ஐயோ, மரண மாஸ். வெறித்தனம் Mr Tamilan Movies Story Explained in Tamil

  Рет қаралды 1,103,246

Mr Tamilan Indian Movies

Mr Tamilan Indian Movies

Күн бұрын

Пікірлер: 832
@syedmarvan2902
@syedmarvan2902 7 ай бұрын
படம் பார்க்கல., கதை மட்டும் கேட்டே., மிரண்டு போய் உட்கார்ந்திருக்கேன்..!! அவ்ளோ தத்ரூபமா கதை சொல்லி இருக்கீங்க bro 👍😍❤
@andranking5890
@andranking5890 8 ай бұрын
Don't breathe(Hollywood) padam patha pola iruku.... Sema padam ya.... Yappppppa..... எதிரியா இருந்தாலும் நம்ம எடத்துல இருக்கும் போது நம்மளால ஆட்டி படைக்க முடியும் 🔥🔥🔥👌
@gayathris4275
@gayathris4275 8 ай бұрын
சூப்பர் இது எனது முதல் கருத்து, நான் திரு.தமிழன் சேனல்களை இரண்டு வருடங்களுக்கு மேல் பார்க்கிறேன்
@dinakaranrio3520
@dinakaranrio3520 8 ай бұрын
உண்மையிலே இந்த படம் மிகப்பெரிய அருமையான படம் இப்படி வயதான காலத்தில் எத்தனை பேர் இந்த மாதிரி உண்மையிலேயே பண்றாங்க இப்ப எல்லாம் இவங்களுக்கெல்லாம் ஏத்த மாதிரியான படம் இதுதான் அவர் பண்ணதுல எந்த தப்பும் கிடையாது
@guru_4u_
@guru_4u_ 8 ай бұрын
Tamil dub la irukka bro
@rajalakshmisanjan1449
@rajalakshmisanjan1449 8 ай бұрын
துரோகத்தின் வலியை மட்டும் யாராலும் தாங்கி கொள்ள முடியாது 😔😭
@KanagaKanaga-n4q
@KanagaKanaga-n4q 8 ай бұрын
பெரிய வலி
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 8 ай бұрын
அனுபவித்துள்ளேன் வலியை
@KanistayoharasaKanistayoharasa
@KanistayoharasaKanistayoharasa 8 ай бұрын
😢😢😢
@akilaakila8035
@akilaakila8035 8 ай бұрын
Yes 😢😢😢😭
@prasanthkumar5690
@prasanthkumar5690 8 ай бұрын
😊​@@rajaselvaraj7574
@santhoshrajagapathyks3227
@santhoshrajagapathyks3227 8 ай бұрын
எனக்கு இந்த மாதிரி லோ பட்ஜெட்டில் திரில்லர் ஸ்கிரிப்ட் எழுதணும் ஆசை வருது இப்பதான்😊
@prabhakaran4920
@prabhakaran4920 7 ай бұрын
Niraya Hollywood, Koren padam paaru kathai varum
@santhoshrajagapathyks3227
@santhoshrajagapathyks3227 7 ай бұрын
@@prabhakaran4920 ok
@syedmarvan2902
@syedmarvan2902 7 ай бұрын
😅😅👌👌​@@prabhakaran4920
@user-ln8ej5pm4p
@user-ln8ej5pm4p 8 ай бұрын
Intha vayasanavaru old movies elam comedian iruparu.. Ipolam manusan sema vera mathiri act pandraru..
@VkparthiParthiban-fo3em
@VkparthiParthiban-fo3em 8 ай бұрын
Very super malluwood very super இதுபோல் ஏன் நம்ம தமிழ் movie இயக்குனர் வருவதில்லை என்று தெரியவில்லை சிந்திக்கும் ஆற்றல் குறைவு நான் தமிழ் சினிமா story நல்ல கதைகளம் இருப்பதில்லை
@JayalakshmiK-dm6yo
@JayalakshmiK-dm6yo 7 ай бұрын
எல்லா மலையாள இயக்குனரும் அதிகமா இங்லீஷ் மற்றும் வெளிநாட்டுபடகதையை சுட்டு படம் பன்ரானுக அதான் நம்மாலுக பழைய தமிழ்பட கதையே திரும்ப திரும்ப எடுக்கரானுக😂
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 8 ай бұрын
கள்ளக்காதலனுக்கு புது பெயர் தொடர்பு என்று வைத்த கவிப்புயல் பாலா அவர்களுக்கு 👍💕💕💕 வணக்கம்😂😂😂😂
@kavyadhanu999
@kavyadhanu999 8 ай бұрын
😂😂
@Creative_MIS
@Creative_MIS 8 ай бұрын
Thodarpu life romba kastam😢
@dindigulsaravanan8943
@dindigulsaravanan8943 8 ай бұрын
claps.....😂😂😂😂😂😂😂😂😂
@fireshorts1854
@fireshorts1854 8 ай бұрын
Actually thodarbu thaa crt intha movie ku bcoz oru affair Naa athu neenga solra kallakadhal but inga ethuna connection nu thrla so Bala Anna thodarbu nu crt ah thaa sollirkaanga
@jiya2907
@jiya2907 8 ай бұрын
Bsnl
@MeenachiKumar-ry1um
@MeenachiKumar-ry1um 8 ай бұрын
Don't breath படத்தின் மலையாளம் virsion
@devaprabue5788
@devaprabue5788 8 ай бұрын
Story line different
@Thivision-i9p
@Thivision-i9p 8 ай бұрын
Same same but different
@hasanrahumathullah3150
@hasanrahumathullah3150 8 ай бұрын
Correct 💯
@Believer-yk7th
@Believer-yk7th 8 ай бұрын
Exactly bro 😂
@kparameswaran5994
@kparameswaran5994 8 ай бұрын
Don't breathe, version 😂😂😂
@sankarpandiyanpandiyan6446
@sankarpandiyanpandiyan6446 8 ай бұрын
உண்மை... கல்யாணம் பண்ணிட்டுக்கு என் வேலை வெளிய ஊரு போகணும்... ஒரு பொண்ணு க்கு பேச்சு ல அன்பு இருந்தால் மட்டும் போதாது உடல் லும் அன்பு இருக்கு கணும்.... இல்ல என இப்படி கள்ளத்தனம் வரும் அது அடுத்த வன் காட்டுற பொய் அன்பு நம்பி ஏமாறது 😢😢
@prabhuraj6049
@prabhuraj6049 8 ай бұрын
Rompa mukkiyama padam ,bala anna kitta nan than peasa sonnem ...tnku bala anna
@smart_boy7sarvaan
@smart_boy7sarvaan 8 ай бұрын
😂
@ru3965
@ru3965 8 ай бұрын
Tq.. Bro pesa sonathuku..
@suhantaprabagaran6616
@suhantaprabagaran6616 8 ай бұрын
என்னுடைய தனிப்பட்ட கருத்து. இந்த படத்தில முதல் குற்றவாளி அந்த பெரியவருடைய மகன்.
@arunprabu7769
@arunprabu7769 8 ай бұрын
அவள் விவாகரத்து வாங்கி விட்டு பிடித்ததை போல வாழ்க்கையை அமைத்திருக்கலாம்.
@rahimanrahiman6853
@rahimanrahiman6853 8 ай бұрын
ஆமா சரி தான்
@my-yo1nj
@my-yo1nj 8 ай бұрын
​@@arunprabu7769athu ena easy ah kadai la kedaikuma enna
@arunprabu7769
@arunprabu7769 8 ай бұрын
@@my-yo1nj Adhukaaga purushan veliooruku kelambi pona pondati maamiyara kolai panalaama...?
@vimalakarthikeyan3096
@vimalakarthikeyan3096 8 ай бұрын
Yes
@ashikrahman1657
@ashikrahman1657 8 ай бұрын
Nijama veera level movie thanks bro entha miss panniruppa ninga pesalana
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 8 ай бұрын
👍💞குடும்ப குத்து விளக்கு டைரக்டர் பாலாவுக்கு ஒரு லைக் 👍💞💞💞
@karunakarankaran7890
@karunakarankaran7890 8 ай бұрын
Salute bro no words to describe this film 🎥 old is gold 10/10 super Anna
@Ra-ke-esh
@Ra-ke-esh 8 ай бұрын
Indians Don't breathe story. 👌 Superb and excellent screenplay
@ganeshbabu3880
@ganeshbabu3880 8 ай бұрын
😢 good film making, nice story telling 👍 best of luck for your future 👍 thanks bro valgha tamilnadu valgha tamil 👍
@Anand_JA
@Anand_JA 8 ай бұрын
ஆறு சேனல் இருக்குன்னு நினைக்கிறேன் - bala Sema multiple victory👏👏 haha😂❤
@selvam180
@selvam180 8 ай бұрын
எங்கப்பா புடிக்கிற இந்த மாதிரி கதையெல்லாம் ❤❤❤❤❤❤❤
@ThePurushoth123
@ThePurushoth123 2 ай бұрын
❤❤❤Level cross movie Explanation Podunga Bro Unga Voice la kekanum❤❤❤
@2RAJ21
@2RAJ21 8 ай бұрын
Semma 😍😍😍 Ellame thevudiyava irukku world la.
@GorbachovClement
@GorbachovClement 8 ай бұрын
😂
@devideva0989
@devideva0989 3 ай бұрын
Un family ladiesum serthudhan solriya da
@2RAJ21
@2RAJ21 3 ай бұрын
@@devideva0989 yen un vittu ladies ellarume paththiniya ???
@Berrygirl6784
@Berrygirl6784 3 ай бұрын
​Illa unhalodatha​ and ungalayum comment paarunga sila ladies itha justify pannuraanga@@devideva0989
@MohamedMohamed-gc7kd
@MohamedMohamed-gc7kd 2 ай бұрын
Unna mathiri Thevidiyal iruntha apdi than solluvanuhal​@@devideva0989
@arunkumar-yd5xf
@arunkumar-yd5xf 3 ай бұрын
அருமையான படம் நீங்கள் விவரித்தவிதம் நன்றாக இருந்தது
@pavithra-7429
@pavithra-7429 8 ай бұрын
செம படம். அந்த ஒரு decision எவ்ளோ பெரிய நரகமா மாறிடுச்சு... 🤷🏻👌🏻👌🏻👌🏻
@dthiyagukumar3296
@dthiyagukumar3296 8 ай бұрын
நல்ல கதை களம் நண்பா இது போன்ற படம் பார்த்ததில் ரொம்ப சந்தோசம்
@valarmathimathi3946
@valarmathimathi3946 8 ай бұрын
ப்பா என்ன ஒரு பாசம் மனைவியின் மீது ❤🎉
@kingramr.s2232
@kingramr.s2232 7 ай бұрын
இந்தப் படக் கதையை கூறுபவர் அருமையாக, இயற்கையாக, நகைச்சுவையுடன் கூறி இருக்கிறார். வாழ்த்துக்கள் நண்பரே !
@lakshmivelayutham4501
@lakshmivelayutham4501 8 ай бұрын
Sema movie 👏👏👏 Very well explained 👏 👌 👍
@prabhusakthi4464
@prabhusakthi4464 8 ай бұрын
Semma bro love your narration hats off ❤
@DsV3678
@DsV3678 8 ай бұрын
இதுக்கு எல்லாம் காரணம் கடைசியாக வந்தான் பாரு அந்த நாய் தான் கல்யாணம் பண்ணி ஒரு மனைவிக்கு சரியான கணவனா அவனால் இருக்க முடியல பெத்தவங்களுக்கு ஒரு நல்ல மகனாவும் இல்லை அந்த பெண்ணோட மாற்றம் முழுக்க முழுக்க அவனால் தான் ஆனால் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்றதற்க்கு இப்படி ஒரு முடிவு எடுக்காம சிம்ப்லா டைவர்ஸ் பண்ணிட்டு பிடிச்ச வாழ்க்கையை வாழலாம் கதைகளம் அருமை படத்தில் நடிச்ச எல்லாரோட நடிப்பும் அருமை ... இதுல போல் உண்மை நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யுது
@jiya2907
@jiya2907 8 ай бұрын
Sir அந்த படத்துலேயே சொல்லிடாங்க அவளுக்கு ஒருத்தன் போதாது என்று (தொடர்பு, சூதாட்டம் விளையாண்டு கொண்டு இருக்கும் நபரிடம் தெரிந்து கொண்டான் இன்னொருத்தன் கூட போயிருக்கான் என்று) நடிகையின் நடிப்பு அற்புதம்
@MsKogilan
@MsKogilan 8 ай бұрын
Super ha sonniga en iduku mela kasta padura pombalaum irukanga
@sivasangkariarumugam508
@sivasangkariarumugam508 8 ай бұрын
சரியாக சொன்னீங்கே. இல்ல அந்த கள்ள காதலனோடு ஓடியாச்சும் போயிருக்கலாம்...
@elavarasanp2112
@elavarasanp2112 7 ай бұрын
​@@sivasangkariarumugam508 kalla kathal pandra majority person kutitu poi vazha mattan.. Intha story la antha thodarbu ku avaloda vazhra idea la iruka mathiri kattala.. Mela sonnavanga comment tha correct.. Pudikalana divorce panitu poidanum.. Ana panna mattanga.. Sambarichu poda aal venum... Affair vachukura aal nalla settled na avan kooda poiduvanga.. Vasathi illana iniki oruthan, nalaiku oruthan.. Thanoda thevai kaga ena vena seivanga(intha mathiri um oru silar irukanga)
@Sankar1670
@Sankar1670 7 ай бұрын
Avan nambi thanda vittu poran venna avan enna da pannuvan soththuku😢
@kalidhasm9606
@kalidhasm9606 8 ай бұрын
மரண மாஸ் movie வேற லெவல் திரில்லர் சஸ்பென்ஸ் ♥️
@kathersevi4467
@kathersevi4467 8 ай бұрын
மலையாளம் இயக்குனருக்கு இனி வரும் காலம் சிறந்த காலம் என்று எண்ணுகிறேன் 🥳🥳🥳🥳🥳🥳🥳மூலாய்க்கருனுங்க ப்பா 🎉🎉🎉🎉🎉
@kanmanilk3953
@kanmanilk3953 8 ай бұрын
Dai ide Mari English la don't breath nu movie iruku da yen da ipdi
@kathersevi4467
@kathersevi4467 8 ай бұрын
​@@kanmanilk3953oooooo😅😅😅அந்த படாதே நம்ம தமிழ் இயக்குனர்கள் பாக்கலியே அப்போ யாரு மூலைக்காருண்ணுக்கே bro😅
@user-wv9hk9lh1s
@user-wv9hk9lh1s 8 ай бұрын
​@@kanmanilk3953 ithan sir namma paya puthi 😂🤣🤣
@kanmanilk3953
@kanmanilk3953 8 ай бұрын
@@user-wv9hk9lh1s mallu guys know how to copy without knowing it
@user-wv9hk9lh1s
@user-wv9hk9lh1s 8 ай бұрын
@@kanmanilk3953 they are also know how to direct a good film 💯😅 and no one can recreat it 💯
@vinaygopal9041
@vinaygopal9041 4 ай бұрын
Sir Neenga solra தொடர்பு verla level la eruku neenga apdi solum pothu
@krishnankrish9916
@krishnankrish9916 8 ай бұрын
Super அண்ணா
@biblicalkutties7572
@biblicalkutties7572 8 ай бұрын
Don't breath movie oda copy thaan bro,but ithu nalla irukku❤❤❤❤
@Jack408.
@Jack408. 7 ай бұрын
🥳❤Bro mothathla padam unoda voice la kekkum bothu vera laval ya ❤🥳
@ziyaau199
@ziyaau199 8 ай бұрын
Hi Bala Anna... அமெரிக்க அமானுஷ்ய கதைகள்❤... eppo poduvinga ?😢
@Mahachithu_2206
@Mahachithu_2206 8 ай бұрын
Supera irukkum indha movie.... Oru oru scene um thick thick.... Recently parthom.... Thatha vera level acting
@smartranjith3278
@smartranjith3278 8 ай бұрын
நானும் இப்படி தான்.....என்னோட நண்பனுக்கு உதவி பண்ணிட்டு இருக்கன் எப்போ மாட்டப்போறான்னு தெரியல
@vijaymughilan3111
@vijaymughilan3111 8 ай бұрын
இந்த மாதிரி ஸ்கிரிப்ட் பார்ப்போர் மனதில் வக்கிர எண்ணங்களுக்கு புகை போடுவது போல உள்ளது. எனவே தாங்கள் இது போன்ற கதைகள் கூறினாலும் பாராட்டுதல் தவிர்க்கலாமே அண்ணா.
@selvi8612
@selvi8612 8 ай бұрын
உண்மைதான் ஒரு தவறை திரும்ப திரும்ப பார்த்தால் அது சரிதான் என்று என்ன தோன்றும் இனையத்தில் இது போல் நிறைய இருக்கு போதிப்போர் நல்லதும் கெட்டதும்தான் சொல்வார்கள் ஆனால் நாம் தர்மத்தின் பக்கம் இருப்போர் நாம் நல்லது மட்டும் செய்வோம்
@murugasanmurugasan135
@murugasanmurugasan135 8 ай бұрын
Thanks for request movie review Anna...❤❤❤
@sandaltrack4249
@sandaltrack4249 8 ай бұрын
அருமை அண்ணா
@BhvaneshAR
@BhvaneshAR 2 ай бұрын
அப்பா அப்பா சூப்பர் இந்த மாதிரி கதை தான் கேட்க மாஸ்😊😊
@selvi8612
@selvi8612 8 ай бұрын
எல்லோரும் சொல்வது போல் நான் சொல்ல முடியலை குடும்பத்துக்காக நானும் சிங்கபூரில் வேலை செய்தவள் தான் அது தன்னலமில்லாத வாழ்க்கை மனைவியாகிய பின் தன் கனவன் நமக்காகவும் நம்லை போல தனிமையில் தான் இருக்காரு என்று நினைத்திருந்தால் இப்படி பட்ட நிகழ்வு நடந்திருக்காது சுயநலம் எங்கு இருக்கிறதோ அங்கு இது போல் துரோகம் நடக்கும். பொதுவாக இருக்கும் ஒரு மரத்தின் நிழல் மழையானாலும் சரி வெயிளானாலும் சரி அது நன்மை மட்டும்தான் செய்யும் மண்ணிக்கவும் வார்த்தைகளில் தவறு இருந்தால் (ஸ்பெல்லிங் மிஸ்டேக்) மன்னிக்கவும்
@eyesofjaguar
@eyesofjaguar 5 ай бұрын
நல்ல கமெண்ட் போட்ட உங்களுக்கு ஒரு நாயும் லைக் போடல. ஆனா அந்த கள்ள தொடர்பு ஆண்ட்டி கு சப்போர்ட் பண்ணி சில கேடுகெட்டவங்க போட்ட கமெண்ட்ஸ் கு லைக்ஸ் ஆஹ் போட்டு இருக்காங்கனு பவிபசங்க.
@anafas
@anafas 5 ай бұрын
உண்மை சகி.. இதற்கு சுயநலம் மிக பெரிய காரணி தான். குடும்பத்தை விட்டு பிரிந்து ஊரு பேரு தெரியாத நாட்டுக்கு போயி கெடச்சத சாப்டுகிட்டு படுற கஷ்டமெல்லாம் யாருக்காக ? மனைவி மக்களுக்காக தான.. கணவன் மேல் காதல் இருக்கும்போது எப்படி மற்ற ஆண்களை நாட தோன்றும்.
@Berrygirl6784
@Berrygirl6784 3 ай бұрын
​​@@eyesofjaguarwell said bro sad reality😢😢😢...
@Berrygirl6784
@Berrygirl6784 3 ай бұрын
​atha potarha women thaan bro....
@udayaajees6184
@udayaajees6184 8 ай бұрын
எல்லா மலையாளம் படமும் நல்ல தான் எடுக்குரங்க..நம்ம தான் மாஸ் படம் எடுக்க முயற்சி பண்ணி தாமசு படமா எடுத்து வச்சுருகோம்😅
@jayanthiarul3447
@jayanthiarul3447 2 күн бұрын
Ha ha ha 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😂😆😆😂😂 100% true
@geetha8806
@geetha8806 8 ай бұрын
அண்ணா==== Movie Name:Joseph(1995) (யாக்கோபுவின் இளையமகன் ஜோசப் -யின் கதை / யூத கடவுள் ) (மூத்த சகோதரர்களால் அநீதி இழைக்கப்பட்ட இளைய சகோதரனின் கதை ) ■ ■■■■■■■■■■■■■■■ (Egyptian Movie ) Joseph (1995) please review பண்ணுங்க ■■■■■■■■■■■■■■■ ■ (கதை முடியும் போது உங்கள் (Mr Tamilan)கண்கள் கலங்கும் ).......................
@kalaiprabuprabu5272
@kalaiprabuprabu5272 8 ай бұрын
சூப்பர் கதை ஆனால் தப்பு முழுவதும் மருமகள் மேல் இல்லை தப்புக்கு காரணம் மகன் 🤭🤭🤭
@thivyalakshmimahadev1705
@thivyalakshmimahadev1705 7 ай бұрын
ஆமாம் absolutely Correct
@ffrajkavi
@ffrajkavi 7 ай бұрын
சரி, இந்த பதில எதை வைத்து சொல்லுறீங்க, கொஞ்சம சொல்ல முடியும் மா! , ஆனால், எனக்குச் தெரிஞ்சது சொல்லுறேன்,👉 உடம்பு பசி ன, ரோட்டுல எத்தனையோ பேரு (அதுக்காகவே,)சுதுரங்க, அவங்கள கல்யாணம் பண்ணிகிட்டு போகவெண்டியது தான, எல்லாம் தெரிஞ்சி (வேலை வெளிநாட்டில்) கல்யாணம் பண்ணி அவனோட வாழ்க்கை பணம், எல்லா வீண் பண்றதுக்கு. எதுக்கு இப்படி! ( தப்பு பண்ணுற பொண்ணுங்க, புருசன் பக்கத்து ரூமில் இருந்த குட தப்பு பண்ண தா செய்றாங்க, இதுல எப்படி நம்பி கல்யாணம் பண்றது, எல்லா தப்பும் பொண்ணுககிட்ட தா இருக்கு, அவளுங்க மாறனும், இப்பொ இருக்க பொண்ணுங்க, கருமம் கருமம் சொல்ல முடில🙊🙈
@ffrajkavi
@ffrajkavi 7 ай бұрын
எத வச்சி சொல்லுறீங்க
@jayaveljayavel4412
@jayaveljayavel4412 6 ай бұрын
Correct
@thiruthisan4583
@thiruthisan4583 5 ай бұрын
Tamil dubbed iruka bro
@pradheeshmari4786
@pradheeshmari4786 8 ай бұрын
Neenga podura movie ellam supper anna⭐️⭐️⭐️⭐️⭐️
@dindigulsaravanan8943
@dindigulsaravanan8943 8 ай бұрын
😮வெறித்தனம்......
@solairaja1993
@solairaja1993 8 ай бұрын
Semma. Pidikkatha vazhkaiya sagichikkittu ipdi thappu pandrathukku divorce evlo mel
@Kalaipoma
@Kalaipoma 8 ай бұрын
Verithanam sema movie anna😇
@harikrishnan8622
@harikrishnan8622 8 ай бұрын
அருமையான படம் சூப்பர் வாழ்த்துக்கள் நண்பரே வணக்கம் நண்றி 🌹🌹🌹🌹
@ISWARYAMTRUST
@ISWARYAMTRUST 3 ай бұрын
கதை ஒரு பக்கம் இருந்தாலும் நீங்க எக்ஸ்ட்ரா சொல்ற அந்த கமெண்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு ஜி
@BalaKanaga
@BalaKanaga 8 ай бұрын
நெஞ்சம் பதைபதிக்கிறது கடவுளே 😭😭😭😭
@akilaakila8035
@akilaakila8035 8 ай бұрын
Movie vera leavel lovely bro take care 💙💙💙
@eswarip1
@eswarip1 8 ай бұрын
Thodarbu name vera level Mr Tamilan
@Prabuff95
@Prabuff95 8 ай бұрын
கமென்ட் 00:26 ல கதருங்க😂😂 பாலா அண்ணா செம்ம😅
@MohammadIliyas-nt8bf
@MohammadIliyas-nt8bf 3 ай бұрын
அந்த மாமனாரே தன் மனைவியை பார்த்துக் கொண்டிருக்கலாம் எதற்காக வந்த மருமகளை அனைத்தையும் செய்ய சொல்ல வேண்டும் இந்த தவறுகள் அனைத்திற்கும் அந்த மாமனாரும் அவருடைய மகனும் காரணம்
@nothingtolose3242
@nothingtolose3242 2 ай бұрын
Appo Ava Edhuvum Seiyala ...Purushan Illadha Nerathula wacy Thanam Pandra 😂😂😂
@rasoola3127
@rasoola3127 Ай бұрын
Pudikkalama andha ponnu sathittu divorce vangittu poirundha problem eh illa avalukku oruthan pathala thodarbukku 😂😂 yellarayum muttaal aakura appo anubavikkanum dhan adhuvum illama starting laye soltanga avarum dhan paathukkuraaru nu
@m.sridharm.sridhar4639
@m.sridharm.sridhar4639 8 ай бұрын
Patam Vera level oru nimisham kuda Kan imaikkaal Partha padam
@AbdulThameem
@AbdulThameem 5 ай бұрын
Neega story soldra vidham semma bro na full ah intha maari oru video eppodhan firstime pakran
@It_job-easy
@It_job-easy 8 ай бұрын
அடப்பாவிகளா வேற லெவல்ல எடுத்து இருக்காங்க
@ManikandanR-eb4ij
@ManikandanR-eb4ij 8 ай бұрын
First comment bro ❤❤❤❤❤love u bro
@jayakumar642
@jayakumar642 6 ай бұрын
Amazing storyteller .. from Malaysia..
@tn29kingofjcb58
@tn29kingofjcb58 8 ай бұрын
கமெண்ட்டை பார்க்க வந்தாலும் எல்லாம் ஒரு லைக் போட்டு போங்கப்பா
@hariprasadh6351
@hariprasadh6351 8 ай бұрын
Like begger 😂😂😂
@mahendras1836
@mahendras1836 8 ай бұрын
Like begger 😂
@mj585
@mj585 8 ай бұрын
போட்டாச்சு,போட்டாச்சு😅
@feminpeter9841
@feminpeter9841 8 ай бұрын
போட்டேன் காசு அனுப்பி விடு ப்ரோ😅
@akilaakila8035
@akilaakila8035 8 ай бұрын
😂😂😂😂😂​@@feminpeter9841
@sharjunsharwin3110
@sharjunsharwin3110 8 ай бұрын
Bro don't breath semmmmaya irukum...
@eswarip1
@eswarip1 8 ай бұрын
Really marana mass movie. Appa appa enna oru story line. Mamanar vera level. Ending he is alive.
@almondcashewdry9888
@almondcashewdry9888 8 ай бұрын
' தொடர்பு ' செம
@PriyaVaishu2604
@PriyaVaishu2604 8 ай бұрын
Na ungaloda big fan anna❤❤❤❤
@geetha8806
@geetha8806 8 ай бұрын
அண்ணா Movie Name:Joseph(1995) (யாக்கோபுவின் இளையமகன் ஜோசப் -யின் கதை / யூத கடவுள் ) (மூத்த சகோதரர்களால் அநீதி இழைக்கப்பட்ட இளைய சகோதரனின் கதை ) ■ ■■■■■■■■■■■■■■■ (Egyptian Movie ) Joseph (1995) please review பண்ணுங்க ■■■■■■■■■■■■■■■ ■ (கதை முடியும் போது உங்கள் (Mr Tamilan)கண்கள் கலங்கும் ).......................
@madhavik3589
@madhavik3589 8 ай бұрын
Vera level marumagal😢😢😢😢
@Alin_mathi12899
@Alin_mathi12899 8 ай бұрын
Hit thiriller movie explain pannunga bro
@kiruthika1225
@kiruthika1225 8 ай бұрын
Vara Maari movie 🎥 review super ❤️ etha Mari movie Naa parkala....😮
@anafas
@anafas 5 ай бұрын
இதற்கு சுயநலம் மிக பெரிய காரணி தான். குடும்பத்தை விட்டு பிரிந்து ஊரு பேரு தெரியாத நாட்டுக்கு போயி கெடச்சத சாப்டுகிட்டு படுற கஷ்டமெல்லாம் யாருக்காக ? மனைவி மக்களுக்காக தான.. கணவன் மேல் காதல் இருக்கும்போது எப்படி மற்ற ஆண்களை நாட தோன்றும். கஞ்சியோ கூழோ நம்மூரில் சம்பாதித்து குடும்பம் குட்டியோட சேர்ந்து வாழ்வதே மேல். ஏனெனில் சில நேரங்களில், கணவன் மனைவி சரியாக இருந்தாலும் சந்தேகம் உறவை கொன்று விடும்.
@shanavasshanu7195
@shanavasshanu7195 8 ай бұрын
crime novel review pannuka bro...
@fathimaabbas298
@fathimaabbas298 8 ай бұрын
I'm your subscriber..pls say hi for me ❤🎉
@Chinnaradhika2000
@Chinnaradhika2000 8 ай бұрын
Anna movie name " Happy New year"(2014). Hero's & Heroin name:Shah Rukh Khan, Deepika Padukone, Abhishek Bachchan, Sonu Sood, Boman Irani, Vivaan Shah and Jackie Shroff. Hindi-language action comedy film[5]
@PrabuPrabu-m1u
@PrabuPrabu-m1u 8 ай бұрын
Vera leval padam
@Thalapathy_fans_official_
@Thalapathy_fans_official_ 8 ай бұрын
Vera leval padoo anna.... ❤
@shenbar9331
@shenbar9331 8 ай бұрын
Sema move sir thappu panna thandana undu
@AjithKumarAjithKumar-d9x
@AjithKumarAjithKumar-d9x 3 ай бұрын
Super mr.thamilan Anna i watching 6months very exland🎉🎉🎉🎉🎉🎉🎉
@samiallabasha1290
@samiallabasha1290 8 ай бұрын
I'm first comment
@ramup5924
@ramup5924 8 ай бұрын
இந்த மாதிரி ஹெல்ப் பண்ண போய் அனைத்து நண்பர்களுக்கும் சமம்😅😅
@manis9050
@manis9050 8 ай бұрын
Naa than first 😊
@Anthony-ew3xk
@Anthony-ew3xk 8 ай бұрын
,super story super ❤❤❤
@Ajithatr
@Ajithatr 8 ай бұрын
வணக்கம் சகோ❤❤❤❤
@isi7221
@isi7221 5 ай бұрын
Don't breath a inspire pani eduthanga pola❤
@kavithamohanraj2390
@kavithamohanraj2390 8 ай бұрын
Hi bro super voice ungaluku nice ❤
@bhasky8313
@bhasky8313 8 ай бұрын
Super sir, semma feel, low budget, feelings was high, super movie, keep it up
@saraanto7860
@saraanto7860 8 ай бұрын
கமெண்ட்ல எப்படி சொல்றதுன்னே தெரியல அந்த மாதிரி இருக்கு இந்த படம்😮😮😮 thank you Bala bro
@ramkiraj3331
@ramkiraj3331 8 ай бұрын
Athomugam pathi pesunga bro❤
@yuvaraj-wc9yr
@yuvaraj-wc9yr 8 ай бұрын
First coment
@mohamedasik2226
@mohamedasik2226 8 ай бұрын
Keekum potha semma goosepumbs
@vijaypappuvijaypappu2758
@vijaypappuvijaypappu2758 8 ай бұрын
Like potachu anna
@aslamwazil6115
@aslamwazil6115 8 ай бұрын
Vera lvl movie.. thatha rocked 🔥🔥🔥 Marumagal shocked 😂😅
@Justnow_31
@Justnow_31 6 ай бұрын
Anna neenga than en cooking time partner ❤🎉
@gopinathgopinath.d4169
@gopinathgopinath.d4169 7 ай бұрын
Semma super movie 👌👌👌👏👏👏👍👍👍10/10
@nalinichandrasekaran9193
@nalinichandrasekaran9193 8 ай бұрын
Thank you Bala❤❤❤❤Director name sollunga Ella movies kkumm
@dhatchanamoorthy7282
@dhatchanamoorthy7282 28 күн бұрын
அருமை ஜீ
@gajendrargaja7073
@gajendrargaja7073 8 ай бұрын
Hi bro im from Karnataka mysoru ur explain movies super yanuku one movie explain panage lift movie 2024 lu release bro bro
@KavyaKavya-v1r
@KavyaKavya-v1r 8 ай бұрын
I'm from Bangalore 😅
@Ninjakillerpubg
@Ninjakillerpubg 7 ай бұрын
Manasuku romba pidchirukku movie ,super bro.. Othe pola nalla storyaa podunga❤❤❤❤❤❤❤
@MohanKumar-bs1hk
@MohanKumar-bs1hk 8 ай бұрын
நம்ம தமிழ் படங்களை தயாரிக்க இது போல் இயக்குனர் யாரும் இல்லையா தியேட்டர் பக்கம் போக முடியல படமாடா எடுக்குறீங்க
@sivapurampradeep3583
@sivapurampradeep3583 8 ай бұрын
Thanks bro send ❤❤❤❤❤❤❤
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 15 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 22 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 21 МЛН
Best Crime pyscio Killer Movie - Forensic Movie Review in tamil
2:31
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 15 МЛН