அள்ளித்தந்த பூமியில் இருந்து வெகு தூரம் வந்தாலும் உங்களைப்போன்ற சிறப்பான கலைஞர்களினால் இன்றும் அந்த மண்வாசணையுடன் பயணிக்கிறது எங்கள் வாழ்க்கைபயணம் .தொடருங்கள் உங்கள் அழகிய அருமையான சிறப்பான தொடர் பதிவுகளை,உங்களுக்கும் ,உங்களுடன் இதற்காக தங்கள் உன்னத உழைப்பை வழங்கி இவ்சிறப்பான பதிவுக்கு நன்றிகளும் வாழ த்துக்களும்
@visvaananth8613 жыл бұрын
👏...♨...அன்று போல என்றும் இல்லை ..🌹...
@sothilingamkathirgamu58623 жыл бұрын
சொர்க்கமே என்றாலும் சொந்த மண்ணை போல வருமா.... மிகவும் அருமையான வரிகள் சின்மயியின் செல்லக்குரலில் நம் தாய் மொழியிலும் வாழும் ஊர் மொழியிலும்.....
@arshiamol25663 жыл бұрын
Super voice AKKA
@shanthinishanthini15253 жыл бұрын
Congrats 🥳🥳 superb voice
@sooreyak93013 жыл бұрын
Nice Sinmaye & Team 👏👏
@paramananthasarmasanathana79093 жыл бұрын
இப்பாடல் மூலம் எமது மண்ணும் எமது தமிழும் மேலும் பெருமை கொள்கிறது. அருமையாக உள்ளது சின்மயி உன் குரல். உன் புகழ் மேலும் பரவட்டும் தாய் மண்ணை மறக்காத நீ இன்னும் புகழுடன் வாழ நல்வாழ்த்துக்கள். பெருமையாக உள்ளது.
@mayilaudio3 жыл бұрын
சிறப்பு
@Darling_Vinod.3 жыл бұрын
That was amazing 👏
@sriruban74453 жыл бұрын
தமிழும் நம் மண்ணும் என்றும் இனிமையே. அழகான வரிகள், அற்புதமான இசை, தெவிட்டாத குரல். தொடரட்டும் உங்கள் இசைப்பணி. வாழ்க வளமுடன் சின்மை
@thilagamlakshminarayanan21043 жыл бұрын
👏👏😍😍🙏🙏
@jaysubramanian81433 жыл бұрын
Nice work. Good to see Canada being projected as the motherland as well- the real 'Alli thantha Bhoomi' Well done Sinmaye
@Sanjayan_283 жыл бұрын
Beautiful Sinmaye akka Sanjayan From SriLanka........
@jeyanthyvijayakumaran18113 жыл бұрын
குரல், பாடல் வரி, காட்சி அமைப்பு ஒளிப்பதிவு அனைத்தும் அருமை, அழகு சின்மயி Excellent job ♥
@g.v.t.nbrothers33983 жыл бұрын
Wow that was a Great voice I ever heard
@ashayanthanshayi57003 жыл бұрын
வாழ்த்துக்கள் சின்மயி👌🙏
@subasri80293 жыл бұрын
அருமை சின்மயி.இனிமையான குரலில் அழகாக அமைதியாக பசுமை நினைவுகளை எங்கள் மனக்கண் முன் கொண்டு வந்துள்ளீரகள் .
@subasri80293 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை. அருமை, இனிமை, அழகு, குளிர்மை, பசுமை நினைவுகள். வாழ்க வளர்க சின்மயி🙏🏻
@januskarthik31583 жыл бұрын
Excellent sister ❤️
@kamalakkannanloga51213 жыл бұрын
🎼🌹♥️🙏♥️🌹 பலே.பலே அருமை 🌹வாழ்த்துக்கள்🌹 🌹🌹♥️🙏♥️🌹🌹
@mohanaiyer43153 жыл бұрын
Superb Sinmaye congratulations all of them
@ItachiUchiha-ky2kc3 жыл бұрын
🦋
@sanaathmi083 жыл бұрын
Wow, it's really amazing Sinmaye! Congrats to the whole team to make this a very wonderful creation! Keep rocking Simmy! You are such a great singer and your voice is magical.
@aramya70203 жыл бұрын
Your voice is super👌👌👌 and cute sister prise the Lord🙏🙏🙏🙏 sister
@geethasivakumar64103 жыл бұрын
Congratulations to the whole team. 👏
@yoyosamayal38023 жыл бұрын
Super
@thayaliniprahalathan80283 жыл бұрын
Very nice song and nice voice congratulations Sinmaye
@paramananthasarmasanathana79093 жыл бұрын
Through this song our soil and our Tamil becomes more proud. Chinmayi your voice is wonderful. May your fame spread further. Congratulations on living with more glory without forgetting Mother land. Very proud to think of you.
@sunanthavijayakumaran96113 жыл бұрын
Very nice
@s.janarthananjana7603 жыл бұрын
superb sinmaye keep rocking👌🎊
@akilasenthuran48283 жыл бұрын
Congratulations. Very nice Voice This is very Beautiful song Really amazing.
@akshayaakilan8833 жыл бұрын
Loved the song! :) Congrats on this amazing opportunity! You sound amazing!
@tamilmasalamedia33873 жыл бұрын
👌super album,
@perumalvijayakumar77203 жыл бұрын
Super super super super super valthukkal
@senthilvasanmanickavasagar80923 жыл бұрын
We have to be very proud of being Tamil Canadians and my best wishes to you for this creative way of singing a soulful song
Very proud of you 👏.....sounds amazing also you are looking great on screen.
@jjeba71303 жыл бұрын
I was amazed to hear the beautiful song.
@chandrathevivasantharaja83833 жыл бұрын
Very nice video
@ssri33853 жыл бұрын
Congratulations to Sinmaye Sivakumar and team
@SPRAHALATHAN13 жыл бұрын
Nice song, congratulations
@joshua07033 жыл бұрын
❤Vara level sinmaye❤
@s.jekatheswarasarma76123 жыл бұрын
Very good. Wish you all the best!
@paramsrikanthan73473 жыл бұрын
Very well taken. It is very beautiful 🌹
@carokiyaraj3 жыл бұрын
Fantastic work team. Congratulations.
@tharsharamanan16003 жыл бұрын
Great team work, well done Sinmaye
@mathimathy46713 жыл бұрын
Well done.. good luck Keep it up
@shabarishboss21833 жыл бұрын
I'm waiting 🔥
@joy198723 жыл бұрын
Probably good work as team✍️
@balakrishnansrikanth3 жыл бұрын
புதிய மாற்றங்களுடன் அள்ளித்தந்த பூமியின் வருகைக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் 💐👏
@logeshraja2613 жыл бұрын
Very awesome to hear the voice of Sinmaye after UM AMBILA, Nice lyrics by Vaira bharathi and music by K.Suthakaran sir Its Nice comeback for our "Music Queen" SINMAYE after SSJ 6 Congratulation to whole team of "Allithantha Bhoomi" and special thanks for Sutha Kanapathipillai & Maris Vijay and Hands off for the Co-singers Georginaa Mathew & Balaji sri
@mamatathapa54033 жыл бұрын
Amazing voice 😍😍😍
@jesuscreations75443 жыл бұрын
Waiting
@bawaniselvacumar71853 жыл бұрын
What a Mesmerising performance . Well done team. Especially the singer, amazing !!!
@srinanthinijanarthanan73233 жыл бұрын
Congratulations Sinmaye. Wow sweet singing. Really amazing. Lyrics bring our golden memories when we lived together there
@arasipraba553 жыл бұрын
What a beautiful performance 👌Good job to the whole team on this song, and bringing up back home memories👏👏
@usgnanalingam26583 жыл бұрын
Beautiful 👌💐
@neethankanaga4253 жыл бұрын
Congrats simmyaa! All the best!🎶N
@g.v.t.nbrothers33983 жыл бұрын
Well done
@s.nadarajah54733 жыл бұрын
Very nice,superb, congratulations.🌹🎉❤️
@selvanadesh59163 жыл бұрын
Well done. Congrats Sinmaye 👏👏
@jeevakantharmalingam17163 жыл бұрын
Congratulations sinmaye day by day improving lot nice song and nice voice texture as usually the places was taken in beautiful scenarios keep up the good work and wish you all the best and god bless you
@Pooja_Jana3 жыл бұрын
Amazing song 👌🏻 Congratulations sim♡♡
@mathuthaya63413 жыл бұрын
Wow. What a wonderful creation. It's like listening and watching a movie song. Amazing team work. Sinmaye's voice is magical. Music, video, dance... all are superb 👌
@srinanthinijanarthanan73233 жыл бұрын
You had a sultry delivery and a real strong commitment to the song and performance throughout.”
@4cast1c843 жыл бұрын
Wait is over 🤩
@dishonsharma85753 жыл бұрын
Superb one its not just a song it is a feeling when I hear this song it increase my love towards my motherland thank uuu sinmaye and the whole cast for the wonderful song congratulations for the crew. Keep going sinmaye and rocking. Never give up for anything
@Raviragam3 жыл бұрын
Beautiful text and song! Congratulations team 🎸💓👌
@thayaliniprahalathan80283 жыл бұрын
Very nice song and Nice voice Congress
@vikashemmanuel69933 жыл бұрын
Thank you❤ sinmaye Akka I am back to India🇮🇳 🧡🤍💚
@thiga67253 жыл бұрын
OMG your voice
@sinmayesivakumar43083 жыл бұрын
Here are the Tamil Lyrics for Allithantha Bhoomi: பல்லவி அன்று வந்த காற்றே மீண்டும் வராதோ... அன்று போல இன்றும் ஒரு சேதி சொல்லாதோ ... சொந்த மண்ணைப் போல சொர்க்கம் இல்லையே அள்ளித் தந்த பூமி எங்கள் அன்னையே அனுபல்லவி என் தாயின் மடியில் தலையும் சாய வேண்டினேன் ... தமிழே உன்னை உயிரின் மூச்சாய் தீண்டினேன் ... கண்கள் திறந்து தாய் மண் கனவுகள் காண்கிறேன்... அந்நிய மண்ணில் அகதியை போல வாழ்கிறேன்.. சேர்வோம் தென்மராட்சி தாய் மண்ணின் சுதந்திர மூச்சே ... சரணம் 1 பனை ஓலை வீசும் மரங்கள் ஏதும் இல்லை வயல் வெளியில் மழையின் வாசம் இங்கு இல்லை உயிர் தேடும் இளமை காலம் மீண்டும் இல்லை மனம் நாடும் பசுமை கண்ணில் காணவில்லை அந்த நதியில் ஓடும் அலை மேல் ... நான் மழையாய் மாறவா... சொந்த பூமியிலே நான் வாழ்ந்திடவே.. தாய் மண்ணின் மடியில் வாழ்ந்தால் போதுமே! சரணம் 2 அன்று பாடம் கேட்கும் கூடம் இன்று வேண்டும் ஒன்று சேரும் நண்பர் தோளில் சாய வேண்டும் நிழல் வீசும் பலா மரமே ஊஞ்சல் வேண்டும் எங்கள் மௌனம் கூட தமிழாய்ப் பேச வேண்டும் பல ஜென்மம் வந்து போனாலும் சொந்த மண்ணிலே பிறக்கவே அந்த வாழ்க்கையே இன்று மீட்கவே எந்தன் இறுதி மூச்சும் தாயின் மண்ணிலே
@koktinmusic94763 жыл бұрын
வணக்கம் 😇 மிகவும் அர்த்தமுள்ள வரிகள் அருமையான பாடல் Mesmerizing voice Love From யாழ்ப்பாணம் 💛
@logeshraja2613 жыл бұрын
Waiting curiously for our vioce of "Music Queen" SINMAYE SIVAKUMAR
@armstrongguitarmusic6363 жыл бұрын
Very nice 👍
@nathadaking63353 жыл бұрын
Nice voice
@nagarajthirumalai96483 жыл бұрын
🥰
@joshua07033 жыл бұрын
❤
@ragusuthan67693 жыл бұрын
Congratz Sinmaye & the whole team behind this effort. It is really a great effort and historical release... I do understand that you all couldn't shoot the full required part of the song in Thenmaradchi.. but done it well with maximum possible way. Proud and happy your dedication to my home town too. எங்கள் மௌனம் கூட தமிழை பேச வேண்டும்.. - வரிகள்... மிகவும் அருமை. Kind request - if you can add English sub-title too, so I feel it can attract more audience..
@sankavia89763 жыл бұрын
Hi Simmi akka! This song turned out so amazing, loving it so much and your voice is so mesmerizing! Keep going! Love from South Africa :)
@joshua07033 жыл бұрын
❤
@joshua07033 жыл бұрын
❤
@paramananthasarmasanathana79093 жыл бұрын
இப்பாடல் மூலம் எமது மண்ணும் எமது தமிழும் மேலும் பெருமை கொள்கிறது. அருமையாக உள்ளது சின்மயி உன் குரல். உன் புகழ் மேலும் பரவட்டும் தாய் மண்ணை மறக்காத நீ இன்னும் புகழுடன் வாழ நல்வாழ்த்துக்கள். இப்பாடல் மூலம் எமது மண்ணை நினைக்க பெருமையாக உள்ளது.