மனித நேயம் கொண்ட குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களின் வாழ்விலும், நாட்டின் வழர்ச்சியிலும் பெரும் பங்காற்றுவார் என்பதில் ஐயமில்லை.ஏழ்மையில் வாழ்ந்தவனுக்குத்தான் தெரியும் ஏழையின் வேதனையும்,சோதனையும்.வாழ்க அனுர❤❤❤❤
@SothyBala-g2y2 ай бұрын
😊😊😊😊
@JosephWulstonFernandoАй бұрын
AKD is the GEM 💎 of SRI LANKA very simple and honest ❤🙏🖖🖖🖖🖖🖖🖖
@thilakshansathananthan19942 ай бұрын
முதலில் இந்திய மீனவர்களை எல்லை மீறி வருவதை தடுத்து நிறுத்துங்கள். இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம்.
@sivapalansreekanthan28272 ай бұрын
❤ well said
@naziaansari43552 ай бұрын
I
@Soorie-lt6px2 ай бұрын
@@thilakshansathananthan1994 Daily $2,million worth fish being poached
@Asha.M-z2s2 ай бұрын
True❤
@rajendranamirtharaj20952 ай бұрын
Yes, it's true
@blackpickfan102 ай бұрын
when i see this video iam very happy. AKD family very humble great family.RESPECT>
@idroosseyed9049Ай бұрын
We are proud about our anura 🎉❤
@amirthiniantony74642 ай бұрын
மீனவர்களுக்கு உழைப்பு அவசியம் ஆனால் எல்லை என்ற ஒன்று இருக்கு தூத்துக்குடியில் இருந்து யாழ்ப்பாணம் நெடுந்தீவுக்கு வரை வந்து மீன் பிடிப்பது என்ன நாயம்.அப்ப யாழ்ப்பாண மீனவர்கள் எங்கு போய் மீன் பிடிப்பது.நாயமாக நடந்து கொள்ளுங்கள்.இந்திய அரசும் தமிழ் நாடு மீனவர்களும்.
@VaratharajThurairaj2 ай бұрын
இவ்விடயத்தை கவனத்தில் கொள்ள மாட்டார்கள்.
@kumarankk13732 ай бұрын
தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடலுக்குள் சென:று சட்டவிரோதமாக மீன் பிடிக்கின்றனர்
@Haneef-n5j2 ай бұрын
அவர் அவர் அவரது எல்லைகுள் இருந்தால் யாருக்கும் பிரச்சனை இல்லை எல்லை மீறிப்போனால் எல்லோருக்கும் பிரச்சனைத்தான் ❤❤❤
@p.noora93Noora2 ай бұрын
Astraliya poana thappu sri lanka wandha??
@thilakshansathananthan19942 ай бұрын
இந்திய மீனவர்கள் எல்லை மீறி வருவது சந்தேகத்தை எழுப்புகின்றது. ஏனென்றால் இவர்கள் கஞ்சா மற்றும் சட்டவிரோத பொருள்களை இலங்கைக்கு கடத்துவது போல் தோன்றுகிறது. இந்திய எல்லையில் இல்லாத மீன்களா இலங்கை கடல்பரப்பில் கிடைக்கும்.
@selvaduraipriya-yh8yg2 ай бұрын
No, Sir, they already destroyed their livelihood by overfishing with the help of those trawlers and successfuly created under water desert ,which are owned by the political mafias , of course few bring drugs to srilanka.
@VirajGunathilaka2 ай бұрын
ඔයාගේ කටහඬ ලස්සනයි
@தமிழ்எனக்குஉயிர்உனக்குவாடகைமொ2 ай бұрын
இலங்கையில் கடல் கரையோரப் பகுதிகளில் இருந்து சாதாரணமாக மிக அருகில் இந்திய மீனவர் படகுகளை நாங்கள் எங்கள் கண்கூடாகவே பார்த்துக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது உங்களுக்கு ஒரு அறிவு வேண்டாம் உங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னி
@thavachelvykanagaretnam10712 ай бұрын
Must have been good upbringing that we see a star shining in Lanka as president thank his parents for the love showered on him that he can freely care for others and excellent breeding ground as well
@homehome14722 ай бұрын
நல்லதே நடக்கும் என்று நம்புறேன் 😊
@Soorie-lt6px2 ай бұрын
AKD அடிக்கிற ஆப்பிலே அரசியல்வாதிகள் அலறுறாங்க
@Vimoo-kti562 ай бұрын
Stay away from Sri lankan sovereign territorial water. Strictly no trollers and no poaching allowed. Be a good neighbour. 👍🙏
@SMGCHAD.2 ай бұрын
Correct ✔️
@shanshan69232 ай бұрын
இதென்ன ஞாயம் அடுத்தவன் எல்லைக்குள்ள அதுவும் இலங்கை ல தடை செய்யப்பட்ட troller கொண்டு வந்து மீன் வளத்தை அழிச்சு ஆட்டைய போட்டா கைது பண்ணாம வேற என்ன பண்றது
@LazarusManuel2 ай бұрын
So happy to hear all these happening after AKD became the president. We all will support MALIMAWA ❤❤❤🎉🎉🎉🎉
@SinniahKesavan-p6n2 ай бұрын
Our Sri Lankan staff very friendly do their service even immigration and customs office too.unfortunately some foreign companies into issuing visa and made some problems. Now it ok God bless us and our country all kindness gentle peoples well come Sri Lanka 🇱🇰 🙏.
510 அமெரிக்க dollar என்பது மிகச் சிறிய தொகை திருத்தம் செய்ய வேண்டும்.
@nandhiniganesan97332 ай бұрын
Hi @mohamedajnas4042 Noted. Thank you for your valuable comment sir
@janithasanjeewa41712 ай бұрын
Thank you
@thayalinibalendran14432 ай бұрын
நன்றி❤❤❤❤❤❤
@mayuransivarasa8432 ай бұрын
The airline was actually started in 1947 as Air Ceylon, then changed it's name to Air Lanka in 1979. The it was rebranded as Sri Lankan Airlines after 49% of the shares were sold to Emirates in 1998.
@VoicesrilankaSinhala2 ай бұрын
IF Indian Fishermen come into Sri Lankan waters of course they will be arrested. Likewise Sri Lankan fisherman cant fish in indian waters
@SMGCHAD.2 ай бұрын
True
@antonyalbert332 ай бұрын
😮தமிழக மீனவர்களே இலங்கை எல்லைக்குள் வருவது தவறு என்று தெரிந்தும் வருவது தவறு. ஆகவே வர வேண்டாம்
@karunasri22492 ай бұрын
இந்திய எல்லைக்கு சீன மீனவர்களும் அல்லது பாகிஸ்தான் மீனவர்களும் மீன் பிடிப்பதற்கு அனுமதிப்பீர்களா உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா எல்லை தாண்டி மீன்பிடித்தல் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும் மன்னித்து விடுவதனால் தான் மீண்டும் மீண்டும் திருடுவதற்கு வருகிறீர்கள் இனி இந்த பருப்பு இலங்கையில் வேகாது
@RavichandranTv-mx7qmАй бұрын
Good sir please
@MugunarMadevanNarayanaNair2 ай бұрын
❤❤❤❤❤Good happy nay he will chase change the present anviramount
@thamilaikaappom2 ай бұрын
நான் தஞ்சாவூரை பூர்வீகமாக கொண்டவன். இப்போது எனது நாடு இலங்கை. எங்களின் நாட்டில் நீங்க மீன் பிடிக்கலாமா? பாக்கிஸ்தான்ல மீன் பிடிக்கலாமா? வேறு நாட்டுக்குள் நுழைவதை எப்படி ஞாயப்படுத்துவது?
@naveedcruzz4012 ай бұрын
Our Mudhalvan ❤
@ArogyamaryInd-qy9fr2 ай бұрын
Thank GOD JESUS'AMEN
@mohamedilfam93342 ай бұрын
❤❤❤❤❤wow❤❤❤❤❤wow❤❤❤❤❤great❤❤❤❤Akd🎉🎉🎉🎉🎉🎉🎉
@thakan1502 ай бұрын
Clear voice
@Pathmini-j3v2 ай бұрын
❤❤❤❤
@siddiquemohamed87312 ай бұрын
While appreciating the decision , direct flights to be expanded to other countries in addition to Heathrow Narita etc
Returned from London to Malaysia in 1977 by air Lanka sad the airlines industry has come to this ridiculous state should be full scale corruption internationally captured the market but homefront zero due to past leaders
@LogosDavid2 ай бұрын
Honourable Presidents name is not AKD.😮
@selvaduraipriya-yh8yg2 ай бұрын
Neduntheevu ! It's srilanka, lady ! Tell your thellugu master .😢 we don't want india and indian advice .😮
@sadhanacamilasyahoo57522 ай бұрын
Please informed to Indian fishermen don’t come to Sri Lanka
@Tamilselvan4442 ай бұрын
இலங்கையில் குழப்பம் விளைவிக்க சங்கர் வராரோ இவர் சிங்கள தரப்புக்கு தமிழருக்கு உரிமை ஒன்றும் கொடுக்கவேண்டாம் என்று கூற வராரோ நாரதர்
@eshikaudayanawanigasekaraАй бұрын
impose Indian properganda. What is sinhala side. There is no side 😊
@Raman-i6f2 ай бұрын
Hai Nandini how are you,you are beautiful now
@NavanilaNila2 ай бұрын
Akd ki inoru poorviga veedu ullathu
@shandiralingamnithujan27072 ай бұрын
Neduntheevu and kachaithivu are Srilankan control area its controlled by our srilankan navy. Indian fishermen border cross panni naal navy arrest pannu vaarkkkal.
@kummaar12 ай бұрын
Indian fishermen uses fishing vessels not boats. Now they are trained to fish in deep sea, and they bring tons of large fishes from deep sea, but still they come to the shallow Northern Sri Lankans' water to fish small fishes by bottom trolling nets.
@smramis61882 ай бұрын
Indian modi please learn from our new president at least avoid your Racism
@thevakumar31412 ай бұрын
You don't have any other news .you only forcus our country. Don't telecast in future in regard to this.
@9288JH2 ай бұрын
நந்தினி மேடம் நான் உங்கள கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்
@AkilaSiva-g3y2 ай бұрын
மகனே!!! நான் செய்து வைக்கின்றேன் உன் தகமை என்ன? அறிவி பாரக்கலாம்?
@jmc9452 ай бұрын
@@AkilaSiva-g3yதகமை ஊர் பொம்பளைகளுக்கு சைட் அடிப்பது.
@9288JH2 ай бұрын
@@AkilaSiva-g3y நான் நல்லா குடும்பம் நடத்துவேனுங்க சார்...
@AkilaSiva-g3y2 ай бұрын
அன்பான உடன்பிறப்பே இனிய வணக்கம் ்அம்மா!!!!🙏🙏🙏 உங்கள் செய்திகள் நன்றாக இருந்துள்ளது இலங்கையில் ஒரு பாராளுமன் உறுப்பினர் வீட்டுக்குள் ஒருவர் போகவும் முடியாது இப்படி வரவேற்பும் கிடையாது அம்மா தாயே! இலங்கை மக்களுக்கு உலக மக்களுக்கு ஒரு உலக அதிசயம் சாதாரண ஒரு யூரிப்பர் அதுவும் யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற திரு தவகரன் அவரகளுக்கு அனுரகுமார தாய் சகோதர்கள் கொடுத்த வரவேற்பு உலக வரலாற்றில் முதலாவது உலக அதிசயம் அந்த அதிசயம் தம்மி தவகரனால் நடந்துள்ளது் இலங்கையில் இனிமேல் எல்லாம் நன்றாகவே நடைபெறும் இறைவன் அனுர குமார திசநாயக்கா அவர்களுக்கு( அவரின் பெயரை யாவரும் சாதாரணமாக உச்சரிக்லாம் அவரே அனுமதித்துள்ளார். அது அவரின் பெரும் தன்மையை காட்டுகின்றது வாழ்க அனுர குமார 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉🎉🎉
@thusara67282 ай бұрын
Mokak😂
@jaydraws20192 ай бұрын
So much wrong information about Sri Lankan airlines. Do your homework before making videos. Pathetic.
@nandhiniganesan97332 ай бұрын
Hi @jaydraws2019, Thanks for your valuable comments. We will correct it, Please Share related informations about Sri Lankan airlines.
இப்பதானே அனுரா பதவி ஏற்றிருக்கிறார் ஜனாதிபதியாய் இன்னும் ஐந்து வருடங்கள் இருக்கின்றது இதில் விட சின்ன வீடா கட்டுவர் பொறுத்திருங்கள் பதவிக்கு வரும் முன்னம் வசதி வாய்ப்புகள் இல்லை இப்பதானே ஒரு கிழமை ஜனாதிபதியாக வந்திருக்கிறார். நீங்கள் உழைப்புக்காக எல்லா youtube காரரும் என்ன ஜனாதிபதி பிச்சைக்கார வாழ்க்கை வாழ்ந்த மாதிரி உங்க பிழைப்புக்காக காட்டிக் கொண்டிருக்கிறீர்கள் அவருக்கு யூரின் என்ன கலர்ல போகுது அக்கா மலம் என்ன கலர்ல போகுது எல்லாத்தையும் எடுத்து போடுங்கடா தமிழர் அரசியல்வாதிகளும் விபச்சார யூட்யூப் சேனல் சேனல்களும் ஒரே மாதிரி தான் பணத்துக்காக எதையும் செய்கிறது பொறுத்திருங்கள் கொஞ்சம்