தமிழ்நாட்டின் உண்மையான தல பொங்கல் இன்று தான் நம்முடைய தல பொங்கல் வெற்றி பெற்றது
@GuruShanmugam-ge3bp8 күн бұрын
Correct bro 🔥🔥🔥
@narayananp54517 күн бұрын
💐💐💐💐💐💐
@RamarRamar-el2jb8 күн бұрын
விடாமுயற்சியால் கார் ரேஸில் முன்னேறி வந்த அஜித் குமாருக்கு வாழ்த்துக்கள் இது அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி 🤗💐
@muralidarankothandaraman57907 күн бұрын
யோவ் அஜீத் வாழ்க்கை நல்லா போவுது நீ புகுந்து அரசியல் கிரசியல் என்று சொல்லி குழப்பத்தை உண்டு பண்ண வேண்டாம் அவரை விட்டுவிடு.
@paramaru9417 күн бұрын
Sir, good or bad ,how we know. Must changelah. Film director need money for next movie if his movie flop what happen!!!????
@RamarRamar-el2jb7 күн бұрын
@@muralidarankothandaraman5790 🤔🤔எங்கள் வழி தனி வழி
@KarthiCreation-338 күн бұрын
விடா முயற்சி விஷ்வரூப வெற்றி🎉🎉🎉🎉தல அஜித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்❤❤❤
@Agnisiragugal5558 күн бұрын
நீங்கள் போட்ட வீடியோவில் மிகவும் பிடித்த உங்கள் வீடியோவை மிகவும் ரசித்துப் பார்ப்பேன் நான் ஒரு அஜித் ரசிகண் நீங்கள் போடும் வீடியோவில் அனைத்தும் மிகவும் பிடிக்கும் இந்த வீடியோ உங்கள் வீடியோ ஒன்று விடாமல் பார்த்தேன் மிக்க நன்றி அஜித்க்காக வாழ்த்துக்கள் சொன்னது
@ரசிகன்-ம6ட8 күн бұрын
செய்யாறு பாலு சேர் உங்களுடைய முகத்துலையே அவ்வளவு சந்தோஷம் தெரிது
@sasthadairyfarm31798 күн бұрын
கரெக்ட் ப்ரோ
@dhanadon228 күн бұрын
இவர் மக்களை ஏமாற்ற விரும்ப வில்லை உண்மையான நாயகன் நடிப்பில் அல்ல மனதில் நினைத்ததை நிறைவேற்றி விட்டார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤🫂🫂🫂🫂🫂
@saraswathisaraswathi40257 күн бұрын
யாருமே மக்களை ஏமாற்றலில்லை
@arunachalamannammal26718 күн бұрын
அஜீத் சார் தாங்கள் மனிதாபிமானம் உள்ள மனிதர் என்பது எல்லாரும் அறிந்ததே.ஆனால் பாரதத்தாயின் வெற்றித் திருமகன் என்பதையும் நிரூபித்து நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள்.மிக்க மகிழ்ச்சி சார்
@mdnasar808 күн бұрын
நான் இரண்டு நாட்களும் போயிருந்தேன் குடும்பத்துடன், மறக்கமுடியாத ஒரு நிகழ்வு அவ்வள்து கூட்டம் ஆர்ப்பாட்டம், இது வரையில் அந்த car race stadium சந்தித்திடாத கூட்டம் ஒற்றை மனிதனுக்காக அது தான் அஜீத் குமார்
@nilakottaipalani37158 күн бұрын
விடாமுயற்சி அஜித் அன்னனுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
@ரசிகன்-ம6ட8 күн бұрын
ரொன்பவே பெருமையாக இருக்கு Ak சேரை பார்க்கும் போது❤
@yuvanbarani45908 күн бұрын
இது எவ்வளவு பெரிய பெருமை ஆனா அதை யாருமே அந்த அளவுக்கு செலிபிரேட் பண்ணல கஷ்டமா இருக்கு என்றும் அஜித் ரசிகன்🥹❤️🔥💯
@puchukuty8 күн бұрын
வணக்கம் செய்யார் பாலு அவர்களே 🙏 தலையைப் பற்றி நீங்க சொன்னது அனைத்தும் மிக அருமையாக இருந்தது... நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டிக் கொள்கிறேன் ❤❤❤ உடல் மண்ணுக்கு உயிர் AK அவர்களுக்கு ..i love you thala 😘😘😘😘😘😘😘😘
@shamalas4228 күн бұрын
I am a big fan of vijay. But can't stop admiring this genuine gentlemen and his determination towards the passion of racing. People always love and admire and respect a person who is a perfect family man . That is mr. Ajithkumar❤❤❤❤
@K.chandramohanK.chandram-tr4it8 күн бұрын
அண்ணனின் முயற்சியினை ஆண்டவனே ஆசீர்வதித்து உள்ளார் மக்கள் மனங்கள் எப்போதும் வாழ்த்தும் வெற்றி மேல் வெற்றிகள் தொடர்ந்து வரும் அண்ணனின் விடாமுயற்சியால். எங்கள் மனம் மகிழ்கிறது அதே நேரம் கவலையும் கொள்கிறது .
@dogspuppiesandothers35428 күн бұрын
கலக்கி விட்டிங்க அன்னே...I went and supported AK .. THE CROWD is pulled out by AK
@VenkatVenkat-py7no8 күн бұрын
எனக்கு ஜாபகம் இருக்கு வில்லன் filmku award vangittu stagela ak sir சொன்னது ஒரு நாள் தமிழ்நாட்டுக்கு கண்டிப்பா பெருமை செருப்பேன் என்று 2002 வருஷம்னு நினைக்கறேன்
@mypeople24138 күн бұрын
Royal salute AK sir
@yuvanbarani45908 күн бұрын
யோவ் உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்😊
@geethasripandian26608 күн бұрын
😂 ama
@janaraju10768 күн бұрын
😂
@sivasaravana68348 күн бұрын
Ama bro
@madhankumar41578 күн бұрын
Nama ninaichatha sentence comment la pathathum oru siripu vanthuchi paaru nanba 😂 same thinks
@AswarMohammed-xs9kz8 күн бұрын
நானும் தான்
@m.santhoshsanthu48008 күн бұрын
இவர் தலை இல்லை ❤ தலைமகன் 💪 தேசத்தின் அடையாளம் 🎉🎉🎉🎉பாரதத்திற்கு இன்னொரு மகுடம் 👍 மணிமகுடம் 🙏🙏🙏
@JV2687 күн бұрын
அஜித் அவர்களை பின் தொடர்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன் ❤❤
@VJRhearts8 күн бұрын
கடைசி வரைக்கும் நமது தாய் கொடி வைததுகு நன்றி தல அஜித் குமார்
@geethasuganthi88778 күн бұрын
🇮🇳🇮🇳🇮🇳🙏🙏 proud to be indian 🇮🇳🇮🇳🇮🇳
@kannanveera64728 күн бұрын
சார் உங்களுக்கு தான் வெயிட் பண்ணேன் படம் வராத வரைக்கும் நல்லது இல்லாட்டி எல்ல்லாரும் இந்நேரம் தியேட்டர் ல இருந்திருப்பேன் it's so happy 🔥🔥🔥🔥🔥
@BharathirajaK-wh3wy8 күн бұрын
Vaalthukal Ajith Sir🎉🎉🎉🎊🎊🎊🎊🎊🎊👍👍👍👍
@KalidassC-e8s7 күн бұрын
❤ மக்களை வைத்து அரசியல் செய்வதை விட நடிகர் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த எங்கள் அஜித் தல❤
@kovaikandhasamykrishnan29407 күн бұрын
சூப்பர் தலைவா நல்ல மனசு உள்ள நல்ல மனிதர் திரு அஜித் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@SanthiM-u8i8 күн бұрын
Enaku unmayave vaalkaila neraya kastam , stress lam iruku anna 😢 But, as a ajith sir fan ah iniku oru maari Full happya irunthan ❤🥺
@gawripremanand27888 күн бұрын
Proud to be a AK fan always❤ Congrats Sir🎉
@s.lathikasenthilmurugan60428 күн бұрын
Really proud when Ajith holding our country flag 🎉🎉🎉
@Alagusundarapandian7 күн бұрын
துபாய்க்கு சென்று அங்கு வெற்றி பெற்று நம் இந்தியநாட்டின் தேசிய கொடியை பறக்கவிடுவது சாதாரண விஷயம் அல்ல .................... மிகப்பெரிய விஷயம் இது இந்திய நாட்டிற்க்கு மிகப்பெரிய சாதனை .......................................... தல அஜித் .....................................இந்தியாவிற்க்கும் நம் ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் பெருமை சேர்த்துள்ளார் ......................... இது இந்தியாவிற்க்கும் மிக பெரிய சாதனை ................................வாழ்த்துக்கள் அஜித் தல🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💚💚💚🙏🙏🙏🌄🌄🌄🌄👍👍👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨💥💥💥💥💥💥💥💥💥👍👍👍👍👍👍💚💚💚💚💚💚💚🚚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@AjayKumar-gn9in8 күн бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லா வீடியோவும் நான் பார்த்துக்கொண்டு தான் இருக்கேன் இல்ல வீடியோக்கு லைக் போட்டுட்டு தான் இருக்கேன் ஆனா இன்னைக்கு நீங்க போட்டிருக்க வீடியோ எங்க தலையோட வீடியோ இதை பார்த்து எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மனசுக்கு ரொம்ப ஹாப்பியா இருக்கு நீங்க ஒவ்வொரு விஷயமும் சொல்றத பார்த்த என்னுடைய உணர்வுகள் புதுசா தோண்டிக்கொண்டே இருக்கு
@amaresanamaresan41908 күн бұрын
Congratulations AK Sir❤❤❤ Seeing the Indian flag in your hand on such an esteemed international racing stage is a moment of immense pride, We are so so proud.🎉🎉🎉
@tamilselvi-wn5us8 күн бұрын
😍Ajith sir❤congratulations👏👏👏 love you so much sir😘...
@rockymanx8 күн бұрын
தல நா சும்மா இல்லடா தமிழ் நாட்டோட தங்க மகன் டா 😊 பெருமையா இருக்கு ரொம்ப பெருமையா இருக்கு 👏👍👌💪
@sathiyatamil43678 күн бұрын
A person with good self discipline n a lovely husband whom I admire the most
@karthikCh-ji8cl8 күн бұрын
എല്ലാവിധ ആശംസകളും 👍👍💐💐 Ajith sir Kerala fans
@billapeermohamed37338 күн бұрын
மாதவன் ஏற்கனவே பிடிக்கும்.... இப்போ நம்ம தல யோட வெற்றியை இவ்ளோ கொண்டாடுறாரு னு தெரிஞ்சதும் ரொம்ப ரொம்ப பிடிச்சிட்டு ❤️
@mariyanjermin31728 күн бұрын
Ak fans nu soltrathuke perumaiya irukku ❤❤❤❤❤AK❤❤❤❤❤❤
@btrtvk69578 күн бұрын
Legend AK ❤
@mssuresh7418 күн бұрын
The man with the mission ❤ you AK keep going keep rocking 🇮🇳💐💐💐💐💐💐
@raftone1238 күн бұрын
தமிழக மக்கள் மட்டுமல்ல. இலங்கை கேரளா ஆந்திரா வட இந்தியர்கள் என பறந்த அஜீத் ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர் என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
@PMAjith-king8 күн бұрын
Athanga Thala enga Thala eppothum nalla irukkanum ❤❤❤ I love my dear friend ellame Thala than ❤❤❤
@csaravanancsaravanan92368 күн бұрын
சாதனை படைத்தது மனிதன் வாழ்த்துக்கள்
@schellathurai93978 күн бұрын
அஜித் குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sathyanarayanan77408 күн бұрын
Great salute to AK & team. This is only real Vidaa Muerchi. Good comments from MR. BALU
@dogspuppiesandothers35428 күн бұрын
மாதவன் cute boy 😍
@sasidharanr32728 күн бұрын
GOOSEBUMPS YOUR SPEECH SIR.REAL HERO& GENTLE MAN ❤MY DEAR THALA ❤.
@abianitha84948 күн бұрын
Pure soul Ajith sir congratulations 👏👏 Ajith Kumar sir 🏎️🏎️🏎️🏎️🏎️
@b.ahamed42888 күн бұрын
Salute 🙏🙏 to MY MAN ❤❤❤
@riolasar45778 күн бұрын
Ak sandhosha padradha pakura appo avlo happy ya irunchi.......😍
@kannan69808 күн бұрын
நம்பர் 1 ஸ்டார் அஜித் நற்பணி இயக்கம் (பதிவு எண். 37052/2006 )சார்பாக AK அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤️❤️🎉🎉
@mfaaniizunmfaanizun62808 күн бұрын
Ungaa video ku thaan wait panito iruthaan super ak mass
@SanthoshKumar-vq5cv8 күн бұрын
53 வயசுல எவநல முடியும், Ak வல மட்டும் தான், Maas தல ❤
@duraidurairaji45267 күн бұрын
சினிமாவில் உச்ச நட்சத்திரம் ஆனபின்னே அரசியலுக்குதான் போக வேண்டும் என்று காலங்காலமாய் இருந்துவரும் எழுதப்படாத விதியை ஒருத்தர் சுக்குநூறா உடைச்சார் அவர்தான் #AK ❤️ #AjithKumarRacing #VidaaMuyarchi❤❤❤
@umasubramanian85948 күн бұрын
Ajith salute🎉🎉
@parathvajparathvaj10308 күн бұрын
எப்பவும் தல தல தான் அஜித் ரசிகனாக இருக்க போன ஜென் பம் செய்த புண்ணியம் நீ நீரூடி வாழ என் மனமா ந் த வ ாழ்த்துக்கள்
@KarthikSundarraj-u4e8 күн бұрын
Congratulations 🎉AK
@vinothkumarm42468 күн бұрын
Sir Ak sir oda nalla manasukku than nanga ellam avarukku fans irukkom.
@JeyapaulJeyapaul-z2u8 күн бұрын
Age is just number, Ak is big power❤❤❤
@saibaba1728 күн бұрын
வாழ்த்துக்கள்,,💐👍
@ganamadhavan80678 күн бұрын
CONGRATULATIONS THALA ULTIMATE STAR AJITH KUMAR SIR GOD BLESS YOU KEEP SMILING ALWAYS OF YOUR FAMILY LONG LIVE AND HAPPY❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mariyappanudhai70428 күн бұрын
இந்தியா பெருமை சேர்க்கும் வகையில் நல்லவர் அஜித்
@VijayAv-w8b8 күн бұрын
❤❤❤❤❤அஜித்
@noelkalis8 күн бұрын
Real Super Star எங்கள் அண்ணா அஜித் மட்டுமே🎉🎉🎉🎉
@Arunpandianarun-pz3qn8 күн бұрын
Ak Ak Ak Ak sir தரமான சம்பவம் 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@Sankar.R-pg6eq8 күн бұрын
அஜித் குமார் இந்தியாவின் நாயகன் வெற்றிமேல் வெற்றி
@mikediah68838 күн бұрын
எங்க அஜீத் ராஜா ❤❤ ராஜா தான் உன்மையா நாயகன் ❤❤❤ வாழ்த்துக்கள் AK❤❤
@rajkamar91058 күн бұрын
என்றும் அஜித் சார் வழியில் 🫵🫵🫵🫂🫂.........Ak🙏🙏🙏
@tamilpasangatamilpasanga88158 күн бұрын
Sir ungalakakha than sir wait ❤
@SickanderAliBadhusha8 күн бұрын
Congratulations Mr. Ajith Kumar
@thanasagaralsivasankaranai15537 күн бұрын
Congrats 👏 my dear Thala. A.K...all the best. Jai hind
@niranjanniru73117 күн бұрын
❤we kannadigas🎉 always 🎉love with ajith(yenaku thala yeppovme)my all time favorite Hero ❤ Ajith ❤ and Shalini ❤ we celebrate sankranti festival ( tamilnadu ly pongal) happily ❤ because of Ajith ❤ proud Indian ❤wish you happy Pongal to all thala fans ❤ from niranjan karnataka state chamaraja nagar district hanur taluk ramapura village ❤ thanks 🙏 to cheyralu babu sir❤sir i am also your fan sir❤
@RozellKourh8 күн бұрын
Congrats to ak team
@mohamedazarudeen43118 күн бұрын
sir..nanga panna alaparaila enga ulla emiratis la bayanthudagaaa❤❤❤❤12 hrs angatha erunthe tracklaye
@jayavel68538 күн бұрын
Thank you guys I am seeing unconditional love on thala face ❤
@haashmihashim39778 күн бұрын
❤Ajith vera level ❤kerala fan
@balajik95458 күн бұрын
Balu..ok okay 👍 ippathaya correct da pesura...hm pesu..pesu..❤❤❤😊😊
@meenatchisundaram49568 күн бұрын
Congratulations ak sir💐💐💐💐
@RealityTruth5308 күн бұрын
Finally his dream come true❤
@tillainayagam97248 күн бұрын
At whose expense his ego is quelled....the speaker can you tell that the poor man will get full prize money....if not all of you are paid loud speakers
@csaravanancsaravanan92368 күн бұрын
முதல் லைக் தளபதி ரசிகன் சிறந்த மனிதர் வாழ்த்துக்கள் ❤
@geethasripandian26608 күн бұрын
Movie release vidaa ethu vera level vibeee ahhh erukku
@Maddy-ud6ch8 күн бұрын
U r good reporter sir thank u for everything
@agr_Groups8 күн бұрын
என்றும் AK ❤
@KathirnayakKathirnayak8 күн бұрын
Thala my god..my .. humanity..
@vsasikumar33067 күн бұрын
அருமை... வாழ்த்துக்கள் திரு. அஜித் சார்🎉🎉🎉🎉❤❤❤👏👏👏👌👌🔥🔥🔥🔥👌
இப்ப LYCA production எங்க AK padatha release mattum பண்ணிப்பாக்க சொல்லு.. அப்ப தெரியும் மாஸ் நா என்னா..
@TAKSHITHKUMAR-b7l8 күн бұрын
Tamilnaduku perumai serkkaamal en uyir pogathu ena solli tamilnadu ku perumai serththu vittar Ak ❤🎉
@sinnathambyelango12608 күн бұрын
I'm from Sri Lanka I'm Ajith sir big fan congratulations thala ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohanmuthusamy60467 күн бұрын
அஜித் குமார் அவர்களுக்கு மக்கள் ஆசீர்வாதம் கடவுளின் ஆசிர்வாதமும் எப்பொழுதும் வெற்றி மேல் வெற்றி பெற்று எல்லா துறைகளிலும் முன்னேறுவார் நல்ல மனிதர் 👌🙏
@vinishroy4037 күн бұрын
கண் கலங்குது 🤗🤗🤗🤗❤️🤗🤗❤️❤️🤗🤗🤗🤗🤗👍
@youtubevideos2578 күн бұрын
Thala na thala than.....😍😍😍💥💥💥
@MuruGesan-c9c8 күн бұрын
Naneee jeyithaamarii irukkuyaa ❤❤❤ love you and thank you thalaa 😊
@dogspuppiesandothers35428 күн бұрын
ஏத்தி விடுங்கன்னே ❤
@geethalakshminarraguruswam44637 күн бұрын
Sir வணக்கம் நாங்களும் துபாயில் தான் வசிக்கிறோம். எங்கள் மகன் force பண்ணி கூட்டிக்கொண்டு போனான். Free pass தான்.... நடக்கிறோம் நடக்கிறோம் நடக்கிறோம் கிட்ட தட்ட 2 km... System அவ்வ்ளோ பக்கா.... போகும்போது அவ்வ்ளோ தமிழ் பேசும் மக்கள்.... அங்கங்க foreigners... கொஞ்ச நேரம் இருந்துட்டு திரும்பி வரும்போது அவ்வ்ளோ தமிழ் மக்கள்.... வயதானவர்கள் அவ்ளோ பேர்... அம்மாக்கள், மாமியார்கள்.... குழந்தைகளை ப்ராமில் வைத்து, மலையாளிகள் அவ்வளவு பேர்... அவ்ளோ சந்தோஷமாக இருந்தது. அஜித் வண்டி ஒரு மின்னலைப்போல ஒரு நொடியில் கிராஸ் பண்ணும்போது தல...அஜித்.... AK என்று அவ்வ்ளோ சவுண்ட்.... Wowwwwwwww நேரம் .... ஜெய் ஹிந்த்🪷🪷🪷