Ajith Car Race : இந்தியாவின் பெருமிதம்! | Who is the Real Winner? | Dubai 24H 2025 | GBU | PART #1 |

  Рет қаралды 79,812

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

Күн бұрын

Пікірлер: 266
@Annadurai-m2i
@Annadurai-m2i 7 сағат бұрын
நான் துபாயில் கார் ரேஸ் பார்க்க என் கணவருடன் சென்று இருந்தேன்.. என் கணவர் அதி தீவிர அஜித் ரசிகர்... அஜித் சார் ரூம்க்கு வெளியே நாங்கள் காத்து இருந்தோம்...நான் எதிர்பார்க்கவே இல்லை....அஜித் சார் கதவை திறந்து வெளியே வந்தாங்க... hello எப்படி இருக்கிறீங்கன்னு அஜித் சார் கேட்டும் போது... என்னால பதில் சொல்லவே முடியல.... congratulations 👏 சொன்னேன்...படபடப்பா இருந்தது அந்த தருணம்.... ரொம்ப நல்ல மனிதர்... சாதாரண மனிதர் மாதிரி சார் நடந்துகிட்டாங்க எல்லார்கிட்டயும்... really pure man....Ajith sir ....
@nasvanoushad4288
@nasvanoushad4288 6 сағат бұрын
அதான் அஜித். பந்தா இல்லாத பல திறமை கொண்ட வீரர்
@The-Racer-43..
@The-Racer-43.. 6 сағат бұрын
Lucky 😊
@rengarajrengaraj8399
@rengarajrengaraj8399 6 сағат бұрын
Nice👍
@VinovVinov
@VinovVinov 5 сағат бұрын
இங்கு எல்லாரும் சாதாரண மனிதர்தானே
@NagarajanRaja821
@NagarajanRaja821 5 сағат бұрын
நீங்கள் கொடுத்து வைத்தவர் சகோதரி வாழ்த்துக்கள் நன்றி 💐💐🙏💐🙏
@yOyOthoughts
@yOyOthoughts 6 сағат бұрын
என் சிறு வயதில் வீடேங்கும் அஜித் புகை படமாக இருக்கும். என் அம்மா என்னை திட்டுவார்... அவர் எந்த நாள் ரசிகர் மன்றத்தை களைத்தாரோ அன்று முதல் என் குடும்பமே அவரின் ரசிகர்களாகிவிட்டார்கள்🙏🙏🙏🙏❤️❤️❤️ ❤❤❤என்றும் என் தன்னம்பிக்கைக்கு நீ மட்டுமே உத்வேகம் "தல".... (மன்னிக்கவும் )அஜித் அண்ணா ❤❤
@dhividharasan179
@dhividharasan179 3 сағат бұрын
அஜித் குமார் அவர்களை பார்க்கும் பொழுது இந்தியா உலகக் கோப்பையை வென்று சச்சின் டெண்டுல்கர் இடம் கொடுத்து சுற்றி வரும் பொழுது கிடைத்த மகிழ்ச்சி போல் நினைவுக்கு வருகிறது வாழ்த்துக்கள் AK❤🤞🔥
@Thala_ajith_fan
@Thala_ajith_fan 6 сағат бұрын
நாம தல கார் பந்தயத்தில் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் தல அஜித் உண்மையான கோட் 💥❤
@jaganmohanmohan4221
@jaganmohanmohan4221 6 сағат бұрын
உன்னால் நாட்டுக்கும் பெருமை.ரசிகர்களுக்கும் பெருமை.❤❤❤
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 6 сағат бұрын
அஜித் ரசிகையா ரொம்ப சந்தோஷமா இருக்கு🫶so so proud AK❤
@copyright408
@copyright408 2 сағат бұрын
Ama luv u
@raamchandru6978
@raamchandru6978 6 сағат бұрын
அஜீத் அண்ணாவுக்கு எப்பவுமே வெற்றிதான் உன்னை பெற்றது பெருமை கொள்ளுது நாடு வாழ்த்துக்கள் Ak sir❤❤❤❤❤❤❤❤❤
@Saravanavelu607
@Saravanavelu607 6 сағат бұрын
இந்தியாவின் பெருமை சேர்த்த அல்டிமேட் ஸ்டார் அஜித் சாருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🚕🚕🚕🚕🚕🚕🚕🚕
@R.vangateshRVSN
@R.vangateshRVSN 7 сағат бұрын
நேற்றிலிருந்து இந்த வீடியோ காண்டி தான் நாங்க ரொம்ப வெயிட்டிங்
@Gamingshopee2.0
@Gamingshopee2.0 6 сағат бұрын
🎉🎉🎉🎉
@saibaba172
@saibaba172 7 сағат бұрын
அஜித் ரசிகர்கள்,🔥🔥🔥🔥🔥
@johnthomas1132
@johnthomas1132 5 сағат бұрын
அந்த மனுஷன் மனசுல எவ்வளவு வெறி இருந்தால் சந்தோசமாக இருந்திருப்பார் வாழ்த்துக்கள் இதே போன்று கார் ரேஸில் பங்கு பெற துடிக்கும் இளைஞர்களுக்கு முதல், இரண்டு, மூன்று என்ற முறையில் அவர்களுக்கு அஜித் அவர்கள் சிறந்த பயிற்சி அளித்து மற்றவர்களுக்கும் இதேபோல் ஊக்கமளிக்க வேண்டும் ஸ்பான்சர் சிப் செய்ய வேண்டும் இதுவே என் வேண்டுகோள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மென்மேலும் வளர வாழ்த்துக்கள் AK All time wanted
@jaganmohanmohan4221
@jaganmohanmohan4221 6 сағат бұрын
உலகத்தை தன்மேல் திரும்பி பார்க்க வைத்த ஒரே நபர் ஒன் அன் ஓன்லி ❤❤AK❤❤
@johnthomas1132
@johnthomas1132 5 сағат бұрын
மாயம் ஸ்டுடியோ சேனலில் நேற்றைய தின இந்த வீடியோ ஒலிபரப்பு செய்தீர்கள் என்றால் மிக்க மகிழ்ச்சி உங்கள் வீடியோ ஆவலாக எதிர்பார்த்து உள்ளேன் மற்றும் பல ரசிகர்கள் இந்த காணொளி மிகவும் லேட்டாக உள்ளது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
@gurushyamp3102
@gurushyamp3102 6 сағат бұрын
ரசிகர்களை சுயநலத்திற்காக பயன்படுத்துற விஜய் எங்க உன் குடும்பத்தை முதலில் பாருனு சொல்ற அஜித் எங்க
@VWorld18
@VWorld18 5 сағат бұрын
எதோ வேண்ட வெறுப்பா இந்த வீடியோ போட்ருக்கீங்க.....
@AbulkalamAsath-u2v
@AbulkalamAsath-u2v 5 сағат бұрын
Ajith avaroda selfiskkaga race pannappula ithula enna indiakku perumai irukku solluga ana 275 kodiya thukkippottu makkalukku nallathu seiyanumnu varau Tamil nattukku makkalukku nallathu seiyanumnu varappula athanda peruma atha guts entha evantukkum vara mattaru car racela mattum than pettikuppapula rasigargala muttalaakkuranga
@Memcochennai
@Memcochennai 5 сағат бұрын
Bro vijay.anna onum suyanalama illa makkalku nallathu pananumnu epaulets arasiyal vanthu erukaru edu onun suyanalam illa nanba pothunalam 😊 mudicha vijay.anna ku vote panga illana silenta v2ga Tamilnadu la nadakura yalathukum makkal bathil soluvaga neega middle-class family eruntha ungaluku matram vanumnu enniku erukura makkal nanikuraga World laya worsta politics panuraga epa tamilnadula....
@gurushyamp3102
@gurushyamp3102 5 сағат бұрын
@Memcochennai Vijay oru time vanthu news reporter ah meet panna sollu arasiyal oru mairum theriyathu reprtoer ah meet pannatha Avan eppadi problem face pannamudiumahh antha arivu unaku illayaaa
@AbulkalamAsath-u2v
@AbulkalamAsath-u2v 5 сағат бұрын
@@gurushyamp3102 konjam wait pannu oru manadukku ippudi kathariga marchukku appram paru pesu saravedithan ellame waitten see
@NagarajanRaja821
@NagarajanRaja821 5 сағат бұрын
யாரு படம் ஓடினாலும் ஹிரோ அங்க ak சார் தான் 💐👍👌🙏👈
@johnthomas1132
@johnthomas1132 5 сағат бұрын
தமிழில் முதல் எழுத்து ( அ) ஆங்கிலத்தில் முதல் எழுத்து (A) இதே போல் எப்பொழுதும் முதன்மையாக ,இருக்க வேண்டும் வெறுப்பை தாண்டி நல்ல மனிதரை வரவேற்போம்
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 4 сағат бұрын
இந்தியன்..தமிழன் என்பதில் பெருமைகொள்வோம்
@saranmaha007
@saranmaha007 7 сағат бұрын
நேற்று முழுவதும் யுட்டிப் டிவி இன்ஸ்ட பேஸ் புக் எல்லாம் அஜித் குமார் அவர்கள் பற்றி தான் 😊😊😊
@saibaba172
@saibaba172 7 сағат бұрын
மிகவும் அருமை,,👍
@Aman5-5
@Aman5-5 6 сағат бұрын
Once he said I'll make proud to tamil nadu Now he done ✅ Congratulations 🎉🎉🎉 Ajith sir.
@KavinKaviya-p5n
@KavinKaviya-p5n 5 сағат бұрын
Pods mairu kricketla 11 perumthan vilalaiyeduranga apparam yeanda ellarum doni domini solranga athupolathanda ithuvum thala thala thanda indiavuke peruma
@ManikandanE-ux4ys
@ManikandanE-ux4ys 7 сағат бұрын
தல ரேசிங் மன்றம் ❤❤❤❤
@gurushyamp3102
@gurushyamp3102 6 сағат бұрын
😂😂
@ganeshansanthi1235
@ganeshansanthi1235 4 сағат бұрын
💥❤️😍 Real Goat Ak
@ganesang9682
@ganesang9682 2 сағат бұрын
Super 😂😂❤❤❤❤🎉🎉🎉🎉
@RRock-u9f
@RRock-u9f Сағат бұрын
Thala no ak only🎉🎉
@jayaprakash1851
@jayaprakash1851 5 сағат бұрын
ivaru passion mela vechirukura love ❤️ win pannitu happy sirikumbothu naney jeicha feel manasu sandhosham aguthu 🇮🇳🥺🙏🏼
@BillaSuresh-mp1ln
@BillaSuresh-mp1ln Сағат бұрын
நம்ம அஜித் அண்ணனின் TeaM விடாமுயற்சியுடன் மீண்டும் வெற்றிகள் தொடரும்
@shivakumar11888
@shivakumar11888 2 сағат бұрын
Thank you for putting this AK and team racing video...🙏
@saranmaha007
@saranmaha007 7 сағат бұрын
மாதவன் சார் கூட வந்து இருந்தார்😊
@Ansogaming1727
@Ansogaming1727 7 сағат бұрын
Bro nethe ungala edhirpathe bro finally 😊
@saravanan.t1944
@saravanan.t1944 4 сағат бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது Mr.karthik mayakumar வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நலமுடன்...
@maryrani.a8992
@maryrani.a8992 Сағат бұрын
Valthukal Ajith Sir.
@NETHAJIVIP
@NETHAJIVIP 6 сағат бұрын
தல அஜித்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤ மற்றும் அவரது ரசிகர்களுக்கும் ❤❤❤❤❤தளபதி விஜய் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@KabaliK-u2b
@KabaliK-u2b 6 сағат бұрын
அஜித் ரசிகர்களுக்கு ரொம்ப சந்தோஷம் நீங்க எப்போ எப்ப நீங்க ரேசை பத்தி பேசுவீங்கன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன் ❤️❤️❤️❤️❤️Ak🔥🔥🔥🔥🔥
@jaganmohanmohan4221
@jaganmohanmohan4221 6 сағат бұрын
❤❤❤ வேர லெவல் ❤❤❤❤❤❤❤❤
@Karthikking6124Karthik
@Karthikking6124Karthik 3 сағат бұрын
தன் ரசிகர்களை பெருமைப்பட வைத்த தலைவன் ❤ தல 🔥
@vasudevan4968
@vasudevan4968 6 сағат бұрын
Congratulations To AK and Team 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ArunKumar-mx8zj
@ArunKumar-mx8zj 4 сағат бұрын
இப்ப விடுங்கடா விடாமுயற்சி படத்த 🇮🇳🇮🇳😎
@AKஅஜித்தே
@AKஅஜித்தே 6 сағат бұрын
தல போல வருமா ❤️❤️❤️❤️❤️👌🇮🇳ஜெய்ஹிந்த் 🇮🇳
@SekarSekar-ol6vz
@SekarSekar-ol6vz 5 сағат бұрын
சூப்பர் தல வாழ்த்துக்கள் அஜித் அண்ணன் தல தலதான்
@stalinsivalingam2412
@stalinsivalingam2412 Сағат бұрын
வணக்கம் சகோ ரொம்ப exact ஆக இருந்தேன் சகோ நீங்க perfect இருக்கும்
@devidevi8278
@devidevi8278 5 сағат бұрын
தலைய நேரலை பார்த்தாச்சு துபாய்ல❤❤❤❤🔥🔥
@varshithasweety-v2w
@varshithasweety-v2w 2 сағат бұрын
Ak Indian flag and tn logo ithuvaa pothuu ak ak thaaa 💪
@jeyavanythangalingam5811
@jeyavanythangalingam5811 3 сағат бұрын
வாழ்த்துக்கள்.... ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 அண்ணா.....
@balangsivag3732
@balangsivag3732 6 сағат бұрын
பார்க்கவே அழக இருக்கு 🎉🎉🎉🎉🎉
@RameeshRaja-vf4li
@RameeshRaja-vf4li 6 сағат бұрын
தல ரசிகன் என்பது பெருமையாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤
@RRock-u9f
@RRock-u9f Сағат бұрын
Thala no ak only 😊
@வாழுவாழவிடு-ந5ல
@வாழுவாழவிடு-ந5ல 7 сағат бұрын
எவ்வளவு நேரம் வெயிட் பண்றது தல😂😂😂
@k.h7135
@k.h7135 4 сағат бұрын
Waiting for your video since yesterday to hear about our beloved ajith kumar sir car racing
@D.THIYAGARAJANSUDHA-dl9nz
@D.THIYAGARAJANSUDHA-dl9nz 6 сағат бұрын
Vida mirchi shootlla thala training eduthutaru athalalnlla accident analu payapadala jai hind
@thanammairamachandran2016
@thanammairamachandran2016 2 сағат бұрын
… your briefing with related written information is extra ordinary and unique .. I subscribed today and best of luck
@abineshazhaguvel
@abineshazhaguvel 7 сағат бұрын
Anna entha vedioku tha na yesterday la irunthu waiting gea
@TheLifeOfTravel-vo6if
@TheLifeOfTravel-vo6if 3 сағат бұрын
Ultimate ⭐😍🔥😻🛐🇮🇳
@Steve-l1j
@Steve-l1j Сағат бұрын
AK❤️❤️🏆🔥🇮🇳🏆😎🏆🦁🇮🇳🏆
@Anandmessaiah
@Anandmessaiah 13 минут бұрын
Congratulations Thala Ajith Kumar And Team🔥😎🤝
@thnnesnesh7773
@thnnesnesh7773 5 сағат бұрын
4 person run but captain ( Ajith sir )must need drive 60 - 70% in the race minimum. Its not a easy task. 24 hours without sleep and rest. Some more everyone no Ajith sir can't sit so long but he do it. Ajith sir need win 2nd places its miss because finish fuel and wait long time. They will cut score for that.
@bhavanis6059
@bhavanis6059 6 сағат бұрын
Very proud of you AK sir👋👋👏
@statusworld-wr6fp
@statusworld-wr6fp 6 сағат бұрын
Part 2 video poduga bro 🔥🔥
@thalaprakash6404
@thalaprakash6404 6 сағат бұрын
Unakku tha anna waiting 🎉🎉🎉🎉
@thevinoth005
@thevinoth005 5 сағат бұрын
Thani oru manithanuku vantha kottam 😍😍 Aranda Dubai 😄😄 ❤‍🔥❤‍🔥THALAAAAAAA❤‍🔥❤‍🔥 Forever
@ganes17nov1988
@ganes17nov1988 6 сағат бұрын
Ajith 414 drive pannaru 58th place irukumbothu breakdown aayiduchu
@VTamilarasan
@VTamilarasan 6 сағат бұрын
Last 10 mins fastest lap driving ajith sir... @maayam speak fully deciding
@mohideennissa8271
@mohideennissa8271 6 сағат бұрын
Entha video kaka than wait pannunan thank you Anna.....
@MuruganManoharan
@MuruganManoharan Сағат бұрын
❤❤❤🎉🎉ak
@surajraja3243
@surajraja3243 4 сағат бұрын
Unga video ney wait pannitu irunthen 😍😍😍😍😍😁😁😁😁
@sangilikaruppu568
@sangilikaruppu568 6 сағат бұрын
Karthik Anna unga videokaga than wait pannittu irunthen..
@anburaja2282
@anburaja2282 5 сағат бұрын
🎉❤AK fan's assembly❤
@JagadishBala-po8my
@JagadishBala-po8my 4 сағат бұрын
Sir thaks pongal parisu thank again
@navanikrish477
@navanikrish477 2 сағат бұрын
Bro yesterday Ajith sir pathi neenga winner video upload pannuvinganu iruthan ippathan parthan🇮🇳❤👏
@josephraj3499
@josephraj3499 2 сағат бұрын
Super review ❤
@arunkumar-pu3bb
@arunkumar-pu3bb 4 сағат бұрын
❤🇮🇳 I am very proud Ak sir Third position ❤I am die heart fan of our AK sir ❤👌👌
@thalaramesh5775
@thalaramesh5775 Сағат бұрын
A.k. வெறியன்.கிருஷ்ணகிரி மாவட்டம் .பர்கூர்
@SportsmaricarG
@SportsmaricarG 5 сағат бұрын
Congratulations Ajith Kumar sir 💕
@RAJENDIRAN2024
@RAJENDIRAN2024 6 сағат бұрын
Congrats ak 💐💐💐
@balangsivag3732
@balangsivag3732 6 сағат бұрын
Bro Unga video kakathan kathurinthan🎉🎉🎉❤❤❤❤
@drvinoth7183
@drvinoth7183 3 сағат бұрын
I think this is Ajith sir pongal celebration movie❤❤🎉
@TamilSelvan-g4w
@TamilSelvan-g4w 5 сағат бұрын
Thala Unga Rasigana Eruka Perumai Paduren Thala Ajith Kumar Anna I love You Na ❤🛐❤️‍🔥👀💋💥🔥🔥🔥
@Elakkiya-m8r
@Elakkiya-m8r 4 сағат бұрын
Hi pro happy pongal 😮😮😮😮😮
@Gangadharan333
@Gangadharan333 6 сағат бұрын
❤❤❤❤❤AK❤❤❤❤
@bhavanis6059
@bhavanis6059 6 сағат бұрын
Keep rocking mr Ak🔥💥🔥
@ajithsamuvel3974
@ajithsamuvel3974 3 сағат бұрын
AK🇮🇳🏆🙌🥳💥💫
@mathanraj1265
@mathanraj1265 2 сағат бұрын
🔥 AK 🔥
@ajithaks2046
@ajithaks2046 3 сағат бұрын
Waiting for your video 🔥Ak🔥
@raxyramesh5832
@raxyramesh5832 6 сағат бұрын
Unakagatha Thala wait pannitu erruntha
@JRR790
@JRR790 5 сағат бұрын
Love you thala❤❤❤
@selvaganesan5316
@selvaganesan5316 4 сағат бұрын
❤தல❤🇮🇳♥️♥️♥️♥️♥️🔥🔥🔥🔥
@AnjanPrakash-ec7ze
@AnjanPrakash-ec7ze 38 минут бұрын
❤🎉 love from madurai ❤🎉
@chandrasekar2698
@chandrasekar2698 6 сағат бұрын
ஏகே 🎉🦁🎉🌱🦁
@bagumbagum9528
@bagumbagum9528 Сағат бұрын
❤❤❤அஜித்❤❤
@kaali5042
@kaali5042 4 сағат бұрын
Thala takkar dove❤❤❤❤❤❤❤ AK ❤😘😘😘💯
@dhivyakirupa7197
@dhivyakirupa7197 5 сағат бұрын
Hitting the 🏁milestones with long time desired of one's own passion is something called..... 〽️azz 🄼🄰🅂🄲🅄🄻🄸🄽🄸🅃🅈 👉🏻🅐🅚 〽️AN of Mass & clazz" 🕶️"🏁" Awaiting for his March month marching With an profound 🔊loud -louder 🔊 loudest 🎚️🤝🏻⛓️gearup ⚙️⛓️ with his fantastic energy@ full throttle 🔥🗡️....With an Never ending Passion & vibe....🕶️let's celebrate diz thala Pongal with thala' Self Reflection mode.... truly inspiring💫⭐💫 🔊⛓️⚙️கடமையே 🔥 🕶️🔥அஜித்தே ⚙️⛓️
@sugundhan3204
@sugundhan3204 6 сағат бұрын
Unga video ku dha pa wait panitu irundha😅
@prasanth5319
@prasanth5319 7 сағат бұрын
❤ Ak The king maker 😊
@gowthamgowtham2628
@gowthamgowtham2628 3 сағат бұрын
Thala Ajith 🔥🔥🔥🔥
@SureshSnSuresh-oh8ro
@SureshSnSuresh-oh8ro 3 сағат бұрын
என் கடவுள் படம் எப்ப ரிலீஸ் ஆகும் சேரி 150 டிக்கெட் 1500 ரூபாய் கொடுத்து கூட நான் பார்ப்பேன் எனக்கு அவரை பிடிக்கும் ஏன் அப்படின்னா அவங்கவங்க வேலையை செய்யுங்கன்னு சொன்ன ஒரு நல்ல மனுஷ வேற ஒரு நடிகனா இருந்தா சம்பாதிக்கிறது பாப்பாங்க உங்க குடும்பத்தை பாருன்னு சொன்ன ஒரே ஒரு நடிகன்
@mdrasheeth711
@mdrasheeth711 7 сағат бұрын
Thala Rasigar sarbaga ketkiren ya bro video late 🙄
@athiratiattagasam2828
@athiratiattagasam2828 3 сағат бұрын
AK ❤️‍🔥🥵✌️
@SridarSridar-y9r
@SridarSridar-y9r 6 сағат бұрын
Ak❤❤
@sumansuman3125
@sumansuman3125 2 сағат бұрын
Ak Congratulations 🎉🎉
@balajikarurbala67
@balajikarurbala67 Сағат бұрын
AK Anna ❤❤❤
@keerthikag9864
@keerthikag9864 3 сағат бұрын
Thanks bro
@RamarRamar-el2jb
@RamarRamar-el2jb 6 сағат бұрын
👑AK.....🥵🔥
@balangsivag3732
@balangsivag3732 6 сағат бұрын
AK always ultimate 🔥🔥🔥❤❤❤❤🎉🎉🎉🎉
@vigaming...4808
@vigaming...4808 6 сағат бұрын
Thala💥
@SureshSuresh-ee2vw
@SureshSuresh-ee2vw 5 сағат бұрын
Bro yesterdave ethirpathom unga videoku
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Pongal Paavangal | Parithabangal
13:36
Parithabangal
Рет қаралды 1 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.