உயிரையும் கருதாமல் ஜீவனுள்ள வார்த்தை கூறுவது மற்றவர்களுக்கு தெளிவையும், அறிவையும் ஞானத்தையும், மனம் மாற்றத்தின் உண்மையை உயிர் பெற செய்கிறது
@amjselvi89558 ай бұрын
உயிருள்ள தேவன் யார் என்பது உலகறியட்டும் 🎉
@JesusJanukiran-lk5jh6 ай бұрын
Amen appa
@Study_for_service6 ай бұрын
Amen ❤
@amirtharajm51948 ай бұрын
தொடரட்டும் உங்கள் இறைப்பணி. உதயம் ஆகட்டும் இந்தியாவில் நீதியின் சூரியன்.
@carelinpradeepa262215 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼முழங்கால் யாவும் அவருக்கு முன்பாக முடங்கும் 🌹நாவுகள் யாவும் அவர் நாமத்தை அறிக்கையிடும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹ஆமென் 🌹உண்மையை விளக்கி கூறும் உங்கள் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவன் உங்கள் உடன் இருந்து வழிநடத்துவராக 🎉🎉🎉🎉🎉
@ramachandransubramaniam65332 ай бұрын
Thanks my Jesus's amen
@christinaramesh69638 ай бұрын
இன்னுமும் ஆண்டவரை, அவரது அன்பு,மாட்சிமை மற்றும் மகத்துவத்தை அறியாத கிருத்தவர்களுக்கும், வேதங்கள், உபநிஷதங்கள் இயேசு என்ற ஒருவரை தான் சொல்கிறது என்பதை அறியாத இந்து ஜனங்களுக்கும் வெளிப்படுத்த எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எல்லோரையும் சென்று அடையட்டும். இதற்காக உழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி,
@reenaleone619010 күн бұрын
Appa sthothiram. ❤❤❤
@jacobjim89576 ай бұрын
இயேசு தான் ஜீவன்
@suresh-wq6uo5 ай бұрын
En jeevan Avare
@ravig95583 күн бұрын
Jesus's Name is Glorified
@mayamaya-oq4kj27 күн бұрын
ஜீவனுள்ள ஒரே தேவன் இயேசு கிறிஸ்து நன்றி அப்பா உமக்கு ஸ்தோத்திரம் தேவனே இந்த காணொளி மூலம் எல்லாரும் இரட்சிக்க பட கர்த்தர் கிருபை செய்து இருகார் ❤ நன்றி தேவனே ஸ்தோத்திரம் ❤
@reenaleone619010 күн бұрын
Halleluah🎉🎉🎉🎉🎉
@R.dayanandanDaya-c5b21 күн бұрын
Lord.amen
@velrajkvel75837 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்
@amirtharajm51948 ай бұрын
தொடரட்டும் உங்கள் இறைப்பணி. உதயம் ஆகட்டும் இந்தி.யாவில் நீதியின் சூரியன்.
@rajaharshini...87415 ай бұрын
உண்மையான கடவுள் நம் ஆண்டவர் இயேசு மெய்யான நம் ஆண்டவர் ஏயேசுவுக்கு நன்றி நன்றி ஆமேன்
@jkiruba52037 ай бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரா நன்றி பயனுள்ள காணொளி
@MuruganMurugan-jj3sk6 ай бұрын
சகோதரா, பணத்துக்காக மதம் மாறுவது பற்றி தீர விசாரிப்பது நல்லது. மேலும் மதம் மாற்றுவது ராணுவ செலவு இல்லாம.நாடு பிடிப்பது ஆகும். தமிழ் முருகன்.
@MuruganMurugan-jj3sk6 ай бұрын
இறைவன் ஒருவனே அவன் எல்லா உயிரிலும் உள்ளான், அவன் சிவனே. சைவம். தமிழ் முருகன்.
@MuruganMurugan-jj3sk6 ай бұрын
பிரதமர் மோடி, மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது என கோயம்பத்தூரில் கிறஸ்தவர்கள் பகிரங்கமாக போஸ்டர் ஒட்டி, 5000 பேர் ஒன்றுகூடி பிராத்தனை செய்தார்களே, இது எந்த ஊர் கர்த்தர் சொல்லி செய்தார்கள். தமிழ்முருகன்.
@MuruganMurugan-jj3sk6 ай бұрын
நடிகர். ராஜேஸ். அண்ணன், அவர்களே, நீங்கள் ஏன் சினிமாவில், அறிமுகம் ஆன போது உங்கள் உன்மை பெயரை போடவில்லை, வெட்கமா? பதில்?உண்மை பேசாத மனிதன் இறைவனை அறிந்து கொள்ள முடியாது தமிழ் முருகன்.
@rajannesakumar73155 ай бұрын
🙏 *தேவனுக்கே 🙇♂️ மகிமை* 🤝
@ManigandanM-qm7tt6 ай бұрын
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக நம் தேவன் ஜீவிக்கிறார் அல்லேலூயா
@Davidratnam20114 ай бұрын
Jesus yesu yesappa yesu bless forgive all dear ones only true God going to come very soon
@daviddonilisagodiswithyou53025 күн бұрын
Peace AG Church keelapalur Melapalur Ariyalur tamilnadu India Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord
@jayakumaransavarimuthu93458 ай бұрын
Dear Ramesh brother, really you dare for this.Almighty God is with you.
@Gandhi-r2c8 ай бұрын
இவரின் பணி சிறக்க எல்லாம் வல்ல சரவேஸ்வரன் துணை நிர்ப்பாராக நன்றி தகப்பனே
என்ன இந்த படத்தில் ஒரு நிமிடத்துக்கு ஓரு ஆள் மாறிக்கொண்டே இருக்கின்றார்கள்
@suresh-wq6uo5 ай бұрын
Who is Ramesh in this
@krishnankunjamboo33986 ай бұрын
Has actor Rajesh accepted Jesus?can anyone answer pls
@AsaltMassManickaRaj6 ай бұрын
S
@SmilingBlini-yc4fb6 ай бұрын
Sir, religious is way , ways can be many . Designation is one . Its our choice to choose the way . Don't insist to choose . Love is god . But it doesn't mean god and love is jesus . I reapect your video and effort, show the ways people , but don't insist them this is the right way . Knowledge is knowing everything that is nothing . God is love , don't create different between us. We are same , same blood, same body , soul, don't compare this is better this is true rest of all is false . Everything has its own purity . We are god's child , I won't bother about who is my parent . We must follow god's words not god . That is way we respect our parents . Instead of saying i am a child of god. Jesus always bless you .
@christinaramesh69636 ай бұрын
@@SmilingBlini-yc4fb I agree with you that God is love... For God so loved this world that he sent His only son for the atonement of all sins. Someone may die for their loved ones (out of toooo much of love) but Jesus died for a sinner like me (I don't want to add you or others here, who think they are pure enough to get into heaven by themselves). We (Christians)have to insist that this is the true way of salvation/eternity. Unlike Jesus Christ no other gods or goddess said " I am the way, the truth and the life". Bro Ramesh is not trying to create any difference between people. He rather wants us to forget the difference and be one. Even in the Vedas we read about "prajapathi"... Have you ever contemplated who is the prajapathi of all the numerous gods you serve? NO ONE died for you and me except Jesus. He will come a day to judge us all for the love we have in Him for the life we lived for Him. Knowing all these facts, no one can say that the Bible is a mythology and Jesus is just a character in the book. Thirumoolar himself acknowledged Jesus. All Vedas speak about JESUS. It is the duty of Christians to speak about JESUS and enlighten about the truth. Hope you too will understand....
@gunashekarshekar16086 ай бұрын
Pls u helps us to remember god but wr help everyone to realse god ok sor murugan having vekl is try to know the meaning sis iwould loke to debste woth i know who is this ok Ahaham Brahmasmi okdont corrupt as in the bible anti cheost will vome line tjis
@deepam19494 ай бұрын
இரண்டு மதங்களை compare செய்து சொல்வது எத்தனை பெரிய குற்றம், பார்ப்பவர்களின் manathai திசை திருப்பும் செயல், இந்துமதம் ஆதி அந்தம் இல்லாதது, மனத்தால் துதித்தால் நினைத்த இடத்தில் இறைவனை உணரலாம்,
@sekarangel671911 күн бұрын
@@deepam1949 என்னது.. மனத்தால் துதித்தல் இறைவனை நினைத்த இடத்தில் காணலாமா? ஆமாம் மாலைமுரசில் கூட போட்டு இருந்தார்கள்...
@babukmc76705 ай бұрын
ஏன்டா உங்களுக்கு ஏத்த மாரி அர்த்தம் பன்னிக்கிறீங்களாடா? மதம் மாத்ரதுக்கு இது ஒரு பொழப்பு?
@estherrajathi562922 күн бұрын
@@babukmc7670 ella part paarunga
@மண்ணாங்கட்டி-ய2ட4 ай бұрын
இவனை இயேசு காப்பற்ற வில்லை . மூட நம்பிக்கைகள்
@amirtharajm51948 ай бұрын
தொடரட்டும் உங்கள் இறைப்பணி. உதயம் ஆகட்டும் இந்தியாவில் நீதியின் சூரியன்.