தோழர் ஷாநவாஸ், நீங்கள் இந்தியாவின் மிகச்சிறந்த அரசியல் போராளி. உங்கள் அரசியல் அறிவும் சித்தாந்தத் தெளிவும் வியக்க வைக்கிறது. எனது மனம் திறந்த பாராட்டுக்கள்! ❤❤❤❤❤
@d.kamarajthamizhan313017 сағат бұрын
தோழர் ஷாநவாஸ் அவர்களின் வாதம் எப்பொழுதும் தனித்தன்மை வாய்ந்தது. சிறப்பானது. அற்புதமான கருத்துக்கள்.
@ramanujafarookantony585415 сағат бұрын
Crystal clear speech …. One of the best and Matured politician in Tamil Nadu
@saravanankumar660318 минут бұрын
தொடர்ந்து ஆதரிக்கவும், நன்றி🙏
@rajendiranpoobathy96046 сағат бұрын
திரு. விஜய் செய்யும் வரி ஏய்ப்பும் மிகப் பெரிய ஊழல்தான் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.
@THEDUKES145 сағат бұрын
உண்மை
@saravanankumar660320 минут бұрын
Bro, வருமானவரி செலுத்துவது என்பதில் இங்கே 90% பேர் ஊழல் கணக்கு தான். விஜய் யோக்கியம்னு அவரே ஒத்துக்கமாட்டரு.
@abeilleslade11 сағат бұрын
நாகரீகமிக்க ஆரோகியமான பேட்டி 🎉
@sathyamoorthykaliyamoorthy82286 сағат бұрын
இந்தியாவின் அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்கள் வளர்ப்பு தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் ✍️✍️✍️💙❤🐆🐆🐆🐆💪💪💪💪💪
@lakshmanand8114 сағат бұрын
Good Speaker
@PalanisamyG-uz1jwСағат бұрын
❤❤❤❤❤
@selvaperia851214 сағат бұрын
Aloor Shanavas is a person with deep wisdom and clear cut knowledge
@baskarananju51036 сағат бұрын
தெளிவான சிந்தனையோடு யாரையும் காயபடுத்தாமல் நாகரீகமான முறையில் அடுத்த தலைமுறைக்கு பேச்சுரிமையை எடுத்துச் செல்லும் சகோதரர் ஷாநவாஸ் பேச்சு மிகவும் வரவேற்க்கதக்கது வாழ்த்துக்கள் சகோதரா
@EnthusiasticIcedSoda-gr9vo16 сағат бұрын
விஜய் நிறைய பணம் வைத்து இருக்கலாம் ஆனால் சகோதரர் ஷாநாவஸ் அவர்கள் தமிழ்நாட்டின் உயர்வு என்ன? அதை எப்படி நடத்தவேண்டும் ?பேச்சில் ஒரு தெளிவு அரசியல் நுண்ணறிவு ,அரசியல் பண்பட்ட நாகரீகம் இதை எதுவும் விஜயிடம் இல்லை?பணத்தை வைத்து ஆட்சியை பிடித்து விடலாம் என்ற எண்ணம்? 👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌 அருமையாக சொன்னீர்கள் திரு:ஷாநாவஸ்
@Tamizhrajan.15 сағат бұрын
Thambigala wait & watch
@vigneshvk17913 сағат бұрын
பணத்தை வச்சு ஆட்சிய பிடிச்சது யாரு திமுக வா? விஜயா? ஓட்டுக்கு காசு என்ன புடுங்குறதுக்கா குடுக்குறிங்க
@RajMohamed-e7w11 сағат бұрын
இவர்கள் பேச்சு தண்ணீர் மீது எழுதவேண்டும்.. விஜய் அரசியல் செய்வது தெளிவான அரசியல்
@chandbeebi80618 сағат бұрын
Visiladichan arasiyal😅
@sankard91864 сағат бұрын
@@RajMohamed-e7w அரசியல் என்றால் என்ன?
@RadhaRavi-bu8im15 сағат бұрын
ஷாநவாஸ் மிக ஞாயமாக நேர்மையாக தெளிவாக பேசுபவர்! பாஜக பாசிசத்தை இதைவிட வேறு யாரால் விளக்கம் சொல்லமுடியும்,
@muniyandisangam778315 сағат бұрын
Super speech (explanation) Shah Nawaz Sir.
@AliAli-lu5gj15 сағат бұрын
அரசியல் அறிவு, தெளிவு As usual Super🎉@shanavas sir
@madhavanjagan57573 сағат бұрын
தெளிவான கருத்துடன் கூடிய தீர்க்கமான பேச்சு ஆளூர் ஷாவாஸ் உடையது. நன்றி.
@a.jnanban914713 сағат бұрын
ரசிகர் பட்டாளம் என்பது நடிப்புக்கு மட்டும் தானே.தவிர அரசியலுக்கு இல்லை.
@ganesanc862213 сағат бұрын
தோழர் அருமையான விளக்க உரை
@abeilleslade11 сағат бұрын
திரு ஷானவாஸ் இடம் பேச வேண்டுமானால் தகுந்த தரவுகளோடு வாருங்கள், உங்கள் கிடுகுபிடி கேள்வியில் மாட்டுபவர் இவர் அல்ல. வாழ்த்துக்கள்.
@MthirunavukkarasuMthiruna13 сағат бұрын
அண்ணே ஷனவாஸ் நெருப்பு டா யாருகிட்ட ஒரு ஒரு கருத்தும் நெருப்புப் டா
@prabhum24314 сағат бұрын
திரு அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் கருத்து ஆக்கபூர்வமாக ஆணித்தரமாக இருந்தது...வாழ்த்துக்கள்....💙❤️
@A27-z4l11 сағат бұрын
😅😅😅😅 கடைசி வரை 2 சீட்டு 3 சீட்டு 😅
@Mathavan-d9m2 сағат бұрын
Aadu ninaikirathu ena ohnaai varuththa padukiratho@@A27-z4l
@sheelamarya828215 сағат бұрын
களத்தில் சந்திப்போம்...Rightly said Mr. Shanawas... 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👍👍👍👍
@samisami-gw9xc10 сағат бұрын
Mr. சாணவாஸ். ராத்திரி நேரத்தில நாங்கா ஏன் சுடுகாடு போகணும் 👍👍👍👍
@moonrampirai5 сағат бұрын
எங்கள் அன்பு அண்ணன் திருமாவின் மிக சிறந்த அரசியல் வாரிசுகளில் ஷாநவாஸ் அவர்கள், மிக தெளிவான பேச்சு 👍
@MurajkumarMurajkumar4 сағат бұрын
அருமை தோழரே
@brethics-k6v14 сағат бұрын
This is a matter of intellectual and ideological strength. He has no fear, and VCK understands the reality. Those who have grown up ideologically and politically, inspired by leaders like Ambedkar, Periyar, Marx, Anna, and Thirumavalavan, aren't easily swayed, despite TVK's expectations that VCK and Scheduled Caste votes will split. Even if 2 out of 100 show support, it won’t necessarily translate into votes. Calm, constructive criticism like this can lead to meaningful progress.
@bhaskarbalasubramaniam75574 сағат бұрын
It was a very interesting debate. Aloor Shanavas is an emerging leader on the footsteps of the great Thiruma.
@uthumanansari232810 сағат бұрын
This is called Clarity of Thoughts👏🏼👏🏼👏🏼
@firepowerupdates19067 сағат бұрын
Dai ethu Peru Katharal da 😂
@dowlathshaba3 сағат бұрын
திரு அளூர் ஷாநவாஸ் அவர்கள் பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல
@pragadeeswarana721615 сағат бұрын
Dr.thiruma is intellectual leader,he is know everything ideologically politically
@devimariappan313815 сағат бұрын
Respect Thiruma❤️❤️❤️, genuine leader.
@sambrutus96238 сағат бұрын
What a matured talk ❤
@sankardks16737 сағат бұрын
அண்ணன் திருமா அவர்களின் வளர்ப்பு ஆளூர் ஷா நவாஸ் அவர்கள்..
@Saminathan7354 сағат бұрын
கண்மூடித் தனமாக விஜயை நம்பும் அணில் 🐿️ குஞ்சுகள் ஆரூர் ஷானவாஸ் அவர்கள் பேச்சை கேட்கவும் கண்டிப்பாக அரசியல் தெளிவு அறிவு வளரும் 👌 அண்ணன் ஷானவாஸ் பேச்சு 🔥🔥🔥 👏👏👏
@GoushBasha-b9n13 сағат бұрын
Mr. Shanavas super 🎉
@kumaradirai12 сағат бұрын
கருத்தியல் சிறுத்தையின் தளபதி அண்ணன் நவாஸ் அவர்கள்
@kanagum59119 сағат бұрын
எப்போதும் போல் தெளிவான விளக்கம் அருமை 👌👌👌
@psekarpsekar-zf7qq15 сағат бұрын
Excellent speech sir 👏 👍 🙌 👌 🙏
@selvarajugurusamy97423 сағат бұрын
சிறப்பான தெளிவான விவாதம் இளைஞர்கள் கண்டிப்பாக கேட்டு முடிவுகளை காணுங்கள். சுயமரியாதை கொண்டு சிந்தித்து செயல்பட வேண்டிய சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் நன்றிகள் ஐயா.
@shunmugam574716 сағат бұрын
எங்கள் அரசியல் ஆசிரியர் அண்ணன் எழுச்சித்தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் கடைசி மனிதனுக்கும் சனநாயகம் எளிய மக்களுக்கும் அதிகாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிலைப்பாடு
@A27-z4l11 сағат бұрын
😅😅😅😅😅
@seihai19746 сағат бұрын
super annan shanawas
@vasanthjayakumar500513 сағат бұрын
அன்பும் பாசமும் 💓
@nagarajannamalai93303 сағат бұрын
அருமையான பதிவு இது திருமா காலம்டா எங்கள் பாச மிக்க அண்ணார் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@pugalenthi007714 сағат бұрын
அருமையான பதிவ
@SenthilkumarVadivel-r2m15 сағат бұрын
விஜய் நேரடி முதல்வராக முயற்சிப்பது கஞ்சத்தனம். அவர் நேரடி பிரதமராக முற்சிக்கலாம்.
@Tamizhrajan.14 сағат бұрын
Kaipulla katharatha
@rajajaganathan25326 сағат бұрын
Congrarulations Mr. Aloor Shanavas, good interview
@abuumar439112 сағат бұрын
A great politician in Tamil Nadu politics. All his political points are so practical. I wholeheartedly wish him a great future.
@arunp1226 сағат бұрын
மிக சிறப்பான தெளிவான விளக்கம் அளித்த மதிப்பிற்குரிய அண்ணா ஷாநவாஸ் அவர்களுக்கு நன்றி
@antakiyajesustv97545 сағат бұрын
சரியான பேச்சு
@sathishkumar-s8v16 сағат бұрын
Always brilliant, congratulations
@mariyadhas.a704116 сағат бұрын
அதென்ன அவனுக்கு ராரு அவரு.. அவர்களே சொல்லமாட்டேன் என்று. சொல்லும்போது.. பெரியவங்கள மதிக்கலைனு தானே அர்த்தம்... எதுக்கு போறாங்க.. அவன்கூட... மரியாதையை கற்று கொடுங்கள் மதிப்பு மிக்க பெரியோர்களே அருமை தம்பிகளே...
@anabalagannagarathinam39209 сағат бұрын
மிகவும் நன்று ஷாநவாஸ் தங்கள் பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்
@-leelakrishnan19705 сағат бұрын
Aloor Shanavaz is a great thinker.He has a broadview on any subject.The beauty is that when he speaks about a subject,everybody including members of strong,prominent opposition parties listens carefully with prompt silence.This is the success of Aloorar.
@ArumugamDMK-nc3gv10 сағат бұрын
புலி படத்துக்கு விஜய் வந்து பரியே இப்பயே வரி கட்டாம ஏமாத்திட்டாரு அது ஊழல் இல்லையா
@psaritha76705 сағат бұрын
என்ன தெளிவு வாழ்த்துக்கள் சார்
@saleemsaleemsaleemsaleem280811 сағат бұрын
அருமையான நேர்காணல் தரமான பேச்சு ஆளூர் ஷாணவாஸ் பேச்சும் சிந்தணையும் தரம் உயர்தரம் வாழ்த்துக்கள்❤❤❤ எண்ணோடு கூட்டணி சேருங்கள் ஆட்சியில் பங்கு தருகிறேன் அதிகாரத்தில் பங்கு தருகிறேன் எண்பதே லஞ்சத்திண் தொடக்கம்தாண் பணமாக தராமல் குறுக்கு வழியில் தேடுகிறார் த.வெ.க விஜய் கூட்டம் சேர்த்தவர்களெல்லாம் வெற்றிபெற முடியாது ரஜிணிகாந்த் சிணிமாப்பட வசணம் விஜய்க்கு பொருந்தும்
@Thamilan-l8d3 сағат бұрын
2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் வெற்றி கழகம் சுமார் 10 சதவீத வாக்குகள் பெரும் ஆனால் ஆஇஅதிமுக வாக்கு சதவீதம் 15 20 சதவீதம் குறைந்துவிடும் அதனால் அதிமுகவிற்கு அச்சம் ஏற்பட்டு அவர்கள் தான் விஜய் எதிர்பார்ப்பு விஜய் எதிர்த்து அரசியல் செய்தார்கள் இதுதான் நிதர்சனமான உண்மை
@veerasamyb113814 сағат бұрын
Super sir nalla vilakam kuduthinga valthukal❤
@abuumar439112 сағат бұрын
I really appreciate the DEBATE KZbin channel.
@senthilkumar97985 сағат бұрын
ஆக சிறந்த பேச்சாளர்... நன்றி... விடுதலை சிறுத்தைகள்........
@chithraravi38715 сағат бұрын
நன்றி தோழர் நன்றி🙏💕
@RajuNajran-cq4qf9 сағат бұрын
True ❤
@IbrahimSha-vx1xi12 сағат бұрын
மிக தெளிவான பதில் அருமையான பதிவு
@spsaravanan1009 сағат бұрын
திமுக அப்டி ஒரு முடிவுக்கு வந்தால்.. இவரை 2026 ல ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும்.. நல்ல முதிர்ச்சி & தெளிவு🎉🎉 பாதுகாக்கப்பட வேண்டியவர்..Mr. ஷாநவாஸ்
@karunanithis30987 сағат бұрын
Script பற்றி நேர்மையான பதில் நாகரிகமான பதில்
@mksview573215 сағат бұрын
Shanawas explains good ❤❤
@ahamedmudassir662216 сағат бұрын
Brother shahnawaz excellent 👍
@arulthiagu695416 сағат бұрын
Nice explanation...
@subramanianarunachalam24152 сағат бұрын
Super explanation is given by Aaloor Shanawas. Incomparable speech.
@pamrsp2Сағат бұрын
As usual a clear and strong view by Mr.Aloor Shanavas. Kudos🎉
@oviyarilakkiyanc72766 сағат бұрын
வாழ்த்துகள் தோழர் ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு
@chandbeebi80618 сағат бұрын
Sha Nawas genuine
@rajaraja-mg2gl2 сағат бұрын
அருமை யான கருத்து பதிவு அண்ணா ❤❤🎉🎉VCK
@dhabrealam982916 сағат бұрын
நேர்மையான முறையில் அரசியல் நடத்துவேன் அதற்கு இங்கே வேலையே கிடையாது. அப்படி சொல்லுகிறான் என்றால் பொய் சொல்கிறான் என்று அர்த்தம்.
@karunanithis30987 сағат бұрын
நேர்மை உள்ளவரானால் காருக்கு இறக்குமதி வரி கட்டாமல் நீதிமன்றம் போவாரா?
@muthupandirajendran65094 сағат бұрын
அண்ணன் ஷாநவாஸ் முழு திமுக உடன்பிறப்பாக மாறிவிட்டார் போல
@anjuraja76576 сағат бұрын
விசிக❤
@musicstation93654 сағат бұрын
Good conversation.... 👌🏼👌🏼👌🏼
@manoharankanna262712 сағат бұрын
அய்யா ஷாநவாஷ் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் சரி என்று வாதத்திற்கு ஏற்கிறேன். இங்கே விஜய் அவர்கள் திமுக வை நோக்கி கூறும் அவலம் என்ன... ஊழல் லஞ்ஜம், இன்று லஞ்ஜம் கொடுக்காமல் அரசு நிர்வாகத்தை அனுக முடியுமா...? சவால் விடுகிறேன் ஷாநவாஷ் அவர்களுக்கு... லஞ்ஜம் கொடுக்காமல் மக்கள் இங்கே வாழ முடியுமா... அரசு அலுவலகம் செல்வதற்கே பயமாக இருக்கிறது. 67 ல் இருந்து திராவிட ஆட்சிதானே... வெட்கமாக இருக்கிறது எனக்கு... உங்களுக்கென்ன நீங்க MLA...😂
@THEDUKES145 сағат бұрын
விஜய் என்ன யோக்கியமா வரி கட்ட வக்கு இல்லாதவன் லஞ்சம் பற்றி பேசலாமா புதுச்சேரியில் கார் வாங்கி தமிழ் நாட்டில் வண்டி ஓட்டும் யோக்கியன் விஜய் சும்மா நிறுத்துங்க டா boomers 🤣🤣
@muralicena71192 сағат бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அண்ணா....
@ArumugamDMK-nc3gv10 сағат бұрын
தவறான அரசியல் விதி இல்ல அரசியலே தெரியல விஜய்க்கு சினிமாவில் எப்படி செய்யணும்னு தெரியல
@spsaravanan1009 сағат бұрын
இந்த வீடியோ பார்த்தால்.. விஜய் க்கு இப்ப இருக்க விசில்லடிச்சான் குஞ்சுகள்.. வெளியேறி திமுக கொள்கை கூட்டணியை ஆதரிப்பார்கள்.🎉🎉
@krishnamoorthyraju37992 сағат бұрын
Aloorar is great in speaking the 100% truth.nalvazhthukkal
@prasathprasath901215 сағат бұрын
Thalapathy destroys the sleep of all political parties.... Thalapathy 2026 CM confirm 🔥🔥🔥
@muraliraman12675 сағат бұрын
சாம்சன் போராட்டம் சரியான தற்க்கு சீமான் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் தான் போராட்டத்திற்க்கு தீர்வு கிடைத்தது , விசிக போராட்டத்தில் கலந்து கொண்டதாக நான் கேள்வி படவில்லை திமுக கூட்டணி கட்சிகள் போராட்டத்திற்க்கு எதிர்ப்பு தான் தெரிவித்தார்கள் என்று கேள்விப்பட்டேன் சீமான் எல்ல போராட்டத்திலும் கலந்து கொள்கிறார் இது தான் நிதர்சனம்.
@ganeshsankar84104 сағат бұрын
அந்த கம்பெனி எதாவது பிச்சை போடும் என்ற ஆசையில், ஆமையன் அங்கு போயிருப்பான்.😂
@johnsellapandian95516 сағат бұрын
excellent presentation boss
@Dravidapaiyan-g9n16 сағат бұрын
Vck begging for 2 petty seats
@sasitharanjega77011 сағат бұрын
Atleast they won election 😢
@Weknowth6 сағат бұрын
2021 தேர்தல் மதிமுக திமுக சின்னத்தில் நின்றே 6 ரில் 4 தான் வெற்றி. இரண்டு கம்யூனிஸ்ட் கள் 6 ரில் 2 தான் வெற்றி. பிறகு கொங்கு நாடு மக்கள் கட்சி திமுக சின்னத்தில் நின்றே 3 ரில் 1 தான் வெற்றி. ..முஸ்லிம் லீக் 3 ரில் 0 . ஆனால் விசிக 6 ரில் 4 ...கொஞ்ச நாளில் கிடைத்த பானை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றனர் இதாடா இரண்டு சீட் கட்சி
@blazesakthi16 сағат бұрын
Vck is equal to dmk
@Subathra-r5yСағат бұрын
சூப்பர் அண்ணா❤❤❤❤
@MuruganKathir-p2w2 сағат бұрын
Well said sir 🎉 Mr.navas..
@padaikathant343716 сағат бұрын
விஜய் அவர்களுக்கு அறிவுரை சொல்ல தேவையில்லை அவர் ஒரு அதிமுக நபர் போல பேசுகிறார்
@uthumanansari232810 сағат бұрын
Appreciation to the interviewer too for asking appropriate questions 👏🏼