How To Beat Stage Fear? - AMA With Alex - S1: Part 5

  Рет қаралды 295,345

Alexander Babu

Alexander Babu

Күн бұрын

Пікірлер: 300
@infaringtone
@infaringtone 3 жыл бұрын
*மண்ணை விட்டு பிரிந்தாலும் என்றும் அழியாத உம் பாடல்கள் நினைவுகள் ந.முத்துக்குமார்♥️*
@prabhakarranbu5276
@prabhakarranbu5276 3 жыл бұрын
பழைய பாடல்கள் கேட்க தொடங்கியதே, நீங்கள் பாடுவதை கேட்ட பிறகு தான்... நன்றி தலைவா...
@deenudiary
@deenudiary 3 жыл бұрын
U mean ... 80 or before 80's
@arunprabhakarp3230
@arunprabhakarp3230 2 жыл бұрын
Nanum
@preetha2800
@preetha2800 Жыл бұрын
Naanum
@Mr_Ragnarr
@Mr_Ragnarr 3 жыл бұрын
Who are all come here for the name of muthu kumar
@Jeya502nd
@Jeya502nd 3 жыл бұрын
Salute to Na. Muthukumar. He was a beautiful soul. Love all the lyrics he wrote. Sadly we lost such a lyricist. 😪🙏🌹❤
@user-gb3lv1fy5l
@user-gb3lv1fy5l 3 жыл бұрын
தம்பி அலெக்ஸ்🙏👌 உன் வயது35 to 45க்குள் இருக்கும் என நம்புகிறேன்,,, இந்தப்பதிவு மட்டுமன்று உனது இசையார்ந்த அணைத்து பதிவுகளுமே மிகவும் திறனாய்வோடு பயணிப்பது மகிழ்வாயிருக்கிறது,,, என் வயது 53+ என் அப்பா தியாகராஜ பாகவதரின் இசையோடு பயணித்தவர் நான் இசையை ரசித்தது மெல்லிசை மன்னரின் பாடல்களோடு எனக்கு மிகவும் பிடித்த Mgrபாடல்களோடு துவங்கிற்று,,, மெல்லிசை மன்னரின் பாடலோடும் என் தந்தை Mkt அவர்களின் இசைத்தட்டுகளை எனக்கு இசைத்துகாட்டிய கால கட்டங்களிலிருந்து,,,, இசைஞானி இளையராஜா அன்னக்கிளியில் துவங்கி,,, அனிருத் போன்ற இசையமைப்பாளர்களோடு,,, இன்று வரை என் உயிரோடு கலந்து நிற்கின்ற இசை பயணப்படுகிறது,,,, கண்ணதாசன் எங்கள் காலகட்டங்களில் கவிதையில் பிரசித்தம்,,, அவருக்கு எதிர்க்கடை விரித்த அன்றைய வாலி இன்றைய தலைமுறைக்கும் பிரசித்தம்,,, நா.முத்துக்குமார் இந்த வரிசையில் கடவுள் நமக்கு தந்த அருட்கொடையே,,, இவரது இ(ழ)றப்பும்,,, இன்னொரு மிக மிக முக்கியமான தமிழ் கவிஞர் ஒருவரின் இறப்போடு ஒப்பிட்டுபார்க்கத்தோணும்!!! ஏனெனில் மிக மிக புலமைகொண்டு தன் இளமைகாலமதிலே தொலைந்து போனார்களே என்கிற ஆதங்கம் இன்று வரை எனக்குண்டு??? முன்னவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பின்னவராய் நம்மவருள் ஒருவர் நா.முத்துக்குமார் 🙏
@letusthink9959
@letusthink9959 3 жыл бұрын
எனக்கும் நா. முத்துக்குமார் அவர்களை மிகவும் பிடிக்கும். அவருடைய இடம் வெற்றிடமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
@cva9011
@cva9011 3 жыл бұрын
உண்மை தான்..! Life of ram 96 movie song, It's junior of muthukumar.
@ranganathanriyaz5798
@ranganathanriyaz5798 2 жыл бұрын
உண்மை நண்பா... அவரைப் போன்ற இயல்பான எண்ணம் கொண்ட மாமனிதனைக் காண்பது அரிது...
@esakkiraj3535
@esakkiraj3535 3 жыл бұрын
நா முத்துக்குமாரை யாருக்குத்தான் பிடிக்காது அவரின் பாடல்களில் வரிகளுக்கும் உணர்வுகளுக்கும் பஞ்சமே கிடையாது ... சில பாடல் வரிகள்> வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்லை வருங்காலம் காயம் ஆற்றும்> எட்டித் தொடும் வயது இது ஒரு வெட்டுக் கத்தி போல் இருக்கும் அதிசயம் என்னவென்றால் அதன் இரு பக்கம் கூர் இருக்கும்>இருட்டினிலே நீ நடக்கையிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்... நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்
@gopinathdevaraj01
@gopinathdevaraj01 3 жыл бұрын
Thanks for the beautiful suggestion "அணிலாடும் முன்றில்!"
@shanthikk
@shanthikk 3 жыл бұрын
Yes...no words to.explain..book experience ☺️
@Megaaravind143
@Megaaravind143 3 жыл бұрын
When we see Na.Mutthukumar's face.. Really feeling sad.. We miss him❤🙏😔
@stfrancissweety9466
@stfrancissweety9466 3 жыл бұрын
Inikum Theney!!!!!Enaku Thaney!!!!!Pooovey!!!!!Lalaaa Lalaaaa...,Vera level Anna,Keep it up!!!!!Motivational talk with versatile voice and style!!!!!
@RadioArivipalar
@RadioArivipalar 3 жыл бұрын
வாழ்வில் மறக்கமுடுயாத கவிஞர் நா.முத்துக்குமார்.
@iniyainiya6206
@iniyainiya6206 2 жыл бұрын
நீங்க படிக்கிற ஒவ்வொரு பாட்டுமே அப்படிதான் தோணுது "ஆஹா". அற்புதம் அலெக்ஸ்.
@kalirajrekha6890
@kalirajrekha6890 3 жыл бұрын
உங்கள் குரல் கேட்பவர்களை மகிழ்ச்சி அடையச் செய்கிறது. நன்றிகள் பல 🙏
@sreeveesworld
@sreeveesworld 3 жыл бұрын
Na. Muthukumar அற்புதமான கவிஞர். சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை. வாய்ப்பிருந்தால் ஆனந்த யாழை.. பாடல் பாடுங்க சார்.🙏
@arvinderanian1676
@arvinderanian1676 3 жыл бұрын
Malaranthum malaratha rendition was out of this world..big fan Mr.Alex.👍
@DineshKumarB
@DineshKumarB 3 жыл бұрын
10:06 AB andha Dinesh from Barcelona, Spain naan dhan! Mikka nandri for making it live and ending this part with beautiful song!!!
@Nimaworld11
@Nimaworld11 3 жыл бұрын
Barcelona kudittu ponga bro. 1 match pakrathuku 😂😂
@Sun-zh9rf
@Sun-zh9rf 3 жыл бұрын
Thank you for the wonderful suggestion!
@pandian101010
@pandian101010 3 жыл бұрын
He accepted ur request very quick...
@deepu.m2583
@deepu.m2583 3 жыл бұрын
Mr Alex, When I watch u singing these melodious songs I feel refreshed, in which I can't experience that feeling when I actually listen to original song itself. Please continue to entertain us.
@santhanasuresh2164
@santhanasuresh2164 3 жыл бұрын
"வந்தா மலை போனா கலை" அருமை....😂
@user-ti4uk3ko4l
@user-ti4uk3ko4l 3 жыл бұрын
நேரலை வரும் போது வேலை காரணமாக பார்க்க முடியவில்லை வருத்தமாக இருந்தது ♥️ ஆனால் இப்போது ஒவ்வொரு பகுதியாக வெளியிடும் போது அடுத்து அடுத்து என எதிர்பார்த்து காணொளியை பார்க்கும் போது நேரலையில் பார்த்திருந்தால் கூட இப்படி ஒரு மகிழ்ச்சி வாய்த்திருக்காது 💕♥️
@charlamenanc6264
@charlamenanc6264 3 жыл бұрын
அழகான தமிழ் எழுதி இருக்கீங்க
@sathyapichandi9658
@sathyapichandi9658 3 жыл бұрын
1:05 Happy that you have read that book🔥Magical lines❤️ one that touched my soul deeply ❤️ Thanks Alex for letting ppl know about it🙏🏼👍🏻
@arivunithik8932
@arivunithik8932 3 жыл бұрын
இசையோடு இயலபாய் பேசும் தங்கலீஸ் தலீவா வாழ்த்துக்கள் இன்னும் இதமான வெற்றிகள் பெற ..... அன்புடன் அறிவுநிதி வழக்குரைஞர் ஆழ்வார்பேட்டை
@gva3919
@gva3919 3 жыл бұрын
நா.முத்துக்குமார் ஐயா வரிகளில் வெளிவந்த "பறவையே எங்கு இருக்கிறாய்...? பறக்கவே என்னை அழைக்கிறாய்...!" (கற்றது தமிழ்) பாடலை முழுவதும் தாங்கள் படவேண்டும் சகோ. யுவனின் இசை நதியில் ராஜாவின் குரல் படகோடு நம்மை மிதக்க வைத்து முத்துக்குமார் வரிகளெனும் கரையை அடைய முடியாமல் நம்மை ஏதோ உள்புகுந்து ஆட்டிவைக்கும். அப்பாடலை கேட்க ஆவலாக உள்ளோம். "ஏழை... காதல்... மலைகள் தனில் தோன்றுகிற ஒரு நதியாகும்... மண்ணில்... விழுந்துமொரு காயமின்றி உடையாமல்.... உருண்டோடும்... நதியாகிடுவோம்... இதோ, இதோ இந்த பயணத்திலே... இதுபோதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்... பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் வாழ்வேன்..." #NaMuthukumar
@Sivachalam_S
@Sivachalam_S 3 жыл бұрын
Alex : anbu kai vitrathe😍 Archana : ithoo naan vanten 💥💥🔥🔥
@nagarajan012
@nagarajan012 3 жыл бұрын
Simple ah pesureenga.. ரொம்ப புடிசசிருக்கு நீங்க பேசுறது.. recent subscriber Alex.. great person you are.. great talents.. more to go👍👍👍
@mayilanji
@mayilanji 3 жыл бұрын
It is so refreshing and heartening to hear someone reminiscing about the songs one grew up with. It is just like having a conversation with a close friend of mine. Keep up the good work and may God bless you with all that's best in life.
@anusrinivasan9620
@anusrinivasan9620 3 жыл бұрын
Alex you truly rock.Amazing to see such a broad minded person....very soothing to see you man....keep in touch always
@vidhushasuresh
@vidhushasuresh 3 жыл бұрын
Your singing changes the listening pattern of any songs Alex...whenever we listen to those songs we forget the cast and crew of that song and we remember you alone. Thank you for this experience
@shankara945
@shankara945 3 жыл бұрын
You are unique in your career and love the way you carry your show to make us remember the most loveable time which we spent in the past and can be relatable 👍🏼
@Abii_r
@Abii_r 3 жыл бұрын
Alex sir.. Really.. Whatever the situation is..!! How stressed we're!! That's and all secondary.. Whenever we watch your vdos.. We're always getting some sort of peace & happiness in our heart 😍
@sathishm2110
@sathishm2110 3 жыл бұрын
I seen Alex in wonderland At least 10+ times ,you are such a great personality bro
@m.kishorekumar9459
@m.kishorekumar9459 3 жыл бұрын
Alex you deserve more from what you now, bottom of my heart 💖
@theproudlinuxer
@theproudlinuxer 3 жыл бұрын
That amazing letter of Na Muthukumar was featured as my lesson. I just loved reading through!
@honeygurl1301
@honeygurl1301 3 жыл бұрын
Some magic is there in your voice 🥺... I'm addicted now❣️
@anithadevipillaiauthor
@anithadevipillaiauthor 3 жыл бұрын
What a lovely voice !!! Thank you for your videos - love them 🙏
@hamham680
@hamham680 3 жыл бұрын
10.17 what a feel man!!!!.... lovely lovely... "Hearing Alex singing, Angels Straight appeared mistaking earth as heaven!!!!...." Keep it up man....
@nanthinidevi5829
@nanthinidevi5829 3 жыл бұрын
Wow 😍 superb and Na. Muthukumar’s reminisce was awesome sir ❤️
@kabilesh143
@kabilesh143 3 жыл бұрын
Poovae ilayae poovae.... apdiya body kula eruka cell elam poi thala ula poi dance adauthu.... Heartly thanks bro... You made it... Within few seconds engeyo kutetu poytenga... God bless you!
@travelwithmahe
@travelwithmahe 3 жыл бұрын
Tis dialogue will become famous..."kaalam katalaiyidugira pothu"😆🔥
@arogyadoss1
@arogyadoss1 3 жыл бұрын
Hassanish kku....oru periya like and also for our hero Alex as well.... அருமையான எல்லா கேள்விகளுக்கும்... அதற்க்கான தக்க பதில்களுக்கும்.....
@animatoranandan
@animatoranandan 3 жыл бұрын
seen the drama you acted with bharath , the security role i really liked alex, you have a bright future in teleseries and in movie too, congrats !! alex
@priyajulie505
@priyajulie505 2 жыл бұрын
Amazing thanga pilliai....some of us never heard some old songs ....bt when u sing Alex .....its like how amazing is this nu thonuthu❤️
@LionesswithWings
@LionesswithWings 3 жыл бұрын
Such a nice book of N. Muthu Kumar, I don't read much but because of your recommendation I read it, many places I cried. Some relationships never fade away
@kamarulzaman7925
@kamarulzaman7925 3 жыл бұрын
Your song ..iraivanidam kaiyenthungal.. it gives life.
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 2 ай бұрын
You are such a hard working and dedicated artist ❤❤❤❤❤ god bless you 🙏🙏🙏🙏🙏
@ashwin8595
@ashwin8595 3 жыл бұрын
Enna voice Alex Vera level . You make me love old songs again vera level .
@ikprabha6111
@ikprabha6111 3 жыл бұрын
நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக... அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக....- நா.முத்துக்குமார் ...The lyric which I love most
@guandhi
@guandhi 3 жыл бұрын
please continue to post Q&A session or simple music videos about famous singer or MD, it's very warming to see you and laugh a bit, here in France it's it's lock down and it's very entertaining, hope for the next episode after wonderland, you're full of talent and deserve to shine on OTT and Cinema love U mand and god bless U and your whole family ;)
@shanthiseelan5678
@shanthiseelan5678 3 жыл бұрын
Poove ilaiya poove was nicely sung. Keep it up Alex. Best wishes from Toronto from all your chellams.🙏
@venkateshmoorthy9094
@venkateshmoorthy9094 3 жыл бұрын
அண்னா சமீபகாலமா உங்களின் பதிவுகளை மிகவும் ரசித்தேன்...Follow செய்தேன்....
@Abii_r
@Abii_r 3 жыл бұрын
Yeah we did that!! 🤗 salute to all the doctors ✌🏾
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im 3 жыл бұрын
Malarnthum mala.... Excellent Alex...... Vaazga Nalamudan.
@shalomsprings9740
@shalomsprings9740 2 жыл бұрын
படிச்சேன் அழுதுகிட்டே வாசிச்சு முடிச்சேன், ரொம்ப அழகான புத்தகம், நான் வாசித்த கவிதை கதை புத்தகம்.
@pnair78
@pnair78 3 жыл бұрын
Thank you for your detailed explanation bro. All the very best and we all shall overcome this pandemic safely. God Bless All.
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 3 жыл бұрын
Dear Alex, U r a gifted person. There will always be attempt to disrupt somebody with extraordinary skills to make him as one among others. These guys can't digest the fact that there is a person with special skills and eyes. When I see u acting in some unimportant roles in movies and shows, the day you will become one among others and ordinary is not far away. Think about it peacefully u will understand.
@SADHAG3GOLD
@SADHAG3GOLD 3 жыл бұрын
Monday after office work intha part 5 release anathu sema stress buster
@pranavramaswamy5319
@pranavramaswamy5319 3 жыл бұрын
Once again nice job Alex. Great music !
@Aki-et2ur
@Aki-et2ur 3 жыл бұрын
Amazing performer! Waiting to see again in some live show :)
@MuthalifMubazir
@MuthalifMubazir 3 жыл бұрын
Your good & honest man, from Sri Lanka
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
ஜிம் கேரி எனக்கும் ரொம்ப பிடிக்கும்... உங்கள் சேட்டை.. சாயல் எல்லாமே அப்படித்தானிருக்கு! 👌😃
@pooranipoorani4201
@pooranipoorani4201 3 жыл бұрын
உங்கள் பாடல்கள் மிகவும் அற்புதம் ..."உன்ன நினைச்சேன் பாட்டு படுச்சேன்" பாடலை ஒரு முறை பாடுக ‌அண்ணா .
@MrUdayakarthik
@MrUdayakarthik 3 жыл бұрын
அலக்ஸ் இன் வன்டர்லேன்ட் நிகழ்ச்சியை நான் இருவரை நான் 6 தடவைகள் பார்த்துள்ளேன். உங்கள் யூடியுப் வீடியோவில் தான் பார்த்தேன். உங்கள் திறமையால் ஈர்க்கப்பட்டேன். நான் இலங்கையைச் சேர்ந்த தமிழன். உங்கள் நிகழ்ச்சி இலங்கையில் நடக்காதா! என்ற எதிர்பார்ப்பு எனக்கும் உள்ளது. நீங்கள் பேசும் (ஆங்காங்கே) தமிழ், 90களில் வானொலிகளில் ஒலித்த தமிழை சற்றே மீட்டிப்பார்க்க உதவுகிறது. இலங்கை தமிழ் மக்களுக்காக அவர்களுடன் தொடர்புபட்ட விடயங்களை கொண்டு ஒரு ஸ்டேன்ட் அப் நகைச்சுவை நிகழ்வை எங்களுக்காக தந்தருள முடியுமா? 5 நிமிடங்களுக்கேனும் ....!
@thararamesh315
@thararamesh315 3 жыл бұрын
6:00-7:14 hearing/seeing this after giving a crucial exam is so motivating to go on and prepare for the next! 🙏 Thank you!
@sreeveesworld
@sreeveesworld 3 жыл бұрын
Super Alex your performance is a real stress buster. Stress buster magic🎉
@MHMathschannel
@MHMathschannel 3 жыл бұрын
Thank you for your suggestion book அணிலாடும் முன்றில்
@rushik7852
@rushik7852 3 жыл бұрын
Thank you for your suggestion அணிலாடும் முன்றில்,
@rockrabin3641
@rockrabin3641 3 жыл бұрын
Keep going bro..U r great entertainer and wonderful singer.. Stress buster ...Love from public health..
@ramkumarp4469
@ramkumarp4469 3 жыл бұрын
When alex reading Hassanish's question in tamil, Abdul Hameed went into alex soul & made him to speak like his tone😂
@ritusplay
@ritusplay 3 жыл бұрын
I was reminded of Jim Carry too when i saw your videos first sir, and am a fan of Robin Williams acting Waiting to see you on big screen
@shmeratakmar2094
@shmeratakmar2094 2 жыл бұрын
Yaravathu yennidam vanthu Unaku yara pidikumnu keatal konjamkuda yosikamal alex anna nu thaan solkiren. Naan ungal "big fan" . I like u. So cute anna
@aalennn1
@aalennn1 3 жыл бұрын
At morning 4am Im blessed to hear this 10:18
@GaneshKumar-zd5jb
@GaneshKumar-zd5jb 3 жыл бұрын
Thanks for talking about na.muthukumar ❤️💚
@ashokb.k1369
@ashokb.k1369 3 жыл бұрын
Broooo intha videos la na live layee pathiten brooo but ippo pathalum fullaya pakanum pola iruku Waiting for the next great live 🥰🥰🥰😍😍😍
@snehajansi5365
@snehajansi5365 3 жыл бұрын
Tell about your friendship with Aravind SA. Good to see you both❤️
@Vg-ue5wt
@Vg-ue5wt 3 жыл бұрын
நானும் ஒரு நாள் கவிஞன் ஆயிடுவன் கண்ணதாசன் மாதிரி இறப்பதிற்கு பின் வருவது சொர்க்கம் அல்ல; இன்பமாக வாழும் வாழ்க்கையே சொர்க்கம் -vg Alex itha padipara nu theriyala
@ragavibalasubramani3155
@ragavibalasubramani3155 3 жыл бұрын
Hi bro your video's are suggested by my staff to improve my english knowledge it's Very awesome bro and tq bro🤗
@royparanee3695
@royparanee3695 2 жыл бұрын
Paranee from Los Angels. Bro. Your simply the best. At such a young age. Your so grounded. I will say i was not like that. Why not talk about your little politics. Without hurting anyone. Will make it more enjoyable to listen to you.
@suryak6265
@suryak6265 2 жыл бұрын
வணக்கம் அண்ணா, நலமா? மலர்ந்தும் மலராத பாடல் தாலாட்டு பாடல் போல மிக அருமையாக பாடியுள்ளீர்கள் அண்ணா. செந்தமிழ் தேன்மொழியால் பாடலையும் பாடி வெளியிடுங்கள் அண்ணா 🙏🏻
@sankarsurya5065
@sankarsurya5065 3 жыл бұрын
Alex sir pls do.video like nee partha parvaiku nandri... I cried, enjoyed, loved that video.. ❤️ plsss..
@nishaparthiban2080
@nishaparthiban2080 3 жыл бұрын
Hi bro....saw ur NENC in CBE....amazing....waiting for the next show...
@dineshkannan5101
@dineshkannan5101 3 жыл бұрын
So talented!
@sathya060984
@sathya060984 3 жыл бұрын
Hi Alex ,Your voice and beat is more than enough to enjoy , Background music spoiled it
@viswanathansathyamoorthy7318
@viswanathansathyamoorthy7318 3 жыл бұрын
Hi Alex bro... Very nice your program..keep it up Enjoying a lots...
@kirantraj8293
@kirantraj8293 3 жыл бұрын
Bro make a tribute video to Malaysia vasudevan sir, he was an unsung legend with a honey voice.
@aravindanvadivel6364
@aravindanvadivel6364 3 жыл бұрын
என்ன ஒரு குரல் வளம் மிக்க மகிழ்ச்சி
@geetharajaram8919
@geetharajaram8919 3 жыл бұрын
ஹாலோ தம்பி வணக்கம் நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் சமிபத்தில் தான் பார்க்கிறேன் டிரம்ஸ் சிவமணி மாதிரி தனித்த நிகழ்ச்சி நன்றக இரூக்கிறது வாழ்க வளர்க
@geetharajaram8919
@geetharajaram8919 3 жыл бұрын
கூடவே பாரதியார் படல்களை சிறுவர் வாயில் அந்த பாடல் முனுமுனுக்க வேண்டும்
@hariprasathr5068
@hariprasathr5068 3 жыл бұрын
Bro, unga videos always somewhat special 🕊️
@abdrahman5953
@abdrahman5953 3 жыл бұрын
Super man. Tig tig 😄😄 waiting for next show from antartica.
@varonika00
@varonika00 3 жыл бұрын
Arumaiyana kural anna ungalodathu👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@user-pg4we5ze8g
@user-pg4we5ze8g 2 жыл бұрын
Semma super excited 💖💖
@yashwantkumar8367
@yashwantkumar8367 3 жыл бұрын
Alex ji, clap and ringing bell is okay , but we would appreciate you ppl to wear mask and maintain social distancing. By the way your show is really a stress buster. Keep doing
@charlamenanc6264
@charlamenanc6264 3 жыл бұрын
I have just same comment for all your video ...LOVE YOU
@tonya.3955
@tonya.3955 3 жыл бұрын
Super bro...waiting for part 6!
@prasannav8683
@prasannav8683 2 жыл бұрын
Thalaiva unga Alex in wonderland show va 3 times paathuruken ❤️❤️
@prabakaranp9711
@prabakaranp9711 3 жыл бұрын
Bro you are always give extraordinary performance
@chethanbabu9354
@chethanbabu9354 3 жыл бұрын
Egerly waiting for ur nxt show alex 🤩
@abdrahman5953
@abdrahman5953 3 жыл бұрын
உங்கள் தமிழ் மிகவும் அழகு. இனிக்கும் தேனே உனக்கு தானே லாலாலாலா லலலல
@mohamedhamdan1980
@mohamedhamdan1980 3 жыл бұрын
Awesome!! ALEXandUR the Great!!
@athisayamani8911
@athisayamani8911 3 жыл бұрын
Hi bro நான் இப்ப தான் time enna boss web series பாத்தா. உங்க நடிப்பு சூப்பர் keep going bro . So nice bro
@nandha.n2170
@nandha.n2170 2 жыл бұрын
Your voice is mesmerizing
@shmeratakmar2094
@shmeratakmar2094 2 жыл бұрын
Alex anna naan ippo konjanaalathaan unga video yellame paarthen. Athilum raja raja solan song la irunthu thaan paarka aarampithen. Antha padal arumaiyana padal thaan aanal neenga atha padiyatharku piraku thaan rombave reech aanathunu naan nenaikiren. But romba romba cute ta padirukinga anna. So cute. Ungaloda antha song unga thaalathoda keatkumpothu. Yen manam rombave happy aakinrathu. Oruvitha happy. I like u so much anna. Yeppadiyavathu orumurai ungalidam pesa vaaipu kidaikathanu naan yethirparthutu iruken anna. Antha alavuku ungala romba romba pidikum anna.
Vidu Kathaiyaa? - AMA with Alex - S1: Part 6
13:14
Alexander Babu
Рет қаралды 1,1 МЛН
Sid Sriram | Tamil Standup Comedy | Jagan Krishnan
7:32
Jagan krishnan
Рет қаралды 1,5 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 73 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 10 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 76 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
CRAZY GREAPA
Рет қаралды 3,5 МЛН
Alexander Babu | நமது  தோல்விகளை  வடிவேலு கொண்டாடுகிறார் | Vadivelu | Wonderland Show Interview|
3:12
Udit Narayan vs SPB - AMA with Alex - S1: Part 4
14:50
Alexander Babu
Рет қаралды 2,2 МЛН
Married… With Children- Standup comedy video by Alex
6:39
evam Standup Tamasha
Рет қаралды 6 МЛН
AMA with Alex - S1: Part 1
14:25
Alexander Babu
Рет қаралды 607 М.
Kanmaniye Challenge : Results - Ft. 15 singers & Alex
19:08
Alexander Babu
Рет қаралды 793 М.
Ananda Vikatan Nambikkai Awards 2019 - Part 8
19:09
Vikatan TV
Рет қаралды 7 МЛН
ВОТ как ЖЕНИХ выбирает СЕБЕ невесту 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 5 МЛН
tom and Jerry 😱🆕 #trending
0:23
Nemi Shorts
Рет қаралды 20 МЛН