தாய் மனதை குளிரவைத்த மகனே நீயும் உன் மனைவியும் நல்ல இருக்கணும்
@ammavinkitchen3442 Жыл бұрын
எனக்கு கண்கள் கலங்கிவிட்டது உங்க அம்மா மனசு மட்டும் குளிரவில்லை மகனே எல்லாம் தாய் மனதும் குளிர்ந்த து வாழ்க வளமுடன் வளமுடன்
@amuthar1080 Жыл бұрын
தாயின் மனதை குளிர வைத்து❤ சந்தோஷப்படுத்திய சக்தி💔 அருணா இருவருக்கும் வாழ்த்துக்கள்👍. மிகவும் அருமையான பதிவ👌.
@M.P.S.3716 Жыл бұрын
அழகாக உள்ளது தம்பி நான் அரசு ஊழியரான பின் என் முதல் மாத ஊதியத்தில் அம்மா அப்பா மாமியார் மாமனார்க்கு மோதிரம் வாங்கி கையில் போட்டு விடும்போது என் கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது வாழ்த்துகள் தம்பி
@sumathisumathi-tb9jg Жыл бұрын
Super super ❤️🙏❤️❤️❤️🙏🙏🙏❤️🙏🙏
@Sharmaprasanna Жыл бұрын
Super anna
@stellasuganthi3682 Жыл бұрын
Hey super pa.... God bless u💖💐👍👌
@rajenyvaithilingham9557 Жыл бұрын
ஒரு தாயை அழகு பார்த்து சந்தோஷப்படுத்துவதை விட இந்த உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை. இன்னும் இதே போல் நிறைய செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.❤❤❤. அம்மாவின் முகத்தில் அப்படி ஒரு ஆனந்தம். நீங்க மற்றவர்களுக்காக வாழாதீங்க உங்களுக்காக வாழவும். Really great Aruna❤❤❤
@rajenyvaithilingham9557 Жыл бұрын
@@Lalitha685 youtube channel வைத்திருக்கும் அனைவருமே இந்த ஒரு views இற்க்காக தான் எல்லாவற்றையும் போடுகிறார்கள். இதில் இவர் மட்டும் என்ன விதிவிலக்கா. கற்பமாக இருப்பதையே வயிற்றைகாட்டி போடுகிறார்கள். இது மட்டுமா பிள்ளைக்கு பால் கொடுப்பதையே போட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்.
@rajenyvaithilingham9557 Жыл бұрын
@@Lalitha685 உங்களுக்கு என்ன அவ்வளவு கரார் அந்த குடும்பத்து மேல்.
இதுமாதிரி ஒரு சந்தோஷத்துக்கு ஈடு இணையே இல்லை அம்மா சூப்பர்
@banu9396 Жыл бұрын
அம்மா என்றால் நாம் நல்லதையும் நாம் சந்தோசத்தையும் மட்டுமே எதிர் பார்க்கும் ஒரு இதயம்... நான் உங்க fan bro நல்லா இருக்கு நல்லா மகன இருக்கீங்க நீங்க பண்ற vdo👌🏻 அர்ணா vdo பண்ணுறப்போ ஒரு மாரி இருக்கு நீங்க ரொம்ப simple
@mariyaari93255 ай бұрын
நான் மலேசியா தேசத்து பெண் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக நீங்கள் உங்க அம்மாவுக்கு கொடுத்த இந்த பரிசு என் மனதை மிகவும் மகிழச் செய்தது😊😊 உங்களுக்கும் அருணாவுக்கு நன்றி
@murugantailor73462 ай бұрын
Hi
@Vinothini-ez3wh Жыл бұрын
மனசுக்கு மிக நிறைவான ஒரு பதிவு.அம்மாவுக்கு வெட்கம் வரவில்லை.இதுதான் தாயின் சொல்ல இயலாது மகிழ்ச்சி.உங்கள் குடும்பம் இது போல் எப்பொழுதும் இருக்கனும்.And chain with taali semme..super
@sumathisumathi-tb9jg Жыл бұрын
Correct
@meenakshichandrasekaran9325 Жыл бұрын
உங்கள் அம்மா அழகு அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் அவர்களின் சமையலும் மிக அருமை
@bhoopalk6214 Жыл бұрын
தூத்துக்குடி மீனவன் அன்பு சகோதரர் உங்களை ஈன்றெடுத்த தாய்க்கு நீங்கள் செய்த இத்தருணம் வாழ்வில் மற்றும் ஜென்மத்தில் கிடைக்காத ஆற்று வாழ்க வளமுடன்
@GaneshanGaneshan-d4u Жыл бұрын
நீங்க அம்மாவுக்கு செய்றது வேற........ அண்ணா.....but உங்க மனைவி மாமியாருக்கு செய்யனும்னு நினைக்கிறாங்கள்ள அதுக்கெள்ளாம் தனி மனசு வேணும்....... மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.......எ
@thangampalavesam4103 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி தம்பி. தா யை மதிப்பவர்களுக்கு அந்த கடவுள் துணை வருவார்.வாழ்க வளமுடன்
@leelavathysp4974 Жыл бұрын
அன்பான மகன் நல்ல அன்பான மருமகள் செல்ல பேத்தி வாழ்க பல்லாண்டு குடும்பத்துடன் வளத்துடன் ❤😊
@lathasabesan1641 Жыл бұрын
சக்தி ரொம்ப சந்தோஷம் அம்மா அப்பா மனசு நிறைந்தால் நீ இன்னும் நல்ல வருவபா அருணாவும் நல்ல மருமகள் மாமியாருக்கு அன்புடன் செய்வது மகிழ்ச்சி அது எல்லோருக்கும் கிடைக்காதுயில்லையா அருணாவுக்கு வாழ்த்துக்கள்டா❤❤❤
@kalaichelvi7577 Жыл бұрын
மிகவும் சந்தோஷமாக உள்ளது.அம்மா முகம் கலையாக இருக்கிறது 👍👍
@Dhavanesh1414 Жыл бұрын
உலகத்தில தாய்யா உலகத்தில தாய் விட பெரிய சக்தி எதுமில்லை நீங்க உண்மையா சூப்பர் ❤🎉❤
@fahimrahim7567 Жыл бұрын
❤🎉
@senthusenthu98264 ай бұрын
அம்மாவை நன்றாக பார்த்துக்கொள்ளும் தூத்துக்குடி மீனவர்க்கு நன்றி வாழ்த்துக்கள்
@sarusankar2971 Жыл бұрын
Romba peruma ya iruku anna ungala parkum pothu ovoru ammakum intha mathiri paiyan tha kedaikanum proud of you anna
@pandi99723 ай бұрын
உங்க வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு.. தாய்க்கு சிறந்த மகன்.. 👏👏👏👏
@vatchalavatchala700 Жыл бұрын
அருமை அருணா சத்தி அம்மா செயின் தாழி காசு மிகவும் நன்றாக உள்ளது பா வாழ்க வளமுடன் 👌👍😍❤️🎊💐
@ashascott429 Жыл бұрын
மகன் மருமகள் சேர்ந்து அன்பாக பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்க்கு இப்படி வாங்கி கொடுக்கும் போது இருக்கிற சந்தோஷம் வேர லெவல் தான்.தாய் சந்தோஷம் அடையும் போது அது உங்களுக்கு ஆசீர்வாதமாக மாறும்.கடவுள் கிருபை எப்போதும் உங்கள் குடும்பத்தில் இருப்பதாக.
@selviedward1706 Жыл бұрын
இப்படி மகனும் மருமகளும் கிடைக்க கொடுத்து வைத்து இருக்கணும் அம்மா நீங்கள் இரண்டு பேரும் அம்மாவை நல்லா பார்ப்பதுபோல் உங்கள் குழந்தை உங்கள் இருவரையும் நன்றாக கவனித்து கொள்ளும் செல்லக்குட்டியும் ஆசீர்வாதமாக இருக்கும் தம்பி
@counaradjoutarsise4216 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி தம்பி.சக்தி &அருனா மனமார வாழ்த்துகிறேன் இந்த ஆசீர்வாதம் உன் ஆயிரம் தலைமுறைக்கு தங்கும்🙏உன்னை சுமந்த தாயின் சந்தோஷத்தினால்,) from Paris .FRANCE
வாழ்த்துக்கள் தம்பி பார்க்க சந்தோஷமா இருந்தது நீங்கள் நல்லா இருக்கனும் என் கண்கள் கலங்கியது சந்தோஷத்தில்
@sugunaelango2860 Жыл бұрын
Petravargalai mathikkira pillaigalthaan mealum uyara mudiyum. Che in super thumbi. Ammavum neengalum papavum orea maathiri sayal. Arunavum alagu. Ungal family super.
@kingfamilyss5365 Жыл бұрын
அருமையான விடியோ அம்மாவுக்கு வாழ்த்துக்கள் அருணா சகோதரி மாமியாரை நல்லா பாத்துக்கிறிங்க நன்றி சகோதரர்
@jbrhudson2 ай бұрын
தாய் மேல் பாசம் உங்களை வாழவைக்கும்
@maryjoseph-s8l Жыл бұрын
Aruna is a great example daughter Inlaw... Pure heart ❤ love u maa May God bless u thangam
@Premalatha027 Жыл бұрын
Good Shakthi,😓 once again, I hat's off to you 👏👏👏👏👏👏🤝 நிறைய படித்தவர்கள் நல்ல வேலையில் நல்ல வருமானத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு பகுத்தறிவு இல்லை பண்புகள் இல்லை இரக்கம் இல்லை கருணை இல்லை.மற்றவர்களைப்பற்றி சிந்திக்கும் யோசிக்கும் குணம் சிலருக்கு மட்டுமே.இந்த வகை மனிதர்கள் தான் நாங்களும்.சக்தியும் அப்படியே.மனைவியின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிது.அதில் சக்தி கொடுத்து வைத்தவர்.நன்றி சக்தி தம்பி 🙏. அப்படியே கூடிய விரைவில் அம்மா அப்பா இருவருக்கும் ஓய்வு கொடுங்கள்.அந்த சுடு மணலில் அமர்ந்து மீன் வெட்டுவது ஒரு தொழில் தான்.வயதாகிறது.அவர்களுக்கும் retirement கொடுக்க வேண்டும்.கயிறில் தாலி கோர்த்து இருப்பதை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.எப்போதும் அணிந்து கொண்டு இருந்தால் கயிறு பழசாகும் போது புது கயிறு மாற்றிக் கொள்ள வேண்டும் அது தான் safety.நன்றி சக்தி அருணா 🤗🙌🙌💖👍👌💯
👆🏼🌹✝️🌹👌🏼 மிகவும் சந்தோஷம் உங்க அம்மா மனதை குளிர வைத்ததற்கு எங்களுக்கு மிகவும் சந்தோஷம் கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக தூத்துக்குடி மீனவன்❤😊😊😊
@venkateshm622 Жыл бұрын
Ammavin kallam kabadam illadha andha siripu semma super 👌
@MadhaviMadhavi-wu8eb Жыл бұрын
சூப்பர்பா 👌 மனமார்ந்த வாழ்த்துக்கள்👏👏👏
@divyayogesh2888 Жыл бұрын
Amma koduthu vaithavanga epdi oru magan kitaithathuku all the best
@ananthiraju507 Жыл бұрын
Ammaku seiradhu kodiii punniyam❤
@sageethasangeethasangeetha70273 ай бұрын
சூப்பரா இருக்குதுன்னா எனக்கு கண் கலங்க வைத்துவிட்டது
@MallaiKarthi.. Жыл бұрын
சக்தி அருமை நம்ப தாய்க்கு செய்வது நமது கடமை ..மற்றவர்கள் நினைப்பதை விடுங்க அதற்க்கு எல்லாம் விளக்கம் கொடுக்க தேவையில்லை நம்ப முகத்துக்கு பின்னாடி பேசுபவர்களை விட்டு தள்ளுங்க நீங்க வெற்றியை நோக்கி போயிட்டே இருங்க நண்பா வாழ்த்துக்கள் ❤
@lakshmidevarajulu3038 Жыл бұрын
எல்லா அம்மாவுக்கும் நகை பெரிதல்ல. தன் மகன் தன்காலில் நிற்பதும் சான்றோனாக வாழ்வதும் ஊர் போற்ற புகழ்வதும் அந்த நிறைவே தங்களின் அன்னை யின் நிலையும் . வாழ்க! வளர்க!
@kannamalkaliappan8159 Жыл бұрын
அருமை அருமை தோழா உங்கள் அம்மாவிற்கு மாங்கல்ய செயின் வாங்கி கொடுப்பதே ஒரு பாக்கியம் தான் உங்களுக்கு அடுத்து உள்ளம் கழுத்து பதக்கம் என்று சொல்வார்கள் அதுவும் வாங்கி கொடுங்கள் நல்லது
@raveendranarunmozhi1986 Жыл бұрын
Amma paasam super 🙏🙏innum nalla parthukkunga, vazhga valamudan...... 👌👍
@bindhubindhu8432 Жыл бұрын
Super video brother romba happy ya irukuku Amma romba happy ya irukanga parkave nalla iruku eppavum ippadiye irunga
Super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 😍 Amma VA santhosama vachuko pa
@leosingapen Жыл бұрын
Amma Appa thaan muthal ..athukku appuram thaan ellaam
@arathipurushothaman2613 Жыл бұрын
I'm very proud of you brother. You are really a very good son. God will definitely bless you abundantly as you made your mom happy today. It's really heart touching.
@venkateshm622 Жыл бұрын
Super bro ammavoda andha sandhosam dhan alugaya vandhuduchu....nangalum aludhutom...
@vanithashree1480 Жыл бұрын
Super Shakthi ,👍🏻Amma face la vandha sirippu,vekkam sema cute veyil la avlo hardwork panni,unga valarthi iruckanga idellam kammi than jewels nu illa neengellam kudave irundhu paarckanum adan innum Azhagu Shakthi ,ungala polaye unga ponnnum ,Aruna sis sum ,seiyya manasu irundha podum porul sirusha,perusha nu alavu vendiyathu illa And ,first edutha chain romba Azhagu adan sema ya irunduchu ,Aruna sis sonnanangale ade than ,all good 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@nathiyavinoth1321 Жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா ❤️🌹🌹🙏🏻
@prabhakark9891 Жыл бұрын
Rombha nalla erukku Bro Ammakku edutha chain🤗🤗🤗🤗👌👌👌👌👌👌Amma santhosham pakka video paakkira eaghelukku alagae varuthu....God Bless u Dearss ❤❤❤❤❤
@kunjithamalasubbian9882 Жыл бұрын
Super son and daughter in law valga valamudan
@SathyaKannan-kr7io Жыл бұрын
Unga annikum konjam ipdi senjuruntha romba nalla irunthutukum😢😢
@lydia5014 Жыл бұрын
He didn't even help to repair her roof but earned this money because of madhini. If you cheat others someone will cheat you
@buvaneswaribuvaneswari9943 Жыл бұрын
😡
@buvaneswaribuvaneswari9943 Жыл бұрын
😡
@abinayaabi5703 Жыл бұрын
😢 Amma love you Amma unna Vida periya theivam yethu amma
@sandysandy-rv5xr Жыл бұрын
Rembaa santhosam na, Amma oda assai ya neravethanunh nenaikura unga manasu great na, yellarukum intha asai irukum but oru sila peralathan itha seiya mudiyum 🎉❤😊 menmelum valarga na 🎉
@sureshjamuna394 Жыл бұрын
Superrrrrrrrrrrrr பார்க்கும்போது கண்கள் கலங்கிவிட்டது super super duper god bless u
Super bro Amma face la irukkira intha smile eppavume irukkanum god bless you 💐💐
@abinayaselvi2579 Жыл бұрын
இதுதான் உண்மையான சந்தோசம் ❤❤
@amoudhamurugan5043 Жыл бұрын
இது தான் பெரிய சந்தோழம் புரோ அம்மாவுக்கு அழகா இருக்கு👌👌👌👋👋👋😅
@kayalvizhikavi6163 Жыл бұрын
எண்ணாகும் ரொம்ப நாள் ஆசை but yeduka mudiyala neega ammaku vagi குடுகரது room pa happy anna
@Mom_Swetha Жыл бұрын
Avangaluku pidichathaye vangirukalam
@menakamenaka2516 Жыл бұрын
சந்தோஷத்துல கண்ணே கலங்கிடுச்சு சூப்பர் பிரதர் 👍
@vijirajan7429 Жыл бұрын
Amma Va alachikittu poi chain vangi koduthathu rooms happy, I love you all
@arunaaruna9025 Жыл бұрын
Amma kankanda theivam bro , super 👌
@Vijayakumar-hp9ps Жыл бұрын
I cried. Naanum ennoda ammavukku vaanki kudukkanum
@mshalu9922 Жыл бұрын
Super Anna amma very happy to good son born u your great Anna I like u
@geetha_lifestyle Жыл бұрын
செயின் எல்லாம் சூப்பர் அம்மா
@rosniyadhurosniyadhu7483 Жыл бұрын
நானும் உங்கல மாதிரிதான் தம்பி என் அம்மாவுக்கு மூன்று வருடத்திற்கு முன் தாலி வாங்கி குடுத்தேன் இப்ப உங்களை பார்ததும் யாபகம் வந்தது கண்கலங்கி விட்டேன்
@sathyaganesan9456 Жыл бұрын
We, also cried, Amma only she knows work, she is a pride of the family, she is working, hard to run the family. You 🌹 take so many videos🎥🎥, today is mass video,
@balambikasampathkumar5257 Жыл бұрын
The way Aruna asks her to laugh is really nice May God fulfill all your dreams All the best Really I enjoyed too
@SavithriRaja-l5l Жыл бұрын
தம்பி நீ வேற லெவல்❤
@chitrar2626 Жыл бұрын
சக்தி உங்க நல்ல மணத்திற்கு நீங்க நல்லா இருப்பீங்க.
@packiarajm9873 Жыл бұрын
Anna Anni super very good 👍👍👍 Amma congratulations Anna Anni super 🥰🤝👫🥰🥰🥰👨👩👧👦👨👩👧👦
@tamil3699 Жыл бұрын
Anna yallarum ithu pola illa🥰🥰🥰🥰 amma yan amma vom ippadi than 🙏🙏🙏🥰🥰🥰
@nageshwari1533 Жыл бұрын
Realy super 👏👏👏👏👏👏❤️❤️❤️❤️
@prathikshaprathikshas6661 Жыл бұрын
Happy aaa iruku sakthi bro indha video paarthathum en kankal kalanki vittathu neenga romba great sakthi bro love you so much 💞💞💞
@RajiRk7 Жыл бұрын
Super Anna aruna akka super ra jolly ya pesuranga
@gnanamalar7638 Жыл бұрын
ரொம்ப சந்தோசம் சக்தி 👍👍
@vijirajan7429 Жыл бұрын
I love this video very much, normally I watch your vedio because of Pappa, but I love this video very much.
@SaranR76 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி தம்பி. Valzha.
@gayasur375 Жыл бұрын
Ungal manevi kuzhandai adhirstam dhan unga ammavukku neenga chain vaanga mudindadhu..... For your goodness God will always bless you and your family 🙏
@GeethaGeetha-cc2tx Жыл бұрын
சக்தி தம்பி அம்மா ரொம்ப சந்தஷமாக இருக்கு
@sparklingstar5479 Жыл бұрын
Happy that you bought something for your mother. Ana ethana thadava soluviga edu youtube money ellanu ? En avalo insecurity feel? And also so many times neega point panuriga amma munadi boat money and naaga kuda gold vangunadu ella namakunu and apadi amma munadi sonna epadi amma manasu happy agum.. i can see that she dont feel so happy when you both talking like this. If you have money be happy for it and say it out your rich because its all what you did for your earn and be proud to say that rather than saying so many explanation. I felt its so weird seeing your both expressions and it says all things out 😅 be bold and stay happy to say it out. End of the day its all hard work you have put in to earn 💪
@mahima7510 Жыл бұрын
😂well said they both couple are GIMMICK raja and Rani 😊
@kamarlaisahassankoya7590 Жыл бұрын
Credit goes to your wife, her genuine happiness is seen on her face which is very rare nowadays. Both of you live long with peace and prosperity !