ரத்தன் சார் உங்க மனசு க்கு அனைத்தும்மிக சிறப்பானதகவே இறைவன் தருவார் வாழ்த்துக்கள்
@RajuRaju-ns3uh2 жыл бұрын
💕💕
@asikali66583 жыл бұрын
ரத்தன் டாட்டா எளிமையானவர் தனது உழைப்பால் உயர்ந்தவர் வாழ்த்துக்கள் ஏழைகளுக்கு விமான டிக்கெட் குறைத்தால் இன்னும் அதிகமான பயனிகளள ஈர்க்கலாம் ஏர் இந்தியா
@loganathanrathinagireswara56703 жыл бұрын
கண்டிப்பாக இதற்கும் தகுந்த ஏற்பாடு செய்வார் நம் டாட்டா, ஒரு லட்சம் ரூபாய் க்கு நமது மக்களுக்கு கார் கொடுத்தவர் ஏன் ஏழைகள் செல்ல விமான டிக்கட் க்கு ஏற்பாடு செய்யமாட்டாரா என்ன? கண்டிப்பாக செய்வார். நமது தேசமம், மக்களும் இப்படி ஒரு நல்ல மனிதரை பெற செய்தானே இது போதும். டாடா என்றும் நலமுடன் இருக்கணும், நம் மக்களுக்கு நல்லது செய்யணும்னு ஆண்டவன் கிட்ட வேண்டுகிறேன்
@yagyanarayanan96513 жыл бұрын
Rattan Tata Thanathu Uzhaipal Uyarthavar
@duraisamyk73163 жыл бұрын
@@loganathanrathinagireswara5670 வாழ்த்துக்கள்👍
@kafoorkafoor45143 жыл бұрын
@@loganathanrathinagireswara5670 Ih
@gubangopi37662 жыл бұрын
இது முற்றிலும் நீங்கள் கூறியது வரவேற்க வேண்டும்
@murugadoss35673 жыл бұрын
ரத்தன் டாட்டா வின் நல்ல மனசுக்கு எல்லாமே வெற்றியாக அமையும் ❤️ 💪 👍........
@mortalplanet79883 жыл бұрын
Govt ketta manasuku kettadhu dhann nadankumnu na solla mudiyuma
@saineranjan27693 жыл бұрын
💯 true ❤️❤️
@estherchithra62983 жыл бұрын
Yes
@gamecenter47093 жыл бұрын
Apo nampaluku ellaya avgala vida....
@vetrivel97783 жыл бұрын
ரத்தன் டாட்டா சிறந்த முற்போக்கு திறமையும் கடுமையான உழைப்பும் எளிமையான இருக்கும் குணமும் ஏழை மக்களுக்கு உதவும் மனமும் அவர்களை மேன்மேலும் வளர செய்யும் வாழ்த்துக்களும் நன்றியும் என்றும் இந்தியா குடிமகனாக நான் ✈✈✈🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹🌹
@arunv19503 жыл бұрын
நெறியாளரின் தமிழ் உச்சரிப்பு அருமை வாழ்க வளமுடன்... மிகச்சிறந்த வர்ணனை
@Asraf1003 жыл бұрын
Super 😭
@radhakavi80203 жыл бұрын
நம் நாட்டில் பிறந்தவர்கள் நிறைய பேர் வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஆனால் இது நமது இந்திய நாட்டின் பெருமை என்று டாட்டா நிறுவனம் பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டது
@santhoshr74863 жыл бұрын
We support Ratan Tata. We support Air India. Always good thing happens for good people.
@m.harish9c6063 жыл бұрын
Super
@shajsalim32083 жыл бұрын
தான் பெற்ற பிள்ளைநீண்ட காலத்திற்கு பிறகு தாய் வீட்டிற்க் கே வந்து விட்டது மகிழ்ச்சி
Congratulations 💐💐💐💐💐💐💐💐💐 டாடா நிறுவனம் நம் நாட்டின் வரம்.
@yoharaju65133 жыл бұрын
ஏதோ ஒரு சூழ்நிலையில் வெற்றிக்கு ஒரு தமிழன் வழிகாட்டியக இருப்பது சந்தோசம் தான்
@apeninjagaming2213 жыл бұрын
L
@dreambig89593 жыл бұрын
@@apeninjagaming221 W
@jothiks94783 жыл бұрын
இந்தியன் டாடாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டும் குரானா இந்தியாவில் அதிகரித்த நேரத்தில் 1500 கோடி ரூபாய் மத்திய சர்க்காருக்கு வழங்கிய ரத்தன் டாட்டா அவர்களுக்கு தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் ஜோதி என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா அவர்களுக்கு
@saravanasaravana75283 жыл бұрын
Hi
@murugadoss35673 жыл бұрын
என்றைக்குமே உலக தொழிலதிபர் களின் " பிதாமகன் '" என்றால் அது JRD TaTa மட்டும் தான் 😏 💪 ❤️ 👍
@moorthim61283 жыл бұрын
👌👌🤙🤙🤙🤙👍👍
@rameshhari82353 жыл бұрын
€ t. i oz r.r
@tiruttanivenkatesulu96513 жыл бұрын
V M Mmi8
@sherinfirnas77002 жыл бұрын
💯 True
@selvarajselva84782 жыл бұрын
@@moorthim6128 MN
@vigneshwaran10683 жыл бұрын
விமானத்தின் மீதான பாசம் வெளிநாட்டில் வேலை பார்பவனுக்கு மட்டுமே புரியும் உணர்வில் கலந்த உறவு எங்கள் விமானம்
@lovetodringtn-7233 жыл бұрын
Ama bro
@fuljarrsodatamil99293 жыл бұрын
True bro
@rajasridhar85343 жыл бұрын
That also in emergency time, the only airlines come and save us
@tamillikechannel81933 жыл бұрын
Nice
@rajajimanthayappanambalaga12063 жыл бұрын
Super
@Tnbjp.vishvaguru3 жыл бұрын
எத்தன கோடிகள் போனலும் தன்னுடைய கெளரத்தை மீட்டது ... TATA
@rathish49223 жыл бұрын
ரத்தன் டாடா ஒரு எளிமையானவர்..
@palanipraveena55373 жыл бұрын
Excellent sir...
@Paramesh10083 жыл бұрын
Hey say Ratan TATA sir 🙄🙄 respect
@dinesharivalagan90613 жыл бұрын
அம்பானி. கருணாநிதி குடும்பத்துக்கு போகாம. TaTa கிட்ட போனது சந்தோசமே 🙏🙏🙏🙏
@arunpanayaan18733 жыл бұрын
Correct
@newworld19593 жыл бұрын
Unmai. 🙏
@kbethiraj373 жыл бұрын
கருணாநிதி குடும்பத்தை இழுக்காவிட்டால் ஜீரணமாகாது போலும்.
விமானம் ஆனாலும் சரி வாழ்க்கை ஆனாலும் சரி ஏற்றம் இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். Never ever give up
@manikandanvijayakumar94433 жыл бұрын
ஏர் இந்தியா தனியார் வசமாக சென்றதில் அரசைவிட அதில் சுரண்டி தின்றவர்களுக்கே பேரிடியாக இருக்கும் வாழ்த்துக்கள் டாடா
@kaviarasansakthivel79043 жыл бұрын
U
@sebastin22993 жыл бұрын
ரத்தன் டாடா நல்ல குணமிக்கவர்.....பணி செய்யும் ஊழியர்களின் எண்ணங்களை நன்கு புரிபவர்
@shajsalim32083 жыл бұрын
உண்மை பிரதர்
@darwin.c1543 жыл бұрын
Any proof?summa adichi vidatenga bro
@logicspeaker663 жыл бұрын
@@darwin.c154 poi Tata company la work panravanga ketu paaru...
@bossraaja12673 жыл бұрын
Co G.M ( must have generous mind
@Balajiraja20053 жыл бұрын
Naan TCS la dhaan vela paarthaan. Adhuvum mattha s/w company maadhiri dhaan, ratan tata head aah irukura various dhaan konjam ethical ah irundhadhu, adhukappuram managers tholla thaangaadhu, health patthi yellam yosika maataanga, team ah overtime panna veipaanga production support Naan adikadi.
Congratulations to TATA family. One's toil will be rewarded by GOD. 👍👍🎉
@ganeshk24032 жыл бұрын
Tata..,,congratulations
@akilanarumugam71233 жыл бұрын
வாழ்க டாடா வின் புகழ். வளர்க அவர்தம் தொழிற் புரட்சி. இவரே இந்திய குடிமகன். மக்களின் பிதாமகன். இவர் கால் வைத்த இடமெல்லாம் சிறப்புதான். மாமனிதர் வாழ்க பல்லாண்டு.
@karthikeyan18473 жыл бұрын
அரசு அதிகாரிகள் எவ்வளவு திறமையாக இருந்திருந்தால் இந்த நட்டம் ஏற்பட்டிருக்கும் !!!.
@vigneshwaran10683 жыл бұрын
Air India என்ற பெயரை மாற்றி மீண்டும் TATA air lines என்றே இயங்க வேண்டும்
@rameshd13663 жыл бұрын
We hope that we get good quality service from Air India after take over by Tatas
@rengasamyrathakrishnan71103 жыл бұрын
அனைவரும் உட்கார்ந்து கொண்டு சம்பளம் வாங்க நினைத்தார்கள் அது என்ன அரசு நிறுவனங்கள் மட்டுமே 80%நஷட்த்தில் இயங்கி வருகிறது.. தனியார் நிறுவனங்கள் மட்டுமே லாபத்தில் இயங்கி வருகிறது. நல்ல வேளை சரியான நேரத்தில் சரியான முறையில் சரியான நபரிடம் கைமாறியது.வெற்றி பெறட்டும்.
@sivamani43303 жыл бұрын
Unmai sir
@nistharadil75213 жыл бұрын
சரிதான்
@sreesubash62143 жыл бұрын
@கரும்புலி வீரன் rompa arivu da unaku
@sreesubash62143 жыл бұрын
@கரும்புலி வீரன் nalla thodaichika
@sreesubash62143 жыл бұрын
@கரும்புலி வீரன் unaku nalla experience
@yathraakaanthd77333 жыл бұрын
Tata, the name is proud 💪of every 🇮🇳citizen of India.
@maniguru88413 жыл бұрын
டாட்டா குழுமத்தின் மனது போல் எல்லாமே நடந்துள்ளது... எண்ணம் போல் வாழ்க்கை....
@donofauto3 жыл бұрын
My india, My god, My inspiration, My motivation, My human, My government, My All ect., It's The great honorable TATA Sir... ♡´・ᴗ・`♡
@magashudayamagashudaya72443 жыл бұрын
TATA is a great man 👌
@அருண்காந்தி-ஞ1ள3 жыл бұрын
Great future for AirIndia in hand of TATA👏👏👏
@devansagatake15993 жыл бұрын
நம் நாட்டின் முதுகெலும்பு அய்யா ரத்தன் டாடா அவர்கள் மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏🛫✈️🛩️
@pathma4953 жыл бұрын
கோடீஸ்வரர்களைப் பார்க்கும் போது யாருக்குமே பொறாமையாக இருக்கும் டாடா அய்யாவை பார்க்கும் போது மட்டும் யாருக்கும் பொறாமை வருவதில்லை நீங்கள் எவ்வளவு வசதியாக இருந்தாலும் குணத்தில் மிகவும் ஏழை அய்யா வாழ்க வாழ்த்த வயதில்லை அய்யா வணங்குகிறேன்
@karuppaiyannatarajan52663 жыл бұрын
இனி எப்போதும் இந்தியாவிற்கு ஏர் இந்தியா விமானத்தில் மட்டுமே பயணம்.
ஐயா நீங்கள் ஒரு மாமனிதர் இறைவனின் அருள் எபபோதும் உங்களுக்கு கிடைக்கும்.
@nishadevadas22203 жыл бұрын
HANDS OFF.... 🙏🙏🙏TATAJI.,...WE C GOD IN YOU.... LET THIS GOOD HEART LIVE FOR LONG
@Asraf1003 жыл бұрын
Yes
@VishnuVishnu-lo7mi3 жыл бұрын
Wel come back,,,,TA TA🙏🙏🙏
@kpmanimuthu56843 жыл бұрын
என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் TATA
@kadhiravana26933 жыл бұрын
Congratulations and I wishes Ratan Tata sons group for get more success..
@zu_one_sea64413 жыл бұрын
ஒரு தனியார் கம்பெனி லாபத்தில் இயங்க முடியும் என்றால் ஏன் அரசாங்கத்தால் நட்டத்தில் மட்டுமே நடத்த முடிகின்றது? பதில்: லஞ்சம், ஊழல், அதிகாரிகளின் அலட்சியம்.
@mohanrv12623 жыл бұрын
Correct bro
@RajeshKumar-wx2dr3 жыл бұрын
உண்மை தான்
@RajeshKumar-wx2dr3 жыл бұрын
இந்திய நாட்டில் எங்கும் ஊழல் , எதிலும் ஊழல்
@ECECSATHYAPRAKASH3 жыл бұрын
100%fact
@akshatgupta75292 жыл бұрын
Bro governments are knowns how to rule not to operate thats why Japan and other developed countries work on PPT model..glad modi government has started doing so now our trains will also be full of comfort as a 3 or 5 star hotel
@rams54743 жыл бұрын
Distribute the Air-India Maharaja all around the world once again. That is a great prestige.
@POLLACHI-LIC3 жыл бұрын
TATA என்று சொல்லவே பெறுமை பட வேண்டும். நன்றி ஜெய்ஹிந்த்
@user-tamilachi863 жыл бұрын
இது போல என் 100 வருட பரம்பரை சொத்துக்கள் எங்களிடம் வர இறைவன் பிரார்தனை செய்கிறேன் அதுக்கான காலமும் கனிந்து வருகிறது. ஏக இறைவனால் மட்டுமே இப்படிப்பட்ட அற்புதங்களை செய்ய முடியும்.
@a.priyasamemaravan93273 жыл бұрын
இன்ஷாஅல்லாஹ்
@user-tamilachi863 жыл бұрын
@@a.priyasamemaravan9327 Tq so much bro
@sp-sg3mt3 жыл бұрын
உங்களின் தேவைகளை விட அதிக பணம் உங்களுக்கு துக்கத்தையே வருவிக்கும், உங்களுக்கு தேவையானது இறைவனால் கொடுக்கப்படும்.
@araruman52593 жыл бұрын
@@sp-sg3mt correct
@prabharavisundar42523 жыл бұрын
You will get it. God will help
@papdhandapani54093 жыл бұрын
Congratulations. Tata will mange all problems.
@ilangor59023 жыл бұрын
நல்ல மனிதர் டாடா
@lawrencerethinam14343 жыл бұрын
நல்ல உள்ளம் படைத்த மனிதர் ரெத்தன் டாடா அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார் ,வெற்றி பெற வாழ்த்துகள்
@prabababe42203 жыл бұрын
Kandipa tata or air india Mela varum .........Yan thatha sollirukaga I love air india .....suport tata or air india .......nanum romba yathipathan .... I support and I love air India ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@@தாய்.தமிழ்இனிய.தமிழ் good subject bad motive by you i pity you
@samiduraisivakumar61463 жыл бұрын
Air india BOSS RETNA TATA IS VERY GREAT
@KAYAL.E20233 жыл бұрын
I'm always fly with AIR INDIA✈👍
@krishhub.37243 жыл бұрын
Rathan tata good person
@krishnan19513 жыл бұрын
Ratan Tata is great man in all aspects. He has taken a bold decision that noone would venture at this point of time. But he has got the capability and strength to overcome the odds. We have bow to him and pray to God, to give him all health, strength and boldness to run the Airlines with success and minimizing further losses. The presentation of the news by Puthiya thalaimurai is elaborate and appreciable.
@mskd3133 жыл бұрын
TA TA manmalum valara valthugal sir
@TheThangiah3 жыл бұрын
Tata group is wonderful company. Top level leaders are very good and straight forward.
@arunarunkumar56903 жыл бұрын
Congrats to TATA AIR INDIA. AIR INDIA IS BACK
@arunarunkumar56903 жыл бұрын
No No No TATA AIR INDIA IS BACK
@jogarajb52333 жыл бұрын
I wish the TATA group congratulations and best wishes. The company should be a great success. It must make great profit for themselves and make all the staff live happily. God bless.
@mechatronicsautomechsaisou24003 жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் டாடாவின் வெற்றிகரமான பயனத்திற்கு வாழ்த்துக்கள்
Always You are the only one INDIAN 🇮🇳👳 is the Leader in not only in Business towards income..... in our( People = Nation) HEARTS❤💞
@lovelyeditz92953 жыл бұрын
The great man 🙏My hero🔥🔥
@kalaitn21993 жыл бұрын
Tata india
@farookmaricar94003 жыл бұрын
Appreciated god is great congratulations to Tata concern
@sairamkurapati58563 жыл бұрын
TATA is our product. Great TATA Jai hind.🙏
@meenatchikumar57593 жыл бұрын
உண்மையான உழைப்பிற்கு கிடைத்த மாபெரும் வெற்றி.
@mohamedjailani70913 жыл бұрын
ரத்தன் டாடா அவர்களின் நல்ல மனசு போலவே எல்லாம் நல்லதே நடக்கும் இனி டாட்டா இந்தியன் ஏர்லைன்ஸ் ஏர் இந்தியா உலகம் எங்கும் புகழ் பெற வாழ்த்துக்கள் இந்தியர்கள் அனைவரும் டாட்டா சொந்தமான ஏர் இந்தியா ஏர் லைன்ஸ் பயன்படுத்துவோம்
@azarn65973 жыл бұрын
Mashalla sukiriya allé allaku ** சென்னை டு பிரான்சு லியேன் ** ஏர் இந்தியா ** வழிநடத்தும் என் ஆண்டவன் இடத்தில் துவா செய்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் எல்லாம் உரியது ஆமின்
@kilurudeensagabudeen91633 жыл бұрын
It's too emotional moment for business scholars!!!! The actual leader have to fulfill their philosophical leader's vission and mission!!!! Ratan Tata ji one's again proves his own identity 🙏💯⚡❤️
@mosquesintamilnadu5573 жыл бұрын
எத்தனையோ தலைமுறைகள் சென்று விட்டார்கள். யாரும் திரும்பி வரவில்லை. சிந்திக்க கூடிய சமுதாயத்துக்கு ஏக இறைவனின் அத்தாட்சி இருக்கிறது.
@shajsalim32083 жыл бұрын
அருமை உணமையான விஷயம் பிரதர்
@ilyasbuhary11612 жыл бұрын
நேர்மைக்கு, நல்லதை செய்பவர்களுக்கு, இறைவன் அருள் உண்டு ! நாட்டிலேயே அதிகமான மக்களுக்கு, வேளைவாய்புகள் தந்த ஒரு நல்ல, திறமையான நிறுவனம் இயக்குநர் - ரத்தன் TA TA அவர்கள், வாழ்த்துக்கள் பல, வெற்றியின் இலக்கு, மேலும் வளர்க, 💐 🌹 🇮🇳.
@mosquesintamilnadu5572 жыл бұрын
@@ilyasbuhary1161 . உலக செல்வங்கள் பட்டம் பதவிகள் இணைவைப்பாளர்களுக்கு ( முஸ்லிம்கள் இணை வைத்தாலும்) மறுமையில் எந்த பலனையும் தராது. நஷ்டம்.
@pattikattubala80313 жыл бұрын
வா வா தலைவா
@VijayEniyan3 жыл бұрын
வாழ்த்துக்கள் டாடா. அடுத்தவன ஏமாத்தி சோறு (P) திங்கணும்னு நினைக்குரவுங்க எல்லாருக்குமே இது ஒரு பாடம்.
@josphines95763 жыл бұрын
Congratulations Tata
@bineshppillai3 жыл бұрын
All the best Air India.
@jaimelkote95553 жыл бұрын
CONGRATULATIONS to TATA! It is certainly a proud moment for Sri Ratan Tata for being able to get Air India in TATA's fold!! Sri JRD Tata was its initiator and now, Sri Ratan Tata has done his Company a BIG achievement! GOD bless Sri Ratan Tata & the whole TATA Group!! -- M.B. Jayaram, Chennai
@spritualguide4833 жыл бұрын
Tata the great ....
@sgp.creations8633 жыл бұрын
Ratan Tata நல்ல மனிதர் ❤️
@saravanansidharth90813 жыл бұрын
ரத்தன் டாடா👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@vankudri27483 жыл бұрын
Tatas are great human beings. Air India has safely landed in their possession. I greet them to have it developed more competitive and quality airline across glope.
@evansdennison54343 жыл бұрын
The king Tata 👍🏽🙏
@nistharadil75213 жыл бұрын
தனியார் கையில் இருந்தால் நல்ல சர்வீஸ் கிடைக்கும் என நினைக்கிறேன்.
@mtmm83813 жыл бұрын
Crt govt won't provide any service
@gsubash14673 жыл бұрын
வாழ்த்துக்கள் ரத்தன் டாடா & வளரும் ஏர்இன்டியா 💐💐💐💐
@prabinrajababu73 жыл бұрын
தோற்றது இந்திய அரசு. வெற்றி பெற்றது டாடா என்ற ஒரு தனியார் நிறுவனம்.
@369ஊடகஅலசல்3 жыл бұрын
இந்தியா நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருந்தவர் நன்றி 🙏 வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க
@kannansyadavar96863 жыл бұрын
Super congratulations TATA
@RajKumar-jf9vj3 жыл бұрын
Matha company peru keta corporate ne tha nyabagam varum Ana Tata ne Peru keta mariyadha varum….
@vpmanickam37453 жыл бұрын
ஏர் இதியா எந்தசூலலிலும் பயணிகளுக்கு உணவுகொடுப்பதை விட்டுவிடக் கூடாது கவனம்.
@mohamedfaizal2543 жыл бұрын
Air india salute
@abuthageerraghamathulla12853 жыл бұрын
Air India will fly high … proud to be part of TaTa family 💪
@baskarsundar32863 жыл бұрын
அருமை அருமை மிக மிக அருமை, ratan tata one of the most inspiration person...
@ramchandran1913 жыл бұрын
இந்த தோல்விக்கு கரணம் Air india அரசு ஊழியர்கள்
@வாழ்கவளமுடன்-ந1ம3 жыл бұрын
10000000000000% unnmai
@chentamilselvi52563 жыл бұрын
AirIndiaWorkerandOficerUseles
@senthilrajasekaran93563 жыл бұрын
ரத்தன் டாடா ஏர் இந்தியா விமானசேவையை வாங்கியதில் ஒருபக்கம் மகிழ்ச்சி ஏற்பட்டாலும்,வளர்ந்துவரும் இந்தியநாட்டில் அரசுவிமானச்சேவைஇல்லைஎனநினைக்கும்பொழுதுவேதனையளிக்கிறது..
@multitechdeveloperssmultit56623 жыл бұрын
Super Tata motors company Raththan Tata
@Naren24103 жыл бұрын
நன்றி ரத்தன் டாடா ஜி
@vishnub50573 жыл бұрын
Jai hindh..
@harisundarpillai73473 жыл бұрын
Air india maharajavay marupadum parkslama💁💁💁✈️✈️✈️✈️✈️✈️🐀😇😇😇😇😇😇😇😇😇😇😇😇
@sivamani57323 жыл бұрын
மெய்சிலிர்க்க வைக்கும் செய்தி டாடா நிறுவனம் இந்தியாவில் இருப்பது பெருமைக்குரியது 🙏🏻🙏🏻
@natarajanchandrasekaran55043 жыл бұрын
Tata is great. Man of honest dedicated more than that love 💘 for the nation. I bow down to TATA