மிகவும் சரி. தை அமாவாசையில் பிறந்த என் அன்னை நிறைவான இல்லற வாழ்க்கையை 52 வருடங்கள் வாழ்ந்து பேரன் பேத்திகளுடன் இருக்கிறார். குழந்தைகள் அனைவரும் நல்ல நிலைமையில் உள்ளனர்.
@poonkodi95043 жыл бұрын
இந்த அளவுக்கு தெள்ள தெளிவா சொல்ல உங்களால் மட்டுமே முடியும் சார் வாழ்க வளமுடன்
@valarmathibala46262 жыл бұрын
எனது மகன் அமாவாசை அன்று பிறந்தார் 7 ஆம் இடம் கன்னியில் சூரியன் சந்திரன் புதன் குரு இருக்கிறது இப்போது டாக்டராக பணிபுரிகிறார் மிகவும் அருமையாக சொன்னீர்கள் அருமை அருமை ஐயா
@premlatha70542 жыл бұрын
மீனா லக்கினமா? 🙄
@megalaramesh74063 жыл бұрын
நான் அமாவாசை அன்றுதான் பிறந்தேன். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.நன்றி ஐயா.
@rajeswarishenbagam52933 жыл бұрын
திருச்சிற்றம்பலம் நன்றி அய்யா, வளர்பிறை, தேய்பிறை அனைத்து திதிகள் பற்றியும் பதிவுகள் போடுங்க அய்யா அஷ்டமியில் பிறந்தால் மாமாக்கு ஆகாது நவமியில் பிறந்தால் வனவாசம் என்று நிறைய கேள்வி படுகிறோம் தெளிவு கிடைத்தால் நல்லாயிருக்கும்
@bharathimurugesh67843 жыл бұрын
சார்அமாவாயையில் பிறந்தால் பித்ரு தோஷம் என்று சொல்கிறார்கள் உன்மைய சார் புரட்டாசி மகாலய அமாவாசை நல்லதா ஒரு பதிவு தாருங்கள் நன்றி
@raviedwardchandran3 жыл бұрын
Hi Brother, this program I just watch. Earlier I had skip. Great explanation. Actually I born in Full Amavasai. Now I know more or less who I'm. Thanks Brother for your marvellous, great explanation.
@kumaravelkums81683 жыл бұрын
I got confidence in myself because of this vedio thank you sir.... This will be helpful for the people who took birth at amavasi
@chanthini5408 Жыл бұрын
செமையா வாழ்ந்தார் என் அப்பா
@mageshwaran46913 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் வீடியோக்கள் தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிக அருமை பௌர்னமி அன்று பிறந்தால் என்ன பலன் ஐயா அது சம்பந்தமாக ஓரு வீடியோ போடுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏
@skothandaramanskothandaram7253 жыл бұрын
வணக்கம் ஐயா எனது பல நாள் சந்தேகத்தை தீர்வுகாண அதற்கு நன்றி வாழ்க வளமுடன்
@thunaivankalaichandiran66793 жыл бұрын
தேவ தூ துவன் வளர்க தங்கள் நற்பணி
@vskumar16262 жыл бұрын
Thanks for Sharing the Astrology based Parikaam Sir.... Manamaarntha Vaazhtthukkal .
@indhumathi3893 жыл бұрын
Semmaya solringa sir neenga
@vijayaraghavan53593 жыл бұрын
Wellsaid sir. Iam an example born in Aadi amavasai.As u said successful person in life. Hurdles may be ghere.by praying suryan i am successful in all my attempt.
@சேலம்அருள்ராம்தேஜஸ்3 жыл бұрын
உண்மையில் நீங்கள் கூறும் வார்த்தைகள் அனைவரும் பயன்பெறும் வகையில் உள்ளது நன்றிகள் பல
@dhavamanidhavamani295811 ай бұрын
01/05/2003 10:40am இது அமாவாசையா இல்ல பிரதமையா சொல்லுங்க குரு ஜி சந்திரனின் பலம் பெறுவதற்கு எத்தனை பௌர்ணமி விரதம் கடைபிடிக்க வேண்டும் சொல்லுங்கள் குரு ஜி
@paramaeshwaranparameshvara28052 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி
@BalaMurugan-bj1mn3 жыл бұрын
ஆடியில் பிறந்தவர்கள் பற்றி ஓர் வீடியோ போடுங்க அய்யா.🙏
@kumaravelnathan199 Жыл бұрын
BRO I AM AADI AMAVASAI ... AGE IS 58 .... GOOD LIFE , NO PROBLEM
@ganapathyramanathan60197 ай бұрын
Mm
@dhavamanidhavamani2958 Жыл бұрын
சூரியனின் ஆத்ம பலம்,சந்திரனின் மனோ பலம் மற்றும் உடல் பலத்தால் இந்த பலம் இருப்பதால் சொல்லப்படாத வேறு எந்த எந்த அதிசயங்களை செய்ய முடியும் என்று சொல்லுங்கள் குரு ஜி
@ai666315 ай бұрын
Sir pls post on purna thithi, nanda tithi and riktha thithi. Sri kamakshi thunai🌷
@alyaraji17473 жыл бұрын
ஆடி அம்மாவசை பிறந்தவர்கள் எப்படி வாழ்க்கை அமையும்?
@mpriya2415 Жыл бұрын
ஆடியில் பிறந்தவர்களுக்காக ஒரு வீடியோ போடுங்கள்....... ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vela349 Жыл бұрын
Vanakkam sir naan arulothi naan karinaalil piranthullen ithanaal munnetram iallai naan 24.1.1994 time 2.05 pm idam palani yil piranthen sir please karinaalil piranthaal parigaaram enna seyyuvathu endru sollungal itharkku oru vedio podungal sir nandri 🙏🙏🙏🙏
@baskarbaskar8300 Жыл бұрын
My son.ammavasail piradhavan...kumparasi..puratathi natchathirram..palan sollungha sir.
@vijayaraghavan53593 жыл бұрын
Well said Sir.God bless u and ur family.
@kavivarshini46683 жыл бұрын
உங்களுக்கு மட்டும் எப்படி sir இவ்வளவு ஜோதிட ஞானம் !!!!
அய்யா அன்று பிரதோஷம் பிறந்தால் என்ன பலன் video poodunga
@karthikeyang9269 Жыл бұрын
சிறந்த விளக்கம்
@m.vishnurajesh14253 жыл бұрын
நன்றி. நுட்பமான பதிவு. பிரதமை திதியை பற்றி நியூ சிறு விளக்கம்.
@chinnas54803 жыл бұрын
அருமையாக உள்ளது விளக்கம் நன்றி ஐயா
@umaramesh19602 жыл бұрын
Thank you for brief explanations sir
@jothimani41643 жыл бұрын
ama sir..pechu valakkula niraya thavarikal natappathu unmaiyo unmai sir💐💐💐💐💐
@nagalakshmithangavel19833 жыл бұрын
Sir super..... Migavum nandri.... Thanks🙏
@Vidkan3 жыл бұрын
Very nice explanation ..thank u sir🙏🙏
@nithiyapriya4296 Жыл бұрын
Purratasi mahalaya ammavasai my son born ithu pathi konjam solluga sir
@anbarasianbarasi5082 жыл бұрын
J.murali Kanni rasi Thulam laknam Rasil moon and Raghu Laknathil sun and sukran Amavasi yogama
@RS-nu2hf2 жыл бұрын
Same nanum
@rasathisanthiran3763 жыл бұрын
சார் நான் 1981 4 4 பிறந்தேன் காலை 10 மணி 20 நிமிடம் மீன ராசி உத்திரட்டாதி நச்சதிரம் எனது ராசியில் அதாவது மீனத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் சுக்கிரன் லக்கினம் ரிசபம் அப்படியானல் நான் அமாவாசையில பிறந்துரிக்கன்
@shanmugarajnanjappan49603 жыл бұрын
Super
@muruganmuruga27723 жыл бұрын
மு. விஜித்திரா பிறந்த தேதி 08 06 2013 நேரம் 04 55 மாலை இடம். மானாமதுரை இவரது வாழ்க்கை எப்படி இருக்கும்
@rammaruthirammaruthi79462 жыл бұрын
கருணாநிதி அமாவாசையில் பிறந்தவர் தான்
@rammaruthirammaruthi79462 жыл бұрын
துலாம் ராசியில் அமாவாசை பலன் எப்படி இருக்கும் சார் நான் 84 அக்டோபரில் பிறந்தவள்
@arunkumar-zp8bs Жыл бұрын
தேய்பிறை சஷ்டியில் திதியில் பிறந்தால் என்ன பலன் கூறுங்கள் ஐயா?
@krishiv785 ай бұрын
True sir. You are very brilliant sir.
@Happy_RR2 ай бұрын
Mahalaya ammavasaiyil pirandhaal ??
@g.neelagandanneelagandan56513 жыл бұрын
Brilliant delivery
@rajijayakumar14062 жыл бұрын
நன்றி ஐயா
@KidsandKitchen7 Жыл бұрын
Amavasai and piradhamai la porakuradhu same ah
@cassiegopalakrishna2 жыл бұрын
I was born in ammavasai with Surya graghana.. சூரியன்+சந்திரன்+கேது+செவ்வாய் "சிம்ம ராசி 'ல் கூட்டணி... விருச்சக லக்னம்.. சில நேரங்களில் இறந்தவர்கள் நடக்க இருப்பதை கூறுவதை பொல் உணருவேன் அதுவும் சரியாக நடக்கும்..
@saravananvairam7289 Жыл бұрын
I am also simma rasi, simma laknam, amavasai, with surya graghanam, suriyan+santhiran+kethu.
@jansirani10182 жыл бұрын
Naanum amavasail poranthaval 4 il suriyan chandran inaivu
@srisivasankari Жыл бұрын
நான் அமாவாசை மேசராசி அசுபதி. எப்போது வாழ்வு சிறக்கும்.
@jk23073 жыл бұрын
Adi amavasi paithi solluga sir
@dharaniyuvi59312 жыл бұрын
Sir I born ammavasai enaku ippa ethu eduthalum ella failure aguthu mind oru nilaiya illa life ye verukura mathiri iruku ithu ippadiye thodaruma illa maruma
@subisisters15333 жыл бұрын
முற்றிலும் உண்மை
@sindhupillay80272 жыл бұрын
Kadaga lagnam 5 il suriyan chandran serrki eppadi sir please reply me sir
@pamavathymanimaran49183 жыл бұрын
Thank you so much for clear explanation.
@chandranss80933 жыл бұрын
அருமை சார்👌👌👌👌
@sivamani5879 Жыл бұрын
சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ammapoun17723 жыл бұрын
ஐயா அதுக்கு லைவ்வில் பல பேருக்கு பதில் சொன்னால் கூட நிறைய 👍
@anbarasianbarasi508 Жыл бұрын
Murali kanni rasi astham 4 patham laganam thulam 9-11-1977 5:30am Next day amavasai varuthu Swathi 2 patham ena En nakshatra varuma?
Sir, should Surya and Chandran conjunct within 5 degrees for one to have Amavasa yogam?
@sankarkandhasamy64532 жыл бұрын
லக்னபாவர் பார்வை லக்ன சுபர் பார்வை விளக்கம் அளிக்கவும் குருஜு
@chidambaramr25592 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏,6,8,12 ல் சூரியன், சந்திரன் இருக்கப்பெற்றவர்கள் இந்த பரிகாரங்கள் அவர்களுக்கும் பொருந்துங்களா குருவே
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Little
@chidambaramr25592 жыл бұрын
@@SriMahalakshmiJothidam 🙏
@muraliinnocent139 Жыл бұрын
நான் ஆவணி அம்மாவாசை பிறந்தேன் 💯
@aarthikanivash59153 жыл бұрын
Amavasayil piranthu kadaka laknathil guru virusika rasi il. Sooriyan santhiran sevai irunthal guru chandra yoogam unda ayya..
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
50%
@janum47693 жыл бұрын
Unmai sir. Thank you.
@jayanthyarigasamy19553 жыл бұрын
Wow very good explanation.
@needpeace253 жыл бұрын
Sir kumba rasi meena lakham ,i having suriyan and Sandhiran placed on 12th,is it good for me depends on laknam...
@annadurai19163 жыл бұрын
வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் நான் அமாவாசையில் விருச்சிக லக்கனம் குரு வாக்கியம் மீனா ராசி
@chitrahiiamtamil80522 жыл бұрын
Prathamai palan explain sir 🙏
@dhavamanidhavamani2958 Жыл бұрын
ஆத்ம பலம் ,மனோ பலம் ,உடல் பலம் என்றால் என்ன இதை மட்டும் தெளிவான விளக்கம் கொடுங்கள் குரு ஜி
@snarendran4990 Жыл бұрын
Sir naan meesham lagnam 6th house la suriyan , chandran, bhudan and raghu eruindhal enna palan sir
@Anbu20515 ай бұрын
மனைவிக்கு கன்னி லக்கினம் , 12 இல் சூரியன் ஆட்சி , 11 இல் சந்திரன் ஆட்சி , அமாவாசை திதி , வக்கிரம் பெற்ற சனி பார்வை , சூரியன் மீது , என்ன கெடுதல் செய்யும் ?
@govindraj-wu4ts3 жыл бұрын
வணக்கம் வணக்கம் ராம் ஜீ🙏🙏 அருமை
@krishnaraja39613 жыл бұрын
Hello sir,my details Meena lagna moon in 12th house @Avittam + Jupiter im Sadayam + Sun in Puratatthi. Kindly suggest how will be this combination as all in 12th house
@KidsandKitchen7 Жыл бұрын
My sis admitted in hospital today amavasai bayama eruku enaiku porandhudumonu
@gunas13793 жыл бұрын
சார் நான் ஞாயிற்றுக்கிழமை அம்மாவாசையில் பிறந்தேன் நல்லதா கெட்டதா
@karthiksanjai23433 жыл бұрын
Thank you sir answer my question Very thanks
@devimanikam42683 жыл бұрын
அமாவாசைக்கு அடுத்த நாள் பிறந்தவர் ஜாதகத்தில் சூரியன் சந்திரன் இணைய உள்ளதை அமாவாசைக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா ஐயா
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
90%
@rajeshks49043 жыл бұрын
உண்மை
@arikrishnanias3 жыл бұрын
ஐயா, அமாவாசையில் பிறந்து சூரியனும் நீசம் பெற்று சந்திரன் திக் பலமும் பெற கடகம் லக்னமானால் லக்னாதிபதி பலம் குறைந்ததாக கருதலாமா அல்லது பலமிக்கதாக கருதலாமா. சற்று விளக்குங்கள் குருவே!
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
பலம் தான்
@hinduathama13542 жыл бұрын
சார் ஏகதசி திதி பற்றி ஒரு விடியு போடுங்க
@indiraindira65322 жыл бұрын
Pirathamai il piranha enna palan video podunga sir please
@iamaenergy......2004 Жыл бұрын
Margazhi Amavasai
@vijayaragavakkumar3392 жыл бұрын
வணக்கம் குருஜி பெயர் விஜய் 14.05.1980 5.15 am ஊர்.சொக்கம்பட்டி தென்காசி( மாவட்டம்) மேஷ லக்னம் மேஷ ராசி தற்போது ராகு திசை சுக்கிர புத்தி நடக்கிறது பல கோடிகளை சம்பாதிக்கும் ஜாதகமா வீடு கட்டும் வருடம் எப்போது சொல்லுங்கள் ஐயா மிக்க நன்றி நானும் அமாவாசையில் பிறந்தேன்
@poonkothains10092 жыл бұрын
என் மகன் மாசி அமாவாசை பிறந்தவன் சிவன் அம்சமாக நான் நினைக்கின்றேன்