ஐம்புலன்களும் எப்போது அடங்கும்

  Рет қаралды 83,543

ARRATV

ARRATV

Күн бұрын

#RUKMANI#SORPOLIVHU#
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க கூடாது ஏன் ?
மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
SALEMSAKTHI VIDEOS
ARRATV
Copyright © by SALEMSAKTHI
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
#bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending

Пікірлер: 41
@vinothkumar.o.svinothkumar5229
@vinothkumar.o.svinothkumar5229 2 жыл бұрын
மிக சிறப்பான சொற்பொழிவாளர் அம்மா தாங்கள்.
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 5 жыл бұрын
நமஸ்காரம் அம்மா. பசுமரத்தாணி போல் பதிகிறது தங்கள் ஆன்மீகச் சொற்பொழிவு. பொட்டில் அடித்தாற் போல் உணரச் செய்கிறீர்கள். நன்றி. வாழ்த்துக்கள்.
@vimala.s9198
@vimala.s9198 5 жыл бұрын
கடவுள் இருக்கும் இடம் அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவில் குலசேகரப்பட்டிணம்.என் நினைவில் நான் அதை உணர்ந்தேன் மற்றும் என் உடம்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டது.நான் தனியார் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனத்தில் சென்னையில் வேலை பார்த்து கொண்டு இருக்கிறேன்.இப்பொழுது நான் எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்ல பணியில் உள்ளேன்.இதற்கெல்லாம் காரணம் அந்த ஞான மூர்த்தி ஈசன் மற்றும் அம்மன் அருள்
@p.t.barathanbesivam4448
@p.t.barathanbesivam4448 3 жыл бұрын
super
@sridhar4490
@sridhar4490 3 жыл бұрын
Please please please please please please please please upload peria puranam speech
@sridhar4490
@sridhar4490 3 жыл бұрын
Please please please please please please please please please please upload Salem Rukmani kaviarangam
@thanukugan177
@thanukugan177 5 жыл бұрын
அம்மா வாழ்க வளமுடன். நீங்கள் இலங்கை தமிழர்களை பற்றி சொன்னதற்கு நன்றி.
@saravananthiru6222
@saravananthiru6222 4 жыл бұрын
நல்ல கருத்து அம்மா
@vikraman7290
@vikraman7290 5 жыл бұрын
அம்மா உங்களின் புதிய ஆன்மீக சொற்பொழிவை கேட்பதற்கு காத்து இருந்தோம்.
@jiosri5885
@jiosri5885 3 жыл бұрын
தமிழ. தமி தமிழ
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 7 ай бұрын
தமிழ் கடல் சேலம் ருக்மணி..
@nirmalabalasingam4319
@nirmalabalasingam4319 5 жыл бұрын
Super amma nanri
@saiseetha9226
@saiseetha9226 4 жыл бұрын
🙏🙏🙏 Amma
@dr.rajeshramdev9675
@dr.rajeshramdev9675 5 жыл бұрын
Super Amma... Neengal innum palanooraandu nalla arokiyathudan irukanum nu Vendikren
@ashokanashok1872
@ashokanashok1872 5 жыл бұрын
Super
@shoesunboxing3732
@shoesunboxing3732 5 жыл бұрын
Namaskaram amma. Unga sorpozhivai kettathaan manam niraivaga irukkungama
@yatthra46
@yatthra46 5 жыл бұрын
👍👍
@sridhar4490
@sridhar4490 7 ай бұрын
2 00 crt
@senthilandavanp
@senthilandavanp 2 жыл бұрын
Om muruga potri!
@keerthivasan1610
@keerthivasan1610 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@BRINDAVANAMR
@BRINDAVANAMR 2 жыл бұрын
🙏🙏🙏
@suntharyruban3886
@suntharyruban3886 5 жыл бұрын
Thanks for the respect to Ceylon Thamiz.
@sureshtubeful
@sureshtubeful 5 жыл бұрын
என்னுடைய கருத்துக்கு பதில் கூறியமையால் மீண்டும் ஒருமுறை காணொளியை முழுமையாக பார்த்தேன் . தலைப்புக்கும் காணொளியில் இருக்கின்ற கருத்துக்கும் தொடர்பில்லை . முதலில் மனம் என்றால் என்ன என்ற சொல்லுக்கு அக்காவுக்கு பொருள் தெரியவில்லை.இந்த காணொளியின் தலைப்பு புலன்கள் எப்போது அடங்கும் என்பது? காலத்தையொட்டி கேட்கப்பட்டிருக்கிறது. பதில் இடத்தை வைத்து சொல்லப்பட்டிருக்கிறது இது ஒரு பொருத்தமான ஒரு அமைப்பு கிடையாது.பொருள் ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் குற்றமுள்ள சொற்றொடர் இது.மனசு எந்த இடத்தில் லயிக்கிறதோ அப்போது புலன்கள் அடங்கும் என்பது பொருள் ரீதியாகவும் சொற்களின் வாக்கிய அமைப்பு ரீதியாகவும் குறைபாடுள்ள ஒரு பதில்..உங்களுக்கு தான் மனசு யாருக்கும் எந்த இடத்தில் இருக்கின்றது என்று தெரியாது என்று கூறுகிறீர்கள் பிறகு எப்படி அது எப்படி அடங்குகிறது என்பதை நீங்கள் சொல்ல முடியும்? உண்மையான உண்மை எதுவெனில் மனதை யாராலும் அடக்க முடியாது ஒடுக்கவும் முடியாது. மனம் தானாகவே ஒடுங்௧௧்கூடியது அதற்குரிய நேரம் கனியும்போது. அருணகிரிநாதர் அவருடைய முற்ப் பிறவியிலேயே அவரை முருகன் ஆட்கொள்ள வேண்டி இருந்தது. அரைகுறையாய் ஞானத்தைப் பற்றி ஆளாளுக்கு விளங்கஞ்சொன்னதால் அந்த மனிதன் அடுத்த பிறவிக்கு தள்ளப்பட்டு தன்னுடைய மனசில் உள்ள ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்த பிறகுதான் முருகன் வந்து ஆட்கொள்கிறான். இதுதான் உண்மையான வரலாறு. மனதை யாராலும் அடக்கவும் முடியாது ஒடுக்கவும் முடியாது. முதலில் தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் தெளிவான அர்த்தத்தை தெரிந்து கொள்ளுங்கள் பிறகு நீங்கள் மக்களுக்கு விளக்கம் கொடுக்கலாம். நான் மதிக்கின்ற ஆன்மீகப் பேச்சாளர்கள் வெகு சிலரில் ருக்குமணி அக்காவும் ஒருவர். அதனால்தான் அவருடைய கருத்துக்கு விமர்சனம் கருத்து கொடுக்கிறேன். கடமைக்காக பேசும் அரைகுறை ஆன்மீகப் பேச்சாளர்கள் கூறும் கருத்துக்கு நான் என்றுமே விமர்சனம் செய்தது கிடையாது காரணம் அவர்கள் முன் மாதிரி கிடையாது. ருக்குமணி அக்கா இலங்கை ஜெயராஜ் போன்ற ஆன்மீகப் பேச்சாளர்கள் தான் இந்த சைவ சமய பக்தர்களுக்கும் மக்களுக்கும் முன்னோடிகளாக இருக்கின்றனர். அவர்கள் மொழியில் தவறான விளக்கம் கொடுக்கும் பொழுது அது என் கண்ணில் படும் பொழுது நான் விமர்சனம் செய்கிறேன் நன்றி வணக்கம்.
@suntharyruban3886
@suntharyruban3886 5 жыл бұрын
It is told, listen again please
@ramakrishnan9867
@ramakrishnan9867 3 жыл бұрын
இல்லை நண்பா.... இக் காணொளி முழுமை பெறவில்லை...ஆலயத்தில் தான் ஐம்புலன்களும் ஒரே வேளையில் சங்கமிக்கும் (அடங்கும்) என்பதை பின் வருமாறு அம்மா அவர்கள் விளக்கி கூறி இருப்பார் கண் - தீபாராதனை ஒளியை பார்க்கும் காது - மணியோசை ஒலியை கேட்கும் மூக்கு - சாம்பிராணி&பிற வாசனை நுகரும் வாய் - பிரார்த்தனை செய்யும் மெய் - தன்னை மறந்து நிற்கும்... இவையனைத்தும் ஆலயத்தில் மட்டுமே சாத்தியமாதலால், ஐம்புலன்களும் ஆலயத்தில் அடங்கும் என்று கூறியிருப்பார்....நன்றி... வாழ்க வழமுடன்..வாழ்க வையகம்...
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 4 жыл бұрын
அம்மா அவர்களின் ஆண்மிகமங்கபுகைவாழ்க
@meeramadhavan7552
@meeramadhavan7552 4 жыл бұрын
Amma gas stove samayal seyyumbodum 2alladu 3 arisi mudalil aduppil serkalama?
@yesuraj9355
@yesuraj9355 5 жыл бұрын
Thanks for the video please need more videos
@rkrishnan4454
@rkrishnan4454 5 жыл бұрын
Neengal solluvathu sathiyam
@sheelamadhijanhu360
@sheelamadhijanhu360 5 жыл бұрын
Unmaiyana pechcu parapatchamminri ulladu🙏
@Raja-vo9om
@Raja-vo9om 5 жыл бұрын
Indha amma name ena
@lovingsunder
@lovingsunder 5 жыл бұрын
Selam Rugmini
@narmadhanarmy5768
@narmadhanarmy5768 4 жыл бұрын
Arumai amma 🙏🙏🙏
@sankeethsankeeth6788
@sankeethsankeeth6788 5 жыл бұрын
அருமை அருமை அம்மா மிக்க நன்றி.
@rubinithomas4009
@rubinithomas4009 5 жыл бұрын
சூப்பர் அம்மா
@kalaiselvik8072
@kalaiselvik8072 5 жыл бұрын
Amma ilike ma unga speech super
@malaimani4u
@malaimani4u 5 жыл бұрын
Super amma
@sivakami5chandran
@sivakami5chandran 5 жыл бұрын
👌👌👌🙏🙏🙏🙏🙏
@ss-io1vp
@ss-io1vp 5 жыл бұрын
👌
@bharathiraja9929
@bharathiraja9929 5 жыл бұрын
Super amma...
@shoesunboxing3732
@shoesunboxing3732 5 жыл бұрын
Namaskaram amma. Unga sorpozhivai kettuthaan nan oru naalai niraivuseigiren amma. Ungalai parpadharku enakku oru vaippu vendum amma.
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 263 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,6 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 5 МЛН
The selfish The Joker was taught a lesson by Officer Rabbit. #funny #supersiblings
00:12