தர்ஷிகா முதல் சில வாரங்களில் நீங்கள் மிக நல்ல தைரியமாக தெளிவானக விளையாடினீர்கள். நான் கூட நீங்கள் டாப் 5ல் வருவீர்கள் என்று எதிர் பார்த்தேன். ஆனால் தேவையில்லாமல் விஷால் கூட சேர்ந்து உங்கள் பொன்னான வாய்ப்பை இழந்தது விட்டீர்கள். பரவாயில்லை இனி மேல் இதிலிருந்து பாடம் கற்று வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் தர்ஷிகா.
@puvipuvi233Ай бұрын
Ama naanum appadi ninachchan
@eswarijayabal2Ай бұрын
Yes, naanum appadi thaan nenachan..
@Ksrudrapranav9307Ай бұрын
Ama naanum top 5 la erupanu nenache
@sureshmanivannan5346Ай бұрын
Indha love illanu tharshika soldranga ana sila video la live nu therinjum kati pidikuradhu jollu vidradhunu paaka sagikala mostly female contestants indha love crushnu vilayatula thothuranga
@mahinthanjeyaratnasingam1551Ай бұрын
Ya
@Veenakrish11Ай бұрын
It's good to see Tharshika realising everything! It's okay girl! You're a fighter! All the best!
@sahulhameed156Ай бұрын
But it is not good to see a responsible Indian wasting time, watching such an interview and posting comment. Hello, instead of waiting time, spend time with your beloved mother and father.
@yamunag1775Ай бұрын
@@sahulhameed156Then what are you doing here?
@ot7boooriginal74729 күн бұрын
@@sahulhameed156you can do it too. Why are you here
@sanjay.s802328 күн бұрын
@@sahulhameed156What the hell man! Then y r u here!
@seerammari1234Ай бұрын
இந்த வாய்ப்பு கிடைக்காமல் எவ்வளவு பேரு காத்துகிட்டு இருக்காங்க நீங்க என்னன்னா இப்படி பண்ணிட்டீங்க திறமை இருந்து தோற்பது😢
@abududez9138Ай бұрын
Enna vaipu kedaikala. Inga iruka mukka vaasi peru VJ tv products dhan
@MspFamilyFunАй бұрын
@@abududez9138 bro ya bro pathi Peru Vijay tv product tha but apart Vijay tv product thavira veliya neraiya peru Intha chance kedaikuma irukangala atha sonnagnga
@niranjaninagarajan6222Ай бұрын
Tharshika top 3 la eruppanhannu nenachen butttt
@instatubeshorts8878Ай бұрын
@@niranjaninagarajan6222she only ruined her chance, it has nothing to do with vishal, now she is playing victim card as if vishal forced her to love him.
@mathy.n6156Ай бұрын
Yes exactly
@ManjulaRavindranАй бұрын
After raveena eliminated mani worried for 1 or 2 days .. But this vishal never worried for a single minute also for tarshika
@Oneword2024Ай бұрын
Mani and Raveena were a couple . Here tharshika was one sided love towards Vishal .. why should he feel ??
@Kishor-ne6wjАй бұрын
Avan entha feeling illa nu ivakitaye solitane
@hey346Ай бұрын
avan yedku wry pananum enaku purila unga cncpt ey avan ena ivala love ah panan' ? iva gaaji panitu irndha avn yena panuvan
விளையாட்டில் கவனம் சிதறியது ❤ வெளியேறி விட்டீர்கள் ❤திறமை சாலி ❤❤❤
@Sanjana-mkАй бұрын
Finally tharshi accept. Dont spread negativity guys. She take time to realise. Sabari interview was 2 days after eviction she didn't get much time to realise that time.
@shaluzone2629 күн бұрын
She didn't watch anything full that time.
@umamaheswarik7950Ай бұрын
இது ஒரு பாடமா எடுத்துக்கோமா உன் எதிர்காலத்துக்கு என் வாழ்த்துக்கள் 💐 தங்கம்
@ImranKhanS-x8qАй бұрын
நீங்கள் தற்பெருமை அதிகமாக பேசுகிறீர்கள் அதை நிறுத்தி கொண்டால் மேலும் மேலும் அதிக உச்சம் தொட திறமை உள்ளது, உங்கள் வருங்காலத்திற்கு😮 வாழ்த்துக்கள்
@KanagasooriyanRajakumaryАй бұрын
Yes
@gopalmanirajАй бұрын
100% also she's not accepting mistakes from day 1.
@sahulhameed156Ай бұрын
Àaama avaru vucham thottavudan vungalukku oru kodi tharuvaru. Go and take care of your parents.
@vishkutty_3619Ай бұрын
😂
@balazack896728 күн бұрын
Nallatha pochi ilana antha karumatha pathuruka mudiyathu
@ArulmuruganHHАй бұрын
நான் கூட ஒத்துக்க மாட்டாங்கன்னு நெனைச்சேன், ஆனா பரவால்ல 👍
@VijayranjithithАй бұрын
Nanum appadi than ninachen
@VenkatRamakrishnan5Ай бұрын
ஆமா.. நல்ல மாற்றம்.. இன்னும் நம்பி ஏமாறமா இருந்தா சரிதான்..🎉
@mdss6244Ай бұрын
First five weeks she played awesome....due to distraction, she Not play
@instatubeshorts8878Ай бұрын
@ArulmuruganHH she accepted but she is playing as victim, turning vishal as villain.
@ArulmuruganHHАй бұрын
@@instatubeshorts8878 True bro, I agree
@Muthulakshmi0105Ай бұрын
Pavi real good friend
@subhasathish7455Ай бұрын
Votes dropped for pavithra in hotstar and tamilgllitz because votes dropped for them
@vishnus18928 күн бұрын
Yes
@topprbond4027Ай бұрын
Anchor so matured and genuine
@fishtank777929 күн бұрын
I thought like fake account of anchor Really, anchor is fake lossu paithiyam kiriken maari pesuren
@ot7boooriginal74729 күн бұрын
Exactly he's too good. Direct good questions but not offending.
@topprbond402729 күн бұрын
@TimePass-21-e5g no iam damn serious comparing to silla vj balloon akka pathi lam kekuranga
@fishtank777927 күн бұрын
@@topprbond4027 ohh apa ivanga kekalana good anchoraaa
@topprbond402727 күн бұрын
@@fishtank7779 yaarta kekurathu nuh illa enna kekurom nuh irukkeaann..
@prabaramasamy8095Ай бұрын
I feel for her. She was my first love in bb8. A big fan...all the best for you. Do t worry we all are there for you. Always love ❤️
@Maniplant91078 күн бұрын
இதெல்லாம் தேவையா public la
@ashika3843Ай бұрын
Pain behind her smile😢😢😢
@rl5914Ай бұрын
Yes
@alibaba-mu5utАй бұрын
Nothing can believe this season
@Kishor-ne6wjАй бұрын
Iva tha vishala thambi nu sona aprom crush nu sona possessive nu sona avantha not interested nu sonapo na moments enjoy panikire solitu ipo avana Kora solra
@dreamstethАй бұрын
Atleast she realised..... Hope she shines.....❤
@varahi2424Ай бұрын
இனிமே யாரையுமே நம்பாதிங்க தர்ஷிகா.... உங்க வாழ்க்கையில மிகப்பெரிய வெற்றியடைய வேண்டிக் கொள்கிறேன்❤❤❤❤❤❤❤.
@devimahendran5623Ай бұрын
விஷால் ஒவ்வொரு முறையும் உன் உணர்வுகளை மதிக்கிறேன் ஆனால் இது அதற்கான இடம் இல்லை என்று கூறினான்.. எதையும் புரிந்து கொள்ளாமல் வலிந்து அவனோடு ரொமான்ஸ் பண்ண முயன்றது அப்பட்டமாக தெரிந்தது... எல்லாருக்கும் இவளிடம் எப்படி சொல்லி புரிய வைப்பது... இல்லை என்றால் வருத்தப்படுவாளோ என்று தான் எண்ணினர்... என் ஃபீலிங் நான் ஒளித்து வைக்க மாட்டேன் என்று வெறுப்பேற்றிய தர்ஷிகா... விஷாலை குறை கூறுவது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை
@pranetinsight9545Ай бұрын
Well said
@archanadevilakshmanan9890Ай бұрын
Crct ah solluringa
@idesignboutiquesrividyaАй бұрын
True She moved beyond limits on her own... Should have given space to think outside bb.
@thiya2420Ай бұрын
Well said can't put full blame on Vishal. She was adamant about this love content
@anum8599Ай бұрын
Exactly. I too felt the same. He was open and didn’t encourage her i felt
@Vidh2429 күн бұрын
இப்போது பேசு என்னாவது. திறமை இருந்தும் அதை உபயோகிக்க தெரியாதவர்கள் வரிசையில் தர்ஷிகாவும் ஒன்று
@Kutty-23Ай бұрын
பிக் பாஸ் என்ற மிக பெரிய நிகழ்ச்சியில் தன்னுடைய காதலை சொல்ல கட்ஸ் வேனும் னு தர்ஷிகா சொல்றாங்க...... அதற்கு பதிலாக தன்னுடைய நாடக காதலை தடுத்து நிறுத்தி பிக் பாஸ் கோப்பையை வென்றிருந்தால்..... அது தான் உண்மையான கட்ஸ் என்று அவர் இன்னமும் உணரவில்லை,....
@anaangel777Ай бұрын
Well said 👏
@AffectionateChocolateStr-uc1ppАй бұрын
Kodumai da Sami.. Edhu veraya... Thuuu
@jyothika0825Ай бұрын
Guys be happy for her.. atleast now she realised everything!!
@guru8472Ай бұрын
Feeling very bad for her..🤕🤕 strong player before school task ...stay strong
@deborahelroi759827 күн бұрын
Agree 💪
@PrabuesАй бұрын
நீங்கதான் சொன்னிங்க மத்த போட்டியாளர்களை விட நான் 200 முயற்சி போடுவேனு சொல்லிடு இப்படி ஏமாந்துடயே….😢
@manjusrinivasan5541Ай бұрын
Her eyes telling true love 😢
@MugunthalaMuruganАй бұрын
8வருசம வராத ௧ாதல்(௧ருமம்)8நாளுல வந்துருச்சு😂😂😂😂
@SGHL-Vlogs7 күн бұрын
Good effort, genuine, response, respect, hardworking ellame Deepak annaku mattum than serum ❤... Unfair eviction 😢
@AmarakaviKaviАй бұрын
Vishal was very clear he Didn't said he loves Tharshika he said this is not the place for that
@vijayalaxshmib5527Ай бұрын
என்றுமே காதல் என்று நம்பவைக்கும் ஆம்பளைங்கள நம்ப கூடாது
@satzytchannelАй бұрын
All the best Tharshu Ma. You are a fighter. I hope you the best in your career and lots of love in your personal life.
@Nk3012-y5dАй бұрын
Intha ponnu love concept kulla pogama innum konjam nalla vilaitadi irukalam very talented girl agga bb house la ivala perusa pidikala but ippa romba pidichiruku... Thappu pannitennu accept pannikarathukum oru thairitam venum she is smart❤
@keerthi3466Ай бұрын
First 3 weekellam top 5 varuvangganu nenache😢😢
@deborahelroi759827 күн бұрын
@@keerthi3466 same here
@icethequeen6252Ай бұрын
Tharshika itha nega padipingala theiryathu.... inu 1 week neega irnthurntha ur mom intha ulagathuku theirnjirkum Because we didn't see ur mom u told ur mom struggle inside bb Naga elarumeh family episode la unga ammava paka avalo wait panitu irnthom But vishal used u wisely, Unga Amma ula vanthurntha avanga life fulla proud aa feel panripanga athu onu dan varutham Ok etho nadanthuchu be strong ❤❤
@TejoVirk-uq7yg27 күн бұрын
NOT COMPLETELY SUPPORTING VISHAL BUT... Vishal was Clear in his point saying that bb house is not the place for love and they mutually decided to see what's next only after the completion of the show. He admitted he also had feelings but not inside the house which would spoil the game and Tharshika herself said yes Vishal is right. Always think from both the sides. So let him come first and then they'll decide!! ASSUMPTION is injurious to health‼️
@subedhathawfik357Ай бұрын
நல்ல திறமை உள்ள தர்ஷிகா விஷால் LOVE வெளியே அனுப்பி விட்டது
@AshuAshu-ov1lzАй бұрын
Vishal love illa tharshika love
@selinSelin-m6uАй бұрын
விஷால் லவ் பண்ணல்ல இவ தான் விஷால் பின்னால் சுற்றுனா
@UmarrizUmarАй бұрын
Not vishal love tharshika lave k
@skram675529 күн бұрын
விஷால் உன் அன்பை ஒரு ஏற்கிறேன், ஆனால் காதல் இதற்கான இடம் இல்லை என்று எத்தனை முறை சொன்னார்,அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை இப்பொழுது அவரின் மீது முரண்பாடு உள்ளது என்று சொல்லுவது என்னால் ஏற்றுக்கொள்ளவில்லை முடியவில்லை, இப்பொழுது அவரின் விளையாட்டு பாதிக்கப்படுகிறது 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kvmanjula3573Ай бұрын
Its purely ur fault tharshi.. vishal told several times this is not right place. For love.. . but u didnt care those words . I saw 24/7. U only gave hug many times
@ranjithamangudi3444Ай бұрын
Vishal told but at the same he encouraged her to
@mohanapriya4708Ай бұрын
She also said that she knows that this is not the right place but she said she can't stop this feeling
@jyothika0825Ай бұрын
Yenga ..apo neenga 24/7 fulla pakkala nnu nenakkira...vishal told this is not the right place..but he is the one gave hope to her..and he also asked hugs
@anamicabolds5860Ай бұрын
Vishal was behaving like that to dharshika. He was not behaving like that to any players apart from dharshika which gave dharshika confidence.
@anamicabolds5860Ай бұрын
@@jyothika0825 yes...he said but he was behaving differently with dharshika compared to others which was very obvious
@kmnboys772316 күн бұрын
தர்ஷிகா நீங்க வெளிய வந்தஉடனே ஒரு குறும்படம் போட்டாங்க பாத்திங்களா அதுல தெறியும் எந்த இடத்தில கீழவிழுந்திங்கனு தெறியும் நீங்க புரிந்து விளையாட நினைக்கும் போது மக்கள் புரிந்து கொண்டார்கள் நீங்க திறமையான மனிதன்
@kingmaker6851Ай бұрын
After week 3 only 2 contestants we already decided aa top 5 pf BB8 was Muthu n Tharshika... she really spoiled her game but glad she's understand what's going on...
@fearless5261Ай бұрын
Tharsika neega yevolo periya Good Person ❤But neega antha velangatha Vishal kooda sernthathunala than neega ippo veliya vandhutiya....😢
@sakthisasiiАй бұрын
வாழ்கையில் முன்னேற துடிக்கும் எத்தனையோ நபர்கள் பிக் பாஸ்க்காக காத்திருக்கிறார்கள்... ஆனா தர்ஷிகா காதல் பண்ணத்தான் பிக் பாஸ் போயிருக்கிறார்.
@rekhak6863Ай бұрын
Feeling sad for Tharshu🥺❤️Can't accept it......
@geethasripandian2660Ай бұрын
Onga feeling unmai qthukku vishal wroth ella avlothan.... Vitturunga conquered your lifeee🎉🎉❤❤..... 200%dharsika.... Is good❤❤❤
@instatubeshorts8878Ай бұрын
Ithuku epdi nga vishal reason ah iruka mudiyu???? Not only pavi but anandhi etc., ellaaru solliyum tharshika kekala, vishal onnum force panalaye, apram epdi vishal mela podringa idha?
@instatubeshorts8878Ай бұрын
Ippo vandhu ellame panitu tharshika victim card play panitu irukaa.
@geethasripandian2660Ай бұрын
@instatubeshorts8878 no...
@angelinchristy4545Ай бұрын
@@instatubeshorts8878Vishal encouraged her feelings,that is not right.he just used her feelings for his romantic content
எனக்கு வாயில வண்டை வண்டயாய் வருது இவ்வளவு கேமரா இருந்தும் உலகமே பார்க்கிறது என்ற பயம் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் கேவலமான செயலை காஜி தர்ஷிகா செய்தாய். கள்ள காதலன் விஷால் தெளிவாக இருக்கிறான். மெண்டு துப்பிட்டு போய்டுவான். அவனுக்கும் உனக்கு வயது வித்தியாசம் கூட இருக்கு. காஜி தர்ஷிகா நீ ஒருவனை 9 வருடம் லவ் பண்ணினாய் தாய்லாந்து எல்லாம் போய் சுத்திட்டு அவன் உன்னை சந்தேகம் படுறான் அதனால் break up ஆகிட்டுனு சொல்ற இப்ப 50 நாளில் விஷால் இது எப்படி சாத்தியம் ஆகும். இப்ப யாரு காஜில இருக்கா. விஷால் first ஒரு கேரளா பெண்ணை லவ் பண்ணினான். அதுவும் break up அடுத்து ஜிம்க்கு போய் அங்க ஒரு ஆண்ட்டியை கரெக்ட் பண்ணி ஆண்ட்டி கூட living together ல இருந்து அதுவும் break up பிறகு தர்ஷிகா கூட லவ் உன்னையும் கழட்டி விட்டுட்டான் இப்ப அன்ஷிதா கூட இருக்கான் பொம்பள பொருக்கி. எவ்வளவு பேர் பிக் பாஸ் வாய்புக்காக காத்திருக்கின்றனர் ஆனால் அது உனக்கு கிடைத்தும் தவறாக செய்து விட்டாய். காதல் கண்ணை மறைத்துவிட்டது. இனிமேலாவது உஷாரா இருந்து கொள்வது நல்லது.
School task ku munnadiye tharshikakvuku vishal mela crush
@shanmugarajanparangiri107525 күн бұрын
Feel sorry for Dharsika 😢 Anyway Don't worry dharsi, இதுவும் கடந்து போகும். Keep rocking.Nothing lost. This is only lesson
@HanikaHanikabАй бұрын
When u went out off big boss he dint give any gift to u but he give to anshitha he's telling anshitha to keep this gift off my memory.......don't belive hem moo off your life.......
@nasreenkassim4932Ай бұрын
But this loosu ponnu mom ring ah kuduthutu vanthurukanga paavam emathutanga 😢😢😢ithanalayae avanum sikirama velila vanthudanum
@BeesinhivebabeАй бұрын
Exactly nanum adhu taan necehn
@kavivelu6500Ай бұрын
Yes , true 😢
@HezzaHazelАй бұрын
Yes exactly
@LADYBUG_1Ай бұрын
Avaruku anshitha va pidichurku..adhuku avar enna panna mudium..tharshikaku feelings irkanala avarkum varanumnu avasiyamilaye
@SanthoshBalraj-i8d16 күн бұрын
Sister your acceptance is really good is true realisation and junune mistake will happen by human best wishes for future..
@priya-nt3sdАй бұрын
Vishal was straightforward from the beginning! She kept pushing forward !
@Sanjana-mkАй бұрын
He always give hope to her
@issok123Ай бұрын
Podi vishal cheats everyone.
@jyothika0825Ай бұрын
Enna straight forward...ava vanth pasam respect ..velile iruntha innonn pesirkkalamnn ellame solli suthi suthitte iruntha...if tharshika was the one pushed vishal then why did he gave hope to tharshika...naa ipdi vanthe aana ni sariya hug pannala ...ennallam pesirukkaa!!
@masterpranet2779Ай бұрын
@@jyothika0825he told clearly enn nambi emandhuratha ma..I have lot of commitment outside..only she started that..he was very clear & he didn't give any hope
@jyothika0825Ай бұрын
@@masterpranet2779 yes I agree that she started it..but avan hope ethum kudukkalann mattum sollathinga ..aprom yethkk anshitha mela oru paasam aana unkita irukka pasom vera mathiri nn sonna...anshi frnd nn clear cuta sonnala..apo tharshika kkittayum atha sollavendiyathane
@Salma-ro4wr20 күн бұрын
Be strong tarshika❤❤❤ u r a strong player do not feel bad
@unnikrishnan2964Ай бұрын
இவள் ரொம்ப அழகு என்று யாரோ இவள் ஆழ் மனதில் பதி வைத்திருக்கிறார்கள்
@nanditaarunkumar6193Ай бұрын
Avangalukku enna korachal.
@shylasimon8215Ай бұрын
😄
@venilakutty9694Ай бұрын
தர்ஷி azhaguthan❤
@mayuranvn2511Ай бұрын
tharkuri nai
@sindhusindhupriya8761Ай бұрын
Vishal 🤣🤣🤣
@manish-sf9po26 күн бұрын
Pavithra arambathula pidikkala... Ana oru friend kaga endha alavukku porada mudyumo poradi irukkanga❤️
@rajeswaryeaswaran6917Ай бұрын
எல்லாம் தெரிந்து தான் செய்தாய்.
@JM9094-MJАй бұрын
Yeah she accepted... Feeling ellarkum varadhu dhana dude
@nothingispermanent545Ай бұрын
@@JM9094-MJ yes
@jaishrirr17 күн бұрын
Very cute and genuine ❤
@Kavena-k5dАй бұрын
Ma Vishal Nalla theliva iruntha.. neenga tha yaaru petchu ketkala. Vishu Unna hurt panna koodathu ninacha .
@divyadharshini0509Ай бұрын
Don't worry Tharshika time heals everything 😘💌
@Brundhachimbu12327 күн бұрын
Vishal 1st love pannala.....iva than love nu start pannaa😂😂😂
@ot7boooriginal74729 күн бұрын
Props to the interviewer🎉 very good journalism. Rare to see in these social media
@joemichaelpraveen299028 күн бұрын
Nandri ❤
@puuuujshaaa0Ай бұрын
I love the way he interviewed her ❤ toxic ah ellama romba genuine ah pochu full video 💯
@NeelaManju-ff2zjАй бұрын
Top 5 la varanum... Epdy emanthutingalae 😢
@brokeandfiguringoutАй бұрын
Vishal clearly told no and he also mentioned that anshitha and tharshika is always same to him
@ashika3843Ай бұрын
No he told to tharshika he told you are more than anshitha to me nu
@parkavid8082Ай бұрын
Vishal is correct he didn't tell I love u to tharshika l ❤❤❤❤
@brokeandfiguringoutАй бұрын
@@ashika3843 go and take a look at the episode I watched it in live he clearly told her you both are same to me and he also mentioned that she is like a friend
@parkavid8082Ай бұрын
He doesn't act to u. He is the character of him.he is jolly person. But dharshika are mistakenly understand. Vishal is correct ❤❤❤❤❤❤
@brokeandfiguringoutАй бұрын
@@parkavid8082 exactly 💯
@Peter-is2em11 күн бұрын
Watching this after anshida's reentry.
@muthubalaji18077 күн бұрын
Akka neenga down aagathinga unga love ku vishal ku deserve illa😢
@amazinga2twins26 күн бұрын
One thing is very clever. Where ever anshida is involved better move away u r a good soul. Anshida is one character who will come in everyone family so better be care ful. Move on with ur life
@arunKumar-gn9sh28 күн бұрын
Joe oda questions Ella audience keka nenacha kelvigal than... Mattha anchors madri guest pamper panre comfort kudukre nu nenachi keka vendiya kelvigale kekamale vittiruvanga... Joe never fails to be candid and ask questions to the point... Hats off Joe... My best wishes
@joemichaelpraveen299028 күн бұрын
Nandri ❤
@mohanapriya4708Ай бұрын
For those blaming tharshika, think once it is common to have feelings but avan feelings ila solirtha ava patuku ava vela pathutu poirpa.. but his actions seems encouraging.. and also his words like mokka moonji nalum love panuven bcoz athaan content atha pathi pesuvanga that shows he used tharshika for content but this girl loved him truely🫠.. Stay strong girl❤.. vishal will be evicted soon
@neethasuresh300Ай бұрын
True
@Divya-z2e3xАй бұрын
When did he said before tharsika said she had crush or after
@masterpranet2779Ай бұрын
Did vishal said anywhere I love you..he clearly said I have lot of commitment outside..only she was running behind him
@mohanapriya4708Ай бұрын
@@masterpranet2779 oh if he had lot of commitments then why he was applying medicine for her hand? Ipd Nala encourage panra mari actions panitu spoiled her game and now jollya anshi sound kuda irkan
@ashika3843Ай бұрын
Feeling pity for you Tharshiii❤😢😢😢Get stronger
@Thalapathy-JadejaАй бұрын
முத்து ஜாக்லின் காதலை பார்க்கும் பொழுது ரொம்ப அழகா இருக்கு" உங்க ரெண்டு பேத்து காதலை பார்த்தால் கேவலமாக இருக்கு அது ஏன் ?😅😂
@PunithawathyWathyАй бұрын
Tharshika its not genuine love❤🎉❤
@spraveen1935Ай бұрын
ஜாக்லின் வெளிய லவ்வர் இருகான். இதுவும் Jacklin ஓட game play
@selvirani290Ай бұрын
Super question , ❤❤❤❤❤
@selvirani290Ай бұрын
Super question
@selvirani290Ай бұрын
நல்லா கேட்டீங்க
@Rubo-m5hАй бұрын
She was genuine to vishal. Vishal summa kept saying no, no...but kept giving her hope.. asking for hug, that too prope front hug...he did what aarav did to oviya...using but saying no no. Fakee vishal
@SKS-x2iАй бұрын
Vishal ரொம்ப clear a சொன்னார்..love panna இது இடம் கிடையாது என்று.. he didn't act
@saveenethru56729 күн бұрын
Absolutely correct
@PriyaPriya-gq5yw27 күн бұрын
Oo he gives hope
@sindhuvn96626 күн бұрын
But he loves anshitha now
@SKS-x2i26 күн бұрын
S I too think so
@prathibadevi1545Ай бұрын
Vishal got hurt because of her... She only insisted him and if vishal is talking with any othee girl means she got jealous too... All times she was with him only.. Not letting him to do anything alone... But now complaining Vishal
@bhanumathivenkatarman6259Ай бұрын
Correctly said
@stellalucas4331Ай бұрын
Correct
@sathyaangusamy4247Ай бұрын
Dei vishal pr moodikitu poda
@mohanapriya4708Ай бұрын
Vishal pr spotted.. vishal oru game um adala thendama irthan bb la but tharshika fire ah velayaditu irtha.. it's normal to get feelings avaluku vanthuthu ava atha sona.. But vishal ipo Inga vena solitu love panra mariye ivata panitu pinadi poitu jack ta again la adipada maten and anshi ta feelings ila sonathu and mokka moonja kuda love panuven bcoz athaan content apdla sonan.. ithulaye therlaya vishal Nala content kaga close ah feelings irkamari apd nadichirkan.. tharshi than real feelings kamichu emanthuta🙃
@meetapriya1805Ай бұрын
Yes you are right vishal is not interested in this momo moonju.neeyae poi Mela mela vilunthutu vishala ah kora solra.moonja paaru.thavala moonju
@sharni888Ай бұрын
Simply Vishal does not like her. She might hv loved/liked V, but it's clear V does not like her in a special way. Glad he did not 'encourage'. He is a good man in that way.
@ashersashАй бұрын
Feel bad for this girl, she was my favourite player when she first entered and subsequently got distracted with VJVishal content, he was an absolute jerk for saying mokka munji, didn’t knew about it. Also, Tharshika always looked pretty and demure, love her outfits and her makeovers.
@MariSaravanan-ec9fkАй бұрын
Finally tharshika accept.. but enakku ennamo audience polanthuruvanganu pesura mathiri iruku😂.. sabari interview la ippadi pesala aana ippom ippadi pesuranga.. 😂 good one from tharsh.. 🎉🎉
@Sanjana-mkАй бұрын
She take time to realise ok. Sabari interview was 2 days after eviction she didn't get much time to realise
@MariSaravanan-ec9fkАй бұрын
@@Sanjana-mk aana sabari bro interview la avunga Amma ta 7 hours pesunen sonnanga.. athula therinchirukum laa.. avunga solli puriuma yaru solli purinchirukum? Anyway good than.. ❤
Pavam ivunga entha situation'le valanthavanganu ellorukum teriyum..pasathuku yengure ponnu'ku ipadi oru situation vantha apditha yosikame seivange.. avunge past terinjum avungala use panikanum nenekiravan tha asingapadanum..
@faahimarhismiya1695Ай бұрын
Joe bro ur best interview was wid ananthi! Keep up ur good work
@thalapathyviji9740Ай бұрын
விஷபாட்டில் தர்ஷிகா பிக்பாஸை விட்டு வெளியேறியதில் ரொம்ப நிம்மதி.க்ரிஞ் லவ் கண்டென்ட்டுக்கு ஒரு வழியா சமாதி கட்டியாச்சு.அப்பாடா இனி மேல் இந்த கண்றாவி காதல் காட்சிகளை எல்லாம் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.லவ் என்ற பெயரில் கொஞ்ச நஞ்ச இரிடேட்டா பண்ணிங்க எங்கள.
@KanagasabaiSingaram-kk3su27 күн бұрын
Nonsense
@vino772Ай бұрын
Anshitha always love someone’s lover
@MathanS-k1u19 күн бұрын
Exactly 😂
@JothiDurai-j5dАй бұрын
கண்டிப்பா ஃபைனல் varuvigga நியூ நினைத்தேன்.. starting ல... But லவ் பண்ணி வெஸ்டா poittigga. .😢
@sheelasamy830427 күн бұрын
Good luck Dharshika, keep rocking, life teaches us lessons, we learn and move on. God bless❤
@ramya1180Ай бұрын
Vishal ஒன்னும் உங்ககிட்ட வந்து love drama பண்ணல. நீங்க தேவ இல்லாம விளையடுறதை விட்டுட்டு அந்த பையன் கிட்ட எமோஷனல் பேஜ் குள்ள போயிட்டீங்க
@thajunisha-j5c28 күн бұрын
Yes it's true
@naganathanm980028 күн бұрын
What about yesterday's talks with ansidha😂
@dhanushkumar930427 күн бұрын
naaye Avan drama pannala ok ethuku di Edam kuduthan maadu nee oru ponnu un life vishal pola oruthan varuvan apo puriyum andha porukiku support vera
@prathibadevi1545Ай бұрын
Three months after breakup.. How can she fall for another guy... That was too immature
She is not hiding anything.admitting the fact. gutsy
@J7..0Ай бұрын
Vishal is the definition for a red flag🚩
@darsha_wandervibesАй бұрын
Deepak/Muthu - Title winner piece. Sound - paithiyam, not eligible to be a BB contestant. Jacklin/ Arun - cunning. Manjari - player. Jeffry - selfish. Rayan - plays well but introvert. Raanav - child heart. Pavithra - Innocent but sometimes dont use the brain. Vishal - ilai marai kaai Anshitha - vanmam kidangu
@TamilSelviR-y2vАй бұрын
Jack pure sole❤❤❤
@kalaivaniduraikkannu2648Ай бұрын
Crct
@tharseekasam2906Ай бұрын
எல்லாமே சரியா இருக்கு ஒன்ன தவிர, jack cunning எல்லாம் இல்லேன்னு தோனுது, ஒரு நல்ல player😊
@WomanologyofficalАй бұрын
Very true
@suhitha1814Ай бұрын
Jack not cunning
@nithiyabharathi1601Ай бұрын
At least now you have realised this Tharshi..don't worry you will get a better opportunity
@Cutegurl-b3v27 күн бұрын
அவன் எங்கே எப்படி மற்றவர்களின் பலவீனமான மனிதன் என்று தெரிந்து வீழ்ச்சி அடைய வைக்கிறான்.. சகுனியின் கூர்மை ...
@ssr6731Ай бұрын
She spoilt her own game....she wanted to create content hoping to stay longer in the house
@sweetymilaa656726 күн бұрын
Tharshi you go inside next week and don't ever talk to Vishal. Don't show your weakness to him. Talk to everyone and laugh loudly except Vishal. Your dignity is more important.
@jeevithabose186Ай бұрын
Romba alaga irukinga tharshika.... don't worry, take everything as a lesson...keep moving on ahead..you are a strong girl.❤
@kavithat8287Ай бұрын
Iam eagerly waiting for this meeting
@dreamtravellertn455Ай бұрын
Vishal idhuku dan yosichan love nu sola .ipa puriyudha pasanga epayum oru love fail anadhuku aprm inoru ponna sekerama accept panika matanga
@MohammedShali-f1z16 күн бұрын
பிக்பாஸ் வீட்டில் உண்மையும் நேர்மையாகவும் இருந்தது ஹன்சிதா மட்டுமே அதை 100% அவர்கள் சரியாக செய்து இருக்காங்க
@kumudhalakshmi701225 күн бұрын
Dharshika... I was expecting that you will be the winner... U spoiled it and disappointed so many viewers ..😊 Full blushing ...and longing for his love ., she needs to learn life .. how boys are? Select correct good partner for you..
@shanmugarajanparangiri107525 күн бұрын
Vidunga sister. She already suffered lot
@mathuresanprabhu8528Ай бұрын
Be happy that you came out half the way else you would have spoiled your life
@pavithramohan1017Ай бұрын
Athan paduchu paduchu paduchu sonnangaley pavi❤
@Doraa___111Ай бұрын
You're true soul tharshika..dont worry about everything..move on and all the best for your future be strong
@MoonGirl_SubhaАй бұрын
Be strong my girl expect vishal matter I inspired by ur game
@senthilkumarsk1Ай бұрын
ஆமா ஒலிம்பிக்ஸ் மெடல் வாங்கிட்டா😮😮😮
@NandhaKumar-j5xАй бұрын
நரி தற்போது அன்ஷிகா ஆட்டுடன்....😂😂😂😂
@pradeepshanmugam2453Ай бұрын
Ada Ava anshitha oru anakonda
@MTA139Ай бұрын
அருமை அருமை 🤣🤣🤣🤣🤣👌👌👌🤔🤔🔥🔥🔥🔥🔥🔥🔥
@anijoe1690Ай бұрын
Ilayae sound kooda avanga apovae solitar
@creaturelover136229 күн бұрын
Anshitha aadu illa onaai
@RikishKumarGowtham29 күн бұрын
Anshida
@Rama-t7gАй бұрын
Pity for you tharshika 😢...be strong yaru enna sonnalum nee romba alaga iruka ❤❤❤❤❤❤