பெண் உடலில் பேய் இறங்கி படுத்தும் பாடு 😨 Kedarnath Yatra Today Live Update | Kedarnath Yatra Update

  Рет қаралды 398,087

Alameen kallara

Alameen kallara

Күн бұрын

Пікірлер: 301
@Alameenkallara
@Alameenkallara 2 ай бұрын
யூடியூப்பில் இவ்வளவு உழைத்து என் வாழ்நாளில் எங்கும் வீடியோ எடுத்ததில்லை, இந்த வீடியோ மிகவும் கடினமாக உழைத்து எடுக்கப்பட்டுள்ளது, உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறேன் இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் சேனலை சப்ஸ்கிரைப் செய்ய மறக்காதீர்கள் தமிழ் வாழ்க 🙏
@amd2244
@amd2244 2 ай бұрын
bro true
@shanthalingam6759
@shanthalingam6759 2 ай бұрын
Alameenkallarey welcome com bake super
@yasodhakrishnamoorthy4530
@yasodhakrishnamoorthy4530 2 ай бұрын
தம்பி நன்றி
@prabhakaran2594
@prabhakaran2594 2 ай бұрын
@@Alameenkallara bro there no horses available. That animal name katcher. Horse and donkey mixed bread thank you. Iam exarmy
@BalaBala-di1ss
@BalaBala-di1ss 2 ай бұрын
Hi😊
@Ramanrani-fgp
@Ramanrani-fgp 2 ай бұрын
சூப்பர் அல்லமின் நண்பரே இந்த வீடியோ எங்களால் எல்லாம் இந்த இடத்திற்கு போகவே முடியாது எங்களுக்கு இந்த இடங்களை எல்லாம் சுத்திக் காமித்ததற்கு மிக்க நன்றி நண்பரே❤🎉.
@OptimisticOstrich-sd9nt
@OptimisticOstrich-sd9nt 29 күн бұрын
10000 kudava illa
@Ramanrani-fgp
@Ramanrani-fgp 29 күн бұрын
@OptimisticOstrich-sd9nt இல்லை நண்பரே என் மாதச் சம்பளமே 10500 தான் அதில் வாடகை வீடு 3500ரூ நாங்கள் எப்படி இங்கெல்லாம் போய்ப் பார்க்க முடியும் சொல்லுங்கள்
@ArumugamArumugam-m5f
@ArumugamArumugam-m5f Ай бұрын
உன்மை க்கும் சொல்றேன் bro.. போக முடியாத இடத்துத்தையும். பாக்க முடியாத இடத்தையும். கேட்டாக முடியாத. மிகப்பெரிய விஷயங்களையும். உங்க மூலமா பாக்குறதுக்கும் கேட்குறதுக்கும் மனதிற்க்கு மிகவும் இனிமையாக இருக்கு.. ❤❤❤வாழ்த்துக்கள் சகோ..
@ShanthinyShanthi-yn2cb
@ShanthinyShanthi-yn2cb 2 ай бұрын
Super. Super. Wow. Bro. ❤❤❤அற்புதமாக இருக்குஇந்த இடத்தைக் காட்டியமைக்கு நன்றி..
@Arunai-vlogs
@Arunai-vlogs Ай бұрын
Bro very very very useful... Video... Thx for dis video...unga tamizh atha vida azhagu.. Nangalae anga irunthu dharisanam panna mathiri iruku intha video.. Thx
@DevagiDevi-dx1sg
@DevagiDevi-dx1sg 2 ай бұрын
அலமீன் உங்கள் வீடியோ சூப்பர். சொல்ல வார்த்தைகள் இல்லை. தரமான தெய்வீகமான வீடியோ. உங்கள் கேதர் நாத் தெய்வம் சிவனை வழிபட நீங்கள் மட்டும் போகவில்லை உங்களுடன் இந்த வீடியோ பார்த்த அனைவரும் வந்தோம் தம்பி. நீங்கள் வாசு தம்பி உடன் இணைந்து வீடியோ பண்ணும் போது வெங்கட் நீங்கள் இருவரும் பண்ணும் சேட்டை ரசித்து உள்ளோம். உங்கள் துணைக்கு விக்னேஷ் தம்பி வந்தது பாராட்டி பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இந்த வீடியோ எங்களால் போக முடியாது ஆனால் இந்த வீடியோ மூலம் எல்லாம் இடம் பார்த்து விட்டேன். நன்றி🙏💕 அலமீன். வாழ்க வளர்க. ஓம் நமசிவாய நமக.
@Alameenkallara
@Alameenkallara 2 ай бұрын
❤️🙏
@thilagavathymuniandy6164
@thilagavathymuniandy6164 Ай бұрын
Happened to watch this video. Thanks ayya. Im a cancer patient & on going treatment now. Im 56 years old & im not sure got chanse to visit this temple or not. So I watched this video without skip & so so happy as i travelled together with you, ayya. Thank you so much... thodaratum un sevai. Om Nama Shivaya 🙏🙏🙏🙏
@SuryaDeepasurya-j4i
@SuryaDeepasurya-j4i Ай бұрын
Super brother naanga unga vedio pathom engala antha kovilukea kupitu pona Mari feel. Thanks thank you so much brother 🙏 om nama sivaya 🙏
@Goosebumpss
@Goosebumpss 2 ай бұрын
Good video bro🔥🔥
@Alameenkallara
@Alameenkallara 2 ай бұрын
Thank you so much, bro ☺️
@sakthishorts959
@sakthishorts959 2 ай бұрын
@@Alameenkallara not bro sister
@Devil-z6f
@Devil-z6f 2 ай бұрын
😁Anna nu ninachi replay pannidaru pola
@Alphamale975
@Alphamale975 2 ай бұрын
​@@sakthishorts959 avaru reply pannadhu goosebumpss channel ku 😂
@Sivakumar-l6w9k
@Sivakumar-l6w9k Ай бұрын
The night
@sathyavino6909
@sathyavino6909 2 ай бұрын
Thank you bro nan poaganumnu nenatcha idam ketharnath unga video moolamaa niraiverittu koodiyaseekiram neril sendru en appan shivanai parkavendum om nama shivaya 🙏
@simplysathish..8225
@simplysathish..8225 2 ай бұрын
Bro video sema supper bro nanum sivaperumai partha mathiri oru unarvu thank you alamen bro
@punyakotikumarpunyakotikum5878
@punyakotikumarpunyakotikum5878 Ай бұрын
Arumaiyana video bro....... Nandri...... 🙏
@parameswariparames5995
@parameswariparames5995 2 ай бұрын
மிக்க நன்றி Alameen உங்களால் இந்த வீடியோ பார்த்து ரொம்ப மகிழ்ச்சி உங்களால என்ன போல நிறைய பேரு இந்த வீடியோ பார்த்து இருப்பாங்க உங்களுக்கு ரொம்ப நன்றி கடவுள் என்றைக்குமே உங்கள் ஆசிர்வதிக்கனும் இதே போல மேலும் மேலும் நிறைய வீடியோ எடுத்து போடணும் மிக்க நன்றி 🙏🙏🙏❤❤❤
@Ajeethakarthi-l1k
@Ajeethakarthi-l1k 2 ай бұрын
அண்ணா இவ்வளவு கஷ்டமா வீடியோ எடுத்து போறதுக்கு ரொம்ப நன்றி நெனச்சா கூட நாங்க அந்த இடத்துக்கு போக முடியாது நீங்க எங்களுக்கு ஈசியா காமிங்க ரொம்ப ரொம்ப நன்றி
@santhoshsprings
@santhoshsprings 2 ай бұрын
Hi❣️
@leelaleela1911
@leelaleela1911 2 ай бұрын
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🙏 ஓம் நமசிவாய🕉️🕉️🕉️ என் அப்பன் ஈசனின் அருள் உங்களுக்கு முழுமையாக உள்ளது அல் அமீன் 🙏🙏
@yasodhakrishnamoorthy4530
@yasodhakrishnamoorthy4530 2 ай бұрын
வீடியோ சூப்பர் தம்பி நன்றி
@kumarviji-vw1ln
@kumarviji-vw1ln 2 ай бұрын
மிக்க நன்றி வீடியோ போட்டதற்கு ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
@hemanthkumar8163
@hemanthkumar8163 27 күн бұрын
Those words!! ✨ Bhakthi dhan Shakthiye ❤🫂 Om Namah shivaya 🙏🏻✨
@Kokilaraj-d4z
@Kokilaraj-d4z 2 ай бұрын
Thank you so much my dear brother 🙏
@velliyankudipattispudur2225
@velliyankudipattispudur2225 2 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா இந்த பதிவு ரொம்ப பயன் உள்ளது நீங்களும் ரொம்ப கஷ்டப்பட்டு வீடியோ எடுத்து போட்டு இருக்கீங்க நீங்க நல்லா இருக்கணும் அண்ணா.
@MaruthuPandi-z4v
@MaruthuPandi-z4v Ай бұрын
வாழ்க்கை நா இதுதணன் அலமின் அன்னா சூப்பர் உங்க விடியோ
@sriranjani7656
@sriranjani7656 2 ай бұрын
அல்மின் உனக்கு என் ஆசீர்வாதம். உன்னால் தான்இந்த காட்சி பார்க்கமுடிந்தது❤
@DuBai-x6s
@DuBai-x6s 14 күн бұрын
Thanks for your information...
@hatric111
@hatric111 2 ай бұрын
Amazing Amazing 👍👍👍👍👍👍 Om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏
@HanumanDec8-ku3ip
@HanumanDec8-ku3ip 2 ай бұрын
Aallu....ji You are Very Lucky....Om Namat Shivaya....Blessing for You. Ii like u Very thrilling trip. Thanks for Video Sending.....ji.
@sathyadeepak0707
@sathyadeepak0707 2 ай бұрын
Super video 🙏
@LathaRajan-u6n
@LathaRajan-u6n 2 ай бұрын
Bro superya valga valamudan
@sakthishorts959
@sakthishorts959 2 ай бұрын
Super super.. Bro❤❤❤
@sprema7978
@sprema7978 2 ай бұрын
U prayed for us thanks
@vasanthiraj9499
@vasanthiraj9499 2 ай бұрын
30:05 புல்லரிச்சு போயிடுச்சு அல்லு.. அப்பனின் தரிசனம்.. நானெல்லாம் போக வாய்ப்பு இல்லை.. இந்த வீடியோ மூலம் நானே போன மாதிரி இருக்கு.. ரொம்ப நன்றி.. சிவாயநம.. திருச்சிற்றம்பலம்.. 🙏🙏
@shivamahi408
@shivamahi408 Ай бұрын
என்னால மறக்க முடியாத அந்த மே 24 2024 கேதார்நாத்தில் ஹெலிகாப்டர்ல பயணம் செய்யும்போது கோளாறு ஏற்பட்டு ஹெலிகாப்டர் சுத்தும் போது என் அப்பன் கேதார பெருமான் எங்களை காப்பாற்றினார். அதை நினைத்தாலே ஈசனை கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும் போல் உள்ளது.
@maxxxxx004
@maxxxxx004 Ай бұрын
Hi bro ....your video is good ... Regually pls put like this bro ..i feel like i travel with you real and raw content bro......video was nice bro..Thank you 😊
@giriGirish-d7c
@giriGirish-d7c Ай бұрын
🙏🙏ಅಣ್ಣ ನನ್ನ ಜೀವನದ ದೊಡ್ಡ ಕನಸು ನಮಗೂ💯👣👣👣 ಶಿವನ ದರ್ಶನ 😢😢ನೀಡಲಿ ಬೇಗ
@SurendranR-d5b
@SurendranR-d5b Ай бұрын
Super bro Vera leval broo
@suloshanaomandualwis2233
@suloshanaomandualwis2233 2 ай бұрын
You are blessed. 🙏
@NagappaNagaraj-v8b
@NagappaNagaraj-v8b 2 ай бұрын
Super 🎉❤
@lakshmnalakshmna4233
@lakshmnalakshmna4233 2 ай бұрын
Super 🙏🙏🙏
@jacquelineflora7139
@jacquelineflora7139 2 ай бұрын
Super vedio bro ......all the best for your successful journey 🥰
@Gobika_711
@Gobika_711 2 ай бұрын
Amazing spot Nd video😊good luck alluu❤
@csdarmy7527
@csdarmy7527 2 ай бұрын
Super experience ❤❤❤
@k.ananthakumar2574
@k.ananthakumar2574 2 ай бұрын
Super varal level. Bro kovill poi tharisanam paniyamathiri irugu bro
@vimalkumar.s5930
@vimalkumar.s5930 Ай бұрын
அருமையான பதிவு ❤
@TULIPRAGAVI
@TULIPRAGAVI Ай бұрын
Awesome superb videos tq ameen🥰😊
@manoR-j6t
@manoR-j6t Ай бұрын
Rompa nanri pa
@shashidhargjk
@shashidhargjk 2 ай бұрын
Allu bro Veraleval video ❤❤❤
@santhathanappan4799
@santhathanappan4799 2 ай бұрын
Wow.super amazing semma super Great post super vera level Rompa exdrm semma super
@Ranjith-jg2xw
@Ranjith-jg2xw 2 ай бұрын
Nice one brother ❤️
@Alameenkallara
@Alameenkallara 2 ай бұрын
Thank you so much 😀
@geethanjalibalaraman755
@geethanjalibalaraman755 2 ай бұрын
VERA VERA VERA LEVEL...OM NAMAH SHIVAYA🙏🙏❤️
@IshuRavi-j9v
@IshuRavi-j9v 2 ай бұрын
Always love your explanation bro ❤ you explore the history of kedarnath temple nicely 🌹may God bless you always ❤
@FlyingBull-dl5uj
@FlyingBull-dl5uj Ай бұрын
Goosebumps full vedio ❤
@VigundhanSA
@VigundhanSA 2 ай бұрын
Romba romba nanri bro.. naan pona mathiri irunthuchi...Thank u bro.. Happy Birthday Vikky bro...
@abikarthik2694
@abikarthik2694 2 ай бұрын
❤ super
@CNU035
@CNU035 Ай бұрын
Very interesting video bro, naane Anga vanthu patha maari irku, semma experience, I like to visit the place very much
@dandocus160
@dandocus160 2 ай бұрын
wonderful
@londonmathavan
@londonmathavan 2 ай бұрын
Super Bro I enjoyed this Vlog with my Family. I also wish to take Darshan here at Kedarnath with his blessing.
@GeethaGeetha-du4tr
@GeethaGeetha-du4tr 2 ай бұрын
நன்றி .ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
@ganesh7415
@ganesh7415 2 ай бұрын
🙏 Om 🙏 namah 🙏 shivaya 🙏🙏🙏🙏🙏🙏
@chubbygirl-te2rl
@chubbygirl-te2rl 2 ай бұрын
Broo.. thank you for giving visual treat..
@sudhabakery1544
@sudhabakery1544 Ай бұрын
Super🙏🙏🙏🙏🙏
@thilagalawrance8194
@thilagalawrance8194 2 ай бұрын
Om namah shivaya 🙏 Thanks you so much🙏🙏🙏
@Sri-zu7f_D
@Sri-zu7f_D 2 ай бұрын
I'm waiting ❤😊
@durgajyothidanilayam7913
@durgajyothidanilayam7913 2 ай бұрын
மிக அருமையான யாத்ரீக பதிவு சகோ.. உங்களுடன் சேர்ந்து நாங்களும் யாத்திரை சென்ற உணர்வு.. மிக்க நன்றி தம்பி.. கடவுள் தங்களுக்கு எல்லா நலமும் நல்கட்டும்..
@stellaalex58
@stellaalex58 Ай бұрын
Superb bro 🔥
@bagyalakshmi3531
@bagyalakshmi3531 Ай бұрын
Woow enga oorla irunthu oru anna erode 🎉
@sathyavino6909
@sathyavino6909 2 ай бұрын
11:25 kandippaa varanum
@AarthiK-v2g
@AarthiK-v2g Ай бұрын
Thanks brother 😊
@sarithasaritha7158
@sarithasaritha7158 2 ай бұрын
Super Video Anna 🎉Pakka pakka Romba romba nalla erunthathu Anna Om Nama Sivaya🙏🙏
@vineethvini9705
@vineethvini9705 2 ай бұрын
Nice experience ❤😊 Gave you bro... Stay blessed always...Om Namashivaya 🙏🏼
@agalyakesavan7714
@agalyakesavan7714 2 ай бұрын
Very level bro sola varathai illa om namsivaya
@HanumanDec8-ku3ip
@HanumanDec8-ku3ip 2 ай бұрын
Hi, Aallu...ji, Kedharnath....Superb Video. I Feel Very Good. Bhakthi....than Shakthi....Superb
@gowthamsai4298
@gowthamsai4298 Ай бұрын
Om nama shivaya 🙏🙏🙏 nalla pathivu 😊😊
@RadhikaRadhika-jr6sm
@RadhikaRadhika-jr6sm 2 ай бұрын
Nane pona feel varudhu bro rompa nanri bro
@SivaR-gq3ls
@SivaR-gq3ls Ай бұрын
hats off bro...
@gaza1900
@gaza1900 2 ай бұрын
Wooow super bro ❤❤❤ 😊
@Mythily_j
@Mythily_j 2 ай бұрын
Video effort romba iruku alameen... Keep rocking alameen 😍😍 love from trichy...🎉
@user-bh9nt9os3t
@user-bh9nt9os3t Ай бұрын
Om Namah Shivaya 🙏🙏🙏📿📿📿🔱🔱🔱🕉️🕉️🕉️
@liya.endless-
@liya.endless- 2 ай бұрын
4:34 intha varthaiku oru like ❤😊l
@xdvasanth
@xdvasanth 2 ай бұрын
தென்னாடுடைய சிவனே போற்றி 🙏💪👍👌
@pamiprincess
@pamiprincess 2 ай бұрын
Waiting for next video anna❤❤❤
@santhoshsprings
@santhoshsprings 2 ай бұрын
இந்த மாதிரி Videos போடுங்க bro ரொம்ப நல்லா இருக்கு 😮🎉❤😢😮!!!!!
@SIRENofEARTH
@SIRENofEARTH 2 ай бұрын
Arumaiyaana pathivu🕉️🔱🙏 ohm nama shivaaya
@ganeshanthugadaashan7373
@ganeshanthugadaashan7373 Ай бұрын
THANK YOU VERY MUCH ANNA FOR YOUR EFFORT. I AM A SRILANKAN LAST TIME I COULD VISIT ONLY VARANASI. UNGALAL NAN IPPO KEDAR NATH PATHUTTAN. UNGA MANASU THAN ANNA KADAVUL. LOVE YOU ANNA
@jayashriradhakrishnan9207
@jayashriradhakrishnan9207 Ай бұрын
எங்களைப் போன்ற முடியாதவர்களை உங்களுடன் கூட்டிக் கொண்டு போய் அரும்பாடு பட்டு என் அப்பன் ஈசனின் கோயிலையும் திருக்கைலாய தரிசனத்தையும் காட்டிய நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்
@rajyuvaraj9433
@rajyuvaraj9433 2 ай бұрын
Super video bro ❤❤❤❤
@Alameenkallara
@Alameenkallara 2 ай бұрын
Thank you so much 😀
@s.naveenkumar1627
@s.naveenkumar1627 Ай бұрын
You are really great bro. You really a kind hearted man. Iam from trichy tamil nadu ❤
@roohaaniilaj282
@roohaaniilaj282 2 ай бұрын
Super bro 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉
@immanimala8151
@immanimala8151 2 ай бұрын
This is my 1st time to watch ur video But ur Tamil is bit different an cute to hear Ungaluku 1st language Tamil ilaya?
@m.bkdeivapriya4344
@m.bkdeivapriya4344 2 ай бұрын
Anna am so so happy to see this video anna❤❤❤ enayebariyama intha kovila paathu Kai🙏 eduthu kumbittu aluthutta, thank you thank you so much brother, ethanayo video ketarnath paathu irukka but it's very hart touch feelings anna, god bless you anna❤❤❤❤❤
@rajeevmurugan6756
@rajeevmurugan6756 Ай бұрын
Om namah shivaya, Om namah shivaya, Om namah shivay...
@ParamporulPakalavan
@ParamporulPakalavan 2 ай бұрын
Guruve saranam 🤍 🙏
@priyankam984
@priyankam984 12 күн бұрын
Happy Birthday Vicky 🎉
@gokukn2336
@gokukn2336 2 ай бұрын
Antha Ayya semma speech. Avaru sonna places naanum poganum.
@IshuRavi-j9v
@IshuRavi-j9v 2 ай бұрын
Always waiting for your videos bro ❤ love from bangalore 🌹
@KarthikaGopi-g5n
@KarthikaGopi-g5n 2 ай бұрын
Bro super bro vera level bro
@tingu374
@tingu374 2 ай бұрын
Thank you alameen...❤
@prekshasridhar
@prekshasridhar 2 ай бұрын
I love exploring,I like your videos ❤🎉😊🤗
@kk-un1pu
@kk-un1pu 2 ай бұрын
Thank you Alamein for the wonderful journey ❤ I feel very grateful for the video
@saravanansubramaniam7237
@saravanansubramaniam7237 2 ай бұрын
Super bro from Malaysia.😮
@jaganvishnu
@jaganvishnu 2 ай бұрын
2 time paathuten bro unga video va super bro
@sivamathigoms-u2k
@sivamathigoms-u2k 2 ай бұрын
ஓம் நமசிவாய ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா உங்களுக்கு நன்றி அண்ணா
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 54 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 45 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
37:51
bayGUYS
Рет қаралды 1,2 МЛН
One day.. 🙌
00:33
Celine Dept
Рет қаралды 78 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 54 МЛН