செய்தி வாசிப்பவர் தமிழ் தெளிவான உச்சரிப்பு மற்றும் வாசிக்கும் முறை அருமை. வாழ்த்துக்கள்
@Musthafa-w8c20 күн бұрын
😅😅.'l loo o loo 1:56
@sheroobanking67228 күн бұрын
ரணில் ஐயா அவர்களே அனுபவசாலிகள் 76 வருடம் கிழிந்தது போதும். அனுபவசாலிகள் எல்லாரும் சேர்ந்து நாட்டை முன்னேற்ற பாடுபட்டு களைத்து போய்விட்டீர்கள். சற்று வீட்டில் ஓய்வு எடுங்கள். தேசிய மக்கள் சக்தி இனி நாட்டை ஆழ கொடுக்க இலங்கை மக்கள் முடிவெடுத்துவிட்டார்கள்.
@mylvaganammahalingam606728 күн бұрын
❤❤
@pauljose835725 күн бұрын
🎉🎉🎉😢
@MalarMalar-n9m28 күн бұрын
கிழவனுக்கு சரியான பொறாமை என்ன செய்வது
@MohammedRajudeen-q2t28 күн бұрын
💙♥️💙♥️v.. Good
@mylvaganammahalingam606728 күн бұрын
கட்டாயமான எச்சரிக்கையா? காட்டமான எச்சரிக்கையா??
@jayakumarnatarajan217928 күн бұрын
IBC.NEWS.GREAT.
@shanmugathasanmyilvaganam150729 күн бұрын
Good morning 🙏
@SinnathuraiBalendran28 күн бұрын
Hi Ranil go home and Relax your time is over pl let youngsters to Rule the country. Anura Kumara Disanayakae doing good job keep it up
@papaaugustin921529 күн бұрын
வணக்கம்♥♥《》♥இலங்கையில் இயல்பு வாழ்க்கை ♥《》 IBC வாழ்த்துக்கள்♥♥♥ ★★★★★★★★★★★★★★.nandri. .France. .erundhu:4:11:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@aplusaffiliate28 күн бұрын
When this Ranil became an MP no one objected to his nomination.this parochial politicians should be jail.
@selvarajd669629 күн бұрын
விஜய் ......!இலங்கை பிரச்னையிலும் கவனம் செலுத்துவது..வரவேற்புக்குரியது... இலங்கையில் வடக்கே என்னதான் நடக்கிறது.. இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லையே... ?
@kannanmusic280528 күн бұрын
மலையக மக்கள் NPP க்கு வாக்களித்தாலும்! அளிக்கா விட்டாலும். வேதனத்தை NPP நிட்சயம் உயர்த்தும். அரசின் செயற்பாடுகள் இந்த நாட்டில் ஒற்றுமையை கட்டி எழுப்பும் நோக்கத்தோடு நடைபெறுகிறது.நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.
@thirunavukkarasusaravanamu584728 күн бұрын
எல்லோரும் ஆணி பிடுங்கி விட்டார்கள்.இனி விஜய் பிடுங்கப் போகிறாராம்.ஏளன மான செய்தி
@mylvaganammahalingam606728 күн бұрын
😂😂😂
@thirunavukkarasusaravanamu584728 күн бұрын
மரண
@ganeshasivarajah777928 күн бұрын
இந்தச் செய்தி ஊடகர் குலுக்கல் முறையிலா செய்தி வாசிப்பாளர்கள் தெ தெரிவு செய்யப்படுகிறார்கள்?
@sinnathambywimalarathnam164028 күн бұрын
விஜய் என்ற நடிகர் இன்னும் அரசியலுக்கு வரவேயில்ல..? இலங்கை தமிழ் பெண்ணை ஒழுங்காக வைத்து குடும்பம் நடத்த தெரியாத உனக்கேன் இந்த கதை. 😂