⭕ அலசல் | அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் கலந்துக்கொள்ளும் சிறப்பு நேர்காணல்

  Рет қаралды 8,412

UTV HD

UTV HD

Күн бұрын

👉 Follow us on our Social Networks :
📌 FaceBook ► / utvtamilhd
📌 WhatsApp ► wa.me/94772772070
📌 Telegram ► t.me/UTVTamilHD
📌 Twitter ► x.com/UTVNewsLK
📌 KZbin ► / @utvhdlk
📌 Instagram ► / utvhd.lk
📌 WhatsApp Grp ►bit.ly/3IbgAsB
📌 TikTok ► / utvsrilanka
Visit our websites: www.utv.lk​ | www.utvnews.lk​
#UTVSriLanka #UTVHD #UTVHDLK #UTVNEWS #UTV

Пікірлер: 226
@MohamedFaris-tn6jo
@MohamedFaris-tn6jo 43 минут бұрын
ஏழைகளின் தோழன் அனுரகுமர திசநாயக்கா.❤ வெற்றி நிச்சியம்.
@waseemshuhood2880
@waseemshuhood2880 Сағат бұрын
தயவுசெய்து நீங்களும் உங்கள் சகோதரர் ஹக்கீமும் எங்களை விட்டு போனால் போதும்
@sukrimond5584
@sukrimond5584 2 сағат бұрын
என்ன கூலக் கணக்கு நீ புத்தி இல்லாத ஆளா சோசியல் மீடியா இருக்கும்போது இனிமேல் உங்கள் படம் ஓடாது
@MohamedAbdulCaderMohamedismail
@MohamedAbdulCaderMohamedismail 2 сағат бұрын
நீங்களும் ஹகீமும் தொடர்ந்து பார்வையாளர்களாக இருப்பதுதான் உசிதம்
@MohammedRazlan-wi2fx
@MohammedRazlan-wi2fx 3 сағат бұрын
AKD 😎. VOTE FOR NPP 🧭
@Shabry12345
@Shabry12345 Сағат бұрын
நீங்கலும் வீடு போரது நிச்சயம்் நாசமா போனவனே நீ முதல் சாகனும். நீ செய்தது கபுருக்கு போனால்தான் தெரியும். AKD❤❤❤❤
@rifadcool
@rifadcool Сағат бұрын
நீங்கள் சொன்னதற்காக யாரும் வாக்களிக்கவில்லை . உங்களை யாரும் கணக்கெடுக்க வில்லை
@IsmailFarook-lb6ry
@IsmailFarook-lb6ry Сағат бұрын
No way mr rishad .. all muslim support Anura kumara dissanayake sir❤❤❤
@UwaisUwais-dn6cn
@UwaisUwais-dn6cn Сағат бұрын
இனி அனுர ஜனாதி பதியை 5வருடம் செய்ய விடுக சும்மா நாட்ட நாசமாக்காம
@mohamedjiffry4720
@mohamedjiffry4720 Сағат бұрын
இவனுகளை எந்த நேரத்திலும் நம்ப முடியாது!!! முடியாது!!!
@abdulrasheedmuammerkathafi
@abdulrasheedmuammerkathafi Сағат бұрын
இன்னும் எத்தனை காலம்தான் ......
@YoosufSilmi
@YoosufSilmi 52 минут бұрын
Mr. Risadbadiyudeen அவர்களே.....! முதலில் எமது புதிய ஜனாதிபதி அவர்களுக்கு எம்முடைய சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுங்கள், இந்த நாகரிகம் கூட உங்களுக்கு தெரியாதா????????
@MohamedFaris-tn6jo
@MohamedFaris-tn6jo 30 минут бұрын
20 க்கு கையை உயர்த்தியவர்கள், பணத்துக்காக தாவி தாவி சென்றவர்கள் அனுபசாலியா ?😅
@sukrimond5584
@sukrimond5584 2 сағат бұрын
திருகோணமலை மாவட்டத்தில் உங்கள் கதை முடிந்து விட்டது இனிமேல் உங்களுக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள்
@mohemedasroon954
@mohemedasroon954 2 сағат бұрын
இது பொய்யான பதிவு நீங்கள் கூறியதால் யாரும் வாக்களிக்கவில்லை சிந்திக்க கூடிய மக்கள் சிந்தித்தே வாக்களித்தார்கள்
@Arsathhussain-q8u
@Arsathhussain-q8u Сағат бұрын
பணத்தை கொடுத்து வாக்களிக்க சொல்ரது உங்களின் வேலை.
@KkK-sy4ie
@KkK-sy4ie Сағат бұрын
பணத்தைக் கொடுத்து வாக்களிக்கச் சொல்லுகிறது / சொல்றது உங்களின் வேலை. K.k.n.
@MohamedAhamed-ok3zn
@MohamedAhamed-ok3zn Сағат бұрын
ரிஷாத் மல்லி தேர்தல் காலத்தில் பஸ் (புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அனுப்பினால் மட்டும் போதாது but எமது கிராமத்திற்கு ரிஷாத் 10 வருடங்களாக வரவில்லை மக்களை சந்திக்கவும் இல்லை
@answeriqrah9109
@answeriqrah9109 2 сағат бұрын
53 இலட்சம் 27 இலட்சமாக மாறியது ஏன்? கடந்த காலத்தில். So இம்முறை 20 இலட்சம் எடுப்பார்...!
@UwaisUwais-dn6cn
@UwaisUwais-dn6cn Сағат бұрын
இனி ரிசாட் நானா எங்கள் அனுர ஜனாதி பதிக்காக வேலை செய்க 5வருடம்
@MohamedThalib-ww8fc
@MohamedThalib-ww8fc 2 сағат бұрын
இந்த அபிவிறுதியில் தாங்கள் பெற்ற தொகைதானே 4000கோடி
@KkK-sy4ie
@KkK-sy4ie Сағат бұрын
இந்த அபிவி"ரு"த்"தியில்". K.k.n.
@lavenderdreamsboutique6084
@lavenderdreamsboutique6084 15 минут бұрын
😂😂😂
@tamilnewhero6101
@tamilnewhero6101 Сағат бұрын
Muttai commission adikka thirumbavum parliament anuppavum
@mohemedasroon954
@mohemedasroon954 2 сағат бұрын
இலங்கை வாழ் மக்கள் யாவரும் சிந்தித்து வாக்களிக்க கூடிய மக்களே
@sameehumubashshar
@sameehumubashshar Сағат бұрын
Ranilkku Nihar Ranil Than
@abdulhasanhasan4067
@abdulhasanhasan4067 Сағат бұрын
சொர்க்கம் நரகம் செல்லக்கூடியவர்கலின் list அசாத் சாலியிடம் இருப்பதாக கேல்விப்பட்டோம் எனவே அசாத் சாலியிடம் என்னுடைய list டை பார்த்து விசாரித்து நான் சொர்கமா நரகமா என்பதை அரியத்தருமாரு மிகவும் தால்மையுடன் கேட்டுக்கொல்கின்ரேன்
@KkK-sy4ie
@KkK-sy4ie Сағат бұрын
பிழைகள் திருத்தம். ------------------------------------+ * செல்லக் கூடியவர்களின். * கேள்விப்பட்டோம். * சொர்"க்கமா. *அறியத்தருமாறு. * தாழ்மையுடன். *கேட்டுக் கொள்கின்றோம் / கொள்கிறோம். K.K.N.
@kmahroof3650
@kmahroof3650 Сағат бұрын
தம்பி றிசாத் அள்ளா உங்களுக்கு பறக்கத் செய்வானாக தயவு செய்து தம்பி ஹக்கீமுடன் உறவை விடுங்கள்
@NafaizFarook
@NafaizFarook Сағат бұрын
Neengal anaivarum emathina kalam mudinthathu
@MujeebMd-or8iu
@MujeebMd-or8iu 3 сағат бұрын
SJB வெற்றிக்கு கடும் முயச்சி செய்திர்கள் ஆனல் அல்லாஹ் நடவில்லை Hakeem சிரந்த முடிவை ௭டுக்கவேண்டும் உங்கள் சேவை சிரப்பானது
@RatnamSivanayagam
@RatnamSivanayagam Сағат бұрын
சிலரை சிலகாலம் ஏமாற்றலாம் ஆனால் பலரை பலகாலம் ஏமாற்ற முடியாது...!!!
@طالبالعلم-ص8ظ
@طالبالعلم-ص8ظ Сағат бұрын
ஹகீமிடம் கேட்க வேண்டிய கேள்விகள். ரிஷாட் சேர் கன்னிமான சிறந்த நபர்
@muhamedsarfanabuthaher2123
@muhamedsarfanabuthaher2123 41 минут бұрын
iwana kotta pakkayum vittu waikalla ..
@MdSano-d3h
@MdSano-d3h 3 сағат бұрын
Good 👍 👍 👍
@akeel_faleel
@akeel_faleel 2 сағат бұрын
சிங்கத்தின் வாலாக இருப்பதை விட சிற்றெறும்பின் தலையாக இருப்பது சிறந்தது. ✒ தலைவர் அஷ்ரப் ❤ இதில் சமூகத்திற்குப் பெரிய படிப்பினை உண்டு. ஒரு கட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு ஒரு பிரச்சினை வந்தால் நாம் தெரிவு செய்து அனுப்பிய நமது சிறுபான்மை mp க்கள் தான் நமக்கு குரல் கொடுக்க போரார்கள்.
@Neethi-i2w
@Neethi-i2w 2 сағат бұрын
ivarhal kural kodukkaththèvaillai pirachinayè ivarhalàlthàn uruvàhuthu "clear out"
@M.Naseer-76
@M.Naseer-76 Сағат бұрын
அது தான் அவர்கள் கொடுத்த குரல் இன்றைய சமூகத்தையும் இளைய தலைமுறையினரையும் சிந்திக்க வைத்து, இன்றைய ஜனாதிபதி தோழர் அணுரகுமார அவர்கள் அமோக வெற்றி பெறுவதற்கு காரணமாக அமைந்தது.
@mmohamedfaisal4230
@mmohamedfaisal4230 3 сағат бұрын
கணித மேதை போன்றுறிசாட் கதைக்கிறார்😂
@SutharsanBasha
@SutharsanBasha 2 сағат бұрын
Ningeum aresiyal thirudentanan
@alicool6011
@alicool6011 2 сағат бұрын
මාලිමාවට ජයවේවා -උබලා කවදාවත් අපිට එපා! අපි මුස්ලිම් සමාජ ය
@Walkrideceylon
@Walkrideceylon 49 минут бұрын
Please he is not criminal he all so face so many problems
@zaharanmohamed7886
@zaharanmohamed7886 Сағат бұрын
Let ACMC ,SLMC and all other Tamil parties contest next general election alone, without joining to any alliance then they will see, whether people like or not to send them to the parliament.
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 Сағат бұрын
AKD is the Best President My family Voted To Anura kumara Dissanayaka ❤☝
@YoosufSilmi
@YoosufSilmi Сағат бұрын
Congratulations to our NEW PRESIDENT and PM
@najeebcareem3149
@najeebcareem3149 2 минут бұрын
ஹக்கீமும் நீங்களும் இனி எப்போதும் பார்வையாளர்கள் தான்.. NPP❤❤
@Najeemahmed
@Najeemahmed 11 минут бұрын
உங்கள் பொய்யான தகவல்களை விட்டு ஓடிவிடுங்கள். உங்கள் கொந்தராத்து அரசியல் இனி வேகாது.
@jfasil5880
@jfasil5880 51 минут бұрын
சஜித் வென்றிருந்தால் இன்னும் திருடி இருக்கலாம் எங்கள் வாக்கு AKD இற்கு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhanushdhanushkumar3052
@dhanushdhanushkumar3052 Сағат бұрын
Go home rishad. Now we're with npp❤
@NilufarNilufar-bd4ok
@NilufarNilufar-bd4ok Сағат бұрын
I like rishad but i sports Anura🎉
@Neethi-i2w
@Neethi-i2w Сағат бұрын
Pirachchinaiye neengalthàn, makkalai suyàtheenamàha vàkkalikka vidungal, arisi moodai & 5000 kàsu inimèl vèlaiseiyàthu...
@sukrimond5584
@sukrimond5584 2 сағат бұрын
நீங்கள் சொன்னதை எப்போது செய்தீர்கள் மத்தவன் சொன்னதை செய்ய வேண்டுமா அனுர ஒன்றும் செய்யத் தேவையில்லை மூடிகிட்டு இருங்கள்
@kmahroof3650
@kmahroof3650 Сағат бұрын
நீங்க பேசுவது கேட்க நல்ல ம் ஆனா சீ சீ சீ சீ சீ சீ சீ சீ தம்பி றக்பி வீரர் தாஜ்தீன் கொலை பற்றி பேச மாட்டீங்களா
@rifadcool
@rifadcool Сағат бұрын
அது என்னடா நிரந்தர JVP ஆதரவாளர்கள். ? மக்கள் நன்றாக தெளிவாக உள்ளனர். நல்லவர்களுக்கு மட்டுமே வாக்களிக்க முடிவு எடுத்து விட்டார்கள்.
@MohamedAbdulCaderMohamedismail
@MohamedAbdulCaderMohamedismail 2 сағат бұрын
No more resad or Hakeem to parliament
@SamSam-fd7bd
@SamSam-fd7bd 32 минут бұрын
உங்களை யாரும் மக்கள் அழைக்கவில்லை நீங்கள் வீட்டுக்கு போகலாம்
@IsmailFarook-lb6ry
@IsmailFarook-lb6ry 2 сағат бұрын
I love Anura kumara dissanayake ❤❤❤
@Ttfvasan430
@Ttfvasan430 26 минут бұрын
Risat nee uyiroda irikkiriya enga appana kondavan naa nifras da mahan ta rishat ali
@FasmilAaskeen
@FasmilAaskeen Сағат бұрын
Good speech leader
@HathikAhamed
@HathikAhamed 2 сағат бұрын
Slc acmc. இனி. நீங்கள் செல்லா காசுதான்
@nasrudeensathath4612
@nasrudeensathath4612 Сағат бұрын
10 ஆசனம் பகல் கனவு நரம்பில்லாத நாக்கு எல்லாம் பேசும்
@UwaisUwais-dn6cn
@UwaisUwais-dn6cn Сағат бұрын
காரனம் பஸ் எக்சீடன் ஆகி எல்லாம் மௌத்து 😊
@minitalks1991
@minitalks1991 2 сағат бұрын
Putttalam only you work
@maashkutty3700
@maashkutty3700 2 сағат бұрын
Great leader
@MohamedBaseer-me4ts
@MohamedBaseer-me4ts 2 сағат бұрын
Kalln
@KaleelStr
@KaleelStr 2 сағат бұрын
Hakeem only madey pusum Chanel
@KaleelStr
@KaleelStr 2 сағат бұрын
Nalla suttu kudu elam Negal tan
@sukrimond5584
@sukrimond5584 Сағат бұрын
10 நடக்காது ராஜா நடக்காது கனவு காண தேவையில்லை இதுக்கு முன் ஏதோ சந்தேகப்பட மாதிரி இருந்துச்சு இனிமேல் 1 கூட எடுக்க முடியாது இதைத்தான் சொல்வது பகல் கனவு என்று இனிமேல் இதே மாதிரி நடக்காத ராஜா ஒரு சீட்டு கூட எடுக்க முடியாது உங்களுக்கு யார் ஓட் போடுவது நாங்கள் தான் போட மாட்டோமே நாங்கள் தான் இதற்கு முன் போட்டோம் உங்களுக்கு வேலை செய்தோம் நாங்கள் இப்போது போடவே மாட்டோம் உங்களுக்கு வேலை செய்ய மாட்டோம் 😂
@zaharanmohamed7886
@zaharanmohamed7886 Сағат бұрын
Sheik Abdul Rahuman, You must are your last question to all the Muslim representatives for the last parliament. We’re waiting for the answers.
@mohammedyousuf4442
@mohammedyousuf4442 35 минут бұрын
Mr rishad u r p member.forwhat u came to parliament.pls remove muslim from ur party name.u working for mannar only ur not for muslim m p.
@zaharanmohamed7886
@zaharanmohamed7886 Сағат бұрын
Let ACMC ,SLMC and all other Tamil parties contest next general election alone, without joining to any alliance then they will see, whether people like or not to send them to the parliament.
@AhamadNafeel
@AhamadNafeel Сағат бұрын
Mr.Rishard you better accept defeat, without uttering nonsense.
@AbuMujahid-h6j
@AbuMujahid-h6j 40 минут бұрын
Risad done something for his area people but he's in a wrong side with sajith Risad is better than Hakeem
@hafeeljuzla6051
@hafeeljuzla6051 29 минут бұрын
Risad sir better Join with akd sir...don't join with hakeem
@ferozmam3077
@ferozmam3077 2 сағат бұрын
Still you are talking about old political and vote counting system. But the generation is changed. So please try to update yourself first then come to election. 😂😂
@ummuferoza359
@ummuferoza359 Сағат бұрын
No use of sending lrsad badudeen tparliment he will help only this eastern people grasshopper name must be given to this person
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 2 сағат бұрын
ஆச்சின்ஒன்றுஇருந்தாள்பளபிரச்சநைவரும்அவர்கள்வந்தபாதைநீங்கள்கண்டுஇருந்தாள்எப்படிபேசமாட்டிங்கள்
@waseemshuhood2880
@waseemshuhood2880 Сағат бұрын
You compare macron with AKD is comical 😂😂😂
@NaifNaif-mh1cc
@NaifNaif-mh1cc 51 минут бұрын
El loro tú encender anganbadi la moda alicante Avengers Justin Bieber mere gaon ke na bhajan
@MohamedAli-hf2kx
@MohamedAli-hf2kx 59 минут бұрын
திருகோணமலையில் இம்ரான் Mp சரியாக வேலை செய்யவில்லை
@Srilankan-o5i
@Srilankan-o5i 11 минут бұрын
@Arsathhussain-q8u
@Arsathhussain-q8u Сағат бұрын
ஊழல் வாதிகள் மட்டும்தான் பாராளுமன்றத்தை நடத்த முடியும்.
@M.Naseer-76
@M.Naseer-76 Сағат бұрын
ஊழல் வாதிகள் மட்டும்தான் பாராளுமன்றத்தை நடத்த முடியும். அப்படியென்றால் நிச்சயமாக பழைய ஊழல் வாதிகள் தான் பாராளுமன்றத்திற்கு வர வேண்டியிருக்கும்.
@ARbasith-g5f
@ARbasith-g5f 3 минут бұрын
சகோ அப்துல் ரஹ்மான் அவர்களே நிறைய மக்கள் மத்திய கிழக்கு நாடுகளில் வேளை நிமிர்த்தம் காரனமாக வோட்டு போட முடியாமல் போனது எங்கள் வீட்டில் 4வோட்டு போட வில்லை காரனம் மத்திய கிழக்கு நாடுகளில் வேளை இப்படி தான் அதிகமான வோட்டு கள் பதிவு செய்ய வில்லை தம்பி
@amsabdullahabdullah3465
@amsabdullahabdullah3465 41 минут бұрын
அன்பான றிஷாட் அவர்களே நீங்கள் சிறையில் இருக்கும் போது ,,சலகுண,,நிகழ்ச்சியில் நீங்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் நீங்களும் சம்பந்தமானவர்,என வாதித்த போது அதில் நீங்கள் எதுவித சம்பந்தமும் இல்லை என்று உண்மையை அடித்துக் கூறியவர் அநுர சகோதரர்.அப்படிப்பட்ட ஒருவரை கேவலப்படுத்தி விமர்சனம் செய்வது தவறு
@ulmzubair5416
@ulmzubair5416 44 минут бұрын
உமர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு ஆட்சி செய்த ஆட்சியில் செய்த சேவையை புகழ்கிறார்கள் இதுதான் சமூக சேவையா சமூக சேவையில் மக்கள் மனதில் தொங்கி நிற்க வேண்டும் நிலைத்திருப்பது தான் சேவை வாழ்க உங்கள் அரசியல் கலாச்சாரம்
@sukrimond5584
@sukrimond5584 Сағат бұрын
இப்போது முஸ்லிம்களை மடையனாக்க முடியாது தமிழர்கள் மீது சாடுகிறார்😂😂😂
@farahnawfar5270
@farahnawfar5270 37 минут бұрын
President AKD don't take them
@Newven01
@Newven01 33 минут бұрын
Honest aa AKD supporter aa sollren, Rishard MP seithathu 100 true, he derserve to select as MP and rompa nalla manithar. Aanal avar katchila therivu seithathu ellam worst people. Nalla educated peoples aa therivu seinga and AKD ku ethiraha IRUKKATHINGA, we support AKD❤
@rizalAhamed-k5y
@rizalAhamed-k5y 36 минут бұрын
இன்னும் நம்பிக்கையாகத்தான் இருக்கிறாா் பத்து பராளுமன்ற உறப்பினர்கள் பெறலாம் என்று இம்முறை ஒருவர் பெறுவதாக இருந்தாலும் ஒரு சவாலாகத்தான் இருக்கிறது இவறும் வறும்போது அனுபவத்தோடயா வந்தாா்
@SmkSiva-kq9fx
@SmkSiva-kq9fx 15 минут бұрын
Nega ellame weettukku poi Nalla thugguga oggada aattam mudinchi😂😂😂😂😂
@AbdulRazzak-tm3bk
@AbdulRazzak-tm3bk Сағат бұрын
Hakeem risad naseer. Musarraf hisbullah. Athavullh november14. Insah allah. Go home avarhalukku. Pathilaha. Nalla Muslim. Mp. Hal. Varuvarhal insah allah
@MdSano-d3h
@MdSano-d3h 3 сағат бұрын
ரிசாட் பல வேலை திட்டம் செய்து இருக்கிறார், அவர் கூறுவது சில திட்டம் தான், இன்னும் பல திட்டம் இருக்கு, ❤❤❤❤❤❤
@saravanapavannagalingam8275
@saravanapavannagalingam8275 Сағат бұрын
ஐயா உங்கள் வீட்டில் வேலை செய்த அந்தச் சிறுமியின் கதையை எப்படி உங்கள் அரசியல் அதிகாரம் ஊழல் போன்றவற்றால் கதையை எப்படி மூடிவிட்டீங்கள் இந்த நிலை எனிவேண்டாம் காணும் உங்கள் சந்ததிக்கும் தேடியது காணும் விலத்தி வழி விடுங்கள் நன்றி
@muhamedsarfanabuthaher2123
@muhamedsarfanabuthaher2123 42 минут бұрын
rishad nenga arasiyala vittuvelagurathe muslim sugathukku nenga seyra periya sewai
@roshanfiras5701
@roshanfiras5701 33 минут бұрын
சும்மா Time a waste பண்ணாம போய் தூங்குங்க...
@abdullahmadanyhusain996
@abdullahmadanyhusain996 2 сағат бұрын
பாராளுமன்ற தேர்தல்ல அனுரட கட்சி ஆக்களுக்கு தான் வாக்கு போட்ற ஓகே?
@NasranShaf
@NasranShaf 22 минут бұрын
கட்டாயம்
@farahnawfar5270
@farahnawfar5270 52 минут бұрын
❤❤❤AKD ❤❤❤without corruption
@sameehumubashshar
@sameehumubashshar Сағат бұрын
PS puttalam podathirhal puttalathukku thuraham Seithaverahivdivearhal
@MohamedAli-hf2kx
@MohamedAli-hf2kx 40 минут бұрын
ACMC திருகோணமலையில்( MAM) செய்தது என்ன?
@NaifNaif-mh1cc
@NaifNaif-mh1cc 49 минут бұрын
Muslim minister of alarm phone are the family Sajid chaudhari ke gane
@AMMABUTHALIF
@AMMABUTHALIF Сағат бұрын
திருமலை maavattaththil எ ன்ன செய்யப்பட்டது
@MohamedNaazar
@MohamedNaazar Сағат бұрын
Yengal manathil etam pitithavarthan anura avarukuthan naangal anaivarum support.muslim katsigal yengaluku theva ellai
@nrcreativecollection843
@nrcreativecollection843 3 сағат бұрын
புத்தளத்தில் உங்கள் சொத்துக்கள் அதிகமாக இருக்கின்றது? இவ்வாறு பெற்றுக்கொண்டீர்கள்????
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 2 сағат бұрын
அஸ்லாமுஅலைக்கும்இதுநீங்கள்அங்கட்டும்இங்கட்டும்தேவ்வைஇல்லாதகதைங்ளைகயைச்சிஊரைஉலப்பிவிடாதிங்கள்ஏரதரத்க்குமாரவேண்டம்இந்தகூரமென்ங்கள்
@GajaGaja-hw8mq
@GajaGaja-hw8mq 2 сағат бұрын
நாங்கலும்யாருக்கும்போடவிள்ளைஏனகேட்டாள்யாரும்வந்தவர்கள்சரியாகசெய்விள்ளைஅதுக்காகபிரதநீதிமான்களைகுணன்றம்சொல்லிகொண்டுஅலையாதிங்கள்
@kaleelrahuman4494
@kaleelrahuman4494 28 минут бұрын
Our leader Al Haji Rizad Sir
@SmkSiva-kq9fx
@SmkSiva-kq9fx 14 минут бұрын
Ewanukku ennathu salham solluriga Ewan thurogi
@akthammohideen5262
@akthammohideen5262 Сағат бұрын
இந்த முறை நீ மற்றும் பொய்யன் ஹகீம் எல்லாம் வீட்டுக்கு போக வேண்டும் 😊
@muhammadsadeeknasrinbanu9942
@muhammadsadeeknasrinbanu9942 Сағат бұрын
SIR THERTHAL MEDAILA IWAR PESIYA VIDEO ONRAI IWARUKKE KATTY ORU KELVI KETTIRUKKALAM
@MohammadRawsdeen
@MohammadRawsdeen 19 минут бұрын
Rizath sonnatu ellam unmai.rawsdeen musali
@YogendranRajendran-e7i
@YogendranRajendran-e7i Сағат бұрын
Ice ice baby 😂😂😂😂😂😂 poi pottal 😂😂😂😂😂😂
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
புதிய பாதை  | 27-09-2024
Newsfirst Tamil - Sri Lanka
Рет қаралды 156
Ireland v South Africa T20I Series: Match 1
Cricket Ireland Live
Рет қаралды 4,3 М.
Today Tamil News Sri Lanka | JVP #JVP #akd
16:19
Tamil Voice News
Рет қаралды 20 М.
小丑妹妹插队被妈妈教训!#小丑#路飞#家庭#搞笑
00:12
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН