அக்கா பயங்கரம்மா கேட்டுவிட்டுட்டாங்க / தலை தெறிக்க ஓடிய முருகானந்தம் அண்ணா /நாங்க நடத்த போற கல்யாணம்

  Рет қаралды 74,520

NAGAS MEDIA

NAGAS MEDIA

Күн бұрын

#NagasMedia #BeautyTips #HealthTips #Cooking #weightloss
மறுபடியும் Phone அ ஒட்டு கேட்டாச்சி

Пікірлер: 374
@jayashreemathiyalagan1635
@jayashreemathiyalagan1635 Жыл бұрын
இவருக்கு கலியாணம் செய்து வைத்ததே தப்பு. பெண் பாவம் பொல்லாதது.
@keerthana8158
@keerthana8158 Жыл бұрын
Aka ithuku one solutions Saranya ama muruganantham ana kita pesanum ne job pona en ponna unga vetuku anupuren nu stricta solanum thn Saranya aka oru ten days ama vetula irukanum husband kuda pesama irukanum apo than ana ku oru bayam varanum
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
🥴🥴🥴எல்லாம் சொல்லிடாங்க da அசர மாற்றாரு
@positivevibes4327
@positivevibes4327 Жыл бұрын
Ean sis intha vlogs lam podama eathavathu useful ah podalam la .. dailyum unga family issues vehh katurigalehhh ..ethu nallava eruku..niraya per unga videos ah pakkuraga so athuku eatha mari nallatha videos pannuga pls ..
@yesuraja7195
@yesuraja7195 Жыл бұрын
Akka neenga evlodeepa muruganandam annana pathi eppedi podringa Saranya kashtapadamattangala Namma purusana eppedillam paesurangannu edanala unga familikkula prachsnaivandurama abi sis
@deepadhanavel8354
@deepadhanavel8354 Жыл бұрын
Azhagunila akka pesuratha romba Nalla iruku. Super uh pesuranga enaku akkavaium saranya vaium romba pudikum
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Thanks da
@ramyakumar6701
@ramyakumar6701 Жыл бұрын
Akka enakku intha matham baby confirm test panniyachu enakku two boybaby akka second babykku five year's marupati ippathan pregnant irukkan intha baby ennakku girl baby ya irukkanum please ennakkaga prayer pannikkonga akka
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
கண்டிப்பா நல்லதே நடக்கும் da கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார் குழந்தை ஆரோக்கியமா பொறப்பாங்க வாழ்த்துக்கள் da😘😘😘😘😘😘
@akshithlifestyle..713
@akshithlifestyle..713 Жыл бұрын
Abhi marupadium weight potutenga pola...daily excersise panarathulaya da
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 Жыл бұрын
வீடியோ எல்லாரும் பாக்கும் படி திட்டாதிங்க சுய மரியாதை ஒன்னு இருக்கு மனசு கஷ்டம் இருக்கு..
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Hi sis சுயமரியாதைனா என்ன நம்மள நம்பி வந்த பொண்ண காப்பாத்துறாதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம். இதுவரை தனியா சொன்னோம் எங்கள அசிங்கமா திட்டுவாரு.இந்த வீடியோ பாத்து நாலு பேர் அட்வைஸ் பண்ணும்போதாவது மாறுவாருன்னு நினைக்குறோம். எல்லா வழிலயும் கெஞ்சி பாத்துட்டோம் dear. சரண்யாக்காகதான் பல வழில இவர வேலைக்கு அனுப்ப முயற்சி செய்ரோம் பாக்கலாம் ♥️♥️♥️♥️
@UmaUma-xg9ov
@UmaUma-xg9ov Жыл бұрын
Video paakkumpudi thittalaam thappu illa,
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 Жыл бұрын
@@nagasmedia புரியுது அக்கா சரண்யா அக்கா ஊர் இந்த வீடியோ பார்பாங்க அங்கே மரியாதை இல்லாமல் போயிடும், நீங்கள் உதவி பற்றாது நல்லவே எங்கள் தெரியுது உங்களை குறை சொல்லா.
@Thanjavurponnu1510
@Thanjavurponnu1510 Жыл бұрын
@@UmaUma-xg9ov உங்க புருஷன் உங்கள் மைத்துனர் நாலு பேர் முன்பு திட்டினால் தாங்கி கொள்விங்கலா? ஏதோ பேசனானும் பேசதிங்கள் 🙏🏻
@UmaUma-xg9ov
@UmaUma-xg9ov Жыл бұрын
@@Thanjavurponnu1510 unga veetla unga veetukkara velaikku pogatha veetlaye vachikkonga,Naa yen pesanumnu pesaporen
@jsk6829
@jsk6829 Жыл бұрын
வேலைக்கு போகவில்லை என்றால் சோறு போடாதீங்க
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
சரண்யாகிட்ட சொல்லுறோம் sis
@sundara976
@sundara976 Жыл бұрын
Yes correct sister
@nagulparam1533
@nagulparam1533 Жыл бұрын
Sister Malar Maruthuvam puriyalainu msg panirukkinga sister Bach flower medicine .sister try pannunga sister.
@akfamilys...7435
@akfamilys...7435 Жыл бұрын
Avara pathaley kovama varuthu. Soru podathinga. Sila angal ippdi erukirathala pengal romba kasta paduranga. Palaper life veena poiduthu
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
S dear 😔
@sivakamig5759
@sivakamig5759 Жыл бұрын
@@nagasmedia first marriage idhunaladhana divorce acha? Job pogadhunalaya
@dilararatnasingam9051
@dilararatnasingam9051 Жыл бұрын
உத்தியோகம் தான் புருஷலட்சணம். அண்ணன் ஒழுங்கா வேலைக்கு போகணும்......எல்லோரின் விருப்பமும் இதுவே😁
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
S da
@niloferbanu6669
@niloferbanu6669 Жыл бұрын
Pp
@divyabharathi471
@divyabharathi471 Жыл бұрын
Abi sis neenga unga family aah parunga pa indha ulagathula knjm selfish aah um irukanum adhu thappu la ila ,namaku onnu na yarum vara matanga, so knjm save pannunga, Amma ku seinga adhu unga kadamai matha padi avar family aah avar dhan pakanum , neenga evlo senjalum avanga earn panna dhan Sariya varum take care of yourself first
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Ok dear thanks ma🙏♥️♥️
@priyanagaraj6443
@priyanagaraj6443 Жыл бұрын
Abi akka unga husband ena work pakkuraga
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
கேமரா man.wedding video Photo shoot எல்லா செய்து கொடுக்குறாங்க dear இங்கயும் சென்னைலயும் செய்துகொடுத்துட்டு இருக்கோம் அடுத்த லெவல் கொண்டுபோக ஐடியா பண்ணிட்டு இருக்கோம். நாங்க ரெண்டுபேரும் சேர்ந்து வேலை பார்த்துதான் எங்களுடைய தேவைகளையும் முடிஞ்ச உதவி தேவைபடுறவங்களுக்கும் செய்ரோம் sis
@pavithiravinayak5178
@pavithiravinayak5178 Жыл бұрын
அவங்க எப்பவும் கேமிராவும் கையுமாக அழகுநிலா அக்கா சரண்யா பின்னாடி போவாங்க பஞ்சாயத்து பண்ணுவாங்க அவங்க அண்ணனுக்கு அட்வைஸ் பண்ணுவாங்க... கேட்டா அந்த பிஸ்னஸ் பண்றோம் இதை பண்றோம்னு வாயால வடை சுடுவாங்க... மகி எங்க குடும்பத்துல நடக்கிறத நீங்க கேட்காதிங்கன்னு சொல்லும் போது அதை பொது வெளியிலும் போடாதிங்க வீடியோவா போட்டா நாங்க கேட்க தான் செய்வோம்... என்னதான் அண்ணன் தம்பியாக இருந்தாலும் ஒருவரை இப்படி அசிங்கப்படுத்துவது தவறு. தனிப்பட்ட முறையில் சொல்லி புரிய வைங்க.
@benladoran389
@benladoran389 Жыл бұрын
அபி அவர எதாவது நல்ல கடைகள்ள போய் வேலைக்கு போக சொல்லுங்கள் இனி போய் கொத்தனார் வேலை பாக்குறது கஷ்டம் அபி ....பக்கத்துல ஊருல போயி நல்ல பேக்கரி ஹோட்டல் அப்படின்னு எதாவது கடைகளில் நிக்க சொல்லுங்க அப்போ ஊருல இருந்த மாதிரியும் இருக்கும் வேலைக்கு போன மாதிரியும்...ஏன்னா அந்த பிள்ள இன்னும் consive ஆகல பாத்து யோசிச்சு பண்ணங்க
@edge5805
@edge5805 Жыл бұрын
Why abi avar moonjila adicha mari pesraru. Alagu Nila akka kekranga epdi moonijila adicha mari pesranga. Abi the mistake I did in my life is what saranya doing. Please do not allow this ellana ehuvey palagirum. My husband is very lazy enough and started thinking like I can manage anything. Finalyvennoda health ponathu than Micham enna nadanthalum these kind of ppl wil never change
@kuttymuyalchannel1898
@kuttymuyalchannel1898 Жыл бұрын
Abi ur doing wrong...don't insult others and put video..they have self respect
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
நேர்ல வந்து பேசிப்பாருங்க sis அப்போ தெரியும்.இந்த வீடியோ போட்டதே அப்படியாவது அந்த அண்ணா வேலைக்கு போவாருன்னு நினைச்சுதான். பாக்குற friends எல்லாருக்கும் தெரியும் இது insult பண்ணுறது இல்லை சரண்யாவுக்காக பண்ணுறதுன்னு. இன்னும் காலில்தான் விழல நாம நல்லது சொன்னா அசிங்கமா பேசுறது அம்மா சொன்னா அவங்க மரியாதை இல்லாமல பேசுறது என்ன பண்ணுறது. நாங்க அவருக்கு அட்வைஸ் பண்ணமாட்றோம்னு சிலர் சொல்லுறாங்க நாங்க அட்வைஸ் பண்ணா அவரு என்ன செய்றாருன்னு இப்போ தெரியும் dear மனசு கஷ்டமா இருக்கு.
@kuttymuyalchannel1898
@kuttymuyalchannel1898 Жыл бұрын
@@nagasmedia sis neega sollrathu crt but personal la do it don't put it has video unga maella innum kovam tha varum... brothers relationship poidum that's what I m saying
@mariamunaff8880
@mariamunaff8880 Жыл бұрын
They are adults. No need to insult. They will work it out. Asking their salary amount on video etc 👎Some things should be private! No need to publicize....
@kavithakavitha989
@kavithakavitha989 Жыл бұрын
Yepdi iruka abi.
@punithashiva5919
@punithashiva5919 Жыл бұрын
Abi unga husband enga velaiku porar
@dstutycouples9157
@dstutycouples9157 Жыл бұрын
மூணு பேர வெளிய விட்டு....கதவை பூட்டிட்டு போறது தான் செம காமடி 🤦
@BTSlover6785
@BTSlover6785 Жыл бұрын
Aama
@kamaliniarumainayagam2557
@kamaliniarumainayagam2557 Жыл бұрын
😂
@sithisabana8083
@sithisabana8083 Жыл бұрын
Hi sis neenga neraya selavu panni avara abroad anupurathuku pathila avaruku veetuku munnadi oru shop vachu kudunga atha avaru pathukuvaru saranyavum pathukuvanga
@10priya
@10priya Жыл бұрын
Abi and mahi anna ....oru silar Kodi kodiya sampathikuravanga kuda kuda piranthavangalaiyo,pethavangalayo kandukama irukanuga....neega ivlo pakurathu romba periya visayam....Yara irunthalum kasu summa varathu 1rs irunthalum namma pilaikaluku seiyatha nenaipom ...neega free a irunga anna ,abi.....abi sis ku thali chain a thirupunga..veeda nalla padiya katti mudinga then next next level ku Ponga...muruganantham anna mathiri village theruku 4 per irupanga....avanga velaiku porathu Saranya Kaila tha iruku.....ipadi irukuravangala foreign anupunalum odi vanthuruvanga try panathinga.....
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
சத்தியமா உங்க comment படிக்கும்போது கண் கலங்கிட்டேன் dear. உங்களுக்கு புரியுது but புரியாத சிலர் தப்பா பேசி பேசி ஒரு வழி பண்ணுறாங்க. கடவுள் எல்லாத்தையும் சரிசெய்வாருன்னு நம்பிக்கையோட இருக்கோம் 🙏🙏🙏
@10priya
@10priya Жыл бұрын
@@nagasmedia no abi neega feel panathinga... Positive a ve irunga... broad a think panuga brisk a irunga....mahi anna onu onu solum pothu antha nelamaila yenna vachu yosikum pothu romba kastama iruku abi....zero la start paniga ivlo thuram valarthurukinga ipo veedu Vela start panathula irunthu konjam kastam ayirukum strong a irunga ithuvum kadanthu pogum yethaiyum kadukathinga comments a nenachu guilty ya first feel panathinga.......orutharuku oruthar pillar a iruga.... 🙏....
@bavanigiritharan5458
@bavanigiritharan5458 Жыл бұрын
அபி ரொம்ப குண்டாயிட்டீங்க வெயிட் லாஸ் பண்ணுவியா
@sivak8223
@sivak8223 Жыл бұрын
வீடியோ சூப்பர் அக்கா நீங்க இருக்கும் போது முருகானந்தம் அண்ணா ஏன் வீட்டைப் பூட்டிவிட்டு சென்றார்
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
அவரோட குணம்மே அதுதான் 🥴அதை நாங்க கண்டுக்குறதே இல்லை da
@BTSlover6785
@BTSlover6785 Жыл бұрын
Nanum atha than ninachen.ethuku apdi panraru
@rkrk9062
@rkrk9062 Жыл бұрын
Video nenga mattume eduthu podunga recent days saranya Unga brother pathale pidikala summa sirichute yarau Ena sonalum rendu perum avanga seirathe senjitu pakave alagu Nila sister solra mathiri kovam apdi varuthu coming video la antha moonjingala podathinga
@dilsathi1936
@dilsathi1936 Жыл бұрын
Nenga irukum pothu muruhanadam anna vitai 🔐 pandranga
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
🥴என்னடா பண்ணுறது அவர் குணம் அப்படி
@paulrajpaulraj3207
@paulrajpaulraj3207 Жыл бұрын
Hiii vedio lam Super ah iruku nalla pesuringa
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
😘thanks dear
@serichapochii..1376
@serichapochii..1376 Жыл бұрын
KZbin start panna Idea kudunga akka..
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
டெய்லி வீடியோ போடுங்க da
@spn624
@spn624 Жыл бұрын
அக்கா எங்க வீட்டிலும் இப்படி ஒருத்தங்க இருக்காங்க அவரோட தம்பி இதுல அவங்களுக்கு 2குழந்தை இருக்காங்க நாங்களும் எவ்வளவு சொல்லியும் கேட்டுக்கல
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
🥴🥴🥴🥴
@sukapradha5253
@sukapradha5253 Жыл бұрын
Avangala manasu vecha dhan
@sweetha1207
@sweetha1207 Жыл бұрын
Ninga video etudhuttu erukkinga ungalukku endha v2tukkum samadham elladhamari lock🔐 pannittu poyittareyyyyy
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
அவரு குணம் இதுதான் sis but எங்களால் avoid பண்ண முடியல. அம்மா சரண்யா அங்க இருக்குறதால் அவங்க எங்களுக்கு முக்கியம்.
@nathiyagaja5362
@nathiyagaja5362 Жыл бұрын
Annnnnnnnnniiiiiiiiiiii neenga erukkum pothu veetaa lock pannittu poranga antha anna yanakku oru mari kashttama erukku anni 😔
@SaraSara-pd7fk
@SaraSara-pd7fk Жыл бұрын
அபி நீங்க சொல்வது உண்மைதான் வாழ்க்கையில் ஒரு லட்சியம் இருக்க வேண்டும் நான் உங்க வீடியோ மிஸ் பண்ண மாட்டேன் எப்போதுமே பார்ப்பேன் உங்களோட முயற்சி எல்லாம் மிக்க சந்தோசமா இருக்கு அவர் தான் திருந்த மாட்டாரு சரண்யா அருவா எடு உன் வீட்டுக்காரர் துரத்து வேலைக்கு இப்போ சொல்லு புள்ளைங்கள அப்புறம் பார்த்துக்கலாம் சரண்யா உன் கணவருக்கு மகிழ்ச்சியான முகத்தை காட்டாதே நீ ஒன்னும் உடம்பை பார்த்துக்கொள் சரண்யா அவருக்கு உன் மேல அக்கறை இல்லை நன்றாகவே வீடியோ பார்க்க எங்களுக்கு தெரிகிறது உன் மேல் பாசம் அக்கறை இருந்தால் எப்ப வந்த மனித வேலைக்கு போய் இருக்கு பாரு சுகவாழ்வு வாழ்வோம் மாட்டேன்
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
நன்றி dear♥️♥️♥️♥️
@saranyasvlogs628
@saranyasvlogs628 Жыл бұрын
Akka intha masam enaku baby conform aaganum ka enoda hubby romba kanavoda irukaru 5years aagathu marriage aagi romba pain ah iruku odambu la bayama iruku pa enakaga pray pannunga ka pls intha month conform aaganum ka
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
சீக்கிரம் அம்மா ஆகப்போறீங்க da நல்லதே நடக்கும் கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார் da😘😘😘😘
@saranyarakavi6248
@saranyarakavi6248 Жыл бұрын
First avara velaiku anuppa enalam pannalanu saranyava vachu pesuga saranya romba porumaiya erukaga konja nal saranya amma vetla erunthutu vara solluga treatment ku avare kasu thara solluga appathan correctah erukum
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
எல்லாரும் சொல்லிட்டாங்க dear அங்க இருந்து வரவும் மாற்றாரு வேலைக்கும் போக மாற்றாரு
@saranyarakavi6248
@saranyarakavi6248 Жыл бұрын
Nega jimuku anupalam vendam appdi sollathiga avaru Ethan reason eduthutu velaiku poga Mataru nega ethum ethuku po athuku po nu solli sogusu katathiga plz avara velaiku poga solli nalla adichu anupuga antha akka sonna mathiri
@latchoulakshmi9222
@latchoulakshmi9222 Жыл бұрын
Abi n brother super vlog very super vidéo 👍🙏🙋‍♀️💕😍
@gopikrishnan7869
@gopikrishnan7869 Жыл бұрын
அழகுநிலா அக்கா ரொம்ப சூப்பர் சூப்பர் உண்மை அண்ணா அக்கா சீக்கிரம் நல்ல நடக்கும் அக்கா
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Thanks da
@nasnas5481
@nasnas5481 Жыл бұрын
Nice vlog akka Murganatham annava veliku thoruthii viduga
@nagulparam1533
@nagulparam1533 Жыл бұрын
Sister manasu maruramathiri malar Maruthuvam vangi kudunga. Sister manasu marum.
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
🙄புரியல dear
@roshinip8550
@roshinip8550 Жыл бұрын
@@nagasmedia search in utube- flower medicine
@nagulparam1533
@nagulparam1533 Жыл бұрын
Sister Bach flower medicine sister .
@tamilsong3781
@tamilsong3781 Жыл бұрын
Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog don't worry sis take care thanks for shareing this video
@savimurthy2039
@savimurthy2039 Жыл бұрын
மாமியார் வீட்டுலேயே போய் இருந்தால் மரியாதை இருக்காது உத்தியோகம் புருஷலட்சணம் மகி அண்ணன வேலைக்கு போக சொல்லுங்க
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
டெய்லி சொல்லிட்டே இருக்கோம் dear🥴😔
@jayanthi9929
@jayanthi9929 Жыл бұрын
Muruganthannakku kobam varuthu konjam sollunka velaikku poka sollunka
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
வேலைக்கு போக சொன்னதாலதான் இந்த கோவமே. ♥️♥️♥️
@AmmaVeedu
@AmmaVeedu Жыл бұрын
Epdi pesina kudambam kettu poidum
@UmaUma-xg9ov
@UmaUma-xg9ov Жыл бұрын
Azhagu Nila akka super
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Thanks da
@MuthuKumar-ud6xu
@MuthuKumar-ud6xu Жыл бұрын
Yen unga v2 la irunthu video potamatringa? Rolax 🐶enga?
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
வெளிய வேலை அதிகம் sis அதான் அவரு வீட்ல ஜாலியா இருக்காரு
@keerthikeeki6892
@keerthikeeki6892 Жыл бұрын
Saranya sis correct a erukunum
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
சொல்லணும் dear
@yummykitchen1313
@yummykitchen1313 Жыл бұрын
En unga annavaiyae neenga videola asinga paduthurenga pavam yarukum theriyatha advice Pani velaiku anupunga avaru ivlo porumaiya irukaru Periya Vishayam neenga comment panrathukulan
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
😁😁😁sister நேர்ல வந்து பேசிபாருங்க அப்போ புரியும். அவர் பொறுமையா இல்லை அவர் குணமே யாரு நல்லது சொன்னாலும் கேக்க மாட்டார். இதுல நாங்க அட்வைஸ் பண்ணுறது இல்லைன்னு வேற சொல்லுறாங்க. எங்க அண்ணன நாங்க அசிங்கப்படுத்துவோமா இப்படியாவது அவரு மாறுவரான்னு பாப்போம்னுதான்.அவர் பாவம் இல்லை காலில் விழாத குறையா கெஞ்சிட்டு இருக்குற நான்கதான் பாவம். வீடியோ பாத்தா கண்டிப்பா அவர ஒரு சிலர் கேள்வி கேப்பாங்க அப்படியாவது வேலைக்கு போவாருன்ற நம்பிக்கை. பாக்கலாம் da 😘😘😘
@yummykitchen1313
@yummykitchen1313 Жыл бұрын
@@nagasmedia nan thapa lan solala sis viewers ah irunthu pakum bothu apadi therinjuthu ungala athachum solita athukum kastamla so video munadi apadi panathu enaku correct ah therila athan Sonan ithu ungala thapa solanun solala sis
@amirapr2263
@amirapr2263 Жыл бұрын
Yalarum paindrathu tha crt apayachum avaru kekararu pakalam
@mahidhasenthilkumar3601
@mahidhasenthilkumar3601 Жыл бұрын
@shivlaxhami9346
@shivlaxhami9346 Жыл бұрын
Sonnalum asinga paduthirnga nu soliri solartha video kattalan ya avar velaiku pova solamutkiranu solurnga ninna LA kutham nadathulum kutham kaliyanam tha pannivainga muruganatha anna life pakkanum antha anna somperiya irutha Magi anna um akka um enna panna mutium saraniya Akka thirthanum
@alrashidpj766
@alrashidpj766 Жыл бұрын
Karunya kutti koode full day vlog pannunge please
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Ok dear😘
@nithivijay2715
@nithivijay2715 Жыл бұрын
Muruganantham neenga irukum bothey veeda lock panitu poitaru
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
🥴🥴s dear என்ன பண்ணுறது
@ramyalakshmirenganathan1308
@ramyalakshmirenganathan1308 Жыл бұрын
Enna panrathu evara.
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
வெளிநாடு அனுப்பலாம்னு plan போட்டோம். அதுக்கும் சிக்கல dear
@meenakshins7943
@meenakshins7943 Жыл бұрын
Akka saranyava avanga veetla iruka sollinga, anna velaki pona than solividuvomnu sola sollunga..illata vidamatomnu sollunga..
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
அதெல்லாம் சொல்லிட்டாங்க da😔
@Rani_2619
@Rani_2619 Жыл бұрын
Abhi neenga help pandratha stop pannunga,neenga panniduvinga nu anna nalla saptu thonguraru.Saranya oru chinna advice avaru ollunga vellaiku poravaraikum குழந்தை vendam, neengale ivlo kastapadurapa antha kulanthaium kastapada vendam.
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Ok sis
@keerthikitchen443
@keerthikitchen443 Жыл бұрын
Avara parthale theriuthu somperi saranyavala mudium miratanum saptama eruka matri amma vduku poiduvennu solli mirata solunga kandipa maruvaru
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
கண்டிப்பா சொல்ல சொல்லுறோம் dear
@poomasuriya4792
@poomasuriya4792 Жыл бұрын
Hello sister and brother both of you hru how is karunya Anna amma Saranya Sai dev Ellam eppadi irukkigaga how is Nila akka family members Ellam eppadi irukkigaga
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
நாங்க எல்லோரும் நலம் dear நீங்க எப்படி இருக்கீங்க ♥️♥️♥️
@poomasuriya4792
@poomasuriya4792 Жыл бұрын
@@nagasmedia fine thank you
@Umasenthil1284
@Umasenthil1284 Жыл бұрын
Super guys 😍
@indhuvino5116
@indhuvino5116 Жыл бұрын
Saranya akkavuku itha kavala atha ipdi aulitaga
@dilsathi1936
@dilsathi1936 Жыл бұрын
Hi 👋 abi hru pavam saranya nega ethana nal help panuvinga ungalaukum family iruku allah pothu mannavan
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
அல்லா அப்பாகிட்டயும் டெய்லி கேக்குறோம் dear சீக்கிரம் எல்லாம் சரியாகும்னு நம்புறோம்
@dilsathi1936
@dilsathi1936 Жыл бұрын
Insha allah
@sangeethavengat7437
@sangeethavengat7437 Жыл бұрын
Abi mudincha aalavuku try pannunga anna work poga illana neenga enna pannuvanga avunga istam unga manasuku naila irupanga
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
நன்றி dear. அண்ணாவும் சீக்கிரம் மாறுவாருன்னு நம்புறோம்
@rubykrish7670
@rubykrish7670 Жыл бұрын
Don't blam abi akka ,anna work iku polana avaga lam abi and magesh anna vatha kepaga
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
S da😔
@user-mn7pv5qt6n
@user-mn7pv5qt6n Жыл бұрын
Same my brother in law and wife to. Them. Every month we are giving. But brother-in-law wife as if nothing happen she is very luxuries... She has completed b. Ed but not going to. Work.
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
சரண்யா ok dear அண்ணாதான் இப்படி செய்றாரு 😔
@preethikarthik6406
@preethikarthik6406 Жыл бұрын
Saikuttyah kattukanga papa va videola kattunga sis
@hakkeemnasrin8226
@hakkeemnasrin8226 Жыл бұрын
சரண்யா ரொம்ப பாவம் சரண்யாவுக்கு உங்களால முடிஞ்ச உதவி பண்ணுங்க
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
கண்டிப்பா dear
@legendsbeknightking815
@legendsbeknightking815 Жыл бұрын
உங்கல வெளிய தள்ளி பூட்டிட்டு போயிட்டாரு அவங்க அவங்க familya அவங்கதான் பாக்கனும் தம்பி உதவி செய்து அவர் குடும்பம் முன்னேற முடியாது முருகானந்தம் போய்.உழைக்கனும் மகிக்கும் பிள்ளை குட்டி இருக்குல்ல
@jsk6829
@jsk6829 Жыл бұрын
correct
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
எப்பயுமே அந்த அண்ணா இப்படிதான் dear. அம்மா சரண்யாக்காக பொறுத்துக்குவோம்.
@legendsbeknightking815
@legendsbeknightking815 Жыл бұрын
@@nagasmedia இந்த மாதிரி ஆளுங்க களுக்கு நீங்க செய்தாகூட நினைத்து பார்க்க மாட்டாங்க அபி உங்க குடும்பத்த பாருங்க உங்க மாமியாராக பாத்துக்குங்க அதுமட்கும்தான் உங்க கடமை
@ambalamarasan7153
@ambalamarasan7153 Жыл бұрын
Pani kalam scalp dry agi arikkum( itching) dandruff kuda ipdi simtems agum!!!
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
🙄கண்டிப்பா check பண்ணுறோம் da
@akilaethiraj661
@akilaethiraj661 Жыл бұрын
Color ing allergyo
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Жыл бұрын
அபி முடி நரைக்க ஆரம்பித்தாலும் தலை அரிக்கும்
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
😃அப்படியா 🙄
@akilatamilselvam355
@akilatamilselvam355 Жыл бұрын
S
@blitee2305
@blitee2305 Жыл бұрын
Alagu Nila akka super nanum appadithan
@MathanKumar-ct6vz
@MathanKumar-ct6vz Жыл бұрын
அந்த அண்ணா வீட்டை பூட்டிட்டு போயிட்டாங்க உங்களது வீடு தானே
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
S dear என்ன பண்ணுறது 😔🥴
@solarajan994
@solarajan994 Жыл бұрын
Anni enakku Feb 4 kalyana naal anna wish pannuga anni , nanum love marriage tha Anni yarume ellamatha kalyanam pannom anni engaluku kutti papa onnnu eruku Anni😍😍😍😍😍😍😍😍😍😍😍
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் da நாத்து 😘😘😘😘😘😘கடவுள் கொடுத்த பெரிய துணையா உங்க லட்டுகுட்டி இருக்காங்க நல்லதே நடக்கும் உங்க கணவரும் நீங்களும் ஒற்றுமையா நீண்ட ஆயுளோடு நிறைவா லட்டுக்குட்டியோட சந்தோஷமா வாழ்வீங்க da 😘😘😘😘😘😘😘😘😘
@sumathishanmugam5906
@sumathishanmugam5906 Жыл бұрын
Mahi Nan purunjukeren ungalai kurai soila mudeyathu avar kudumpam. Avarthan parkanum nenga eathaium kandukathenga sareyakedum saranyakgaga nu sanjukuta eruntha avar epade than erupar ammaku avanga selavuku kudunga enoru.kudumpatha ekukgathengs mahi
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Thanks sis🙏
@gunasundariramalingam7858
@gunasundariramalingam7858 Жыл бұрын
Ninga solurthue correct, true
@revathypadmanabhan7345
@revathypadmanabhan7345 Жыл бұрын
Abi what is your husband job
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Camera man Ad, wedding, photo shoot எல்லாம் work பண்ணி குடுப்பாங்க sis.என் கணவரும் நானும் சேர்ந்து வேலை செய்றதுனாலதான் எங்களால் ஒரு சில உதவி செய்ய முடியுது 🙏
@banupriya3191
@banupriya3191 Жыл бұрын
Ennoda payan kon and ennakom rombo pudikom unga video entertainment 😍😍 na konja naal busy ayiten athaa paka mudiyala eppo continue paniten
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
ரொம்ப thanks dear😘😘😘
@banupriya3191
@banupriya3191 Жыл бұрын
@@nagasmedia sis weight loss challenge video podunga ellarom start pannalam
@renugarajesh1798
@renugarajesh1798 Жыл бұрын
Saranya konja nal tha porumaya irupaga apram poituvaga first wife matri food kudugathiga ipadi pana
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
எல்லாரும் சேர்ந்து பேசுறோம் dear
@swethaprasanth4909
@swethaprasanth4909 Жыл бұрын
4 laks kadan iruku Sis athuveyy oru mathiriya thukam varamatinguthu nenga ethavathu reply pannunga siss....
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
எங்கள பாருங்க மனசுக்குள்ள நிறைய இருக்கு but கண்டிப்பா நம்மளால சமாளிக்க முடியும் அப்படின்னு தைரியமா கடவுள் நம்பிக்கையோடு ஓடிட்டு இருக்கோம் கண்டிப்பா நாம நல்லா இருப்போம். கடவுள் துணையோடு சீக்கிரம் எல்லா கடனையும் முடிச்சுட்டு பணம் சேர்ந்து சொத்துக்கள் வாங்கி குடும்பத்தோட நிம்மதியா சந்தோஷமா ஆரோக்கியமா நீண்ட ஆயுளோட வாழ்வோம் நாம்.கண்டிப்பா இது நடக்கும் செல்லம் 😘😘😘😘😘கடவுள் துணையோடு சீக்கிரம் நீங்க கடனை அடைச்சாச்சுன்னு சந்தோஷமா எனக்கு comment பண்ணுவீங்க da👍👍👍
@URUTU_MAX
@URUTU_MAX Жыл бұрын
Sister yenakkum niraya kadan problem erukku.. thukkame varaathu sethu poidalam pola erukkum.but enakku 2 son erukkanga na yenna panrathunu theriyala abi sister..plat yellam sale pannalam erukkom. Idea sollunga abi sis
@Anju-ss9jf
@Anju-ss9jf Жыл бұрын
அதேஷ் எங்க இருக்கான் sis
@m.nithika2819
@m.nithika2819 Жыл бұрын
Hi Abi sister bro it's OK Ilike it so much good night Sudha Thanjvur 👌 👌💗💞💗🌺💖💐👍👍💖
@premalaxmi
@premalaxmi Жыл бұрын
Unka Anna health problem irukum. Liver test panunka.
@chinniv9646
@chinniv9646 Жыл бұрын
Melt and pour soap method is very easy
@LolliPop-pg8gi
@LolliPop-pg8gi Жыл бұрын
Neenga evlom unga familye help pannuthu. God bless you all. Some husband like this won’t take responsibility. They like the easiest way of living. In a family both of them should take responsibility. We will pray his mind will change
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Thanks dear
@akilaethiraj661
@akilaethiraj661 Жыл бұрын
A than Amma pavam neenga than saranva pathzkanum
@vijin9753
@vijin9753 Жыл бұрын
akka Saranyaku youtube chanel open Panikuga small amount varum
@rubykrish7670
@rubykrish7670 Жыл бұрын
Don't do like that it will happen be abi and anna have to do more work
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
கல்யாணம் ஆனா புதுசுலையே open பண்ணி தரோம் சொன்னோம் da வேண்டாம் சொல்லிட்டாரு da
@Love_yourself308
@Love_yourself308 Жыл бұрын
அழகு நிலா அக்கா சூப்பர்
@LayaLavi
@LayaLavi Жыл бұрын
Vtkulla ethum Nagai petti,,,,,panam la eruka nenga ukanthurka pothu epdiya kathava sathith povanga Avaru kojam kuda ungala mathikavu illlla porupum illlla nenga ethuku wanted poi avangala force panathinga Abi unga life parunga pa
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
எங்க மாமியார் and சரண்யா எங்களுக்கு பிடிக்கும் da so இந்த அண்ணா செய்றத பெருசா எடுத்துக்குறது இல்லை. அண்ணாவும் மாறுவாரு நம்புறோம் பாக்கலாம் da
@LayaLavi
@LayaLavi Жыл бұрын
@@nagasmedia confidence is good policy Abi un Nalla manasuku Nalla erupinga pa Murugan 🙏 Arul epothum ungaluku erukum da
@vidhyaa519
@vidhyaa519 Жыл бұрын
saranya dha muyarchi pannanum mathavanga solla dha mudiyum. oru kulandhai porandhalum ipdi dha iruparu pola. enga relation oruthar ipdi dha panraru. avanga hus wife rendu perum velaiku pogama engluku dha kashtama iruku. 16 yrs aprom ipa dha avangaluku 4 yrs baby iruku
@virginiapv2717
@virginiapv2717 Жыл бұрын
Super nice vidéo...next video ???
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Nagas world சேனல்ல post பண்ணிருக்கோம் dear
@premapalraj5012
@premapalraj5012 Жыл бұрын
Anni unga house 🏠 parthu romba nall achu😔
@anitajoseph9741
@anitajoseph9741 Жыл бұрын
Don't worry abi. All will be ok 🙂
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Thanks dear♥️
@anitagerart9772
@anitagerart9772 Жыл бұрын
God bless all family abhi Maghi 😘
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Thanks dear😘
@NoorVlogs1
@NoorVlogs1 Жыл бұрын
Nalla kelunga😊
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
👍👍👍👍
@kumargayu293
@kumargayu293 Жыл бұрын
Hai Abi akka pls enaku konjam help me ka, enaku delivery agi 1.5yr achu,family planning mudinjuthu, enaku stomach romba perusa kola kolanu iruku ,vayira koraiya ethachu sollunga pls pls ka.....
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
கண்டிப்பா healthy diet கொஞ்சம் workout பண்ணனும் da அப்போதான் சரியாகும். எனக்கும் அதே பிரச்சனை இருக்கு da என்ன செய்யணும்னு தெரியும் but 2 குட்டீஸ் வேலை அதிகம் தூங்குற நேரம் night 12 ஆயிடுது so செய்ய முடியல. But மறுபடியும் முயற்சி செய்யப்போறேன். நீங்களும் விடாம டெய்லி முயற்சி பண்ணிட்டே இருங்க da
@serichapochii..1376
@serichapochii..1376 Жыл бұрын
Akka vanakam
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
வணக்கம் செல்லம்
@suganthinipuverajah8460
@suganthinipuverajah8460 Жыл бұрын
Abi you don't give any help for muruganantham family. Then he go to the work automatically.
@singaravel2269
@singaravel2269 Жыл бұрын
Sema
@akilaethiraj661
@akilaethiraj661 Жыл бұрын
Appzdithan serikutho
@rojapoochannel9769
@rojapoochannel9769 Жыл бұрын
Intha video super ah irukku abi. alagu Nila akka and mahi Anna ketta questions super
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Thanks dear😘
@kalpana4112
@kalpana4112 Жыл бұрын
Pavam saranya akka anna ethachum work ponga ninga eppadi iruntha elloarum magi anna abiakka va tha keppanga avanga thana marriage pani vachingaa.
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
இப்பதான் ரொம்ப இப்படி செய்றாங்க sis
@chitrachitra4467
@chitrachitra4467 Жыл бұрын
அண்ணா மெலுகுவர்த்தி தொழில் பண்ணுங்க ஒன்றும் கஸ்டம் இல்லை நல்ல தொழில் நல்ல லாபம் கூட வீட்டில் இருந்த படியே வேலை செய்யலாம்.
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
இப்போ தொழில் பிரச்சனை இல்லை dear அத அவர செய்ய சொல்லுரோம்ல அதுதான் அவருக்கு பிரச்சனை 😔
@lavanyaganesh9788
@lavanyaganesh9788 Жыл бұрын
Sis intha work enga irukku na erode enaku intha work kedaikuma
@lavanyaganesh9788
@lavanyaganesh9788 Жыл бұрын
Pls sis intha work enaku venum na housewife ahh irukken
@saranyarakavi6248
@saranyarakavi6248 Жыл бұрын
Antha velaiku engalukum solluga sis plz nagalum romba kastama eruku sonnigana engalukum usefully erukum
@rajalakshmi9859
@rajalakshmi9859 Жыл бұрын
S abi ma 👍🙋👍🙋 super.
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
👍👍♥️♥️thanks dear
@aysha9052
@aysha9052 Жыл бұрын
Vandiya therumpa koduthurunga athutha sari
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
S dear
@renugarajesh1798
@renugarajesh1798 Жыл бұрын
Saranya sari ila work pona irupa Ilana poituvanu solanu
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
பேசலாம் dear
@Thenmozhi07
@Thenmozhi07 Жыл бұрын
oru naalaiku 4 videos podunga sisy videoku ethir pathu pathu thungiten ipadhan endhirichen sekarama daily video podunga bro
@nagasmedia
@nagasmedia Жыл бұрын
Thanks da👍😍😘
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 69 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 42 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,3 МЛН
BIRTHDAY SURPRISE GIFT/🎁💝/jaffna/jolly vlog ♥️ ❤️
1:02:45
My Pre term baby Easy Weight Gain food and Solid  journey 👶🏻🍼
17:52
❌Разве такое возможно? #story
1:00
Кэри Найс
Рет қаралды 2,1 МЛН
Smart Sigma Kid #sigma #memes #funny
0:35
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Они научили её летать! 🤯
0:20
MovieLuvsky
Рет қаралды 3 МЛН
🩷🩵VS👿
0:38
ISSEI / いっせい
Рет қаралды 23 МЛН