ப்ரோ நீங்க சொல்லும் போதே எங்களுக்கு ஊர சுத்தி பார்த்த மாதிரி ஒரு சந்தோஷம் பேசாம நீங்களே கைடாக எங்க கூட வரலாம் உங்களோட பேச்சு மிகவும் அருமை பயனுள்ள தகவலுக்கு நன்றி ஐயா
@CooknTrek7 ай бұрын
மிக்க நன்றி ஐயா🙏🙏👍
@mohammedsharun6365Ай бұрын
Bro,I plan to visit Taj Mahal, can you join me, I am from Chennai .
@KamalKanth-ji1xw9 ай бұрын
Sir Neenga Tourist Place Explain Pandra Mathri Vera Yarum Explain Pannathu Illa Super Sir.
@CooknTrek9 ай бұрын
🙏🙏 Thanks for your encouraging words, Sir.
@KamalKanth-ji1xw9 ай бұрын
@@CooknTrek 🙏
@revathyarunachalam48289 ай бұрын
Bro, Nanum 2 days ah neraiya video pathuten, Unga plan really suits my need very well. Thank you so much for making my life ease.
@CooknTrek9 ай бұрын
thank you so much mam. All the best for your trip.
@mohammedsharun6365Ай бұрын
Bro ,can you join me, I am visiting Taj mahal.from Chennai
@rajamohamedrajamohamed95887 ай бұрын
சரியான தெளிவான விளக்கம் அன்னா ரொம்ப நன்றி வாழ்த்துகள்
@CooknTrek7 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏👍
@Rajkumar-tb4iy29 күн бұрын
Excellent information sir. I always watch your videos before planning to travel any destination. Thanks for the very detailed explanation.
@CooknTrek29 күн бұрын
Thanks a lot sir, happy to hear that 😊
@fun_world_71210 күн бұрын
Good Explain. Thank you Sir. 🌴🌴🌴
@CooknTrek10 күн бұрын
👍👍
@Shrinithi-g4r9 ай бұрын
Very good information sir
@CooknTrek9 ай бұрын
Thanks a lot mam
@c.jaganathanc.chandrasekar20825 ай бұрын
சகோ உங்கள் வீடியோ வை வைத்து மிகவும் எளிமையான முறையில் சுற்றி பார்க்கலாம் நான் உங்கள் வீடியோ பார்த்து தான் கன்னியாகுமரி சுற்றுலா சென்று வந்தேன் மிகவும் சிறப்பான முறையில் இருந்தது நன்றி🎉🎉🎉🎉🎉
@CooknTrek5 ай бұрын
சகோ! உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.🙏🙏
@anirudhvaradarajan736 ай бұрын
Such an structured and organised trip plan given by you bro 👏 all the doubts we have will be cleared in this video itself , hats off bro 💖⚡
@CooknTrek6 ай бұрын
Thanks a lot for your kind words 🙏☺️. Glad to hear that you liked this video. Do watch other travel plan videos too.
@babyravi72049 ай бұрын
Semma bro... super🎉🎉🎉🎉
@CooknTrek9 ай бұрын
Thanks a lot🙂
@reethikaravichandran78104 ай бұрын
This is really a great data! Thanks for sharing this in a very detailed way.
@CooknTrek4 ай бұрын
Thanks for your support Mam 🙏
@நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்9 ай бұрын
நல்ல தகவல் நன்றி ஐயா
@CooknTrek9 ай бұрын
🙏🙏
@நான்பரமசிவம்Sசுரேஷ்குமார்9 ай бұрын
வணக்கம் ஐயா தமிழ்நாடு எக்ஸ் பிரஸ் வண்டில இந்திகாரங்கலொல்லையிருங்குமா இவர் கலாம் பயனிகலுக்கு மிகவும் சிரமம் ஐயா
@preethiemmanuel61763 ай бұрын
Great info, thank you Sir!
@CooknTrek3 ай бұрын
Glad it was helpful! Thanks for your wishes Mam.
@arumugamasokan77218 ай бұрын
இப்படிதான் எதிர்பார்த்தேன் தம்பி🎉மிக்க நன்றி 🎉🎉🎉
@CooknTrek8 ай бұрын
🙏🙏👍
@swetsyed27492 ай бұрын
Super informative video bro
@CooknTrek2 ай бұрын
Thank you so much bro 🙂
@arunma-tj3ef4 ай бұрын
Nice work brother 👏
@CooknTrek4 ай бұрын
Thank you so much bro 😀
@Ramag202 ай бұрын
அந்த அந்த இடத்தில் என்ன food spl , and முக்கியமான ஷாப்பிங் place with wat can be purchased இதையும் இனிமே include பண்ணுங்க bro
@CooknTrek2 ай бұрын
Sure bro. Thanks for suggesting 🙂
@sumathisivakumar61365 ай бұрын
நல்ல பதிவு
@CooknTrek5 ай бұрын
🙏🙏
@sangeebala59429 ай бұрын
Excellent
@CooknTrek9 ай бұрын
Thank you so much
@MuthuRaja-dp5fw5 ай бұрын
Anna...Golden Triangle Trip plan oru video podunga annna..
@CooknTrek5 ай бұрын
Sure Bro..
@VeluAmmasSamayalАй бұрын
Thanks nga.
@CooknTrekАй бұрын
👍👍
@bharathid56986 ай бұрын
Super
@CooknTrek6 ай бұрын
Thanks a lot
@dharshudazzlerwings3 ай бұрын
Bro Agra fort la ipaiyim light show is going on or not ?
@CooknTrek3 ай бұрын
Not sure madam. But I think it is started again with new themes. Better neenga check pannittu ponga.
@SivaVijay-vs4om6 ай бұрын
Super🙏
@CooknTrek6 ай бұрын
Thanks bro
@SivaVijay-vs4om6 ай бұрын
@@CooknTrek tamilnadu expres la sleeper coach la polama bro ilama athulalum kootama irukuma vadakans... 😂
Sir rendu peru travel panrom railway retiring room book panrapa personal detailsla master passanger aadhar card kudukama 2nd person aadhar card number kuduthu book panirutha ok va accept panuvagala?
@CooknTrek4 ай бұрын
sorry sir, enakku antha information therila.
@HARIHARAN-bk4jz4 ай бұрын
Bro oru doubt.... ticket book pannum podhu taj mahal or taj mahal with museum nu varudhu edha book pananum?
@CooknTrek4 ай бұрын
Bro that is for Mausoleum, that centre la irukara Taj mahal tomb building. Only taj mahal ticket means you can enter Taj mahal area and take photograph etc. Taj mahal with mausoleum, means you can go closer to the Taj mahal structure. so choose which one you want.
@MahendraSingh-mt3so8 ай бұрын
❤❤❤
@CooknTrek8 ай бұрын
👍👍
@bharathvijay32272 ай бұрын
பதில் சொல்லுங்க சார் 😊😊😊😊😊
@Mkowsika_kokila20 күн бұрын
Bro taj ku porathuku online link send me bro
@CooknTrek20 күн бұрын
Taj mahal Online Ticket Booking 👉 asi.payumoney.com/
@miffi82898 ай бұрын
5.30 ku ponalum pre-booking must ah? Yevvalavu hrs before pannanum?
@CooknTrek8 ай бұрын
In prebooking, 'q' avoid pannalaam. tickets availability porutthu..
@bharathvijay32272 ай бұрын
ப்ளீஸ் எனக்காக டக்குனு பார்த்து பதில் பார்த்து சொல்லுங்க😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@mohammedsharun6365Ай бұрын
Bro ,me too planning to visit Taj Mahal,can you join me,I am from Chennai.
@sureshswaminathan12966 ай бұрын
Bro. தாஜ் மஹால் திங்கள்கிழமை விடுமுறையா
@CooknTrek6 ай бұрын
Bro, Friday Leave
@sureshswaminathan12966 ай бұрын
@@CooknTrek thank you
@ultracoolgummidipoondiling68734 ай бұрын
👌
@Rajinikanth-wnyrkАй бұрын
நான் கோவை லிருந்து ரயில் பயணம் ஆக்ரா இறங்கி விட்டு ரூம்ஸ் அங்கே இருக்குமாங்க . தாஜ்மகால் மட்டும் பார்த்து விட்டு இரவு ரயில் ஆக்ரா கிடைக்குமாங்க இல்லை டெல்லி போகனுமாங்க சொல்லுங்க ஒரு நாள் மட்டும் தாஜ்மகால் மட்டும்
@CooknTrekАй бұрын
Agra Cantt Station la dormitory room irukkum. Illena Taj Ganj area la hotel rooms kedaikkum. Agra poga Kaveri express use panni poidalaam, return same train night 10:15.
I plan to visit Taj Mahal,if anyone,who want to join me.i am from Chennai.
@suganandansamantham25607 ай бұрын
One day package agra.mathura a/c bus just 800rs only
@mutharasip60557 ай бұрын
Do u have that contact number to book
@mutharasip60557 ай бұрын
Can u share that package contact number pls
@rajesh.grajesh.g17966 ай бұрын
Contact number please
@arun_bgm_official_1775 ай бұрын
Friday leave aaaa 😢
@Mkowsika_kokila20 күн бұрын
Link send me brother
@CooknTrek20 күн бұрын
check the description box.
@amuthajoshua9447 ай бұрын
Hi
@CooknTrek7 ай бұрын
👍
@bharathvijay32272 ай бұрын
அண்ணே நான் இப்ப ராஜஸ்தான்ல இருக்கேன் எனக்கு தீவாளி அன்னைக்கும் அடுத்த மறுநாள் லீவு அப்பப்போ என்னால தாஜ்மஹாலை சுத்தி பார்க்க முடியுமா 😊😊😊😊
@CooknTrek2 ай бұрын
Taj Mahal is closed only on Fridays. Diwali is on Thursday this year, so it will be open on Diwali.
@mkahabeebsyed84032 ай бұрын
நண்பரே சனிக்கிழமை காலையில் 7:00 மணி அளவில் ஆக்ரா கேன் ரயில்வே ஸ்டேஷன் இறங்குகிறேன் அங்கிருந்து தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை சுற்றிப்பார்க்க ரூட் பிளான் சொல்லுங்கள் ரிட்டன் டெல்லிக்கு மாலை 4:00 மணி அளவில் டிக்கெட் போட்டு உள்ளேன்
@CooknTrek2 ай бұрын
bro, Details provided in the video. you can visit places which you are interested in and can skip all other places.
@ajin5582a2 ай бұрын
O5 nov agra suthi pakka family baby kuda poren oru nalla cheapest hotel suggest pannunga bro..