உங்களை பார்த்து நான் திருந்திட்டேன் வேலை செய்ய கஷ்டபட்டு கிட்டு இருப்பேன் ஆனால் இப்ப சிரிச்சிட்டே செய்ய ஆரம்ச்சிட்டேன்
@lathasuresh94903 ай бұрын
Super veedu ellakiya God bless you and your family
@chandigaparameswari70826 ай бұрын
அம்மா வீட்டுக்கு போய் வந்தாலே ஒரே சந்தோஷம் தான் இலக்கியா . உங்கள் வீடியோ காட்சிகள் பார்க்க பார்க்க ஏதோ மனதுக்கு இதமாக இருக்கும் பாடல்களின் தேர்வு வயல்களின் இடம் எல்லாம் அருமை சகோதரி❤❤
@judyalex73596 ай бұрын
வீடு சின்னது, பெருசு னு ஏதும் இல்லை.. அம்மா அங்க இருந்தாவே அது சொர்க்கம் சிஸ்டர் 😊.. எனக்கு அம்மா இறந்துட்டாங்க.. அம்மா அப்பாவை நல்லா பார்த்துக்கோங்க 😊
@MasalaDosaiStudios6 ай бұрын
ஆனந்தம் விளையாடும் வீடு நான்கு அன்பில்கள் ஒன்றான கூடு இது ஆனந்தம் விளையாடும் வீடு பிறந்த வீட்டு Home tour super வாழ்க வளமுடன்.
@muthulakki6 ай бұрын
🤗நன்றி சகோதரி 😊❤❤❤
@vijayasanthi65306 ай бұрын
அன்பு நிறைந்த அழகான வீடு டா சூப்பர் ❤❤❤
@vasudevanvasu27032 күн бұрын
Unnoda nalla manasuku tha papa nalla kudumbam amaichi iruku nee vena paru innum un life la evlo nalla irupenu
@karthikeyanagi54026 ай бұрын
மிகவும் நன்றாக உள்ளது அக்கா ❤️❤️home #💥💥💥💥
@krishnaveni12956 ай бұрын
ஹாய் இலக்கியா சோ சுட் மா வீடு சூப்பரா இருக்கு பா
@divyayogananthan43266 ай бұрын
இலக்கியா நீங்க உங்க அப்பாவை பார்த்தயுடன் அந்த ஓரு நிமிசம் சாந்தோஷம் உங்க முகத்தில் தெரிந்து அதுதான் பெண் பிள்ளைகள் ❤❤
@muthulakki5 ай бұрын
நன்றி சகோ💓🥰
@susilaramadurai33919 күн бұрын
அழகா இருக்கிறது வீடு சகோதரி.
@jayanthi85656 ай бұрын
Enudaiya chinna vayasu niyabagam varuthu unga video pathathum super sister thanks ungala tha na inspiration vechu eruka
@ramulokeas63146 ай бұрын
நான் உங்கள பார்த்து நல்லா சமைக்க இன்ட்ரஸ்ட் எடுத்துக் கொண்டேன் நீங்க அதிகமா வேலை பாக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் அதே போல் ட்ரை பண்றேன்
@kalaimathikandasamy62284 ай бұрын
Super ma valthukal.unnudaya vellanthiyana pechu arumai.
@thilagavathyg17576 ай бұрын
Ennoda siru vayathu njabagam sooper ❤❤❤
@DharshanKutty-sd3gi6 ай бұрын
சூப்பர் அக்கா நிங்க ரொம்ப அழகா இருக்கிங்க
@kalaivanis1486 ай бұрын
இலக்கியா இன்றைய வீடியோ சூப்பர் அப்பா அம்மாவ காமிச்சதுக்கு ரொம்ப நன்றி அம்மா அப்பாவை பார்த்துக்கோங்க 💐💐
@dharaniganesh88825 күн бұрын
❤❤sema azhagana place
@sanjithashvanth66116 ай бұрын
Veedu evlo peruso seruso Amma veedunale jollythan sis ❤❤❤❤❤😊
@BTSlover67856 ай бұрын
Appa epdi இருந்தாலும் ஒன்னும் problem illa sister Enga அப்பாவும் ipdithaan இருப்பாரு...
@umamuthusamy18146 ай бұрын
அழகான ஆரோக்கியமான வாழ்க்கை குளிர் பதனப் பெட்டி இல்லை எனில் ஆரோக்கியமான வாழ்க்கை
@poongodipoongodi91966 ай бұрын
வீடு சூப்பர் இருக்குஇலக்கியா
@helenesther90036 ай бұрын
You are very genuine lady. Open hearted and innocent. You will grow to greater heights. Nice home tour.
@francinasamydurai59716 ай бұрын
Last la unga appa varum pothum reaction super sis❤️
@muthulakki6 ай бұрын
😊thank you sis ❤
@Leka19976 ай бұрын
பழைய நினைவுகள் வருது❤
@muthulakki6 ай бұрын
நன்றி சகோதரி 😊
@sujikathir17806 ай бұрын
இலக்கியா இன்று வீடியோ சூப்பர் அம்மா வீடு சூப்பர் எல்லா கதையும் என்னுடைய உங்க சாமான் ஒண்ணுமே இல்ல எனக்கு வருத்தமா சொன்னீங்களே அதை பார்த்து நானும் என் மகளும் அவ்வளவு சிரிப்பு
@muthulakki6 ай бұрын
நன்றி மா😊உண்மைதான் என்னோடது ஒண்ணுமே இல்ல 🫣
@sridevivishali70164 күн бұрын
Romba Azhaga irukhu unga veedu
@sriram51926 ай бұрын
சிறிய வீடோ பெரிய வீடோ எப்படி இருந்தாலும் அது அம்மா வீடாச்சே சிஸ் சூப்பர்
@muthulakki6 ай бұрын
💯உண்மை சகோதரி 😊நன்றி
@Rajalakshmi007J6 ай бұрын
உங்கள் ஊரில் ருந்து அம்மா வீட்டுக்கு போகு வழி ஒரு சாங்கோட ஷாட்ஸ் வீடியோ போடுஙக சிஸ்டர்
@krishnasumi-ez2cx6 ай бұрын
Super vlog akka neenga entha video pottalum interst ah than irukum akka❤❤❤next video sekeram podunga akka ❤❤
@revathithangamrevathithang44796 ай бұрын
Super nalla irrukku village life style arumai
@sudhasudha13686 ай бұрын
இலக்கியா உங்களை தினமும் பார்த்தா போதும் நீங்க பேசறது கேட்டா போதும் ஏதோ ஒரு வீடியோ போடுங்க என் பெயர் ஜெயசுதா என் பேரை சொல்லுங்க🎉🎉🎉
@megavarshini17546 ай бұрын
Super video sister ❤😊
@zahraasshorts61446 ай бұрын
Unga appa pathadhum kannu kalangiduchi. Enaku enga appa niyabagam vandhirchi
@mallikam16676 ай бұрын
Very real and beautiful.nature surrounding home, super.these type of natural videos are super, super, super
@nivethithasanive6 ай бұрын
House superb ah eruku Sri ramajayam om namahshivaya😊😊❤❤
@r.s.sowmeyasowmeya93436 ай бұрын
உன்னுடைய இந்த எதார்த்த மான பேச்சும் செய்கையும் தான் இலக்கியா எனக்கு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
@muthulakki6 ай бұрын
மிக்க நன்றி சகோதரி ❤🙏🏻
@trailorselite49046 ай бұрын
Supera iruku sissy❤❤appavai partha udanea ore happy than ungaluku mattum illa enakumea happy than🥰
@muthulakki6 ай бұрын
Thank you sis 😊
@meghalaakshaya37456 ай бұрын
Super dear💕... Azhagana family❤❤❤
@dharshinip95286 ай бұрын
APPA SUPER❤
@baskardhanshika29366 ай бұрын
Super sister❤❤❤ Amma veedu super ,,,,,,,,Amma veedu entrale special than sister 👌👌👌❤❤❤❤❤❤
@Twinbirdsullagam6 ай бұрын
Akkave video migavum super ah irunthathu
@radharadha36126 ай бұрын
இலக்கியா அம்மா வீடு சூப்பர்எங்க வீடும் ஊர்ல அப்படித்தான் இருக்கும்❤❤❤❤❤
@muthulakki6 ай бұрын
நன்றி சகோ❤சூப்பர் 😊
@vinopuni6 ай бұрын
Amma vedu super akka❤❤❤
@Nisha-mo2qh20 күн бұрын
Hi sis intha vediova paarkumbothu ennoda chinna vayasu ninaivugal varuthu ungala maathuriye thaan nanum unga vedio enaku romba pidikkum ❤
@kavitharamesh70416 ай бұрын
You are good daughter,sister,wife,and mom, super humanbeing.godbluess u ma.❤🎉
@RazakBasmina6 ай бұрын
Super akka❤❤❤❤❤❤
@V.DeepaVenkat6 ай бұрын
Neenga eppavum happya irukanum unga video pakkum podu motivate a iruku akka
@dhivyakarthikeyandhivya99246 ай бұрын
Hi ilakiya..... Ipodhaan 1st comment panren...... Romba nalla iruku sis unga videos..... Romba nalla manasu sis ungaluku...... Vazhga valamudan..
@anithavelmurugan71066 ай бұрын
Hi sister.ungula patha enaku enga akka va pakkaramathiru iruku.
However he is looking...he's is Appa ❤nothing to feel bad about looks.God bless you 🙏
@jothimariappan20866 ай бұрын
Akka unga amma vidu romba alaguu akka chinnatha irunthalum alagu thaa nammakunu irukunu oru hpy varum engalukum vidu kadanu asaa akka ❤
@farhana-bs3xo6 ай бұрын
Unga vidu nalla erunthathu akka enakkum chinna vayasu nabagam vanthuduchchu ❤ nenga pesunathu romba nalla erukku appa amma visarichchendu solluga akka ❤❤❤
@VanipriyaPragathi6 ай бұрын
Super ilakkiya .munthanethu tha ketten unga amma v2 kattunga.entha vedio enakags pottuthu pola irukku Tq ilakkiya sis
@VanipriyaPragathi6 ай бұрын
Chennai varum pothu kandipa enga v2 ku sapta varanum.
@shakeelchannel6166 ай бұрын
Amma vithu sorkamthan.small iruntalum super.ilakiya unga kondai unga amma kitta irunthu vanthuruku.amma appa nalla irukagha
@rameshsuganya47296 ай бұрын
Super sis அம்மாவீடூ வைத்தீஸ்வரன்கோயில்ல எங்க இருக்கு வீடு
@priyapravin3246 ай бұрын
Hii cutiee akka❤yepdi irukinga... Superb akkaa amma veedu always special than😊
@rarkiruba32886 ай бұрын
Akka amma vitu kollai super asaiya irukku patha
@thatchayanil71646 ай бұрын
Simple super ❤❤❤❤❤
@sasmithak75496 ай бұрын
Ithu than sis eatharthamana life veedu neeta than irukanumla illa
@devikagunasegara50226 ай бұрын
HI akka...become addicted to your vlog nowdays.so much positivity in your video❤.the raw part in your vlogs are the highlight and not fake at all.inthe fake ulagathil inthe mari vlog pakke rombe santhosama irukke.❤ Love and hugs from 🇲🇾-Malaysia-❤️❤️❤️
@saihari2346 ай бұрын
Music super சகோதரி எங்க இருந்து எடுத்து போடுறீங்க
@Villagestyle1Ай бұрын
Super vlog akka, nanum ennoda sister eppadi than sandai poduvom, ana marriage ku piraku ore padam than. Nice home 🎉
@kavithafemi6 ай бұрын
Love you ilakkiya❤❤ nanum 2 kids ku mother . City la. Iruken. Unga videos patha nan village la iruka feel varuthu❤❤
Kutty veeda irundhalum amma veedu na adhu sorgam thaane pa. Unga amma veedu rombha azhagana iyarkkai sozhal ah irukku.unga amma appa um rombha azhaga irukkanga avangala eppovum nalla paathukkonga Elakiya
@premashree97926 ай бұрын
Ilakiya ennaku intha video romba puduchirukku ma, enna sollurathunu theriyala but ennaku ennamo feel aguthu intha video pathaudanae❤❤
@RajaSekar-jd8jn6 ай бұрын
Yeppaum Pola video super ❤❤❤❤
@muthulakki6 ай бұрын
Thank you sis 😊
@blazestatus24816 ай бұрын
Na ng all um irundu Perumam ponnuga than enga vittel.when I see ur appa in video,old memories will come suddenly tears rolling in my eyes.
@kalidass40626 ай бұрын
❤❤❤so cuteeee akkkaaaa😅😅😅😅😅😅😅
@muthulakki6 ай бұрын
Thank you pa😊❤❤
@umamageswarip205715 күн бұрын
Enga appa kuda iepade than akka ❤️
@NANDHINID-u4n6 ай бұрын
Super home tour
@devishreemc0c5936 ай бұрын
உங்க விட்டில் மட்டுமில்ல எங்க விட்டிலும் தான் என் பொருள் ஒன்னுமோ இல்லை .😢😢
Super da....vaitheeeswarankoil la yentha street ma....super ma.....yennoda uniform kum ethey Nelamai than da😂
@RomaniashaAsha6 ай бұрын
Nice video sister.. Unga videos rmpa pidichu iruku
@PratheesKumar-kr1bj12 күн бұрын
Ennoda veedum ipdi tha irukkum ❤
@selvamanisir64856 ай бұрын
வீடு அருமை
@jayasriravichandran34516 ай бұрын
Nallairukingala Akka Home Tour Super Akka Unkaluku Kiliyanur la Relatives Irukankala Akka
@alagialagi47629 күн бұрын
Video nala eruku sis
@KS-xw3hg6 ай бұрын
Simply super sister neeinga roomba galayeikeringa.❤❤❤❤❤❤
@priyaperambharayar69456 ай бұрын
Akka background song neegala paduriga ....superaaa iruku
@Threelovelyroses6 ай бұрын
Suppar maa unga manasu nalla manasu❤❤❤❤
@kannanthiru51936 ай бұрын
Naturala pesuringa ikakkiya
@muthulakki6 ай бұрын
Thank you sis 😊❤
@keerthanakeerthana34706 ай бұрын
Unga manasu mathiriyae veedum azhaga iruku sister.... Unga sister unga veetula tha irupanga nu intha video la solli tha theriyum sister... Amma appa face clear ah theriyala sister... Photos um clear ah theriyala sister...
@priyankak45596 ай бұрын
Hi sis i was waiting for your video...❤ Superb video sis ❤ from bangalore
@bhuvanasiva6 ай бұрын
எப்பவுமே அப்பாதான் நம்மளோட ஹீரோ
@vijipavi68156 ай бұрын
Super sis unga vedio romba pedikum sis❤❤❤
@anusha-v6w6 ай бұрын
❤️❤️❤️ azhagu d
@suganyalogu1416 ай бұрын
Manasu niraiva erukku sis❤
@avinashtech686 ай бұрын
Super ka
@arthiarularasan10186 ай бұрын
Vivasayina apadi than erupanga,💪
@satheeshkumarchandrasekhar6521Ай бұрын
New subscriber from. Sharjah (Kerala) Happy new year 🎉🎉🎉🎉