நான் christian ஆனால் இன்று இஸ்லாம் அதிகமாக வளர்ந்து வருகிறது என்னுடைய அக்கா christian ஆ இருந்து இஸ்லாத்தை யேற்று கொண்டு முஸ்லிமாக மாறி விட்டார் என்னையும் இஸ்லாத்தை யேற்று கொள்ள sollukiraar இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் என்றும் அல்லாஹ் தான் இறைவன் என்றும் அப்படி என்றால் jesus யார் sister இஸ்லாத்தின் மீது எனக்கு அதிக ஈர்ப்பு வந்துள்ளது
@WAY2JANNAHQURANWORDTOWORDTAMILАй бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி, நீங்கள் இஸ்லாத்தின் மீது ஈர்க்கப்பட்டிருப்பதைக் கேட்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் அல்லாஹ்(swt) ஒரே இறைவன் அவனே அனைத்தையும் படைத்தவன் நம் அனைவரையும் நேரான பாதையில் வழிநடத்தவல்லவன்.... Jesus ( ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நமது அல்லாஹ்வின் தூதர்களில் ஒருவர் மற்றும் இஸ்லாத்தைப் பரப்புவதற்காக அனுப்பப்பட்டவர். குர்ஆனைப் படிக்கத் தொடங்கினால், அங்கு பல வசனங்கள் (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தூதர்களில் ஒருவர். அவர் கடவுள் என்று கூறியதாக குர்ஆனில் எந்தக் கூற்றும் இல்லை. எனவே, ஆழமாகப் புரிந்துகொள்ள, தஃப்சீரில் (விரிவான விளக்கம்) கீழே உள்ள குறிப்பிட்ட வசனங்களைப் படிக்கவும். மீண்டும் ஒருமுறை நமது படைப்பாளன் சொர்கத்தை அடைவதற்கான சரியான பாதையில் நம் அனைவரையும் வழிகாட்டட்டும். ஆமின் யா ரப்பில் ஆலமீன்..... (3:35 to 3:59) (4:157 to 4:159, 4:172) (5:17 ,46, 72,73,75, 110-118) 19:16-34 Etc....... وَاِذْ قَالَ اللّٰهُ يٰعِيْسَى ابْنَ مَرْيَمَ ءَاَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُوْنِىْ وَاُمِّىَ اِلٰهَيْنِ مِنْ دُوْنِ اللّٰهِ قَالَ سُبْحٰنَكَ مَا يَكُوْنُ لِىْۤ اَنْ اَقُوْلَ مَا لَـيْسَ لِىْ بِحَقٍّؔ اِنْ كُنْتُ قُلْتُهٗ فَقَدْ عَلِمْتَهٗ تَعْلَمُ مَا فِىْ نَفْسِىْ وَلَاۤ اَعْلَمُ مَا فِىْ نَفْسِكَ اِنَّكَ اَنْتَ عَلَّامُ الْغُيُوْبِ இன்னும், “மர்யமுடைய மகன் ஈஸாவே, “அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?” என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், “நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை; அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய்; உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்; நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்” என்று அவர் கூறுவார். (அல்குர்ஆன் : 5:116)
@KrishKrishan-vc9lnАй бұрын
@@WAY2JANNAHQURANWORDTOWORDTAMIL உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் என்னை போல நிறைய பேர் இஸ்லாத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் தொடர்ந்து உங்கள் videos பார்க்கிறேன் நிறைய சந்தேகம் தீரும் இன்று இஸ்லாம் அதிகமாக வளர்ந்து வருகிறது இஸ்லாத்தை யேற்று கொள்ளும் மக்கள் அதிகரித்து வருகிறது நானும் அதற்கு விதி விலக்கு அல்ல மனம் மாறி விட்டது எனக்கே ஆச்சர்யமாக உள்ளது Subcribed உங்க channel சகோதரி
@WAY2JANNAHQURANWORDTOWORDTAMILАй бұрын
அல்ஹம்துலில்லாஹ் sisters எல்லாப் புகழும் அல்லாவிற்கே. தொடர்ந்து குர்ஆன் படித்து வாருங்கள் நல்ல மாற்றம் ஏர்ப்படும்... இன் ஷா அல்லாஹ் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கலாம்@@KrishKrishan-vc9ln