ஹாய் சாதன அக்கா இந்த குழம்பை இன்னும் திக்காக வைத்தால் செம டேஸ்டாக இருக்கும் நீங்கள் ரொம்ப மொட்டைத் தண்ணி மாதிரி குழம்பு வச்சிருக்கீங்க இது உண்மை என்றால் லைக் பண்ணுங்க மீன் வறுத்து இருக்கலாம் எல்லாத்தையும் ஏன் குழம்பு வச்சீங்க மீன் குழம்பு செய்யும் போது தக்காளியை அரைத்து வைத்த செம டேஸ்டாக திக்காக இருக்கும் குழம்பு😅
@soumyarani56307 ай бұрын
நிறைய பேரு இருக்காங்கள் அவங்க வீட்டில் அதனால் திக்கா வைத்தால் காணாது எல்லாருக்கும்.
@vennilavini65517 ай бұрын
சாதனா அக்கா உங்கள் மீன் குழம்பு ரொம்பவே நல்லா இருக்கு அதைவிட நீங்க சாப்பிடுவது அந்த சூடு சூட ஊதி ஊதி சாப்பிடுவது இன்னும் நல்லா இருக்கு அக்கா ❤😘
@asif-yq1dl7 ай бұрын
இது மாதிரி டெய்லி வீடியோ போடுங்க நல்லா இருக்கு
@saraswathisaminathanvicepr67417 ай бұрын
உண்மை 🌹🌹
@VinothKowsi-d2l7 ай бұрын
Enga amma ku unga video na romba pidikkum avaga scroll panna podhu unga video varalana enkitta kuduthu search panni thara solli papahga epo avaga illa yearathutaga .....epo enga amma ku kaga unga video paahpa ...
@CharuvijayCharuvijay4 ай бұрын
Kolambu nalla kudhi cha piragu tha meenu poduvande
@HamaLatha-dg3yr2 ай бұрын
Thengai varathu utthuga
@SelvamSelvam-b3t7 ай бұрын
நல்லா சமைக்கிறீங்க நல்லா சாப்பிடுறிங்க தயவு செஞ்சு அடுப்புல அப்படியே தண்ணி ஊத்திடாதீங்க ஒரு பானை தண்ணி போடுங்க மூடி போடுங்க அடுப்பும் வந்து நம்ம சாமியா நினைக்கிறோம் அதுல தான் நம்ம சமைச்சு சாப்பிடறோம் அக்கா தப்பா எதுவும் நினைச்சுக்காதீங்க சரியா அடுத்த வீடியோல தண்ணி போடுங்க பானை நிறைய தண்ணிய போட்டு மூடிடுங்க குளிக்கிறோம் குடிக்கிறோம் அப்படி இல்ல இருந்தாலும் தண்ணி வெறும் அடுப்பை போடக்கூடாதுன்னு சொல்லுவாங்க தண்ணி போடுங்க அடுப்பில் விறகு மட்டும் தான் அனைத்து வைக்கணும்
@asha.t89087 ай бұрын
உருட்டு உருட்டு நல்ல உருட்டு இத பார்த்தா பாறை மீன் மாதிரியே தெரியவில்லை ஏரில பிடித்த வவ்வால் மீன் போல் இருக்கு 😃😃😃
அக்கா தலையில் கட்டி இருப்பதை அவிழ்த்து விட்டு சாப்பிடுங்கள் 😊
@thenmozhi4827 ай бұрын
En ma konjam clean ah samayal sei maa samaikara idadha parunga kuppa madhiri eruku nalla clean ah vechittu aprama video yadudhu podunga maa nalla erukum
@jeniraja7 ай бұрын
Simply super, 👍👌
@mahesmahes39057 ай бұрын
Parai meen ipo yepti nakkuvaa kedaikathu di paithiyaamm
@shivaniice7 ай бұрын
Super akka konjam careful ah parunga Kaila Vera ratham 😮 my first comment akka ❤
@Emiiiiiiiii-c5g7 ай бұрын
Sema allow vera level samayal ❤
@Che_etah7 ай бұрын
Masala என்ன பொருட்கள் என்று சொல்லவில்லை
@boddasailajarani97977 ай бұрын
Enna masala sollu sister recepi romba nallaraku ❤❤❤❤❤❤
@Madhuri-qv8pp5 ай бұрын
Porimaya sapdungh mam
@vidhyaa5197 ай бұрын
Ammila araikiring andha masala kadaila vangama veetla milaga vangi arachu vachuklamla0
@muruganr-xj2zc7 ай бұрын
❤❤❤❤❤
@farhanafarhana88067 ай бұрын
Puthu veetu enna achu
@naturalbeauty35447 ай бұрын
விடியோக்குகாக வச்ச குழம்பு சாத்தியமா நல்லா இருந்துச்சா அக்கா எல்லாருமே வீடியோக்கு நல்லா பாத்துபாத்து சமையல் பண்ணுவாய்ங்க நீங்க இவ்ளோ மீன் குழம்ப வினாகிட்டியே 🤭
@ishabeynazeer7 ай бұрын
I ❤❤ ur cooking👨🍳🍲❤🎉🎉
@vallivalli99973 ай бұрын
தஞ்சாவூர் பக்கம் பாப்பு மீனு சொல்லுவோம்
@Dinesh198427 ай бұрын
Ithu yaru veedu
@v.s.pandian.nellai.dist..57087 ай бұрын
சூப்பர் உங்க வீடியோ இப்ப பாக்க சூப்பர் 👍🏿👍🏿👍🏿👍🏿
@Arasu-t6d7 ай бұрын
Meen kuzhambu nu solladhiga😮
@megalayp90277 ай бұрын
Akka eathu parai illa erivaall
@vijayasaf28325 ай бұрын
இது 100% ஏறி வாவல் மீன் கிலோ 120 /- கடல் வாவல் கிலோ ரூ.600 முதல் 1000 வரை விற்கிறது.
@madhubala617 ай бұрын
Coconut paste podave elaye
@jayarani13137 ай бұрын
Careful Akka 🥰🥰.
@Monika-yl4kk7 ай бұрын
😂 Samy Samy porume porume
@jeni32046 ай бұрын
Ithu dam bara meen
@peterfathima3 ай бұрын
குழம்பு தண்ணீர் நல்லா வத் தனும்..அப்பறம் மீன் போடணும்..இப்படி போட்டா குழம்பு தண்ணீராக இருக்கும்..மீனும் வெந்து பீஸ் உடையும்...குழம்பு இப்படி வைக்க கூடாது