புதிய Ola Electric Scooter Launched at 39,999 | OLA GIG & OLA S1 Z | Suzuki Electric Scooter

  Рет қаралды 55,419

Alert Aarumugam - Tamil Automobile Channel

Alert Aarumugam - Tamil Automobile Channel

Күн бұрын

Пікірлер
@alertaarumugam
@alertaarumugam 2 күн бұрын
Honda Activa E Electric Scooter : kzbin.info/www/bejne/gHbPhX6rraubsM0 Hero Xoom vs Honda Dio vs TVS Jupiter vs Hero Pleasure Plus vs Honda Activa : kzbin.info/www/bejne/oIebZYl5q8ilpK8
@selvinpeter8886
@selvinpeter8886 Күн бұрын
பிராண்டட் வண்டி என்பதை விட பிரண்டட் பொருட்களால் உருவாக்கப்பட்ட வண்டிதான் வாங்கியவருக்கு நல்ல பயனை கொடுக்கும். நல்ல பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட உதிரிப்பாகங்களை பயன் படுத்தி வண்டியை உருவாக்க அரசு சட்டம் கொண்டுவர வேண்டும். அந்த உதிரிபாகங்கள் வெளிமார்க்கெட்டிலும் விற்கப்படுவதை அரசு கட்டாயமாக்க வேண்டும். பேட்டரிகளை அனுபவமுள்ள தயாரிப்பாளர்கள் தயாரித்து வண்டி உற்பத்திசெய்பவர்களுக்கும், வெளிமார்க்கெட்டில் வண்டி உபயோகிப்பாளர்களுக்கும் விற்க வேண்டும். அனைத்து உதிரிபாகங்களும் உலக தர அளவு, திறன், தரத்தில் தயாரிக்கப்பட அரசு விதிகள் வகுக்கப்பட வேண்டும். உதாரணமாக பேட்டரிகள் பொதுவான அளவுகளில், திறன்களில் ,அனைத்து பிராண்டுகளிலும் பொதுவாக இருக்க வேண்டும்.
@karuppuchamyp8178
@karuppuchamyp8178 2 күн бұрын
Battery, milege க்கு எத்தனை வருஷம் Gaurantee.....
@radhikasivasiva5820
@radhikasivasiva5820 Күн бұрын
சராசரியாக ஒரு நாளைக்கு 80 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று வருவீர்கள் என்றால் ev baik வாங்கலாம்
@SanthoshBharathi
@SanthoshBharathi Күн бұрын
என்ன bike
@rmt8428
@rmt8428 2 күн бұрын
ஓலா S1 Z டப்பா வண்டியா இல்லாம sturdy யா இருந்தா வரவேற்கலாம்
@r.m.ramesh1981
@r.m.ramesh1981 2 күн бұрын
தெளிவான மற்றும் விரிவான விளக்கம் கிடைத்தது நன்றி இந்த பணியை தொடர வாழ்த்துக்கள்
@alertaarumugam
@alertaarumugam Күн бұрын
Thank you bro
@k.m.nandhakumar
@k.m.nandhakumar 2 күн бұрын
பெட்ரோல் வண்டிகளுக்கு தான் வெள்ளை நிற, மஞ்சள் நிற நம்பர் ப்ளட். E vehicle என்றாலே பச்சை நம்பர் ப்ளட் தானே வரும். எதுக்கு குழப்பம். Already பேட்டரி ஸ்கூட்டர் க்கும் ஆட்டோவுக்கும் பச்சை நம்பர் ப்ளட் தானே இருக்கு
@anandshanmuga4474
@anandshanmuga4474 Күн бұрын
surge product and serivce properah uruntha definiteah sema hit agum 🎉
@johndilip7172
@johndilip7172 2 күн бұрын
Innuma da engala nambura, ola😂😂😂
@abdulsalam1968
@abdulsalam1968 Күн бұрын
நன்றி
@alertaarumugam
@alertaarumugam Күн бұрын
👍👍👍
@sekars3220
@sekars3220 22 сағат бұрын
Good
@acibuildcon
@acibuildcon 11 сағат бұрын
சீன is investing in India on EV sector. Since US double the tariffs for China on EV
@playmoderugged
@playmoderugged 2 күн бұрын
எல்லாம் வண்டியும் தண்டம் நான் chetak வண்டி வாங்கினேன் 137 range சொன்னானுங்க தக்காளி 100 தான் வருது eco mode. லா மாடல் 3201 பிரீமியம் யாரும் ev வாங்காதீங்க
@Commentkanniyappan
@Commentkanniyappan 2 күн бұрын
சும்மாவே 🔥🔥தீ பிடிக்கும்..🔥🔥
@nerdsheldon7843
@nerdsheldon7843 Күн бұрын
Gig model is promising. Worth the money. 25 km is enough for domestic use
@alertaarumugam
@alertaarumugam Күн бұрын
yes
@acibuildcon
@acibuildcon 11 сағат бұрын
All Chinese assembled products or make in India.???
@shankarperiyasamy7114
@shankarperiyasamy7114 Күн бұрын
Enakku orey oru doubt than bro yean fully covered vehicle la design wise nalla irukunum fiber body kku athigama important tharatha vehicle la ruggednu solreenga yepdiyum 5 illa 10 yrsla scrapku poga pora vandiku yean lakhs la pay pannanum
@ladukishor1986
@ladukishor1986 2 күн бұрын
Don't buy ola scooter
@alertaarumugam
@alertaarumugam Күн бұрын
service nalla irutha ola than best bro
@sivakunji
@sivakunji Күн бұрын
Hi bro New subscriber
@sivaram215
@sivaram215 Күн бұрын
Sp125 2025 model when going to launch ?
@PraveenAlan-nr9jd
@PraveenAlan-nr9jd Күн бұрын
Bro every day I am traveling more than 50 km so kindly suggest me witch ev scooter is better
@kumbidimon
@kumbidimon Күн бұрын
GO FOR BAJAJ CHETAK..........SUPER EV. I HAVE GOT A BAJAJ CHETAK PREMIUM AND IT GIVES 116 KM RANGE PER CHARGE.
@sujeethsujeeth5769
@sujeethsujeeth5769 2 күн бұрын
Video 👌
@alertaarumugam
@alertaarumugam Күн бұрын
Thank you bro
@Mallu930
@Mallu930 16 сағат бұрын
Ola have tomuch compliants
@autumncoder
@autumncoder Күн бұрын
Ev than pa future,petrol vela rocket mari yeritu pogum...😂😂
@RaajKumar-nz2de
@RaajKumar-nz2de 2 күн бұрын
Jupiter framelathana already iqube varuthu..
@SenthilKumar-eh9kl
@SenthilKumar-eh9kl 2 күн бұрын
Seat size is not useful to family people
@usrm-wm1osbr5v
@usrm-wm1osbr5v Күн бұрын
EV வேஸ்ட். பேட்டரி மாற்றும் போது தான் அதன் செலவை நினைத்து வறுத்தப்படுவீர்கள்.
@balajivenugopal1628
@balajivenugopal1628 Күн бұрын
Santhanam voice
@ramzanjohnba286
@ramzanjohnba286 Күн бұрын
1.5kw battery pack how it's possible 112km true range ebike 50-60km please speak real range
@chokkalingam3153
@chokkalingam3153 2 күн бұрын
Nice bro
@alertaarumugam
@alertaarumugam Күн бұрын
👍👍👍
@Gtech5035
@Gtech5035 2 күн бұрын
Product quality worst aa irrukum😅😅😅😅😅
@MultiKumar321
@MultiKumar321 2 күн бұрын
ofcourse😂
@muthukumarb8347
@muthukumarb8347 2 күн бұрын
tvs தான் ஏற்கனவே வந்து விட்டதே.
@alertaarumugam
@alertaarumugam Күн бұрын
vera model vara poguthu bro
@RameshG-ix3ot
@RameshG-ix3ot Күн бұрын
Ola is superb... OLA❤
@Magz365
@Magz365 2 күн бұрын
Gig - 100 km range single 1.5kw battery ... But gig+ 2 battery --- 160km range ..... ???
@alertaarumugam
@alertaarumugam Күн бұрын
GIG+2 battery - 157 km range bro , speed 45 thats why
@drytree7798
@drytree7798 7 сағат бұрын
Ola ஒரு பணம் மட்டும் குறிக்கோள் உள்ள கம்பனி ( குறைந்த பட்சம் கூட மனசாட்சி இல்லாதவன்) இவன் வண்டி வாங்குவதற்கு பதில் வேறு கம்பனி வண்டி வாங்கலாம் 😂😂😂
@alsvasan
@alsvasan 2 күн бұрын
Idaila oru 10 battery vathu maathipanga....
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 2 күн бұрын
தம்பி ஒரு 10 வருடம் கழித்து பார்ப்போம்
@muthukumarb8347
@muthukumarb8347 2 күн бұрын
ஓலா டபுள் பேட்டரி விலையை சொல்லியிருக்கலாமே!
@alertaarumugam
@alertaarumugam Күн бұрын
49,999
@arunmunusamy4031
@arunmunusamy4031 2 күн бұрын
EV ல் வரும் காலத்தில் OLA மட்டுமே அதிகமாக இருக்கும். எல்லா EV யூடிபர்களும் ஏன் OLA வை பற்றி தவறான பரப்புரையை மேற்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. நான் OLA தான் வைத்துள்ளேன் எந்த பிரச்சனையும் இல்லை.
@JrijsyoRupvdh
@JrijsyoRupvdh 2 күн бұрын
Ola bike fire இந்த மாதிரி யூடியூப்ல சர்ச் பண்ணி தேடி பாரு உனக்கு புரியும்
@sridharshree1128
@sridharshree1128 2 күн бұрын
Mee to sir Ola is good
@chandrakumar-fw9yf
@chandrakumar-fw9yf 2 күн бұрын
I too using ola s1 pro 20000 kms...no issues
@balajisj6690
@balajisj6690 2 күн бұрын
Ithu oru marketing stratergy... Oru brand ah close panna... Ithey same problem than daewood cello car kum panni... Company close pannanga...
@kannanrajendran351
@kannanrajendran351 Күн бұрын
Ola EV good but service very poor only
@jayaprabhu7320
@jayaprabhu7320 2 күн бұрын
Ola ouuuuuuuuuuuuuuuuu
@saravananveleesa8759
@saravananveleesa8759 2 күн бұрын
Bro 😂 eppo HONDA LAIYEE VIDAA PORANGHA
@saravanakumaar08
@saravanakumaar08 2 күн бұрын
உயர்தர பட்டாசு ஓலா 🤡
@vilambaramvictor4562
@vilambaramvictor4562 2 күн бұрын
😂😂😂 புதுசா ஒன்னுமே இல்லையே தம்பி
@alertaarumugam
@alertaarumugam Күн бұрын
puthusa yena bro expect pandreenga
@naveenkumarnaveen7022
@naveenkumarnaveen7022 2 күн бұрын
Now ola is offering a low cost ev vehicle because ola is getting lot of complaint , and ola company will shut down has soon as possible so they are selling stock clearence sale RIP ola company
@alertaarumugam
@alertaarumugam Күн бұрын
yes
@VasanthPrakash005
@VasanthPrakash005 Күн бұрын
Company close aguraduku vaaipu ella already ola company pochampalli la epo 4 plant extended pannitu erukanga
@selvinpeter8886
@selvinpeter8886 Күн бұрын
நீங்க தலையில் துண்டு போட்டிருப்பது ஏன்? வண்டி குறைந்த விலையில் விற்கப்படுவது பிடிக்கவில்லையா?
@dineshkumar-gr4ev
@dineshkumar-gr4ev Күн бұрын
Oombunhal thambi
@kumaraveluk5567
@kumaraveluk5567 Күн бұрын
மகா மட்டமான வண்டி
@arulmaniarulmani2355
@arulmaniarulmani2355 Күн бұрын
Ola வே வேண்டாம் வேற வண்டி வாங்கலாம்
@yesudhason123
@yesudhason123 10 сағат бұрын
இது வேலை செய்யுமா பாதியில் பத்தி எரியுமா 🔥🛵🔥 அதுப்புறம் தலையில் துண்டு தான் 😂 சர்வீஸ் சரிகிடையா செண்டரில் விட்டு மறந்து விடவேண்டும் எப்படி நம்பா? என்ன உறுதி வேலை செய்யும் என்று சர்வீஸ் சரியாக கிடைக்கும் என்று
@remakesongs2289
@remakesongs2289 Күн бұрын
Not to speech ola
@Startrollvideo22
@Startrollvideo22 2 күн бұрын
Ola😢😢😢😢😢 wast pro
@thangavelkannant81
@thangavelkannant81 2 күн бұрын
Neenga Boomer uncle ga - ola design futuristic ha irruku!!
@parthasarathyraghavan5268
@parthasarathyraghavan5268 11 сағат бұрын
Waste expensive
@r.karthick3447
@r.karthick3447 Күн бұрын
Ola 😂😂😂❌❌🤢🤢🤮🤮👎👎
@Shri_Om123
@Shri_Om123 2 күн бұрын
Even if they offer free we will not buy....
@dhanasekarallinall9587
@dhanasekarallinall9587 2 күн бұрын
ஓல் . அஹ்ஹ்ஹ வெடிக்கும் பட்டாசு....
@MultiKumar321
@MultiKumar321 2 күн бұрын
sakilaa ippo bittu padathula nadikira maari
OLA -வின் புதிய Electric Bike வாங்கலாமா?
12:58
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 8 МЛН
Yay😃 Let's make a Cute Handbag for me 👜 #diycrafts #shorts
00:33
LearnToon - Learn & Play
Рет қаралды 117 МЛН
А я думаю что за звук такой знакомый? 😂😂😂
00:15
Денис Кукояка
Рет қаралды 5 МЛН
Fever Paavangal | Parithabangal
14:05
Parithabangal
Рет қаралды 1,7 МЛН
Direct Tax Code vs Income Tax Act in 2025 | Direct Tax Code New Update in Tamil
14:34
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 187 М.
Lazy days…
00:24
Anwar Jibawi
Рет қаралды 8 МЛН