இந்த சம்பவம் மூலம் இந்திய முழுவதும் உள்ள நடிகர்கள் பிரபலங்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்
@wifertrajs22157 сағат бұрын
Brother ஒரு நடிகர் எப்படி காரணமாக இருக்க முடியும். நமக்கு அறிவு வேண்டும் அவர்கள் ஒன்றும் கடவுள் கிடையாது. இன்று இல்லையென்றால் நாளை பார்க்கலாம் என்ற எண்ணம் அனைவருக்கும் வேண்டும். என்னை பொறுத்தவரை நடிகர்கள் ஒரு கடவுள் போல அவர்கள் மீது இவ்வளவு ஆர்வமாக இருப்பது நமது தவறு.
@mathi94837 сағат бұрын
கரகட்டுங்க
@manjunathsingh89257 сағат бұрын
I disagree. Just because there are accidents happening everyday, should we stop driving? This is not logical.
@sandy01297 сағат бұрын
ayya raasa... avar road show pannanum na.. police permission vangitu varanaum.. padichavanga la ipidi iuka nala thaan vijay mari politician la namma aatchi panna kilambirukanuga...
@wifertrajs22156 сағат бұрын
@sandy0129 என்னுடைய கருத்து அவர் permission வாங்கினார் வாங்கவில்லை என்பது இல்லை. ஏன் இந்த மக்கள் ஒரு நடிகர் மேல் இவ்வளவு மோகம் என்பது தான்.
@drrujak-xe4wh6 сағат бұрын
100% Correct!
@RajBakkiya5 сағат бұрын
தமிழ் நாடு &ஆந்திதிரா மக்கள் சினிமா பைதியைங்கள்
@mathi94837 сағат бұрын
குடும்ப பொம்பள குழந்தைங்கழ கூட்டிட்டுப் முதல் சோ பார்க்க வேண்டுமா ஏன் நடிகர் நடிகைகள் முண்டி அடித்து பார்க்கனுமா
@manjunathsingh89257 сағат бұрын
Victim blaming.
@MuruganUniverse5 сағат бұрын
அவ புருஷன் தான் 100% culprit...
@msampath67445 сағат бұрын
Unga amma unna movie ku aasaya koottinu pogumbodhu indha madhiri aana summa iruppiya
@marieswarin90064 сағат бұрын
ஆண்கள் எல்லாம் அனாதையா குடும்பம் கிடையாதா? சும்மா எதையாவது சொல்லனும்னு சொல்ல வேண்டாம்
@AhmedRamiz-y6l4 сағат бұрын
@msampath674😂😂😂😂😂4
@fantasypoints42228 сағат бұрын
This is the reason behind Ak not participating any big event.
@aarthikrishna97706 сағат бұрын
I agree
@Deepy_here_dp74 сағат бұрын
So truee!
@AhmedRamiz-y6l4 сағат бұрын
Ak ❤ Naa Summa Vaa 🔥⚡
@SridharM-mi5lj2 сағат бұрын
Proud to be a thala fan ❤
@muppalakalpana53806 сағат бұрын
Rightly said, At least now all people awake.stop celebrating heroes/ Heroine/ players/ singers. Celebrate your life.
@AhmedRamiz-y6l4 сағат бұрын
சினிமா படம் பார்க்காதவர்கள் யார் யார் 😂😂😂
@பாலமுருகன்-ம9ந7 сағат бұрын
காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் இவர் போனது தவறு மிகப்பெரிய நடிகர் எங்கே சென்றாலும் கூட்டம் சேரும்
@sathishk.sudhakar5 сағат бұрын
Mistake illa , big mistake
@sinthusky94283 сағат бұрын
அவரும்் சக மனிதர்தான். நீங்கள் ஏன் நடிகரை இவ்வளவு உணர்வுபூர்வமாக பார்க்கிறீர்கள். உங்கள் சந்ததிகளுக்கு நீங்கள் சொல்லி வளருங்கள் நடிகர் ஒரு போழுதுபோக்கு அம்சம் என்று. அதை விடுத்து அவர்களின் சுதந்திரத்திற்கு வேலி போடாதிர்கள்...
@AnanthRaj.S Idu common sense, oru public Straight ah polam, oru Star inform panitu poradu Dan common sense. Sattam illa nalum, oru murder ku neenga reason An, arrest pananum.
@BalanA-i7e8 сағат бұрын
ஏன் சார் ஒரு நடிகன் கடவுளா இந்த மக்களுக்கு அறிவில்லையா தேவையில்லாத பிரச்சனை பண்ணி ஒரு மனுஷனை நான் கூட கஷ்டப்படுற இருந்தா என் உழைப்பை பார்க்க யாரும் விடலையே ஏன் இப்படி எல்லாம் நடக்குது
அவனுக்கும் அறிவு இல்லை 😢 அவன் Fans கும் அறிவு இல்லை 😢
@gayathri142956 сағат бұрын
😡😡😡
@HemaRamadurai7 сағат бұрын
நடுஇரவில் பெண்கள் குழந்தைகளுடன் வெளியே வருவது தப்பு பொருப்பான அம்மா அப்பா இப்படி செய்ய மாட்டார்கள்வர்க்கு
@marimuthumarimuthu9169 сағат бұрын
ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் நடுநிலையாக பல நிகழ்வை போடுரிங்க விவசாயிகள் மாநாடு திருவண்ணாமலையில் நடந்தது பா ம க சார்பில் அதை பற்றி ஏன் நீங்க உங்க சேனலில் போடல அதற்கான காரணத்தை நீ ங்க சொல்லுங்க
@AlwaysWithMee8 сағат бұрын
பேச வேண்டும் தான்!
@Black_01128 сағат бұрын
Athu oru etcha katchi kasu kodutha kootikodukaravanuga avanuga film kaata kandatha panuvanuga athukellam podanuma poda badu avanugalala nattuku kedu than...jathi veri pudicha panadaigal
@sugubad7 сағат бұрын
இவரு views வர மாதிரியான வீடியோவை மட்டும் தான் போடுவார். Trending la இருக்கிற வீடியோ போட்டா தான் காசு வரும். மாயம் ஒரு பணம் விரும்பி.
@sembhegechellyan64357 сағат бұрын
No views no money
@Muthu28-967 сағат бұрын
பா ம க ஒரு ஜாதிவெறி பிடித்த கட்சி... அதை பற்றி பேசி தமிழ் நாட்டில் ஜாதி வெறியை வர வைக்க மாட்டோம்
@ElangovanSundarrajan6 сағат бұрын
நான் எவன் படமும் பார்க்காதே இல்லை.
@AhmedRamiz-y6l4 сағат бұрын
Naanum Oru padamum Paaka Matten😂😂😂
@dhanasidea65264 сағат бұрын
Yen inamada nee😂😂😂
@mersaldheena64004 сағат бұрын
Same 😊
@dhanalaksmi18392 сағат бұрын
அதான் நல்லது😊
@vengadesan3263Сағат бұрын
நானும் தான் நான் பாகுபலி முதல் பாகம் தேட்டர் ல பாத்தது அதுக்கு பிறகு எந்த படமும் திய்ட்டர் போய் பாக்கல 😂😂😂
@indrapanneerselvamindra75658 сағат бұрын
People should change
@Arunachal20036 сағат бұрын
அன்பே சிவம். நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் டிசம்பரில் புயல் மழை நிலச்சரிவு இந்த நிகழ்வு இயற்கை.. மனித இனத்தால் இன்னும் எவ்வளவு நடக்க வேண்டிய இருக்கிறது என்று தெரியவில்லை கல்கியின் வருகை வந்து கொண்டே இருக்கிறது
@sudhakartalks79068 сағат бұрын
நடிகனா இருந்தா போறாது அறிவு வேண்டும் இவன் எதற்காக தியேட்டர்ல போய் படம் பார்க்கனும்😢😢😢😢
@Itz_me_youtube_owner8 сағат бұрын
தனிமனித சுதந்திரத்தை பறிக்க குரல் கொடுக்கணும் சொல்றிங்களா 👀
@PrakashRaj-ql9jm8 сағат бұрын
avan padam parthathu dec 4 night premiere show... arivu iruka antha bunda CM Ethuku da approval kudukanum antha show ku... official rls dec 5 than ....
@fitnesslifestyle154 сағат бұрын
Vera enkada padam pappanga loozu
@Itz_me_youtube_owner3 сағат бұрын
@@sudhakartalks7906 un pontati ah room la vatchi ya okanum road la potu okka vendiyathuthana 👀
@saravananraja77327 сағат бұрын
Yellarum Thala Ajith Kumar Ra Iruka mudium ma ena yen manusan ethaium venanu sonnarunu ipotha purithu my man have Golden heart❤️
@AhmedRamiz-y6l4 сағат бұрын
❤Ak
@rayannisha9095Сағат бұрын
Boss climax la pesingale... 😂😂😂😂😂😂
@sultan190197 сағат бұрын
இங்கே சிலர் C M பழிவாங்குவதக கருத்து வைக்கின்றனர், இவர்கள் ஒரு விடயத்தை கருதில்கொள்ளவேண்டும், உண்மையில் இந்த அசம்பாவிதத்திற்கு யார் காரணம் ❔❔ ஒரு உயிர் போய்விட்டது, இன்னொரு உயிர் கவலைக்கிடமாக உள்ளது, தன்னால் ஒரு குடும்பம் நிற்கதியாகிவிட்ட எந்த குற்ற உணர்வும் இல்லாமல் காரில் ஏறி ஹாயாக ரசிகர்களுக்கு போஸ் கொடுத்து கை அசைத்து குதூக்கலமாக செல்லும் அவரை இவர்கள் குற்றமற்றவர் என்று சொல்லவருகின்றனரா ❔❔❔😠😠😠 உண்மையில் எனக்கு இருக்கும் ஒரே கோபம் இந்த ரசிகர்கள் மீதுதான், ஒரு நடிகனை நடிகனாக மட்டும் பார்க்க பழகிக்கொள்ள வேண்டும், உங்களைக்கொண்டுதான் அவர்களே தவிர அவர்கள் எந்த விதத்திலும் உங்களுக்கு எதுவும் செய்து விடப்போவதில்லை, 🙄🙄🙄 நீங்கள் உழைத்தால் மட்டுமே உங்களின் குடும்பம் வாழும், அப்படி இருக்க ஒரு நடிகனை கொண்டாடுவது, நடிகனுக்காக உயிரைவிடுவது, இவைகள் மாறவேண்டும், 😢😢😢 இவர்களை கொண்டாடுவதை விட உங்களின் பெற்றோர்களையோ உங்களின் நலன் விரும்பிகளையோ கொண்டாடினால் அதில் புண்ணியம் இருக்கிறது, பிரயோஜனம் இருக்கிறது,,❤❤❤
@dhinam36527 сағат бұрын
Of course...allu arjun side no mistake....people are senseless...they creating crowd and because of fan public this incident happened... everyone in india has to act in commen sense...he is just a hero and a human being...why this much ruckus...does he ask everyone to gathered and killed that lady? No right...if anyone want to give justice to this case then go and arrest who killed that women...not him
@Zealous20207 сағат бұрын
Correct. He should have not gone to theatre but watch in his ultra modern home theatre.
@dhinam36527 сағат бұрын
@@Zealous2020 why? Everyone has a right to watch movie in theatre. How come you can tell like this? Then ask other people to watch movie in Netflix or someother media?
தம்பி என்னுடைய கேள்வி ஒன்று மட்டும்தான் ஒரு நடிகன் படம் திரைக்கு விருகிறது என்றால் அந்த படத்தை இன்றே பார்த்து ஆக வேண்டிய காரணம் எதற்கு ஏன் அடுத்தடுத்த நாட்ளிள் பார்தால் என்ன இதற்காக ஒரு நடிகர் மீது பழி போடுவது மிகவும் தவறான செயல்
@mohamedarham27108 сағат бұрын
India 🇮🇳 makkal wekka padanum...maanam kettavanuhal pinnala poraza nippatuga..
@AhmedRamiz-y6l3 сағат бұрын
😢😢😢 Yes
@appulu7527Сағат бұрын
அல்லு அர்ஜுன் மைண்ட் வாய்ஸ் : ஏண்டா தியேட்டர் போனது ஒரு குத்தமாடா 😢😢😢
@mithunr28969 сағат бұрын
First view and like ❤
@KaviveeraVeeraСағат бұрын
12,30இல்ல 11,30அண்னா
@devsanjay70635 сағат бұрын
Allu Arjun: Revathi & Revanth 😂😂😂😂😂both played basketball 🏀 in the my life 😂😂😂
@Tōbi-0935 сағат бұрын
😂😂😂
@jillakarthick36097 сағат бұрын
22:8 real pan India padam nu sollalam 😂😂😂
@JamuChinna-e1e6 сағат бұрын
தெலுங்கானா முதல்வர் சூப்பர் ,நம்ம முதல்வர் இந்நேரம் சிரிச்சி இருப்பாரூ😂
@YuvaRaj-dm9cp7 сағат бұрын
இதை போல் சென்னை விமான கண்காச்சி ல 5 பேர் இரத்தத்தை இதை போல் நடவடிகை எடுக்க முடியுமா 🤮
@hauntedarea217 сағат бұрын
அப்டி எடுத்தா ஓன்றிய அரசு மேலதான் எடுக்கனும்
@SekarPonni-v9t6 сағат бұрын
ஆந்திராவில் என்ன தான் நடக்கிறது கொஞ்ச நாள் முன்பு மோகன் பாபு வீட்டில் நடந்த நிகழ்ச்சி நாடே பார்த்து சிரித்தது இப்ப அல்லு மோகன் பாபு வீட்டிலும் சரி அல்லு வீட்டிலும் சரி எங்க இருந்துதான் வரான்களோ தெரியவில்லை ரசிகர்கள் அல்லது பவுன்சர்கள் அவர்களுக்கு எல்லாம் குடும்பம் குட்டி இருக்குதோ என்னமோ பாவம் அவர்கள் குடும்பங்கள்
@ArunKumar-mx8zj8 сағат бұрын
இன்னும் 4வது வருடத்தின் முடிவில் ஜெயிலுக்கு போவான் கண்டிப்பாக போவான். விவசாயிகள் போராட்டத்தை இந்த விவகாரத்தில் பெரிது படுத்தி நீர்த்து போக வைக்க முடியும்.
@jaganprashanthravanavelpar38286 сағат бұрын
Super ah sonninga brother movie just movie than pakkanum person ah konduvara kudathu
@manis93605 сағат бұрын
2:40 அவன் மட்டும் இல்ல திமிங்கலம்..நீயும்தான் மறந்துட்ட...அவனாவது CM நு சொன்னான்..நீ என்னடான்னா C மட்டும்தான் சொல்லியிருக்க பாரு அங்க...😂😂😂
@rnkbala2 сағат бұрын
இதெல்லாம் ஒரு படம், இத பாக்க fans, உயிர் பலி வேற, கேவலம்.. சினிமா மோகம் - நம் வாழ்க்கையில் முன்னேற்றம் தராது... It is an entertainment...
@kumar.appukutty6 сағат бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😢😮😅 நடிகனுக்கு இதெல்லாம் சகஜம் தானே.... 🏃... அடிக்கிற அடியில் இனி பாடல் வெளியீட்டுக்கு கூட வர யோசிக்க வேண்டும்...🤪
@karthikeyanp8157 сағат бұрын
அந்த பெண்ணின் மேலே தப்பு உள்ளது... எதற்க்காக அப்படி படம் பாக்கணுமா....?... அல்லு அர்ஜுன் மேல தவறு இல்லை, இது அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே....
@manjunathsingh89257 сағат бұрын
Victim blaming.
@jayram54817 сағат бұрын
What a comment?. How would a public know actor would come to the theatre?
@suriyakaransivaSiva-tt8cb4 сағат бұрын
Rendu pakkamum thappu irukku.
@lakshprabalovely9968 сағат бұрын
நடிகர் அஜித் ஒரு தீர்க்கதரிசி..🙏🙏🙏
@manjunathsingh89257 сағат бұрын
Ivan vera. Poi pulla kuttiya padika vai bro.
@KodaiAngel7 сағат бұрын
😢😢😢😢😂😂😂😅😅😅
@kmCode82626 сағат бұрын
Start la avarukku fans irukanum mela Vara athukkku piraku avaraukku thevala
@dimpleboymano609 сағат бұрын
"யாரெல்லாம்" Nu Comment panravan aalu Silukuu 😂
@asfaqemhd8 сағат бұрын
😂
@SubarajRaj-w7z8 сағат бұрын
Ippadi comment pannina un aalu adi sarakku kundikka kuthuvan Vara sollan😅😅
@RajKumar-e9v1v8 сағат бұрын
நீ தான் தாண்டா first போட்டுருக்க அப்போ உன் ஆளு தான் டா சில்க்கு 😂
@RIDEANYWAY7 сағат бұрын
குறிப்பிட்ட ஒருவன் தாக்கப்பட்டான் 😂😂😂
@RajKumar-e9v1v7 сағат бұрын
@@RIDEANYWAY 😂😂😂
@vinodanivino93338 сағат бұрын
Enaku onnu puriyala 1st day movie paakanuma adwum babys kootikitu poganuma ??😢 Oru 10 days kalichi poga kudatha movie parka Apidi n na movie paakura aasia
@nishathghouse49238 сағат бұрын
வணக்கம் தோழர் அப்படி என்றால் அவர் சரியான லொல்லு அர்ஜீன்
@manjunathsingh89257 сағат бұрын
Personal attack is not appreciated.
@Mr.Boomer.universe7 сағат бұрын
Mm bro neenga sonathu correct bro😢
@KishoreKichu-w5l8 сағат бұрын
Oru manushana paaka innoru manusha koottama poi sagaranga enna kodumai😢
@udayashankar64188 сағат бұрын
pushpa na glower nu nenachiyaa?? Fire da..
@monicamonica-fv9th7 сағат бұрын
@@udayashankar6418 director illamey avanney nadikey sollu parpum.
@udayashankar64184 сағат бұрын
@@monicamonica-fv9th yov.. avan dummy piece ya.. na avana oturen.. nee fan nu nenaikkura
@haridhamirali3768Сағат бұрын
I think most of the media people thinks ther are something else 😢
@tamilman-bc2pt8 сағат бұрын
Tamil padathuku inga heroku mukiyathuvam illai pakathu nattu nadikargaluku than mukiyama videos poranga ithu ennaiku mara pogutho content kidachachu nice video
Do you think they are students, already students are facing lot of issues there, why they are not giving voice to students problem, entirely political drama
@manikandansalem2 сағат бұрын
22:43 intha line vera mathiri
@pandikumarpandikumar7 сағат бұрын
மனைவியை கண்டிக்க துப்பில்லை நடிகரை குறை சொல்ல வந்துட்டங்க உங்களை யார் முதல் ஷோவிற்கு குடும்பத்துடன் போக சொன்ன?
@msampath67445 сағат бұрын
Periya poolu ni pengal eppo vennalalum polam en pengalukku safe illaya edhuvum theriyama pesadha
Aana kudichitu car otti kola panna,maan vettaiyaduna khana mattum vitruvanunga.
@GoatlifeGulf828849 минут бұрын
அல்லு அர்ஜூன் க்கு வாழ்க்கை தற்போது பிரகாசமாக உள்ளது 😊 தற்போது மத்தியில் ஆளும் இவருக்கு உதவிகள் செய்து தன் வலையில் சிக்க வைக்கும் 😊
@jayram54817 сағат бұрын
Publicity at the cost of 2 lives.😢
@lizwilliam49667 сағат бұрын
Actors must be a good citizen first. Inspite of informing a woman has passed away, if he has still stayed back in the theatre,then there is nothing wrong to say that this man has an inflated ego.
Idhu Pola nadakumnu therinji than Ajith sir edhum vendamnu othingi irukurar best human for Ajith
@jothimanijothimani65598 сағат бұрын
Media than karanam..
@amitycrux51352 сағат бұрын
I appreciate CM for taking a stand against a hero! Who has scored! Kudos to CM
@Suresh-qo2cb7 сағат бұрын
எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டார்கள் ஜி 😮
@பாலமுருகன்-ம9ந7 сағат бұрын
ஒரு படத்திற்கு 200 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர் அவர் அலட்சியத்தால் ஒரு உயிர் போனது அவங்க குழந்தைகள் வாழ்க்கை ??? 25 கோடியிலிருந்து 40 கோடி வரை இழப்பீடு தரலாம்
@yasodhar30389 сағат бұрын
Hiii karthick maayam kumar vannkam🎉
@SellathuraiThurai-i2h5 сағат бұрын
சாரயா சொன்னங்க👌👌👌👌👌
@SKumar-Mlin1237 сағат бұрын
👍👏👌
@Arjunkrishna96 сағат бұрын
Idhuvum politics tha just think... Allu arjun ku fans support high... Already Aandra la pawan kalyan success range... So allu arjun politics ku vandhuduvaru bayam cm revanth sir ku...
@jesudaniel86932 сағат бұрын
❤
@rangarajan98623 сағат бұрын
தெற்கு யோகி ஆதித்தியநாத் ரேவந்த் ரெட்டி 🤔 ... கார்த்திக் ரேவந்த் ரெட்டி முழு bio வீடியோ போடவும்
@akbarmariam34458 сағат бұрын
Cinema actors are not God really people should understand/ one person life is precious
Revanth gari govt never met any of- 52 Students died in TG gurukuls But politics full focus allu Arjun 😂 Epadi kevalamana olagam ena idhu 89 Auto Drivers suicides 29 Weavers Suicides 450+Farmer Deaths 140+Rape & Rape attempt cases 390+Protests 300+Dog bite cases 1085+students hospitalized bcz Food poison
@baminylouvois24736 сағат бұрын
People should take care of their children. Actors are not God. Why people dont understand thé situation of life. People have tochange
@ryamahax77718 сағат бұрын
Sorry bro Telugu movie no importance. If tamil movie is flop also ok, so this video we won't watch. ஜெய் தமிழ்நாடு ❤️❤️❤️❤️❤️ 💐💐💐💐
@indramadhu78867 сағат бұрын
Full and full the fans mistake. They must be careful. The people won't change their attitudes.
இந்தியாவில் சினிமா பைத்தியம் மும்பை, அடுத்து ஆந்திரா, அடுத்து தமிழ்நாடு. இவர்களை திருத்தவே முடியாது. சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். இது வாழ்க்கை அல்ல
@maattuvandipasanga6 сағат бұрын
What problem😮
@balajil60683 сағат бұрын
Bro MONY HEIST decoding podunga bro ❤
@ramram-t2iСағат бұрын
முதல் 5 நாட்கள் குழந்தைகள் சினிமா பார்க்க விட கூடாது
@iyappan106 сағат бұрын
It;s CM accountablity to protect people. may be thats the reason CM comes first.
@jayram54817 сағат бұрын
Attack on house could be to sympathise the actor .
Why no give proper arrangements by police? May be Congress want make issues
@jagantimo897821 минут бұрын
இந்த படத்தில் அவர் வாங்கிய சம்பளத்தில் பாதியை குடுக்க வேண்டும் அந்த குடும்பத்திற்கு...
@kumaranragunandan31688 сағат бұрын
Cm pesuvaru because allu arjun didn't support him during the campaign, so now in revenge mode...
@sathishk.sudhakar5 сағат бұрын
No. He is common Man CM. Not like usual CM ' S.
@kumaranragunandan31682 сағат бұрын
@@sathishk.sudhakar During elections, allu arjun supported his YSRCP friend Ravi Chandra Kishore Reddy which was against Revanth reddy.. he was looking for an opportunity to attack allu arjun and he got this... It was an accident and not planned murder, AA even gave compensation to the family despite it being a police mistake for not controlling there in stampede at ground floor while allu arjun was on the balcony.. is there any hero who never goes for a FDFS?? It is a clear vengeance...
@stridekk6 сағат бұрын
Speaking like this the first death happened in independence india
@maduraitalks72154 сағат бұрын
Bro cctv date confusion ah iruku pushpa release date 5.12.2024 but cctv date 12.04.2024