All Songs Inspiration in this Tamil Movie | Cinema Kichdy

  Рет қаралды 354,116

Cinema Kichdy

Cinema Kichdy

Күн бұрын

Here is the video
all songs inspired in this tamil movie
Tamil movie copy cat songs in a single movie.
Ullathai allitha, all songs were inspired
#copycat #tamilsongs
Follow us @ kichdy
Like us @ kichdy
Susbcribe our chanel Cinema Kichdy: bit.ly/2EgnyNu

Пікірлер: 1 000
@basbasss4920
@basbasss4920 2 жыл бұрын
தம்பி நீங்க என்ன சொன்னாலும் நம்ம அனிய பீட் பன்ன முடியாது
@dr.prakashkumar150
@dr.prakashkumar150 3 ай бұрын
உண்மை ❤😂
@marialouis324
@marialouis324 3 жыл бұрын
இசையமைப்பாளர் என்றால் கற்பனை திறமை கண்டிப்பாக வேண்டும். இப்படி இருந்தால் எப்படி நிலைத்திருக்க முடியும்.
@lathswar
@lathswar 4 жыл бұрын
1:30 nalla note pannunga, Sirppy romba nermaiya solluraanga, "1 hour-la ella songs-um final aayiruchu". 1 hour-la compose pannen-nu sollave illa. Athaavathu neraya songs-a shortlist pannathula intha 5 songs-a final panneerukaanga... cho chweet... 🤣🤣🤣🤣🤣🤣
@lakshmi36988
@lakshmi36988 4 жыл бұрын
sema catch ponga 🤣🤣🤣🤣🤣🤣
@samrijo352
@samrijo352 4 жыл бұрын
Waiting for part 2❤️
@Dresstailor
@Dresstailor 4 жыл бұрын
Ama avar tune pottenu sollala. Final pannittaram. Nernaiya pesuraru
@padmaja132
@padmaja132 4 жыл бұрын
Chitu chitu song is a copy of "laan vacha" punjabi song. Usha Uthup kooda supera oru thadavai padinanga.
@athikesu8
@athikesu8 4 жыл бұрын
Correct..
@SathishKumar-vh8ih
@SathishKumar-vh8ih 4 жыл бұрын
நீங்கள் தயவு செய்து பாடாதீர்கள்....😭🙏 mudiyala
@balajimadhavan5471
@balajimadhavan5471 3 жыл бұрын
Sariya soninga...
@Nimmy-qo5xf
@Nimmy-qo5xf 3 жыл бұрын
🤣🤣
@rakhulraja4863
@rakhulraja4863 3 жыл бұрын
😂😂😂😂😂
@dhivagarant8156
@dhivagarant8156 3 жыл бұрын
Super bro
@startactioncamerarolling1555
@startactioncamerarolling1555 3 жыл бұрын
😂😂
@richyreaction5576
@richyreaction5576 4 жыл бұрын
நூறு வருடங்களுக்கு பிறகு வரும் மடையர்களுக்கு என்ன டீயுன் என்று தெரியவா போகிறது என்று நினைச்சி இருப்பாரு போல ஆனா நீங்க டெக்னாலஜி உச்சத்திற்கு போனதால மாட்டிகின்னாரு பாவா😂
@navabharathi7856
@navabharathi7856 3 жыл бұрын
Correct
@royashok2305
@royashok2305 3 жыл бұрын
செம சகோ
@raa245
@raa245 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gJeYpJ-QhbyHgrM ஓவர் நாற்றம்.
@sounddinesh9967
@sounddinesh9967 3 жыл бұрын
பகவதி (விஜய் Sir) movie. அல்லு அல்லு.பாடல் Copy from, hisham abbas aulbum......
@SuriyasLens
@SuriyasLens 4 жыл бұрын
இந்த வீடியொ ஆரம்பிக்கும் போதே படத்த கண்டுபுடிச்சுட்டென். அந்த அளவுக்கு சிற்பி செஞ்சிருக்காரு 🤪
@kandhasamy8375
@kandhasamy8375 3 жыл бұрын
இதை நான் நாலு வருசத்துக்கு முன்னாடியே என் பேஸ்புக்லயே போஸ்ட் போட்டேன். உள்ளத்தை அள்ளித்தா பாடல்கள் மற்றும் பூவே பூச்சூடவா பாடல் எல்லாமே அரபி காப்பி தான்
@gurusatchi2466
@gurusatchi2466 Жыл бұрын
சுட்டது தப்பில்லை. அப்பாடல்களை நம் மனதுக்குப் பிடித்த மாதிரி சரியான வாத்தியக் கருவிகள் முலம் சூப்பர் ஹிட் பாடல்களாக மாற்றி வழங்குவதே இசையமைப்பாளர்களின் சிறப்பு.❤
@skipshiva
@skipshiva 11 ай бұрын
Un baby ah naan alaga macup panni this is my child nu sonna unaku ok ya
@jovialboy2020
@jovialboy2020 2 ай бұрын
Thuu கேவலமா இல்லை.... அதுதவன் உழைப்பில் பிள்ளை பெரும் பயல் போல
@sadhickbasha7727
@sadhickbasha7727 4 жыл бұрын
அடப்பாவத்தே, அப்படியே அண்ட் காப்பி அதைவிட உங்க மாடுலேஷன் நான் ரொம்ப சிரிப்பை வரவைக்குது, ஆனா ரொம்ப மெனக்கெட்டு கண்டுபிடிச்சு இருக்கீங்க பாஸ் சபாஷ்
@dharmaraj3437
@dharmaraj3437 4 жыл бұрын
எவன் பாடுன என்ன கேக்க நல்லா இருக்கா.... புடிச்சா கேக்கலாம் இல்ல போலாம்... என் தாய் மொழி ல கேக்க நல்லா தான் இருக்கு....
@vasanthrecords7463
@vasanthrecords7463 4 жыл бұрын
Intellectual theft
@zatoribeats650
@zatoribeats650 3 жыл бұрын
you wouldnt know until someone steals ur work and they get credited and monetise it...unga office la neenga panna work ku praise vaangi promotion vaanguna epdi feel aagumo apdi dhaa brother feel aagum. have a gud day:)
@eennav
@eennav 3 жыл бұрын
Adhuku peru tamil dubbing bro .... not composing 😂🤣😂
@huarra697
@huarra697 3 жыл бұрын
Cinema is just for entertainment. So they try their best to entertain us. No need to find truth or ethics there. Everyone are ........ there.
@udayakrishnan4414
@udayakrishnan4414 3 жыл бұрын
Need truth otherwise keep silent illayaraja ok
@thaache
@thaache 3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், பிலாக்குகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.google.com/search?q=language+wise+internet+adoption+in+india ௪) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௫) speakt.com/top-10-languages-used-internet/ ௬) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: டஞச
@thaache
@thaache 3 жыл бұрын
@NAJAN MARAN பதிலிட்டு ஊக்குவித்தமைக்கு மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் இரண்டு பூட்டியூப் காணொளிகளிலும் கட்டாயம் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html #தமிங்கிலம்தவிர் #வாழ்க #தமிழ்
@kavingyarsakthi52
@kavingyarsakthi52 3 жыл бұрын
காப்பி அடிக்கவேண்டும் என சிற்பி அண்ணன் நினைக்கவில்லை நினைவுத்திறன் ஒன்றாக இருந்திருக்கும்!அதை தவிர்க்கமுடியாது ஒன்றிலிருந்து தான் ஒன்றுவரும் கிண்டல் செய்யலாம் உங்களால் ஒரு பாடலை உருவாக்க முடியுமா அண்ணா சிற்பியண்ணன் திறமைசாலி தான் என்பதில் சந்தேகமில்லை!
@rajd_k
@rajd_k 4 жыл бұрын
Sirpi was not interested to do this movie but may be due to financial situation he agreed to....Sundar C already decided to use foreign songs and that 1 hour was to choose the apt tunes for the scenes....so Sirpi never said he was the composer from that movie, but remastered the original tunes to suit the movie and tamil audience.....this is well know fact for a long time...
@nivileena7619
@nivileena7619 3 жыл бұрын
Vala valanu pesaama paatta potta nalla irukkum
@kaviyakrishna8590
@kaviyakrishna8590 4 жыл бұрын
Randy nee enna veenumlaanu pannu Anna paada mattum seyadha😂😂😂😂😂 , video verra level 😂😂😂😂
@helloraja1902
@helloraja1902 3 жыл бұрын
Veral level இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்
@cutmedia614
@cutmedia614 4 жыл бұрын
Fris time pakkureenga bro supper 💙💙💙 Part 2 podunga pzzz Kerala thalapathy veriyan
@shankarnagaraj1559
@shankarnagaraj1559 4 жыл бұрын
சிற்பி என்றால் செதுக்குபவன். இசை அமைப்பாளர் சிற்பி அவர்கள் வேறு வேறு இடத்தில் இருந்து எடுத்து உள்ளத்தை அள்ளித்தா பாடல்களை செதுக்கி உள்ளார். "உள்ளதை காப்பி seidhu அள்ளி தந்த பாடல்களின் படமே உள்ளத்தை அள்ளித்தா
@kalaiullam
@kalaiullam 4 жыл бұрын
டைரக்டர் சுந்தர்.C இடம் துணை இயக்குனர் ஜவஹர் இருந்தார். அவர்தான் இந்த கலெக்சன்ஸ் எல்லாம் தேடி கண்டுபிடிச்சு கொடுப்பது ...இந்தப் பாடல்கள் படத்தில் இடம் பெற அவர்தான் காரணம் ...அவர் அருமையான ஒரு சிறந்த துணை இயக்குனர். இப்போது பல டிவி சீரியல்களை டைரக்ட் செய்து கொண்டுவருகிறார்.
@Ramesh-ef8gs
@Ramesh-ef8gs 4 жыл бұрын
சிற்பி இசைல famousஆனதே இந்த 5 பாட்டு தான் , அதுவும் சுட்டதா soooper
@goldking9305
@goldking9305 4 жыл бұрын
Naattamai
@gokulshanmugam7001
@gokulshanmugam7001 3 жыл бұрын
Nattamai, unnai ninaithu, naan pesa ninaippadhellam, gokulam etc,..
@eswarmga9749
@eswarmga9749 3 жыл бұрын
👍👍👍👍🙏 I 👍👍🙏
@eswarmga9749
@eswarmga9749 3 жыл бұрын
@@gokulshanmugam7001 o
@eswarmga9749
@eswarmga9749 3 жыл бұрын
👍
@Anand-dr8zm
@Anand-dr8zm 4 жыл бұрын
ஒரிஜினாலட்டி இல்லாததுனாலதான் இவர்களால் நீடித்து இருக்க முடியவில்லை
@vijayananthjayaraj4921
@vijayananthjayaraj4921 3 жыл бұрын
நானும் அதையேதான் நினைச்சேன் ஜி...சூப்பரா சொன்னிங்க...
@letusthink9959
@letusthink9959 3 жыл бұрын
Correct
@dolubolu7775
@dolubolu7775 3 жыл бұрын
🔥epayavathu copy adicha paravaila epayuma cpy adichi pota ana onnu copy adichinalum ipdi arumaya melum alagu serthirukirar
@raa245
@raa245 3 жыл бұрын
kzbin.info/www/bejne/gJeYpJ-QhbyHgrM ஓவர் நாற்றம்.
@ragunathragu7930
@ragunathragu7930 4 жыл бұрын
Anna.... Vera leval neenga... Inime namma kichidi CHENNAL... Pottu kindi eduthittinga... Anna
@chandiranchandiran9516
@chandiranchandiran9516 2 жыл бұрын
இந்த உலகில் எவனும் ஓக்கியம் இல்லை நீங்கள் சொல்வதற்கு நீங்கள் ஒரு பாட்டு இசை அமைத்து பாருங்க கஷ்டம் தெரியும்
@Praveenkumar-ux2de
@Praveenkumar-ux2de 4 жыл бұрын
Namma Aalungala Irakki Pesuradhukku Bathila....Namma Tamil Films la Irukka Best ah Sollalamey....In Flop Movie Also.... Don't Spread Negative Thoughts....
@mjvoicevlog
@mjvoicevlog 4 жыл бұрын
Superu.... Anbulla mannavane mettukudi movie endha country la aataya potadhu sollunga ji
@jaganath255
@jaganath255 4 жыл бұрын
Any kichedy show addict are there
@shivav113
@shivav113 Жыл бұрын
Sirpi mela kuda kovam varla, nee pesratha patha than ya kadupaguthu
@bijupanakkul3304
@bijupanakkul3304 3 жыл бұрын
இதனாலதான் இளயராஜ இவனுங்கள மதிக்கரதில்ல.
@HtslyricsIn
@HtslyricsIn 3 жыл бұрын
😂 illayaraja copy songs nu search panunga periya list eh varum
@chowthrirockz5097
@chowthrirockz5097 3 жыл бұрын
Thalaivarey elayaraja adicha copy song lam pakkaliya nee iyoo iyoo😂😂
@deeneshdx3013
@deeneshdx3013 3 жыл бұрын
Ilay Enna periye mayiraa?
@Krishnamurthyism
@Krishnamurthyism 3 жыл бұрын
1965 என்று நினைக்கிறேன் . மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வல்லவன் ஒருவன் என்று ஒரு சினிமா. சூப்பர் ஹிட். அதை.பல முறை பார்த்து ரசித்தோம். அதன் பிறகு 1968 இல் டாக்டர் no என்று ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் ,2 nd ரவுண்டு படம் பார்த்து விட்டு எங்களுக்கு ஒரே குஷி நம்ம தமிழ் படத்தில் இருந்து copy அடிச்சு இங்கிலீஷ் படம் என்று. பல வருடங்கள் கழித்து தெரிந்தது Dr. No . 1960 il வந்த படம் என்று.
@kesavana2437
@kesavana2437 4 жыл бұрын
Wikipedia la ovvoru song kum avangale intha songs edhoda inspiration nu theliva pottanga..ennamo perusa ne kandu pidicha mathiri scene podatha😂
@muhammadariffin9254
@muhammadariffin9254 4 жыл бұрын
appo pakatge da kiruke kuthi
@kesavana2437
@kesavana2437 4 жыл бұрын
@@muhammadariffin9254 atha ne sollatha da psychopath..en comment ku enna mairuku reply pandra🤣
@Harikrishna-kt6po
@Harikrishna-kt6po 4 жыл бұрын
Dei.... Inspiration vera, appudiye copy adikkradhu vera 😂😂🤣🤣
@reshmisanal1148
@reshmisanal1148 Жыл бұрын
i am a malayali i like your videos after seeing this videos i started watching tamil movoes
@pollachiraja9122
@pollachiraja9122 4 жыл бұрын
தயவு செய்து நீ மட்டும் பாடாத டா பயமா இருக்கு
@NK-hy8bz
@NK-hy8bz 4 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@sathishramytchannel4081
@sathishramytchannel4081 4 жыл бұрын
😂😂
@fwyman3015
@fwyman3015 4 жыл бұрын
Same mind voice bro
@natarajan8788
@natarajan8788 4 жыл бұрын
with dance
@thalarasigan1046
@thalarasigan1046 4 жыл бұрын
🤣🤣🤣🤣💯💯💯
@smallviews3306
@smallviews3306 4 жыл бұрын
உலகமே ஒருவர் ஒருவரை பார்த்துதான் உடை,உணவு,இருப்பிடத்தை காப்பி அடித்ததுதான் வாழ்கிறாம்...நீயும் மற்ற சேனல் போல் performance பார்த்து காப்பி அடிக்கிற...
@vinothselvaraja1486
@vinothselvaraja1486 4 жыл бұрын
Bro google illada kaalathula enna fasta search panni 1 hour la composing panni irukkanga atha naama paaratti aaga veenum boss 😂😂😂
@niranjankannadasan7228
@niranjankannadasan7228 3 жыл бұрын
Chittu Chittu Kuruviku koodu etharku song tune "Coimatore mapillaiku" ponnukedacha song maariyae irku
@antomanojkiran2488
@antomanojkiran2488 4 жыл бұрын
Very entertaining😍
@manivannan8065
@manivannan8065 4 жыл бұрын
Semma ......itha epdi kandupukiringa
@vinothkalai4396
@vinothkalai4396 4 жыл бұрын
மாமா நீ மாமா பாடல் ஒரிஜினல் பாகிஸ்தானா இருக்கலாம்.. ஆனா நம்ம ஆளு ஒன்னும் அவங்ககிட்டயிருந்து அடிக்கல...கித்துனா பியாரா துஜே ரப்தே பனாயா ன்னு இந்தி படம் ராஜா இந்துஸ்தானிலேர்ந்துதான் அடிச்சோம் நாங்க இந்தியன்ப்பா... தப்பு தப்பா சொல்லாதே ஹிஹிஹிஹிஹி
@Unprietter
@Unprietter 4 жыл бұрын
Bro, sirpy innonum sonnaru adha neenga kekalaya? Sundar c vandhu indha padam oru just a jolly romantic type movie, songs ku laam mena keda venam, naa sila arabian and other albums samples vechiruken, adhuketha matiri suitable ah find panni adha recording la mix panni kuduthurunga nu sollitaru, oru director eh ipdi sonna apuram just 1 or 2 days la indha matiri dhan songs recording panni kudukka mudiyum nu. Idhe formula dhan Deva, Harris, Anirudh and Hiphop laam pannitu varanga, innum neraya samples iruku bro. Red - Kannai kasakkum - catch the fox vaali - oh sona - suzanna bagavathi - allu allu - hisham abbas nari Ullasam - veesum kaatrukku - pocohontas - listen your heart Kadhal konden - kaadhal kaadhal - Raven' by Hedningarna Unnale unnale - june ponaal - All rise And still many...
@wasimakramtd
@wasimakramtd 4 жыл бұрын
First view first like🤙🏻🤙🏻🤙🏻🤙🏻🤙🏻
@balann8188
@balann8188 4 жыл бұрын
ஆங்கில படம்னாவே செக்ஸ் படம்னு சொல்லி நம்மள போய் பார்க்க விடாமல் பண்ணி விட்டு அந்த கதைகள திருடி தமிழ்ல எடுத்து நம்மள வாய பிளந்து பார்க்க வச்சி இருக்கானுங்க இந்த தமிழ் சினிமாக்காரனுக...
@mohamedshiraz4671
@mohamedshiraz4671 4 жыл бұрын
One more note, all the songs sang by Mano
@JayaKumar-vu7ws
@JayaKumar-vu7ws 3 жыл бұрын
Bro, இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் நீங்க Dress Code மாற்ற வேண்டும்...அதாவது Detective Dress உடுத்தியிருக்க வேண்டும்...அப்படியே ஒரு லென்ஸ் (Lens) கையில் வைத்திருக்க வேண்டும் அப்பொழுது தான் இந்த நிகழ்ச்சிக்கு பொறுத்தமாக இருக்கும்...🤷🏻‍♂️
@prasanthsekar9406
@prasanthsekar9406 3 жыл бұрын
Copy adichalam 1 hourla intha alavu compose pantrathu vera level🔥
@Tamil_diaries
@Tamil_diaries 10 ай бұрын
Composing na enna nu theriyuma
@BusharaVp-k2u
@BusharaVp-k2u Ай бұрын
Copying is not a talent
@kumaresanlakshmanan2384
@kumaresanlakshmanan2384 3 жыл бұрын
Bro Vijay theri padathula ella pattum copy bro atha pathi sollunga
@viswanathannurinesubramani926
@viswanathannurinesubramani926 4 жыл бұрын
Idhuku edhukuya vellayum sollayuma alayanum!!! 😀😂 ... Adhu epdi 5 ruba elani 2 ruba.. OC la kedacha ni 50 paisa kuda kudupa moment.. 1 hour la compose panom.. Ipdi sutta 15 mins podhume compose pana ...
@horse7338
@horse7338 3 жыл бұрын
Movie : Haridoss Song : Vaalkaiye ungal kaiyel Copied : Sweet dreams ( Are Made of This )
@harishparsen2158
@harishparsen2158 4 жыл бұрын
Bro vaaranam aayiram songs except 1 or 2 songs all are inspired konjam ethoda inspiration kandupudichu sollunga
@nagarajkct2954
@nagarajkct2954 4 жыл бұрын
அந்த பேட்டியை முழுசா பார்த்து இருப்பீங்க நானும் பார்த்து இருக்கேன் முதலில் ஒரு ஹிந்தி இசையமைப்பாளரை புக் செய்து கடைசி நேரத்தில் நடந்த குளறுபடியினால் தான் சிற்பி அந்த படத்தில் வந்தார் என்பதை சொல்லியிருப்பார் தவிர ஒரு நாள் தான் அவகாசம் இருந்தது என்றும் கூறியிருப்பார்.நீங்கள் காட்டிய அந்த வீடியோவிலேயே ஒருமணிநேரத்தில் முடிவு செய்யப்பட்டது என்றுதான் கூறுகிறார் கம்போஸ் செய்தேன் என்று கூறவில்லை கவணித்தீரா??
@sanavimal2222
@sanavimal2222 4 жыл бұрын
Am neega panra intha show concent mattum ena freshaa ....summa iruga broo ....copy aadichalum ..yallam copy kum hit aagathuu ..
@sarantv
@sarantv 4 жыл бұрын
Intha prog watse. ..Ivan atho periya pudungimatiri pesuran...intha prog avan moonji mairu..thu
@Harikrishna-kt6po
@Harikrishna-kt6po 4 жыл бұрын
Dei poda....
@Harikrishna-kt6po
@Harikrishna-kt6po 4 жыл бұрын
@@sarantv Randy solradhula enna thappu? Video paathuttu dhaane comment pandringa?
@athivaragan
@athivaragan 4 жыл бұрын
சூப்பர் ப்ரோ. எப்படிங்க கண்டிபிடிச்சீங்க. உங்க பிரசன்டேஷன் சூப்பர் ப்ரோ. அடிபொளி.
@Ffoooxxxx
@Ffoooxxxx 4 жыл бұрын
இன்னைக்குத் தான்யா இந்தப் படத்த பாத்தேன்😂😂😂
@trollyfying5509
@trollyfying5509 4 жыл бұрын
Yovv kichdy la video poduya waiting so much randy😍😍
@balamuruganbala5983
@balamuruganbala5983 4 жыл бұрын
முகவரி ல வர songs எல்லாம் காப்பிதான் முடிஞ்சா கண்டு பிடிச்சு வீடியோ போடுங்க
@williamrajkumar
@williamrajkumar 3 жыл бұрын
Get down det down and song thana backstreet boys
@redandblack188
@redandblack188 3 жыл бұрын
Deve means copy
@letusthink9959
@letusthink9959 3 жыл бұрын
@@williamrajkumar correct
@dineshbabu1344
@dineshbabu1344 4 жыл бұрын
Pudhu pudhu concept try panringa. Romba nalla iruku bro. Keep rocking..
@vigneshdhesi6670
@vigneshdhesi6670 4 жыл бұрын
நீ காமெடி பண்றேன்னு நெனச்சு ரொம்ப மொக்க போடுற,
@tamilknowledge941
@tamilknowledge941 4 жыл бұрын
YES BRO
@smhomestylerecipe7348
@smhomestylerecipe7348 4 жыл бұрын
Correct bro.. Avanum avan vaayum 🤦‍♂
@prijoykozhippatu1523
@prijoykozhippatu1523 3 жыл бұрын
Unaimatum nenjukulle& Elluvayal pukkaleye songs
@krishnankrish6344
@krishnankrish6344 4 жыл бұрын
Sirpe oda mistake ila sundar.c oda mistake.. Randy bro.. neenga refer Pana sirpy interview ah once again paarunga... Sundar.C sir sila songs refer Pani ithe Mari venum nu force Pani ketaru.. time um ila.. one day ku oru song recording Pana vendiya situation.. Mano sir only available .. u will know the fact .. Captain(kanathula vei)..moovendhar(Nan vana villaye paarthen) .. kunguma potu gounder( motha mothala una pathen ) Naatamai.. Unnai nenaithu.. sirpy tallented musician than ...
@HABEEBMOHAMED365
@HABEEBMOHAMED365 4 жыл бұрын
உண்மைதான் அந்த படம் வந்த போதே எனக்கு தெரியும். அரபு நாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த எனது நண்பர் கூறினார். இந்த பாடல்கள் எல்லாம் அரபு நாட்டில் மிகவும் பிரபல்யமானது என்று.
@annadharishi62
@annadharishi62 4 жыл бұрын
பரவாயில்லயே , நல்ல இருந்துச்சி, keep it up Randy.
@gurukrishna672
@gurukrishna672 4 жыл бұрын
Atlee ke appanaa iruppan pola music director🤣🤣🔥🔥
@marbloo3016
@marbloo3016 4 жыл бұрын
Boss continue your work.....ini evanume copy panna mattan....
@cyrilbastin8266
@cyrilbastin8266 4 жыл бұрын
You forgot mettukudi. Sirpy composed (sorry copied) all the songs from the same Egyptian
@sathamshussainh6642
@sathamshussainh6642 4 жыл бұрын
Ultimate pannuriye ya 😜😜😜😜
@shafeekahamed1443
@shafeekahamed1443 4 жыл бұрын
Please tell the difference between kichdy and cinema kichdy
@omgsab001
@omgsab001 4 жыл бұрын
2 Banana 🍌 same banana 🍌
@lonestarjuly
@lonestarjuly 4 жыл бұрын
uttapam onion utappam enna difference oo athe mathri diff thaan 😁
@worldsoccermatches
@worldsoccermatches 4 жыл бұрын
Oru channelkku ethavathu aanalum innoru channele vachu pozhachukklam
@jerinsdiary7841
@jerinsdiary7841 4 жыл бұрын
Vera level kandupudipu... Annae
@nishaanthaan16
@nishaanthaan16 4 жыл бұрын
Konjam paattu konjam logic is my favourite 💓💓❤️❤️❤️😍😍😍
@horse7338
@horse7338 3 жыл бұрын
Movie : Slumdog millionaire Song : Ringha ringha ring ah Ringha Copied song : Sri Ranganadhanuku thangachiyamma (Koottai maariyamman)
@BRKCreatiWitty
@BRKCreatiWitty 4 жыл бұрын
4:22 🎶Coimbatore Mapillai'ku ponnu tharata🎶
@spokesofmusic9299
@spokesofmusic9299 3 жыл бұрын
😭😭
@ArunKumar-yw6xj
@ArunKumar-yw6xj 4 жыл бұрын
Neenga kalaikarathu than KZbin pakkaravanga ellarayum kalaikara mathiri iruku
@rithumol
@rithumol 4 жыл бұрын
"Ullathai Allitha" was released in 1996 right?
@BooksReview90
@BooksReview90 4 жыл бұрын
😂😂 crt
@wasteman2941
@wasteman2941 4 жыл бұрын
Thaliva video neraya podungaaa 👍👍
@senthil988
@senthil988 4 жыл бұрын
Ellathayum copy adichuputtu ketaal kalai ya naanga dhaan vaazha vaikorom, 10 nimisathula paadi kudithittu poitaaru. 20 nimisathula compose pannunaru nu alli vuduvaanga cinema dubakkur
@ashoks5317
@ashoks5317 4 жыл бұрын
Excellent research. Keep it up and dig many more copycats. Also bring to light Hindi songs.
@vgnethaji6050
@vgnethaji6050 4 жыл бұрын
Hi cinema kichdy....addressing unexpected contents in every episode..turning subscribers to cinema kichdy🔥🔥..can your team explain silk smitha life and her ending..how silk Smitha played a major role to producers n directors to sell the flim to screen in theatres???my kind request..eager to know what happened to her in last days??
@thamilviknesh7989
@thamilviknesh7989 4 жыл бұрын
இப்ப என்னடா சொல்ல வர்ற ஏன் மற்ற மொழிகளில் உள்ள தொழில்நுட்பங்களை தெரிஞ்க்க கூடாதா ?நீ சொன்ன பாடல்கள் அனைத்தும் என்றும் கேட்கக்கூடிய பாடல்கள்.ஏன் நீதான் ஏதாவது காம்போஸ் பண்ணி பாட்டு எழுது பார்க்கலாம்
@_lone_wolf_
@_lone_wolf_ 4 жыл бұрын
I hope you have checked Wikipedia page of ullathai allitha movie... there They had mentioned everything and had given credits to respective companines... Means they have honestly agreed everything... Then why are you insulting them? They properly bought the templates and used it in their movie...
@Mylozzzz
@Mylozzzz 4 жыл бұрын
NE NADANDAL NADAI ALAGHU COPIED BY DEVA FROM OLD HINDI SONG "DILBAR" AND SOCHENGE TUMHE PYAR KARE FROM DEEWANA SONG BRAZENLY LIFTED AND USED USED AS mudhal mudhal parthien from "Aaha"
@ponnamy
@ponnamy 4 жыл бұрын
An amazing research !
@MuhammedAshib
@MuhammedAshib 3 жыл бұрын
നല്ല അവതരണം....👍👍👍🔥❤️
@GKSportsKabaddi
@GKSportsKabaddi 4 жыл бұрын
*3.21 என்ன ஒரு புத்திசாலித்தனம்*
@TamilFilmForum-1989
@TamilFilmForum-1989 4 жыл бұрын
Thala verithanam
@devsya
@devsya 3 жыл бұрын
Intha concept eh neenga innoru channel la irunthu aattaiya poteenga ngrathu vera vishayam
@preshant91
@preshant91 4 жыл бұрын
Whats better, this video is also plagiarized from this decade old article on www.itwofs.com/tamil-others.html These are the "articles" he read
@chandirabosek3384
@chandirabosek3384 4 жыл бұрын
சிற்பி கப்பியடிச்சது கூட பரவாயில்லை.... content அ you tuber copy அடிச்சு இருக்கார்நு சொல்லுங்கள்...
@rithumol
@rithumol 4 жыл бұрын
Slipper Shot 😂😅
@EnglishwithMrSam
@EnglishwithMrSam 3 жыл бұрын
Wow! So impressive! Well done bro!
@Vijay-he2pc
@Vijay-he2pc 3 жыл бұрын
Paatu ellam hittu in 1996, almost all were happy and singing these songs in 1996. So that only matters bro
@arula9794
@arula9794 4 жыл бұрын
"1hr la final aachu" doesn't mean it was composed in an hour. He also said this was composed with few days to shoot, and director gave reference to these songs.
@jayasurya8021
@jayasurya8021 4 жыл бұрын
Nice video bro Edha series ha panuinga ya
@KarthikKarthik-wm4bb
@KarthikKarthik-wm4bb 4 жыл бұрын
Sema intelligent bro
@bavash100ul
@bavash100ul 3 жыл бұрын
Kamal - kadhal vanthuduchu song oru palaya English song remake. Athu name therinja knjm sollunga
@devsanjay7063
@devsanjay7063 4 жыл бұрын
Vidunga randy bro inspiration pathilam kandukka kudathu 😂😂😂
@aajudine428
@aajudine428 3 жыл бұрын
Enga irunthu edutha enna da ippo namba kaathukku vanthu serthutanugula..... Intha padal ippo ketkavum nallathana irukku ... Athey antha language la ketpiya neee.... Yeann daaa....
@Khalifaebasha
@Khalifaebasha 4 жыл бұрын
That's the reason ARR is still here and that's the reason most of the 90s composers are out of field
@jayashekarc2862
@jayashekarc2862 4 жыл бұрын
boss don't underestimate our ARR... don remember d songs, but in a taxi drive at singapore, a chinese song was playing in ARR tune; at Las Vegas a lady was playing a Spanish song on fluet n lo... it was ARR tune....
@vishnuvardhan29
@vishnuvardhan29 4 жыл бұрын
mukala mukabula ( Dr. Alban onelove album), oru sample
@anandecho1
@anandecho1 4 жыл бұрын
@s rahul it does not matter.. ilayaraja is still a maestro.. just like how arr is field out now.. you don't believe me.. you should listen to him complain that he is not getting Hollywood and Bollywood movies..
@anandecho1
@anandecho1 4 жыл бұрын
Does it really matter.. if arr is field out.. ??
@magesht1981
@magesht1981 4 жыл бұрын
@s rahul Hello boss, for your information, ilayaraja scored 450 movies after 1992 only.
@muraliparthasarathy345
@muraliparthasarathy345 4 жыл бұрын
இதுக்கு பேர் தான் உலக தரம்... இதை கண்டுபிடிக்க இவ்ளோ வருசம் ஆச்சோ.. அதான் திறமை.. சுந்தர் சிற்பி பழனிபாரதி வாழ்க...
@monkysonky
@monkysonky 4 жыл бұрын
தயவு செஞ்சு நக்கல் பண்ணுறேன்னு டான்ஸ் ஆடி , பாட்டு பாடாத ... சிரிப்பே வரல .... தப்பா நினைக்காதீங்க ....உங்க கிட்ட கெஞ்சி கேட்கிறேன் ... ரொம்ப iritationa இருக்கு ..
@kumaravelkumi358
@kumaravelkumi358 4 жыл бұрын
Brother please enda tvpuladu ..... Adudan anda. Cuhni Chee aniruth copy akongam podunga brother please
@senthilalagan8719
@senthilalagan8719 3 жыл бұрын
ஒரு மணிநேரத்தில் திருடுவது எல்லாம் ஒரு சாதனை
@suchitraganesan9502
@suchitraganesan9502 2 жыл бұрын
Sir adhuvum oru talent தான .... Songs thaedi andha tune ah idai sorugal panradhum..... Oru thiramai.... But however it may be..... Namma oor makkal veliyur song ah kaetka udhavi panna sirpikku oru salute😀
@damomani6905
@damomani6905 4 жыл бұрын
Just yesterday I saw his interview and I believed him....very funny...
@kamaleshvaranmahadevan8768
@kamaleshvaranmahadevan8768 4 жыл бұрын
Vera level ma
copy cat Tamil songs | Part 2| Cinema Kichdy
6:45
Cinema Kichdy
Рет қаралды 184 М.
$1 vs $500,000 Plane Ticket!
12:20
MrBeast
Рет қаралды 122 МЛН
FALL OF TAMIL CINEMA  #kollywood #tamilcinema #storytellertamil
10:47
Story Teller Tamil
Рет қаралды 2,1 М.
Worst Reviews But Super Hit Tamil Movies| Cinema Kichdy
7:26
Cinema Kichdy
Рет қаралды 283 М.