அந்த குழந்தையின் குரல் masha Allah ❤️ அவ்வளவு அழகு..
@jamalmohammed47362 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்.அன்புச் சகோதரி, நீங்கள் எங்கள் ஊர் அதிராம்பட்டினம் வருகை தந்து காலத்தின் அவசியம் அறிந்து நடப்பு விஷயங்களை சிறப்பான முறையில் உரையாற்றியது மிக நன்றாக இருந்தது. நான் உங்களின் உரையை கேட்பதற்காக மாலை 4.30 முதல் காத்திருந்தேன்.ஆனால் சில தவிர்க்க முடியாத காரணமாக சென்னை செல்ல வேண்டி இருந்த தால் நீங்கள் மேடைக்கு வந்து உரையாற்ற துவங்கும் போது நான் தான் முதல் ஆளாக மேற் கூறிய காரணத்திற்காக வெளியேற வேண்டி வந்த விட்டது.நேரில் இருந்து உங்கள் உரையை கேட்க முடியாததற்கு மிகமிக வருந்துகிறேன். குர்ஆன் " கிராத்" விஷயம் சொல்லியிருந்தீர்கள்.நல்ல ஏற்பாடு. இங்கு சென்னையில் நானும் திருக்குர்ஆன் தமிழ் தப்ஸீர் (விளக்க உரை) வாட்ஸ் அப்பில் எங்கள் Friends Circle ல் நடத்தி வருகிறோம். இன்ஷா அல்லாஹ் நீங்கள் ஆரம்பிக்க இருப்பதாக சொன்ன "கிராத்" மற்றும் அதன் தமிழ் விரிவாக்கம் நிகழ்ச்சியில் நானும் என்னால் இயன்ற பங்கை வழங்கலாம் என்பது எனது விருப்பம். அல்லாஹ் அங்கீகரிப்பதுடன்,இஸ்லாமிய சமுதாய வளர்ச்சிக்கான தங்களின் எல்லா வித ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவேற்றித்தருவானாக. ஆமீன். உங்கள் அன்பு சகோதரி . உம்மு ஜாஸிம். அதிராம்பட்டினம்.
@irainesan5562 жыл бұрын
اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا நிச்சயமாக விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர் அவர்களுக்கு (விசுவாசிகளின் இதயங்களில்) நேசத்தையும் அர்ரஹ்மான் நிச்சயமாக ஏற்படுத்திக் கொடுப்பான். (அல்குர்ஆன் : 19:96)
@jmsislamicmedia73732 жыл бұрын
கிராத் மிக அருமையாக உள்ளது கிராத் ஓதிய சகோதரி அவர்களுக்கும் உங்களுக்கும் பாரகல்லாஹ் .....
@mohamedhashim60592 жыл бұрын
தங்களை தங்களின் இறை அச்சத்தை பார்க்கும் போது என்னை நான் சிறுமையாக உணர்கிறேன் மொத்த மனித குலத்தின் ஹிதாயத் எனும் நேர்வழிக்காக துஆ செய்யுங்கள் வல்ல இறைவன் துணை புரிவானாக ஆமீன்
@mixserialpromo64302 жыл бұрын
அன்பு சகோதரி உங்கள் கிராத்தை கேற்க்கும் போது கண்களில் கண்ணீர் வந்தது அருமையான குரல்வளம்
@sahana192 жыл бұрын
விலை மதிப்பு மிக்க சிறந்த பரிசு அல்ஹம்துலில்லாஹ்
@eliyasfarvin67102 жыл бұрын
கிராத் ஓதுவதை கேட்கும் போது மனதில் சந்தோஷமும். கண்களில் என்னையே அறியாமல் கண்ணீர் வடிகிறது. அல்ஹம்துலில்லாஹ்
தங்களின் முயற்சிகள் அனைத்தயும் அல்லாஹ் இலகுவாக்கி வைப்பானாக!
@sirajS2 жыл бұрын
Aameen
@mliyavudeen76852 жыл бұрын
மாஷா அல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹூ அக்பர் இக்கிராத் கேட்டு மற்றவர்கள் செவியேற்கும் படி பதிவிட்டதற்கு சகோதரிக்கு இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் அருள்புரிவானாக ஆமீன்.....சிறப்புமிக்க பணி தொடர......துவாசெய்வோமாக...
@fathimazalha88252 жыл бұрын
Aameen aameen yarabbal aalemeen
@kithabitha33199 ай бұрын
இன்ஷா அல்லாஹ் என்னுடைய கிராத்தையும் கேளுங்கள் சகோதரிகளே
@kithabitha33199 ай бұрын
குர்ஆன் சேனல் ஆரம்பித்து இருக்கேன்
@oppoffff2 жыл бұрын
எல்லாம் புகழும் இறைவனுக்கே ஆமீன் 🤲 மாஷா அல்லாஹ் அருமை 👌 👍 சகோதரி
@yasminaslam85002 жыл бұрын
சிறந்த பரிசு👍 அழகான குரல்😭🥰💝. இந்த வசனங்கள் எங்கள் அன்புக்குரிய தீர்க்கதரிசி முஹம்மது(Saw) மற்றும் அவரது மனைவி ஒரு இடையே நடந்தது ஒரு சம்பவம் பற்றி கூறுகின்றன. அல்லாஹ் எங்கள் தூதரை நன்மதிப்பு பண்ணுகிறான்.
@sajithnoor11782 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரி நீங்கள் நலமா.அதிராம்பட்டினம் பயணம் நல்லவிதமாக முடிந்து விட்டது.சந்தோஷம் சகோதரி.சகோதரி முகத்தில் அளவில்லா சந்தோஷம் தெரிகிறது.சகோதரி எப்போதும் இதுபோல் சந்தோஷமாக இருக்க நான் துவாச் செய்கிறேன்.(((சவுதி)))
@abdulrajak15772 жыл бұрын
குர்ஆன் அரபியில் ஓதுவது ஓர் எழுத்துக்கு 10 நன்மைகள் கிடைக்கும். இதோடு குர்ஆனை பொருள் உணர்ந்து படிக்கும் போது ஏகபட்ட விஷயங்கள் தெரிய வரும். மேலும் குர்ஆனை சிந்திக்க அல்லாஹ் கட்டைளை இடுகிறான். சிந்திக்க வேண்டுமெனில் அவரவர் தாய் மொழியில் குர்ஆனை படிக்க வேண்டும். كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِهٖ وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக! (அல்குர்ஆன் : 38:29) உதாரணமாக அல்லாஹ் உலக அழிவு நாளை பற்றி சொல்லும் போது அணுவை பற்றியும் அணுவை விட சிறிய பெரிய துணுக்குகள் உள்ளன என கூறுகிறான். மேலும் துனுக்குகள் பிளவு ; துனுக்குகள் சேர்தல் Atomic nuclear fission and fusion பற்றி கூறுகிறான். போன நூற்றான்டு வரை யாரும் அணுவை பற்றியோ அதன் துணுக்குகள் பற்றியோ மனித இனத்துக்கு தெரியாது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி சிந்திக்க சொல்கிறான். Atomic nuclear fission and fusion وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَاْتِيْنَا السَّاعَةُ قُلْ بَلٰى وَرَبِّىْ لَـتَاْتِيَنَّكُمْۙ عٰلِمِ الْغَيْبِ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَلَاۤ اَصْغَرُ مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْبَرُ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍۙ “உலக அழிவு நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?” என்று காபிர்கள் - நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள். கூறுங்கள்: “மறைவானவற்றை அறியக்கூடிய இறைவன் மீது ஆணையாக! அது உங்கள் மீது வந்தே தீரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. அணுவைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.” (அல்குர்ஆன் : 34:3) குர்ஆன் அவரவர் தாய் மொழியில் படித்து சிந்திப்போம்.
@mushtaqahmed-sn2ex2 жыл бұрын
Assalsmualaikum
@mohamdasjadh86482 жыл бұрын
Inshallah
@AshrafAshfaq2 жыл бұрын
முஸ்லிம் ஆக துஆ செய்கிறேன்
@கதிரவன்-ர8ர2 жыл бұрын
அஸ்ஸலாமூஅ லைக்கு ம் வரஹம்மத்துல்லிஹி பாரக்காத்தஹு மாஸா அல்லா நீங்கள் எதை பார்க்கிறார்கள் எதை கேட்கிறிர்களோ அதை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளும் சிறப்பை அல்லா உங்களுக்கு அருளியுள்ளான் நீங்கள் ஒரு போதும் சோர் வ் அடையாமல் இருக்க படைத்தவன் கிருபை என்றும் உண்டு ஆமின்
@kingfish69232 жыл бұрын
மாஷா அல்லாஹ் ❤️ அக்கா. உங்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். உங்களுக்கு மிகப்பெரிய கூலி உண்டு மறுமையில்.
@jaisaumair66322 жыл бұрын
அல்லாஹ்வின் வார்த்தைகளை செவியினால் கேட்கும் போது மனதுக்கே ஒரு வகையான மகிழ்ச்சியை தருகின்றது. 👍🏻👍🏻👍🏻👌👌👌
குர்ஆன் ஓதும் அந்த பிள்ளைக்கு அல்லாஹ் மென்மேலும் பரக்கத் செய்து அந்த பெண்ணின் வருங்கால வாழ்க்கையை செழிப்பாக ஆக்குவானாக!! ஆமீன்...
@jesmudeenkayal4362 жыл бұрын
சகோதரி...கிராஅத் என் உள்ளத்தை துளைத்து கண்ணீர் வர வைத்தது...அல்லாஹ் உங்களுக்கு அந்த கிராஅத் ஓதிய சகோதரிக்கும் இல்மு என்னும் ஞானத்தை வழங்கிடுவானாக....
@gamingwithjr1082 жыл бұрын
Insha Allah aameen
@kithabitha33199 ай бұрын
இன்ஷா அல்லாஹ் என்னுடைய குர்ஆன் சேனல் பாருங்கள் சகோதரி ஆரம்பித்து இருக்கேன் அல்லாஹ்விடம் நன்மை நாடி
@NoorJahan-eb9pq2 жыл бұрын
அஸ்லாமு அலைக்கும் உங்களை ரொம்ப பபிடிக்கும்
@mubeenamubeena81992 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹூ இறைவன் மிகப்பெரியவன் இறைவனின் வார்த்தைகள் வியக்கத் தக்கவை அல்லாஹ் இந்த சகோதரிக்கு மென்மேலும் குரல் வளத்தை அதிகப்படுத்துவானாக இந்த பாக்கியத்தை நமக்கும் தந்தருள் புரிவானாக!!!
உங்கள் பணியை அல்லாஹ் சிறப்பாக அமைத்துத்தருவான்....இன்ஷா அல்லாஹ்
@banishanisha59242 жыл бұрын
கிரஅத் ரொம்ப ரொம்ப அறுமை மாஷாஅல்லாஹ் இன்னும் அதிகம் அதிகமாஹ ஓதி பரிசு வாங்க துவா செய்ஹிரேன் உங்கள் முயற்சி யும் வெற்றி பெற துவா செய் ஹிறேன் ஆமின்
@eliyasfarvin67102 жыл бұрын
அல்லாஹ் நம் அனைவரின் மீதும் அருள் புரிவானாக
@abdoulmasaallahmuthaib4392 жыл бұрын
மாஷா அல்லாஹ் அழகிய முன்மாதிரி
@hasinasadiqbasha78192 жыл бұрын
சுபஹானல்லாஹ் மாஷாஅல்லாஹ்
@abdulgafoor-bf2kf2 жыл бұрын
சலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ இஸ்லாம் ஆரம்ப காலத்தில் மனிதத் தன்மையை போதிக்கிறது அதை சரியாக அமைத்துக் கொண்டீர்கள் உங்களின் இம்மை வாழ்க்கை சிறப்புடன் அமைவதற்கும் மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் இருப்பிடத்தை உங்களுக்காக நாங்கள் பிரார்த்தனையில் சேர்த்துக் கொள்கிறோம் உங்களை அந்த இறைவன் வழி நடத்துவான்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரிமா ..அல்ஹம்துலில்லாஹ் இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு ஈர்உலகிலும் நன்மையை வழங்குபவனாக ஆமீன் இன்ஷாஅல்லாஹ் உங்களின் முயற்ச்சி வெற்றி பெறட்டும் குர்ஆனின் அரபு சொல்லிற்க்கு தமிழில் விளக்கம் தெரிந்துகொள்ள நல்ல அறிவான ஏற்ப்பாடு அல்ஹம்துலில்லாஹ்
@umarabbas57652 жыл бұрын
அந்தப் பெண்மணி ஓதும் குர்ஆன் மிகவும் அருமையாக உள்ளது
@shahabudeenahamed68462 жыл бұрын
Masha Allah masha Allah irraivan miga periyavan
@najmaparveens2 жыл бұрын
Assalamu alaikum.. That qraath is very beautiful.. Good pronunciation
@sabeekhameeda8192 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்..
@towerbass2 жыл бұрын
👉அல்ஹம்துலில்லாஹ்👍 ஆமின் ஆமின் ஆமின்
@nafeesbro42992 жыл бұрын
Masha allah......masha allah........
@sheikdawood38652 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ், மாஷா அல்லாஹ்
@ahamednafila14632 жыл бұрын
Maa shaa Allaah , Qiraa'ath really awzome....
@limramobile5452 Жыл бұрын
Alhamdulillah Allah uingalukku athiga narkuliyai tharatum Inshaallah Assalamu alaikum
@farwinalavudeen86052 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல ஆரம்பம்...நல்ல முயற்சி.. எங்கள் குழந்தை களும் தயாரா க இருக்கிறார்கள்...
@werfunny29032 жыл бұрын
Assalamualaikum sister u desirve this gift because Allah has already gifted u Emaan..... Which is most precious.... Allah is great....., who created all of us... and especially created people like u. Iam very proud of my Allah and lam very proud to be a muslim...
@naimynaimy5962 жыл бұрын
Masha Allah allahu akbar Allah melum melum uggalukku arul purivanahe
@CodewithSadham2 жыл бұрын
Masha Allah, Sirandha Muyetchi!!
@noorjahan76782 жыл бұрын
Masha allah... May Allah increase our ilm nd eemaan... Aameen..
@abdulrajak15772 жыл бұрын
குர்ஆன் அரபியில் ஓதுவது ஓர் எழுத்துக்கு 10 நன்மைகள் கிடைக்கும். இதோடு குர்ஆனை பொருள் உணர்ந்து படிக்கும் போது ஏகபட்ட விஷயங்கள் தெரிய வரும். மேலும் குர்ஆனை சிந்திக்க அல்லாஹ் கட்டைளை இடுகிறான். சிந்திக்க வேண்டுமெனில் அவரவர் தாய் மொழியில் குர்ஆனை படிக்க வேண்டும். كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِهٖ وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக! (அல்குர்ஆன் : 38:29) உதாரணமாக அல்லாஹ் உலக அழிவு நாளை பற்றி சொல்லும் போது அணுவை பற்றியும் அணுவை விட சிறிய பெரிய துணுக்குகள் உள்ளன என கூறுகிறான். மேலும் துனுக்குகள் பிளவு ; துனுக்குகள் சேர்தல் Atomic nuclear fission and fusion பற்றி கூறுகிறான். போன நூற்றான்டு வரை யாரும் அணுவை பற்றியோ அதன் துணுக்குகள் பற்றியோ மனித இனத்துக்கு தெரியாது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி சிந்திக்க சொல்கிறான். Atomic nuclear fission and fusion وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَاْتِيْنَا السَّاعَةُ قُلْ بَلٰى وَرَبِّىْ لَـتَاْتِيَنَّكُمْۙ عٰلِمِ الْغَيْبِ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَلَاۤ اَصْغَرُ مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْبَرُ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍۙ “உலக அழிவு நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?” என்று காபிர்கள் - நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள். கூறுங்கள்: “மறைவானவற்றை அறியக்கூடிய இறைவன் மீது ஆணையாக! அது உங்கள் மீது வந்தே தீரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. அணுவைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.” (அல்குர்ஆன் : 34:3) குர்ஆன் அவரவர் தாய் மொழியில் படித்து சிந்திப்போம்.
@muhammedshafiullah39432 жыл бұрын
ஆமீன்...
@millathnagarmalick2 жыл бұрын
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் மப்ரூக்
@adilarafi33042 жыл бұрын
Assalamu alaikum warahamathullahi barakathuhu masja allah alhamdhulillah God gave anice voice for that girl
@basheerp.a77592 жыл бұрын
മാഷാ അല്ലാഹ് very good and nice
@mujiburhussainkamaludeen91732 жыл бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் varahmathullah vabarakathuhu அக்கா. நீங்கள் கூறுவது 100 சதவீதம் சரியே. புரிந்து படிப்பது மற்றும் அதன் படி நடப்பது தான் உண்மையான அடியான்.
குர்ஆன் அரபியில் ஓதுவது ஓர் எழுத்துக்கு 10 நன்மைகள் கிடைக்கும். இதோடு குர்ஆனை பொருள் உணர்ந்து படிக்கும் போது ஏகபட்ட விஷயங்கள் தெரிய வரும். மேலும் குர்ஆனை சிந்திக்க அல்லாஹ் கட்டைளை இடுகிறான். சிந்திக்க வேண்டுமெனில் அவரவர் தாய் மொழியில் குர்ஆனை படிக்க வேண்டும். كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِهٖ وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக! (அல்குர்ஆன் : 38:29) உதாரணமாக அல்லாஹ் உலக அழிவு நாளை பற்றி சொல்லும் போது அணுவை பற்றியும் அணுவை விட சிறிய பெரிய துணுக்குகள் உள்ளன என கூறுகிறான். மேலும் துனுக்குகள் பிளவு ; துனுக்குகள் சேர்தல் Atomic nuclear fission and fusion பற்றி கூறுகிறான். போன நூற்றான்டு வரை யாரும் அணுவை பற்றியோ அதன் துணுக்குகள் பற்றியோ மனித இனத்துக்கு தெரியாது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி சிந்திக்க சொல்கிறான். Atomic nuclear fission and fusion وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَاْتِيْنَا السَّاعَةُ قُلْ بَلٰى وَرَبِّىْ لَـتَاْتِيَنَّكُمْۙ عٰلِمِ الْغَيْبِ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَلَاۤ اَصْغَرُ مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْبَرُ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍۙ “உலக அழிவு நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?” என்று காபிர்கள் - நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள். கூறுங்கள்: “மறைவானவற்றை அறியக்கூடிய இறைவன் மீது ஆணையாக! அது உங்கள் மீது வந்தே தீரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. அணுவைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.” (அல்குர்ஆன் : 34:3) குர்ஆன் அவரவர் தாய் மொழியில் படித்து சிந்திப்போம்.
Otha u therichi athanutaiya vilakkam theriurathu romba nalla visiyam...alhamdhulillah allah pothumanavan...
@rayeessp73422 жыл бұрын
Amazing mashaallah
@handwritting...58282 жыл бұрын
Walaikku assalam varahmadhullahi vabarakathukku
@faleelaabdul68662 жыл бұрын
Assalamu alykkumsis... Like this gift u never get before ..I feel so proud to see u like this .Alhamdulillah
@abdulrajak15772 жыл бұрын
குர்ஆன் அரபியில் ஓதுவது ஓர் எழுத்துக்கு 10 நன்மைகள் கிடைக்கும். இதோடு குர்ஆனை பொருள் உணர்ந்து படிக்கும் போது ஏகபட்ட விஷயங்கள் தெரிய வரும். மேலும் குர்ஆனை சிந்திக்க அல்லாஹ் கட்டைளை இடுகிறான். சிந்திக்க வேண்டுமெனில் அவரவர் தாய் மொழியில் குர்ஆனை படிக்க வேண்டும். كِتٰبٌ اَنْزَلْنٰهُ اِلَيْكَ مُبٰرَكٌ لِّيَدَّبَّرُوْۤا اٰيٰتِهٖ وَلِيَتَذَكَّرَ اُولُوا الْاَلْبَابِ இது பெரும் பாக்கியங்கள் நிறைந்த ஒரு வேதமாகும். இதனை நாம் உம்மீது இறக்கி அருளியுள்ளோம். இந்த மக்கள் இதனுடைய வசனங்களைச் சிந்திக்க வேண்டும்; அறிவுடையோர் இதிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காக! (அல்குர்ஆன் : 38:29) உதாரணமாக அல்லாஹ் உலக அழிவு நாளை பற்றி சொல்லும் போது அணுவை பற்றியும் அணுவை விட சிறிய பெரிய துணுக்குகள் உள்ளன என கூறுகிறான். மேலும் துனுக்குகள் பிளவு ; துனுக்குகள் சேர்தல் Atomic nuclear fission and fusion பற்றி கூறுகிறான். போன நூற்றான்டு வரை யாரும் அணுவை பற்றியோ அதன் துணுக்குகள் பற்றியோ மனித இனத்துக்கு தெரியாது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி சிந்திக்க சொல்கிறான். Atomic nuclear fission and fusion وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَاْتِيْنَا السَّاعَةُ قُلْ بَلٰى وَرَبِّىْ لَـتَاْتِيَنَّكُمْۙ عٰلِمِ الْغَيْبِ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى السَّمٰوٰتِ وَلَا فِى الْاَرْضِ وَلَاۤ اَصْغَرُ مِنْ ذٰ لِكَ وَلَاۤ اَكْبَرُ اِلَّا فِىْ كِتٰبٍ مُّبِيْنٍۙ “உலக அழிவு நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?” என்று காபிர்கள் - நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள். கூறுங்கள்: “மறைவானவற்றை அறியக்கூடிய இறைவன் மீது ஆணையாக! அது உங்கள் மீது வந்தே தீரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. அணுவைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.” (அல்குர்ஆன் : 34:3) குர்ஆன் அவரவர் தாய் மொழியில் படித்து சிந்திப்போம்.
@fathimafathima4092 жыл бұрын
Alhamdulella
@zia467862 жыл бұрын
Wa Alaikum wasalam wa rahmatullahi wa barakatuhu. Agree with u sister. Reciting the Holy Quran with it's meaning is very beneficial. Your suggestion is welcome. May Allah SWT make your Noble task easy for u. Aameen.💐💐💐💐💐
@sabeenabanu53892 жыл бұрын
Masha allah super gift Alhamdhulillah
@hafsam39042 жыл бұрын
மாஷா அல்லாஹ் அழகான குரல் கேட்கும்போதே கண்ணீர் வருகிறது 👍
@mohideenabdulkhadir45442 жыл бұрын
பெண்கள் குரல் இனிமையாக இருந்தால் தவிர்த்துக் கொள்ளுங்கள்
@hiolaya45272 жыл бұрын
Beautiful recitation mashallah
@sunnahsquare94442 жыл бұрын
Assalamualaikum sister mashallah subhanallah alhamdulillah Allah pak ap ki hifazat karai ameen summa ameen 🤲🏻🕋🕋🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🕋🤲🏻🕋
@ساجداحمد-ظ3ذ2 жыл бұрын
Jazakkallahum khairan Sister Allah unghalukku immailum marumailum manmaiyakki vaippanaha Allah unghalukku thoufiq ai nadanum nalla muyatchi Allah unghalukku yappodhum thunai iruppanaha Ameen yarabulalameen🤲🏻💖💐💐💐✨❤️
@mohamedfaiz50762 жыл бұрын
Masha Allah super sister
@kaderbasha81662 жыл бұрын
அஸ்ஸவாமு அலைக்கும் வரஹ் சகோதரி
@shaligashaliga84692 жыл бұрын
Aasallam alikum warahumadulla va barakathku
@muniramohammediqbal46162 жыл бұрын
الله يعطيها عافية كلام الله كريم
@deenmohmd14592 жыл бұрын
Sabari sister super Allah keruby
@muniramohammediqbal46162 жыл бұрын
ما شاء الله تبارك الله سفرة ما أستاذا
@shmnilam52612 жыл бұрын
வ அ லைக்குமுஸ்ஸலாம் வறக்மதுழ்ழாஹி வபறகாதுஹு ஜஸாக்கில்லாஹு ஹைறா