முதல் முறை உங்கள் வீடியோ பார்த்தேன் மிக அருமை.அன்பான தம்பதிகள்.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister, i like your name
@rajalakshmirajagopalan2802 Жыл бұрын
மிகவும் பொறுமையாக நீங்கள் சொல்வதும் செய்து காண்பிப்பதும் ரொம்ப நன்றாக உள்ளது சகோதரி வாழ்க வளமுடன்
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@swathiworld12 Жыл бұрын
எதார்த்தமான பேச்சு, ஆரோக்கியமான உணவு 😋சூப்பர் அம்மா ❤
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much
@Boss-c2n6 ай бұрын
முற்றிலும் உண்மை. வெகு எதார்த்தமாக சொல்லி குடுக்கிறார்கள். 👍👍👍
@seethahereLakshmi Жыл бұрын
You are a very soft spoken lady.your way of cooking is very natural and simple.your husband is really a lucky man.stay ever like this
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@ranilakshmiify11 ай бұрын
நேரில் பேசுவது போன்ற இயல்பான பேச்சு மட்டும் அல்ல, சமையலும் ரொம்பவே இயல்பான முறை முதன்முறையாகப் பார்த்ததும் பிடித்து விட்டது. தொடரட்டும் சமையல் பதிவு.❤
@Akshyaveetusamayal11 ай бұрын
Happy to see your feedback Thank you so much 👍 sister
@karpagameenakshi59926 ай бұрын
@@Akshyaveetusamayalfantastic.arumai
@Akshyaveetusamayal5 ай бұрын
TQ
@saravana2532 Жыл бұрын
எங்க அம்மா இப்படி தான் தக்காளி குருமா வைப்பாங்க.. அதே போலவே இருந்தது அருமை.. நீங்கள் எண்ணெய் பாட்டில் கு கொடுத்த ஒப்பீனியன் நேர்மையானது.. நன்றி 🙏
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@amuthajayabal8941 Жыл бұрын
ஐ... சூப்பர். நீங்களும் அழகு உங்க demo வும் அழகு உங்க dish உம் அழகு உங்க ராகி சப்பாத்தி idea வும் அழகு Ur husband is very lucky
@Akshyaveetusamayal Жыл бұрын
I too lucky to have him Thank you so much
@nachiyargokulakrishnan9199 Жыл бұрын
மிகவும் இயல்பாக பேசுவது சிறப்பு. அருமை. நேரில் பேசுவது போல் உள்ளது
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much
@ramanisrinith6156 ай бұрын
முதல் முறையாக உங்கள் வீடியோ பார்க்கிறேன். அலட்டல் இல்லாத இயல்பான பேச்சு நன்றாக இருக்கிறது ❤❤
@Akshyaveetusamayal6 ай бұрын
I am happy to see your comment sister Thank you so much
@vasanthimahalingam2875 Жыл бұрын
சூப்பர் சகோதரி ,உங்க யதார்த்தமான பேச்சி,செய் முறை மற்றும் Ragi dishe, தக்காளி சட்னி பிரமாதம்
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@PathmalosiniJeya-ru5so8 ай бұрын
சப்பாத்தி பார்க்க நல்லாய் இரூக்கு அம்மா கண்டிப்பாக நான் செய்வேன்,அதைவிட உங்கள் சிரித்த முகம் கனிவான பேச்சும் மிக அருமை, நன்றி
@Akshyaveetusamayal8 ай бұрын
Thank you so much sister
@ffk2gameing680 Жыл бұрын
Super Madam, பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் இருந்தது. நான் முயற்சி செய்து பார்க்கலாம் என்று இருக்கிறேன் அம்மா, நன்று...! அருமை...!
@Akshyaveetusamayal Жыл бұрын
Sure you will enjoy it and waiting for your feedback Thank you so much
@SelvaRani-pr1se8 күн бұрын
சகோதரி எளிமை ,சிரிப்பு அழகோ அழகு❤❤❤
@Akshyaveetusamayal7 күн бұрын
Thank you so much sister
@kavisri5660 Жыл бұрын
நான் இதை செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக வந்தது, 👍 உங்களின் இந்த அருமையான பதிவிற்கு நன்றி 🙏
@Akshyaveetusamayal Жыл бұрын
wow super sister happy to hear this Thank you so much 😀
@A.RohiniA.Rohini-ci9me10 ай бұрын
🎉🎉🎉🎉su😮super ma
@Akshyaveetusamayal9 ай бұрын
TQ
@Gayathri-g9xАй бұрын
Water alavu sollunga
@archanalakshmanan496827 күн бұрын
அருமை அருமை கேப்பை சப்பாத்தி.ரொம்ப மெதுவாக இருக்கும் என நினைக்கிறேன்.ஆனால் கொஞ்சமாக வைக்கும் குருமாவிற்கு 3 தடவை மிக்சியில் அரைப்பதை குறைத்துக்கொள்ளலாமே
@msramkumar Жыл бұрын
I like the way you narrate, without any fancy words or exaggeration. Thank you for the video
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much
@santhiviswanathan5242 Жыл бұрын
அருமையான ரெசிபி, யதார்த்தமான விளக்கம் ❤
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@SenthilKumar-em7pp Жыл бұрын
உங்களின் வெள்ளந்தி பேச்சு உடன் சமையல் நல்ல விதம் இறந்த என் தாயின் நினைவு வந்தது
@Akshyaveetusamayal Жыл бұрын
Oh my god, Thank you so much paa. Don't worry she is with you in some form. God bless you
@rajmohamed2400Ай бұрын
இனிய சகோதரி, மிக அருமையாக பொருமையாக சொல்லித் தந்தீர்கள். நீங்கள் ஒரு ஆசிரியையாக பணி செய்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். அந்த அளவுக்கு சிறப்பாக கற்பித்தீர்கள். நன்றி. உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது நல்லெண்ணங்கள் சேரட்டும். நான் ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியன். வெளிநாட்டில் பணிபுரியும் எனது இரண்டு மகள்களுக்கும் தங்கள் ரிசிபியை சேர் செய்திருக்கிறேன்.
@AkshyaveetusamayalАй бұрын
Thank you so much sir for the motivating words, Thank you so much
@rkgokul13 күн бұрын
Disciplined family lady...Role model ..Regularly view yr video...Carry on..my blessings to my daughter..
@subbulakshmi6624 Жыл бұрын
இந்ததக்காளி குருமா எங்க அம்மாவும் செய்வாங்க ஆனால் இதில் பொரிகடலைக்கு பதிலாக முந்திரியும் கசகசாவும் தேங்காயுடன் சேர்த்து அரைச்சு போடுவாங்க.நான் உங்க வீடியோ மூலமாக கேழ்வரகு சப்பாத்தி செய்வது எப்படி என்று கற்றுக்கொண்டேன் மிகவும் நன்றி.🙏 நீங்க எளிமையாகவும் யதார்த்தமாகவும் பேசுறீங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி.
@Akshyaveetusamayal Жыл бұрын
Oh nice we will try one time sure Thank you so much sister
@s.niranjana7558 Жыл бұрын
வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 சகோதரி அருமையான சப்பாத்தி சூப்பர் 👌 அடை தோசை செய்திருக்கிறேன் சப்பாத்தி தெரியாது இனி செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது குருமாவிற்கு தக்காளி மிகவும் சிறயதாக நறுக்கினால் கொத்த வேண்டிய அவசியம் இல்லை இப்படி தான் செய்வேன் 👌 நன்றாக இருக்கும் 👌
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you Thank you so much sister
@jrkamlu9861 Жыл бұрын
சிறு தானியங்களில் ஒன்றான ராகியில் சப்பாத்தி செய்து காட்டியதற்கு நன்றி நேயர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கி எதற்கு மிக்க நன்றி👌👌👌👍👍👍👋👋👋🙏🙏🙏
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you Thank you so much
@jrkamlu9861 Жыл бұрын
@@Akshyaveetusamayal 👍
@MehtaHr-lm1ko Жыл бұрын
Hindi and tamil
@kalaiarasankalaiarasan5029 Жыл бұрын
👌👌👌🙏🏼🙏🏼
@Akshyaveetusamayal8 ай бұрын
TQ
@ranivediyappan17915 күн бұрын
மேடம் அவர்களுக்கு வணக்கம் சப்பாத்தி குருமா மிக அருமை அருமை நன்றி ராணி வேடியப்பன் அரூர்
@mohmmedismail46912 ай бұрын
Felt like an elder sister is sharing her experiences- hats off for your simplicity
@premaalbert Жыл бұрын
சகோதரி நீங்க ரொம்ப அழகா பேச்சு வழக்கிலேயே சொல்றீங்க நல்லா இருக்கு இன்றைக்கு தான் முதல் முதலாக பார்த்தேன் மிகவும் அருமை
@Akshyaveetusamayal Жыл бұрын
Welcome sister to the small team Thank you so much 🙂
@HemaLatha-wq9oo Жыл бұрын
வணக்கம் சகோதரி....ரெசிபி சொல்லும் விதம் அழகு.....❤❤ஆரோக்கியமான டிபன் .....😊😊சூப்பர்.....வாழ்த்துக்கள் சகோதரி.....
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@akdamotharanak2593 Жыл бұрын
என்ன மாதிரி சுகர் இருக்குறவுங்கலுக்கு ரோம்மவும் யூஸ் அம்மா மிக்க நன்றி.🙏🏼👌🏼
@Akshyaveetusamayal Жыл бұрын
Oh If ok try with milk easy side dish to take daily also
@lathasridhar8880 Жыл бұрын
Oil spray க்கு அழகான விளக்கம் தந்தீர்கள் அக்கா சூப்பர் சப்பாத்தி அருமை.எப்படி தான் இப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறீங்களோ. சூப்பர்
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@shalom225310 ай бұрын
I tried making this chappathis today. It was very soft and tasty ❤❤ Thank you for the recipe. 😊😊 Wonderful healthy food I am going to make it often.
@m.m16356 ай бұрын
அருமையானா சமையல்.... உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்து இருந்தது... 🙏🏻🙏🏻🙏🏻
@Akshyaveetusamayal6 ай бұрын
Thank you so much
@saraswathiv4809 Жыл бұрын
உங்கள் தக்காளி குருமா சூப்பர். அனைவரும் சாப்பிடோம். மிக்க நன்றி 🤩
@Akshyaveetusamayal Жыл бұрын
Wow super happy to hear Thank you so much amma
@bhuvanasekar8272 Жыл бұрын
எதார்த்தமான சமையல் ❤ மிகவும் அருமை ❤ அதிலும் ஆயில் ஸ்ப்ரே விளக்கத்தில் உங்களது அப்பிராயம் உண்மை 👍💯
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@ChitraP-x2b6 ай бұрын
இன்று காலை உணவிற்கு இந்த 🍅 குருமா செய்தேன். மா. பிராமாத மான taste.TQ.மா
@Akshyaveetusamayal6 ай бұрын
Wow great happy to hear this sister Thank you so much
@sivasmuthiah297828 күн бұрын
Super sister.... Thank you🌹🙏
@sudharaman8758 Жыл бұрын
Ur vlogs reflect simple day to day life ,no colorful items spread all around , like to watch because it shows the reality of a simple life style ,keep it up ...love ur simplicity ...
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much 🙂 sister
@kokimanju1515 Жыл бұрын
😢🎉❤😢😅😊🎉seen😂
@Akshyaveetusamayal8 ай бұрын
TQ
@vaishraja9962 Жыл бұрын
Super mam. I thought u would add wheat or maida flour for perfect dough. But you use only ragi flour that's nice. I ll try.
@Akshyaveetusamayal Жыл бұрын
I am eagerly waiting for your feedback please Thank you so much
@mumthajmumthaj8558 Жыл бұрын
Na itha try panni paathen romba nalla vandhuchi ....thank you for the recipe ❤️
@Akshyaveetusamayal Жыл бұрын
Happy to hear this sister thank you thank you so much
@ranilakshmiifyАй бұрын
காணொளியில நீங்கள் சொல்வதாகட்டும் சமைப்பாதகட்டும் எல்லாமே நேர்த்தி மட்டும் அல்ல, நடு, நடுவே யதார்த்தம் நிறைந்த எளிய உரையாடலும் அருமை. வளமுடன் வாழ்க.,
@AkshyaveetusamayalАй бұрын
Thank you so much sister
@hemavinoth1991 Жыл бұрын
I tried it..ragi chapati and tomato kurma ..it came out very well.. thank you for your recipe
@tkboopalan165 Жыл бұрын
அருமை, காலத்துக்கு ஏற்ற மாறுதல், சிறப்பு - நன்றி 🙏
@Akshyaveetusamayal Жыл бұрын
Kalathin kattayam Thank you so much
@krithikasaikrishnan622 Жыл бұрын
Hi, excellent recipe as always. Ungalala mudinja, ingredients list and recipe description la podunga.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much will try
@muthubajaj7484 Жыл бұрын
மிகவும் அருமை உள்ளது 👌👌👌
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much
@nitesh.s5210 Жыл бұрын
Neenga romba simple unga recipe super today night try panrean tq mam
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister please share your feedback please
@santhanamc98314 ай бұрын
புதியதாக ஒரு சமையல் முறையை தெரிவித்ததற்கு தங்கைக்கு மிக்க நன்றி. தெளிவான குரல்வளம்.. பொறுமையான விளக்கம்..🎉🎉❤❤🎉🎉
@Akshyaveetusamayal4 ай бұрын
Thank you so much and happy to have one more brother, i feel happy to read to your comments
@pappupriya6274 Жыл бұрын
Super sister. Ur so calm n gentle ur husband very lucky to have such a wonderful wife. Stay blessed ever.
@Akshyaveetusamayal Жыл бұрын
I too lucky to have him Thank you so much sister
@chithrarajan764 Жыл бұрын
நான் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருக்கிறது, நன்றி அம்மா ✨
@Akshyaveetusamayal Жыл бұрын
Wow super paa thank you i am happy to hear this Thank you so much
@kanchanamala3566 Жыл бұрын
Hi sister.Good Morning.semma softah irukku.Neenga semma talented person sister.kalakkunga.❤️❤️❤️
@Akshyaveetusamayal Жыл бұрын
Sister thank you so much, how is your daughter
@kanchanamala3566 Жыл бұрын
@@Akshyaveetusamayal she is fine.Ippo en ponnukku 5th month.
@Akshyaveetusamayal Жыл бұрын
Take care of her sister
@kanchanamala3566 Жыл бұрын
Ok sister.Good night.
@Akshyaveetusamayal6 ай бұрын
TQ
@vijayalakshmigovindarajan842513 күн бұрын
Thank you sister ,ragi chappathi very nice and soft
@Akshyaveetusamayal13 күн бұрын
Thank you so much sister Wish you happy new year
@RebeccaRebecca-y8n Жыл бұрын
புதுமையான ஒன்றாக இருந்தது.உடனே செய்து சாப்பிடனும்.நன்றி சகோதரி
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much
@chitradrvi.rchitraravi1264 Жыл бұрын
அருமை அம்மா ரொம்ப ரொம்ப நன்றி ❤❤❤❤
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@littleangel8846 Жыл бұрын
Very nice Akka ... i usually see your lunch box shorts to see your different and healthy lunch menu's .. really am trying to follow your healthy recipes one by one... ❤ love you ka .. u r so patience and cute ka.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much little angel sister
@devielangovan5287 Жыл бұрын
@@Akshyaveetusamayal sooper man I will try
@Akshyaveetusamayal9 ай бұрын
TQ
@rajeshwarichellappa3734 Жыл бұрын
Hello Akka.. I tried this recipe yesterday.. it was delicious and ragi chapathi was very soft.. thank you for sharing the wonderful and healthy dish
@Akshyaveetusamayal Жыл бұрын
Hai paa i am happy to hear this thank you thank you so much
@skscoimbatore3931 Жыл бұрын
Hi ma ..today ragi chapathi try panen ma ..vera level ma ..i like lots...Urulaikilangu white kuruma with ragi chapathi ma.
@Akshyaveetusamayal Жыл бұрын
Wow super paa, Yes you are right white kuruma also should match Thank you paa happy to hear thank you
I am happy to hear this thank you Thank you so much
@pavithragandhipavithragand1093 Жыл бұрын
Sis ,tdy I did tomato kurma,very yummy sis...thank you so much fr ur receipe... Vera level sis... Ur so beautiful 😍💗
@Akshyaveetusamayal Жыл бұрын
Super sister, i am happy to hear this thank you Thank you so much
@ramaprakash67185 ай бұрын
Good recipe Mam! Will try tmrw for lunch and get back. I saw it just now!
@Akshyaveetusamayal5 ай бұрын
Hope you enjoy and i am waiting for your feedback Thank you so much
@ramaprakash67185 ай бұрын
I made it this morning with store bought rahi flour. I think the water was inadequate. Though I was able to roll it, it was breaking up along the corners. I managed to finish making them, but it was not soft as you had shown in your demo. My guess, is that the water required varies in store bought flour. We might require a few tablespoons more of water. Thanks for the recipe. Will try to work on it! 🙏
@Akshyaveetusamayal5 ай бұрын
Sister please don't worry keep trying and it is very easy, problem you had corner, i hope i explained to cut it with a round moodi TQ
@Akshyaveetusamayal5 ай бұрын
I make this often as it is easy to make and just i use chill milk as side dish, so our dinner preparation is very quick and complete sister so please keep trying
You are a very simple person... Stay blessed sister ... 🙏
@Akshyaveetusamayal Жыл бұрын
Thanks a lot Thank you so much
@pourneemag9116 Жыл бұрын
Nice to watch, simplicity in explaining things.
@Akshyaveetusamayal8 ай бұрын
TQ
@ponnusamyrangaswamy1758Ай бұрын
மிகவும் எதார்த்தமான பேச்சு அம்மா நீங்கள் தாம்பத்திகள் இருவரும் நலமாக வாழ வாழ்த்துகிறேன் வணக்கம்
@AkshyaveetusamayalАй бұрын
Thank you thank you so much
@archanalakshmanan496827 күн бұрын
அருமை அமேசானில் வாங்கிய எண்ணை பாட்டில் பற்றி மறைக்காமல் உணமையை வெளிப்படையாக சொன்னவிதம் அருமை அருமை சகோதரி.இதுவரை சப்ஸ்கிரைப் செய்யாமல் உங்கள் சேனல் பார்த்து வந்தேன்.இப்போ சப்ஸ்கிரைப் செய்துவிட்டேன்
@Akshyaveetusamayal27 күн бұрын
Oh happy sister Thank you thank you so much
@ravichandrannatesan7891 Жыл бұрын
Simplicity is always best mam...
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sir
@meenakumarisivaramachandra9297 Жыл бұрын
Very healthy tiffen & side dish.Thanks for sharing.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@glorydevan709 Жыл бұрын
Thank you ma. Expressed in a Very simple and sweet manner. God Bless ! 🙏😇
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much 😀
@sarojabharathy9198 Жыл бұрын
Verygood,very useful for diabetics,Vow this combination of ragi chapati with tomato guruma is very tasteful ,naakkil neer sottiyathu
@Akshyaveetusamayal Жыл бұрын
Thanks a lot Thank you so much sister
@sivaprakasam9815 Жыл бұрын
Super Amma ragi sappathi super enga amma ragi rotti dhan seyvanga kantippa seya solli sapituven thank you amma i likeyou
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much paa
@thilaka2311 Жыл бұрын
Your opinion for oil bottle is so genuine. 🎉❤
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@dr.h.poornimamohan1439 Жыл бұрын
Very sweet, natural, honest person 😍
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@Akshyaveetusamayal Жыл бұрын
Sister neenga Doctor aa, just want to know and endha oouru sister
@lalitharamakrishnan1531 Жыл бұрын
Yes. She is really cute and down to earth
@Akshyaveetusamayal9 ай бұрын
TQ
@chithran8404 Жыл бұрын
Came out really nice 👌 Thanks for sharing the recipe in a simple, understandable way !!
@Akshyaveetusamayal Жыл бұрын
Thanks a lot 😊 Happy to hear this sister Thank you Thank you so much
@leviyaangel.j32366 ай бұрын
Chapathi is so soft. Kuruma also very nice. Yarum ivlo live ah video potu naa paathathu ila, pakathula ninu unga cook paakura feel irunthuthu. Beyond the recipe i like this video so much and I like you too❤
@Akshyaveetusamayal6 ай бұрын
Thank you so much sister i am happy to see your feedback
Oh no no our team should not say like this kind "varala" we should keep trying paa, please try paa
@Abinayaa03 Жыл бұрын
@@Akshyaveetusamayal sure akka
@Akshyaveetusamayal8 ай бұрын
TQ
@PadminiPadha5 ай бұрын
Sweet voice,nice teaching I like your receipe
@saraswathip9564Ай бұрын
I am sugar patient very useful sister thanku
@chitraam8574 Жыл бұрын
Neat cooking mam super.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@hazirabanu6874 Жыл бұрын
Such a nice person.Always speaks the truth
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@vigneshwaransundarrajan6560 Жыл бұрын
You are a multi talented cook.. Cooking simultaneously both gravy and the main dish is something awesome. Kudos to your work.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thanks for the encouraging words happy to hear Thank you so much
@anonymous31751 Жыл бұрын
That is how most women cook ..efficient
@saralagopugopu4433 Жыл бұрын
Very nice and natural explanation . Keep Rocking 🎉
@amariyamani-qz2ls Жыл бұрын
@@anonymous31751CT😮,lbv8jaytbu no CT☝️ 15:27
@rengarajanp2556 Жыл бұрын
@@saralagopugopu4433cnb?
@priyakarthik50463 ай бұрын
Loved the way you narrate and explain. Thanks.
@Akshyaveetusamayal3 ай бұрын
Thank you so much sister
@vasumathyvenkitasamy8889 Жыл бұрын
Appreciation to Akshaya for ur neat and soft explanation to soft ragi chapathi with tomoto kurma...Well done..Keep it up... Best wishes 🎉🎉
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@sahulhameed4752 Жыл бұрын
@@Akshyaveetusamayal pp
@ponmohanponmohan2940 Жыл бұрын
❤
@AnusuyaBalachander Жыл бұрын
@@ponmohanponmohan2940à
@Akshyaveetusamayal8 ай бұрын
TQ
@SundarisHomeRecipes Жыл бұрын
Excellent and natural presentation…..loved the way you prepared this tomato kurma, definitely it has to be delicious. Very tempting to try this, thanks for sharing.
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@loganayagi8135 Жыл бұрын
😊❤
@Akshyaveetusamayal Жыл бұрын
TQ
@kalamohan5307 Жыл бұрын
Q
@kalamohan5307 Жыл бұрын
@Akshyaveetusamayal
@u19ph076 Жыл бұрын
Super sister
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much sister
@DhanaLakshmi-xy1ymАй бұрын
Super ma. Vaazhga valamudan. Nandri
@AkshyaveetusamayalАй бұрын
Thank you so much sister
@VijiViji-wu5ms Жыл бұрын
அம்மா என் வயது 13. எனக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. மிக பயனுள்ள பதிவு நன்றி அம்மா
@Akshyaveetusamayal Жыл бұрын
Are you 13 only paa
@harishwaranharishwaran3763 Жыл бұрын
சூப்பர் அக்கா எண்ணெய் பாட்டில் கொடுத்த விளக்கம்
@Akshyaveetusamayal Жыл бұрын
Thank you so much
@premalathaselvakumar6806 Жыл бұрын
Wow super healthy recipe sis, yummy tomato kurma.. Really ragi chapati looks so soft.. 👌👌
@Akshyaveetusamayal Жыл бұрын
Sister Thank you so much amma please try and share feedback