ஐயர் வீட்டு ஆறு மாத தண்டு கீரை பருப்பு கூட்டு - Six month stem spinach - Iyer home lentil joint

  Рет қаралды 77,497

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

Күн бұрын

📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
ஐயர் வீட்டு ஆறு மாத தண்டு கீரை பருப்பு கூட்டு - Six month stem spinach - Iyer home lentil joint
Ingredients |
Thandu Araikeerai - 1
Channa dal - 2tbs
Tomato - 1
Salt
Turmeric Powder - 1/4 tsp
Mustard - 1/4 tsp
Jeera - 1/4 tsp
Pepper - 1/4 tsp
Black lentils | Black Gram - 2tbs
thoor dal - 2tbs
Coconut oil - 50ml
Oil 100ml
Coconut
Curry leaves
Coriander leaves
Asafoetida 2pinch
In this video we will see how to make Keerai kootu in Tamil. This is a kulambu made with Spinach ( Arai Keerai or Pasalai Keerai and Dhal /Paruppu). This Keerai Sambar or Keerai kulambu can be made watery and enjoyed with rice or it can be made in a thicker consistency like keerai masiyal and enjoyed with chapathi or roti. Keerai/Spinach is a super food packed with vitamins and minerals and it is very healthy to introduce a serving of these leafy greens in our diet. Because of the versatility of this particular recipe it can be modified as a kulambu of idli / dosa or as a combination for rice.Friends please do try this healthy and tasty Special ஆறு மாத தண்டு கீரை - ஐயர் வீட்டு பருப்பு கூட்டு | Six month stem spinach - Iyer home lentil joint Recipe at home and enjoy it . Also please do share your feedback about the recipe in the comments below.
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New KZbin Channel
"KK Food N Travel": bit.ly/kk-food...
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
வறுத்து இடித்த முரட்டு முயல் குழம்பு | How to Make Hot & Spicy Indian Style Rabbit Curry
• வறுத்து இடித்த முரட்டு...
ஜக்கை தொடாமல், துண்டை எடுக்காமல் தண்ணீர் குடிப்பது எப்படி ? Water Challenge | KK TEAM
• ஜக்கை தொடாமல், துண்டை ...
கர்நாடகா புகழ்பெற்ற குந்தபுரா ஊர்க்கோழி சுக்கா KUNDAPURA CHICKEN CHUKKA in Karnataka | chicken sukka
• கர்நாடகா புகழ்பெற்ற கு...
கடலை மாவு சேர்க்காத உருளை கிழங்கு முட்டை போண்டா| POTATO EGG BONDA WITHOUT PEANUT FLOUR|CHE TO GOA 17
• கடலை மாவு சேர்க்காத உர...
முட்டை சேர்க்காமல் சூப்பர் சுவையில் சைவ ஆம்லெட் | EGGLESS OMELETTE | VEGETABLE OMELETTE RECIPE
• முட்டை சேர்க்காமல் சூப...
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
#KATRATHUKAIALAVU #KK FOOD N TRAEL

Пікірлер: 93
@elangovanelangovan4812
@elangovanelangovan4812 Жыл бұрын
இந்த சேனல் போடும் அனைத்து வீடியோக்களும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்க வளமுடன்
@organiccookingchannel7562
@organiccookingchannel7562 Жыл бұрын
கீரையை கழுவிய பின்னர்தான் வெட்ட வேண்டும் 👍👍👍
@NAKULGSSURESH
@NAKULGSSURESH Жыл бұрын
ஓம் நமச்சிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவபெருமானின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூறு ஆண்டு
@saddemhussin1937
@saddemhussin1937 Жыл бұрын
கற்றதுகையளவு யூடிப்சேனல் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் உங்களுடைய சமையல் வீடியோ சூப்பர் நீங்கள் செய்யும் உதவிகள் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் பாண்டியன் உங்கள் சேவைகள் முதியோர் இல்லம் உடல்ஊனமுற்றோர் சாலையோரத்தில் இருக்கும் மக்களுக்கு நீங்கள் செய்யும் உதவிகள் மேலும் மேலும் வளர்ச்சி அடைய நம்முடைய தமிழ் மக்களின் அனைவருடைய வாழ்த்துக்கள் பாண்டியன் சேகர் ஜெங் சென்றாயன் கோகோ இன்னும் ஒருசில நண்பர்கள் இந்த கற்றதுகையளவு யூடிப்சேனல் இருக்கும் நண்பர்களுக்கு நன்றி பாண்டியன் ஷனா பாப்பா கேட்டதாக சொல்லுங்கள் அடுத்த வீடியோவில் கண்டிப்பாக பேசுவதற்கு வாய்பு கொடுங்கள் பாண்டியன்
@katrathukaialavu
@katrathukaialavu Жыл бұрын
❤️❤️ நன்றி
@premaloganathan2003
@premaloganathan2003 Жыл бұрын
கீரையை வேகவைய்த்த பிறகு தண்ணியை வடிக்கக்கூடாது இந்த சமையல் தப்பாஇருக்கு சத்து அனைத்தும் வீனாகிவிட்டது
@thagatturgugan147
@thagatturgugan147 Жыл бұрын
தண்ணீரை கண்டிப்பாக வடிகட்ட வேண்டும்
@rajraina4164
@rajraina4164 Жыл бұрын
கற்றது கையளவு நண்பர்களுக்கு வணக்கம்!!! தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது!! எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்... குறிப்பாக சாங் மாஸ்டரின் தீவிர ரசிகன் என பெருமையாக பதிவு செய்ய விரும்புகிறேன் 🙏🙏
@duraip0ttep0tteraaz43
@duraip0ttep0tteraaz43 Жыл бұрын
Very super bro by Durai Rajan Kuwait
@kamalkannan6712
@kamalkannan6712 Жыл бұрын
சேகர் அண்ணா...salt,உப்பு அருமை...
@swathishankar659
@swathishankar659 Жыл бұрын
எனது வீட்டில் செய்வது போலவே இருக்கு அருமையான வீடியோ புரோ அந்த தண்டு பெரிதாக ஆனதும் அந்த தண்டில் சாம்பார் பொறியல் செய்தால் அருமையாக இருக்கும்
@priyatamil9265
@priyatamil9265 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@suriyam7374
@suriyam7374 Жыл бұрын
சூப்பர் வேற லெவல் ஃ😍😍😍😍
@ranjiranji3251
@ranjiranji3251 Жыл бұрын
கோ கோ ஆர்மி டா 🙈😍
@sandhiya3784
@sandhiya3784 Жыл бұрын
Anna keerai vegavacha water aha filter pannakudadhu ellame adhule thittama pottu seiyanum
@sathyaraj4599
@sathyaraj4599 Жыл бұрын
வேற லெவல் கூட்டு
@sharojavasavan6524
@sharojavasavan6524 Жыл бұрын
Antha sapadu sathu ilatha sapadu yen endral keera juice ellam pochu vera enna paruppu matum than verum chaka thaan irukku athuku antha keera stir fry panni sapta evalovo sathu
@priyatamil9265
@priyatamil9265 Жыл бұрын
முதல் லைக் முதல்commen
@karthivengatesan7459
@karthivengatesan7459 Жыл бұрын
Hi anna I am karthik videos suppar
@deepamarymary8044
@deepamarymary8044 Жыл бұрын
K.K team Marana mass team 💟💟💟kerai paruppu kuttu vera level parkkumpothu really Semmaiyaa irukku pandi 👌👌👌👌 so funny 😃😃😃 family 💗💗💗 pandi pesumpothu romba funny yah pesuringga superb superb vera level pandi 😉😉 love you family 💟💟 take care stay safe 🤞🤞🤞 l
@amala3231
@amala3231 Жыл бұрын
அண்ணா உங்ககூட 2.3. வருடத்திற்கு முன்பு மாமானு உங்களை கூப்பிட்டுகொண்டு ஒரு அண்ணா இருப்பாங்களே அவங்க எங்க காணோம். நான் கொஞ்சநாளா உங்க வீடியோ பாக்கல அதான் தெரியவில்லை. இப்போது நீங்கள் போடுகின்ற வீடியோவில் அவர்வருவதில்லை அதான் கேட்டேன். சொல்லுங்கள் அண்ணா
@SivanesanMks
@SivanesanMks Жыл бұрын
Keerai vidio supar
@shanthielango7664
@shanthielango7664 Жыл бұрын
பிறந்த நாள் வாழ்த்துகள். ஜான் எங்கே பாண்டியா. ஜான் இல்லை என்றால் ஆரோக்கிய சமையல் இல்லை. கீரையை முதலிலே சுத்தம் செய்து கழுவி நறுக்கி இருக்க வேண்டும. அளவாக தண்ணீர் வீட்டு வெந்ததும் வடிக்காமல் பருப்பு கலவையோடு சேர்த்திருக்க வேண்டும. அதை விடுத்து இது என்ன சமையல். கீரையை விரும்பும் எந்த பெண்ணும் இந்த சமையலை விரும்ப மாட்டார்கள் பாண்டியன்.
@mammamgigolosyoutubersrevi9631
@mammamgigolosyoutubersrevi9631 Жыл бұрын
So tempting spinach koottu.Would be even delicious with appalam and vadai.
@rmugamrmugam6845
@rmugamrmugam6845 Жыл бұрын
சுப்பர் அண்ணே
@anilkumarmickey9754
@anilkumarmickey9754 Жыл бұрын
Without master Chang U all r cooking master's katrathu kaialauv team 👌🙏
@karthiga8757
@karthiga8757 Жыл бұрын
Super
@sathyarajsathyataj9138
@sathyarajsathyataj9138 Жыл бұрын
Video excellent semaya iruku bro ❤️❤️❤️❤️❤️ vera level sema super bro Weldon chance illa ❤️❤️❤️❤️❤️❤️❤️ i love it my favt kk channel and team Weldon ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@partibenbob685
@partibenbob685 Жыл бұрын
GOOD 👍😊
@ffgamingwithrahul765
@ffgamingwithrahul765 Жыл бұрын
Naan vanthu keera thannila rasam vaippen supera. Irukkum
@mohamedrafiq1150
@mohamedrafiq1150 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@yoga9455
@yoga9455 Жыл бұрын
கோகோ fans👍
@venkateshvenkat5531
@venkateshvenkat5531 Жыл бұрын
சேகர் அண்ணா உனக்கு டைம் கொஞ்சம் அபாயம் நீ சரியாக இருந்தால் உனக்கு பிரகாசம்👍👍👍
@user-ek2qn2nh5f
@user-ek2qn2nh5f Жыл бұрын
நன்றி அண்ணா
@jerlinpushparaj3442
@jerlinpushparaj3442 Жыл бұрын
Kk team unga home tour oru video yaduthu podunga
@mohili-youtube_channel
@mohili-youtube_channel Жыл бұрын
Super video 👏👏
@premaloganathan2003
@premaloganathan2003 Жыл бұрын
கோ கோ கீரையை அரிந்த பிறகு கழுவக்கூடாது
@duraip0ttep0tteraaz43
@duraip0ttep0tteraaz43 Жыл бұрын
Very super bro
@mariyappan9657
@mariyappan9657 Жыл бұрын
Hi pandi anna ஓப்பனிங் வாய்ஸ் வணக்கம் கற்றது கையளவு நேயர்களே இந்த வாய்ஸ் போடுங்க அண்ணா
@subbaiyashanmugam4730
@subbaiyashanmugam4730 Жыл бұрын
இது ஏழைகளின் உணவு இதை ருசிக்க உங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் அன்பின் அடியேன்
@mirutulatravels5702
@mirutulatravels5702 Жыл бұрын
Super broooooo
@EnayathN
@EnayathN Жыл бұрын
Super 👍👏
@premooty7690
@premooty7690 Жыл бұрын
Super anna asome 🤩😍🤩
@saikrish7014
@saikrish7014 Жыл бұрын
Vanniyar veedu pillamar veedu innum ennena iruko Ella karuma saadhiyayum iluthu vidunga.chai
@selvamp8188
@selvamp8188 Жыл бұрын
Super.
@lockandkey6712
@lockandkey6712 Жыл бұрын
Don't filter after cooking kerai
@jsweatha5972
@jsweatha5972 Жыл бұрын
Nice
@LakshmiLakshmi-mf1yu
@LakshmiLakshmi-mf1yu Жыл бұрын
SUPER ANNA
@user-qq6gc7we7t
@user-qq6gc7we7t Жыл бұрын
Super bro
@harigaming3739
@harigaming3739 Жыл бұрын
Super Bro 🤩❤️👌
@maheshwarimahesh3570
@maheshwarimahesh3570 Жыл бұрын
Happy birthday
@rajjayam1555
@rajjayam1555 Жыл бұрын
👍mangocity
@murugaiahr1624
@murugaiahr1624 10 ай бұрын
Keera ya filter pannakoodathu bro pls
@praveenfzvickykumar6703
@praveenfzvickykumar6703 Жыл бұрын
MM fan😍
@ayyappankonar2935
@ayyappankonar2935 Жыл бұрын
Kidikirarla semma timing
@p.knirmalraj4656
@p.knirmalraj4656 Жыл бұрын
Ungala pakkalama Annan
@devarajraj9308
@devarajraj9308 Жыл бұрын
👍👍👍
@MohanKumar-mz6oz
@MohanKumar-mz6oz Жыл бұрын
👍👍👍😝🥰
@meenapalani5703
@meenapalani5703 Жыл бұрын
Hi
@srikanthsrikanth6607
@srikanthsrikanth6607 Жыл бұрын
👍
@Tnjsridhar
@Tnjsridhar Жыл бұрын
Pandi anna wr is oru Chang master
@vijayakumar-bn7ee
@vijayakumar-bn7ee Жыл бұрын
keerai kaluvi thaan vettanum. vettina pin kazhuva koodathu.
@mr.mrs.chitra5399
@mr.mrs.chitra5399 Жыл бұрын
💪💪👍💞
@dineshrockz1992
@dineshrockz1992 Жыл бұрын
Chang master ilama verity ah ila @pandi
@premaloganathan2003
@premaloganathan2003 Жыл бұрын
இந்த சமையள் யார் ஜடியா
@ranjithranjith-co8pq
@ranjithranjith-co8pq 10 ай бұрын
Entha 6month keera seed kedakuma
@Peace5882-m4b
@Peace5882-m4b Жыл бұрын
கீரையின் சத்துக்கள் அனைத்தும் வீணாகி விட்டதே friends .
@ravindrakumard5227
@ravindrakumard5227 Жыл бұрын
Wash the green before cutting then only nutrients will be there.
@dhanasanghupandiyan7269
@dhanasanghupandiyan7269 Жыл бұрын
காவேரி புகும் பட்டினம் மருவி காவெரிபூம்பட்டினம் அதுவும் மருவி பூம்புகார்.
@mr.mrs.chitra5399
@mr.mrs.chitra5399 Жыл бұрын
👍👍👍👍👍👍🙏🙏🙏🙏👌👌
@periyasamydurairai
@periyasamydurairai Жыл бұрын
Ellame osila kedaikurathal avana oc nu cvachanga
@seemancaptain8625
@seemancaptain8625 Жыл бұрын
Ella asiramum karthar matum tha kapathurara
@ganeshanganeshan53
@ganeshanganeshan53 Жыл бұрын
கீரையை அவுத்து வடிகட்டினால் என்ன இருக்கும்? ஒண்ணுமே இருக்காது சக்கை தான் இருக்கும்
@periyasamydurairai
@periyasamydurairai Жыл бұрын
Ana onnu avanungalukku innume ellam free ketta uyarntha alunga, ennada ulagam. Uzhaippavan kathi enna
@nancyfreeda4655
@nancyfreeda4655 Жыл бұрын
Why didn't they wash the parupu ?
@periyasamydurairai
@periyasamydurairai Жыл бұрын
Pocha edukuravana PC or bc nu vachanunga
@seemancaptain8625
@seemancaptain8625 Жыл бұрын
Mathathai vaithu punniyam theda kudathu
@murugaiahr1624
@murugaiahr1624 10 ай бұрын
Milahai podala
@aravindanm830
@aravindanm830 Жыл бұрын
Bai vootu 😅😅
@vijayakumar-bn7ee
@vijayakumar-bn7ee Жыл бұрын
keeraiyila main strengthe water thaan....atha remove pannita waste
@ramkumar_watch
@ramkumar_watch Жыл бұрын
ஐயர் வீட்டு ????
@user-om5wr9jd6p
@user-om5wr9jd6p Жыл бұрын
Keera vadikatta kodadhu....
@Ekalai
@Ekalai Жыл бұрын
சாயத்துல விழுந்த நரி மழைல நனைஞ்ச கதை ஞாபகத்துக்கு வருது. ஜாதி, மதம் பேதமெல்லாம் வேண்டாம்னு இருக்குற மக்கள்கிட்ட கொஞ்சம் கொஞ்சமா நஞ்ச விதைக்கிறீங்களே தம்பிகளா!!!...
@veenyjeeny4102
@veenyjeeny4102 Жыл бұрын
OMG 😱 eat also no use chef out
@vinishroy403
@vinishroy403 Жыл бұрын
கடல்ல விழுந்து சாவு....😂😂😂😂😂😂😂😂
@beastram
@beastram Жыл бұрын
Dai video pannungada na Mami , pondati nu ellam pesitu irukinga 🤦🤦 Ozhunga video upload achu 1 year ku munadi lam intha channel la
@sasianu3357
@sasianu3357 Жыл бұрын
anna nan than kathir ah unga chanel la welaiki sera sonnen pathu ethachum 5 10 nu pottu kudunga , anga antha othavakara chanel ah vachi pichcha edukuran
@beermohamedmohamed7773
@beermohamedmohamed7773 Жыл бұрын
தண்டுகிரைசாப்பிட்டா தண்டுவேலைசெய்யாது தம்பி
@vvignesh4395
@vvignesh4395 Жыл бұрын
Super
@salahudeenabidha827
@salahudeenabidha827 Жыл бұрын
Super
123 GO! Houseによる偽の舌ドッキリ 😂👅
00:20
123 GO! HOUSE Japanese
Рет қаралды 4,9 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 39 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 28 МЛН
КАК ДУМАЕТЕ, ЧТО ОНА ХОТЕЛА СКАЗАТЬ?😂😂😂 #юмор #семья
0:35
СЕМЬЯ СТАРОВОЙТОВЫХ 💖 Starovoitov.family
Рет қаралды 1,7 МЛН
Парень Совершил Большую Ошибку 😂
0:21
Глеб Рандалайнен
Рет қаралды 6 МЛН
变身! #小丑#shorts
0:16
好人小丑
Рет қаралды 16 МЛН
🌀Фокус с жвачкой #sohorev
0:35
Андрей Сохорев
Рет қаралды 998 М.