அம்மா மரியே என் தாயே நீயே என்றும் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
@jerilynslifestyle1622 күн бұрын
உள்ளத்தை உருக வைக்கும் பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் இறைவனை காண வேண்டும் என்று விரும்புவோர் தர்மபுரி சோகத்தூர் தியான இல்லத்திற்கு வாருங்கள் இது உண்மை என் வாழ்வில் என் ஆண்டவர் இயேசுவை நான் கண்டேன்❤️
@rajamary66032 ай бұрын
நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் கேட்கும் ஒரே பாடல் இது மட்டுமே,,,,, மனதிற்கு மிகவும் அமைதியும் ஆறுதுலும் தரும் பாடலில் இந்த பாடலும் ஒன்று ,,,,, பாடல் வரிகளும் அருட்தந்தை அவர்களின் குரலும் மிகவும் அருமை,,,, மரியே வாழ்க
@princys31964 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்.கேட்கும்போதே மனபாரம் குறைகின்றது.
@jecopwork2308Ай бұрын
Very very Nice song father,
@AnjaliAnjali-92915 ай бұрын
தாயே உம்மை அணுகி வர இந்த பாடல் எங்களுக்கு உதவி செய்யட்டும் ❤
மரியே வாழ்க.அம்மா தாயே மாதாவே எங்களுக்காக வேண்டி கொள்ளும்.அருமையான பாடல். நன்றி தந்தையே.
@andrewjovin40684 ай бұрын
Praise the lord father அருமையான பாடல் இந்த பாடலை கேட்கும் போது அம்மா மரியாவின் மீது அன்பும் மாதாவின் தியாகமும் கண்முன் வருகிறது thank you father 🙏
@MariaAntony-vx2ri4 ай бұрын
Melted by his voice... Very nice song father... Be always with us jesus 🙏🏻.... Ave maria....🙇🏻♂️🙇🏻♂️🙏🏻
@margaretammal56903 ай бұрын
வேற லெவல் பாடலும் இசையும் வாழ்த்துக்கள்..
@divyaf4e3 ай бұрын
Father what a beautiful song ❤God bless you more father ❤
@ullatharasus97615 ай бұрын
எங்கள் கண்ணீரை துடைக்கும் அம்மா மரியே நீ வாழ்க வாழ்க வாழ்க
@princys31965 ай бұрын
ஆறுதலான பாடல்.தங்களின் குரல் கேட்பதற்கு மிகவும் அருமை.Thanks to carmel choir Sogathur.
@tamilevangelicalhub92935 ай бұрын
அருள் நிறைந்த மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா
@msjayaraj61535 ай бұрын
அருமை கார்மமேல் மாதா வே வாழ்க father thank you
@jenijenireni39472 ай бұрын
Fr.Clement, your voice is too good to hear.. please do sing more songs .. wonderful lines thank you so much
@aruljithaaruljitha40275 ай бұрын
அம்மா மரியே எனக்காகவும் என் அண்ணன் அருள் ஜோதி க்க்காகவும் குடும்பத்தில் அனைவருக்கும் பரிந்துரை பண்ணுங்க என் கைகள் மீண்டும் புதப்படைப்பாக உடல் முழுவதும் புதுப்படைப்பாக மாற பரிந்துரை பண்ணுங்க ஆமென் நன்றி
@VIOLAVIOLA-f5nАй бұрын
Super father ❤
@fishingfolks65315 ай бұрын
அருள் நிறைந்தவளே, அம்மா மரியே, மூவொரு இறைவனிடத்தில் எமக்காக பரிந்து பேசி எமக்கு தேவையான அனைத்தையும் பெற்றுத்தாரும் - ஆமென்.
@athisayas49365 ай бұрын
அருமையான அழகான படைப்பு.. அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகளும் செபங்களும்
@FranchisEbyneserАй бұрын
Father nice song
@anskyslm45315 ай бұрын
அம்மா உம்மை நம்பி இருக்கிறேன் கை விட்டு விடாதிங்க
@jesudas39282 ай бұрын
Devotional song sung by excellent.
@dhanarajsiluvairaj84365 ай бұрын
அன்னையின் மணி மகுடத்தில் மேலும் ஒரு வைரம்
@michaelhanto66263 ай бұрын
Arumaiyan Matha படால்🎉🎉🎉🎉
@athisayas49365 ай бұрын
எங்கள் கண்ணீரை துடைக்கின்ற தாயே எங்களுக்காக மன்றாடும் அம்மா
@maryvaanistaamalathasan90634 ай бұрын
Nanri en anpu amma Ave Maria
@Rimbudhoo3 ай бұрын
Super music & lyrics & father your voice is very nice🎉🎉🎉
@Premkishore-nx1dc5 ай бұрын
மரியே வாழ்க அருமையான பாடல் நன்றி பாதர்
@MariaMartina-s3n4 ай бұрын
Very very very nice song father🙏🙏🙏
@Jothi-ym2nr5 ай бұрын
அருமை. மரியே வாழ்க. Thankyou Father.
@BabyMary-t6v4 ай бұрын
Very nice father... மரியே வாழ்க.,..,. 🙏🏿
@florencesophie34175 ай бұрын
பரிசுத்த மாதாவே வாழ்க . அருமை 🎉🎉 தந்தையே🎉🎉
@jecopwork2308Ай бұрын
❤
@brindasagayarani39745 ай бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இசை மற்றும் ஆழமான வார்த்தைகள்
@jesusmercyjesusmercy44743 күн бұрын
Love you ma
@arosamy51174 ай бұрын
Ave Maria ❤.. GBU father
@roselinemary34783 ай бұрын
Father is a very faithful song.. ... Super... Ave maria amma... 🎉
@pavir26674 ай бұрын
Ameen 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rosaryamary5 ай бұрын
Ava maryia❤❤
@karolinkarolin79075 ай бұрын
ஆமென் அல்லேலூயா அம்மா மரியே என் தாயே நீயே என் தம்பிக்கு ஆறுதல். நன்றி அம்மா.
@Bama-b6c5 ай бұрын
அருமை பாடல்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@AmalRaj-k6p4 ай бұрын
Very Very melodious song super voice fr heart touching song May God bless you Fr. அருமையான music composing இந்த பாடலை தினமும் பலமுறை கேட்க தூண்டுகிறது... சிலுவையில் அறையும்போது வியாகுல தாயின்...வரிகள் நெஞ்சத்தை தொட்டன.
@angell4554 ай бұрын
Nice song மரியே வாழ்க
@merlinsnega44103 ай бұрын
Mariye vaazhga
@JaisonCy4 ай бұрын
அருமை 😇
@dsrra52175 ай бұрын
Thanks father for uploading this beautiful song lyrics, God bless you abundantly, anticipating more divine songs from you
@edwinmaghimairaja4 ай бұрын
மிக அருமையான பாடல் எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்🎉❤
@princerayappan8305 ай бұрын
Praise the Lord Father... ஆறுதலான பாடல்.... பரிசுத்த மாதாவே வாழ்க
@maryberna61335 ай бұрын
அம்மா மரியே வாழ்க
@ranimorepannai5 ай бұрын
வாழ்க மரியே எங்கள் நலம் காம்பீர் அம்மா
@edisonaruldass75245 ай бұрын
Really nice composing 👍👌 Congratulations to whoever is part of this song outcome 👏👏👏👏🤜🤛
@SelvaMary-uy5wq5 ай бұрын
Mamma mary pray for us. Very nice song.அருமையான குரல்.
@AslineDevarajan4 ай бұрын
Ave Maria
@a.denilahsamuvel56104 ай бұрын
The deepest we feel the song the deepest we will cry for love of mother mary
@AmalRaj-k6p5 ай бұрын
God bless you Fr. மிகவும் ஆறுதலான பாடல் ave mariye !!!
@PeterJohn-ki3mk4 ай бұрын
Amma Nan ramba kastama eruken yanak Nala life kedikanum amma 😭pls amma love u❤
@santhanalakshmigovindarajl16705 ай бұрын
Praise the lord, thank you father, Ave Maria
@kalaimani-pq4js5 ай бұрын
அம்மாவை இழந்து வாடும் உள்ளங்களுக்குஆறுதல் fr.
@dominisaviyo2645 ай бұрын
Super father thank you so much 🙏🙏🙏❤
@JAYAVANI-lo9nk5 ай бұрын
Yesuvae nandri hallelujah❤❤
@JAYAVANI-lo9nk5 ай бұрын
Ave maria❤❤
@annetteashleyjoseph71535 ай бұрын
Fr.Clement, wow...yet another soul stirring strong from CMI. I am sure this song is going to be a blessing to many. May the Lord Almighty grant you many more opportunities to praise the Lord and Mother Mary.
@lauraa25965 ай бұрын
Praise the lord.ava Maria.thank you father
@christyrk61003 ай бұрын
Its flowing into our ears like honey.soothing our heart
@Sofia-mc2cj4 ай бұрын
Father your songs thruth
@roshalroshal46225 ай бұрын
அம்மா மரியே நீர் வாழக.
@avi55554 ай бұрын
Such a beautiful voice Father. Mother Mary Song hearing can feel the movement of you sung...
@sijijoseph96155 ай бұрын
Praise the lord avae Mariya ❤
@amalapeter87434 ай бұрын
Super voice father Ave Maria
@florescarmeli5 ай бұрын
❤ Truely a devotional creation exelent lyrics. Congratz to the entire team.
@sherin55365 ай бұрын
Ave Maria 🙏🙏
@anthonyraj.n7875 ай бұрын
Amma Maria vazhaga Amen Amen Amen Hallelujah
@maryofmountcarmel3525 ай бұрын
Glory to Jesus... AVE Maria...
@johnsonsara58345 ай бұрын
Praise the loard Fr.Climent super song supr voice God bless you
@renisony44535 ай бұрын
🔥🔥🙏
@Johnsi17245 ай бұрын
Very nice song Father🎉
@st.kacmi915 ай бұрын
Nice work Fr. Clement 🙏🏼🙏🏼🙏🏼👍🏼
@perianayakl45115 ай бұрын
மரியே வாழ்க அம்மா மரியே வாழ்க
@manicammani52745 ай бұрын
Ave maria..amen💞🙏
@Bama-b6c5 ай бұрын
காலையில் எனக்கு கிடைத்த பொக்கிசம்
@jacklinmary81905 ай бұрын
Praise the lord 🙏 Thank u so much father for the wonderful meaning of the lyrics song. Very nice voice and expecting more songs father.
@ligowilson75475 ай бұрын
Feeling more connected to god and mary ma. Really awsome lines and soulful voice keep us to feel so spiritual while hearing a song.Thank you team.
@chandramary17295 ай бұрын
ஆவே மரியா. .
@elizaeliza8025 ай бұрын
Thank you so much father. Very meaningful. AVE MARIA