Alcohol intake: how to detox? மதுவால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைப்பது எப்படி? | Dr Ashwin Vijay

  Рет қаралды 533,780

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

Күн бұрын

Пікірлер: 509
@simtamil
@simtamil 2 жыл бұрын
மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
@prakashrb7915
@prakashrb7915 2 жыл бұрын
Is it true, sir, that if you eat lettuce on the day of drinking, you are more likely to die?
@karthickraja9910
@karthickraja9910 2 жыл бұрын
Daily or weekly ones or weekly twice?
@jaganmohanjk089
@jaganmohanjk089 2 жыл бұрын
Thala valikuthu yanaiku sir please
@agilaramesh5542
@agilaramesh5542 2 жыл бұрын
Sir vilva leaf podi saptalam drink stop panna
@pavithrar1178
@pavithrar1178 2 жыл бұрын
Said effect varuma sir
@atchayakarthigait7127
@atchayakarthigait7127 2 жыл бұрын
தமிழ் குடும்பங்களின் ஆரோக்கியத்திற்கு தொடர்ந்து.. வழி காட்டி வரும் டாக்டர் அவர்களுக்கு நன்றிகள் பல..
@simtamil
@simtamil 8 ай бұрын
👍atchayakarthigait
@shivanishukla0307
@shivanishukla0307 2 ай бұрын
Can you make this video in english ​@@simtamil
@selvinagarajan7325
@selvinagarajan7325 2 жыл бұрын
குடிப்பழக்கம் உள்ள அனைவரும் கேட்க வேண்டிய பதிவு ஆனால் யாரும் திருந்த மாட்டார்கள் என்பது தான் உண்மை நன்றி
@sabarinathan4425
@sabarinathan4425 2 жыл бұрын
Unmai than nanbare but thirunthanumnu at least 50% ppl ku ennam iruku mudiyama irukavanga than athigam
@selvaravi5659
@selvaravi5659 2 жыл бұрын
Apdi lam ila sister unmaya change panna mudium......avangaluke vidra idea ila any time kudikarangana please take them to psychiatrist that's so much useful them to increase quantity and quality of life.......
@kannnankrishnan8276
@kannnankrishnan8276 2 жыл бұрын
@@sabarinathan4425 fact
@Hariiiii_2431
@Hariiiii_2431 2 жыл бұрын
💯
@top2bottom700
@top2bottom700 2 жыл бұрын
Naan kidichuta irundhe but ippo la illa.. Vittu 1.5 year achi so plz dont demotivate
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 жыл бұрын
மது பழக்கம் லிவரை பாதிக்கிறது விழிப்புணர்வு ஏற்படுத்திய அருமையான பதிவுக்கு நன்றி டாக்டர்!
@shankarbalasubramaniam8523
@shankarbalasubramaniam8523 14 күн бұрын
நான் இது மாதிரி பதிவு வராதா னு தேடிட்டு இருந்தேன் உபயோகமான பதிவு நன்றி டாக்டர் 🙏
@saichildrenssai406
@saichildrenssai406 2 жыл бұрын
சார் அந்த கீரையை அரைத்து குடிப்பதற்கு மது குடிக்காமலேயே இருந்து விடலாம் உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி 🙏
@LuckyLucky-lq7bk
@LuckyLucky-lq7bk 2 жыл бұрын
மிகவும் அவசியம்மான பதிவு 👍 டாக்டர் திரு'அஸ்வின் விஜய் அவர்கள்ளுக்கு நன்றி 🙏🏻
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Vijayalakshmi Muthulakshmi
@HariHari-tw1mv
@HariHari-tw1mv 2 жыл бұрын
மிகவும் நல்ல தகவல் தந்ததற்கு நன்றி சார் இதுபோலவே குடிப்பழக்கத்தில் இருந்து வெளியே வர வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கும் வந்தவர்களுக்கும் சிறந்த உணவுகளைப் பரிந்துரை செய்தால் நன்றாக இருக்கும் நன்றி
@valluvaraju76
@valluvaraju76 2 жыл бұрын
சமூக அக்கறையுடன் உள்ள பதிவு நன்றி ஐயா
@fuhrerking2354
@fuhrerking2354 Жыл бұрын
நம்ப ஆளுங்க சிறு கீரை, அறை கீரை ஜூஸ்நு மாத்தி மாத்தி குடிச்சிட்டு இனி சரக்கு அடிச்சா ஒன்னும் ஆகாதுநு குடிக்க போரங்க. நல்ல பதிவு. வழ்த்துகள்
@simbu_fit_official
@simbu_fit_official 2 жыл бұрын
இப்போதுள்ள சூழ்நிலையில் மிகவும் முக்கியமான பதிவு 👏👍
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி SIMBU ROCK
@muppidathikumar6340
@muppidathikumar6340 2 жыл бұрын
குடிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Muppidathi Kumar
@ajithkannappan5750
@ajithkannappan5750 2 жыл бұрын
உள்ளம் கனிந்த வாழ்த்துக்களும்,பாராட்டுகளும் தோழர் அஷ்வின்....
@Pandalchannel
@Pandalchannel 2 жыл бұрын
மிக உபயோகமான விஷயத்தை மிக சுருக்கமான வீடியோ மூலமாக மிக தெளிவாக சொன்னதற்கு பெரிய நன்றி , டாக்டர் ! 👌👍🙏. ! மற்றும் நம்ம ஊர் கீரை வகைகள் அரைக்கீரை, சிறுகீரை உடைய மகிமையும் இதை பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ள முடியும் ! ⭐️🌟
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Pandal
@MAHENDIRANV-y4f
@MAHENDIRANV-y4f Жыл бұрын
டாக்டர் மக்களுக்கு நீங்கள் நல்ல அறிவுரையை வழங்க வேண்டும் மிகவும் நன்றி
@ChandruChandru-vk9vz
@ChandruChandru-vk9vz 2 жыл бұрын
மிக்க நன்றி டாக்டர். இந்த தகவல் பலருக்கும் பயன்படும்.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Chandru Chandru
@ramanujamrengaramanujam9536
@ramanujamrengaramanujam9536 2 жыл бұрын
அருமை.சருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கம் அளித்தீர்கள் நன்றி.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ramanujam Rengaramanujam
@vasanthaguruswamy3963
@vasanthaguruswamy3963 2 жыл бұрын
Self control, determination and discipline especially before the members of the family.
@vimalkumar445
@vimalkumar445 Жыл бұрын
Amma teacher aah ? 😜
@hayesvincent9858
@hayesvincent9858 2 жыл бұрын
நான் ஒரு மிதமான குடிகாரன் இந்த அரக்கீரை சிறுகீரை அறிவுரை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு நன்றி டாக்டர்.
@vel5339
@vel5339 2 жыл бұрын
கணையத்தை பற்றி ஒரு வீடியோ டாக்டர்
@arunachalamkarunagaran2596
@arunachalamkarunagaran2596 2 жыл бұрын
Dr Ashwins KZbin channel I always see. It's very useful.
@samarasamg1192
@samarasamg1192 2 жыл бұрын
மிக்க நன்றி ங்க தம்பி.குடி மகன்களுக்கு பயனுள்ள தகவல்.👍🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Samarasam G
@deepaananth
@deepaananth 2 жыл бұрын
This is really Great 👍🏻!!! People come up with their own justifications why not to stop drinking these awareness videos hopefully changes the mindset 🙏🏻🙏🏻
@vividv1
@vividv1 2 жыл бұрын
Now a days social drinking has became quite normal !
@vimalkumar445
@vimalkumar445 Жыл бұрын
Only Objective of Deepaananth is to interact with Dr.Ashwin 😜
@dhaya5995
@dhaya5995 Жыл бұрын
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ஐயா
@deepanarayanan235
@deepanarayanan235 2 жыл бұрын
A great human to think of others and only motive to help society is u👍 hats off sir ur truly irreplaceable. So proud of you ❤️
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Deepa Narayanan
@anishaammu-i3b
@anishaammu-i3b 11 ай бұрын
​@@simtamil Doctor drinking la irundhu total ah velila kondu vara ena paanalam ethadhu medicine iruka
@selvarajmuniraj8952
@selvarajmuniraj8952 Жыл бұрын
Dr, thanks for your kind advice. When to have the Kerri juice, before or after having alcohol
@seenivasanfz8317
@seenivasanfz8317 9 ай бұрын
எத்தனை பேர் இந்த வீடியோவை போதையில பாக்குறிங்க???
@mohamedkassim24
@mohamedkassim24 3 ай бұрын
நீங்கள் எப்படி..?
@sakthivels3442
@sakthivels3442 2 жыл бұрын
Very useful information....intha generation ku help fulla irukum ❤️❤️👍👍
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Sakthivel S
@mohansaraswathi
@mohansaraswathi 2 жыл бұрын
Smoking stop panna oru video podunga Sir
@gauthamsathish6773
@gauthamsathish6773 2 жыл бұрын
மாத்திரை ல வரும் பிரச்னைகளையும் சொல்லுங்க அண்ணா
@challengewithgiridharan2262
@challengewithgiridharan2262 2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல் Sir Thank you. 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Challenge With Giridharan
@PratikWarma
@PratikWarma 4 ай бұрын
I am 62 year old and I have a fatty liver since last 3_4 year I drink in moderation only beer and use livcon capsule and assicon syrup my fatty liver is normal in just 3_4 months, this is better medicine Best ayurvedic medicine..
@KalaipugazhKalaipugazh-jf3eb
@KalaipugazhKalaipugazh-jf3eb Жыл бұрын
ஆஹா ஓஹோ வாழ்த்துகள் வளமே
@veluchamykr3988
@veluchamykr3988 7 ай бұрын
சார் வணக்கம்...டீ குடிப்பதால்.. ஏற்படும் நன்மை‌ தீமை பற்றி குறிப்பிடுங்கள்...
@வாழ்கவளமுடன்-ம1ன
@வாழ்கவளமுடன்-ம1ன 2 жыл бұрын
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சார் 💐👏
@Sethugoescrazy
@Sethugoescrazy 2 жыл бұрын
i are such a great person helping others with health benefits love u bro
@mersalyogesh6796
@mersalyogesh6796 2 жыл бұрын
WBC increse பண்ணறது எப்படி Sir......... Video podunga sir
@banumathig5353
@banumathig5353 2 жыл бұрын
வாழ்க வளமுடன் Dr. Ashwin vijay.🙏🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Banumathi G
@vakkilthirusaravanan5187
@vakkilthirusaravanan5187 2 жыл бұрын
First of all we all thank you for your interest on the society and people's health.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Vakkil Thiru Saravanan
@vakkilthirusaravanan5187
@vakkilthirusaravanan5187 2 жыл бұрын
@@simtamil thanks sir
@kirubagaran.rkiruba7048
@kirubagaran.rkiruba7048 Жыл бұрын
Super sir you are great ellam thapu thapa solluvanga but neenga disadvantages um sollitu adhuku solution um sollitinga eppudi sonna accept pannuuvangalo appudi solli cowthitinga but you are right sir...
@sathishkumars5509
@sathishkumars5509 2 жыл бұрын
Body La Iruka Fat Epdi Koraiyuthu Nu Oru Video Podunga Doctor Pls..
@jothimurugan6650
@jothimurugan6650 Жыл бұрын
Sir, சரக்கை நேரடியாக அரைகீரை ஜீஸ் ல் கலந்து சாப்பிடலாமா ?
@adlinsweety
@adlinsweety Жыл бұрын
Doctor please do video on how to quit drinking alcohol as my husband is a regular drinker and now he became fully addicted to it that can not live without it and goes to the extent that he cannot control himself as he goes wherever he wants and comes back home after 3-4 day under the alcohol influence, I don’t know the solution for this,no peace in my home due to his alcohol consumption…please help ,bow my mental peace is at stake and i am worried for my child..,my life has become hell
@RDEVARAJAN1992
@RDEVARAJAN1992 13 күн бұрын
I ALSO TAKE ALCOHOL FOR THE PAST 8 YEARS FROM 2015 TO 2023 JULY, 12... LAST 1 AND HALF YEARS I AM FREE FROM ALCOHOL. FROM 13-JULY-2023 TILL NOW.
@tamiltamil5967
@tamiltamil5967 2 жыл бұрын
Athula saraku kalanthu kudikalama🤔🤔🤔🤔🤔
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 2 жыл бұрын
"கரும்பு ஜுஸ்" மிகவும் பயன் தரும் ❤️👍
@darshen3269
@darshen3269 11 ай бұрын
Thyroid patient beer epona kudikalama sir please reply
@saranmariyadass3170
@saranmariyadass3170 Жыл бұрын
இயேசு நல்லவர், இயேசு உங்களை நேசிக்கிறார்.
@navaneethakrishnan5085
@navaneethakrishnan5085 2 жыл бұрын
நன்றி சார் உங்களது பதிவுகள் அனைத்தும் அருமை
@dhana7373
@dhana7373 2 жыл бұрын
Rather than hating consummations of Alcohol I started hate Alcohol cos it’s damage to the very fabric of lowest in the society..again there is no straightforward rule on addiction..addiction is just phase of life which all have get over and become healthy again
@muniraj8506
@muniraj8506 2 жыл бұрын
Kudipadhai marakkavaika. Oru vazhi sollunga. Anna unga. Vidiyo. All. Super.
@akshai2010
@akshai2010 2 жыл бұрын
Sir u r really u r great who cares people only share anything with some expectations but u r given great advices which no one will ignore this kind of advices hats off to you sir God bless u sir
@pannaiyam6854
@pannaiyam6854 2 жыл бұрын
புகையிலை பற்றி பேசுங்கள் சார்
@vkarunakaran267
@vkarunakaran267 2 жыл бұрын
Thanks for Very useful information , please keep posting videos to prevent alcohol damage .
@MrBaburoyan
@MrBaburoyan 2 жыл бұрын
Thanks for sharing useful information for the younger generation.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Babu Royan
@starwin2586
@starwin2586 2 жыл бұрын
U r Very good positive soul... thank god...
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Star Win
@kannagikannagi2879
@kannagikannagi2879 2 жыл бұрын
வணக்கம் 🙏 அருமை யான பதிவு நன்றி ம்மா. தேவையானவர்களுக்கு தேவையான தகவல் நன்றி கள் 😃🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Kannagi Kannagi
@kannagikannagi2879
@kannagikannagi2879 2 жыл бұрын
@@simtamil 🙏🙏🙏
@kodigril6144
@kodigril6144 2 жыл бұрын
நான் ஒரு நாள் காலை யில அகத்திக்கீரை யை சாப்ட்டுட்டு தெரியாமல் குவார்ட்டர் குடித்து விட்டு நான் பட்ட கஷ்டங்கள் இருக்கே அது ஆண்டவனுக்கு தான் தெரியும் தயவு செய்து இந்த தப்பை நீங்கள் செய்து விடாதீர்கள் இதை பற்றி என் நண்பன் ஒரு முறை என்னிடம் சொன்னார் நான் தான் அலட்சியம் ஆக இருந்து விட்டேன்
@sankar786
@sankar786 Жыл бұрын
Doctor our people wouldn't change. Try to advise not to drink.thank you sir
@rbp2711
@rbp2711 2 жыл бұрын
What about கீழாநெல்லி????
@jeganathanthangasamy9110
@jeganathanthangasamy9110 2 жыл бұрын
நன்றி , தேவையான பதிவு.
@Harish-ww9lz
@Harish-ww9lz 10 ай бұрын
செல்லுவது ஒழுங்காக சொல்ல வே‌ண்டு‌ம், கரிசாலை , கிழாநெல்லி போதும், சிறு கீரை, அரை கீரை வேண்டாமே, முக்கியம் tablets தவிர்ப்பது நல்லது
@thilagavathisomasundaram2142
@thilagavathisomasundaram2142 2 жыл бұрын
இனிய மாலை வணக்கம் டாக்டர் சார்..🙏
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Thilagavathi Somasundaram
@donkingmaker4047
@donkingmaker4047 2 жыл бұрын
டாஸ்மாக் வாரத்திற்கு ஒரு நாள் திறக்க சொல்லுங்கப்பா தினமும் சரக்கு - 150ரூபாய் கிளாஸ் - 5 ரூபாய் - தண்ணீர் - 20 ரூபாய் - பைக் பெட்ரோல் - 25 ரூபாய், யோவ் - தினமும் 200 செலவாகுது, வாரத்திற்கு ஒரு நாள் ஞாறிற்கிழமை மட்டும் திறங்கடா pls,
@vijaikrishnan401
@vijaikrishnan401 2 жыл бұрын
Sir we need straight answer , is drinking whiskey good or bad ??? Do you drink ????
@ganeshaganesh8761
@ganeshaganesh8761 2 жыл бұрын
No drink and. Smoke. Thanks Dr
@subalathaayyaswamy9721
@subalathaayyaswamy9721 Жыл бұрын
Does alcohol affect our cognition??
@rajkumarpreethi4459
@rajkumarpreethi4459 2 жыл бұрын
Eni veetula Arai keerai juice pottu kudicha oru mathiri parpanungalaae doctor....
@nagunagu3485
@nagunagu3485 2 жыл бұрын
டாக்டர் சொரியாஸிஸ் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் டாக்டர் Please.
@stalinstalin318
@stalinstalin318 8 ай бұрын
Thanks pro i will do it 🙂🙂
@rajeshkamatchi4838
@rajeshkamatchi4838 2 жыл бұрын
Sir, how to detox smoking lungs pls give tips
@rajkumarpreethi4459
@rajkumarpreethi4459 2 жыл бұрын
Arai keeraiku Pathila Akathi keerai ya evanachum boothaila juice ah kudichutu saga poraan...
@alimohameed8784
@alimohameed8784 2 жыл бұрын
Vanakam doctor unga videos ellam romba use fullah iruku daily lifestyle ikum and health ikum. Milk and tea sugar idha daily evalo milk sapudunum with fat percentage and sugar and milk tea biscuit daily based evalo sapdunum and fat loss,deit la, next intermeittent fasting la irukum bodhu evalo quantity sapdunum. Good and bad idha pathie oru full video onnu poduanga doctor thank you
@senthilkumar1490
@senthilkumar1490 Жыл бұрын
I am take ds Himalaya is it good 👍 i take medicine after 6 or 7 hours later drinks 💦 thanks
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
This guy is very decent 😊
@krishna3boys261
@krishna3boys261 2 жыл бұрын
Thanks for your health caring Dr sir
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Krishna 3 boys
@skalaiselvanlokeshs945
@skalaiselvanlokeshs945 2 жыл бұрын
Sure sir nnan drinks viddatta ana nnext day voomiting varthu sir full body paiin.
@JohnWick-ph9lv
@JohnWick-ph9lv Жыл бұрын
Is drinking wine 🍷 is also no good?
@balajib785
@balajib785 9 ай бұрын
Doctor anesthesia good or bad ❤
@chandrasekarnatesan5995
@chandrasekarnatesan5995 2 жыл бұрын
Dr nice and good Tell me how to prepare the keeri juice
@ramanie8158
@ramanie8158 2 жыл бұрын
Nanri dr arumayana thagaval.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Ramani E
@rcrcrcrcrcrcrc146
@rcrcrcrcrcrcrc146 2 жыл бұрын
நல்ல பதிவு...
@suhanabanu7916
@suhanabanu7916 Жыл бұрын
Hello sir any treatment and any solution for drink addict sollnga sir
@girirajaravichandiran5253
@girirajaravichandiran5253 2 жыл бұрын
Hello Dr beer 🍺 mattum kudicha onnum Aagathu thaney sollunga Dr...
@PremkumarD
@PremkumarD 2 жыл бұрын
Very important. much appreciated Sir.
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Prem Kumar
@dr.v.meenakshi6754
@dr.v.meenakshi6754 2 жыл бұрын
Very well elaborated sir. Quite informative too. Thanks a ton sir👍👍
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Dr.V Meenakshi
@ravigunasekar4182
@ravigunasekar4182 8 ай бұрын
Really super information sir 👏
@tkk_97_
@tkk_97_ 2 ай бұрын
Juice kudichitu non veg fish 🐟 la sapdlama sir?
@hariharanp.r.7559
@hariharanp.r.7559 9 ай бұрын
Very useful information sir Thank you 🙏
@rajesha865
@rajesha865 Жыл бұрын
Doctor should it be a raw juice or boiled soup kind will also help ??
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 2 жыл бұрын
🙂 something is better than nothing policy....!!? Tq...
@sakthipriya5486
@sakthipriya5486 2 жыл бұрын
Useful video sir...your smile cures all our worries and diseases👍
@simtamil
@simtamil 2 жыл бұрын
👍 Sakthi Priya
@balaaraja5408
@balaaraja5408 7 ай бұрын
பழச்சாறு அருந்த வேண்டும்... பழங்கள் அழுவதற்கு முன்பு பழச்சாறு அருந்த வேண்டும். மது பானம் தயாரிப்பதை நிறுத்து.
@s.karthi9328
@s.karthi9328 Жыл бұрын
நன்றி நன்றி சார் அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@edwinseven2722
@edwinseven2722 2 жыл бұрын
sir I'm heavy alcholic can i drink that greens juice at morning....??
@ArulanandhanTMobile
@ArulanandhanTMobile 2 жыл бұрын
வணக்கம் Dr பச்சை கீரையா அல்லது வேக வைத்த கீரையை அரைத்து குடிக்கனுமா?
@thiyagusgame6567
@thiyagusgame6567 2 жыл бұрын
malachikal problems solve panna idea sollunga sir
@ranjithlendle4195
@ranjithlendle4195 2 жыл бұрын
Sir thopaiya koraika yenna pannalum nu sollunga sir pls
@MAHENDIRANV-y4f
@MAHENDIRANV-y4f Жыл бұрын
மிகவும் ரொம்ப நன்றி டாக்டர்
@josephjeyaprabu4053
@josephjeyaprabu4053 2 жыл бұрын
Oh thank you sir I m drinking monthly once
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 1,8 МЛН
This Game Is Wild...
00:19
MrBeast
Рет қаралды 143 МЛН
كم بصير عمركم عام ٢٠٢٥😍 #shorts #hasanandnour
00:27
hasan and nour shorts
Рет қаралды 6 МЛН
СКОЛЬКО ПАЛЬЦЕВ ТУТ?
00:16
Masomka
Рет қаралды 3,2 МЛН
I Quit Drinking Alcohol For 30 Days, Here’s What Happened
15:35
Tharun Kumar
Рет қаралды 199 М.
யாரிடமும் கெஞ்சாதீர் | Don't beg anyone | Dr Ashwin Vijay
3:19
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 2,6 МЛН
Liver Detox at Home | How to clean liver easily by 20 easy ways | Dr Karthikeyan
19:35
MUST TRY - 4 Ways to Detox your Brain | Dr.Deepthi Jammi | Watch Till End!
9:03
Молодой боец приземлил легенду!
01:02
МИНУС БАЛЛ
Рет қаралды 1,8 МЛН