அண்ணன் சீமான் தலைவரை பார்த்தார் பார்க்கவில்லை இது உண்மை, பொய்யா என ஆய்வு செய்வது முக்கியமில்லை, நாம் தமிழர்கள் தமிழ்த்தேசிய அரசியல் முன்னெடுப்போம்.......
@rubankumar45110 күн бұрын
உண்மை உரக்க சொன்னார்கள்
@anbuprathi629710 күн бұрын
🇰🇬🐅💯
@KhlKhl-jt4bb10 күн бұрын
Vaya therantha fulla poi
@MathiMathi-dz3rm10 күн бұрын
@@rubankumar451டேய் வாடகை வாயனுகளா இந்த குடி காரப்பய அரபோதைல உளருவான் பெரியார் தொண்டர்கள் பார்த்து கிட்டு இருப்பாங்களா இவன் பேசு றானே முதலில் இவன் யாரு
@dineshvillagevideos10 күн бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா
@rajarajan804410 күн бұрын
ஈழத் தமிழர்கள் சீமான் பக்கம் தான். தமிழ் தேசியம் எவன் பேசினாலும் ஈழத்தமிழர் ஆதரிப்போம். தமிழ் தேசியத்திற்கு எதிரா எவன் வந்தாலும் எதிர்ப்பம்.
@sajanthaniyakkudy561110 күн бұрын
❤❤❤❤ of course bro
@rajakr95010 күн бұрын
நன்றி சகோதரா
@விக்னராஜ்10 күн бұрын
நான் உட்பட
@Kathirkuttymahe9 күн бұрын
நன்றி உறவே
@ravichandran.7618 күн бұрын
@@rajarajan8044 ஈழ டமிழர்கள் உங்க வேலையை நீங்கள் பாருங்கள் ஏங்க அரசியலில் தலையிடாதீங்க உங்களை போல் நாங்களும் ஆகணுமா?
@naantamizan695310 күн бұрын
பெரியாரை தொட்ட உடனே அவ்வளவு புல்லுருவி யும் வெளில வருது. Great Seeman Anna 🎉🎉🎉
அருமை.தெளிவான கருத்து. மேதகு பிரபாகரன் அவர்களைச் சந்தித்த கொளத்தூர் மணி வைகோ செகத்கஸ்பர் இன்று திராவிடத் தின்னையில்... ஒருவேளை 2012ல் கருணாநிதி வென்று இருந்தால் மேதகு பிரபாகரன் அவர்களை கொடுங்கோலனாகச் சித்தரித்து உலகத்தார் ஹிட்லரை வெறுப்பது போல பொய்யாகக் கட்டமைத்து இருப்பார்கள். ஆனால் சீமான் அவர்கள் தான் தடை செய்யப்பட்டுள்ள இயக்கத்தைப் பற்றியும் மேதகு பற்றியும் மேடைகளில் முழங்கினார். பிரபாகரன் அவர்களைத் தன் அண்ணன் என்றும் தமிழ் தேசியத் தலைவர் என்றும் பேசி பலமுறை சிறை சென்றுள்ளார். பரிசுப்பொருட்கள் வாங்கியவர்கள் எல்லாம் பேசவே தகுதி இல்லாதவர்கள்.
@TamilselviM-p5q8 күн бұрын
Va naye @@tamilutopia690
@Kunthavai-x6l10 күн бұрын
ஏகலைவன் அவர்களே, கார்த்திக் அவர்களின் பேட்டியை பார்த்தவுடன் என் மனதில் தோன்றிய எண்ணங்கள் அனைத்தையும் நீங்கள் பதிவு செய்து விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி. கார்த்திக் இத்துடன் நிறுத்தினால் நல்லது. இல்லாவிட்டால் அவரே அந்நியப்பட்டு விடுவார்.
@@tamilutopia690 இப்படி எல்லாம் பதிவு செய்தால் சீமான் மீது வெறுப்பு வரும் என்று நினைக்கிறீர்கள். இது கூப் புரியாதவர்களல்ல தமிழ் தேசியர்கள். உங்கள் கருத்துகளை சீமான் அவர்களே ஏற்கமாட்டார்கள். உங்கள் சிறுபிள்ளைத்தனமான முயற்சி வீண்.
@seemaninthambi292510 күн бұрын
@@tamilutopia690 எல்லாருடைய பதிவுகளிலும் இதே பின்னூட்டம்....😡 நாங்கள் ஒன்றும் அறியாத கொத்தடிமைகள் அல்ல... உங்கள் நரித்தனம் இங்கு செல்லாது 😡😡🔥🔥
@jackyjacky782110 күн бұрын
@@tamilutopia690டேய் கொத்தடிமை நாயே நீ யாருன்னு தெரியும் 😂😂
@nilojan646110 күн бұрын
தலைவர் அதன் பின் அண்ண சீமான் அவ்வளவுதான் இடையில் எவன் வந்தாலும் சங்குதான்....
@manitamilan642110 күн бұрын
அருமை ஐயா வாழ்த்துக்கள் மகிழ்ச்சி இந்த திராவிட கும்பலை விட்டு விடாதீர்கள் அண்ணா
சமரசம் எதுக்கும் நாம் தாயரில்லை. எத்தகைய இடர் வந்தாலும் தமிழர் ஆட்சி மலரும்வரை அண்ணன் சீமானுக்கு கரம் கொடுப்போம்.
@shythu733510 күн бұрын
நான் ஒரு ஈழதமிழன். எங்கள் ஆதரவு எப்போதுமே சீமான் அண்ணனுக்குத்தான்!
@VPriya-w5k9 күн бұрын
நன்றி நண்பா 🙏🏻
@thusanthsiva820610 күн бұрын
ஈழத்தமிழனாக நான் சொல்ல விரும்புவது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் அண்ணன் சீமானும் நாம் தமிழர் கட்சியும்தான்.உலகத் தமிழர்களின் கடைசி நம்பிக்கை அண்ணன் சீமான். இதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.
@TheViveka7210 күн бұрын
எந்த மேதகு பிரபாகரன் அவர்களின் பேரை சொல்லி வயிறு வளர்த்துட்டு இருந்துச்சோ அந்த குடும்பத்தை அசிங்கப் படுத்தி பேசி இருக்கு இந்த சைமன் டாக்.
@rajarajan804410 күн бұрын
அதுதான் உண்மை. நானும் ஈழத்தமிழன் தான். இந்த கார்த்திக்கு தேவை இல்லாதவேலை. ஈழத்தமிழரே இவரை எதிர்ப்பார்கள் என்பது கூட தெரியாமல் தேவை இல்லாத வேலை பார்க்கிறார்
@sathiamoorthi708910 күн бұрын
100% உண்மை மலேசிய தமிழன்
@Thamilan.uk8.010 күн бұрын
நன்றி சகோ நானும் வழி மொழிகிறேன் uk ல இருந்து ஈழத்தமிழன்
@KhlKhl-jt4bb10 күн бұрын
Dai avan oru fraud
@kalaichelvan575010 күн бұрын
"சுபவீக்கும் , கார்த்திக் மனோகரனுக்கும் கொடுத்த பதில் மிகச் சிறுப்பு . எனக்கு இருக்கும் ஒரே வருத்தம் திராவிடத்தின் உண்மை அறிந்தும் ,தெரிந்தும் நமக்குள் வேறுபட்டு விலகி நிற்கிறோமே என்றுதான் !"
@gunasundaripatchamuthoo13739 күн бұрын
திருட்டுக் கும்பலின் திருவிளையாடல் "ஆப்பிரேஷன் சீமான் "தீவீரமாக தொடங்கி ஆகிவிட்டது. இன்னும் என் வழி தனி வழி என்று பிரிந்துக் கிடப்போமேயானால் நம் கனவுகள் கானல் நீராகி விடும் ஆபத்தை உணர்ந்து தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுங்கள். இந்த முன்னெடுப்பு முயற்ச்சியை ஐயா ஏகலைவன் அவர்கள் தலைமையில் கலந்தாலோசிக்கலாம்.🤝💕இது எங்கள் ஏக்கம் .நன்றி ஐயா🙏⛰️🌧️🏞️🌳🌴🌾💪💪😅💪🎙️🎙️🎙️🙏
@kanthan369110 күн бұрын
உலக தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் வீர செந்தமிழன் சீமானை வேலுப்பிள்ளை பிரபாகரன் அண்ண மகன் கார்த்தி அண்ணன் சீமானை சொல்வதை உலகத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் தலைவர் மேதகு பிரபாகரனின் வரலாற்றை உலகம் முழுவதும் கொண்டு போய் சேர்த்த ஒற்றை தலைவர் அண்ணன் செந்தமிழன் சீமான் 🙏
தெளிவான நிதானமான ஆழமான அழகான பதிவுகள் வாழ்த்துக்கள் ஐயா
@kumarasivana10 күн бұрын
நல்ல கருத்து வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
@aravinthanchelliah10 күн бұрын
தமிழரின் வரலாறு நெடுகிலும் துரோகம் எந்த எல்லைக்கும் சென்றுள்ளது. மேதகு மொத்த தமிழ் இனத்தின் சொத்து அதை வேலுப்பிள்ளையார் குடும்பத்துடன் மட்டும் சுருக்க முடியாது. விஜய நகர வாரிசுகள் வீழ்ச்சி வெகு விரைவில். நன்றி அய்யா உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
கார்த்தி ஒரு சின்ன பொடி காசு வாங்கிட்டு அலட்ரான், போராளிகளை போராட்டத்தைப் பற்றி என்ன தெரியும்? இந்தியாவில் தலைவருக்கு பிடித்தவர்கள் சோழ சேர பாண்டியர்களோடு பகத்சிங் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் எம்ஜிஆர் இவர்களைப் பற்றி அடிக்கடி கூறுவார், போராளிகள் நாயையும் பூனையையும் தவிர மற்ற எல்லா உயிரினங்களையும் சாப்பிடுவார்கள்,இவனுக்கு எப்படி தெரியும்?தலைவரை தூக்கிப் பிடிக்க தமிழன் என்ற ஒரு சொல் மட்டும் போதும் அவர் எல்லோருக்குமானவர், மண்டை களண்ட கார்த்தி மூடிட்டு இருக்கணும் தலைவர் பிறந்த குடும்பத்துக்குள்ள பிறந்து மானத்தை வாங்க கூடாது மரியாதை கெட்டுப் போயிடும் ,நானும் ஈழத் தமிழன் தான் விளங்கிக்கொள் தம்பி.
@saminathan245510 күн бұрын
சீமான் யாரை பார்த்தாலும் பார்க்காவிட்டாலும் அதைப்பற்றி கவலை இல்லை. சீமான் இந்த மண்ணுக்கு முக்கியம். எவன் எதை சொன்னாலும் எங்கள் ஆதரவு சீமானுக்கே.
ஏகலைவன் நீங்கள் பேசுவது அனைத்தும் உண்மை. பிரபாகரன் இயக்கம் சம்பந்தமாக தன் மனைவியிடம் கூட ஏதும் பேச மாட்டார் என கேள்விப்பட்டுள்ளேன். இயக்கம் தொடர்பாக முழுக்க அறிந்தவர்கள் இருவர் அவர்கள் பிரபாகரன் மற்றும் பொட்டம்மான்.
@anjanloga819 күн бұрын
எல்லாளன் படைநடவடிக்கை பொட்டம்மானுக்கே தெரியாமல் நடந்தது. தலைவரின் செயற்பாடு யாராலும் அளவிடமுடியாது.
@PratheepKumar-l5x10 күн бұрын
எங்கள் தலைவர் பெயர் இன்னும் தமிழர்கள் மறந்து கடந்து செல்லாமல் இன்னும் உயிர்ப்போடு இருப்பதற்கு ஒரே காரணம் சீமான் அண்ணா மட்டும் தான் அதனால் முல்லைத்தீவில் இருக்கும் நாங்கள் சீமான் அண்ணாவை தலைவருக்கு தம்பியாக நேசிக்கிறோம் கார்த்திக் மனோகரன் சிறுவயது முதல் இலங்கையில் வாழ்ந்ததில்லை அதனால் அவனின் கதைகளை யாரும் ஏற்க மாட்டார்கள் நன்றி ஏகலைவன் அண்ணா
@padminipriyadarshini487910 күн бұрын
உங்களுக்குகாக தான் இவளே நேரம் waiting, சிறப்பு. ❤❤❤
@ganeshnayaki10 күн бұрын
இறா மீசையை வழித்து எடுக்கவேண்டும்......
@thavasikani224010 күн бұрын
😂😂😂😂
@varathanaiyadurai517810 күн бұрын
நன்றி ஏகலைவன் ஐயா. ஈழவிடுதலைப் போராட்டத்தின் பரிமாணங்களை நன்கு தெரிந்த ஊடகவியலாளர். மிகவும் சிறப்பான கேள்விகளை கார்த்திக் மனோகரனிடம் வைத்துள்ளீர்கள். தேசியத் தலைவர் பிரபாகரன் தன்னுடைய குடும்பத்தினர் எவரும் தான் நேசித்த ஈழவிடுதலைப் போராட்டத்தில் தலையீடு செய்வதை அனுமதித்ததில்லை. கார்த்திக் மனோகரனை யாரோ இயக்குகிறார்கள் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது.
😢ஐயா ஏகலைவனுக்கு மிக்க நன்றி!! ஒரு ஈழத்தவனாக அந்தக் காணொளியை பார்த்து மிக கவலைப்பட்டேன் !! சீமானை தூற்றுவதாக எண்ணிக்கொண்டு தலைவர் பிரபாகரன் ரத்தத்தை இவ்வளவு கொச்சைப்படுத்தி விட்டார் என்று வெட்கப்பட்டேன் ! =!!?பணம் பாதாளம் வரை பாயும் !! பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்!! என்பதற்கு இவரும் உதாரணமாகி விட்டாரரோ என்ற அச்சம் வருகிறது 😮😮
🔥 சீமான் அவர்களுக்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரண்டு நிற்கும் இந்த சூழலில் கருத்து வேறுபாடுகளைக் களைந்து... தமிழ் தேசிய ஆளுமைகள் அனைவரையும் ஒருங்கிணைத்து விவேகமாகக் களமாட வேண்டிய அவசியம் இப்போது மிக அதிகமாக உள்ளது.... அவர்களின் பலம் உணர்ந்து எச்சரிக்கையாக அரசியல் செய்வது தமிழ் தேசியத்திற்கு நல்லது ❤
இந்த தம்பி தலைவரை பாத்ததுண்டா ?தலைவர் வழியில் சீமான் நடக்கிறார்
@thavasikani224010 күн бұрын
இந்த இரா மீசை சுப வீரபாண்டியன் மீது உள்ள மரியாதை குரைந்து கொண்டே வருகிறது இவர் எவ்வளவு அருவருப்பான மனிதன் என்பதை வெளிபடுத்திகொண்டு வருகிறார்
@dadleyanpu248310 күн бұрын
ஐயா நன்றி ஐயா மிகவும் நல்லதொரு அறிவுரை சொன்னீர்கள் மிகவும் நன்றி வாழ்க தமிழர்
@levi-fi9mv10 күн бұрын
ரொம்ப எதிர் பார்த்த காணொளி ❤❤❤
@gulfaasees185910 күн бұрын
ஐயாவுக்கு வணக்கம் மிக சரியான கருத்து சொன்னீர்கள்
@pualwalkersam736210 күн бұрын
ஐயா சிறப்பு❤🎉 நீங்கள் சொன்னது போல் கடைசி கணத்தில் தமிழீழத்தில் இருந்து வெளியேறியவர்கள் இதற்கு பதில் சொல்வார்கள்.
@Betterfly32110 күн бұрын
ராவணா மீடியா ஐயா சொல்வது உன்மை, போராட்ட கடைசி நாளைக்கு முதல்நாள் சூசையிடமிருந்து , சீமானுக்கு ஒரு போன் வந்தது , எங்களை நாளாக பக்கமும் சுற்றிவளைத்து விட்டார்கள் நாங்கள் சரணடைய மாட்டோம் இந்த போராட்டத்தை சீமானை முன்னெடுத்து போகச் சொல்லுங்கள், இதுதான் அந்த போன் கால், அப்போ யார் மீது பிரபாகரன் நம்பிக்கை வைத்திருந்தார்,!!??
@@tamilutopia690 எல்லாருடைய பதிவுகளிலும் இதே பின்னூட்டம்....😡 நாங்கள் ஒன்றும் அறியாத கொத்தடிமைகள் அல்ல... உங்கள் நரித்தனம் இங்கு செல்லாது 😡😡🔥🔥
@VasudhanabalDhanabal10 күн бұрын
தலைவர் பார்த்தவன் அங்கேயே படுத்து பயிற்சி கொடுத்தவன், செய்தது செய்வது என்ன என மான தமிழனுக்கு தெளிவா சொரியார் கும்பல் காட்டி விட்டது. தலைவர் எங்களுக்கு உண்மையான தமிழன் தலைவனை காட்டி விட்டார். மேதகு ❤
@rajakr95010 күн бұрын
அருமை.தெளிவான கருத்து. மேதகு பிரபாகரன் அவர்களைச் சந்தித்த கொளத்தூர் மணி வைகோ செகத்கஸ்பர் இன்று திராவிடத் தின்னையில்... ஒருவேளை 2012ல் கருணாநிதி வென்று இருந்தால் மேதகு பிரபாகரன் அவர்களை கொடுங்கோலனாகச் சித்தரித்து உலகத்தார் ஹிட்லரை வெறுப்பது போல பொய்யாகக் கட்டமைத்து இருப்பார்கள்.
@sivasubramaniamkajendran940110 күн бұрын
யார் என்ன சொன்னாலும் ஊரென்ன சொன்னாலும் எப்பொழுதும் சீமான் அண்ணனோடு தான் ஈழத் தமிழர்கள் பயணிப்பார்
@ANANDANEKAMBARAM10 күн бұрын
எங்கள் ஆருயிர் தொப்புள்கொடி உறவுகளை மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு நாங்கள் என்றும் உங்கள் வாழ்விற்கும் உறுதுணையாக இருப்போம் இது ஒரு உங்கள் தொப்புள் கொடி உறவு ஆழமான எண்ணம் வாழ்த்துக்கள்
@niroshan310 күн бұрын
களத்தில் நின்று சண்டை செய்யுறது வேறு, கணினியில் சண்டை செய்வது வேறு ... தலைவர் எண்பது தமிழ் மக்களின் நம்பிக்கை, அண்ணன் சீமான் எண்பது அதன் தொடர்ச்சி... இதை எந்த திராவிட அல்ல கைகள் வந்தாலும் உடைக்க முடியாது...குடும்பம் வேறு, அரசியல் போராட்டம் கொள்கை வேறு.
@@tamilutopia690 எல்லாருடைய பதிவுகளிலும் இதே பின்னூட்டம்....😡 நாங்கள் ஒன்றும் அறியாத கொத்தடிமைகள் அல்ல... உங்கள் நரித்தனம் இங்கு செல்லாது 😡😡🔥🔥
@malathycholan608010 күн бұрын
சரியான பதிவு அண்ணா
@malathycholan608010 күн бұрын
சரியான பதிவு அண்ணா
@shythu733510 күн бұрын
@@tamilutopia690என்ன சிண்டு முடியலாம் எண்டு பார்க்கின்றாயா! உண்ட திராவிட பருப்பெல்லாம் இங்கு வேகாது!!!!
@sundararajs398510 күн бұрын
மிகவும் நல்ல பதிலடி நன்றி
@jeyanathsockalingam67719 күн бұрын
ஐயா கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏
@vijay.vm.767910 күн бұрын
12:45 அருமையாக அண்ணா ஏகலைவன் 🔥🔥🔥 மகிழ்ச்சிய அண்ணா நாம் தமிழர் 🙏🙏🙏
@ASJeyakumarKamaraj-dm8hs10 күн бұрын
வணக்கம் ஐயா🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் 🙏🏽
@balathandayuthapanyn799810 күн бұрын
தம்பிக்கு வணக்கம். ஆதிமுதல் அந்தம்வரை நாயக்கரின் பிதற்றல்களை ஆண்டு வாரியாக ஒரு தொடராக வழங்க வேண்டும். 🙏🙏
@jayyyy360810 күн бұрын
தமிழர் ஒருங்கிணைந்த எழுச்சியை தமிழர் அல்லாதவர் விரும்புவதில்லை.
@SelvakumarIndhumathi-t2e10 күн бұрын
ஐயா உங்கள் காணொளிக்காக தான் காத்திருந்தேன் அருமையான பதிவு கடற்படை தளபதி சூசை அண்ணன் அவர்கள் கூறிய குரல் பதிவு பொய் என்றால் அப்போது உண்மையை நீங்கள் எடுத்துப் போடுங்கள் என்பது மிக சிறப்பான செருப்படி
@parthipansivan515210 күн бұрын
❤thanks anna
@balendrakumarbalasubramani463110 күн бұрын
தலைவர் பிரபாகரனை நான் நன்கு அறிவேன் அவர் சொந்த அண்ணனுடன்கூட இயக்கம் சார்ந்தவிடையங்கள் பேசமாட்டார் அப்படி இருக்க இந்தப்பையன் எதற்காக இப்படி பேசுகிறார். பணம் சம்பாதிப்பதற்கு அவர் வாழும் நாட்டில் பல வழிகளுள்ளது இப்படி எத்தனைபேர் வரப்போகிறாா்களோ?
@@tamilutopia690 எல்லாருடைய பதிவுகளிலும் இதே பின்னூட்டம்....😡 நாங்கள் ஒன்றும் அறியாத கொத்தடிமைகள் அல்ல... உங்கள் நரித்தனம் இங்கு செல்லாது 😡😡🔥🔥
@sugeevanchandralingam496710 күн бұрын
தமிழ்நாட்டு அரசியல் புலப்படாமல் தெளிவின்மையான கருத்தை கார்திக் தெரிவித்திருக்கிறார். மிகச் சரியான கருத்துச் செறிவான பதிலடி ஏகலைவன் ஐயாவால் கொடுக்கப்பட்டிருக்கிறது . நான் ஒர் ஈழத்தமிழன்
@rmk51410 күн бұрын
சீமான் அண்ணன் சீமான் அண்ணன் சீமான் அண்ணன் நாம் ஈழத்தமிழர்கள்
@@tamilutopia690 எல்லாருடைய பதிவுகளிலும் இதே பின்னூட்டம்....😡 நாங்கள் ஒன்றும் அறியாத கொத்தடிமைகள் அல்ல... உங்கள் நரித்தனம் இங்கு செல்லாது 😡😡🔥🔥
@ananthmech697910 күн бұрын
ஐயா எதிர் பார்த்த காணொளி🙏
@TheViveka7210 күн бұрын
மேதகு அவர்களின் குடும்பத்தை அசிங்கமாக பேசிய சைமன் டாக் ஒழிக.
@SivapalanNadarajah9 күн бұрын
நன்றி ஏகலைவன், ஈழத்தமிழனாக தலைவரின் தாழ் பணிந்த தமிழனாகிய எனது கோபத்தின் வெளிப்பாட்டை அப்படியே கூறியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
@lesoiseauxouvertsdesailes645510 күн бұрын
வீழ்த்த புலிக்கொடி ஏந்தியது எமது உயிர் அண்ணன் சீமான் ஈழ தழிழர் ஆதரவு என்றும் அண்ணன் சீமானுக்கு
@sellathurailogeswaran519710 күн бұрын
ஐயா என் தலைவருக்கு அண்ணன் மகன் தான் அவர் ஆனால் நாங்கள் எங்கள் தலைவரின் பிள்ளைகள் நாங்கள் கடைசிவரைக்கும் என் அண்ணனுடன் தான் இருந்தோம் ஆனால் தலைவரின் அண்ணன் மகன் பயந்து நாட்டை விட்டு போனவர் அவர் தான் எல்லாம் ஒரு ஆளே இல்லை,
@@tamilutopia690 எல்லாருடைய பதிவுகளிலும் இதே பின்னூட்டம்....😡 நாங்கள் ஒன்றும் அறியாத கொத்தடிமைகள் அல்ல... உங்கள் நரித்தனம் இங்கு செல்லாது 😡😡🔥🔥
@panchalingammani7119 күн бұрын
திராவிட நாய்கள் அப்படி தான்... நரிக்கு பிறந்தவன் @@seemaninthambi2925
@Jahathish_101110 күн бұрын
Seeman Annan 🐯🐯🐯🐯🐯🐯🐯🐯 NTK 💯💯💯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🦾🦾🦾
@jeyaseelananitta88169 күн бұрын
அய்யா ஈழத்தமிழர்களுக்காகிய நாங்கள் என்றும் சீமான் அண்ணனுடன். .
@MohanathasMohanathasMohanathas10 күн бұрын
அண்ணா நன்றி 🐅🐅🐅🐅🐅
@suntharapaandiyan768110 күн бұрын
அய்யா வணக்கம், இந்த கூட்டம் இப்படித்தான் இருக்கும். நல்ல விடயங்களைப் பேசுவோம் திராவிட அரசியல் வேண்டாம் வேண்டாம்.🙏🙏
@mohansiva38119 күн бұрын
திராவிடம் என்ன திட்டம் போட்டாலும் உங்களைப் போன்றோர் இருக்கும் வரை தமிழ் தேசியம் வெல்லும் என்பது உறுதி அண்ணா ❤❤❤❤❤❤
@jeyakumarthambiaiah437710 күн бұрын
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@arugullamahendra931410 күн бұрын
அருமையான பதிவு தெளிவான விள்க்கம் ஐயா வாழ்த்துக்கள் நன்றிகள் ஐயா திராவிடியார்கள் எப்படிப்பட்ட சூழ்ச்சிகள் செய்தாலும் எதுவும் எடுபடாது என்று சுடலைக்கே தெரிந்துவிட்டது இவர்களின் கடைசி ஆயுதமாக தம்பி கார்த்தியவைத்து காய் நகர்த்தபார்க்கிறார்கள் இதுவும் தோல்வியில்தான் முடிந்தது இனி இவர்களிடம் வேறெதும் இல்லை திரும்ப முதலிலிருந்து ஆரம்பிப்பார்கள் மக்கள் இவர்கள் பேச்சை யாரும் கேட்டு அதை பெருசாக ஏற்று கொள்வதில்லை இதனால் சீமானை இவர்கள் நெருங்ககூட முடியாது வாழ்க செந்தமிழன் சீமான் நாம் தமிழர் ❤❤❤💪💪 சுடலை யார் அந்த சார் 😂😂😂
@CE111-c3y10 күн бұрын
அய்யா நீங்க அமைதியா மிரட்டுறீங்க .. புரியுதுல ...is not a word ..it is an emotion
@@tamilutopia690 எல்லாருடைய பதிவுகளிலும் இதே பின்னூட்டம்....😡 நாங்கள் ஒன்றும் அறியாத கொத்தடிமைகள் அல்ல... உங்கள் நரித்தனம் இங்கு செல்லாது 😡😡🔥🔥 200 ரூபாய் fack id😡
@@tamilutopia690 எல்லாருடைய பதிவுகளிலும் இதே பின்னூட்டம்....😡 நாங்கள் ஒன்றும் அறியாத கொத்தடிமைகள் அல்ல... உங்கள் நரித்தனம் இங்கு செல்லாது 😡😡🔥🔥
@pooranavelupillaibaskaran864910 күн бұрын
நானும் தேசியத்தலைவரின் ஊர் தாான் நாங்கள் மனோகரனின் மகனை மதிப்பதில்லை நாங்கள் மதிப்பது சீமானை ஏனெண்றாள் எமது தலைவனின் புகைப்படத்தை தமிழ்நாடெங்கும் கொன்டுசென்றது சீமான் தரன் வரவேற்கிரோம்
@ITSMESANCHU10 күн бұрын
இந்த கார்த்தி என்றவர் யார் இயத்தில் என்ன புடுங்கினவர். தலைவருக்கு அடுத்த நிலையில் இருந்த பொட்டண்ணணனை விட பெரிய ஆள் மாதிரி ஏதோ இயக்கத்தை வழிநடத்தின போல கதைக்கிறார். பிரபாகரனின் அண்ணன் மகன் என்ற அளவோடு நிற்பது நல்லது.
@SelvarajPackiyanathan10 күн бұрын
தம்பி உங் கள் பங்களிப்பு சிறப்பு
@mathiyoosnishanth370710 күн бұрын
உண்மையான பதிவு ஐயா கார்த்திக் ஏதோ வஞ்ச புகழ்ச்சி பேசுறான்
@swift1472710 күн бұрын
ஏகலைவன், அந்த குடும்பத்தை நாங்களே மதிக்கிறது இல்லை, நீங்க தேவையில்லாமல் அவர்களை கெஞ்ச தேவையில்லை.
@Makathis10 күн бұрын
உண்மை ஐயா நீங்கள் சொல்லுவது காதிக் பொய் சொல்லுறாரு நான் ஈழத்தமிழன்
@janaj57310 күн бұрын
Denmarkll இருக்கும் ஒரு நண்பரிடம் கதைத்த பொழுது மிகவும் கோபத்துடன் இருக்கிறார்கள்.. இவரை யாருமே கண்டுகொள்வதில்லை...
@ANANDANEKAMBARAM10 күн бұрын
எங்கள் தொப்புள்கொடி உறவுகளே இதை நீங்கள் பதிவிடும் போது மிகவும் ஆறுதலாக உள்ளது ஏன் இந்த கார்த்திக் மனோகரன் இப்படி ஒரு கேவலமான தமிழுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறான் என்பதை எனக்கு புரியாத புதிராக உள்ளது தமிழர்களுக்கு தயவுசெய்து அந்த போண்டா வாயில கொஞ்சம் தயவுசெய்து கம்முனு இருக்க சொல்லுங்க