வெள்ளந்தியான மனிதர்.. நல்ல உள்ளம்.. யாரையும் குறை சொல்லாத பேட்டி.. வாழ்த்துகள்..
@antonytony38653 жыл бұрын
7th channel Narayana effect 😂😂🤣🤣
@bala781003 жыл бұрын
@@antonytony3865 kkkkkkk
@ktsaravanan3 жыл бұрын
தமிழ் உச்சரிப்பு அவ்வளவு அழகு
@kathavarayankuppusamy68513 жыл бұрын
நல்ல நேர்காணல்.....புதிய தகவல்கள் .....
@rajasekaransankar96883 жыл бұрын
இந்திரலோகத்தில் அழகப்பன், தெனாலிராமன், எலி ஆகிய மூன்று படங்களும், வடிவேலு மறைமுகமாக முழுமையாக டைரக்ட் செய்த படங்கள் தான். பள்ளிக்குழந்தைகளின் ஆண்டு விழா ட்ராமா போல் இருந்தன. வடிவேலுவால் ஒரு காட்சியை மெருகேற்ற முடியும். மற்றபடி முழுமையாக படத்தை உருவாக்க கூடிய திறமை கிடையாது.
@babubullah7328 Жыл бұрын
Are you a director? Can you direct a film?
@rajasekaransankar9688 Жыл бұрын
@@babubullah7328 I am a film critic. I am not a director.
@ramangirimovies87473 жыл бұрын
அருமை
@ganeshraja44623 жыл бұрын
Anyone after valaipechu, vishal "okss"
@najmahnajimah87283 жыл бұрын
Super sir thala ajith Patti arumaiyaga sonnirgal naan sri lanka eppodu eruppadu 🇸🇦naan tamil
@sujathashankar51043 жыл бұрын
Nice interview 🙏💐🎉🎉💐
@ekugachandran3 жыл бұрын
இதில் வரும் சினிமாகாரர்கள் எல்லோரும் நல்லவர்களாக இருக்கும் போது, யார்தான் மோசமானவர்கள்
@rockda9113 жыл бұрын
this is just the people. When you put people and situation together then we will know good or bad
@savithrisridharan50773 жыл бұрын
Very clear narration sir
@rajesh74683 жыл бұрын
Arumaiyana er nalla manithar gnaanavael sir
@thamil93 жыл бұрын
வடிவேலு கடவுளின் நேரடிக் குழந்தை, அதாங்க அவரை கைப்புள்ளங்கிறாய்ங்களோ!
@Uyirinban3 жыл бұрын
Very transparent man...
@faizulahamed42883 жыл бұрын
A different personality... different interview...
@mayarajie3 жыл бұрын
Dislike போடுறதுக்குன்னே சில பேர் வேலையா இருக்காங்க.
@pselva20003 жыл бұрын
இவர் மா. Subramanian போல் இருக்கிரார், Very Good Interview
@loveisriveroflifemystic98873 жыл бұрын
Please release valimai overseas also
@rajasekaranramu3 жыл бұрын
17.00 about THALA Ajith
@faizulahamed42883 жыл бұрын
Nalla manithar. ... Needuli vaalha...
@balajayakumar55273 жыл бұрын
next part 3 link?
@faizulahamed42883 жыл бұрын
Mika mika Nalla manithar...
@keerthiarasu7523 жыл бұрын
Came for thala ajith..😊
@thoranamalaiyaan3 жыл бұрын
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளா விட்டால்....... கிணத்து தண்ணிய மட்டுமில்ல..... வானத்து தண்ணிய கூட ஆறே கொண்டு ஓடிடும் போல..... அஜித் படத்த தயாரிக்காம இவரு விட்டதத்தான் சொல்றோம் ...
@madhankumar91413 жыл бұрын
Vadivelu kaga paaka vandhanga like podunga
@akbarnoorulhaq82923 жыл бұрын
Nalla manidhar
@yasarmuktar2623 жыл бұрын
17.22 about thala ♥️
@sivenesharunachalam3 жыл бұрын
Use : 17:22
@rppillaipillai28893 жыл бұрын
Velamparam rompa athigam
@khadermeeran76403 жыл бұрын
சார் காஜாமைதீன் இறந்து விட்டார் என்று நினைக்கிறேன் ஆனால் ஞானவேல் அவர்கள் இன்று காலை யில் கூட அவரை சந்தித்தேன் என்று கூறுகிறார்
@krishnakumark25323 жыл бұрын
Kaja irukar
@gowthamx77803 жыл бұрын
இறந்தது காஜாமைதீன் அல்ல ராவுத்தர்
@Kanimozhi.33203 жыл бұрын
தல அஜித்தை பற்றி நன்றி
@thanjaieesan2913 жыл бұрын
ஐயா தஞ்சை பீட்டர்ஸ் ஸ்கூலில் படித்தீர்களோ?
@krishnakumark25323 жыл бұрын
S,avaroda native place mannargudi
@selvakumar13153 жыл бұрын
🙏🙏🙏
@sudhakaran60433 жыл бұрын
Ajith Heera muthal kalyanam 😍
@Indian22853 жыл бұрын
நடக்காதது.. இல்லாதது... பொல்லாதது. இதையெல்லாம் கமண்ட் section ல சொல்றதுக்குன்னே ஒரு கூட்டம்..
@RAJESHWAR92123 жыл бұрын
wrong information.
@AjithArun_3 жыл бұрын
Vera innum illa thevangu vijay 🐒 podra oc biriyani thinitu suthra goshti apdithan oppari vaikumga 😂😂🍌
@vinodhanalagarsamy91813 жыл бұрын
Nice information... Chithra sir... Intha producer's interview varumpothellaam.. oru periya unmaigal veli varuthu...
@silambarasankks49823 жыл бұрын
இயக்குனர் கதிர் இதை போல தான் விளம்பரம் பண்ணா தெரியவில்லை
@ashokkumar-xy6uy3 жыл бұрын
Thalaaaaaaaaaaaaaaaaaaaaaa
@pcraju15483 жыл бұрын
Too much ads !இனி உங்கள் channel _லை பார்ப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன்
@Indian22853 жыл бұрын
எல்லாம் ஓசியிலேயே கிடைத்துப்பழகினால் இதுதான் பிரச்சினை.. அவரின் குழுவினர் க்கு என்ன வருமானம்.. அவர்களின் தொழில்நுட்ப கருவிகளை எப்படி பராமரிப்பார்கள்?
@bharatha26383 жыл бұрын
Uce KZbin vanced app
@pandyvlr3 жыл бұрын
ராஜூ, KZbin Premium subscription ஒரு மாசத்துக்கு செஞ்சு பாருங்க. அப்புறம் முடிவு பண்ணுங்க