அருமையாக உள்ளது உங்களின் குரல் வாழ்த்துகள்... ஐந்து மலை காடு பக்தி பாடல் வெற்றி பெற வாழ்த்துகள்
@maduraisakthikarthick69912 жыл бұрын
🙏🙏🙏
@maduraisakthikarthick69912 жыл бұрын
Thanks ji
@ayyappan_uyire_18 Жыл бұрын
என் அய்யன் கேரள மகாராஜா அருள் பெற்று மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤🙏🏻
@thalapathytolstoy27192 жыл бұрын
சுவாமி சரணம் ஐயப்பா இந்த பாடல் என்னை ஐயப்பானின் வாழ்க்கை கண்களில் கண்ணீராக மனதில் மலர் தோட்டம் போல் இருக்கிறது சுவாமி 🥺
@maduraisakthikarthick6991 Жыл бұрын
இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் புதிய வீடியோ பாடல் அனைவரும் கேட்டு ஐயப்பன் அருள் பெற வேண்டுகிறேன் 🙏❤️ Please share and support pannunga friends 🩷 kzbin.info/www/bejne/ZnvGhYaXr55_a68si=F8O8EWvKUMsph1dB
@thangamsilambuthangam45586 күн бұрын
உங்கள் குரல் அருமை அண்ணா ஐய்யன் அருள்கிடைக்கியும் சுவாமியே சரணம்
@ganeshj2412Ай бұрын
Romba nanri ❤❤❤❤ arumaiyana padal, isai ❤❤❤
@18boothanatha2 жыл бұрын
கவலைகளை போக்கும் ஐயப்பன் பாடல்..
@a.muthukumar2549 Жыл бұрын
❤️🥺💯
@arunpandian23742 жыл бұрын
பாடல் அருமையாக உள்ளது மாமா👌👌👌என்னுடைய ஐயன் அருள் உங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் மாமா
@saravananramya63422 жыл бұрын
கார்த்தி அண்ணா உங்க குரல் வளம் எனக்கு மிகவும் பிடிக்கும். கண்டிப்பாக இந்த அய்யனின் பாடல் உங்களுக்கு பெருமை சேர்த்து வெற்றி வாகை சூட்டி தரும். ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@maduraisakthikarthick69912 жыл бұрын
Thanks ya ❤️😘
@maduraisakthikarthick69912 жыл бұрын
9994165525
@veeraveera20162 жыл бұрын
@@maduraisakthikarthick6991 hi bro
@maduraisakthikarthick6991 Жыл бұрын
இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் புதிய வீடியோ பாடல் அனைவரும் கேட்டு ஐயப்பன் அருள் பெற வேண்டுகிறேன் 🙏❤️ Please share and support pannunga friends 🩷 kzbin.info/www/bejne/ZnvGhYaXr55_a68si=F8O8EWvKUMsph1dB
@vinithathiyagaraj34592 жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏ஒரே பாடலில் ஐயனின் முழு வரலாற்றையும் கூறியுள்ளார்🙏சாமியே சரணம் ஐயப்பா🙏
@maduraisakthikarthick69912 жыл бұрын
நன்றி சாமி 🙏
@arunmaha8625 Жыл бұрын
அருமையான பாடல் வரிகள் 🙏குரல் வளம் இனிமை 🙏🙏சாமியே சரணம் ஐயப்பா 🙇♂️🙏
@SivaSiva-ei7ii11 ай бұрын
ஹஹய💙🤢💚💚😅🤣😅😅😍💓💚🤣😅💓😭💓😭🚶😅🚶😅😇😭🤢🤢🤍😭😅😅😭🚶😊😊😅💚😊😊💚🤢🤢🤢😊😊😅😅
@lakshmanans3328Ай бұрын
சக்தி சாமி அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சாமியே சரணம் ஐயப்பா
@rayadurai489228 күн бұрын
அருமையான பாடல் வரிகள் சுவாமியே சரணம் ஐயப்பா வாழ்த்துக்கள் சாமி
@balakrishnanbalakrishnan6973 Жыл бұрын
சாமி சரணம் 🙏🙏 சாமி பாடல் வரிகள் வேண்டும் 🙏🙏
@balajone9172 жыл бұрын
அருமை சுவாமி 🙏🙏🙏 வரிகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்
@maduraisakthikarthick69912 жыл бұрын
9994165525
@palanimurugan5222 жыл бұрын
நாதஸ்வரம் அருமை சரணம் ஐயப்பா
@rajarajapandi4002 Жыл бұрын
மதுரை சக்தி அண்ணாவின் ஐயப்பன் பாடலை கேட்க கேட்க ஆசையாக உள்ளது இன்னும் நிறைய ஐயப்பன் பாடலை பாடுங்கள் நாங்கள் உங்களுடைய சேனல் லை ஒத்துலைக்கிறோம்... சுவாமியே சரணம் ஐயப்பா... 🙏
@maduraisakthikarthick6991 Жыл бұрын
🙏♥️🙏
@comali5585 Жыл бұрын
நல்ல பாடல் இதே போல் பழனி முருகன் பாடினால் நல்லாருக்கு ❤❤❤❤
@Vijay00032 жыл бұрын
தெம்மாங்கு வரிசையில் ஐயப்பனின் வரலாற்றை பாடலாக வழங்கிய மதுரை Dr.சக்தி கார்த்தி அவர்களுக்கும் மற்றும் அவரது குழுவினருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ❤️💯🥰
Really Great Voice - Ayyappan Story Song With Music
@maduraisakthikarthick69912 жыл бұрын
Thanks
@erattaiankllathiyan84752 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா மிகவும் அருமையான பாடல்
@murugeshs64052 жыл бұрын
அருமை
@sathisha72082 жыл бұрын
கார்த்திக் அண்ணா அருமையாக உள்ளது அண்ணா உங்களுக்கு ஐய்யப்பன் அருள் கிடைக்கும் நீங்கள் மென்மேலும் வளரவேண்டும்
@rajasekarchandran1022 Жыл бұрын
அருமை ஐயப்பா 🙏👍👌
@aranjith49082 жыл бұрын
சார் இன்னும் நிறைய பாடல் போடுங்க சார்
@arivazhagan7330 Жыл бұрын
அருமை அண்ணா அருமையான வரிகள் திரு.விஜய் அண்ணா
@mchellapandichellam18762 жыл бұрын
சரணம் ஜய்யப்பா
@கருவூர்ந.பார்த்திபன்2 жыл бұрын
அருமை வாழ்த்துகள் சாமி ஓம் குருவே எல்லாம்
@kartheeswaranv28542 жыл бұрын
மிகவும் சிறப்பான பாடல்
@maduraisakthikarthick69912 жыл бұрын
நன்றி 🙏
@bajajramesh858519 күн бұрын
Super song swammy 💯🙏
@saravanakumarvijayakumar43532 жыл бұрын
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா!!! 17 நிமிடங்களில் ஐயனின் வரலாற்றை தங்கள் தேன்மதுரக் குரலில் எடுத்துக் கூறியது மிகச் சிறப்பு. அருமையான பாடல் வரிகள். பின்னணி பாடகர் குழுவின் பங்களிப்பும் சிறப்பு. நாதஸ்வரம் மற்றும் தவில் வாசிப்பும் அருமை.
@maduraisakthikarthick69912 жыл бұрын
நன்றி சாமி 🙏
@maduraisakthikarthick6991 Жыл бұрын
இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் புதிய வீடியோ பாடல் அனைவரும் கேட்டு ஐயப்பன் அருள் பெற வேண்டுகிறேன் 🙏❤️ Please share and support pannunga friends 🩷 kzbin.info/www/bejne/ZnvGhYaXr55_a68si=F8O8EWvKUMsph1dB
@arasistickerswatterwash63327 күн бұрын
அழகுமலை காடு அழகர் வாழும் வீடு
@vasansrinivasan42512 жыл бұрын
சாமி சரணம் ஐயப்பன் சரணம் நன்றி யாகப்பாநகர் சீனிவாசன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mithuna1542 жыл бұрын
Om Swaamiyae Saranam Ayyappa 🙏🙏🙏 Super Anna intha kettale Oru Urchaakam ahh irukku
@jeyachandran3316 Жыл бұрын
❤️❤️❤️ சுவாமி ஐயப்பன் ❤️❤️❤️
@arunkumar-qx5iw Жыл бұрын
Cxxz
@BalaMurugan-fx4om2 жыл бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் அன்பு அண்ணன்
@jeyaprakash182 жыл бұрын
வாழ்த்துக்கள் மாமா
@skm.kanagarajmanikandan93732 жыл бұрын
சுவாமி சரணம் . சாமி பாட்டு ரெம்போ ரெம்போ நல்ல இருக்கு வேற லெவல் பகவான் அருள் கண்டிப்பா உங்களுக்கு கிடைக்கும்
@sankartn65272 жыл бұрын
Masssas machan 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@keerthanabharath69362 жыл бұрын
அடர்ந்த மலை காடு போல் இல்லை தண்டியலை விட்டு இறங்கி தங்க குதிரை மேல் பள்ளி கொண்டார் மாயலகன் அ௫மையான வரிகள்..
@parthasarathy8819 Жыл бұрын
😊😊
@Arun-z8n3t Жыл бұрын
❤❤❤
@lovelyuma88672 жыл бұрын
Mama super 🎊🎉👌
@Vijay00032 жыл бұрын
அருமையான குரல் வளம்...... அருமையான பாடல் வரிகள்..... மிக அருமையான இசை பதிவு...... சிறப்பு சிறப்பு சிறப்பு சிறப்பு...... மிகச் சிறப்பு.......
@maduraisakthikarthick69912 жыл бұрын
🙏🙏🙏
@silambarasanjaganathan53772 жыл бұрын
Super bro....
@sakthivelr43222 жыл бұрын
அருமை.. 🙏🏻மாமா 👌🔥💥அருமையான வரிகள் 👌✨️சுவாமி சரணம் ⚡️🪔🙏🏻🙏🏻
@vasansrinivasan42512 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@ஸ்ரீஏகவீரி2 жыл бұрын
அருமை 🙏🏻🙏🏻 சுவாமியே சரணம் ஐயப்பா
@maduraiganamedia84632 жыл бұрын
Vera level song kandipaga padal vetri varum parunga saranam Ayyappa
@seenivasan80582 жыл бұрын
அருனம அண்ணா
@Aathisivan.D.Seethappatty2 жыл бұрын
அண்ணனின் ஐந்து முறை காடு பாடல் அவருக்கு வெற்றி பெற எங்களது சீதப்பட்டி ஐயப்ப சேவா சங்க வாழ்த்துக்கள்
@maduraisakthikarthick69912 жыл бұрын
மிகவும் நன்றி 🙏
@krishanthshan52162 жыл бұрын
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா உன் பொற்பாதம் வேண்டி பணிகின்றேன்
@Amman_alola_media2 жыл бұрын
Mama saamy semma ponga... Ungal adimai ❤️❤️❤️
@maduraisakthikarthick69912 жыл бұрын
Thanks ya 😘😘
@palanisamy81452 жыл бұрын
Super
@hinanba14772 жыл бұрын
வாழ்த்துக்கள் mams
@anbuanbu8412 Жыл бұрын
அண்ணா பாடல் மிக அருமையாக உள்ளது.. 50 முறைக்கு மேல் கேட்டேன்... your voice supper
@maduraisakthikarthick6991 Жыл бұрын
🙏♥️🙏
@pandiselvam12162 жыл бұрын
கார்த்திக் அண்ணனின் 🙏 அடர்ந்த மலை காடு பாடலுக்கு 🙏 வெற்றிக்கு பிறகு ஐந்து மலை காடு பாடலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏 அண்ணா நாதஸ்வரம் வாசித்தார் மிக சிறப்பாக வாசித்து உள்ளார் அவருக்கு அந்த ஐயப்பனின் அருள் கிடைக்கும் ஓம் சுவாமியை சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maduraisakthikarthick69912 жыл бұрын
🙏🙏🙏
@gkennedy75492 жыл бұрын
Ppmppmmppmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
@nandhunandhu77162 жыл бұрын
Oollo0 pp
@pothirajac23622 жыл бұрын
மச்சா சூப்பர்🙏 வாழ்க வளமுடன் 😍💞
@krishanthshan52162 жыл бұрын
ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா இதே ராகத்தில் கருப்புசாமிக்கு ஒரு பாடல் பாடுங்கள் சாமி.
@KalanithiKalanithi-s9o2 ай бұрын
சுவாமி சரணம் ஐயப்பா
@esakkiraj55462 жыл бұрын
இனிய குரல் இயற்கை வேளாண்
@esakkiraj55462 жыл бұрын
படரும்தென்றல்!
@pusharamesh71582 жыл бұрын
மிக மிக மிக அற்புதமான பாடல் அண்ணன்
@vigneshdx5482 жыл бұрын
சரணம் ஐய்ப்பா🙏🙏🙏song super👌👌
@tiruchengodesrikannanurmar44192 жыл бұрын
அருமையான பாடல் நன்றி குருவே ...... 🙏🙏🙏🙏
@maduraisakthikarthick69912 жыл бұрын
🙏🙏🙏
@vickykutty38182 жыл бұрын
அருமையாக இருக்கிறது 💥💥🔥💥🔥
@ksandhuru7662 жыл бұрын
Super vijay anna👌
@srinivasankrishyanth8450 Жыл бұрын
ஐய்யப்பனின் அருளே அருள்
@maruthur75402 жыл бұрын
அருமையான பாடல் மாமா கார்த்தி மற்றும் கண்ணா மாமா🙏🙏🙏🙏
@KannanKannan-ei7gv2 жыл бұрын
அருமை அருமை பாடல் மாமா
@harunnandhu73412 жыл бұрын
அருமையான பாடல் குரலுக்கு ஏற்ற நாதஸ்வரம்.நாதஸ்வரத்திற்கு ஏற்ற தவில். நன்றாக பாடி உள்ளீர்கள் அருமை மாமா கார்த்திக் அவர்களே🙏 மீண்டும் இதுபோல் எங்களுக்கு நல்ல நல்ல பாடலை கொடுத்துக் கொண்டே இருக்க ஐயப்பனை வேண்டுகின்றேன்.🙏🙏🙏🙏🙏🙏
@vallielango78562 жыл бұрын
Song Super Anna
@FFT33314 күн бұрын
அருமை அண்ணா ❤️❤️❤️❤️❤️
@slchandrusan46232 жыл бұрын
அருமை ஐயப்பா போற்றி 💐💐💐👏👏👏👏🙏🙏🙏🙏🙏
@karthivijay332 жыл бұрын
சிறப்பு பாடல் வரிகள் தரம் 🔥💞 சாமி சரணம்
@maduraisakthikarthick69912 жыл бұрын
🙏🙏🙏
@mathiammu47562 жыл бұрын
@@maduraisakthikarthick6991 p
@swamyalangaramselvavinayag66932 жыл бұрын
சூப்பர் அண்ணா 💐👌
@m.kesavahcpm35132 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@bhuvanaganesh24712 жыл бұрын
அருமை அண்ணன்🙏
@KalaiSelvan-s6vАй бұрын
பாடல் பக்தி இருக்கு 👏
@Sasikumar-gv1qy2 жыл бұрын
அருமை மாமா
@VijiNadar-t6u11 ай бұрын
Mei silirukudhu ayyappa
@Vijayakumari-yu9ygАй бұрын
சூப்பர் அண்ணா🙏🙏🙏
@sivachidambaram53992 жыл бұрын
அருமையான பாடல் என்னை மெய் சிலிர்க்க வைத்த பாடல் 😍🙏🙏 உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இதே போல் முருகனுக்கும் ஒரு பாடல் போடுங்க bro 🙏🙏🙏🙏
@maduraisakthikarthick69912 жыл бұрын
🙏🙏🙏 விரைவில்
@maduraisakthikarthick6991 Жыл бұрын
இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் புதிய வீடியோ பாடல் அனைவரும் கேட்டு ஐயப்பன் அருள் பெற வேண்டுகிறேன் 🙏❤️ Please share and support pannunga friends 🩷 kzbin.info/www/bejne/ZnvGhYaXr55_a68si=F8O8EWvKUMsph1dB
@nellaipugalduraithappuset6078 Жыл бұрын
இந்த பாடல் அருமை இத போல் முருகனுக்கு ஒரு பாடல் போடுங்க அண்ணா
@maduraisakthikarthick6991 Жыл бұрын
விரைவில் 🙏
@vmkuttyma60912 жыл бұрын
Super song annna🙏🙏🙏
@yaliniswaminathan8920Ай бұрын
Very Good swamiye saranam ayyappa
@k.m.shanmuganathan4022 жыл бұрын
அருமையான பாடல் 💐💐
@ajithramesh03252 жыл бұрын
சாமி சரணம் அண்ணா அருமை
@premkumar-pg9ls2 жыл бұрын
இந்த பாடலின் வரிகள் கிடைக்குமா சாமி..... கிடைக்கும் என்றால் அதன் லிங்கை அனுப்பவும்......
@maduraisakthikarthick69912 жыл бұрын
ம்ம்
@maduraisakthikarthick69912 жыл бұрын
9994165525
@Marichellam-f8j Жыл бұрын
Om swaamiyae saranam ayyyappa🙏🙏🙏 super song...
@ssudhan998111 ай бұрын
😅.😅0😅mp MJ ❤jjp😅h
@Sriammanaudio2 жыл бұрын
Samiye saram ayyappa
@T.அன்பு2 жыл бұрын
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@muthurasu67472 жыл бұрын
Super அண்ணா 🙏🙏🙏
@marichamy57352 жыл бұрын
அருமையான பாடல் ஐயப்பன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்.