என் குடும்பத்தில் இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கு மன்றாடுகிறோம் இறுதி நாட்களில் அவர்கள் அனைவரையும் உயிர் பித்தருளும் ஆண்டவரே ஆமென்
@jenittajeyarajah60 Жыл бұрын
96ம்ஆண்டு போர்சூழலில் இழந்த எம்அன்னை இரத்தினம்மா.15ம் ஆண்டு நான் இழந்த என் கணவர் ஜெயராஜா 18ம் ஆண்டு நாம் இழந்த எம் ஆருயிர் ஐயா மற்றும் சொந்தங்கள் உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் இரக்கமுள்ள இயேசுவே நித்திய இளைப்பாற்றி அளித்து மோட்ச பேரின்பத்தை அளித்தருளும் இறைவனே.கர்த்தருக்குள் இளைப்பாறட்டும் ஆமென்
என் சகோதரர்கள்😢என் அப்பா😢என் குழந்தைகள்😢அனைவருக்கும் நித்திய இளைப்பாறுதல் தாரும் இறைவா🙏 ஆமேன்🙏
@jancyimman1512 Жыл бұрын
Amen 🙏. Thank you father.
@Nanthinypriv Жыл бұрын
அனைத்து இறந்த ஆன்மாக்களை ம்ம் என்னுடன் சிறிது காலமே வாழ்ந்து ஓர் விபத்தில் இறந்து போன எனது அன்பு கணவர் (26) வருடங்கள் மற்றும் என்னுடைய அன்பு அப்பா எல்லோரையும் அன்பு தந்தையே இறைவா நித்திய இளைப்பாறுதலால் ஆசிர் வதியும் அப்பா Amen 🙏🙏🙏🙏🙏 thank you for the message father
@SaimonRajbabu Жыл бұрын
Saimonrajubabu amen
@kavikavi5406 Жыл бұрын
Amen..... Thank you Father 💐🌷🙏
@kwkw1073 Жыл бұрын
🙏amen jasu thanks fahder
@LeemaroseRose-rc5iq Жыл бұрын
Amen jesus
@kwkw1073 Жыл бұрын
Appa 😢amma 😢❤❤
@rajashiba8112 Жыл бұрын
Mummy Lawrence anna we miss u may ur soul Rip
@amalaanisha2506 Жыл бұрын
அப்பா fa Joseph mama
@maryjacinthaanandi3454 Жыл бұрын
Amen 🙏 from all families who all passed away RIP and in world COVID time passed away now in Israel and Gaza people passed away RIP 🙏🌹😔🥲miss you people