மனித உரிமைகள் ஆணையத்தை யார் அணுகலாம்? Dr. A.C. Mohandoss, I.A.S., (Retd.)

  Рет қаралды 44,530

AIM TN

AIM TN

Күн бұрын

Пікірлер: 94
@sathiyabamasathiyabama-js7ss
@sathiyabamasathiyabama-js7ss 8 ай бұрын
நல்லா ஒரு வழிமுறைகள் மக்களுக்கு அளித்தருக்கு நன்றி. ஐயா
@arumugakanigurunathan
@arumugakanigurunathan Жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா,உங்களுடய கருத்து அருமையாக இருந்தது.எங்களுக்கும் பிரச்சினை உள்ளது.மனித உரிமைகள் ஆணையம் எந்த இடத்தில் உள்ளது.யாரை பார்க்க வேண்டும்.
@ProfRGaneshkumarProfRGaneshkum
@ProfRGaneshkumarProfRGaneshkum 2 жыл бұрын
Valga valamudan
@sathiyabamasathiyabama-js7ss
@sathiyabamasathiyabama-js7ss 8 ай бұрын
நா கள்ளக்குறிச்சி ஐயா 👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@ramesht4896
@ramesht4896 Жыл бұрын
Great sir🙏🙏🙏🙏🙏
@balajikarthick123
@balajikarthick123 7 ай бұрын
Nandri
@manchuanu2695
@manchuanu2695 Жыл бұрын
Respected Sir, are you cleared all types of complaints .
@68tnj
@68tnj 2 жыл бұрын
He was District collector Vellore 20 years back.
@ganthimathiganthi6801
@ganthimathiganthi6801 2 жыл бұрын
Wimco nagarla irukkom kaaval Adhikari gal uthavi inmaiyal 15 varudam kodumaikki aalagi ullom iyaa
@vaiyanans9774
@vaiyanans9774 2 жыл бұрын
நகைக் கடன் தள்ளுபடி -மேல்முறையீடு நாள் 04-04-2022 இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது சம்பந்தமாக தங்களிடம் வழக்கு தொடர முடியுமா
@kavi.9186
@kavi.9186 3 жыл бұрын
பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதற்கு என்ன தீர்வு எஸ்பி ஆபிஸ் பெட்டிஷன் போடவும் எஸ் பி ஆபிஸ் கேட்டிசின் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதற்கு என்ன தீர்வு
@kumarp6118
@kumarp6118 Жыл бұрын
🎉😂🎉🎉❤
@vikramindia9768
@vikramindia9768 Жыл бұрын
Potu thalunga,, enga entha satumum palam kuraithawarku elai
@gnanasekar9073
@gnanasekar9073 Жыл бұрын
🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳
@thiruppathithirumurthi3083
@thiruppathithirumurthi3083 Жыл бұрын
அய்யா வணக்கம் தங்கள் கைபேசி எண் அனுப்புங்க அய்யா நன்றி
@athiseshan8756
@athiseshan8756 9 ай бұрын
யா நான் மளிகை கடை நடத்தி வருகின்றேன் மூளை அறுவை சிகிச்சை செய்திருப்பதன் காரணத்தினால் என்னால் வெளியே வேறு வேலைக்கு செல்ல இயலவில்லை எனது பக்கத்து வீட்டார் முன் விரதம் காரணமாக என் கடையில் அருகில் வந்து சிறுநீர் கழித்து வருகின்றார்கள் இதன் துர்நாற்றத்தினால் எனது தலைவலி மிகவும் அதிகரித்து வருகின்றது.மனித உரிமை ஆணையத்தின் முறையிடலாமா பலமுறை கூறியும் அவர்கள் எங்களை மிகவும் துன்புறுத்தி வருகின்றார்கள் தற்போது நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்கின்றோம்.. அவர்கள் எங்களை அடிப்பதே நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றார்கள் ஒரு விளக்கம் அளிக்க வேண் இதற்கான தீர்வாக நன்றி ஐயா
@subramania9192
@subramania9192 Жыл бұрын
🙏🙏🙏🙏
@shabanakiruba
@shabanakiruba 2 жыл бұрын
Sir first makkal ketta kelvigaluku reply pannunga. Ellarukum edhirpaarpu irukkum
@sivasarathisivasarathi8552
@sivasarathisivasarathi8552 Жыл бұрын
Iyya political influence use panni angan vadi maiyathil padikkum 3 vayadhu kuzhandhaiyin name neekaradhu sariya sir
@kdeva7999
@kdeva7999 3 жыл бұрын
Sir i have court orter but canot given patta i will go manithaurimai court
@selvaganapathy2257
@selvaganapathy2257 9 ай бұрын
🙏ஐயா நான் பணிபுரிந்த துறையில் இருந்து கடந்த 13 ஆண்டுகளாக எனக்கு ஓய்வூதியம் வழங்க மறுத்து வருகிறார்கள் ஆணயத்தை அணுகலாமா? தயவு செய்து தெரிவியுங்கள் ஐயா மிக்க நன்றி 🙏
@SekarRaja-o3l
@SekarRaja-o3l 3 ай бұрын
ஐயா உங்க லை தொடர்பு கொள்ள உங்க தொடர்பு என் வாண்டும்
@kowsalyahasini8737
@kowsalyahasini8737 Жыл бұрын
Sir en husband ennudaya college certificate vajuruganga nanum 5 years ithu samathama alaira enagu oru girl child irugu . Complaint pannalama
@vembulum745
@vembulum745 3 жыл бұрын
மதிப்பிற்குரிய அய்யா எந்தந்த துறைகளில் எந்தவிதமான விதிமிறல்களில் நடந்தால் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை விளக்கவும்.
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 3 жыл бұрын
Nice
@kvmurugan9472
@kvmurugan9472 2 жыл бұрын
வணக்கம் ஐயா அரசு அதிகாரிகளின் கூட்டு செயலால் பாதிக்கப்பட்டேன்,அவர்களால் மேலும் பல பாதிப்புகள் ஏற்படலாம் என நினைத்து இரண்டு ஆண்டுகள் கால தாமதம் ஏற்பட கட்டாயமாகிவிட்டது தற்போது நான் என்னிடமுள்ள ஆவணங்களை வைத்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க வழிவகை உள்ளதா என்பதை தயவு செய்து தெரிவிக்கவும் நன்றி,
@albertjayasingh7580
@albertjayasingh7580 Жыл бұрын
😢😊 B9j😊
@MrBlack-ib1xb
@MrBlack-ib1xb 2 жыл бұрын
மனித உரிமை மிரல் வழக்கை யாருக்கு எதிராக மட்டும் தக்கள் செய்ய முடியும்?
@KannanKkd-ny2lr
@KannanKkd-ny2lr 2 күн бұрын
ஐயாவணக்கம்உங்ககைபேசிஅணுப்புங்கஐயா
@aravindard6698
@aravindard6698 10 ай бұрын
என் மகளுக்கு தாலி கட்டி நாலு மாதம் வாழ்ந்துட் டு டிவோர்ஸ் கேஸ் போட்டுட்டு கேஸ் 19வருடம் முதல் 24வரைக்கும் நடந்து கொண்டு இருக்கு எதற்கு இடையில் அவன் 2 வது திருமணம் 2வது குழந்தை அவன் இன்னும் காவல் துறை சட்டம் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை இது மனித உரிமை மீரல் இல்லையாமே
@raamstv6578
@raamstv6578 7 ай бұрын
Super
@sivabalan7289
@sivabalan7289 Ай бұрын
Apo nenga Unga magala valavachi pakkala.....
@aravindard6698
@aravindard6698 Ай бұрын
Erandavatu matam vayittula kulantai Avan BE arivali anal motta kudumbamum beyi ota kutti boyi adicci kulantaya valaravidama oparesan banniyacci ebbadi evana nambi vala mudiyum
@venkatrenuvenkat6524
@venkatrenuvenkat6524 27 күн бұрын
ஐயா உங்கள் கீழமை நீதிமன்றத்தில் வேலை செய்யும் நீதிபதி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வேலை செய்யும் OA அவர்களை கொடுமை படுத்தினால் புகார் அளிக்கலாமா
@ushamai9683
@ushamai9683 2 жыл бұрын
Naan medical Sales man Thirty Eight service Enakku Inn um P F payment Varavillai Naan Engage Complaint Pannal am Ayya
@SaravananSaravanan-n3t
@SaravananSaravanan-n3t Жыл бұрын
ஐயா என் பெயர் சரவணன் வயசு 45 சென்னை நாங்கள் 4 தலைமுறையாக ஒரு பகுதியில் வசித்து வருகிறோம் எங்கள் வீட்டுக்கு அருகே 3 தொழிற்ச்சாலை இருக்கிறது அதிக சத்தம் போடுவது கெட்ட வார்த்தைகள் பேசுவது காலை 5.45 மணிக்கு கம்பெனி திறந்து இரவு 10.45 மணிக்கு மூடுறாங்க நிம்மதியாக இருக்க முடியலை தூங்க முடியலை பகல் நேரத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனாலும் வீட்டில் இருந்து ரெஸ்ட் எடுக்க முடியாமல் அவதிப்படுகிறோம் இதற்கு நான் என்ன செய்ய வேண்டும் ஆலோசனை கூறுங்கள்
@kalaiselviselvi6215
@kalaiselviselvi6215 2 жыл бұрын
State Board of the Human Rights Comition. YAARU VENDUMANALUM COMPLAINT KODUKKALAM.🙏🙏🙏
@muthumuruganmuthu742
@muthumuruganmuthu742 Жыл бұрын
ஐயா என்னை ஒருவர் மிரட்டல் செய்கிறார் அவர் யார் என்று எனக்கு தெரியாது ஆனால் என்னை மிரட்டியவர் ஃபோட்டோ சம்பவம் நடந்த அருகில் உள்ளது ஆனால் அதை போலீஸ் பார்க்க மருகிறார்கள் இதற்கு என்ன யாரிடத்தில் புகார் செய்யலாம்
@sarangowri6991
@sarangowri6991 3 жыл бұрын
35 வருஷமா railway land la Kudierukom... Eppa engala poga solranga... Naan enna pantrathu sir
@subopluschannel
@subopluschannel 5 ай бұрын
ஆய்யா நாங்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆய்வக நுட்புனராக பணியாற்றி வருகிறோம் எங்களுக்கு வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறைகளை குடுபது இல்ல நாங்கள் மனித உரிமை ஆணையத்தில் புகார் அழிகளாமா
@mohandoss9845
@mohandoss9845 Жыл бұрын
இதில் எப்படி புகார் செய்வது விலாசம் ஐயா
@காளீஸ்வரிகாளீஸ்வரி-ந8ற
@காளீஸ்வரிகாளீஸ்வரி-ந8ற Ай бұрын
ஐயா வணக்கம் அம்மாவை துரத்துவதற்கு என்ன பண்ணுவது
@rajkumarptr4689
@rajkumarptr4689 Жыл бұрын
எங்கள் இன மக்கள் STசான்றிதல் பிரச்சனை உள்ளது
@rajprabha7261
@rajprabha7261 2 жыл бұрын
Ayya vanakkam oru opreasan thappa pannuna doctor methu nadavadikkai eadukka mudiyuma
@amulrja7710
@amulrja7710 2 жыл бұрын
ஐயா சில சட்ட ஆலோசனைகள் பேச வேண்டும் ஐயா உங்களிடம் இடம் உங்களை தொடர்பு கொள்ள நம்பர் உள்ளது ஐயா
@manchuanu2695
@manchuanu2695 Жыл бұрын
Am poor girl. Na complaint kudutha enaku help seivengala
@mohandoss9845
@mohandoss9845 Жыл бұрын
நாங்கள் இதில் எப்படி உறுப்பினர ஆவது ஐயா?
@nagakumara9180
@nagakumara9180 7 ай бұрын
வணக்கம் ஐயா என் புகார் மனு வின் கேஸ் நெம்பர் 9245/22/2023என்று sms மூலம் தெரிய படுத்தினார்கள் ஏன் இந்நாள் வரை எந்தபதிலும் வரவில்லை தயைகூர்ந்து பதில் அளிக்கவும் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@nagakumara9180
@nagakumara9180 7 ай бұрын
ஐயா தாங்கள் அனுப்பிய sms ஐ மருபடி அனுப்புங்கள் நன்றி ஐயா 🙏🙏🙏
@madhavanbtechit5090
@madhavanbtechit5090 11 ай бұрын
😊
@selvakumarmoses1314
@selvakumarmoses1314 2 жыл бұрын
வணக்கம் ஐயா, எனக்கு கடந்த ஆண்டு சொத்து வரி உயர்வு படிவம் 7 கொடுத்து விதி மீறல் செய்தார்கள், நான் லஞ்சம் கொடுக்காத காரணத்தினால் இது குறித்து தங்களிடம் வழக்கு கொடுக்கலாமா
@jitheshadithyan545
@jitheshadithyan545 Жыл бұрын
Correct same my problem also
@jitheshadithyan545
@jitheshadithyan545 Жыл бұрын
நானும் லஞ்சம் கொடுக்க வில்லை அதனால் விசாரிக்க லா
@ganthimathiganthi6801
@ganthimathiganthi6801 2 жыл бұрын
Engalaadithu mandaiya udaithu nenji udaitha vargas meethu ungalidam pukar therivithom anaal entha uthavi illai iyaa
@bhuvanabhuvana79
@bhuvanabhuvana79 2 жыл бұрын
மகளிர் la எனக்கு நீதி கிடைக்க வில்லை அய்யா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kiruthikaraja6480
@kiruthikaraja6480 Жыл бұрын
Yenakum dhan
@lu_lueditzz5666
@lu_lueditzz5666 Жыл бұрын
சரியான முறையில் புகார் அளித்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்பார்கள்
@vallimoorthy2525
@vallimoorthy2525 2 жыл бұрын
சொத்து பிரச்சினைக்கு criminal ஆகHigh court direction பெற்று fir போட்ட காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கவில்லை ஐயா
@aravindard6698
@aravindard6698 9 ай бұрын
என் மகளுக்கு தாலி கட்டி ஆறு மாதத்தில் இரண்டாவது திருமணம் என் மகளுக்கு விவாகரத்து கொடுக்கமல் அடுத்ததிருமணம் செய்ததை வீடியோ ஆதரத்து டன் போலீசில் கம்பெலைண்ட் அவனுக்கு பெறந்த குழந்தை சர்ட்டிபிகெட்டும் போலீசில் கொடுத்தும் கம் லைண்டு வாங்க மறுத்து கோர்ட்டுக்கு போன்னு எங்களை அலைக்கலித்து 2018. லிருந்து இப்போ வரையில் கோர்ட் டில் இரண்டு fir போட்டும் இது வரைக்கும் போலீசும் c9கோர்ட்ட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை எங்க போய் நான் கம்லைன்ட் பண்ண வேண்டும் எனக்கு பதில் தாறுங்கள்
@rajkumarp5520
@rajkumarp5520 2 ай бұрын
சார் சும்மா சொல்லணும் ஒன்னும் நடைமுறையில ஒன்னும் சாத்தியப்படவில்லை சார்
@appadurai2430
@appadurai2430 Жыл бұрын
Court il valakkinai nadathavidamal fraud documents create pannukirarkal copy of the application return pannukirarkal ungalidam complaint kodukkala
@appadurai2430
@appadurai2430 Жыл бұрын
Please reply sir
@malathibalakrishnan670
@malathibalakrishnan670 2 жыл бұрын
என் மீது விசாரணை இன்றி பொய் புகார் பதிவு செய்ததை நான் என்ன செய்வது ஐயா!
@ushamai9683
@ushamai9683 2 жыл бұрын
Naan medical sales man Thirty Eight service Enakku p
@maniucev5962
@maniucev5962 Жыл бұрын
Sir,Namma mela thappu illama Police Nammala adicha, Complaint pannalaama
@bagyasharma1008
@bagyasharma1008 Жыл бұрын
Vaos not issuing officer they are only forwarding officer only ...only higher officers delaying like rdos ..collectors .. ilichavayan yaruna vaothan ivangaluku
@bagyasharma8866
@bagyasharma8866 3 жыл бұрын
அய்யா ஒரு உயர் அலுவலர் இடும் தவறான உத்தரவால் பாதிக்கப்படும் கீழ்நிலை அலுவலர் மன உளைச்சல் ஏற்பட்டு உரிமைகள் பாதிக்கப்பட்டதாக கருதி மனித உரிமை ஆணையத்தை அணுகலாமா .,,-
@henrybastine8135
@henrybastine8135 3 жыл бұрын
சார் நல்ல தகவல்கள் சூப்பர்
@sheelamsd7470
@sheelamsd7470 2 жыл бұрын
Same problem. Human rights approach paningla
@rajeshm-tc9wx
@rajeshm-tc9wx 2 жыл бұрын
ஐயா மின்சாரம் வாரியத்தின் மீது மனித உரிமை ஆணைத்தில புகார் மனு தாக்கல் செய்யலாமா
@NathiyaMarimuthu-y6k
@NathiyaMarimuthu-y6k 3 ай бұрын
Telegram scam case edupingala
@mohammedthaha83
@mohammedthaha83 Жыл бұрын
Conct number sir
@kannanbarathibk263
@kannanbarathibk263 Жыл бұрын
எங்க வீட்டிலும் பிரச்சினைகள் யாரை அணுகுவது என்பதை இதன்மூலம் தெரியப்படுத்துங்கள் காவல்துறைக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை இல்லை எனது முகவரி கண்ணன் பாரதி 30/475 தந்தை பெரியார் நகர் அரவேனு நீலகிரி மாவட்டம்...
@காளீஸ்வரிகாளீஸ்வரி-ந8ற
@காளீஸ்வரிகாளீஸ்வரி-ந8ற Ай бұрын
ஐயா வணக்கம் அம்மாவை அடிச்சு வெளியே ஏத்திட்டாங்க மகன்
@kalaiselviselvi6215
@kalaiselviselvi6215 2 жыл бұрын
Ah with out Flat .Ni poitu nallaikku va byeeeeeeeeeeee😊😠
@smiley_boy_muthu6983
@smiley_boy_muthu6983 3 ай бұрын
Sir unga contact number vendum im handicap disability person
@muthuvaishu35l
@muthuvaishu35l 6 ай бұрын
Conduct tharamattanga
@SekarRaja-o3l
@SekarRaja-o3l 3 ай бұрын
Sir unga contact number vendum
@nagarajm8442
@nagarajm8442 4 ай бұрын
ஐயாநான்ஒருவரிடம்இடம்வாங்கிதருவதாகசொன்னவரிடம்எந்த.ஆதாரமும்இல்லாமல்ரூபாம்700000ஏழுலட்சசம்கொடுத்துஉள்ளேன்கொடுத்துஉள்ளேன்ஆனால்இப்பகேட்கையில்அவர்என்னைஅடிக்கவந்தார்அவருடன்சேர்ந்துஇன்னுஒருநபரும்சேர்ந்துஅடிக்கவந்தார்இதர்க்குமனித.உரிமைஆனையத்தைஅனுகலாமா
@nagarajm8442
@nagarajm8442 4 ай бұрын
இதற்குபதில்எதிர்பார்க்கிறேன்ஐயா
@nagarajm8442
@nagarajm8442 4 ай бұрын
நான்பணம்கொடுத்து1அரைவருடம்ஆகுதுஐயாஒருபொண்ணுஎன்றுபார்க்காமல்ஆடிக்கவந்தார்கள்
@nagarajm8442
@nagarajm8442 4 ай бұрын
பணம்அனுப்பியரசீதுஎன்னிடம்சாட்சியாக.இருக்கு
@SekarRaja-o3l
@SekarRaja-o3l 3 ай бұрын
ஐயா உங்க லை தொடர்பு கொள்ள உங்க தொடர்பு என் வாண்டும்
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Counter-Strike 2 - Новый кс. Cтарый я
13:10
Marmok
Рет қаралды 2,8 МЛН
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.