கேட்கும் போதெல்லாம் என்னையும் மீறி கண்கள் நீர் பணிக்கிறது... மனதை வருடியே வாட்டும் குரல், பொருளித்தே வதைக்கும் வரிகள், ஓசையற்ற இசை...அருமை...
@nandhininatarajan6137 Жыл бұрын
"ஓசையற்ற இசை" 👌
@ramyara4750 Жыл бұрын
பொருளித்த வதைக்கும் வரிகள் ......மிக அழகு
@indhujaamulsenkathir24052 жыл бұрын
Recent adiction✨ Her voice and lyrics❤
@gowtham_duker8482 жыл бұрын
CWC paathingala vro😂
@kathirmuthu80825 жыл бұрын
பணம் பெரிதில்லை ,தூய தமிழே என் தனிப்பெரும் துணை என தமிழ் நல்லுலகிற்கு தனது எழுதுகோலின் வழியே தரமான பாடல்களை தரும் தமிழ்காரிகை அக்கா தாமரை அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@nathanthamil5 жыл бұрын
அருமை !
@juliejothi63475 жыл бұрын
Good Thamizh. Happy that people stil yearn for Thamizh
@revathydurairaj23785 жыл бұрын
Hehehe 😅😅
@bharathynatchiyar1395 жыл бұрын
காரிகை அர்த்தம் என்ன ?
@shivasundari21835 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌
@thamaraichelvi73844 жыл бұрын
கானல் ஆகுமோ காரிகை கனவு தாகம் தீர்க்குமோ கோடையின் நிலவு தொலைவிலே வெளிச்சம்... தனிமையில் உருகும் அனிச்சம் கனவு தான் இதுவும் கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில் தினம் வருதே அச்சம் மேகதூதம் பாடவேண்டும் மேனி மீது சாரல் வேண்டும் காளிதாசன் காண வேண்டும் வானவில் வரும் வாழ்வில் மீண்டும் மேகதூதம்... மேகதூதம்... பாடவேண்டும்... நானும் நீயும் காலம் எழுதி காற்றில் வீசிய நாடகம் அந்தக் காற்றே மீண்டும் இணைத்து அரங்கம் ஏற்றும் காவியம் தேவமுல்லை பூக்கும் கொல்லை கொண்டதே என் வீட்டின் எல்லை என்னை நீ மறவாதிரு புயல் காற்றிலும் பிரியாதிரு... மேகதூதம் பாடவேண்டும் மேனி மீது சாரல் வேண்டும் காளிதாசன் காண வேண்டும் வானவில் வரும் வாழ்வில் மீண்டும் தும்பை போலே தூய அழகை உன்னிடம் தான் காண்கிறேன் என் கை நீட்டி ஏந்தி அணைக்கும் நாளை எண்ணி ஏங்கினேன் இந்த வார்த்தை கேட்கும் போது ஈரம் ஊறும் கண்ணின் மீது பாவையின் இந்த ஈரம்தான் கருமேகமாய் உருமாருதே... கானல் ஆகுமோ காரிகை கனவு தாகம் தீர்க்குமோ கோடையின் நிலவு தொலைவிலே வெளிச்சம்... தனிமையில் உருகும் அனிச்சம் கனவு தான் இதுவும் கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில் தினம் வருதே அச்சம்
தமிழ் மீதான கவிஞர்.தாமரை அவர்களின் தாகம் உணர்வுடன்/உயிர்ப்புடன் ஒன்றியுள்ளதை உணர்த்தும் வரிகள்!...🕊️💖🦋🕊️... மெய் சிலிர்க்க வைக்கும் கவிதை வரிகள்!....
@Vikky_Edits035 жыл бұрын
2019 nayanthara will get a lot of awards for all her movies *viswasam *airaa *kolaiyuthir kaalam *thalabathy63 *Mr.Local *Sye Raa Narasimha Reddy Bilingual 200CRR project Wooow Verithanamaana year for all nayanthara fans Thank you for these likes
@happys0ul5 жыл бұрын
Love action drama (Malayalam) 😋
@XNews1-w1u5 жыл бұрын
Kottayam kurbana, Love action drama (Malayalam)
@keshavkrishna88425 жыл бұрын
Everyone speaks about Nayanthara and Thamarai(agreed that they r fab) But Padmapriya and Sundaramurthy Ks are the real show stealers Both voice and song is haunting😍😍
@vijayashankar91295 жыл бұрын
Yeah😍😍
@Aleesha5775 жыл бұрын
agreed
@130nandhinisaravanan95 жыл бұрын
Very true
@gautamkirlo27035 жыл бұрын
Yella awardsaiyum yeduthu veinga...thalaivi vara 😎😎🔥🔥
@vinobala19685 жыл бұрын
பாடலாசிரியர் : தாமரை அவரைப் பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க...👍
@vetriselvan65715 жыл бұрын
500th hit like...
@anjalikasthuri35885 жыл бұрын
Nice song ramiayam
@vinobala19685 жыл бұрын
@@vetriselvan6571 😍
@vinobala19685 жыл бұрын
@@anjalikasthuri3588 😍
@சுபாராஜூ5 жыл бұрын
👏👏
@rachitasree39425 жыл бұрын
Nayan Lady Superstar Queen looking vera level ....brave lady to take up this role ....semmeh and waiting to watch this movie ...song no words , such a beautiful song and lyrics ....
எத்தனை தடவை கேட்டேன் எண்ணவில்லை . இன்னும் கேக்கணும்.
@saratha.h.96625 жыл бұрын
Through each movies she just reconforms that shes THE LADY SUPER STAR!! Agree??
@parvathyns56275 жыл бұрын
Shes not the lady superstar...... She's The Superstar....😍😍
@saratha.h.96625 жыл бұрын
@@parvathyns5627 thats ri8
@Akhil_rj5 жыл бұрын
Lady Super Star Nayanthara Fans Likes here ❤️❤️💪💪👍👍
@manimarankaliyamoorthy78405 жыл бұрын
I am huge fan of nayan
@Akhil_rj5 жыл бұрын
mani maran ❤️😇😘
@FamilyTravelerVLOGS5 жыл бұрын
Like potachi ji
@yaayee28865 жыл бұрын
Apporom, cotout paall oothe maranthurathe... Yenekku enggevamma than lady super star
@Akhil_rj5 жыл бұрын
Family Traveler அமெரிக்க VLOGS 😇❤️
@PiyasKitchen065 жыл бұрын
Lady Super star 🌟😍 Nayan always rocks ❤️ getting addicted to this song 🎼🎶
@varigalin_virumbi4 жыл бұрын
Me toooo
@sujithcs13873 жыл бұрын
❤️
@dharanisri38703 жыл бұрын
Me too 🤩🤩🤩🤩🤩🤩
@thendralthendral27625 жыл бұрын
கண் முடி கேட்டால் மனம் தெரியாமல் கண்ணீர் ஆறாக வருகிறது All the best team
@rinoshalyrinoshaly90064 жыл бұрын
Same feel sis
@அருண்இயற்கைவிவசாயி3 жыл бұрын
Same feel
@suraj.v.achary5 жыл бұрын
Ennaa oru song machaaa.... Semmaa... Kidu.... Powli.... Singer, lyrics, music.... Superrrrrrb...
@yashs545 жыл бұрын
This year thamarai is going to shower in awards rain👏👏
@kausalyakarthik_rsm5 жыл бұрын
ஹ்ம்ம்….ம்ம்…..மேஹதூதம் ஹ்ம்ம்….ம்ம்…..மேஹதூதம் ஹ்ம்ம்…ம்ம்….பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம் பெண் : கானல் ஆகுமோ காரிகை கனவு தாகம் தீர்க்குமோ கோடையின் நிலவு பெண் : தொலைவிலே வெளிச்சம் தனிமையில் உருகும் அனிச்சம் கனவுதான் இதுவும் கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில் தினம் வருதே அச்சம் பெண் : மேகதூதம் பாட வேண்டும் மேனி மீது சாரல் வேண்டும் காளிதாசன் காண வேண்டும் வானவில் வரும் வாழ்வில் மீண்டும் பெண் :ஹ்ம்ம்….ம்ம்…..மேஹதூதம் ஹ்ம்ம்….ம்ம்…..மேஹதூதம் ஹ்ம்ம்…ம்ம்….பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம் ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ….. பெண் : நானும் நீயும் காலம் எழுதி காற்றில் வீசிய நாடகம் அந்த காற்றே மீண்டும் இணைத்து அரங்கம் ஏற்றும் காவியம் பெண் : தேவ முல்லை பூக்கும் கொல்லை கொண்டதே என் வீட்டின் எல்லை என்னை நீ மறவாதிரு புயல் காற்றிலும் பிரியாதிரு……. ஹா….ஆஅ….ஆஅ…. பெண் : மேகதூதம் பாட வேண்டும் மேனி மீது சாரல் வேண்டும் காளிதாசன் காண வேண்டும் வானவில் வரும் வாழ்வில் மீண்டும் பெண் : தும்பை போலே தூய அழகை உன்னிடம்தான் காண்கிறேன் என் கை நீட்டி ஏந்தி அணைக்கும் நாளை எண்ணி ஏங்கினேன் பெண் : இந்த வார்த்தை கேட்க்கும் போது ஈரம் ஊறும் கண்ணின் மீது பாவையின் இந்த ஈரம்தான் கருமேகமாய் உருமாருதே பெண் : கானல் ஆகுமோ காரிகை கனவு தாகம் தீர்க்குமா கோடையின் நிலவு பெண் : தொலைவிலே வெளிச்சம் தனிமையில் உருகும் அனிச்சம் கனவுதான் இதுவும் கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில் தினம் வருதே அச்சம் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்ம்…….
@deenaprathi85325 жыл бұрын
Yhaanks to lries
@Diya97775 жыл бұрын
Thank you
@mohanraja17095 жыл бұрын
Semmma
@fazil65015 жыл бұрын
Superb
@arivarasan105 жыл бұрын
Thankyou for the lyrics nanba
@kowsalyaamk85095 жыл бұрын
Seriously lady super star nayanthara vala matum than ithalan mudiyum superb song🎶
@claustrophobic00155 жыл бұрын
She is is not the singer
@danip8155 жыл бұрын
CINEMA PSYCHOS: Cinema and bgm ofcourse..baseless comments by random fans that’s it
@akalyaharshini71095 жыл бұрын
S u are right
@subhakrishnamurthi37285 жыл бұрын
Super
@wizardoz-su6mf5 жыл бұрын
MEGHATHOOTHAM: AIRAA, Lyricist Thamarai: Ungal Pathem enn vanakam samarpanam! Alagana Tamilil Kadhal Varthaigal, Padmapriya: Ur voice gave life to SOULFUL words. Music director: Bold& Brilliant music composition, nenjathar parathukal... Be bold : Tharamane Tamil Padalgal : Waiting more this kind of lyrical songs. 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌
@TamilGuitarLessons5 жыл бұрын
This song is tailor-made for the singer PadmaPriya! Shine on. Congrats to the whole team:) Much love, Isaac Thayil
@suzennaceanna78315 жыл бұрын
Reach heights👑👑
@karthir94165 жыл бұрын
அருமையான வரிகள் தாமரை அவர்களே. அருமையான குரல் கண் மூடி கேட்கும் போது ஒரு இனம் புரியாத உணர்வு மனது இளகிய ஒரு எண்ணம்.. !!
@sriganesanilayam71755 жыл бұрын
Big fan of Nayanthara... 2017.aram ,Dora 2018 kolamavu, imaikka nodigal 2019 airaa sema 🔥
@saratha.h.96625 жыл бұрын
Maya tooooo😍
@maruthianand90445 жыл бұрын
What a lyrics and what a fantabulous voice!! Just close your eyes and listen to this song...you will realise how powerful music can be..
@balajisubram61705 жыл бұрын
Lady superstar....only herione in tamil cinema after many years...😍😍😍😍😍😍Tamarai..ks ..all the best aaira
Thamarai mam 👌 💟 superup kannana kannaney best song of 2019 😘😘😃
@tamil5 жыл бұрын
தாமரை அக்கா 🙋🙋🙋
@shreejeni80625 жыл бұрын
Though die hard fan of Nayan, This movie is totally for Sarjun😍❤ His wife must be the luckiest girl in the world😍😍😍😍😍
@FamilyTravelerVLOGS5 жыл бұрын
Shree Jeni 👌👌👌👌👌
@benaziryaseen92435 жыл бұрын
totally agreed
@swathipriya94615 жыл бұрын
AGREED
@harinikrishnann5065 жыл бұрын
Singer and Music director and thamari Just made the song As Magical dream Semma feel🤗🤗🤗🤗🤗🤗who are feel that feeling Hit like👍👍👍👇
@sai9tv5705 жыл бұрын
2019 oda ellam awards um eduthu enga thalaivi ku vainga !! Ladysuperstar is here to rule 🙌 no heroine can stand next to her when it comes to script selection n versatality.
@priyamurugan16403 жыл бұрын
It's her voice which really gave Life to the song❤️
@rifayariju90845 жыл бұрын
👸Queen of tamil cinema industry 😍😍😍 unique style and very bold women I'm really proud be to say im lady super star fan love u nayan 😘😘😘😘😘
@pradeepram86545 жыл бұрын
1q511g
@adv.subhal39985 жыл бұрын
LSS of south industries!!!
@coolguyfarish5 жыл бұрын
Ennai nee maravaathiru, puyal kaatrilum piriyathiruuuuu......❤️ Sema lyrics by Thamari and sema voice by Padmapriya Raghavan......
@Sathishsathish-ps9lh5 жыл бұрын
Sema sema.....great padmapriya...hants off...i love nayanthara..
@parthibantamil78085 жыл бұрын
Aiyyo innum ethanadhadava kettalum marubadiyum marubadiyum ketkathonudhu.super voice.nalla melody song.after long years .oru nalla melody song .superr.tqs to music director
@actioncutz6045 жыл бұрын
Another Different Dimension of Nayanthara ❤❤❤
@rajasrirajasri40245 жыл бұрын
Yes😊
@hemanthhemudhoni24525 жыл бұрын
സിംഗിൾ ട്രാക്ക് വരുമെന്നു പറഞ്ഞപ്പോ ഇത്രക്ക് അങ്കിട് കരുതിയില്ല😍😍 ഇതിപ്പോ വേറെ ലെവൽ അല്ലെ..... എനിക്കുറപ്പാണ് പടം തകർക്കും👌👌👌👌👌 നയൻസ് ഇസ്തം❤️
@vineeshviswa58022 жыл бұрын
After CWC padmapriya sung that song Wow🔥🔥🤩🤩
@Bharadvajan Жыл бұрын
Yes
@santyt42095 жыл бұрын
Nyanthara has blended herself into such a versatile actor. If there is a great actress after 90's till now, IT IS DEFINITELY NYANTHARA... Congratz NYAN.
@priyankasekar14615 жыл бұрын
This singer having Magnetic voice seriously makes me crying this music and lyrics. Ena voice ji addicted to thamarai lyrics feel the real meaning of every word ❣️❤️ "paavaiyin intha eeram than Karu megamai urumaaruthae" "kaanal aagumoo karigai kannavu"❣️❣️ wat a lyrics thamarai seriously wrds therila express pana how I felt for this song's lyrics ❤️
@madheshwarang71195 жыл бұрын
என்னை நீ மறவாதிரு... loveable line😍
@visveshs30245 жыл бұрын
Another blockbuster for thalaivi 🔥
@FreshLovingFood5 жыл бұрын
Oh my God...... what a song!!!! Today morning itself by accidentally i clicked this song but till now I heard more than ten times Great lyrics Nayan you are just amazing.....
@preethiv56115 жыл бұрын
Incredible piece of work. I find myself coming back to it over and over for seconds :) An eardrum hugger this!
@ramyagopi70105 жыл бұрын
Thamarai mam hats off you mam🙏🙏👍👍 unga paadal varigal kekkum pothu ennaku goosebumps than varuthu and intha singer voice so nice tq 😍😘
@vivirajulu6485 жыл бұрын
What a voice..... What a lines..... 💜💜 daily keakura song thoongurathuku munnadi..... 😇😇
Just loved it and feeling great about the whole airaa team .. hats off guys :).. I see Nayan very much in respect now .. keeping aside her personal life - as its every individuals private .. in work front ..she is absolutely awesome ... making her own heights and trying to invade it by herself :):) happy to see madras anbu - i like his acting alot .... beauty with brain Nayan is ...she hav wise choice in movie , actually she hav learnt so much by her experience ... awesome voice..vocalist hatsoff ..mesmeriding ... thamarai all time fav ... she pens the real feel in our heart as well ... wish all ur hardwork pays well with critic as well in box offce .. young director great work .. expectation has grown after this song for me ..looking fwd for this movie ... i am happy to say i like Nayans work:):) she is a lady super star of south
@priyadharshinimadanparamas37925 жыл бұрын
Most favourite song in Tamil...addicted to the lyrics and her voice
Tamil natu pengalin saayal... Adha Nayanthara inum azhaga irukanga
@karthikp74395 жыл бұрын
Kamal Raj super
@sekartsekart53985 жыл бұрын
Kamal Raj hi
@absintheholic3585 жыл бұрын
Nalla Kann doctor poyi paaru... kaasu parkathe poyi paaru
@meglami85195 жыл бұрын
Such a beautiful song and gives u a calm feeling... And the lyrics.... Just one another masterpiece... Kudos to the team.. 🎶
@karthikviji79015 жыл бұрын
Nayanthara.....azm. ஒவ்வொரு வரிகளும் அழகாகவும் , அற்புதமாகவும் உள்ளது. கேட்கும் போது அவ்ளோ இனிமை....
@sivashankar43235 жыл бұрын
Wat a song👌 female voice is mindblowing and nayathara acting ketkave vendam💪 eagerly waiting for this movie🙌
@deenu59945 жыл бұрын
Nayanthara fan from North.superb song.
@meeramoon34535 жыл бұрын
Best Female Lyricist Thamarai... And Lady Superstar Nayanthara.. What a great combo of a song it is.. This is the first time me watching the song with the tears.. Awesome
@sathisekar98125 жыл бұрын
Nayan mam is a versatile actress ..❤
@h.ptimes72163 жыл бұрын
நீங்க எல்லோரும் நயன் தான் சொல்லறீங்க.. but எனக்கு தாமரையின் அருமையான வரிகள் மற்றும் அதற்கு உயிர் கொடுத்த அந்த குரலின் இனிமை மட்டுமே தெரிகிறது.
@mkumaransanthosh85745 жыл бұрын
Song kekamalae like pota bcz of Lady superstar...
@santhoshsmart98535 жыл бұрын
Naanum bro
@amalajos11915 жыл бұрын
Sameeee pinch bro
@kartikamanivelu73685 жыл бұрын
Thamarai mam wow super lyrics..music director good job..singer padmapriya wow u have amazing voice
@balasubramanian2885 жыл бұрын
Mind blowing voice. Wow wow. Base , and strings section beautiful. Very pleasing. I closed my eyes I did not see the visuals. Let me see now. What a smile Nayan madam? Mesmerizing..... Lyrics ......ayyoo...........super
@43sivajothika192 ай бұрын
அழகான தமிழ் வரிகளைக் கொண்ட பாடல்❤❤❤
@kaverisaravanan45565 жыл бұрын
Nayanthara sis yennaku romba pudikum my Darling 👌
@Tktkv5 жыл бұрын
Yappa yenna oru lyrics, oru women oda aasai ah avalo azhaga lyrics la solli Irukaanga. Tamizh Mozhi ah melum melum virumba seiyutha indha Madhri songs. Congrats to the team 👏👏
@kkn007165 жыл бұрын
Etho oru sogam manasukulla....wat ah lyric and voice....no words to says
@sampathjayam5 жыл бұрын
கவிஞர் தாமரையின் மற்றுமோர் உயிரோட்டமான தமிழ் வரிகள் ., அசந்துட்டேன் ., கோடி வாழ்த்துக்கள் தாமரை உங்கள் தமிழ் எனக்கு சற்று பொறாமையாக கூட இருக்கிறது .
@rajeshwarisenthil58145 жыл бұрын
First time nayan in different getup..... No hifi makeover, no hair color....... 👏👏👏👏Kudos. Thats how a good actor should be.
@Meenakeerthi3295 жыл бұрын
Lovely nayanthara..... super song....😘😘😘😘😘
@venkadesh94045 жыл бұрын
Such a superbbb song. Excellent voice and lyrics... Thamarai mam... Nice voice mam.... 😍😘
@devildarson47005 жыл бұрын
Catherine teresa face cut and sudha ragunathan voice combo la porantha maathri irukkaanga intha singer. Soothing composition... Rekka padathula vantha kannama song maathri ketta odanae pudichirchi. Nayan mam stills la yae avalo innocence ah convey pannirkaanga athae innocence intha song la yum irukku Great thamarai mam.
@kingchimbudev21035 жыл бұрын
Semma semma song👌 tamari lyrics semma nayatharaku award confirm
@gkarthi18505 жыл бұрын
வரிகளை முதலில் கேட்க்கும் போது நினைத்தேன் கண்டிபாக சாதாரண கவிஞரின் வரிகள் இல்லை என்று.. மேகதுதம் => இயற்கையும் மனிதனையும் சேர்த்து பாடுபது இதில் வல்லவர் கவிஞர் காளிதாசன் 😍
நீயும் நானும் காலம் எழுதி காற்று வீசிய நாடகம்...அந்த காற்றே மீண்டும் இணைந்து அரங்கம் ஏற்றும் காவியம்..தேவமுல்லை பூக்கும் கொல்லை கொண்டதே என் வீட்டின் எல்லை ...என்னை நீ மறவாதிரு..புயல் காற்றிலும் பிரியாதிரு.....😍😍😍
@lonelyali13805 жыл бұрын
❤❤❤❤❤❤lady super star epadi irundhalum alagudha😍😍😙😙
@absintheholic3585 жыл бұрын
Lonely Ali kannu kolara unakku ? Pee thottil le vilunda maari irukku munji ithu thaan unakku azhaga ? 😂
@lonelyali13805 жыл бұрын
@@absintheholic358 single da na adha yara pathalum alaga iruku 😂😂😂
@lonelyali13805 жыл бұрын
Modern ah patha matum so hot spicy nu comment pandrom la en karuppa patha pudikalaya not like for colors only like for acting & choosing role😉😉bro...
@sridharvijay6825 жыл бұрын
Sundaramurthy ks sir mind-blowing music..... Inila irunthu nanum unga fan......... 😍😍😍
@KALAKALTAMILMEDIA5 жыл бұрын
Nayanthara look (Lakshmi short film actor ) and director sarjun km Tamil verithanamm 👌👌
👌👌👌👌Eagerly Waiting.....😍😍😍 1st like 1st comment...
@karthibalas90255 жыл бұрын
Brilliant music @Sundaramurthy Awesome singing by singer and Superb lines @thamarai , very happy to hear the song
@muneeswaran53065 жыл бұрын
தலைவி புதிய முயற்ச்சிக்கு வாழ்த்துகள்
@sss2011065 жыл бұрын
The hero has acted equally well ,! He too deserves equal appreciation ❤️😍😍😍
@epexluminous33546 ай бұрын
After that one girl on insta Wowow y am just seeing this now This song is sooooooooo good And the singer's voice is so beautiful and my ears felt so blessed after hearing it
Am I the only one who got Goosebumps while hearing the song and Seeing Nayans black make up.. !!!!
@ramyafoundhertwinkle24644 жыл бұрын
Deva mullai pookum kollai kondathe en veetin ellai! Unaku eppo nostalgic arambichathu enaku 2018aprom tha realise achi.. moorthy aprom tha!
@vijayalakshmisathyaraj6615 жыл бұрын
Thailaivi daaa..😎😎 Can any top star give 4 back to back blockbuster's??😏 Why heroes should have all the fun(love and support)??😉😉
@rahulappu605 жыл бұрын
Flop 😂
@ssruthisebastian90015 жыл бұрын
Nayanthara always give her soul to her movie... enna sollanonu theriyala.. super lyrics by thamarai mam. Waiting for airaa movie for watching nayanthara outstanding acting