அஜித்தை பிடிக்கல! - Devayani on Kadhal Kottai | Ajith

  Рет қаралды 266,340

Cinema Vikatan

Cinema Vikatan

3 жыл бұрын

Meenakshi Link: www.maher.ac.in/
In this interview, Devayani talks in detail about her experience in Kadhal Kottai.Kadhal Kottai romance film directed by Agathiyan, in which Ajith Kumar and Devayani play lead roles, apart from Heera Rajgopal, Thalaivasal Vijay, and Karan who played important roles.
CREDITS
Reporter- Na Karthievelan , Host - Selva ,Camera - Suresh & Sandeep ,Edit - Lenin
Appappo App Link: bit.ly/2WDTNNa
Vikatan App - bit.ly/2reO1md
Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6

Пікірлер: 317
@artbala7843
@artbala7843 3 жыл бұрын
வெகுளித்தனமான பேச்சு தேவயானியின் வெற்றிக்கு காரணம் 🙏🙏🙏
@surusvr3503
@surusvr3503 3 жыл бұрын
காதல்கோட்டை....என்ன பொருத்தமான ஒரு படத்தலைப்பு🥰❤
@krishthik4773
@krishthik4773 3 жыл бұрын
ஆச்சரியமாக இருக்கிறது. நடிகைகளில் இப்படியானவர்கள் இருக்கிறார்களா.வாழ்த்துக்கள் வளமுடன் வாழ!!!!!!
@sridevi9424
@sridevi9424 3 жыл бұрын
ஆமா எனக்கும் ஆச்சர்யம் 💚இத்தனைக்கும் அவங்க bombay பொண்ணு.இதில் இருந்து என்ன தெரியுது மனசு தான் எல்லாத்துக்கும் காரணம். Sweet person devayani 💚💙
@Thamizharasan100
@Thamizharasan100 3 жыл бұрын
Watch Kalloori vaasal movie. Ask bailwan ranganathan and some cinema financiers.................
@balagowtham5850
@balagowtham5850 3 жыл бұрын
காதல் கோட்டை உண்மையில் காதலுக்கு கோட்டை தான்........காதல்மன்னன் அஜித் மற்றும் காதல் நாயகி தேவயானி....வாழ்ந்து உள்ளார்கள்........25 வருசம் ஆனாலும் இன்றும் என்றும் காதல் கோட்டை தான்...... தல அஜித் அவலோ அழகா இருப்பாரு.....செம நடிப்பு .....இது மாதிரி எந்த படமும் வராது....👌👌👌👌i love kathal kottai...flim❤❤❤❤❤❤
@jayakumar2979
@jayakumar2979 3 жыл бұрын
எனக்கு பிடிச்ச படம் இது.... அஜித் ரொம்ப அழகு... இந்த படத்தில்.. 🤩
@sameeisme
@sameeisme 3 жыл бұрын
Kaadhal kottai and sooryavamsam. Two awesome movies of actor devaiyani.
@Nirmalkumar-qc2sw
@Nirmalkumar-qc2sw 3 жыл бұрын
Super secene
@Muthu701
@Muthu701 3 жыл бұрын
She was maintianed her consistent acting through out the movie.. Especially in climax.. She has just nailed it.. 👍 👍
@selviantony3672
@selviantony3672 3 жыл бұрын
Y
@cloudsandrainbows2472
@cloudsandrainbows2472 3 жыл бұрын
ammaaaa kavium neeum innaaa pudingineengaa :)
@gdtalkies2795
@gdtalkies2795 3 жыл бұрын
Devayani mam such a good heart and homely person, missing ajith sir
@v3insoldi3r85
@v3insoldi3r85 3 жыл бұрын
Ajith has become a superstar of Tamil youth now
@sindhujas
@sindhujas 3 жыл бұрын
காதலுக்குப் பள்ளி இல்லையே அது சொல்லித் தரும் பாடம் இல்லையே ஜாதி இல்லை பேதமில்லை சீர்வரிசை தானோயில்லை காதல் ஊரென்ன பேரென்ன தாய் தந்தை யார் என்ன காதல் வந்து சேரும் ஜாதகங்கள் பார்ப்பதில்லையே அது காசு பணம் கேட்பதில்லையே My fav lyrics from Kaalamellam kaadhal vaazhga song, Climax portion❤️
@sachintailorssaminathan1007
@sachintailorssaminathan1007 3 жыл бұрын
1996ம்ஆண்டே திருப்பூர் சங்கீதா தியேட்டரில்ஏழு தடவை பார்த்து ரசித்தபடம் திருப்பூர் சச்சின்டெய்லர்ஸ்
@punithavathi4300
@punithavathi4300 3 жыл бұрын
புடவை கட்டி பூ வைத்து பார்க்கவே அழகு. தேவயானி மேம்.
@Bala.922
@Bala.922 3 жыл бұрын
Very humble talk genune person..gd actress devayani mam,
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 3 жыл бұрын
அஜீத் அண்ணாவும் இந்த இண்டர்வியூவுக்கு வந்திருந்தால் பொருத்தமாகயிருக்கும் அவரை நிழலை மட்டுமே பார்க்கமுடிகிறது தேவயாணி அக்கா ஒரு அசாத்தியமாண நடிகை எந்த கேரக்டராகயிருந்தாலும் பொருத்தமாகயிருப்பார் காதல்கோட்டைக்கு அடுத்து தொடரும் படமும் நல்லபடம் ஆணால் எதிர்பார்த்த வெற்றியில்லை கொஞ்சும் தமிழில் சிரித்தமுகத்துடண் பேசுகிறார் தமிழ்பேசதெறியாமல் அறிமுகமாகி எவ்வளோ அழகாக அடக்கமாக பேசுகிறார் தேவயாணி அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளர்க
@abir6968
@abir6968 3 жыл бұрын
ஒரு ஞாயம் வேண்டும். ..... 😕😕😕 அவர் எங்கேயும் வரமாட்டார் ... சாதா யூடியூப் சேனல் எப்படி வருவார்
@saleemsaleemsaleemsaleem2808
@saleemsaleemsaleemsaleem2808 3 жыл бұрын
சிறு வயதில் அம்மா வைத்திருந்த பணத்தை திருடி காதல்கோட்டை படம்பார்த்து இரண்டாவது பார்த்து மூண்றாவது பார்த்தபோது அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன் அதுவும் சிறிய தியேட்டர்ல வந்தபோது பெறிய தியேட்டர்ல பார்க்கமுடியவில்லை இண்றுவரை அதுவருத்தம் அப்பொழுது கிளைமாக்ஸில் மட்டுமல்ல படத்துக்கு போகும்பொழுதும் நல்லமழை நணைந்துகொண்டு தியேட்டர்ல ஈரத்துடண் உட்கார்ந்து படம்பார்த்த அணுபவம் மலரும்நிணைவுகள்!!!!!!!!!!!
@m.r.divyacreation8153
@m.r.divyacreation8153 2 жыл бұрын
Very very sweet character devayani mam. So cute my fav heroine
@mariammal276
@mariammal276 3 жыл бұрын
Evlo periya periya director and heros ellar koodayum nadichirukaanga but ithu ethum illamea evlo humble ah irukeenga epadi mudiyuthu..
@shannu2u
@shannu2u 3 жыл бұрын
She chose peaceful life rather than indulgence and luxury, don’t know if she is kinda normal actor but super good human. Inspiration for many ladies ,God Bless Dear
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
True
@tint8579
@tint8579 3 жыл бұрын
Congrats for 25years for kadhal kottai Devayanai mam
@dubagurgirls5992
@dubagurgirls5992 3 жыл бұрын
Handsome Ajith sir❤️
@rumanataslim3972
@rumanataslim3972 3 жыл бұрын
She is from Mumbai. But see how cute she is talking in Tamil. Pretty and dedicated actress had tamil cinema industry
@kokilaganapathy4114
@kokilaganapathy4114 3 жыл бұрын
She s from Kerala i think
@sharmilasivakumar6026
@sharmilasivakumar6026 3 жыл бұрын
Mumbai maharasta konkani family
@selvaranihari5328
@selvaranihari5328 3 жыл бұрын
தலைவிரி கோலமாக இல்லாமல் இருக்காங்களே. பெரிய ஆச்ரியம் mam நீங்க.!!!
@ArchuPrithiv
@ArchuPrithiv 3 жыл бұрын
Ena solrathu therila ungala mari alungalam...appa loose hair vitu ena pesvinga...aathi kalathula irukingala
@theclabenjamin77
@theclabenjamin77 3 жыл бұрын
Thalaviri kolam paavam illa
@goldenbird222
@goldenbird222 3 жыл бұрын
அவங்க குழந்தைக்காக டீச்சர் ஆணாக ட்ரைனிங் முடிச்சவங்க..😊
@lakshmiprasad4026
@lakshmiprasad4026 3 жыл бұрын
@@theclabenjamin77 jesus himself asked to cover the hair. Same in indian culture mam no offence
@theclabenjamin77
@theclabenjamin77 3 жыл бұрын
@@lakshmiprasad4026 that is when u pray.not all the time.deciple Paul said hair closes the body.its good to have long hair.
@ammaiappans883
@ammaiappans883 3 жыл бұрын
இந்த காதல் கோட்டை படத்தை இரண்டு முறை தூத்துக்குடி ராஜ்தியேட்டரில் 1996 லவ் பார்த்த நியாயம் வருகிறது. வாழ்த்துக்கள் மேடம்.
@anandakumard2524
@anandakumard2524 3 жыл бұрын
Devayani mam is a Super actress in film industry 👌🎉
@anandakumard2524
@anandakumard2524 3 жыл бұрын
Ajith & Devayani super pair🎉👌
@Jayakumar-ct3sn
@Jayakumar-ct3sn 3 жыл бұрын
உங்க படத்த பாக்கக ஆர்வமா இருக்கோம்.மேலும் மேலும் வளர. வாழ்த்துக்கள்.
@AbdulAbdul-nm8oc
@AbdulAbdul-nm8oc 3 жыл бұрын
Devayani mam Ajith sir superb pair
@kamalikarthi.m1534
@kamalikarthi.m1534 3 жыл бұрын
Intha movie releas timing la tha na poranthen......enkuu peru kamali nu. Vachuttanga enga veetla 😁😁🎈❤😍🤩devayani mam lovely human beings.........
@amukkudumukku3206
@amukkudumukku3206 3 жыл бұрын
😁😁😁😁😁😝
@IndhuDiaries7
@IndhuDiaries7 3 жыл бұрын
Oh nice 👍 Kamali… Great name to be cherished forever ♾
@kamalikarthi.m1534
@kamalikarthi.m1534 3 жыл бұрын
@@IndhuDiaries7 🥰🎈
@rajkumarluxshan8295
@rajkumarluxshan8295 3 жыл бұрын
I was also born in 1996 ❤️❤️❤️❤️❤️❤️
@kamalikarthi.m1534
@kamalikarthi.m1534 3 жыл бұрын
@@rajkumarluxshan8295 im 1997😁
@vignesh11688
@vignesh11688 3 жыл бұрын
One of my most fond memory of watching a movie in theatre along with my parents
@malathikandasamy2517
@malathikandasamy2517 3 жыл бұрын
My favvvvvvvvvvvvvvvvvvvvvvvvv heroin my darling Devayani mam... Such a cute interview 😍😍😍😍😍😍😍😍😍
@umamaheswari604
@umamaheswari604 3 жыл бұрын
Even my favourite
@dhivyabharathi6165
@dhivyabharathi6165 3 жыл бұрын
Spb sir &Anuratha Sreeram mam Semma combo song.. "Nalam nalamariya aaval"😘👌
@vinosankar3817
@vinosankar3817 2 жыл бұрын
Selam 5 theatre partheen I am six years old 100 days that time . This movie very special.
@Kanimozhi.3320
@Kanimozhi.3320 3 жыл бұрын
எத்தனை படங்களுக்கு சில்டு கொடுத்தாலும் காதல் கோட்டை காதல் கோட்டை போல் 3 தேசிய அவார்டுகள் இப்பெருமை காதல் கோட்டை படத்துக்கு தான்
@moviemarket
@moviemarket 3 жыл бұрын
No one talks about Indhu, thalai vasal vijay and Rajiv.. they elevated the movie to next level.
@nagomid9433
@nagomid9433 3 жыл бұрын
S also mani vannan pandu
@saravanank4471
@saravanank4471 3 жыл бұрын
S
@SivaKumar-gs5mb
@SivaKumar-gs5mb 3 жыл бұрын
கரண், வெள்ளரிக்கா பிஞ்சு ராம்ஜி,ஹீரா .
@Roja21701
@Roja21701 3 жыл бұрын
S... All characters were portrayed in a good manner... Raja... Karan...
@AbdulAbdul-nm8oc
@AbdulAbdul-nm8oc 3 жыл бұрын
Devayani mam kadhal kottai moviela unga acting super. Antha characterave vazhnthu irukkinga
@karthikganesh3678
@karthikganesh3678 3 жыл бұрын
My favourite actress Devayani mam..... ❤
@iyappaniyappan6716
@iyappaniyappan6716 3 жыл бұрын
Kadhal kottai la ..unga acting super...❤️❤️
@srividya2192
@srividya2192 3 жыл бұрын
இன்னொரு விஷயம் உண்டு..காதல் கோட்டை என்ற பெயர் வைத்தது பிறகு...எல்லா படங்களிலும் காதல் name add செஞ்சருக்கும்.eg.. காதல் தேசம்..காலமெல்லாம் காதல் வாழ்க...many....❤️❤️ super movie காதல் கோட்டை..❤️🍫
@SureshKumar-fn6go
@SureshKumar-fn6go 3 жыл бұрын
கோலங்கள் சீரியல் மாதிரி இனி வராது ♥️♥️
@spicysweet5260
@spicysweet5260 3 жыл бұрын
My favourite and wonderful 🤩 heroine Devayani sister pakka homely miss u akka😘
@kalapalaniguru7164
@kalapalaniguru7164 3 жыл бұрын
தேவயானி மேடம். சரோஜா தேவி மேடத்தை இன்ஸ்பேரசானா நினைச்சு நடிப்பாங்க . இருவரும் அருமையான நடிகைகள்
@pragadeeshpragadeesh4585
@pragadeeshpragadeesh4585 3 жыл бұрын
Legendary heroine
@gypsy6126
@gypsy6126 3 жыл бұрын
We #Thala fan's always respected and support kamali .
@meenkshimeena4432
@meenkshimeena4432 3 жыл бұрын
Deva sir music 🎶👍
@balangsivag3732
@balangsivag3732 3 жыл бұрын
அற்புதமான நடிப்பு மற்றும் நல்ல படைப்பு
@ramprabhu6697
@ramprabhu6697 3 жыл бұрын
Enna erungthalum 90's movies 90's movie than
@kaniyandeva7132
@kaniyandeva7132 3 жыл бұрын
I love you kamali character very nice ❤❤❤❤
@mahashakthi4925
@mahashakthi4925 3 жыл бұрын
Evlo traditional women💞 she's💕.pudavai evlo adakkama katti erukanga💞
@tamilanyt5464
@tamilanyt5464 3 жыл бұрын
ajith semma beauty and thevani acting was excellent and different love story is touching on all are heart.
@gnanamani3312
@gnanamani3312 3 жыл бұрын
Looks Gorgeous ✨😍 வாழ்க வளமுடன் தேவயானி மேம்!!!! அகத்தியன் சார் யார் தெரியுமா கணி அக்கா அப்பா தான்
@kirjuk1388
@kirjuk1388 3 жыл бұрын
Oh super
@RadioArivipalar
@RadioArivipalar 3 жыл бұрын
எனக்கு பிடித்த சகோதரி .இவரோடு போசும்போது ஓரு சந்தோசம்.
@Rajendrakumar-ie1xw
@Rajendrakumar-ie1xw 3 жыл бұрын
Pudhu pudhu arthangal today episode, verra level❤️❤️❤️ just one second, APPA when leone got ready to jump, my tears were ready to come out ❤️❤️
@MaheshKumar-ny3np
@MaheshKumar-ny3np 3 жыл бұрын
Enna olarittu irukeenha sammatham illama
@santhoshG1610
@santhoshG1610 3 жыл бұрын
@@MaheshKumar-ny3np 😂😂😂😂
@humanbeinghb3899
@humanbeinghb3899 3 жыл бұрын
@@MaheshKumar-ny3np avaru serial addict.pudhu pudhu arthangal serial a pAthi soldrar🤣🤣🤣
@fazlicious
@fazlicious 3 жыл бұрын
90's heroines are the best ! Rambha, simran, devyani, roja ect ect. They were all power packed talents with beauty and charm. ❤
@pranayrana7233
@pranayrana7233 3 жыл бұрын
Soundarya, Meena, Ramyakrishnan the real beauties with power packed talents. They've achieve a lot in south Indian cinema
@napoleonraju8925
@napoleonraju8925 3 жыл бұрын
Lol yes...very much talent in liplock with heroes, running around heroes, hugging and glamorous roles 😂
@mersamin
@mersamin 3 жыл бұрын
@@benedictjoseph3832 u r correct..90s heroines corrupted films to hero oriented just coming in films without acting oriented and corrupted the 80s heroines achievements of heroines oriented movies
@vijikumar266
@vijikumar266 3 жыл бұрын
Congrats kamali. Ever living charactor.
@rgshreefashions
@rgshreefashions 3 жыл бұрын
12th July my birthday also introduced kadal kottai
@Abhishek-pj2wt
@Abhishek-pj2wt 3 жыл бұрын
My all time favourite actress 😍She is so Cute young forever
@prathibhabharathy2232
@prathibhabharathy2232 3 жыл бұрын
Vikatan is an established name. Why do you keep such titles like Ajitha Pidikala ? 25 years of kadhal kottai is enough to pull the people to watch this interview.
@mrcandy1867
@mrcandy1867 3 жыл бұрын
Exactly
@sadhanadevi9751
@sadhanadevi9751 3 жыл бұрын
Well said
@malathik1647
@malathik1647 3 жыл бұрын
Original Ananda Vikatan magazinekkum ippodhu Ulla magazinekkum tulium sammandham illai.Naan siria vayadhil rasithu paditha idhazh.Aanal adhai padippadhai niruthi evvalo varudangal aagi vittadhu.Eppodhu Ulla tamizh naalidhazhgalai paarkkum podhu Padikka thondravillai.Varuthamdhan erpadugirathu.
@Sreeksnair07
@Sreeksnair07 3 жыл бұрын
@@malathik1647 same here... missing those days.. Ananda vikatan was soo good some 10 yrs back.... now not interested... books also no valuable contents too...
@Roja21701
@Roja21701 3 жыл бұрын
Well said... Long time vikatan lost its glory....after madan sirs exit...
@soulmatemedia8337
@soulmatemedia8337 3 жыл бұрын
நல்ல நடிகை
@karthikam9459
@karthikam9459 3 жыл бұрын
Enaku eppavum romba pudicha mam super, oru actress na ippadi dhan irukanum, evlo adakama pesuranga child ah love u mam
@user-xq3ff5ei6x
@user-xq3ff5ei6x 3 жыл бұрын
ஐ லவ் தேவயானி மேம்
@kkathir5710
@kkathir5710 3 жыл бұрын
Hy Devi love you
@mariaanand9179
@mariaanand9179 3 жыл бұрын
She’s so adorable 🥰
@rohiikrish1333
@rohiikrish1333 3 жыл бұрын
My fav thala movie 😍
@sathiyakalav
@sathiyakalav 3 жыл бұрын
Mam, my mom's favorite movie and favorite person ur, she was really very very fan of u, she was asking me so many times about u, she wanted to see u once in her life time. So sorry now she is not alive now, but whenever I see u and talk about u I keep remember my mom's feeling, I was 10 years old I think, my mom took me so many times sooryavamsam movie without telling to anyone, she is just very good fan of u. My mom's evergreen star ⭐ ur. Awesome mam, she was very happy about u... She didn't get good things in her life atlst she was happy about u. .. Thanks mam. Missing u mom..
@Jayakumar-ct3sn
@Jayakumar-ct3sn 3 жыл бұрын
அழகு தேவதை தங்கம்.ரொம்ப பிடிக்கும் ரியல் கீரோயினி.எளிமை அடக்கம் வேறுபாடு பாக்கமாட்டாங்க.ஈரோடு ன்னு சொல்லும் போது சந்தோசம். விவசாயம் பண்றாங்க அந்தியூர்ல தோட்டம் இருக்கு சூப்பர்.
@himayaharish9684
@himayaharish9684 3 жыл бұрын
She is a promising actress, who cn forget her," ram anna,, anna... anna... ayru anna antha ponnu?" This has become our day to day dialogue.
@nivyaj4690
@nivyaj4690 3 жыл бұрын
THALA 🔥⚡
@saraamelody6138
@saraamelody6138 3 жыл бұрын
Movie ya adi kadi pathute irupa mam...realy romba nala movie....yaa intha video vaye niraya time pathate iruka...ena andha movie Yoda experience ketkarathu kuda romba manasuku oru vitha happy and manasaara feel aguthu romba happy ya iruku...love u mam
@dr.r.santhoshkumar9668
@dr.r.santhoshkumar9668 3 жыл бұрын
Why no one is talking about heera ? She also did great job in this movie.
@monikap1979
@monikap1979 3 жыл бұрын
Yes
@ibrahimismael2864
@ibrahimismael2864 3 жыл бұрын
awa item madiri irupa. i than
@vengateshwaran.mvenkat8785
@vengateshwaran.mvenkat8785 3 жыл бұрын
Devayani mam 😍🥰🥰
@archanamaryarchanamary7640
@archanamaryarchanamary7640 2 жыл бұрын
Super thevayani,mem👍💜👌💜👍💜👌💜👍💜👌
@vanithashriyan1668
@vanithashriyan1668 3 жыл бұрын
Ungaloda ninaithen film super, especially the song aasai nayagane sowkiyama...
@karthi303
@karthi303 3 жыл бұрын
My favourite Heroine
@mdIbrahim-oc8pd
@mdIbrahim-oc8pd 3 жыл бұрын
Bro,I'm a 1990's kids bro.Super movie bro.
@manikarthiga6296
@manikarthiga6296 3 жыл бұрын
Devayani speech like sarojadevi ❤️❤️❤️
@gokul7i406
@gokul7i406 3 жыл бұрын
தல......🔥
@cms4407
@cms4407 3 жыл бұрын
Teacher devayani madam...
@sathyajegadesh1368
@sathyajegadesh1368 3 жыл бұрын
Geniune interview
@TamilSelvan-wg1yt
@TamilSelvan-wg1yt 3 жыл бұрын
Always she stands as a great milestone in tamil cinema
@saravanamahes4797
@saravanamahes4797 3 жыл бұрын
My chlm Devayani mam ❤❤❤💘💕💕my role madam my fav best heroine ❤❤💘💘
@sasikalamaran2135
@sasikalamaran2135 3 жыл бұрын
My all time favourite adorable artist devayani 😍
@sanafathi3982
@sanafathi3982 3 жыл бұрын
Climax scene le Ajith sir reaction pathele Inthe film a epo parthalum eneku athu feel ahum. But athe unke acting balance panitu
@biokart
@biokart 2 жыл бұрын
தமிழ் பெண்களை விட தேவயானியின் தோற்றம்...பின்னிய தலை முடி, மல்லிகை பூ, பட்டு புடவை....அழகு
@ravichandran-jn5gu
@ravichandran-jn5gu 3 жыл бұрын
Greetings from Bangalore. You are absolutely marvellous Devyani madam so simple and down to earth. We love you. Kudos.
@tksethu8006
@tksethu8006 3 жыл бұрын
Simply awesome mam
@rajkumars6255
@rajkumars6255 3 жыл бұрын
வெற்றி தேவதைக்கு எங்கள் வாழ்த்துக்கள்
@sharmiasha3955
@sharmiasha3955 3 жыл бұрын
Ean amma solluvaga ean ammaku nan first baby enna doctor kitta conform pannitu antha happy newsa enjoy panna kathalkottai moviku ponaganu solluvaga....... 😄😄😄😄
@sankarans9158
@sankarans9158 3 жыл бұрын
வாவ்,சந்தோசமா இருக்கு, அப்பல்லாம் நான் ஸ்கூல் பயன்
@maadhud884
@maadhud884 3 жыл бұрын
Iam 5th standard
@AbdulAbdul-nm8oc
@AbdulAbdul-nm8oc 3 жыл бұрын
Evergreen actress Devayani mam
@malenimani145
@malenimani145 3 жыл бұрын
In BHARATHI movie she deserves a national award it's best one in her performance
@humanbeinghb3899
@humanbeinghb3899 3 жыл бұрын
She didnt dub .So she missed it.
@Niilavan
@Niilavan 3 жыл бұрын
தேவயானியின் தமிழ்...திரிஷா ஆன்ரிக்கு சமர்ப்பணம்
@easystepuphealthandbeauty640
@easystepuphealthandbeauty640 3 жыл бұрын
I am all ways deviyani mam fan❤😍😍
@priyasekar913
@priyasekar913 3 жыл бұрын
பேசும் தமிழ் அழகு.....
@nakshatra.s4428
@nakshatra.s4428 3 жыл бұрын
Innum 50varushangal analum 90 s kids irukura varai intha padam yaralayum maraka mudiyathu
@sirajdeen3210
@sirajdeen3210 3 жыл бұрын
Im die hard thala fan.. But this movie was fully credit my dear director agathiyan.. U r so lover boy sir..because the main reason u have 3 daughters.. 👍👍❤❤
@rishieniya6996
@rishieniya6996 3 жыл бұрын
Simply super mam 🎉🎉🎉
@rajushanmugam4076
@rajushanmugam4076 3 жыл бұрын
Excellent mam
@mirdhushasri8thb549
@mirdhushasri8thb549 3 жыл бұрын
Super film and super hero and heroine and deva sir
@sowntharyap175
@sowntharyap175 3 жыл бұрын
Old hero heroine vachchi mendum oru padam panna superra erukkum
@sivanantha903
@sivanantha903 3 жыл бұрын
Such a humble actress.......no want can be like her character
@prakashs-tb8zl
@prakashs-tb8zl 3 жыл бұрын
Sema interview pa
@sudhaaravamuthan341
@sudhaaravamuthan341 3 жыл бұрын
Devayani madam congrats you are such a good artist
@pavethramanivel279
@pavethramanivel279 3 жыл бұрын
Devayani mam as abi only.. Mass performance... She lived as abi and I just loved the abi..... Marvellous
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 27 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 36 МЛН
Крокодил получил по-заслугам! 😱
0:32
КиноСклад
Рет қаралды 23 МЛН
ПИЩЕВОЙ ВАНДАЛ НАКАЗАН
0:20
МАКАРОН
Рет қаралды 2,6 МЛН