வருகிற சம்பளத்தை எல்லாம் வட்டி கட்டிவிட்டு,மாச கடைசி 5 நாட்கள் என் உயிரை வாழ வைப்பது இந்த அம்மா உணவகம் தான். 🙏🙏🙏,😭😢
@muthu46062 жыл бұрын
I love you ammaa... உங்களால் நான் . மாதத்தின் முதல் பத்து நாட்கள் சம்பளம் வருவதற்குள் சென்னையில் நாங்கள் பசியாற்றிய உணவகம்.. எந்த நிலைமையில் இன்று இருந்தாலும் மறக்க மாட்டோம்...
@boomiraj18272 жыл бұрын
உலகத்திலேயே சிறந்த உணவகம் வந்து அம்மா உணவகம் தான் என ஒரு ரூபாய்க்கு வந்து ஒருவேளை சாப்பாடு கிடைக்குதான நம்ம அதை பாராட்டக்கூடியதுதான் அது நம்ம தமிழ்நாட்டை கிடைத்தது ஒரு பெருமையா இருக்குது
@sanjaykanth.u55832 жыл бұрын
Please கடவுளே அம்மா உணவகம் மூடகூடது இதனை நம்பி பல பேர் உள்ளார்கள்
@giftsonrajesh2 жыл бұрын
உங்களுக்கு பெயர் தான் பிரச்சனை என்றால்... தமிழக அரசு உணவகம் என்று பெயர் வைத்துக்கொள்ளுங்கள்... பல ஏழைகளை வாழ வைக்கட்டும் இந்த உணவகம் ...
@gunasekaran18162 жыл бұрын
தாளிக்குதங்கம்அற்புதமான திட்டத்தை செயல்படுத்த முடியாமல்நிருத்திய.இந்த.அரசு.அம்மாவின் அம்மாஉணகத்தைவிட்டுவைக்கபோகிரதுதம்பி
@mohanramanujamramanujam80262 жыл бұрын
நல்லதொரு நேர்காணல் மேலும் மெருகு ஊட்ட வேண்டும். தரம் தரமானதாக இருக்க வேண்டும்.
@vinothperumal34162 жыл бұрын
அம்மா உணவகம் உண்மையில் மக்களுக்கு பயன். முக்கியமா பெண்களால் நடத்த படுவதால் தாய்மை கலந்த அன்போடு பார மாறிக்க படுகிறது
@thenmozhi62832 жыл бұрын
அண்ணபூர்னி தாய்🙏🙏🙏🙏🙏
@rajanbabu32792 жыл бұрын
A1
@seshanktc2 жыл бұрын
Dont close but shall increase like idly sapathi lam 3rs & rice 10rs..
@kovilpattikovilpatyi47402 жыл бұрын
அம்மா என்ற உறவில் பசி போக்கினார் தான்
@sselvamsselvam23112 жыл бұрын
காவலாளி அய்யா தான் சரியாக கூறியிருக்கிறார்.
@radhikanatrajan50132 жыл бұрын
Makka voda teyvaikal ena..avnngaloda daily routine ah irukarathu adu matavbgakuku distance ah irukum ila elauekumay help.ah iurkumanu yoche pani pnrathu dan enga Amma...IRON LADY...AMma 💐💐🙏🙏🙏🙏✌️✌️✌️
@ariprasanth.r60972 жыл бұрын
💯👍👍👍👍
@danijeyasridhar Жыл бұрын
need proper maimtanence mattai plate kudukalaam instead of silver plate
@kanavudevathai0109 Жыл бұрын
vegetarian ne podhum pa, amma unavagathula, elaigalin pasiku adhu podhum Nonveg vendam Anaithu uyirgalum inbutru vazhga
Schol.pora pasnagakuku morg and evng pasnaga nala.fre.ya poga bus facilites arange panalam. ...govt schol ah oru library arnage panalam..avngaloda kuraikal..keytu avngakuku athida teyvaya clear panrathu ....ithu elam dan oru cm voda veyla...anda panada anbil.mukeah .and cm pota paradeisnga....evbnunga elam.aatchiji.vandu...naadu naasama.pogutnu...
@radhikanatrajan50132 жыл бұрын
Pls itha inum.improve panunga...makkaluku edu nalathi atha saieya seiyayrayhu oru Nala arasiya vaathuiki alagu..atha. Vitu bus fre.ya vidra mayera vidranu. Schol pora time..la students ku adu evlow ediayruea iruku itha kuda sariya purinjika kuda oudiuayha oru mutal cm ah irukan...