No video

பாடும் போதே அழுத Singer என்ன பாடல் ? யார்? 🔥❤️

  Рет қаралды 14,235,517

AllRounder Ayyappan

AllRounder Ayyappan

6 ай бұрын

Пікірлер: 579
@allrounderayyappan
@allrounderayyappan 6 ай бұрын
இதன் உண்மையான பாடல் அச்சாணி படத்தில் ஜானகி அம்மா பாடிருப்பாங்க . இந்த Video- ல நான் போட்டது நான் கடவுள் படத்தில் வரும் ஒரு Two Line தான் ஏன் Original Song ah போடலன்னா அந்த Song Saregamapa கிட்ட Audio rights irukku அதுனாலதான் உண்மையான Song ah YT la Search பண்ணி பாருங்க Literally 😢😭 இது உண்மையான நிகழ்வு தான்❤🎉
@kanaguraj3976
@kanaguraj3976 6 ай бұрын
Punda appo ne antha video thane podanum 😢 ungala nambi utube vantha neengalum seirangalada😅
@durgapooranimsathya
@durgapooranimsathya 2 ай бұрын
As a A2D fan I know your pain
@nnavin97
@nnavin97 2 ай бұрын
Nandri sago 🙏
@mandakolarugamingytff8940
@mandakolarugamingytff8940 Ай бұрын
Hh😊
@kamalakwt2114
@kamalakwt2114 Ай бұрын
❤❤❤❤😢😢😢😢😢
@athavanRaja5005
@athavanRaja5005 6 ай бұрын
ஜானகி அம்மா பாடும்போது மிகவும் கண்கலங்கிய வரி! பிள்ளை பெறாத பெண்மை தாயானது,அன்னை இல்லாத மகனை தாலாட்டுது❤️
@r.elakiyaravichandran4630
@r.elakiyaravichandran4630 6 ай бұрын
Thayendru unnai thaan pillaiku kattinen matha ...😢😢😢enakum romba pudikum
@jayeshkumar3018
@jayeshkumar3018 6 ай бұрын
உண்மை.👌👏👏👍
@user-ek1ge4rt5t
@user-ek1ge4rt5t 5 ай бұрын
ARUMAIYANAPADAL
@dhanumamaruthi6296
@dhanumamaruthi6296 5 ай бұрын
Vow.... சிலிர்த்தது...
@keerthikavivek7497
@keerthikavivek7497 2 ай бұрын
Arumaiya sonniga athavan
@Lalgudisurya
@Lalgudisurya 6 ай бұрын
போறாளே பொண்ணுத்தாயி பாடல் - ஸ்வர்ணலதா அழுது கொண்டே பாடியப் பாடல்.... தேசிய விருது பெற்றுத்தந்த பாடல்
@aadhira......9263
@aadhira......9263 3 ай бұрын
My fav
@malarveeramani3031
@malarveeramani3031 2 ай бұрын
ஆமாம் ❤❤❤❤
@SathyarajJaganathan
@SathyarajJaganathan 2 ай бұрын
Sema comments ❤
@SathyarajJaganathan
@SathyarajJaganathan 2 ай бұрын
Swarna ❤
@bensiganesan3619
@bensiganesan3619 27 күн бұрын
அருமையான வரிகள்
@sashtichinnaiah3435
@sashtichinnaiah3435 6 ай бұрын
ஸ்வர்ணலதா அம்மாவும் அழுதுருக்காங்க "போறாளே பொன்னுத்தாயி" பாடல்
@rameshalli591
@rameshalli591 6 ай бұрын
நான் இந்த பதிவை சொல்ல வந்தேன் உங்க பதிவை பார்த்துவிட்டு🎉 உங்களுக்கு லைக் போட்டுட்டு கமெண்ட் மட்டும் படிச்சிட்டு போயிட்டேன்
@karunkumar4651
@karunkumar4651 6 ай бұрын
💯💯crt
@sumakavishalu5616
@sumakavishalu5616 6 ай бұрын
Naanum idhai solla vandhen nandri
@bharathi7964
@bharathi7964 6 ай бұрын
எனக்கும் சொர்ணலதா அம்மா போறாளே பொன்னுத்தாயி என்ற பாடலை பாடும் போது அழுத ஞாபகம் வந்தது.. அந்தப் பாடல் a r Rahman இசையில் தேசிய விருதை அவருக்கு பெற்றுத் தந்தது.
@RAVICHANDRAN-ov1wm
@RAVICHANDRAN-ov1wm 6 ай бұрын
நானும் இத சொல்லத்தான் வந்தேன்
@jeevaangray9045
@jeevaangray9045 6 ай бұрын
இந்த song கெட்ட பொது எனக்கு சரியான goosebum ahh இருந்துச்சி❤❤❤❤
@jayasriseetharam
@jayasriseetharam 6 ай бұрын
ஜானகி அம்மாவின் குரலுக்கு மட்டுமே இத்தகைய மகத்துவம் உண்டு. ❤❤❤❤❤
@edrissithik814
@edrissithik814 6 ай бұрын
இந்த பாடல்ல வரும் வரிகள்.... மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாருமே மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா மாதா..... இந்த வரிகளன என் கண்கலை குளமாக்கும் ❤
@suganthiirene7726
@suganthiirene7726 6 ай бұрын
sariya sonnenga. intha line ketaley kanlerunthu kanneer tha varum. na kashtatthula prayer pannumbothu automatic ah matha va paathu intha song paadi tha ennaye ariyama azhuva matha kita
@suryabalu5394
@suryabalu5394 6 ай бұрын
எனக்கும் இதே வரிகள் ...தான் மனது உருகி கண்களில் நீர் வழியும்😢😢
@selvi.87
@selvi.87 2 ай бұрын
இந்தப் பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ❤❤❤
@ssraju07
@ssraju07 20 күн бұрын
மதம் சிலரை மிருகமாக்குது.சிலருக்கு தன் துக்கங்களை சொல்லி அழும் இடமாகுது..நம் தேர்வு,சூழ்நிலை, புரிதல்தான் காரணம்.எங்கு இரக்கமும்,கருனையும் உண்டோ அங்கே மனம் லயிக்கும்..
@pauldaniel7335
@pauldaniel7335 6 ай бұрын
ஆதலால் காதல் செய்வீர் movie ல அந்த குழந்தை கும் ஒரு song இருக்கு அதுல யுவன்ஷங்கர் ராஜா பாடும் போது feel பண்ணி அழுதார்.
@tharas2000
@tharas2000 6 ай бұрын
Na ithu varaikum antha song thirumba pakavae avlo payapudra...ennaium meeri azhura..ennamo enake athu nadantha mathiri..oru thadava paathu azhutha...antha thaakkam innum pogala😢
@sharmilabegam6748
@sharmilabegam6748 6 ай бұрын
Ama.unmaidan
@kirthikasekar228
@kirthikasekar228 6 ай бұрын
​@@tharas2000ama 1st time pakkum podhu enakum aluga vandhruchu apram andha song pakkave illa
@azarnisha2904
@azarnisha2904 6 ай бұрын
Crt.. Antha song 2lines varathukula kannu kalangikum
@suriyaarun3843
@suriyaarun3843 6 ай бұрын
Impact bro ...2 naal andha song impact irundhadhu
@Josphin-j9m
@Josphin-j9m 6 ай бұрын
உண்மையாவே அந்த பாடல் முழுதும் ஒரு கேட்டு பாருங்க பா. கண்களில் கண்ணீர் வரும்
@meenakalyan8397
@meenakalyan8397 6 ай бұрын
Yes I have seen that movie😢
@messiahmani3108
@messiahmani3108 6 ай бұрын
My mom mbl ringtone ithan
@umas253
@umas253 6 ай бұрын
Yes, I too cried
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 3 ай бұрын
Mathavey Saranam 🙏🙏🙏
@raghulramkumar
@raghulramkumar 6 ай бұрын
Swarnalatha Amma Cried for Porale Ponnuthayi ❤❤
@bharathi7964
@bharathi7964 6 ай бұрын
And too she won't national award for that song
@jeyalakshmin1869
@jeyalakshmin1869 6 ай бұрын
இந்த பாட்டு நான் எங்க கேட்டாலும் கண்ணீர் வரும்.
@victoriamary5036
@victoriamary5036 6 ай бұрын
இந்த பதிவு கேட்டு மெய் பரந்தது மட்டும் இல்லை மெய்சிலிர்த்து விடும் இந்த பாடல் மரியே வாழ்க ஆமென் ✝️🕯️🕯️🕯️🌹🛐✝️
@user-tt2xw3qu6d
@user-tt2xw3qu6d 6 ай бұрын
@sillisaha3218
@sillisaha3218 Ай бұрын
மரியே வாழ்க 🙏🙏
@shanzithsalih
@shanzithsalih 6 ай бұрын
Swarnalatha mam- Poorale Ponnuthaayi from Karuthamma
@TheAvurov
@TheAvurov 6 ай бұрын
Chitrama cried for Azhagu nilavey song 🥹💔
@idhayasrikrishnachandran1212
@idhayasrikrishnachandran1212 6 ай бұрын
இந்த பாடல் கேட்டால் ஏனோ கண்கள் தானாக கலங்கிவிடும்..❤
@verygood5003
@verygood5003 6 ай бұрын
இந்த பாடல் எங்கள் தாய் மேரி மாதாவின் பாடல் இதை எப்போது கேட்டாலும் அழுகை வரும் அது எங்கள் தாயின் அளப்பரிய அன்பு❤❤❤❤
@susaialangara6020
@susaialangara6020 2 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் ரசித்து கேப்பேன் பாடுவேன் பாடும் போது அழுதுடுவேன் இப்போது தான் தெரிந்து கொண்டேன் இந்த பாடலை பாடிய ஜானகி அம்மாவும் அழுது இருக்கிறார் என்று so அருமையான பாடல் வரிகள் இந்த பாடலை பாடியவர் எழுதியவர் இசை அமைத்தவர் அனைவருக்கும் பாராட்டுக்கள் மாதா எப்போதும் துணை இருப்பார் 🙏🙏இந்த வீடியோ வழியாக எங்களுக்கு இந்த தருணத்தை தெரிய படுத்தியதுக்கு நன்றி 🙏🙏
@mesmerisingmedia2046
@mesmerisingmedia2046 6 ай бұрын
நான் இந்த வீடியோ தலைப்பை பார்த்ததுவுமே சரியாக நினைத்தேன் அது எஸ்.ஜானகி அம்மா அவர்கள் தான் என்று அதே மாதிரி உண்மை தான் Evergreen voice of legend S.Janaki Amma❤💐👍👌🙏
@punniakodychinnathambi4769
@punniakodychinnathambi4769 Ай бұрын
No matching for her voice and modulation
@nagalakshmiv659
@nagalakshmiv659 4 ай бұрын
இந்த பாடலை நான் எப்போது கேட்டாலும் அழுது விடுவேன்.எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாட்டு.எனக்குரொம்ப மனசு கஷ்டமாக இருக்கும் போது இந்த பாட்டை கேட்பேன்.மனசுகஷ்டம் போய்விடும்.மாதாவே துணை
@santoshkumar8663
@santoshkumar8663 6 ай бұрын
Mother Mary’s, one of the blessed song🙏🏻❤️
@NPSSatheesh
@NPSSatheesh 6 ай бұрын
ஜானகி அம்மாவின் தளபதி படத்தில் சின்னத்தாயவள் பாட்டும் கேட்கும் போதே அழுகை வந்துவிடுகிறது.
@muneerbijli8185
@muneerbijli8185 3 ай бұрын
எப்போ கேட்டாலும் மெய்சிலிர்க்க வைக்கும் ❤
@muniyandymonika4428
@muniyandymonika4428 4 ай бұрын
Indha song enakum romba favorite ❤❤❤
@janakiammastatus
@janakiammastatus 3 ай бұрын
Nightingale JanakiAmma... None can beat Isaikkuyil JanakiAmma
@mahendranexmcvpm2287
@mahendranexmcvpm2287 3 ай бұрын
பிள்ளை பெறாத பெண்மை தாயாகுமே என்ற வரிக்கு தான் பாட முடியாமல் ஜானகியம்மாள் அவர்கள் அழுதார்கள்.!
@shankargandhi2987
@shankargandhi2987 6 ай бұрын
Swarnalatha mam also cried while she sang Evano oruvan vaasikiraan from alaipaauthae
@rameshalli591
@rameshalli591 6 ай бұрын
அப்படியா போறாளே பொன்னுத்தாயி பாடலுக்கு தான் அம்மா அழுததாக பதிவு பார்த்திருக்கிறேன்🎉
@sridevis1482
@sridevis1482 5 ай бұрын
Uruttu arambam,
@HariOm-ms8iv
@HariOm-ms8iv 5 ай бұрын
This is Ilayaraja... The Magical Musician... No other Music composers can match this Legendary Director... Ilayaraja.... the God of Music 🎶
@arulmozhi3512
@arulmozhi3512 6 ай бұрын
நான் கடவுள் படத்துல அதே பாட்ட கெடுக்காம Remake பண்ணி இருப்பாங்க👌 நிஜமாவே அது நல்ல பாடல்🤝👍👏👏.
@saraswathisubramanian6437
@saraswathisubramanian6437 4 ай бұрын
பிள்ளை பெறாத பெண்மை தாயானதே அன்னை இல்லாத மகனை தாலாட்டுதே... இந்த வரியை பாடும் போது எனக்குள்ஒருவித இனம்புரியாத உணர்ச்சி தோன்றும்.எனக்கு அப்போது திருமணம் ஆகவில்லை.எந்தக் குழந்தை அழுதாலும் தூளியில் கிடத்தி இந்தப்பாட்டை பாடுவேன்.எனக்குமிகவும் பிடித்த பாடல்.👌💐👏
@StalinStalin-ko8op
@StalinStalin-ko8op 5 ай бұрын
மூன்றாம் பிறை படத்தில் கண்ணே கலை மானே பாடல் யேசுதாஸ் அழுத பாடல்
@gomsram6026
@gomsram6026 6 ай бұрын
இசை ஞானி ஐயா அவர்கள் இசை 🙏🙏🙏🙏🙏🙏
@matharasivellaisamy9684
@matharasivellaisamy9684 6 ай бұрын
அதிலும் குறிப்பாக இந்த வரிகள் , பிள்ளை பெறாத பெண்மை தாயனாது..❤❤
@p.harris7254
@p.harris7254 5 ай бұрын
வணக்கங்க இந்தப் பாடல் நாங்கள் இதுவரை பிக்சர் ரேஷன் பார்த்தது கிடையாது அப்படி இருந்தும் இந்தப் பாடல் கேட்கும் போது மாலை மாலையாக கண்ணீர் வந்து கொண்டே இருக்கும் மெழுகு போல் உருகினோம் கண்ணீரை மாற்றவா மாதா இதை இசைஞானி இளையராஜா அந்தப் பாடல் முழுவதும் அதை உருக்கம் கெடாமல் கொண்டு போய் இருப்பார் வாலியும் அந்தப் பாடலுக்கு உண்டான பொருளை உணர்ந்து சோகமாக எழுதி இருப்பார் எத்தனை வருடங்கள் கழிந்தாலும் காலத்தில் அழிக்க முடியாத பாடல் வாழ்த்துக்கள் நன்றி
@Arokiyaswamy-sp8hn
@Arokiyaswamy-sp8hn 5 ай бұрын
மாதாவை நினைத்தாலே அழுகைவரும்,, பாடினால் அதுவும் ஜானகியம்மா பாடினால் appaaaa 🙏
@dennisvijay7938
@dennisvijay7938 5 ай бұрын
அருமையான பாடல் 👌👌👌
@bhaskarraodb1336
@bhaskarraodb1336 4 ай бұрын
It's remind our mother, she used to sing for us at times😢 .. Ma we are all missing you 😢 ❤️
@sselvi5495
@sselvi5495 3 ай бұрын
இந்தபாடல்.பாடும்போதெல்லாம்.நான்அழுதுதான்இருக்கிறேன்
@AISHWARYAJAISHAMARIYA-rm5rd
@AISHWARYAJAISHAMARIYA-rm5rd 6 ай бұрын
madha un kovilil en favorite song
@mithusings4750
@mithusings4750 6 ай бұрын
நான் ஒரு சினிமா ரசிகன். எனக்கு பிடித்த சில பாடல்களை நான் மெய் மறந்து பாடும்போது சில நினைவுகள் மற்றும் பாடல் வரிகளால் அழுதுவிடுவேன்.. அப்படி சில பாடல்கள் உன் குத்தமா என் குதத்தமா (அழகி) எங்கே செல்லும் இந்த பாதை ( சேது) மீசைக்கார நண்பா ( நட்புக்காக) ஆராரிரோ பாடியதரோ உறங்கி போனதாரோ ( தாய்க்கு ஓர் தாலாட்டு) என் தெய்வதுக்கே மாறுவேஷமா (சிவகாசி)
@bharathi7964
@bharathi7964 6 ай бұрын
போறாளே பொன்னுத்தாயி பாடல் கேட்டது இல்லையா
@mithusings4750
@mithusings4750 6 ай бұрын
@@bharathi7964 பல முறை கேட்டு இருக்கிறேன். ஸ்வர்ணலதா அவர்கள் பாடிய அந்த பாடலை மறக்க முடியாது. ஆனால் நான் பாடியதில்லை.
@Josphin-j9m
@Josphin-j9m 6 ай бұрын
இந்த போலவே பாட்டு வேண்டும் என்று சுந்தர்ராஜன் சார் கேட்டு கொண்டதால், ராஜா சார் கம்போஸ் பண்ணா பாடல் தான்,மணியோசை கேட்டு எழுந்து .
@BavaniBow
@BavaniBow 3 ай бұрын
ஓம் சாய் ராம் என் வேண்டுதலை நிறைவேறுங்கள் அப்பா உங்களைத்தான் நம்பிருக்கேன் அப்பா நம்பிக்கையோடு இருக்கிறேன் அப்பா ஓம் சாய் ராம் 🙏🙏🙏
@lathikakarunakaran1067
@lathikakarunakaran1067 6 ай бұрын
Unmaiya naanum chinna vayasula idha song kku azhudhuruken❤
@gurumurthymurthy4947
@gurumurthymurthy4947 6 ай бұрын
Ohh it's me too dear friend
@gopinair9758
@gopinair9758 Ай бұрын
Swarnalatha mom karuthamma movie porale ponnuthaye song
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 6 ай бұрын
இதைவிட அம்மம்மா தம்பி என்று நம்பி அந்த பாட்டை கேட்டு அழுகாத வர்கள்யாருமே கிடையாது...
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 6 ай бұрын
@MamiyarsAdupangara
@MamiyarsAdupangara 3 ай бұрын
உண்மை......மனதை உருக்கும் பாட்டு...🙏🙏
@nagarajangurusamynagarajan4293
@nagarajangurusamynagarajan4293 6 ай бұрын
Unmai padam parthal thiriyum
@user-be6ff4xq4m
@user-be6ff4xq4m 4 ай бұрын
Yenmana vaanil siragai song kelu bro adhuku mela irukkum.. Yan Namma Deva, spb combo la oru kadidham eludhinen song kelu spb kannukulla vantu povaru.. Great composition and great musicians 🙏
@unnaipoloruvan2095
@unnaipoloruvan2095 3 ай бұрын
எனக்கு அந்த பாட்டை கேட்டுவிட்டு அழுகை வரவில்லையே😂😂😂
@user-rj1jn3ms1b
@user-rj1jn3ms1b Ай бұрын
Paadalai Eazhudhiyavar Trichy Brahmin. Really great❤
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 17 күн бұрын
அருள் தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ மாதா! என்ற வரியில் மணி அடிக்க மறந்து பாடலில் லயித்தனர்! ஜானகியம்மாவும் கண்கலங்கியதாக கேள்விபட்டோம்! மிக அருமையான பாடல்!
@vmnmano
@vmnmano Ай бұрын
என் வாழ்வில் இரட்சிப்பின் அனுபவம் வருவதற்கு முன்பாக அதாவது அதே வருஷம் மூன்று மாதங்களுக்கு முன்பாக (செல்போனில் இந்த பாடலை ) சதா மூன்று வேளையும் கேட்டு கொண்டே இருந்தது இப்போது ஞாபகம் வருகிறது.
@narendranashwin184
@narendranashwin184 4 ай бұрын
Last la motta rajendran partha parvai tha ultimate🎉🎉😄😄
@user-eb5yy9rs4x
@user-eb5yy9rs4x Ай бұрын
Super song ❤❤❤❤😢😢😢😢😢😢😢😢
@amsaamsaveni4742
@amsaamsaveni4742 Ай бұрын
💕The Great Christian Song, Sung by John Jebaraj, Cryed Ebenesarae Song Very Most Beautiful Song, So Amezing Composting, The God Give the Lyric write John Jebaraj The Great Singer. Jesus Loves You All.
@jvideochannel1468
@jvideochannel1468 6 ай бұрын
Excellent song and lyric
@ramalakshmi9442
@ramalakshmi9442 2 ай бұрын
இந்த மான்.. எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்..
@medonavincy1221
@medonavincy1221 4 ай бұрын
இந்த பாடலை கேட்டதும் உடம்பே சிலிர்க்குது ❤
@gsena1264
@gsena1264 28 күн бұрын
எனக்கு கேட்கும் போது அழுகை வரும் பாடல் "கடவுள் தந்த அழகிய வாழ்வு" 😿😿😿
@riomass6624
@riomass6624 6 ай бұрын
Correct 💯💯Naanum intha patal kekkum pothellam aluve😢💔
@user-fn3zc1zd8u
@user-fn3zc1zd8u 2 ай бұрын
இந்தப் பாடல் உண்மையான வலி எனக்கு அம்மா இல்லை இந்தப் பாடலை கேட்கும் போதும் எல்லாம் அம்மாவும் ஞாபகம் 🌹🙏
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 5 ай бұрын
Excellent 👌👌👌 praise the lord 🙏
@MrJoggan
@MrJoggan 6 ай бұрын
அதுக்கு ஏன்ப்பா தேவை இல்லாதவர்கள் பட எல்லாம் காண்பிகிறிங்க
@rameshalli591
@rameshalli591 6 ай бұрын
இதுதான் சரியான கேள்வி🎉
@bharathi7964
@bharathi7964 6 ай бұрын
Why Jothika picture shown here without relating to
@kannanrosi5730
@kannanrosi5730 6 ай бұрын
Nan koncham padathukulley aluthuduven mariya valga mary matha
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 22 күн бұрын
God bless 🙏🙏 you and your family always
@charlesthomas5754
@charlesthomas5754 Ай бұрын
அன்னையே போற்றி 🎉
@dhivyamohan4618
@dhivyamohan4618 6 ай бұрын
Kadavul thantha alagiya vaalvu 😢ethuvarai vazlkai alaikirartho. that line
@jancyjose6692
@jancyjose6692 6 ай бұрын
நான் இந்த பாடலை கேட்டு பல முறை அழுது இருக்கிறேன்.
@rajasekaranp6749
@rajasekaranp6749 4 ай бұрын
🌹உள்ளத்தையும் ஊனையும், உ ருக்கிய பாடல்.ஜானகியம்மா,இ ளையராஜா,வாலி மிரட்டி எடுத் திருப்பர்.இப்பாடலை இறைவ னை, ஜானகியை தவிர யாருமே பாட முடியாது !🔥🎤🎸🍧😝😘
@jancyranijancyrani370
@jancyranijancyrani370 6 ай бұрын
Matha amma ❤ very special Amma 🎉
@rajavikram5350
@rajavikram5350 2 ай бұрын
ஜானகி அம்மா தி கிரேட் சிங்கர்🎉🎉🎉
@Yazhini-qu4vy
@Yazhini-qu4vy 6 ай бұрын
Naa yappo kettalum intha patta aluthuruven
@vinolymercy97
@vinolymercy97 3 ай бұрын
My forever fav song, because of the voice and lyrics..😢❤
@user-bh1ob6ny2k
@user-bh1ob6ny2k 6 ай бұрын
நான் கடவுள் படத்தில் வரும் எல்லா பாடலும் என் கண் கலங்கி மெய் உருக வைத்த பாடல்கள் தான் 😢
@tamilarasan2457
@tamilarasan2457 Ай бұрын
ஜானகி அம்மாள் குரல் இனிமை
@Sundarajan-mo6xz
@Sundarajan-mo6xz Ай бұрын
Massive man Raja sir hat's off
@kumarsamys534
@kumarsamys534 8 күн бұрын
உண்மையில் நமக்கு கிடைத்த பொக்கிஷம் கேரளா மாநிலத்தில் இருந்து வந்த பாடகர்கள்
@maheshmariraj8589
@maheshmariraj8589 4 ай бұрын
Same happened for Swarnalatha in porale ponnuthaye song
@MathanNaga
@MathanNaga Ай бұрын
En kathale song s.b.b
@sureshv6900
@sureshv6900 5 ай бұрын
அருமையான. பாடல்
@jaykiran8097
@jaykiran8097 5 ай бұрын
இயக்குனர் பாரதிராஜா அவர்கள் இயக்கிய கருத்தம்மா படத்தில் AR ரஹ்மான் அவர்கள் இசையமைத்த பாடல் போறாளே பொன்னுத்தாயி போல போல கண்ணீர் விட்டு என்ற பாடல் பாடும்போது பாடகி ஸ்வர்ணலதா அவர்கள் தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார்கள்
@user-kv5by2ud9f
@user-kv5by2ud9f Ай бұрын
Literally i have goosebumps for the song
@jasimaahamed2045
@jasimaahamed2045 6 ай бұрын
Inthae song kaekum bothu nanum😢
@rathigaofficial268
@rathigaofficial268 5 ай бұрын
ஜானகி அம்மா வாய்ஸ்க்கு நான் அடிமை ❤❤❤❤
@chandrankr679
@chandrankr679 6 ай бұрын
Acchaani. Anaithhu.padalgalum. Sooper
@Bhuvana1143
@Bhuvana1143 4 ай бұрын
What a lyrics 🥺❤yaralam 2024 la intha song kekuringa 😊❤
@cutvideos7652
@cutvideos7652 Ай бұрын
Shorts la neenga pesurathu konchama pesittu song innum koncha neram play pannirukkalam. Antha feeling innum nalla irunthurukkum. 👍
@subadrasankaran4148
@subadrasankaran4148 Ай бұрын
Really fine song
@javagarjavagar3383
@javagarjavagar3383 5 ай бұрын
ஜானி திரைப்படத்தில் ஒரு இனிய மனது இசையமைத்து செல்ல
@user-wj5kf7qw3k
@user-wj5kf7qw3k 6 ай бұрын
❤ tacing Nice my favourite song 🎵 iloveyou JANAKI amma ❤️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@bishsiggusfus3855
@bishsiggusfus3855 6 ай бұрын
மிக மிக உண்மையான பாடல் இந்த பாடல்🙏🏻🙏🏻🙏🏻👍👍😭😭😭
@s.janakiammamusicparadise6137
@s.janakiammamusicparadise6137 6 ай бұрын
S.janaki amma all songs gives feeling
@nasars4622
@nasars4622 6 ай бұрын
My favourite song
@sheelarabeka924
@sheelarabeka924 6 ай бұрын
My favorite song and very cute I am crying all time
@MrVimal5
@MrVimal5 Ай бұрын
AMMA AVE MARIA AMMA AMEN AMMA 🙏🏻❤️🙏🏻🙏🏻❤️🙏🏻💐💐💐💐💐💐💐💐😘🌞😘🌍❤❤🫂👑😇
@ThiyaguRiswanth
@ThiyaguRiswanth 6 ай бұрын
This is latest sung by Madhumitha. Janaki amma version will be awesome
@user-dy7ee5ky4n
@user-dy7ee5ky4n 2 ай бұрын
Nan kadavul
@KanchanaDharun-b2c
@KanchanaDharun-b2c Ай бұрын
I ĺove u amma❤
@Ichii22
@Ichii22 6 ай бұрын
Yes of course.
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 22 күн бұрын
Excellent 👌👌👌
@jamesrani8029
@jamesrani8029 27 күн бұрын
My annai madha
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 12 МЛН
36 வயசு | Late marriage | Mynanandhini | Yogi | Love Action Drama
13:00
Love Action Drama
Рет қаралды 1,1 МЛН
Indian 2 Paavangal | Parithabangal
16:40
Parithabangal
Рет қаралды 3,2 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16