திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.
@pushpamdavid83102 жыл бұрын
மிகவும் தெளிவானதும், நம்மை நாமே தற்பரிசோதித்து பார்க்கவும் கூடியதான பிரயோஜனமான செய்தியை உங்களூடாக அருளிய நமது தேவனுக்கு நன்றியும், துதியும், கனமும் உண்டாவதாக. அவர் தாமே உங்களையும் உங்கள் ஊழியத்தையும் இன்னும் அதிகமாய் ஆசீர்வதிப்பாராக.