பழங்கால கலை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் செல்ல தங்கையாவின் கருத்துமிக்க பாடல் மிகவும் சூப்பர்❤❤
@jvenkatesan3843Ай бұрын
அழிந்து வரும் கலையை மீட்டெடுக்கும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.🙏🙏🙏 காளிதாசன் ஆனந்தி தெம்மாங்கு பாட்டிற்க்கே அற்ப்பனித்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👌💚💛💜
@மலைஏழு-வ6ஙАй бұрын
வணக்கம் சார் நான் கள்ளக்குறிச்சி ஏழுமலை பாடல் வரிகள் அனைத்தும் அருமையாக உள்ளது நல்ல நல்லா இருக்கு சார் சூப்பர் சூப்பர் கரும்பு போல இனிக்கும் அந்த வரி மட்டும் தெளிவாக இல்லை கரும்பு போல இனுக்கும் என்று கேட்கிறது