@@manjulasaravanan5976 4month girl baby&3year boy unga nilamaithaan ennakum sister. Indira
@manjulasaravanan59764 жыл бұрын
@@parithiban4228 ena vida unga nilamai romba mosama irukum pola
@parithiban42284 жыл бұрын
@@manjulasaravanan5976 Amanga but ithuvum nallarhaan iruku palakiruchi ma
@priyavijay66434 жыл бұрын
Yes romba kastam ah iruku enaku. 4 years ponnu iruka samalika mudiyala
@KD-jt3bo4 жыл бұрын
"Amma" - The only running machine even in Quarantine
@hariprasathcbe78064 жыл бұрын
Not only Quarantine time..all time Amma the Running Machine 😍love u Ma
@vijayashankar91294 жыл бұрын
U call ur mom a machine 😒👍
@my_handle_Utube4 жыл бұрын
Hmm.. don't know how your thoughts become like this.. mom from human to machine..
@pathmaloginianandakulendra29584 жыл бұрын
True
@Abinaya-sx3hv4 жыл бұрын
True....avangaluku matu epavume restkedaiyathu
@harhn71754 жыл бұрын
Me : Ennada ipidi bore adikudhu Mom : I can do this all day
@mufasmohammedmydeen10124 жыл бұрын
Seriously because of corona, All moms in trouble... Nice Concept 👍👍👍👍
@mesiasore75244 жыл бұрын
தாய் விட பெரிய சக்தி எதும் இல்லை 👫👪 Hats off guys
@vickydhoni98814 жыл бұрын
அம்மா படும் வலியினை அருமையாக" உணர்த்தியிருக்கிங்க,,,,,, சூப்பர்
@psychosiruvan58024 жыл бұрын
எங்க வீட்ல நடுக்குறது அப்படியே சொல்லிட்டீங்க வாழ்த்துக்கள் ப்ளாக் ஷீப் ♥️♥️🙏🙏🙏
@alwinchoco69774 жыл бұрын
Na solla vanthen neenga solliteenga
@psychosiruvan58024 жыл бұрын
@@alwinchoco6977 Fine Bro Maximum Ellarudaiya Veettilum Nadappathu Thane ..♥️🙌🙌
@alwinchoco69774 жыл бұрын
@@psychosiruvan5802 he he aaman
@muruganmurugan5904 жыл бұрын
எல்லா வீட்டிலும் இதே நிலைமை தான்
@nector252 жыл бұрын
NP 👏👏👏👏 you are herd too.😅 Wow! What a wonderful way to put forth the love for the parents. Not only during corona time, during work from home time too, this is continuing.........
@selvajaddu68594 жыл бұрын
இந்த நேரத்தில் எங்களை மகிழ்வைத்ததருக்கு நன்றி சகோ...🙏🙏🙏
@malathyrpreethi46674 жыл бұрын
Talented guys Blacksheep,perfect show at right time also u guys convied most valid message.Lots of thanks from much strong moms all over this world
@kumarvijay69134 жыл бұрын
உண்மை தான் அவங்களுக்கு நாம நேரம் ஒதுக்கி பேசினாலே போதும் சந்தோஷமா இருப்பாங்க☺️☺️☺️☺️
@revathymarimuthu20714 жыл бұрын
Mom is always mom.........
@vinothvinoth75424 жыл бұрын
Semmma Vera Laval na ennoda ammakku rest kuduthu five years aaiduchi cooking work ellam naanea paathukkuvan Amma love you so much maa 😘😘😘😘😘😘😘😘
@kala-rw8ku4 жыл бұрын
Lots and lots of work to our mother .Now we understand how much they feel bore and lonely.but now we have give more work to mother.so we understand this,and give small help to mother and spend time to mom.that's enough to our mom feel happy
@arunkumarm50434 жыл бұрын
2 நாள் நான் தான் வீட்டு வேலை பாக்குறேன், பெண்டு கலண்டுருசிச்சி. எப்படித்தான் வாழ்நாள் முழுக்க பெண்கள் வீட்டு வேலை செய்றங்களே.
@sumithrasakthi36864 жыл бұрын
You are great bro u understand the ladies work
@VigneswaranCvigneshck844 жыл бұрын
என் அம்மா காலை 4 மணிக்கு எழுந்து வீடு வாசல் தெளித்து கோலம் போடுவாங்க, பிறகு சாமி கும்பிடுவாங்க. washing machine (20 years back இன்னும் நினைவிருக்கு) வர்ரதுக்கு முன்னாடி எல்லாம் என் துணி, என் தங்கை துணி, என் அப்பா துணி எல்லாதையும் துவைபாங்க, washing machine வந்த அபுறமும் அவங்க தான் எல்லா துணியும் போட்டு ஆன் பண்ணுவாங்க கொஞ்சம் சுமை குறைந்தது (தினம் ஒருவரின் துணிகள்), 5:30 - 7:00 மணிக்கு அவங்க குளிச்சிட்டு morning breakfast செய்வாங்க, அதுக்கு அப்புறம் எல்லாருக்கும் lunch செய்வாங்க, 7:00 அப்புறம் எல்லாருக்கும் காப்பி போட்டுட்டு வந்து எழுபுவாங்க. 7:30 குள்ள என் அப்பாவுக்கு breakfast. ஷார்ப் 7:30 கு என் அப்பா ஆபீஸ் போயிடுவாறு. 7:30 - 8:30 நானும் என் தங்கையும் ரெடி ஆகிட்டு சாபிட்டு, 8:30 கு school போயிடுவோம். எங்களுக்கு breakfast குடுக்கர வேல வேற அவங்களுக்கு. 8:30 - 9:30 breakfast சாப்பிட்ட பாத்தரம் எல்லாம் துலகிட்டு, மீண்டும் குளிச்சிட்டு அவங்க ஆபீஸ் கு ரெடி ஆவாங்க. (பணி ஓய்வு பெற்ற போது SBI ல Senior Special Assistant ஆக இருந்தாங்க). தான் வேலை செய்த காலம் முழுதும், என் தந்தைக்காகவும், எங்களுக்குக்காகவும் PROMOTION வாங்கமலே ஜூனியர் level officer ஆகவே இருந்தவங்க. 5:30 - 6:30 5:30 கு வருவாங்க வேலை முடிந்து, வந்த உடனே மீண்டும் வாசல் தெளித்து கோலம், அப்புறம் ஸ்நாக்ஸ் வடை or பஜ்ஜி செய்வாங்க with Coffee or டீ, பிறகு சாமி கும்பிடுவாங்க. 6:30 - 8:00 இரவு உணவு தயார் பண்ணுவாங்க. 8 - 8:30 மணிக்கு எல்லாம் சப்பிடுவோம் 8:30 - 9 lunch & dinner சாப்பிட்ட பாத்திரம் தூளகிட்டு மீண்டும் குளிப்பாங்க. 10:00 மணிக்கு தூங்க போயிடுவாங்க. அந்த இரவு 9 - 10:00 மணி தான் அவங்க free டைம். அவங்க பணி ஓய்வு (2013) பெரும் முன்பு அவங்க டிவி பாக்குறது இல்ல, அவங்க பிரிய பட்டு பாத்தது 7 -7:30 ஆனந்தம் சீரியல், 9 - 9:30 கோலங்கள் சீரியல் sun tv, அதுவும் என் அப்பா பாக்க விட்டா தான், அவருக்கு எப்பவும் நியூஸ் பாக்கணும், நான் சினிமா இல்லணா மியூசிக் டிவி. இதுக்கு நடுவுல செவ்வாய், வெள்ளி கிழமைகளில், அமாவாசை அன்னைக்கு வீடு முழுக்க கழுவனும், பொங்கல், தீபாவளி அப்போ வேற இரவெல்லாம் கண்ணு முழுச்சி பலகாரம் சுடனும். இவ்வளவும் அவங்க செய்யும் போது நம்ம சும்மா கால ஆடிக்கிட்டு உகாந்திருபோம். இப்போ நான் என் அம்மாவுக்கு உதவி செய்யும் போது கொஞ்ச வேலைக்கே பெண்டு கழண்டு போகுது. இந்த பாத்திரம் கழுவும் போதும், துணி துவைக்கும் போதும் முதுகுக்கு கீழ ஒரு வலி வரும் கொடுமையா இருக்கும், கையில் இருக்கும் ரேகைகள் தேய்ந்து தோல் உரியும் (சோப் மற்றும் சபீனா வில் இருக்கும் கெமிகள்ஸ்) எத்தன வருஷமா இந்த வேலையெல்லாம் இந்த அம்மாக்கள் செய்யராங்க. உங்க வீடியோ பாத்து உண்மையாகவே என் அடி மனது ரொம்ப கணத்து போய்விட்டது, கண்ணு வேற்த்துடுச்சு.
@kowsikag57974 жыл бұрын
Super concept.. Current Scenario of every family.. 👌👍
@mohamedhamith54014 жыл бұрын
தன் உடம்புக்கு என்ன ஆனாலும் என்றுமே எந்த சூழ்நிலையிலும் நம்ம மேல் காட்டும் பாசம், அக்கறையில் எந்த மாற்றமும் காட்டாத ஒரே ஜீவன் அம்மா மட்டும்தான்.
@thalapathyvicky.m77894 жыл бұрын
அம்மா என்றுமே அதிசயம்
@nazirmohamed81954 жыл бұрын
Watching from overseas நான் வீட்ல இருக்கிற மாதிரி இருக்கு 😍 miss my amma
@sithikarampannai96674 жыл бұрын
Same bro,..im watching in gulf..I miss my,mom😢
@gowthammax65334 жыл бұрын
She looks like my amma ❤️❤️
@ravikumar49264 жыл бұрын
That np dialogue nice ammaku yappovum quarantine 🙂 factuu
@sakthivelan30524 жыл бұрын
Amma unna romba miss pandren.....🥺
@sakthivelan30524 жыл бұрын
🌼
@m.bhavanya70654 жыл бұрын
U unga amma enga
@aarthid20084 жыл бұрын
I felt every frame.. as always kuttimoonchi is a highlight but the mom character stolen every frame this time.. she was so natural..hats off to the team
@satheesh24564 жыл бұрын
Yes.Really amma character is so natural
@keerthanakomathi10754 жыл бұрын
Yes, started doing something for her...... To relax her..... But, still she doesn't want me to do that. Love u so much Amma! Really nice script and acting.
@027lavanya24 жыл бұрын
3:18 Ultimate peela Rajesh sela thaan pa🤣🤣🤣
@Shatimepasss4 жыл бұрын
அட செம கண்டன்ட்யா அம்மானு இல்ல பக்கத்து வீட்டு ஆண்டிக்கு கூட ஹெல்ப் பண்றது 90ஸ் கிட்ஸ் ஆனா நாங்க தான்ப்பு 💕😢😉
@rangaswamy11784 жыл бұрын
Yenda yenda yenda..... Kallu madhiri iruntha manasa ... Eppadi vedi vechu blast panni azha vekkuringa .... Neengaellam nalla periya aala varuvinga .... I say this with tears in my eyes . Love u guys
@vishnuvamshi1824 жыл бұрын
Just now i came to now that black sheep has started to produce movie. Best wishes for your movie and hope it turns out to be blockbuster hit. You success = inspiration and motivation to other just like the actor shivakarthikeyan who made every impossible in to possible.hope u black sheep do the same once again all the best for your project
@farhanafarhana35344 жыл бұрын
Romba super ra irruku 😊 na itha three time pathuten....and phone la pesura anna crt ta sonnaga .... amazing
@premramaswamy68334 жыл бұрын
Vera level content... goosebumps for real🤟🤟👌👌
@batterylife.exe004 жыл бұрын
Indha video la solra Ella vishayam um 100% true. Amma lam adigabatcham uh avanga pullainga kitta irundhu anbu maatum dhan expect pannuvanga. So, please everyone spend ur tym with ur luvly parents. 💙
@govindarajanjayaraman47314 жыл бұрын
She looks like Actress Vidya Balan, Wishing wonderful acting career.
@balakumaran55574 жыл бұрын
அம்மாக்களின் உலகம் என்பது மிகவும் சின்னது அது அவர்களது வீடு மட்டும் வாழ்நாள் முழுவதும் ஓய்வறிய அம்மாக்கள் அனைவருமே மனித வடிவில் வந்த தெய்வங்கள் தான் நமக்காகவே தன் வாழ்நாளேய தியாகம் செய்யும் தாய் தந்தையர்கள் நம் இந்தியாவில் உள்ளனர் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் தான் உள்ளனர் தன் கடன் பட்டாலும் தன் மகனையோ மகளையோ கஷ்பட்டு படிக்கவைத்தால் பிறகு அவர்கள் வாழ்க்கை பார்த்து கொள்வார்கள் என நினைக்கும் பெற்றோர்கள் இங்கு தான் உள்ளனர் கல்வி தான் தன் குடும்பத்தை காப்பாற்றும் என்பதில் உறுதியாக உள்ளனர் அவர்களை காப்பது நமது தலையாய கடமை #பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் அறிவூட்டும் தந்தை நல் வழிகாட்டும் தலைவன் *காவிய கவிஞர் வாலி*
@gopinathm41764 жыл бұрын
Amma Ponnu Mari iruku Ponnu Amma Mari iruku 😂😂😂
@abinyaselvan894 жыл бұрын
You guys are like Nokia.. easily connecting people.. engalukku positivity uh spread Panna, neenga family kooda illa irukkaradhu periya vishayam. Media people is like social doctors..
@koolashok884 жыл бұрын
Amma acting was so natural. Good concept.
@freaky_karmaa4 жыл бұрын
Seriously this is the real truth bro. I have felt more experience with my mom. Because of u guys i remembered those unforgettable memories. Aana 174 baut dislike panirukanga dai ungaluku amma va vechu video potalum pudikadha da yenna jemam da neenga cha kandipa ungaluku coronavaala dhan da saavu
@akshayadurairaj81024 жыл бұрын
Thank u somuch for giving the wonderful and emotional feeling because I love my mother tooo...but idhu varaikum na avanga kita luv u ma nu sonade ila...but she knows...such a wonderful feeling ,thank u somuch..and keep it up cause I think this video can change defenitely in some family and great effort..good luck guyss...
@techking...84733 жыл бұрын
Enga ammavum ipdithan remba pavam ana enna remba innocent but enga amma enaku remba pidikum 😘😘😘😘😘😘
@lavanya27504 жыл бұрын
Love you Amma..... No one can replace you.. "GOD" resembles as "mom" in the world
@madhusoundharya96474 жыл бұрын
Enga amma ta pesna sandhosha padrangalo illayo.. indha video va kamichen..romba happy aitanga.. Amma character acting super nu sonnanga! Great job! Great message too!
@vigneshshanmugam52184 жыл бұрын
அம்மா தான் எல்லாமே
@j.joslinvinitha14234 жыл бұрын
Each nd every character acted good. Very casual.... Amma character Super👍
@aris11094 жыл бұрын
The most realistic content were combined and made this wonderful screenplay. Hats off to the team 🔥
@ssraju074 жыл бұрын
அம்மா காரெக்டர் கொள்ளை அழகு ,நல்ல நடிப்பு .டைரக்டர் நடிக்க வைத்த விதம்&படத்தொகுப்பு மிக அருமை .எல்லோரும் நன்றாக செய்திருந்தார்கள் .வாழ்த்துக்கள்
@devaraj_m4 жыл бұрын
Script writter ku hats off. Editor ku double hats off.
@pavithraarumugam24644 жыл бұрын
Yes....love you mom..😍mom is always great😍😍😍
@bhuvaneswarikumar81324 жыл бұрын
Adhu epdi pa ella veetla irukura situation ah apdiye.....super☺
@soloramkumar74624 жыл бұрын
SUPERB. THIS IS WHAT WE MOTHER’S ARE DOING THANK YOU ❤️
@sivaprakashmanoharan36964 жыл бұрын
Mapla "epdiyo puthusa amma character ku oruthavangala recruit pantanga" 😂
@karthigakarthi97404 жыл бұрын
Avanga serial actress ma.
@sivaprakashmanoharan36964 жыл бұрын
@@karthigakarthi9740 ohh kk I don't know
@karthigakarthi97404 жыл бұрын
Ok Inga.🙂
@pandipandi63094 жыл бұрын
Super 😍
@bharathycraftsmen97044 жыл бұрын
Avanga name rekha nair...Vj and actress...
@vcvenkatesh37474 жыл бұрын
Semma boyss .... Veetla eruntha kuda entertainment panriga ..... Congratulations boy ....😍😍😍😍👌👌🙏🙏🙏
@manikandan.p76754 жыл бұрын
Any one give happiness But MOM makes every moment as happiness 😊😊
@angelimmanuel18444 жыл бұрын
Sema guys moms love in lock down....Really moms r great..Tearful eyes after watching nice concept
@arthisekaran72824 жыл бұрын
The best lockdown vedio 😍 nd it's clarity just superb amma's acting sama
@thiuagu55574 жыл бұрын
எங்க அம்மா இப்படிதான்.ஆனா ஒண்ணு நான் கேக்குறது முன்னாலயே அவங்க எனக்கு என்ன வேண்டுமோ அத செஞ்சி குடுப்பாங்க..❣❣❣
@JPStuFFs4 жыл бұрын
Ella video la yum edachum feel pana vachiringle da😂
@suganyabaskar96294 жыл бұрын
Supper bro 🤗🤗🤗mom always mom... Amma tha good cook in tha world....no replacement....I love my mom...eni nanum en ammavukku konjam rest kudukka poren🙏🙏🙏🙏🙏thank you for this video 👌👌👌👌
@umarajshankar20534 жыл бұрын
Yeah true holiday for all but no holiday for mom’s in all ages. If everyone eats on time and it will be much easier to finish the work. Good video for the correct time 👍
@mohamedasan17044 жыл бұрын
Amma character nailed her ROLL.... hates off....#_BLACKSHEEP....
@travellervinoth80104 жыл бұрын
பிளாக் ஷிப் ல் மீண்டும் புதுமுகங்களை அறிமுகப் படுத்தி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்
@meenakshisaminathan54674 жыл бұрын
Vera level black sheep.. you are rocking in every way.. eppadi thano ipadi idea kidachu.. likes and views alluringalo.. hands off to black sheep team
@Robinprabu4 жыл бұрын
9:19 la emotional aagai kan kalainginavainga oru like poduinga ....
@prof.ganeshkumar56014 жыл бұрын
Very simple n powerful message. Made my day. Will try keep my mom n wife happy. Love u black sheep.
@naanummaduraikaaranthaanda92164 жыл бұрын
Amma na amma thaan 😂😂😂😍😍😍
@arumugamvisvanathan55874 жыл бұрын
Thanks to all guys and creaters, Shows Mothers Worths From Canada.
@subashsuba17654 жыл бұрын
Amma Sentiment always super tq for Blacksheep team.
@kiruthikamanoharan34414 жыл бұрын
Amma character acting superb..nice theme
@puvanitaravichandran47404 жыл бұрын
Such a beautiful effort...can relate to any mothers from any country
@sriharishkumar4874 жыл бұрын
God can't be everywhere so therefore he created Mom😍
@kanigopinath4674 жыл бұрын
Kids and periyavangala pathukura wife's lockdown podunga pls appadiyavathu en husband Ku puriyuthanu pakuren.bcoz en husband unga show paarpar
@nagabandiphani82344 жыл бұрын
😂😂
@linaswetha1654 жыл бұрын
😂😂😂😂🤣🤣
@r.venkat59244 жыл бұрын
amma character acting super.....good choice .......keep up black sheep team
@hppy74954 жыл бұрын
Amma charcter veralevel acting
@narendhirannarendhiran39294 жыл бұрын
Sema bro na ithu varaikum patha KZbin chanelaum sari patha videolaum sari enna feel panna vechathu nu sonna athu ungaloda amma in lockdown video tha enakku rompa putichu irukku keep it up bro semayana videola upload panringa super bro good luck bro 👍👍👍
@saravanan-qw8jj4 жыл бұрын
New Faces are Looking Good and Nice... Pls Continue With Them With upComing Videos...
@ravithasoniya10274 жыл бұрын
Namaku kitacha periya gift Amma love u Amma 😘 ❤ 😍 😍 😍 😘 😍
@nevedhar72194 жыл бұрын
Just loved this video....
@DineshDinesh-cg8nq3 жыл бұрын
Super bro....semma vera level feel this short film 🥰🥰🥰🥰🥰🥰....thanks for you bro🥰🥰🥰
@rajeshmalayan82444 жыл бұрын
i was expecting yuvaraj's name at the end. mmm visagan doing good man. great work.
@Honeyarchana1434 жыл бұрын
அப்பா சொல்லும் வார்த்தையில் கண்கலங்கி விட்டேன் அருமை அருமை
@shadowchaser70004 жыл бұрын
My first love ❤️ is always AMMA tha.....
@anthonyvinoth98634 жыл бұрын
9.11 heart touching❤
@suvethakumar42324 жыл бұрын
Black sheep la ullevengelukku big thanks enne oru kastemane nerethuleyum video pottethukku subscribers nama ellarumey black sheep family members than STAY HOME 🏠 STAY SAFE
@siniudhayakumar67214 жыл бұрын
Vera level script .Nanum enimai intha lock down periodla enga ammavai happya vaika try panra . U r rocking 😎😎
@mohammedghousel57644 жыл бұрын
Actually quality content.. 👏👏👏👏
@geethaj40384 жыл бұрын
Awesome script and this is true which is happening to home Maid mom😭😭 dedicated to all the moms💋💋
@sruthimanjari54864 жыл бұрын
Only for np😍😍
@Fathima_JB4 жыл бұрын
Amma character romba nalla irundhuchu...😊👌
@dhanrajprasanna46314 жыл бұрын
4:50 intha music ka yara da poota? Romba varushama ore music ka vache ootringale da😂 yenna tha erunthalum namma black sheep black sheep tha ya😁✌️👍👍👍
@sangeetharavi80543 жыл бұрын
Super bro எனக்கு இதே நிலமைதான் but எதுவும் மாறவில்லை யாரும் மாறவில்லை உங்க videoதான் எனது மனமகிழ்ச்சி
@ajithkumarselvan62584 жыл бұрын
Wonderful concept..! loved it.
@rajendiranramalingam19564 жыл бұрын
Serious ah anna tick potu promise enga veetla ipdiye thaan nadakudhuu.... Best example of sacrifice AMMA... 😍😍😍
@ajaykannan65624 жыл бұрын
❤ Thanks for making this
@priyas85994 жыл бұрын
Amma character la nadichavanga super..........
@tnpsckalam36984 жыл бұрын
@1.20 my brother IPO tan my poi thoonga poran😂😂
@Priyaselvi20004 жыл бұрын
Amma always great....... ❤️❤️❤️❤️❤️
@sivakamic.sivakami40634 жыл бұрын
அம்மா வா இருக்கரவுங்க லைக் போடுங்க
@nagabandiphani82344 жыл бұрын
Ammava aakkuravanga like podunga😜
@HHH-dn5kt4 жыл бұрын
Ammaku Paiyana irukurava like pottan❤
@sarathbabu54904 жыл бұрын
No aunty ,ammava like panra ellarum ponga
@ArunKumar-ib6zh4 жыл бұрын
@@nagabandiphani8234 thug life😅
@Crazydramalvr4 жыл бұрын
I lv this episode so much...❤❤ Luv yuw maaaa😍💕😘
@Naveen02264 жыл бұрын
Ithu varikum Amma,appa ku time othukama erunthengana intha lockdown laiyajum time spend panunga