நாம என்னமோ இன்றைக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த பாடத்தை படிக்க ஆரம்பித்த மாதிரி திவ்யா அக்கா கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது. பல்கலைக் கழக பாடத்தில் முப்பது வருடங்களுக்கு முன்பே செயற்கை நுண்ணறிவு குறித்த பாடங்கள் இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு பாடத்தை எல்லோரும் பயன்படுத்துகிற அளவுக்கு அது ஒன்றும் வெங்காயம் இல்லை. அட்வான்ஸ் மேத்மேட்டிக்ஸ் பயன்படுத்தி ஆய்வுகள் செய்கிற விஞ்ஞானிகள் ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு நுட்பத்தை பயன்படுத்தி புதிய படைப்புகளை உருவாக்க முயற்சி எடுக்கிறார்கள்.
@gselvamurugan-gy2st7 сағат бұрын
நீங்களே நோய உருவாக்கி நீங்களே சரி பண்ற மாதிரி காசு சம்பாரிகிரீங்க
@subramanianchenniappan40593 сағат бұрын
உண்மை தா . I am a senior techlead in a startup . Ai education சொல்லித்தரேன்னு green muthu ஐயா நல்லா கல்லா கட்டுவாறு அதானி மாதிரி 😂😂😂
@subramanianchenniappan40593 сағат бұрын
😂😂😂😂உண்மை தா . I am a senior techlead in a startup . Ai education சொல்லித்தரேன்னு green muthu ஐயா நல்லா கல்லா கட்டுவாறு அதானி மாதிரி 😂😂😂
@paranormaltalks72220 сағат бұрын
Basic eh olunga sollithara matanunga namba oor university la idhula AI vera ya da
@MahendraBabuRajendran4 сағат бұрын
😂😂
@spy73973 сағат бұрын
Can. We. Watch. The. Summit
@LogAn-ge2mb19 сағат бұрын
அப்படியா எல்லாத்துக்கும் பவர் supply அப்படிங்கிறது இருக்கில்ல நமக்கு வெறும் 12 மணி நேரம் போதும்
@Harish.R-r1m19 сағат бұрын
Neenga romba late ponga 😂
@samdaniel97366 сағат бұрын
Vita Dao block chain technology science perfect work future
@Sharon-pt8zn4 сағат бұрын
2 அது இருளும் அந்தகாரமுமான நாள், அது மப்பும் மந்தாரமுமான நாள், விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல எராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும், அப்படிப்பட்டது முன் ஒருகாலத்திலும் உண்டானதுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை. யோவேல் 2:2 3 அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜுவாலை எரிக்கும், அவைகளுக்கு முன்னாகத் தேசம் ஏதேன் தோட்டத்தைப் போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப் போலவும் இருக்கும், அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை. யோவேல் 2:3 4 அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது, அவைகள் குதிரை வீரரைப் போல ஓடும். யோவேல் 2:4 5 அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சலைப்போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சலைப் போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல்போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும். யோவேல் 2:5 6 அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள், எல்லா முகங்களும் கருகிப்போகும். யோவேல் 2:6 7 அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும், யுத்தவீரரைப் போல மதிலேறும், வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும். யோவேல் 2:7 8 ஒன்றை ஒன்று நெருக்காது, ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும், அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும். யோவேல் 2:8 9 அவைகள் பட்டணம் எங்கும் செல்லும், மதிலின் மேல் ஓடும்,வீடுகளின் மேல் ஏறும், பலகணி வழியாய்த் திருடனைப் போல உள்ளே நுழையும். யோவேல் 2:9 10 அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும், வானங்கள் அசையும், சூரியனும் சந்திரனும் இருண்டு போகும், நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும். யோவேல் 2:10 11 கர்த்தர் தமது சேனைக்கு முன் சத்தமிடுவார், அவருடைய பாளயம் மகா பெரியது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது, கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும், அதைச் சகிக்கிறவன் யார்? யோவேல் 2:11 12 ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். யோவேல் 2:12 13 நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள், அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர், அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார். யோவேல் 2:13
@krishnanramanathan3748Сағат бұрын
சும்மா உலறாதீங்கடா
@Jagadeesh-b1w19 сағат бұрын
Prior activation of Neurons in Brain Single Neuron in Our Brain is Quantum Computer
@swaminathangnanasambandam807120 сағат бұрын
Research panna erpadu pannanum , அது varaikkum india western country kku velai thaan pakkanum.
@MohamedMathani19 сағат бұрын
if ai developes, world will be on improving every day, so though students take computer science, thaey would use it in academy field,