இன்று உலகத்தில் அதிகமாக இஸ்லாம் வளர்ந்து வருகிறது நான் christian என்னுடைய அக்கா இருவரும் christian ஆக இருந்து இஸ்லாத்தை யேற்று கொண்டு விட்டனர் முஸ்லிமாக மாறி விட்டனர் இஸ்லாத்தில் இணைந்து திருமணமும் செய்து கொண்டனர் நாங்க யாரும் கதைப்பது இல்லை ஆனால் என்னை காணும் போது எல்லாம் இஸ்லாத்தை யேற்று கொள் அல்லாஹ் தான் இறைவன் என்று சொல்லுவாங்க எனக்கு எரிச்சலாக இருக்கும் அப்படி என்ன இஸ்லாத்தில் இருக்கு என்று தெரிந்து கொள்ள இந்த video பார்க்க வந்தேன் அல்லாஹ் என்றால் இறைவன் தான் என்று தெரிந்து கொள்ள முடிந்தது நல்ல தெளிவான விளக்கம்
@waytojannah18914 күн бұрын
Subahanallah... Allah ungaluku near valiyei koduthu immai mattrum marumayil anaithu nalavigalayum tharatum... Ameen😊