அம்மா கிட்ட கருப்பட்டி வாங்கிட்டு வந்தாச்சு 😍| Pilot Pavi

  Рет қаралды 65,596

Pilot Pavi

Pilot Pavi

23 күн бұрын

#pilotpavi #shorts #prankvideos #funnyvideos
__________________________________
Follow Us On :
Instagram : pilotpavi?i...
Facebook : pilotpavi6?m...
___________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Пікірлер: 62
@rathnakumaryosi
@rathnakumaryosi 21 күн бұрын
சீசன் ஆரம்பிக்கும் போது 350 கடந்த வாரத்தில் இருந்து 380-400 வரும் வாரங்களில் விலை அதிகரித்து 600-800 என்று நிலையை அடைய வாய்ப்பு உள்ளது. இந்த விலை பனை தொழில் செய்பவர்களிடம் வியாபாரிகள் வாங்கும் விலையாகும். கடைகளில் விலை இதைவிட அதிகமாக இருக்கும்
@jjeba9768
@jjeba9768 21 күн бұрын
ஆமா ஒரு கிலோ 350 இருந்து 400 தான் பவி நானும் எங்க அப்பா பனை ஏறும் ஆள்தான் எங்க ஊர் அச்சம்பாடு பவி
@kanir6782
@kanir6782 21 күн бұрын
Super 😊
@chandanashettychandu9591
@chandanashettychandu9591 21 күн бұрын
Comedy videos podunga anna❤️pls
@justinbuela5436
@justinbuela5436 21 күн бұрын
நாகர்கோவில் அனுப்ப முடியுமா
@karthiksathya1754
@karthiksathya1754 21 күн бұрын
Price avlo anna
@Sarukiru6019
@Sarukiru6019 21 күн бұрын
Can you ship to canada
@balamoorthym-hs4sf
@balamoorthym-hs4sf 22 күн бұрын
Super video prank video daily podunga.
@naguloveskaleesh2029
@naguloveskaleesh2029 22 күн бұрын
Akka shipping charge order pannura avainka kitta tha vankanum pavi akka
@ImmanRani-bk7eu
@ImmanRani-bk7eu 21 күн бұрын
எங்க ஊருள 250 ரூபனையூர்
@sairabanu7554
@sairabanu7554 22 күн бұрын
Super pavima
@vel1758
@vel1758 19 күн бұрын
எங்க ஊர்ல 240 தான்.ஆனால் சீனி பாகுல தயார் செய்தது
@mariyarosy4626
@mariyarosy4626 21 күн бұрын
விலை என்ன
@user-jx9wj1fk2u
@user-jx9wj1fk2u 22 күн бұрын
Hi sis
@ayyappamariayyappa3045
@ayyappamariayyappa3045 21 күн бұрын
Tirunelveli la original karupatti 350 Ropa than
@user-xo7fl3cn2e
@user-xo7fl3cn2e 22 күн бұрын
Mittatharkulam karupati 350Rs
@ReganJ-p2v
@ReganJ-p2v 21 күн бұрын
Karuppatti kidaikuma
@kowsalyadevi8951
@kowsalyadevi8951 20 күн бұрын
Hi akka unga sister ku epo delivery akka 🎉epdi irrukanga unga sister
@user-ru2sr4qd9n
@user-ru2sr4qd9n 22 күн бұрын
Hi pavi
@kalir3473
@kalir3473 22 күн бұрын
Hi Bro
@ezhilraja2451
@ezhilraja2451 22 күн бұрын
பிவி லாங் வீடியோ போடுங்க
@Nagendran_sanju
@Nagendran_sanju 21 күн бұрын
சுத்தமான கருப்பட்டி 500 ரூபாய்க்கு கூட விக்குது.. கம்மியான விலைக்கு விக்கிறது எல்லாம் சர்க்கரை பாவு கலப்படம்..
@mallikarajamani8578
@mallikarajamani8578 21 күн бұрын
மும்பைக்கு (தானே டிஸ்டிக்ட்) அனுப்ப முடியுமா தம்பி.. கருப்பட்டி ரேட் கொரியர் சார்ஜ் சொல்லவும்
@shobana6323
@shobana6323 21 күн бұрын
நாங்க ஈரோட்டில் இருந்து திசையன்விளை 25 ஆம் தேதி வருவோம் அப்போ வாங்கலாமா பதில் சொல்லுங்க
@balaesakkiradan39
@balaesakkiradan39 22 күн бұрын
Sathankulam original 350Rs
@jenisteslifestyle
@jenisteslifestyle 22 күн бұрын
Chennaiku anupa shipping charge evlo sis?
@ameenbhaiameenbhai264
@ameenbhaiameenbhai264 20 күн бұрын
Super Anna akka 🎉🎉🎉🎉❤❤❤
@antonychandrabose236
@antonychandrabose236 21 күн бұрын
Poss 350 rs ku original kidaikum Mittatharkulam
@S.Balamurugan2006
@S.Balamurugan2006 22 күн бұрын
Hi
@muneesmunees6134
@muneesmunees6134 12 күн бұрын
Enga uru site 250 form sayalkuti
@varshinishankar189
@varshinishankar189 8 күн бұрын
Yes enka annan vankittu vanthanka nalla irunthathu karuppatti 250rs sonnanka
@ponmaniesakkiappan7770
@ponmaniesakkiappan7770 21 күн бұрын
Karuppatti evlo
@user-ud8ki9js3f
@user-ud8ki9js3f 21 күн бұрын
550 rs
@DivyaDivya-cu1bk
@DivyaDivya-cu1bk 2 күн бұрын
Karuppatti venum Akka irukutha
@JayaKumar-mq7or
@JayaKumar-mq7or 21 күн бұрын
பைலட் அண்ணா கோயம்புத்தூர் சரவணம்பட்டியில் கருப்பட்டி 280/- ரூபாய் அண்ணா நான் கோவை மாவட்டம்
@Sultansasi1542
@Sultansasi1542 22 күн бұрын
ஒரு கிலோ எவ்ளோ
@mariyamthakira3131
@mariyamthakira3131 22 күн бұрын
Chennai ku 500kg courier poduvikala ?
@pilotpavi
@pilotpavi 22 күн бұрын
ama
@jagadeeshsenivasan6047
@jagadeeshsenivasan6047 21 күн бұрын
300ரூ தான்
@njayalakshmi122
@njayalakshmi122 22 күн бұрын
Hi sister uga number switch off la erugu
@ezhilraja2451
@ezhilraja2451 22 күн бұрын
உங்க தோட்டத்த காட்டுங்க
@ManojKumar-kv8yz
@ManojKumar-kv8yz 21 күн бұрын
கருப்பட்டி 800 Rs
@royalrangasamy9778
@royalrangasamy9778 21 күн бұрын
இதே கருப்பட்டி இங்கே கிலோ 700 ரூபாய் கோயம்புத்தூர்
@floranadar4937
@floranadar4937 21 күн бұрын
ஒரு கிலோ கருப்பட்டிஎவ்ளவு
@RAM-qi5xj
@RAM-qi5xj 20 күн бұрын
Yara irunthalum business business than ...ungaluku profit vachu send panu ga
@jothihr
@jothihr 21 күн бұрын
1kg 600rs pavi original. Niga 600 kudunga. Nalla rate than.
@RaniseenuRaniseenu
@RaniseenuRaniseenu 8 күн бұрын
Udumala pettai la 100 gm 100rs
@manoarumugamarumugam9819
@manoarumugamarumugam9819 7 күн бұрын
ஆனால் இங்கே 350
@ravi-nu3qm
@ravi-nu3qm 21 күн бұрын
குலசையில் ஒரு கிலோ 250 தான்
@shanthisubramaniam3522
@shanthisubramaniam3522 21 күн бұрын
பைலட் தம்பி உங்க அத்தை கருப்பட்டி ரெடி பண்ணுகிற வீடியோ பார்க்கும்போதே கேட்கணும்னு நினைச்சேன்.எனக்கும் கருப்பட்டி வேணும்.எப்பிடி கேட்பதுன்னு நினைத்தேன் நீங்களே வாட்ஸ்அப் நம்பர் போட்டது பார்த்ததுமே ஃபோன் பண்ணினேன்.உங்க ஃபோன் சுவிட்ச் ஆஃப் என்று வருது நான் மும்பையிலிருந்து எனக்கு கருப்பட்டி அனுப்ப முடியுமா நான் உங்களுக்கு 2:30 க்கு ஃபோன் பண்ணி இருக்கேன் அனுப்ப முடியுமானால் ஃபோன் பண்ணுங்க எனக்கு
@kgsmusicacademy6044
@kgsmusicacademy6044 21 күн бұрын
ஏமா உங்க சொந்த ஊர் எது
@AmaliSimon
@AmaliSimon 11 күн бұрын
பவி எங்க ஊர்ல நல்ல உடன்குடி கருப்பட்டி, 350ருபாதான் நீங்க என்ன 400ருபா சொல்றீங்க
@divyap4406
@divyap4406 9 күн бұрын
570 soldranga....fraud
@RAM-qi5xj
@RAM-qi5xj 20 күн бұрын
Original ku 50 rs extra kuduthalum enaporuthavarai ok than
@parthibanparthi8658
@parthibanparthi8658 22 күн бұрын
குட்டி பையன் எவ்ளோ ரேட் சொல்லுங்க.... ஆடர் பன்ரோம்🫣🫠🤪
@pilotpavi
@pilotpavi 22 күн бұрын
அட பாவி
@parthibanparthi8658
@parthibanparthi8658 22 күн бұрын
@@pilotpavi summa bro 😀 vilaatuku😅😅
@kaliyappanrani3749
@kaliyappanrani3749 22 күн бұрын
தென்காசிக்கு கூரியர் பன்ன முடியுமா கருப்பட்டி
@pilotpavi
@pilotpavi 22 күн бұрын
pannalam
@leebasundar1067
@leebasundar1067 22 күн бұрын
கன்னியாகுமரி அனுப்ப முடியுமா
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 86 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 37 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 23 МЛН
என்னுடைய முதல் YouTube வருமானம் @Nan_katrathu
14:38
NAN KATRATHU நான் கற்றது
Рет қаралды 609 М.
Diabetes Paavangal | Parithabangal
13:02
Parithabangal
Рет қаралды 1,2 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 86 МЛН