Asslam allaikum brother அண்ணா கொஞ்ச நாட்களாக தூங்கும் போது திடீரென விழிப்பு வந்ததும் எறும்புகள் கூட்டமாகவும் அல்லது முடி நீளமாக என் பக்கம் வருது போல இருக்கும் அம்மாவிடம் சொல்லும் போது மறைந்து விடுகிறது இது போல பல்வேறு விதமாகவும் தெரிகிறது நான் சுருக்கமாக தங்களிடம் கூறுகிறேன் இதற்கு காரணம் என்னவாக இருக்கும் பதில் கூறுங்கள் சகோதரரே