The World of Vetri - #NirangalMoondru sneak peek out now. ▶ kzbin.info/www/bejne/f4jCm4awp7aGb7Msi=gBby1... Film releases in theatres on 22nd November.
@sheelarobert28598 күн бұрын
P❤0
@AyappanRadhakrishnan10 ай бұрын
2024 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள் 🎉🎉🎉🎉❤❤❤
@santa44969 ай бұрын
Mee 🙌
@KirushanShankirushan-px9qj9 ай бұрын
Me
@ragavancreation9 ай бұрын
Me bro
@ragavancreation9 ай бұрын
Me bro
@AyappanRadhakrishnan9 ай бұрын
13/3/2024
@rsn_sudharsan445410 ай бұрын
In my childhood : just a song But Now : Lyrics 🥺🛐
@VigneshVignesh-vg6kh8 ай бұрын
Vairamuthu
@Theduviya6 ай бұрын
Adulthood hits 🔥 💯
@EsakkipandiM-xg3cm5 ай бұрын
❤😊
@sabari86055 ай бұрын
1:35 பன்னென்டு வயசில் மனசில் பட்டாம்பூச்சி பறக்குமே லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே கண்ண பாத்து பேச சொல்ல கழுத்துக்கு கீழ் பாக்குமே லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே... ஒர் சிறந்த வரி 90s காலத்தில் ❤❤
@SivanRaja-pf8kf11 ай бұрын
😇😉Hi 2024 la yarellam intha song kettu vibe panrathu❤😍
@SelvamA-hg6kr11 ай бұрын
29.1.24 me bro
@Murugadosslakshmi07Murugadoss10 ай бұрын
28.2.24😂
@muthupandi29409 ай бұрын
03.03.2024 My All time Favorite bro🙂
@petloversanthosh96279 ай бұрын
7.3.2024
@jeyasudha88719 ай бұрын
13.3.2024✨🦋
@SURYASIVA007 Жыл бұрын
இந்த படம் பகுதி 2 வந்தால் மிகவும் அருமையாக இருக்கும்...✨ waiting
@AjithKumar-mc5pc Жыл бұрын
Ithu remake film bro
@vijayaprabu66697 ай бұрын
@@AjithKumar-mc5pcMunnabhai 2 irukku da..
@Kathirgabby3 ай бұрын
Crazy mohan irukanumea dialogue s ku😊
@Arunkumar-ny2pl8 күн бұрын
@@vijayaprabu6669appidi onnum illaiye
@madgamingtamil9123 күн бұрын
💯💯💯@@Kathirgabby
@singlepasanga91s2 ай бұрын
இந்த படத்தில் நோயளிக்கு மருந்து உள்ளது இந்த பாட்டில் காதலாருக்கு தெளிவு உள்ளது
@KathirRagunathan-jm5zi Жыл бұрын
Trending panna venum guys🤗
@ராவணராஜ்யம் Жыл бұрын
ஆண்டவா ❤
@heenaadhu-su1vc Жыл бұрын
Edhuku ,idhuvum salichu pogava 😅
@aarishaarish866011 ай бұрын
Kandippa pannanum thalaiva
@where2go36011 ай бұрын
Ama bro
@கடைசிதமிழன்-த9ந10 ай бұрын
😂🤗😅
@vigneshgurumoorthi Жыл бұрын
Good lines 💯... பாக்கப் போனா மனுசனுக்கு பஸ்டு தோல்வி காதல் தான்💔✅ நல்லது அனுபவம் உள்ளது💔✅ காதலுக்கு பெருமை எல்லாம் பஸ்டு காணும் தோல்வி தான்💔✅ சொன்னது கவிஞர்கள் சொன்னது✍️✅ டாவு கட்டி தோத்துப் போனவன் எல்லாம்🙃✅ கண் மூடிட்டா ஓட்டுப் போட ஆளே இல்லையடா ஹா☠️✅ ஒண்ணு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே உன் லவ்வுதான் மூணாம் சுத்துல முழுமை காணுமடா🥰✅ அய்யய்யோ இதுக்கா அழுவுறே😰✅ லைஃபுல ஏண்டா நழுவுற💞✅ காதல் ஒரு கடலு மாறிடா🏝️✅ அத மறந்துட்டு டம்ப்ளருக்குள் நீச்சல் ஏனடா டேய்டேய்🍷🥃🍸💯✅🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶🎶
@priyaias6648 Жыл бұрын
👍👍
@runnerkarthik2397 Жыл бұрын
😔😔😔💞💐
@jothika6512 Жыл бұрын
😊v
@massmuthu13711 ай бұрын
👍👍👍❤️❤️❤️
@Sheikish032 ай бұрын
Mundram sutrulayum escape agita😂
@nellai57869 ай бұрын
29.03.2024 8.50pm நல்ல சரக்கு போட்டுட்டு நம்ம லவ் பண்ண புள்ள வீட்டுக்கு ஏத்தாப்பல உக்காந்துட்டு இந்த பாட்டை போட்டுட்டு இந்த பாட்டுக்கு டான்ஸ் ஆடி பாட்டு பாடி இருக்கிற சந்தோசமே வேற வேற லெவல்💯😉🫶
@Prathivofficial821011 ай бұрын
Doctor ponnu no sonna nurse ponna kadhali 😍💛
@vigneshvalluvan86426 ай бұрын
Crt Tha bro Meena illa Tina illa na shenna avoluta
@AbiramiAbirami-jn8nv2 ай бұрын
Adapaavi 😮@@vigneshvalluvan8642
@itsmeprasanna318 ай бұрын
Always the vibe song, look how many years passed. Still the music and lyrics! Bang on!
@subramaniansubramanian62245 ай бұрын
எத்தனை வருடம் ஆனாலும் இந்த பாடல் கேட்பது சலிக்காது தத்துவமான குத்துப் பாடல் அடிக்கடி நான் இந்த பாடல் கேட்டுக்கொண்டு வேலை செய்வேன்
@CG-ku2ml9 ай бұрын
When you start understand kamal movies you will realize he is beyond everything💯 He is beyond the time Andavar is tamil cinema❤
This is going to be the 2025 trending song 🙌. Mark my words 📍
@THALAPATHYVIJAY-yc7vs8 ай бұрын
கமல் ஹாசன் வேற தசாவதாரம்
@hariscararmy4239Ай бұрын
Intha song uh 2025la yarachum kepingana like podunga intha song uh evolo mass uh nu therium🫀💗
@ManiMani-ee6pv2 ай бұрын
2025 anyone 😅
@lalithalallu3412 ай бұрын
😂
@ArulBhuvana-o1g2 ай бұрын
யாரு சாமி நீங்கா 🙄
@karthickkd88592 ай бұрын
2050
@karthikazhagappan99402 ай бұрын
Yes kandippa paakkanum
@eswaranvijayan5234Ай бұрын
Ishula enna comedy irukku
@elancheran7447 Жыл бұрын
2004-ல் 💥திருப்பூர் யுனிவர்சல் தியேட்டரில் பார்த்ததும், அடுத்த காட்சியில், MGB தியேட்டரில் மதுர படத்தை பார்த்தோம்.💥
@Annamalaibatsha9 ай бұрын
who cares
@AskaamUnluckyboy8 ай бұрын
Any one from 2024❤
@INSECTSLOVER2788 ай бұрын
❤
@rk.venkatrk.venkat20712 ай бұрын
Sep28
@muthumasa61287 ай бұрын
ஆண் : ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரைய கேளுடா ஒரே காதல் ஊரில் இல்லையடா காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா தாவணி போனால் சல்வார் உள்ளதடா ஆண் : லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா ஆண் : ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோ ஹோ ஆண் : ஆழ்வார்பேட்டை ஆழ்வார்பேட்டை ஆண் : ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரைய கேளுடா ஒரே காதல் ஊரில் இல்லையடா ஆண் : பன்னென்டு வயசில் மனசில் பட்டாம்பூச்சி பறக்குமே குழு : லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே கண்ண பாத்து பேச சொல்ல கழுத்துக்கு கீழ் பாக்குமே குழு : லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே ஆண் : கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும்போது உன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்லே ஜவுளிக் கடை பொம்மைய பாக்கும் போது உன் புத்திக்குள்ள கவுளி கத்தும் அதுவும் லவ் இல்லே ஆண் : இதுக்கு ஏன் உசிர கொடுக்கணும் எது நிஜம் புரிஞ்சி நடக்கணும் காதல் ஒன்னியும் கடவுள் இல்லையடா இந்த இழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா ஆண் : ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரைய கேளுடா ஒரே காதல் ஊரில் இல்லையடா காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா தாவணி போனால் சல்வார் உள்ளதடா குழு : போடு வா நர்சம்மா ஏய் அய்யோ ஆண் : பாக்கபோனா மனுஷனுக்கு பர்ஸ்ட் தோல்வி காதல்தான் குழு : நல்லது அனுபவம் உள்ளது ஆண் : காதலுக்கு பெருமை யெல்லாம் பர்ஸ்டு காணும் தோல்விதான் குழு : சொன்னது கவிஞர்கள் சொன்னது ஆண் : டாவு கட்டி தோத்து போனவன் எல்லாம் கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா ஒன்னு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே உன் லவ்வுதான் மூணாம் சுத்துல முழுமை காணுமடா ஆண் : அய்யயோ இதுக்கா அழுவுற லைஃப்புல ஏன்டா நழுவுற காதல் ஒரு கடலு மாறிடா அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா டே டே டே டே ஆண் : ஆழ்வார்பேட்டை ஆளுடா வேட்டிய போட்டு தாண்டவா ஒரே காதல் ஊரில் இல்லையடா காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா தாவணி போனால் சல்வார் உள்ளதடா ஆண் : லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா ஆண் : ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோ ஹோ குழு : ஆழ்வார்பேட்டை ஆளுடா வேட்டிய போட்டு தாண்டவா ஒரே காதல் ஊரில் இல்லையடா ஆண் : லவ் பண்ணுடா மவனே குழு : தாவணி போனால் சல்வார் உள்ளதடா ஆண் : லவ் பண்ணுடா மவனே
@eswarank49126 ай бұрын
Capy past ahh 🎉😂
@poovalingamlakshitha38693 ай бұрын
@@eswarank4912😅
@ashokkumar-kw9rj4 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் சலிக்காது எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் பிடித்த வரிகள்
@imamirfan43511 ай бұрын
Superb தத்துவ பாட்டு❤
@ksvijayaprashaant70329 ай бұрын
Such a very beautiful song adhu kamal sir voice vera level then music aba my fav song
@madgamingtamil9123 күн бұрын
டாவு கட்டி தோத்துப் போனல எல்லாம் கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா 😂❤❤ best lines ...💫💯
@cgchennaigamers70359 ай бұрын
Oru doctor ponnu no sonna nurse pona kathali 🔥♥️😂
@varalakshmikarthikkeyan850211 ай бұрын
Male : Aalvaarpettai aaludaa Arivuraiya keludaa Orae kaadhal ooril illaiyadaa Kaadhal poyin saathalaa Innoru kaadhal illaiyaa Thaavani ponaal salwaar ullathadaa Male : Love pannudaa mavanae… Love pannudaa….mavanae Love pannudaa mavanae Love pannudaa.. Male : Oru doctor ponnu no sonna Nurse-u ponna kaadhali Katchi thaaval ingae Dharmamadaa ho.. ho.. Male : Aalvaarpettai…aalvaarpettai Male : Aalvaarpettai aaludaa Arivuraiya keludaa Orae kaadhal ooril illaiyadaa Male : Pannandu vayasil manasil Pattaampoochi parakkumae Chorus : Love illae.. athan per love illae Kanna paathu pesa sollao Kazhuthukku keel paakkumae Chorus : Love illae.. athan per love illae Male : Keeincha paayil kavunthu padukkum pothu Un kanavilae cleopatra vanthaa love illae Javuli kadai bommaiya paakkum pothu Un puthikulla kavuli kathum athuvum love illae Male : Ithukku yen usura kudukkanum Ethu niajam purinchu nadakkanum Kaadhal onniyum kadavul illaiyadaa Intha yelavu ellaam Harmone seiyum kalagam thaanadaa Male : Aalvaarpettai aaludaa Arivuraiya keludaa Orae kaadhal ooril illaiyadaa Kaadhal poyin saathalaa Innoru kaadhal illaiyaa Thaavani ponaal salwaar ullathadaa Chorus : Podu…. Vaa narsammaa Aei …ayyo…. Male : Paakkaponaa manushanukku First-u tholvi kaadhalthaan Chorus : Nallathu anubavam ullathu Male : Kaadhalukku perumaiyellaam First kaanum tholvithaan Chorus : Sonnathu kavinjargal sonnathu Male : Daavu katti thothu ponavan ellaam Kan moodittaa ottu poda aalae illaiyadaa Onnu rendu escape aana pinnae Un loveuthaan moonaam suthula Muzhumai kaanumadaa Male : Aiyyayo ithukkaa azhuvura Life-ula yendaa nazhuvura Kaadhal oru kadalu maaridaa Athai maranthuttu Tumblerukkul neechal yenadaa Dae dae dae dae Male : Aalvaarpettai aaludaa Vettiya pottu thandava Orae kaadhal ooril illaiyadaa Kaadhal poyin saathalaa Innoru kaadhal illaiyaa Thaavani ponaal salwaar ullathadaa Male : Love pannudaa mavanae… Love pannudaa….mavanae Love pannudaa mavanae Love pannudaa.. Male : Oru doctor ponnu no sonna Nurse-u ponna kaadhali Katchi thaaval ingae Dharmamadaa ho.. ho.. Chorus : Aalvaarpettai aaludaa Vettiya pottu thandava Orae kaadhal ooril illaiyadaa Male : Love pannudaa….mavanae Chorus : Thaavani ponaal salwaar ullathadaa Male : Love pannudaa….mavanae
@RudhraS-q9d7 ай бұрын
This is my 100 percent favourite song da macha ....to every souls !!! Ipo suppose enkita sanda poiteengna SA ...you can go to your Jenny in mind or some other love ...ipo AW sandai potanu veien in future he can go with past love in his mind !!! Katchi thaaval dharmam daa to get relax with yourself !!!! Dhhaavani pinal salwar varum...thirumbhium salwar kitta sandainna dhaavani oda memories theduvom😂😂😂...idha purinjukiteena vaalkai avlodhan da !!! Ada endhiruchu pongada 😂😂😂😂😂😂....ayyayo idhuka aluvura ?? Kadhal oru kadal maadhirida ...adha vittutu tumbler uh kul neechal yenda ??? Go with all love in your heart you feel relaxed ....illati oruthana mattum nenachtrundha paithyam pidichtu suthanum da....stillness illana sathyam ah paithyam pidichukum da ...this is very natural thing !!! This song 😂😂😂
@travel_nanban_0077 ай бұрын
பரத்வாஜ் இசை....💥💥💥
@Siva-yq9di11 ай бұрын
இந்த பாட்டில் எவ்வளவு அர்த்தம் உள்ளது
@SelvamA-hg6kr11 ай бұрын
437அர்த்தம் bro 😂😂😂
@aM-tf8wx8 ай бұрын
@@SelvamA-hg6kr ila bro 438 iruku, crcta count pannunga
@1000rrider9 ай бұрын
0:51 andrea kaniththaar Aandavar😅
@ATOM-FILMS8 ай бұрын
😂😂
@Manoj-MRM3 ай бұрын
😂
@VigneshBabuGanesan3 ай бұрын
Oru doctor ponnu no sonna nurse ponna kaadhali...❤💯
It's not a vibe it's advice current generation people 💯💯💯
@subashrsubashr26985 ай бұрын
One of the best motivational songs for Kamal Hassan film industry........vasul raaja mbbs 💙❤️💯👑
@chandhu113 Жыл бұрын
Love is like a sea dont fall in just a cup of water 😂 💯
@NageshNallamma Жыл бұрын
Pahhh 🔥🔥🔥🔥🔥🔥
@priyacadbury575810 ай бұрын
Agent vikram and agent teena🔥 🤣🤣🤣
@sanjaysekar19111 ай бұрын
Mature explanation of love
@findme32928 ай бұрын
Any one after breakup?
@rajitelevision3307 ай бұрын
Me 😢
@mypointofview38477 ай бұрын
Me?
@sjtracks28746 ай бұрын
not any one everyone
@RanjaniSelvaraj-iv8xj6 ай бұрын
Meee🥺
@rajitelevision3306 ай бұрын
@@RanjaniSelvaraj-iv8xj same 😔😔😔😔
@VanathiSasikumar6 ай бұрын
Nalla arthamana song, love lyrics super, 2024 someone watching this song
@ramkumarr172510 ай бұрын
I understood the Kamal and Prabhu Combo. Why it works. Mind expanding
@theysigahrajkumar74929 ай бұрын
Aalvaarpettai aaludaa Arivuraiya keludaa Orae kaadhal ooril illaiyadaa Kaadhal poyin saathalaa Innoru kaadhal illaiyaa Thaavani ponaal salwaar ullathadaa Male : Love pannudaa mavanae… Love pannudaa….mavanae Love pannudaa mavanae Love pannudaa.. Male : Oru doctor ponnu no sonna Nurse-u ponna kaadhali Katchi thaaval ingae Dharmamadaa ho.. ho.. Male : Aalvaarpettai…aalvaarpettai Male : Aalvaarpettai aaludaa Arivuraiya keludaa Orae kaadhal ooril illaiyadaa Male : Pannandu vayasil manasil Pattaampoochi parakkumae Chorus : Love illae.. athan per love illae Kanna paathu pesa sollao Kazhuthukku keel paakkumae Chorus : Love illae.. athan per love illae Male : Keeincha paayil kavunthu padukkum pothu Un kanavilae cleopatra vanthaa love illae Javuli kadai bommaiya paakkum pothu Un puthikulla kavuli kathum athuvum love illae Male : Ithukku yen usura kudukkanum Ethu niajam purinchu nadakkanum Kaadhal onniyum kadavul illaiyadaa Intha yelavu ellaam Harmone seiyum kalagam thaanadaa Male : Aalvaarpettai aaludaa Arivuraiya keludaa Orae kaadhal ooril illaiyadaa Kaadhal poyin saathalaa Innoru kaadhal illaiyaa Thaavani ponaal salwaar ullathadaa Chorus : Podu…. Vaa narsammaa Aei …ayyo…. Male : Paakkaponaa manushanukku First-u tholvi kaadhalthaan Chorus : Nallathu anubavam ullathu Male : Kaadhalukku perumaiyellaam First kaanum tholvithaan Chorus : Sonnathu kavinjargal sonnathu Male : Daavu katti thothu ponavan ellaam Kan moodittaa ottu poda aalae illaiyadaa Onnu rendu escape aana pinnae Un loveuthaan moonaam suthula Muzhumai kaanumadaa Male : Aiyyayo ithukkaa azhuvura Life-ula yendaa nazhuvura Kaadhal oru kadalu maaridaa Athai maranthuttu Tumblerukkul neechal yenadaa Dae dae dae dae Male : Aalvaarpettai aaludaa Vettiya pottu thandava Orae kaadhal ooril illaiyadaa Kaadhal poyin saathalaa Innoru kaadhal illaiyaa Thaavani ponaal salwaar ullathadaa Male : Love pannudaa mavanae… Love pannudaa….mavanae Love pannudaa mavanae Love pannudaa.. Male : Oru doctor ponnu no sonna Nurse-u ponna kaadhali Katchi thaaval ingae Dharmamadaa ho.. ho.. Chorus : Aalvaarpettai aaludaa Vettiya pottu thandava Orae kaadhal ooril illaiyadaa Male : Love pannudaa….mavanae Chorus : Thaavani ponaal salwaar ullathadaa Male : Love pannudaa….mavanae
@swathishkumar2887Ай бұрын
Still fresh in 2024 🔥 1:39
@nishanthanramalingam558210 ай бұрын
12 vayasulla pattam pochiye 🦋 parakumea🥰🙏
@floatingmoon143 Жыл бұрын
Vairamuthu vairamuthu tha ya❤😂
@vijaykumarramaswamy74642 ай бұрын
Kizincha paayil Kaviznthu padukum pozuthu Un kanavile Cleopatra vantha love ille Wonderfull lines😂😂 Greatest performance by kalaignani kamal sir
@ramjidc7955 Жыл бұрын
2:19 Andavare.... 🛐
@limishasubash2059 ай бұрын
Prabu sir smile❤️
@PeriyasamyPeriyasamy-o5q5 ай бұрын
இந்த பாடல் வரிகள் காதலைப் பற்றி சொல்லி விட்டார்கள் சூப்பர் கருத்துக்கள் தலைவா
@Santhosh-w1v3 ай бұрын
Any one watching in sep 2024
@anuraja4489 ай бұрын
Doctor ponu no sona... nurse ponu kadhali...😂
@Ling_eswaran9 ай бұрын
Yeatheyyy
@parthi558811 ай бұрын
ஜவுளிக் கடை பொம்மைய பாக்கும் போது… உன் புத்திக்குள்ள கவுளி கத்தும் அதுவும் லவ் இல்லே… Vairamuthu aiya 😜😜
@mrrakesh69988 ай бұрын
Thanks aandava, feeling much better
@rajukamal24688 ай бұрын
Masss Masss kamal ❤❤❤🎉
@allu_as_10 ай бұрын
Yarellam 2024 la kekkuringa 🙌🤩😊
@ranjithkumaran47193 ай бұрын
Maturity is when you realise the lyrics ❤
@vigneshekamparam44752 ай бұрын
லவ் டூயட் கு friends உம் வந்து டான்ஸ் ஆடறதுலாம் எங்க 90 kids காலத்தோட அவ்ளோ தான்டா 😂
@singlepasanga91s2 ай бұрын
இந்த பாட்டு எனக்கு அப்படியே மேஜ் ஆகுது ஒன்னு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே உன் லவ் தான் முன்னாம் சுற்றுல முழுமை காணும் டா அய்யோ இதுக்கா அழுகுற லைஃப் லல ஏன்டா நழுவுதா காதல் ஒன்னு கடல் மாதிரி டா அத மறந்துட்டு டம்பளர்க்குள் நீச்சல் ஏன்னாட
@harshajakkam1024 ай бұрын
It's been 20 years. How fast days gone. Song is still fresh ❤❤
@SumithraS-d9p6 ай бұрын
Hi i,m naren from krishnagiri dt im like this ulaga nayagan kamal hasan vasool raja mbbs❤🎉
@massmuthu13711 ай бұрын
Dhaivame Your Great Vairamuthu Sir 🙏🙏🙏
@vigneshvalluvan86426 ай бұрын
Pombala poriki
@Prasanna-Kumar-SrinivasanАй бұрын
Kamal Sir cures all the pain of others by affection without any medicine. One of my favourite movies.
@mohamedsameem361710 ай бұрын
Prabhu dance ❤
@JeyaKumarJeya-y8h19 күн бұрын
விண்வெளி நாயகா...... சமுத்திரம் பெரிதா தேன் துளி பெரிதா...... கமல் தேன் தான்
@VijayVijay-xb8nwjАй бұрын
Super 🎉❤
@sivaguruc.a8709Ай бұрын
Yess bro
@yashgar503123 күн бұрын
Any breakup guys💔✨
@vishnu162513 күн бұрын
😅😅 irukoom bha
@mohanbabu956411 күн бұрын
Yess
@sribalaji13667 күн бұрын
2026 thalapathy Vijay cm❤
@Tamilselvan-dy2gb10 ай бұрын
Andavar vibes 🎉🎉
@ayngaranmusic3 ай бұрын
kzbin.info/www/bejne/nYuUoIyagK-GfKs #NeeyumNaanum song from #CrazyKaadhal releasing today @ 6.00 PM on @Ayngaran_Music channel
@FarukhKhan-uh7pl2 ай бұрын
Athu nane
@rk.venkatrk.venkat20712 ай бұрын
September 29
@mvijay90808 ай бұрын
பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : பரத்வாஜ் ஆண் : ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரைய கேளுடா ஒரே காதல் ஊரில் இல்லையடா காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா தாவணி போனால் சல்வார் உள்ளதடா ஆண் : லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா ஆண் : ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோ ஹோ ஆண் : ஆழ்வார்பேட்டை ஆழ்வார்பேட்டை ஆண் : ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரைய கேளுடா ஒரே காதல் ஊரில் இல்லையடா ஆண் : பன்னென்டு வயசில் மனசில் பட்டாம்பூச்சி பறக்குமே குழு : லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே கண்ண பாத்து பேச சொல்ல கழுத்துக்கு கீழ் பாக்குமே குழு : லவ் இல்லே அதன் பேர் லவ் இல்லே ஆண் : கிழிஞ்ச பாயில் கவுந்து படுக்கும்போது உன் கனவிலே கிளியோபட்ரா வந்தா லவ் இல்லே ஜவுளிக் கடை பொம்மைய பாக்கும் போது உன் புத்திக்குள்ள கவுளி கத்தும் அதுவும் லவ் இல்லே ஆண் : இதுக்கு ஏன் உசிர கொடுக்கணும் எது நிஜம் புரிஞ்சி நடக்கணும் காதல் ஒன்னியும் கடவுள் இல்லையடா இந்த இழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா ஆண் : ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரைய கேளுடா ஒரே காதல் ஊரில் இல்லையடா காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா தாவணி போனால் சல்வார் உள்ளதடா குழு : போடு வா நர்சம்மா ஏய் அய்யோ ஆண் : பாக்கபோனா மனுஷனுக்கு பர்ஸ்ட் தோல்வி காதல்தான் குழு : நல்லது அனுபவம் உள்ளது ஆண் : காதலுக்கு பெருமை யெல்லாம் பர்ஸ்டு காணும் தோல்விதான் குழு : சொன்னது கவிஞர்கள் சொன்னது ஆண் : டாவு கட்டி தோத்து போனவன் எல்லாம் கண் மூடிட்டா ஓட்டு போட ஆளே இல்லையடா ஒன்னு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே உன் லவ்வுதான் மூணாம் சுத்துல முழுமை காணுமடா ஆண் : அய்யயோ இதுக்கா அழுவுற லைஃப்புல ஏன்டா நழுவுற காதல் ஒரு கடலு மாறிடா அதை மறந்துட்டு டம்ளருக்குள் நீச்சல் ஏனடா டே டே டே டே ஆண் : ஆழ்வார்பேட்டை ஆளுடா வேட்டிய போட்டு தாண்டவா ஒரே காதல் ஊரில் இல்லையடா காதல் போயின் சாதலா இன்னொரு காதல் இல்லையா தாவணி போனால் சல்வார் உள்ளதடா ஆண் : லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா மவனே லவ் பண்ணுடா ஆண் : ஒரு டாக்டர் பொண்ணு நோ சொன்னா நர்சு பொண்ண காதலி கட்சி தாவல் இங்கே தர்மமடா ஹோ ஹோ குழு : ஆழ்வார்பேட்டை ஆளுடா வேட்டிய போட்டு தாண்டவா ஒரே காதல் ஊரில் இல்லையடா ஆண் : லவ் பண்ணுடா மவனே குழு : தாவணி போனால் சல்வார் உள்ளதடா ஆண் : லவ் பண்ணுடா மவனே
@SanthoshKumar-nq3hn8 ай бұрын
Anyone in 2024🎉❤😂
@RAJESHKUMAR-sb4hf7 ай бұрын
I am
@arun.varun.v40286 ай бұрын
Yes
@madgamingtamil9123 күн бұрын
Best breakup motivation of alll time ❤😌💯💯💯🫂
@ayngaranmusic11 ай бұрын
Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ kzbin.info/www/bejne/Y4bRm2eIq9yEa8ksi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
நஞ்வுள்ள பாம்பை விட நீ கொண்ட காதல் தான் உனை தீண்டியது.. நஞ்சு புரம்
@veeraveera523010 ай бұрын
Anyone in 2024
@PrabuGanesh-fg7my6 ай бұрын
நான் ஒரே பொண்ணு சின்சியரா காதலிச்சேன் என்னை கழுவிட்டு போயிட்டா, அதுக்கப்புறம் இந்த பாட்டை கேட்டேன் பாருங்க ஃபுல் டைம் பிளேபாய் திரியுறேன், தேங்க்யூ கமல் சார் உங்கள மாதிரி நானும் மாறாம இருந்தா சரி, நடிகனா😍