அஸ்ஸலாமு அலைக்கும் என் பெயர் K அபுபக்கர் விருதுநகர் மாவட்டம் அஹமது நகர் விரல் அசைக்கும் போது அத்தஹியாத்து ஸலவாத்து துஆ கவனமாக ஓத முடிய வில்லை அசைக்காமல் தொழலாமா அல்லது விரல் அசைத்து முடிந்த அளவு அத்தஹியாத்து ஸலவாத்து ஓதலாம அல்லாஹ் தொழகையை ஏற்று கொல்வான தெளிவுபடுத்தவும் அஸ்ஸலாமு அலைக்கும்