الحمدلله அல்ஹம்துலில்லாஹ் பொருந்திக்கொள்வானாக.. அல்லாஹ் அல்குர்ஆனை மனனம் செய்து முடிக்க நமக்கு இறுதி வரை துணை புரிவாயாக ஆமீன் 🤲
@Sathik-kr5mi19 күн бұрын
Insha Allah 🇵🇸🌹🇵🇸
@sahinaniharg84667 ай бұрын
Alhamthulillah intha aasai ipo 6month ah iruku but baby irukurathunala yannala class poga mudiyala youtube la niraiya search paniten am not satisfied with any class... insha allah intha class yannai haafeez aaha maara uthavumnu namburen allah yanakum anaivarukum uthavi seivanaga aameen
@majithamymoon70617 ай бұрын
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
@jasimasatham38967 ай бұрын
Ameen 🤲
@beautifulcreations.7 ай бұрын
Aameen..May Allah make it easy for you
@thoulathrizal45817 ай бұрын
Aammeen
@AFRAZNASHATH7 ай бұрын
Ameen
@tnbayan76846 ай бұрын
இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@fahimaarizfahimaariz66776 ай бұрын
@@tnbayan7684 அஸ்ஸலாமு அலைக்கும்
@K.S.rasithabanu5 ай бұрын
@@tnbayan7684 assalamu alaikum
@yousufahamed7867 ай бұрын
YA ALLAH Engaluku Quran Odhuvadharkum, Mananam Seiya Thoufiq Seivayaga....IN SHA ALLAH.....Ameen❤❤❤
@tnbayan76846 ай бұрын
@@yousufahamed786 நமது மதரஸாவின் இரண்டாவது அட்மிஷன் இப்போது இருந்து தொடங்கப்படுகிறது முதல் மதரஸா முழுமை அடைந்ததால் இரண்டாவது மதரஸா ஒன்று தொடங்கப்பட இருக்கிறது அதில் இணைந்து கொள்ள இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும் +91 88833 77553 இதற்கு யாரும் போன் செய்ய வேண்டாம் வாட்ஸ் அப்பின் மூலம் சலாம் சொல்லி மதரசாவின் விவரம் என்று பதிவுசெய்யவும் மதரஸாவின் விபரம் உங்களுக்கு அனுப்பப்படும் அதற்கு பின்னால் உங்களை மதரஸாவில் இணைக்கப்படும்
அஸ்ஸலாமு அலைக்கும் எனது பல வருட ஆசை. சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு மேலும் தவ்ஃபிக்கையும். ஆரோக்கியத்தையும் கொடுக்க வேண்டும் உங்கள் பணி மேலும் தொடர வேண்டும் ஆமீன் ஆமீன் ஆமீன்
@tnbayan76846 ай бұрын
இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@batcha-l3y7 ай бұрын
ஆமீன் அல்ஹம்துலில்லாஹி ரபில்லாலமீன்
@SarjathSarjath-m4p6 ай бұрын
Assalamualaikum nanum ippo matharsha poitrukkea one year muduchuttean .Inshallah enakkum kuran manappaadam pannanumnu asai irukku athukkagatha na padichuttu irukkaen inshallah enakkagavum ennoda padikira avargalukkaakavum inshallah dua seiyunga usthaath. My dream inshallah
Alhamdhulillah 🥺 allah ellarukum indha bakkiyathai tharuvaanaaga aameen but indha videovai ipoludhu thn allah parpadharku madirkindran🥺❤... Padhi class mudinjirukumey hazrath
@tnbayan76846 ай бұрын
@@இறைவழியில்தேடல் நமது மதரஸாவின் இரண்டாவது அட்மிஷன் இப்போது இருந்து தொடங்கப்படுகிறது முதல் மதரஸா முழுமை அடைந்ததால் இரண்டாவது மதரஸா ஒன்று தொடங்கப்பட இருக்கிறது அதில் இணைந்து கொள்ள இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும் +91 88833 77553 இதற்கு யாரும் போன் செய்ய வேண்டாம் வாட்ஸ் அப்பின் மூலம் சலாம் சொல்லி மதரசாவின் விவரம் என்று பதிவுசெய்யவும் மதரஸாவின் விபரம் உங்களுக்கு அனுப்பப்படும் அதற்கு பின்னால் உங்களை மதரஸாவில் இணைக்கப்படும்
@peermohamed31716 ай бұрын
Mashallah payan
@user-aaysha7 ай бұрын
Jashakallah khair aalim
@rihanmohamed61726 ай бұрын
masha allah allah ungalaukku ulaha mudivu naal varaikkum ungaluku arul purivaanaha ameen
@syedreact10107 ай бұрын
Assalamualaikum masha Allah
@Shammu-q1h7 ай бұрын
Mashallah ❤❤❤❤
@Abdullahsviews20137 ай бұрын
Well done ...we are also trying
@farookbasha59457 ай бұрын
Maasha Allah
@anishfathimaanish33287 ай бұрын
Alhamdulillah
@aliya57417 ай бұрын
In Sha allah
@asiyabegam61117 ай бұрын
I am joining
@SeyedRabiya-o9i6 ай бұрын
Assalamualaikum hajrath Masha Allah nalla muyarchi na ippo than unga channel pakkurean... Nanum romba natkalaha quran mananam seaiyya aavaludan irukkirean.. sariyana vaippu santharpam kidaikkala... Insha Allah ungal video eanaku payanullathaga irukkum eandru ninaikkirean... Thodarnthu quran mananam seaivatharkku Allah eangalukku arul purivanaga... Ungalukkum thodarnthu class eaduppatharkku Allah arul purivanaga Aameen......
@tnbayan76846 ай бұрын
இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@NaseemaBegum096 ай бұрын
Mashallah
@jashikahamedaslam67187 ай бұрын
Insha Allah 👍
@dhowlathameer65497 ай бұрын
Pls don't stop this channel...
@mkamal21877 ай бұрын
Al-hamdhulillah
@farzanamm59497 ай бұрын
தயவு செய்து இறைவனுடைய உதவியுடன் தொடர்ந்து செய்யவும்
@MohamedFazly-o8m7 ай бұрын
Mashaallah
@Tarasayyad-of1vl7 ай бұрын
Mashallah Alhamdulillah
@Jackalikank7 ай бұрын
Masha allah
@ArifaANIFA-j2t3 ай бұрын
2:08
@abulhasansadali24657 ай бұрын
❤ Assalamu alaikum varumathulla vaparakathu dua seingal hajrath
@masoodparveen44257 ай бұрын
Mashaallah Allahumma faqihna feddin🤲🏻🤲🏻
@MdAtik-z1p7 ай бұрын
மாஷாஅல்லாஹ்
@mohammedrashad56786 ай бұрын
Masha allah . Ongada age enna
@zabeensarah62657 ай бұрын
Alhamdulillah 😢
@MohamedRifkan-i5k7 ай бұрын
I am sri lankan
@HashirAlhasan7 ай бұрын
Asalamu alaikum wr wb Insha allah nanum join pannuren pala nal asai eppothu niraivera allah uthavi saivanaga
@tnbayan76847 ай бұрын
9025962154 மேலும் விவரங்களுக்கு இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும்
@ummmohammedfaheemm56797 ай бұрын
@@tnbayan7684 en magan 2 perai sekkanum madharasa vil ,enga iruku unga madharasa???????
@RaziaBegum-gi2cu6 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நானும்ஜாயின்பண்ணணும்
@tnbayan76846 ай бұрын
+919629201817
@tnbayan76846 ай бұрын
@@RaziaBegum-gi2cu இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@maulanaaleem49526 ай бұрын
Assalamu alaikum hazrath Nanum seranum hazrath.
@tnbayan76846 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ அன்பான இஸ்லாமிய உறவுகளே நமது தளத்தில் நீங்கள் தொடர்ந்து பயணிக்க உங்கள் பாடங்களை நாங்கள் கேட்டிட உங்கள் பாடத்தில் வரக்கூடிய தவறுகளை திருத்தி கொடுத்திட மேலும் மார்க்கம் சம்பந்தமான பல சந்தேகங்களை தெளிவு பெற்று விட மாதம் 500 ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டியது இருக்கும் மேலும் நுழைவுத்தொகையாக முதலில் 500 ரூபாய் செலுத்திய பிறகு உங்களை தளத்திலே இணைக்கப்படும் இந்த தளம் என்பது இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறும் இந்த இரண்டு ஆண்டும் மாதம் 500 ரூபாய் நீங்கள் செலுத்த வேண்டும் பணம் செலுத்த வேண்டிய ஜிபி நம்பர்+919629201817 பணம் செலுத்திய பிறகு ஸ்க்ரீன் ஷாட் செய்யுங்கள் உங்களுடைய பெயரையும் பதிவு செய்யுங்கள் பிறகு உங்களை நமது மதரஸாவில் இணைக்கப்படும் மதரஸாவில் இணைந்ததிலிருந்து உங்களுக்கு தினசரி பாடத்தை நாங்கள் அனுப்புவோம் பாடங்களை நீங்கள் மனனம் செய்து சொல்ல வேண்டும் பாடம் அனுப்பப்படும் நேரம் காலை 9:30 மணி பாடத்தை நீங்கள் ஒப்பிக்கும் நேரம் உங்களைச் சார்ந்தது ஆனால் இரவு 9;30 மணிக்குள் அனுப்பி விட வேண்டும்.. மேலும் சந்தேகங்களை மதரசாவில் இணைந்த பிறகு கேட்டுக் கொள்ளுங்கள்
@BaseeriaHakkim-qb9ex6 ай бұрын
As salamu alaikum hazrat. Alhamdulillah enakum quran mananam seiya aasai than konjam konjama manapadam seiya solunga pls 5 ayat 5 ayat a solungalen neraiya kastama iruku konjam konjam a kudunga pls
@7f35syedalifathima87 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நானும் சேரவே ண்டு ம்
@tnbayan76847 ай бұрын
வாலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ நேற்றோடு செயற்கை முடிவடைந்து விட்டது இன்ஷா அல்லாஹ் முடிந்தால் அடுத்த ஆண்டு தொடரலாம் தொடரலாம்
@fathima87127 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்று தான் நான் பார்த்தேன். ப்ளீஸ் நானும் சேரணும் . சேர்த்து விடுங்கள்.
@tnbayan76846 ай бұрын
@@fathima8712இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@basheerahameda79957 ай бұрын
Assalam ualaikkum today I am listening the first day quraan class alhamdulillah in sha allah i will join your class pl guide me
@rifaqueen35097 ай бұрын
Ennaiyum guide pannunga 🌹
@jrsrahamath51866 ай бұрын
Assalamualaikum usthad. Plz nega arambathula sonna dua ellam mudija comment la type pani poduga usthad.
@MohamedRifkan-i5k7 ай бұрын
Assalamu alikku
@jasminjasmin10217 ай бұрын
Nanum kuraan othanum eppadi join pannurathu G
@MohamedRifkan-i5k7 ай бұрын
Assalamu alikkum naa eppa than enda madurasa la jong aahirukkiran
@aliya57417 ай бұрын
17:00
@Haira327 ай бұрын
I̤n̤s̤h̤a̤ A̤l̤l̤a̤h̤
@sharifsharif77 ай бұрын
நான் குரான் மனனம் செய்து கொள்ள வேண்டும் எப்புடி சேரனும்
@tnbayan76846 ай бұрын
இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@தேனிகாரன்-ழ9ண6 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் தென்காசியா அப்படி தென்காசியாக இருந்தால் உங்களிடம் நேரில் வகுப்புக்கு வரலமா?
@tnbayan76846 ай бұрын
@@தேனிகாரன்-ழ9ண தென்காசிக்கு பக்கத்தில் சுரண்டை
@தேனிகாரன்-ழ9ண6 ай бұрын
@@tnbayan7684 உங்கள் தொடர்பு நம்பர் கிடைக்குமா?
@தேனிகாரன்-ழ9ண6 ай бұрын
@@tnbayan7684 தொடர்பு எண் கிடைக்குமா
@justinesamuel73357 ай бұрын
ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள குரானின் வசனங்களில் *ஷைத்தானின் அடி சுவடுகளை பின்பற்றாதீர்கள்* என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 168. *...ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்* ! அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான். குர்ஆன் 2:168 208. *....ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்!* அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான். குர்ஆன் 2:208 142. ...... *ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்!* அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான். குர்ஆன் 6:142 21. நம்பிக்கை கொண்டோரே! *ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்!* யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாரோ அவர் வழிகெடுவார். ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும், தீமையையும் தூண்டுகிறான். .... குர்ஆன் 24:21. இப்போ குர்ஆனில் யாரு ஷைத்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்ற வசனத்தை பார்க்கலாம். 34. "ஆதமுக்குப் பணியுங்கள்!' என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது *இப்லீஸைத்* தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். மறுப்பவனாக ஆகி விட்டான். குர்ஆன் 2:34. 36. அவ்விருவரையும் ( ஆதாமும், ஏவாளும்) அங்கிருந்து *ஷைத்தான் அப்புறப்படுத்தினான்.* அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். "இறங்குங்கள்! உங்களில் சிலர், சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன' என்றும் நாம் கூறினோம். குர்ஆன் 2 : 36 , 7 : 11 , 15 : 30 , 31 & 32 , 17 : 61 , 18 : 50 , 20 : 116 , 26 : 94 & 95 , 34 : 20 , 38 : 71 to 75 . இந்த 10 வசனங்களின் அடிப்படையில் பார்த்தால் இப்லீஸ் தான் ஷைத்தான் என்று தெளிவாக கூறியுள்ளது. **வேதங்கள் கொடுக்கப்பட்டவர்களில்* **வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை* ...*வேதமுடையோரே** என்று குர்ஆனில் 52 முறை குறிப்பிடப்பட்டுள்ளது. குர்ஆன் 2:101 , 105 , 109 , 144 , 145 , 3 : 19 , 20 , 100 , 186 , 187 , 4 : 131 , 5 : 5 , 57 , 9 : 29 , 29 : 47 , 74 : 31 , 98 : 4 . 3:64, 65 , 69 , 70 , 71 , 72 , 75 , 98 , 99 , 110 , 113 , 199 , 4 : 123 , 125 , 153 , 159 , 171 , 5 : 15 , 19 , 59 , 65 , 68 , 77 , 29 : 46 , 33 : 26 , 57 : 29 , 59 : 2 , 59 : 11 , 98 : 1 , 6 பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் யார் ஷைத்தான் என்று பார்க்கலாம். முந்தைய வேதத்தை நம்ப சொல்லும் குர்ஆன் வசனங்கள். குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41. ஆதியாகமம் 3 13: அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: *சர்ப்பம்* என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். வெளி. 12 9: உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய *பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்* தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச் சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். குர்ஆனில் ஒரு மிருகம் பேசும் அந்த மிருகத்திற்கு சக்தியை கொடுக்கிறது அல்லாஹ் என்று கூறியுள்ளது. இறுதி நாளை பற்றியது நபியே *நம்* வசனங்களை உறுதி கொள்வதற்காக *நாம்* ஒரு பிராணியை ஏற்படுத்துவோம் அது மனிதர்களிடம் பேசும் தெளிவாகப் பேசும். குர்ஆன் 27 : 82. பரிசுத்த வேதத்தின் வெளிச்சத்தில் வெளிப்படுத்தின விசேஷம் 13 : 2 to 11 2: .... *வலுசர்ப்பமானது* தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. 5: பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டுமாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. 6: அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது. இப்பொழுது புரிகிறதா சைத்தானின் அடிசுடு எது என்று ஆம் பிரியமானவர்களே சைத்தானின் அடி சுவடு குர்ஆன் என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது.
@kshahanad31467 ай бұрын
Alhamydulillah Qurran mananam seiya ennum en vaazhnaal asaiya Allahhuthala niraivetru taruvaanaga Anne Aameen yaaru rabbulalameen
@ishrabanuirshan94937 ай бұрын
Assalamu alaikum.... I'm from sri lanka... Epdi what's app la join aavurezu? Plz rply me
தவறுகளை சுட்டிக் காட்டுவது வரவேற்க தகுந்த ஒரு செயல் தவறை திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன் நினைவூட்டியதற்கு மிக்க நன்றி 🤲🤲 உங்கள் நினைவாற்றலையும் கவனிக்கும் திறனையும் அல்லாஹ் அதிகரிப்பார்
@Seleenasulaimanseleenasulaiman7 ай бұрын
@@tnbayan7684Aameen🥰
@MohamedRifkan-i5k7 ай бұрын
Oggada uru anna usthath
@IzhaanSha18-ho5to6 ай бұрын
Ji.... Sabaq endeal urduvil paadam dhana... Apram ye sabaq paadam nu soldringa... 2 me ire meaning dhana
@tnbayan76846 ай бұрын
உருதுவில் தான் அதற்கு பாடம் என்று அர்த்தம் அரபியில் முந்தியது என்று அர்த்தம் சபக்க என்றால் முந்தி சென்றாள் என்று அர்த்தம் எனவேதான் சபக் பாடம் என்று சொல்கின்றோம் அதாவது புது பாடத்திற்கு முந்தி சென்ற பாடம் என்று அர்த்தம்
@abdullahr68042 ай бұрын
🤍🤍🤍
@uturn34087 ай бұрын
Please with Tamil translation so we can easily memor6
@rasithaparveen.a24097 ай бұрын
Online class irukA madhrasa la
@MohamedRifkan-i5k7 ай бұрын
Wathsapp group ha ellaya
@tnbayan76847 ай бұрын
@@MohamedRifkan-i5k வாட்ஸ்அப் குரூப் இருக்கிறது ஆனால் செயற்கை முடிவடைந்து விட்டது சரியாக 10 நாள் கழித்து அடுத்த தளம் தொடங்கி செயற்கை நடைபெறும் அதில் நீங்கள் இணைந்து கொள்ளலாம் அதுவரை பாடத்தை தொடர்ந்து பார்த்து வாருங்கள் அல்லாஹ் போதுமானவன்
@MohamedRifkan-i5k7 ай бұрын
Ensha allah
@jainabs84727 ай бұрын
நானும் இதில் சேர வேண்டும் எப்படி சேர்வது
@tnbayan76846 ай бұрын
இப்போதைய குர்ஆன் மனன வகுப்பில் இணைந்து கொள்ளுங்கள் 👇👇👇👇👇👇👇👇👇👇 +919629201817
@uturn34087 ай бұрын
ஆலிம் ஹாஃபிழ் ஹஜ்ரத் விளக்கம் தரவும்
@tnbayan76847 ай бұрын
ஆலிம் அறிஞர் இது இலக்கண வார்த்தைகள் அர்த்தமாகும் ஆனால் நடைமுறையில் இன்று மார்க்க கல்வியை படித்தவர்களை மட்டுமே ஆலிம் என்று சொல்லப்படுகிறது ஹாஃபிழ் பாதுகாவலர் இது இலக்கண அர்த்தமாகும் ஆனால் நடைமுறையில் இன்று குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கு மட்டும் சொல்லப்படுகிறது