சங்கர் சிரித்ததைத்தான் பார்த்தோம் இன்று அழுவதை பார்த்து விட்டொம். பாவம் சங்கர் அம்மாவின் பாசம் இதுதான் ❤❤❤
@amayababy919410 ай бұрын
அம்மான்னா சும்மா இல்லடா அவ இல்லனா யாறும் இல்லடா ❤
@nadesanratnam776410 ай бұрын
நான் ஆரம்பத்தில சந்தோஷமாய் இருந்தன சங்கர் வெளிநாடு போறது என்றதும் ஆனால் கடைசியாக ஏமாமாத்துடீங்க அலஸ்ரின் உமக்கு கிறிஸ்மஸ் வாழ்த்துகள் 🎆🎇🍧
@krishnawijay510110 ай бұрын
Ommm bro I'm also thinking that
@saruatheray964210 ай бұрын
Happy Christmas to all of you hope Shankar’s Amma reached safely 🙏🥰
@selvaratnamramesh823410 ай бұрын
அம்மா தான் போவதாக நினைக்கிறேன் பார்ப்போம் have a nice journey 👍
@janadeepa901610 ай бұрын
எனக்கு முதலே தெரியும்.அம்மா தான் போகப் போறாங்க என்று. வாழ்த்துகள் அம்மா
@shanmuganathanguganathan282610 ай бұрын
Me too
@kamalamirthalingam371510 ай бұрын
😅
@kalaiselvansingaravadivelu220710 ай бұрын
சங்கர்.அம்மா நோர்வே வருவது சந்தோழ்சமாக உள்ளது நாங்களும் நோர்வேயில்தான் வசிக்கிறோம் .இப்போது இங்கே குளிர் தொடங்கி இன்று மைனஸ் 5 ல் லிருந்து மைனஸ் 10 க்கு மேல் குளிராக இருக்கும் இதற்கு மேலும் குளிர் கூடும் இனி ஏப்ரல் மாதத்தின் பின்தான் குளிர் குறையும் அம்மா அதற்கு பிறகு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@kanthumeshkanth743210 ай бұрын
நத்தார் பண்டிகை நல்வாழ்த்துக்கள் அலெக்ஸ்டீன் நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந்