❤️❤️ஐந்தாவது மாதம் தீர்த்தம் கொடுத்தது😍 ❤️❤️ Fifth month function

  Рет қаралды 738,895

Lungiboys Rajpriyan

Lungiboys Rajpriyan

24 күн бұрын

Пікірлер: 685
@Lungiboysofficial
@Lungiboysofficial 23 күн бұрын
(En mamanar)En wife oda appa 1 month munnadi iranthutanga athan aluguranga vera onnum illa ..yarum thappa ninaikavenam
@sangaryvarathan.r
@sangaryvarathan.r 23 күн бұрын
Aww anna ❤
@t.sowmiyasowmiya76
@t.sowmiyasowmiya76 23 күн бұрын
feel panathenga bro
@priyankapriya8218
@priyankapriya8218 23 күн бұрын
Happya eruka solunka bro baby kaga . Appavey avankaluku baby ya vanthu pirappanka
@jansir7650
@jansir7650 23 күн бұрын
Eppadi anna
@carmelmarya9264
@carmelmarya9264 22 күн бұрын
Same enakum en paiyan nine mnth pregnant ah irukum pothu enga appa death aagitanga ippo en paiyanuku two years
@sinthamaniinba6268
@sinthamaniinba6268 18 күн бұрын
நானும் 8 வருடம் கழித்து இப்போது மாதமாக இருக்கின்றேன். எல்லாருடைய ஆசீர்வாதம் எனக்கும் வேண்டும் pls🙏🙏🙏
@madhavanbanu7042
@madhavanbanu7042 17 күн бұрын
God bless you….ma
@renuram4060
@renuram4060 17 күн бұрын
Nallapadiya kulanthai pirakkum🎉🎉🎉🎉❤❤❤❤ poranthathum sollunga sis ❤❤❤❤ love you
@pandirajan1227
@pandirajan1227 17 күн бұрын
God bless you sister
@engals4308
@engals4308 17 күн бұрын
வாழ்த்துக்கள் கண்ணே, நல்லபடியாக குழந்தை பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன் ❤❤
@nnnmmm4122
@nnnmmm4122 17 күн бұрын
ஈசன் அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன்
@SangeethaSangeetha-mm7pf
@SangeethaSangeetha-mm7pf 21 күн бұрын
Nanaum 4 varudam kalithu pragant ah eruken enakaga pray panikonga anna plz 🙏
@indiapriya5535
@indiapriya5535 19 күн бұрын
ஆரோக்கியமான குழந்தை பிறக்க வாழ்த்துக்கள் 🎉
@Kanibaby143
@Kanibaby143 18 күн бұрын
Congrats akka kandipa vendikurom
@dharanidailysamayal4760
@dharanidailysamayal4760 18 күн бұрын
Congratulations and God bless you 😊😊
@VinothiniM-gg6pz
@VinothiniM-gg6pz 18 күн бұрын
Vaazhthukkal🎉
@varni.r2157
@varni.r2157 18 күн бұрын
🎉
@vembumng2012
@vembumng2012 23 күн бұрын
அழகான, அறிவான, புத்திசாலியான, குழந்தையை, சுக பிரசவத்தில் பெற்றுடெடுக்க, எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் சகோதரி. எப்போதும் சந்தோசமா இருங்க. ❤❤❤❤
@Balawithbalu
@Balawithbalu 16 күн бұрын
அப்போ அழகு அறிவு புத்திசாலி இந்த மூணும் இருந்தால் போதுமா அந்த குழந்தை ஊனமாவோ, இல்லை ஆண் பெண் இரண்டும் இல்லாமல் வேறு குழந்தை நா போதுமா
@Psychogaminggirl
@Psychogaminggirl 15 күн бұрын
Lusu mari pesama muduty erunga​@@Balawithbalu
@Psychogaminggirl
@Psychogaminggirl 15 күн бұрын
​@@Balawithbaluavanga blessing ah en kora solura mundamey
@Akume_93
@Akume_93 22 күн бұрын
உங்கள் தந்தையே உங்களுக்கு மகனாக பிறப்பார் !! வாழ்க வளமுடன் நலமுடன் !!
@user-jr3de8ti2k
@user-jr3de8ti2k 11 сағат бұрын
யார் தந்தை சகோ.. யாருக்கு என்ன ஆச்சு சகோ
@HeartbeatTamilan
@HeartbeatTamilan 22 күн бұрын
இப்பிறவியில் என்னை கவலைகள் மறந்து சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்த காமெடி ⭐️ lungi boys team குடும்பம் வாழ்க வளமுடன்...வாழ்க வளமுடன்...வாழ்க வளமுடன்... 🪷🕉🪷
@dhamodharant9145
@dhamodharant9145 23 күн бұрын
இந்நாள் போல் என்னாலும் சீரும் சிறப்பும் பெற்று பேரும் புகழும் வாழ்க
@UmatheviSivayogarajah-sr5ng
@UmatheviSivayogarajah-sr5ng 22 күн бұрын
நீங்கள் இருவரும் குடும்பத்துடன் இன்று போல் என்றும் சந்தோஷமாக சகல ஜஸ்ரியங்களும் பெற்று குழந்தை செல்வம் சுகமா பெற்றெடுத்து தாயும் பிள்ளையும் சுகமாக பல்லாண்டு காலம் நீடூழி வாழ வாழ்த்துகிறோம். வாழ்க வாழ்க வாழ்கவென வாழ்த்துகிறோம் வாழ்க வளர்க 🎊🎉🎈🤝🤝💐🌹👐👐👐🤗🤗❤️🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@sivaprakash518
@sivaprakash518 23 күн бұрын
நீங்கள் ஆயிரம் ஆண்டுகள் நலமோடு வாழ இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤
@Suresh-qs5xt
@Suresh-qs5xt 23 күн бұрын
இன்று போல் என்றும் வாழ வேண்டும் நல்லா படியா குழந்தை பிறக்க வேண்டும் அய்யா சிவபெருமான் 🌲 அய்யா பெருமாள் 🌾 துணையா இருப்பாங்க 🙏🙏🙏 ராஜ்பிரியன் லுங்கி பாய்ஸ் 🎉🎉🎉 ரசிகன் 💥🔥🔥உங்கள் அம்மா தான் பிரதர் எனக்கு ரொம்ப பிடிக்கும் 🙏🙏🙏🤗🤗🤗 எனக்கு அம்மா 🌲இல்ல அதன் சொன்ன அம்மா அப்பாவை என்றும் நல முடன் வைத்திருங்கள் 🤲🤲🤲🙏🙏 🌲🌳🌴🌾🌱🌿☘️🍀🪴
@SurprisedGouldianFinch-bj8rr
@SurprisedGouldianFinch-bj8rr 22 күн бұрын
Muthiyor illathil yarayacadhu thatheduthukol
@user-vk2cb9qz8c
@user-vk2cb9qz8c 17 күн бұрын
​@@SurprisedGouldianFinch-bj8rrNee yethana pera thatheduthiruka bro.nalla doctor ah paru sari aydum illati ipdi than pesa thonum
@ashokp1238
@ashokp1238 23 күн бұрын
Ellam nalla padiya nadaka antha iraivanai prarthikiren... Ipa varaikum, matha KZbinrs mathiri, positive, urine test check up, athu ithu nu ethaum sollama, function mattum subscribers ah invite pandra mathiri potrukinga... Good... Mathavangaluku epdi nu theriyathu. Enaku athellam solrathu suthama pidikkathu. Kalavhara seer kedu. Etha sollunmo atha tha sollanum. Super rja vazhthukal... 🎉🎉🎉
@karuppannasamyk8692
@karuppannasamyk8692 23 күн бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் முருகன் துணை 🎉 வாழ்த்துக்கள் ராஜ் 🎉
@balasubramanianmanian1113
@balasubramanianmanian1113 23 күн бұрын
Congratulations bro வாழ்க வளமுடன்
@SathiyakumarLena
@SathiyakumarLena 23 күн бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹
@sunilkumar-jm4fb
@sunilkumar-jm4fb 22 күн бұрын
வாழ்த்துக்கள் சகோ life long happy ya irunge god blesses both couple keep smiling 😁😁😁😁🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rekamirth6879
@rekamirth6879 23 күн бұрын
Valga valamudan dears💐💐💐❤❤❤❤
@vijayakumard4079
@vijayakumard4079 23 күн бұрын
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு ஆதர்ஷ தம்பதிகளை வாழ்த்தி அருளட்டும்.
@BJRJ3237
@BJRJ3237 22 күн бұрын
God bless bro sis .....vaalka valamudan
@senthilmuruganp7486
@senthilmuruganp7486 23 күн бұрын
Vazhthukkal bro❤❤❤❤
@muralidharan1128
@muralidharan1128 23 күн бұрын
Congratulations sister நல்லதே நடக்கும் 💞👐👐
@user-hj5hl2ob8r
@user-hj5hl2ob8r 20 күн бұрын
அழகான வாழ்க்கை, இன்னும் ஆனந்தமாக வாழ வாழ்த்துக்கள் lungiboys Sri Lanaka Fans💞
@hepzibhasmiline5745
@hepzibhasmiline5745 22 күн бұрын
Sugamai petru edungal unga kolanthaiyai❤ valthukkal 🎉 both of you best couple
@user-xg1oh4un1q
@user-xg1oh4un1q 23 күн бұрын
Valthukal Anna Anni ❤❤❤❤❤
@AmruthaAbi-rw1lg
@AmruthaAbi-rw1lg 22 күн бұрын
Avargal appave vanthu alaga arogyama pirappanga❤❤❤ god bless you
@user-jr3de8ti2k
@user-jr3de8ti2k 11 сағат бұрын
யார் அப்பா சகோதரி... யார்க்கு என்ன ஆச்சு
@AmruthaAbi-rw1lg
@AmruthaAbi-rw1lg 11 сағат бұрын
@@user-jr3de8ti2k rajpriyan wife oda appa
@SelviajithSelviajith-tj2ft
@SelviajithSelviajith-tj2ft 22 күн бұрын
Vazhthukal sissy❤
@barathS-m3h
@barathS-m3h 23 күн бұрын
Valthukal anna
@aanzhukutty2309
@aanzhukutty2309 23 күн бұрын
Lovely and congratulations raj❤🎉
@nirmalnirmal4589
@nirmalnirmal4589 23 күн бұрын
Congratulations rooommpa sonthosama eruku❤
@user-cw4tj3ef2s
@user-cw4tj3ef2s 23 күн бұрын
Happy momentsla Happya irrunga. God bless u😊
@anithaani3124
@anithaani3124 23 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்❤
@babyvinothkumar-ys1bc
@babyvinothkumar-ys1bc 22 күн бұрын
Unga mamanarae ungalukku vandhu paiyanaga pirappaar. Congrates bro.
@ILAYARAJAraja
@ILAYARAJAraja 23 күн бұрын
Vaalthukall❤❤❤❤
@krishnavenikrishnaveni3495
@krishnavenikrishnaveni3495 19 күн бұрын
Vazhthukkal iruvarukkum
@anbukumar4057
@anbukumar4057 23 күн бұрын
indha mathiri function ippa dhan pakranga nalvalthukal
@pandiselvishanthamoorthi1316
@pandiselvishanthamoorthi1316 22 күн бұрын
Sivaganai pudhukottai la intha mathiri function vaipanga
@ranjithamchinnu3082
@ranjithamchinnu3082 22 күн бұрын
மதுரை பக்கம் ஐந்தாவது மாதத்தில் களி கிண்டி போடுவது என்று விஷேசம் நடக்கும் அதில் ஒரு சில மருத்துவ குணம் கொண்ட ஒரு சில மரப்பட்டைகளை கலந்து களி செய்து தருவார்கள் அதில் தீர்த்தம் கலந்து தருவார்கள்
@user-fz7dq6vp5j
@user-fz7dq6vp5j 23 күн бұрын
Happy. Iruga Anna anni❤❤❤❤
@radhankarpagam
@radhankarpagam 23 күн бұрын
வாழ்த்துக்கள்
@maryvanithamani8660
@maryvanithamani8660 22 күн бұрын
God bless you both Abandently with all blessings and happiness 🎉🎉🎉
@allwinswamy9779
@allwinswamy9779 22 күн бұрын
Really happy.... God bless you and take care of her brother 💕
@DevendranRam
@DevendranRam 23 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா🙏💕🙏💕
@m.powrnamiya2390
@m.powrnamiya2390 21 күн бұрын
❤❤❤vazthukal bro
@SurprisedGouldianFinch-bj8rr
@SurprisedGouldianFinch-bj8rr 22 күн бұрын
Theertham koduppadhu function mari irukku ok sirabbu god bless u
@easwariise685
@easwariise685 18 күн бұрын
ஈசன் அருளால் சுகப்பிரசவம் ஆக வாழ்த்துக்கள்... 💐 💐 💐 🎊 🎉
@umavaiyapuri4993
@umavaiyapuri4993 18 күн бұрын
Congratulations God bless your family ❤🎉🎉
@gokulvlb
@gokulvlb 19 күн бұрын
வாழ்த்துகள் ஆரோக்கியமான அன்பான அறிவான குழந்தை பிறக்க வாழ்த்துகள்
@Nallasamayal24
@Nallasamayal24 23 күн бұрын
Very happy to see, congratulations to both of you!!
@aniTha-fz8xf
@aniTha-fz8xf 23 күн бұрын
Vaazhthukkam 🎊🎉🎊🎉🎊🎉
@sowmiyap6121
@sowmiyap6121 20 күн бұрын
Congratulations bro be happy and healthy
@elango190
@elango190 23 күн бұрын
Vallthukal anna anni 🎉🎉
@MuthuLakshmi-tl6kl
@MuthuLakshmi-tl6kl 23 күн бұрын
Valthukkal thambi❤
@NandhakumarGanesan-nc4xe
@NandhakumarGanesan-nc4xe 23 күн бұрын
💐💐💐வாழ்த்துக்கள்
@senthilsenthil1323
@senthilsenthil1323 23 күн бұрын
Congratulations anna anni❤
@naveenkutti8376
@naveenkutti8376 23 күн бұрын
Congratulation to both of you. I am sincerely wishing you both a beautiful life filled with good health, happiness, success, abundance, peace of mind and contentment forever🥳🥳🥳
@stellahadhaam5210
@stellahadhaam5210 23 күн бұрын
God bless you
@jananijanu8269
@jananijanu8269 19 күн бұрын
Vazhthukkal nallapadiya kolanthan pirankanum❤❤
@arunkumarkumarasamy1786
@arunkumarkumarasamy1786 23 күн бұрын
வாழ்க வளமுடன்
@kumarojas
@kumarojas 23 күн бұрын
அழகான குழந்தை பிறக்க என் நல்வாழ்த்துக்கள்
@anithaabi6567
@anithaabi6567 22 күн бұрын
Valnthukal brother 🎉
@sathishvel1
@sathishvel1 23 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@RENUGADEVI.S-jk1jn
@RENUGADEVI.S-jk1jn 23 күн бұрын
Congratulations maa💐💐💐
@nivethamanikandan35
@nivethamanikandan35 22 күн бұрын
Vazhthukal brother sister 🎉🎉🎉
@gopinathsuba9120
@gopinathsuba9120 23 күн бұрын
Congratulations 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
@JJshorts1719
@JJshorts1719 19 күн бұрын
Sister a nalla pathukanga bro🎉🎉🎉heartly wishes both of you❤
@thrishak5550
@thrishak5550 22 күн бұрын
God bless you Anna thangachi😊❤
@SaranyamathavamaniSaramathu
@SaranyamathavamaniSaramathu 23 күн бұрын
congratz...❤❤❤❤❤❤❤
@arunamercy91
@arunamercy91 23 күн бұрын
வாழ்த்துக்கள் உறவுகளே 🎉
@priyamuthu8117
@priyamuthu8117 23 күн бұрын
வாழ்த்துகள் தம்பி நீங்கள் இருவரும் இன்று போல் என்றும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் 🎉🎉🥰🥰
@vjponvini9171
@vjponvini9171 20 күн бұрын
Entha voor anna ungaluku
@SanjeevKumar-cf9yp
@SanjeevKumar-cf9yp 21 күн бұрын
Vazhga valamudan 🎉
@brasskitchen1091
@brasskitchen1091 15 күн бұрын
எல்லாரையும் சிரிக்க வைக்கிற என் தங்கம் அழக்கூடாது😘😘😘😘
@elamparethi3215
@elamparethi3215 12 күн бұрын
Valga Thamil, valga valnthuthan 🎉
@user-lo4be3mk5w
@user-lo4be3mk5w 23 күн бұрын
Valthukkal anna anni🎉❤
@sindhubairavi6008
@sindhubairavi6008 23 күн бұрын
வாழ்க வளமுடன்🎉
@SelvaKumar-xc2ft
@SelvaKumar-xc2ft 19 күн бұрын
Vaalthukkal anna ❤
@smpandipandi169smpandi2
@smpandipandi169smpandi2 23 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரா ❤❤❤
@SriRajaKrish-ic6iz
@SriRajaKrish-ic6iz 23 күн бұрын
Congratulations both
@boomiable
@boomiable 23 күн бұрын
Valga valamudam
@YAMUYAMUNA-ih7ky
@YAMUYAMUNA-ih7ky 13 күн бұрын
🎉Congratulations and God bless you Akka safe haa irunga🥰
@ajithkumar2700
@ajithkumar2700 21 күн бұрын
Vaalka valamudan🎉🎉
@godiparthi2182
@godiparthi2182 23 күн бұрын
Congratulations bro
@samueljudah6215
@samueljudah6215 23 күн бұрын
God bless both of you..
@divyabharathi.v7945
@divyabharathi.v7945 23 күн бұрын
Congratulations......both of you 🎉
@omo9
@omo9 23 күн бұрын
Congratulations sis.pregnancy time அழுகாதீங்க.எல்லாம் நல்லதே நடக்கும்.இது சந்தோஷமான தருனம்.enjoy🎉🎉
@mahamaha-w1d
@mahamaha-w1d 19 күн бұрын
En avanga aluguranga
@sudhamurugesh3754
@sudhamurugesh3754 21 күн бұрын
Congrats bro an sisy
@user-tj4cq9mc2x
@user-tj4cq9mc2x 23 күн бұрын
Valthukal 🎉
@balajji5463
@balajji5463 21 күн бұрын
Happy to see this and congratulations, god bless both of you and your baby
@anandmuthuanandmuthu-uc3kp
@anandmuthuanandmuthu-uc3kp 23 күн бұрын
வாழ்த்துக்கள் நண்பர்களே 👍💐💐💐💐💐
@subhasrisanthoshi7656
@subhasrisanthoshi7656 18 күн бұрын
Congratulations anna anni🎉
@JDKARTHIK
@JDKARTHIK 23 күн бұрын
Congratulations rajpriyan and sister vaalga valamudan ,and hi amma🎉🎉🎉🎉🎉🎉
@Saivendhan228
@Saivendhan228 23 күн бұрын
Congratulations both of u ❤❤❤🎉🎉🎉
@karunagurusamy2076
@karunagurusamy2076 21 күн бұрын
Congrates❤❤❤❤❤
@thanimaram6800
@thanimaram6800 17 күн бұрын
This girl Natural beauty
@sujiidheenan7190
@sujiidheenan7190 23 күн бұрын
Congratulations brother and sister 🎉
@Inifunnymoments
@Inifunnymoments 23 күн бұрын
வாழ்த்துகள் அண்ணா
@agilasarathy136
@agilasarathy136 23 күн бұрын
Congratulations dear sister ❤
@FahilMd
@FahilMd 23 күн бұрын
enrupol yenrom valka brother and sisters God bless you 💐
@vishnupriya5666
@vishnupriya5666 23 күн бұрын
Akka va nalla pathukonga. Nenga happy ya eruntha baby will feel good ☺️ don't worry akka
@user-vz2xt7lv3h
@user-vz2xt7lv3h 13 күн бұрын
இந்த மொமெண்ட் காக நானும் ஏங்கி கொண்டு இருக்கேன் எனக்கு குழந்தை இல்லை கல்யாணம் ஆகி மூன்று வருடங்கள் ஆக போகுது இத பாக்கும் போது சந்தோசமா இருக்கு மூவரும் நீடுழி வாழ வேண்டும் ❤
@VithiyaR-xf1bd
@VithiyaR-xf1bd 12 күн бұрын
Kavala patathama onakku kantipa kuzhantha pirakum enakkum 7varutam kazhththu oru azhakana pappa irukku samiya nampu avakakitta sollu
@sakthisakthi4703
@sakthisakthi4703 11 күн бұрын
Murukaruku sashti vetatham irunga sister baby porakum
@saranyanarayanan6232
@saranyanarayanan6232 23 күн бұрын
Congratulations ❤❤❤
@prabhupanchanathan8035
@prabhupanchanathan8035 8 күн бұрын
God bless you Sister🎉
@Baskarridhish
@Baskarridhish 23 күн бұрын
Valduzkal bro sister
@user-rz3uw6ys5l
@user-rz3uw6ys5l 23 күн бұрын
Heart full of happiness
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 41 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 27 МЛН
Когда ты младший в семье
1:00
Ерболат Жанабылов
Рет қаралды 1,1 МЛН
Гаджеты вредно!!! ☎️😳😡 #funny #comedy
0:26
Fast Family LIFE
Рет қаралды 2 МЛН
KARMA AT SCHOOL 🏫 Stop time
0:32
dednahype
Рет қаралды 51 МЛН
MAGIC DRINK TRICK TUTORIAL 😱😳
0:20
Milaad K
Рет қаралды 66 МЛН